காலை 6மணி முதல் 9 மணி வரை அம்மா வீட்டில் எங்களுடைய சுறுசுறுப்பான காலை வேலைகள்/MORNING ROUTING VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • காலை 6மணி முதல் 9 மணி வரை அம்மா வீட்டில் எங்களுடைய சுறுசுறுப்பான காலை வேலைகள்/MORNING ROUTING VLOG

Комментарии • 102

  • @govindanpackiyaraj277
    @govindanpackiyaraj277 11 месяцев назад

    பிறந்தவீட்டுக்கு வந்து உட்கார்ந்து செல்லும் மக்கள் மத்தியில் அக்கா ஆனந்தி ஒரு சிறந்த பெண் ...உங்களுடைய எண்ணம் போல் கணவர் மாமியார்,மாமனார் என் சகோதரி போல் உணர்வேன்😊

    • @mycountryfoods
      @mycountryfoods  11 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி💖💖🌷🙏💜💜

    • @govindanpackiyaraj277
      @govindanpackiyaraj277 11 месяцев назад

      @@mycountryfoods 😊🤝🙏

  • @behappyalways11
    @behappyalways11 Год назад +18

    மாட்டு மணி சத்தம், குயில் கூவும் ஓசை, 4 மணிக்கே எழுந்து வாசல் பெருக்கும் சத்தம் கேட்க இனிமையாக இருக்கு. கிராமத்து வாழ்க்கையே வாழ்க்கை தான்❤️

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад

      மிக்க மகிழ்ச்சி🙏💙💙💖🌷🌷🌷💜

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Год назад +13

    கிராமத்து வாழ்க்கை அது ஒரு தனி சுகம்...❤அருமையாக இருந்தது

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 Год назад +1

    அருமையான கலகலப்பான காணோளி அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад

      மிக்க மகிழ்ச்சி💖🙏💙🌷💜💜

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 Год назад +10

    ஆகா என்ன வாழ்க்கை இது சொர்க்கம். அம்மா அப்பா படம் அருமை அழகு. உங்க அப்பா உங்க அண்ணா மற்றும் தர்ஷன் போல இருக்கிறார். குடும்பமே சேர்ந்து சின்னப்பிள்ளைகளும் சேர்ந்து பணி செய்கிறார்கள். உங்க ஊருக்கு ஆஸ்பத்திரி தேவையில்லை. உடல் உழைப்பிருக்கு. மூலிகைகள் இருக்கு. வாழ்க வளமுடன். ஷரத் உங்க வீடியோவை எடிற் செய்கிறது சூப்பர். சிறு வயதிலேயே திறமை
    அரைத்த பருப்பு சேர்த்த சாம்பார் அருமை. நானும் செய்து பார்க்கணும் எல்லாமே சூப்பர்

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад +2

      அருமையா சொன்னிங்க அக்கா💖💖🙏🌷🌷

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Год назад +3

      iraivanadipotri @
      அழகிய உண்மையான பதிவு சகோதரி 👍🙏🏼

    • @iraivanadipotri9884
      @iraivanadipotri9884 Год назад

      @@VijayaLakshmi-tx8kc நன்றி நன்றி

    • @iraivanadipotri9884
      @iraivanadipotri9884 Год назад +1

      @@VijayaLakshmi-tx8kc ரொம்ப நன்றிம்மா உங்க நல்ல மனசுஉங்க கருத்துக்களில் தெரியுது🙏🙏🙏🙏🙏🙏

  • @iyengarskitchen3808
    @iyengarskitchen3808 6 месяцев назад

    Sarath kutty paavam😅
    So cute

  • @jayaraj8617
    @jayaraj8617 Год назад +5

    கிராமத்து வாழ்க்கையே ஒரு தனி சுகம் தான் 😊

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад +1

      நிச்சயமாக🌷🙏💜💜💜

  • @govindanpackiyaraj277
    @govindanpackiyaraj277 11 месяцев назад +1

    பிறர் கஷ்டத்தை உணர்ந்த சகோதரி...😅😊❤ கூட பிறக்காத சகோதரி

  • @malarkodia4205
    @malarkodia4205 Год назад +3

    கிராமத்து வாழ்க்கை அனுபவம் உண்டு ஆனால் திருப்பி போகமுடியாது ஆனந்தி 🏚🏚🏚⚘⚘⚘

  • @radharvn4142
    @radharvn4142 Год назад +5

    அருமையான கிராமத்து வாழ்க்கை 🎉🎉🎉🎉🎉🎉

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад

      மிக்க மகிழ்ச்சி🌷🙏💖💜💜💜

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад +3

    கிராமத்து வாழ்க்கை அழகிய சொர்க்கம் ஆனந்தி..!!
    உங்க வாழ்க்கையை பார்த்து சந்தோஷம் ஒருபுறம்...🤗எங்களுக்கு கிடைக்காதது நினைத்து ஏக்கம் ஒருபுறம்.!!😢
    இந்த 2023 லும் கிராமத்துவாழ்க்கை வாழும் உங்க வீட்டு பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள்..!!🤗👍
    அனைவரும் ஒன்று சேர்ந்து வேலைகளை செய்வது பார்க்க நானும் உங்களுடன் இருப்பது போல் இருக்கு டியர்.!!😊
    தங்கைகளுக்கு ஜடை பின்னியது போய்..13:48 இப்போ மகளுக்கு ஜடை பின்னுவது அருமை ராஜா தம்பி..!!👍🤗
    மகிழ்ச்சி நிறைந்த காணொளி.!!❤❤🤗👍🤝🏡

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад +1

      மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா💜🌷🌷💖💙💙🙏

  • @NirmaladeviU-pq7jq
    @NirmaladeviU-pq7jq Год назад +3

    சூப்பர் கிராமம் சாம்பார் சப்பாத்தி சூப்பர் நாங்களும் பருத்தி மார்ல விறகு எரிச்சிருக்கோம் ஊர்ல அது ஒரு தனி சுகம் விறகு அடுபபுல எந்த குழம்பு வைத்தாலும் அருமையா இருக்கும் சூப்பர் ஆனந்தி என்ஜாய் பன்னுங்க இந்த மாதிரி வீடியோ போடுங்க .

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад

      மிக்க மகிழ்ச்சி🌷🙏🙏🙏💖💖🙏🌷🌷💜💜

  • @gowsalyadhanapal1509
    @gowsalyadhanapal1509 Год назад +1

    I love for ur channal routine videos நிறைய போடுங்க I love it no words ossam ❤❤❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад

      நிச்சயமாக அக்கா💙🌷🌷💜🙏🙏💖

  • @shantishirke8916
    @shantishirke8916 Год назад +3

    Very nice to see working together with family ❤

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад

      மிக்க மகிழ்ச்சி🌷🙏💖💜💜

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 Год назад +3

    WOW SUPERB SISTER MY COUNTRY FOODS SISTER ANANTHI AKKA THANKS FOR YOUR VIDEO VALTHUKKAL WELCOME VANAKKAM 🙏👍🤘✌🤲👌🤲💘💚💚💜🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад +1

      மிக்க மகிழ்ச்சி🌷🙏💖💜💜

  • @govindanpackiyaraj277
    @govindanpackiyaraj277 11 месяцев назад

    இவர்கள் போன்று நினைத்தால் ஆயுள் முழுக்க பிறந்த வீடு நிலைக்கும்...

  • @jayanthigowtham5333
    @jayanthigowtham5333 Год назад +2

    Super kulambu Anandhi. ஆனா சப்பாத்தி ஓரத்துல மாவா இருக்குற மாதிரி இருக்கு.

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад

      ஆமாம் அக்கா🙏🙏🙏🙏

    • @jayanthigowtham5333
      @jayanthigowtham5333 Год назад

      அதுக்கு நீங்க ஒரு துணிய வெச்சு சுத்தி அமுக்கி விட்டு கிட்டே இருந்தா நல்லா வரும்.

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 Год назад +1

    🌞nalla satthana kuzhambu 🌞

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад +1

      மிக்க மகிழ்ச்சி🌷🙏💖💜💜💜

  • @selvee6669
    @selvee6669 Год назад +3

    Village Video Super Super Ananthi 👍👍👍❤️❤️❤️❤️ Selvee 🇲🇾

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e Год назад +4

    SUPERB SISTER MY COUNTRY FOODS SISTER ANNATHI AKKA YOUR VIDEO VERY NICE KEEPITUP VALTHUKKAL WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN NANIDI VANAKKAM OAKY SISTER ANNANTHI AKKA OAKY ❤❤❤❤❤❤❤🙏✋️👌👍💐💐👍👌✋️🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад +1

      மிக்க நன்றி🌷🌷🙏💖💜💜💜

  • @srisubs3504
    @srisubs3504 Год назад +1

    Super ananthi akka ....❤

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 Год назад +1

    Joint aa vela pakumbothu romba easy aa irukkum... Happy aa irukkum ❤
    From
    Kerala ❤

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад +1

      உண்மை 💜💜🌷🌷🙏💖💖💖

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 Год назад +3

    கிராமத்தில் வாழ்க்கை மிகவும் அருமை

  • @indiraramar1674
    @indiraramar1674 Год назад +2

    Village Vlog video super ananthi sister 🥰🥰🥰

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад +1

      மிக்க நன்றி இந்திரா🙏💖💜💜💙

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h Год назад +3

    சூப்பர் சிஸ்டர்👌

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад

      💙💙💜🌷💖🙏🙏🙏🙏💖🌷💙💙

  • @gifta3727
    @gifta3727 Год назад +2

    Photo la irukurathu yaru explain pannunga

  • @samykumar7731
    @samykumar7731 Год назад

    Akka...unga udampu waight low akuthu....udampa care panni parthukonga........

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 Год назад +1

    ✅✔my country food's 🙋🙌

  • @umasrinith2276
    @umasrinith2276 Год назад +2

    Super Anandhi

  • @b.avadaivalli4608
    @b.avadaivalli4608 Год назад +3

    சூப்பர் ❤️

  • @PreethiPreethi-zc6ol
    @PreethiPreethi-zc6ol Год назад +4

    akka daily routine poduanga

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 Год назад +2

    Amazing video super rrrrrrr brother 👍🏻 your mame ur u very nice 👍🏻 👌 ❤❤❤❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад

      மிக்க மகிழ்ச்சி💙💙💜🌷💖🙏🙏

  • @akilesh9753
    @akilesh9753 Год назад +3

    Very nice🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @KupendhiranKupendhiran
    @KupendhiranKupendhiran Год назад +3

    Super

  • @mycrafts8139
    @mycrafts8139 Год назад +2

    👌

  • @AbiRami-xn8md
    @AbiRami-xn8md Год назад +3

    Super ma ❤

  • @deivanaip3443
    @deivanaip3443 Год назад +3

    சூப்பர்

  • @KathirKathir-qj3lf
    @KathirKathir-qj3lf Год назад +2

    Super akka ❤

  • @aisha5080
    @aisha5080 Год назад +3

    ஆண்களும் பெண்களும் எல்லா வேலைகளையும் செய்யும் போது சம உரிமை சாத்தியமாகிறது கிராமங்களில்.

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад

      உண்மை அக்கா🌷🙏💖💜💜💜💜

  • @naguking8206
    @naguking8206 Год назад +4

    Super 👌👌👌

  • @kennyraj1999
    @kennyraj1999 Год назад +3

    Super sister

  • @arundevi1971
    @arundevi1971 Год назад +2

    👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Год назад +4

    அருமையான ப‌திவு

  • @sarojamurugesan5423
    @sarojamurugesan5423 Год назад +2

    ❤❤❤❤❤❤இ

  • @ThasayineThatsi
    @ThasayineThatsi Год назад +6

    சொர்கம்

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 Год назад +1

    🐂🐃✔✅🐂🐃

  • @kumarank8387
    @kumarank8387 Год назад +1

    😢😢😢😢😢😢😂😂😂😂🎉🎉

  • @roseletrajan4127
    @roseletrajan4127 Год назад +3

    Super

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Год назад +3

    Super akka 🥰