இருசக்கர வாகனங்களை Fc செய்வது எப்படி ? என்ன ஆவணங்கள் தேவை ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Explain about two wheeler FC and required documents
    #twowheelerfc
    #fcdocuments

Комментарии • 65

  • @RamKumar-w4x7d
    @RamKumar-w4x7d 7 месяцев назад +2

    Thanks brother. MySplendor plus vehicle 2009 Model.Really your Channel is very help for me. Totally your guide l am Half Mechanic.

  • @girishjack
    @girishjack 7 месяцев назад +1

    Thanks for the explanation. No one ever listed out the pointers they note during FC

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 7 месяцев назад +2

    மிகவும் அருமை பயனுள்ள தகவல் சிவா நன்றி

  • @simple_eletricals123
    @simple_eletricals123 7 месяцев назад +2

    Hi bro...ரொம்ப நாளாச்சே நீங்க Video போட்டு..

  • @azhark7060
    @azhark7060 15 дней назад

    After renewing fc , will the new rc book be delivered by post or they will give directly in hand

  • @chandrasekaran5528
    @chandrasekaran5528 8 дней назад

    என்னோட தாதா பெயரில் R C இருக்கிறது அவர் இறந்துவிட்டார் death certificate இல்லை FC பண்ண முடியுமா

  • @SakthiVelmurugan-et7zu
    @SakthiVelmurugan-et7zu 6 месяцев назад +3

    Brother 20 years old bike fc edupaangala

  • @Annadurai-p7x
    @Annadurai-p7x 7 месяцев назад +1

    நல்ல thagaval

  • @newbotgaming7192
    @newbotgaming7192 3 месяца назад +2

    Bro hazard indicator pota problem ahh

  • @Classicclothing1
    @Classicclothing1 14 дней назад

    Bro bike 72 registration but ambai RTO katoothu Naa entha RTO la pro kattanum?

  • @ega2800
    @ega2800 3 месяца назад

    நல்ல விளக்கம் தகவல் நன்றி

  • @abdpraba143
    @abdpraba143 7 месяцев назад

    Anna discover 150 bike disk brake tight pandradhu eppadi nu sollunga anna

  • @kskathir5191
    @kskathir5191 7 месяцев назад +1

    Color changing eappti pannanum fc kku

  • @sslsgobi
    @sslsgobi 2 месяца назад

    Good explanation ..thank you

  • @karthickjaya2662
    @karthickjaya2662 7 месяцев назад +1

    Etha ellathaiyum vida chase number orginalti main pakkuranga illaina reject aguthu be careful all my friends..

  • @karthikp5180
    @karthikp5180 7 месяцев назад

    வாழ்த்துக்கள்.

  • @hussain_0219
    @hussain_0219 2 месяца назад

    head light white potu iruntha ok va

  • @ssenthilkumar7821
    @ssenthilkumar7821 14 дней назад

    Bro after Fc message varuma

  • @thageerashraf9761
    @thageerashraf9761 4 месяца назад +2

    Can i do FC for sivagangai registered vehicle in chennai

    • @11ThGEAR
      @11ThGEAR  4 месяца назад +1

      Yes but you need the proper vehicle documents

    • @thageerashraf9761
      @thageerashraf9761 4 месяца назад

      @@11ThGEAR hi bro- can I also apply for new RC if it has expired in Chennai for a sivagangai registered vehicle

    • @11ThGEAR
      @11ThGEAR  4 месяца назад

      @@thageerashraf9761 whatsapp 9080416383

  • @josephrajaraja5945
    @josephrajaraja5945 2 месяца назад

    சிறப்பு

  • @VikramBansal-g1w
    @VikramBansal-g1w 4 месяца назад

    Sir I have A query
    After the expiry of initial registration of 15 years do we have to pay lifetime road tax again to renew RC/FC or Lifetime tax is paid only once for entire life of vehicle just we are required to pay green tax only for RC/FC renewal. Please reply sir

    • @11ThGEAR
      @11ThGEAR  4 месяца назад

      Whatsapp 9080416383

  • @azeef1234
    @azeef1234 6 месяцев назад

    Splendor+ FC how much

  • @prahadeeswaranrajendran2442
    @prahadeeswaranrajendran2442 7 месяцев назад

    Nanba bike lathe work in Chennai engine rebork ku kaga enga pannalam konjam sollunga. Bike - yamaha fazer

    • @11ThGEAR
      @11ThGEAR  7 месяцев назад

      Whatsapp 9080416383

  • @bristons
    @bristons 6 месяцев назад

    Evvalavu selavu aagum nnu sollalaye RTO office kku

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 6 месяцев назад

    சிறப்பு 👍👌

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 7 месяцев назад +5

    நணபா ,FC எத்தனை வருடம் தருவார்கள்.125cc பைக்கின் சாலை வரி மற்றும் FC கட்டணம் எவ்வளவு வரும்? FC புதுப்பிக்காமல் 2வருடம் ஆகிய இருந்தால் அதற்கான கட்டணம் எவ்வளவு வரும் மற்றும் எவ்வளவு ஆண்டு FC தருவார்கள்.

    • @11ThGEAR
      @11ThGEAR  7 месяцев назад

      வீடீயோ பதிவிடுகிறேன்

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 7 месяцев назад

      ​@@11ThGEARநன்றி

    • @SathishKumarP-b7d
      @SathishKumarP-b7d 7 месяцев назад

      5 years only

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 7 месяцев назад

      ​@@SathishKumarP-b7dவண்டியின் fc முடிந்த நாளிலிருந்தா? இல்லை புதுப்பிக்கும் நாளிலிருந்தா?

    • @INDIA-BHAGAT_SINGH
      @INDIA-BHAGAT_SINGH 4 месяца назад +3

      புது வண்டி 15 வ௫டம் ,அதற்கு பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒ௫ முறை .
      Fc முடிய 30 நாட்களுக்கு முன்பு இ௫ந்து fc செய்து கொள்ளலாம்.
      March 31 fc முடிவடையும் என்றால் March 2 முதல் fc செய்ய appky பம்ணலாம் Feburary மாதம் செய்ய முடியாது . APRIL மாதம் சென்றால் fine கட்ட வேண்டும் . அடுத்த வ௫டம் april மாதம் சென்றால் fine கச்ட வேண்டும் . ்ந்த fine பெயர் green tax. Fc செய்யாமல் name transfer செய்ய முடியாது (விற்க முடியாது ) , fc இல்லாத வண்டி வாங்கினால் fine கட்டி செய்து , name transfer செய்ய வேண்டும்

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 6 месяцев назад

    2010....xerox mattum ullathu...fc ..panna mudiyuma......owner death........?

    • @11ThGEAR
      @11ThGEAR  6 месяцев назад +1

      இறப்பு சான்றிதழ் வைத்து duplicate Rc புக் மற்றும் Fc க்கு விண்ணப்பிக்கலாம் xerox வைத்து fc பண்ண முடியாது

  • @GURUGGO
    @GURUGGO 7 месяцев назад

    Thanks

  • @r.manikandan_2004_nc
    @r.manikandan_2004_nc 4 месяца назад

    Casing number 3 number dhaa teriyuthu மத்த number தேஞ்சுருச்சு bro என்ன பண்ணறது

    • @11ThGEAR
      @11ThGEAR  4 месяца назад

      Whatsapp 9080416383

  • @rifayafirdhous6021
    @rifayafirdhous6021 3 месяца назад

    New two wheeler ku fc thevaya enaku ithu pathi teriyathu bro fc police kepangla new two wheeler kulam

    • @rajraju6022
      @rajraju6022 Месяц назад

      நியூ பைக் தேவை இல்ல ப்ரோ 15 வருஷம் ஆயிடுச்சின்னா அதுக்கப்புறம் தேவைப்படும்

  • @tharundna
    @tharundna 4 месяца назад

    Superb ❤

  • @vipsarath602
    @vipsarath602 Месяц назад

    Fc panna yevalo years ku exten pannuvanga🤔

    • @11ThGEAR
      @11ThGEAR  27 дней назад

      Own board use 5 வருடம் வாடகை வாகனங்கள் 2 வருடம்

  • @peacefull3855
    @peacefull3855 7 месяцев назад

    Old bike rc renewal pannuna validity enna sako, scrab policy enna

    • @kingdilip5368
      @kingdilip5368 7 месяцев назад

      validity is 5 years. Earlier they gave 10 years and even 15 years.

  • @sivagopalakrishnan3558
    @sivagopalakrishnan3558 5 месяцев назад +1

    Second hand Vandi name change pananuma fc panna

  • @gopalakrishnanarchana3419
    @gopalakrishnanarchana3419 5 месяцев назад

    Bro fc pending bike number online la kattala.. FC panna mudiyumaa

    • @11ThGEAR
      @11ThGEAR  4 месяца назад

      முடியும்

  • @AK-wt7jj
    @AK-wt7jj 7 месяцев назад

    General ah currency irukkannu paapanga.

  • @Kolaru._memes_bruh
    @Kolaru._memes_bruh 5 месяцев назад +2

    Evalavu ruba agum bro

    • @11ThGEAR
      @11ThGEAR  4 месяца назад

      Whatsapp 9080416383

  • @sk_080
    @sk_080 29 дней назад

    Indicator ku sound irukkanuma?

    • @11ThGEAR
      @11ThGEAR  27 дней назад

      தேவையில்லை

  • @chandrud7938
    @chandrud7938 7 месяцев назад

    sir tyre

    • @11ThGEAR
      @11ThGEAR  7 месяцев назад

      Tyre பாதி வரை தேய்ந்து இருந்தால் fc ஆகும் ரொம்ப தேய்ந்து நூல் தெரிந்தால் fc ஆகாது

  • @indianuser001
    @indianuser001 7 месяцев назад

    Green tax, road tax