கந்த சஷ்டி திருவிழா | சூரசம்ஹாரம் 2023 | Part 02 | Fun பண்ண முருகர் | குமரகோட்டம் காஞ்சிபுரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • In this video we are going to see the Surasamharam 2023 Part 02 of Kumarakotam temple in Kanchipuram.
    #kandasashti #hindu #asuran #kandapuranam #darshana #abhishekam #skandapuranam #chola #kumarakottam #corbels #pilasters #kachiyappar #kamatchi #ekambaranathar #kiruthigai #karthigai #kanchipuram #tiruchendur #surasamharam #festival #festivals #celebration #viral #vibes #viralvideo #video #4k #tamil #tamilnadu #tamilstatus #kumarakottam #murugan #muruga #murugantemple #kattaikoothu #dance #dancevideo #dailyvlog #dancer #asuran #lord #kids #nature #sound #india #best #vlog #vloggers #vlogger #dance #celebration #celebrationvlogs #2023 #goosebumps #mystery #mysterious #tamilstatus #trending #trendingvideo #veraleval #kids #joy #streetdance #kanchipattu #kanchipattusarees #kanchipattusaree #kanchipuramsilksarees #ravanan #iraniyan #naragasooran #kill #killer #kandasashti #murugansashti #murugansongs #murugantopsongs #latest #murugansongstatus #kandhasastikavasamintamil #kandhasastikavasamfull #kandhasastikavasam #kandhasastikavasam #muruganpadal #muruganpakthipaadal #muruganpadalgal
    Location : Kumarakottam Temple
    Periya, Kanchipuram, Tamil Nadu 631502
    maps.app.goo.g...
    Surasamharam (Tamil: சூரசம்ஹாரம், romanized: Sūrasaṃhāram),also called Suranporu, is a Hindu ritual folk performance that recreates the legend of the killing of asuras by the deity Murugan. It is the culmination of the week-long Kanda Shasthi Vratam festival. It is performed mainly in Tamil Nadu. It is also celebrated in Andhra Pradesh, Sri Lanka, and the district of Palakkad in Kerala at temples dedicated to Murugan. This festival falls in the month of either Aippasi or Kartikai of the Tamil calendar.
    சூரசம்ஹாரம் என்பது சூரபத்மன் எனும் அரக்கனை அழித்த நிகழ்வாகும்.சூரபத்மனை முருகன் அழித்தார். அதன் நினைவாக முருகனுடைய ஆலயங்களில் இந்த நிகழ்வினை விழாவாக கொண்டாடுகிறார்கள்.
    காசியப்ப முனிவருக்கும் மாயை என்பவளுக்கும் பிறந்தவர் சூரபத்மன். அவன் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இந்திர ஞாலம் எனும் தேரையும், பெண்ணால் பிறக்காத குழந்தையால் மட்டுமே மரணம் என்ற வரத்தையும் பெற்றான். பெற்ற வரத்தால் சக்திகள் மிக்கவனாக தேவர்களையும், நல்லுயிர்களையும் துன்புறுத்தினான். சிவபெருமானின் ஆறு முகங்களிலிருந்து பிறந்த ஆறு நெருப்புப் பொறிகள் வந்தன. அதனை வாயுபகவான் சரவணப் பொய்கையில் சேர்த்தார். அவை ஆறு குழந்தைகளாக கார்த்திகைப் பெண்டிரிடம் வளர்ந்தன. பார்வதி அவர்கள் ஆறு பேரையும் தழுவும் போது அவர்கள் சண்முகனாக ஆனார்கள். பின்பு பார்வதியிடம் வேலைப் பெற்ற முருகன் சூரபத்மனை போரில் அழித்தான்.இந்த போரில் வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் முருகனுக்கு படைத்தளபதிகளாக இருந்தனர்
    Background Music Credits :
    Music from #InAudio: inaudio.org/
    Track Name : Cinematic Epic Music by Infraction [No Copyright Music] _ Action
    Track Name : The Epic Cinematic Background by Infraction [Free No Copyright Music 2019] _ Grey Wolf
    Track Name : Cinematic Documentary Romantic by Infraction [No Copyright Music] _ Lovely
    Support us on other social media's too!
    Instagram : ...
    Facebook : www.facebook.c....
    Thanks For Watching Makkale ❤️ 🙏🏼
    For More Videos👇: Please subscribe My RUclips Channel _ DG Tamil Vlogger 🤳
    / @dgtamilvlogger16

Комментарии • 8