மிக அருமையான பதிவு. நான் அதே ஞாயிறு 4 மணி நேரம் கழித்து தரிசனம் செய்தேன். அத்தி வரதர் சுவாமி சரியாக பார்க்க முடியவில்லை. எனது மதிப்பெண் பூஜ்யம். பாலா பெங்களூர்
Thank you for sharing the correct information. GIVEN THE HARDSHIP We have decided NOT TO TRAVEL FROM PUNE. BASIC FACILITIES LIKE TPILET IS MISSING AROUND ALL FAMOUS TEMPLES EARNING CRORES OF RUPEES AS OFFERINGS. WE FOUND THE TOILETS NEAR HYAGREEVAR TEMPLE IN TIRUVEHINDIPURAM DISSPEAKABLE. TIRUPATHY ARRANGEMENTS ARE EXCELLENT. THANK YOU
நம்ம ஏன் நேர்ல போய் பாக்கணும் செல்போன் வழியாக எவ்வளவு நன்றாக பார்க்க முடிகிறது நேரில் பார்த்தால் மட்டும் தான் சாமியா தூரத்தில் இருந்து வர முடியாதவர்கள் என்ன பண்ணுவாங்க நேரில் பார்த்தால் கூட சாமிய இப்படி பார்க்க முடியாது ஆனால் தொலைபேசி வாயிலாக நன்றாக பார்க்க முடிகிறது
அரசாங்கம் எத்தனைய தான் செஞ்சு கொடுக்கும் ???? ஒரு நாளைக்கு லட்ச கணக்கில் சாமி தரிசனம் செய்ய வரும் போது எவ்வளவு செஞ்சாலும் போதாதுன்னு தான் தோணும்..மொதல்ல சுய ஒழுக்கம் தேவை..பக்கத்துல வர்றவரனுக்கு சாமி தெரிய கூடாதுன்னு இடிக்கிறது, தள்ளுறதுன்னு அட்டகாசம் பண்ராங்க....முதல்ல சுய ஒழுக்கம் அது தான் முக்கியம்
Shanmuga Arasan S really true bro I suffered this same problem crowed is OK but ppl only making tight..... But when we saw aththi varadhar all gone nice vibration really awesome
இன்றைய தினம் அத்தி வரதர் தரிசனம் செய்தேன். காவல் துறையினர் பங்கு நன்று. கழிப்பறை வசதி நிறைய தேவை. நிறைய இடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் வரும் பொழுது கோவில் நிர்வாகம் செய்துள்ள ஏற்பாடு மன நிறைவாக உள்ளது.
It is not tirumala to have multiple entries and may be temple never expected such a huge crowd. Good to know that temple is not earning any money. we don't have Rs10, Rs50, Rs.100 paid entries. Free dharsan for all devotees and very limited VIP entries. crowd cannot be controlled on such a small city and temple doesn't have more fund like tirumala to make arrangements. I was in Q at 2:30AM and had dharsan within 3 hrs. Hats off to police and they were guiding us from early morning.
Very true.we had darshan yesterday. Whatever you have said/covered in this video is cent percent true.they can put more volunteers to serve water while devotees are standing in the queue. Another important thing is lack of wheel chair facility & battery car.very nice coverage.keep posting .
அடியேனின் வேண்டுதல் - கோடி பக்தர்கள் வணங்கும் அத்திவரதரை 48 நாட்கள் முடிந்தவுடன் மீண்டும் குளத்தில் கண்டிப்பாக வைத்தே ஆகவேண்டுமா? குளத்திற்கு மேலே ஒரு கண்ணாடிப்பேழை செய்து அனந்தசரஸ் நீரையே நிரம்ப செய்து அதில் அத்திவரதரை வைத்து வழிபட்டால் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே என்கிற நீண்ட இடைவெளி இல்லாமல் எல்லா காலத்திலும் அத்திவரதரை தரிசனம் செய்யும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்கும் அல்லவா? இந்த வேண்டுதலுக்கு இறைவனின் அனுமதி கிடைக்குமா? இந்த விண்ணப்பம் தவறாக இருந்தால் தயை கூர்ந்து என்னை மண்ணிக்க வேண்டுகிறேன்.
இதே சிந்தன தான் என் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு இதை கொஞ்சம் பெரிய இடத்து அதிகாரிகள் மனது வைத்தால் முடியும் முதல்வர் முடிவெடுத்தால் அனைத்தும் நல்லபடியாக முடியும் அத்தி வரத உன்னை காண அனைவரும் காத்திருக்கிறோம் இவ்வளவு பக்தர்கள் உன் தரிசனத்திற்காக காத்திருக்கும் பொழுது உன்னை நீயே மறைத்துக் கொள்ள வேண்டாமே ஓம் நமோ நாராயணாய அத்திவரதர் எங்களுக்கு பக்தி வரம் தா
Well said. Autos are fleecing the people. They charge rs.300 and rs.500.this should be pointed out to the authorities. There are mixed responses from people. Those who come early morning and in the evening are able to get darshan within 2 to 3 hrs. Over all arrangements lacking especially for senior citizens.
@@shanmugamdr5016 so many thousand brahmins also standing in queue like all of us. Arrangements are to more organised and vip time etc should be very much restricted
I have seen God athi varadhar swamy.. whatever you said problems are absolutely right need much more improvement from goverment and temple side... for children atleast they can issue biscuit etc in the waiting que
See am also in kanchipuram... Actually water engalukey neraya illa. Neraya Peru bore well podranga... Ivalo crowd irundha avangalum enna Pana mudiyum... Enaku therinju nalla therinja arrangement dhan... Nanum ippadi dhan poiruken.. Ithu chinna place dhan...
Na previous weak poiruntha 8 hours line la iruntha mrg 10 o clock pona 6.15 pm Tha patha but enaku apram pona en sithi and mama la VIP pass la 1 o clock poitu 5 o clock pathutu vanthutangala athuku reason en sithappa police so avanga influence la poitu vanthutanga romba tension aayduchu enaku and kastama avlo kaal Vali la na en parents line la nikkurom but avanga easy ha poitu vanthutanga romba kodumai and Sami pathutu veliya vantha bus auto ethuvum vara la night 1 o clock Tha veetuku vantha antha day va life la marakkavey mata romba romba kasta pattu Sami pathom en amma rendu vaati mayakkam pottutanga avlo rush ha irunthuchu but Sami super ha irunthuchu pakka
It is tough to make arrangements since the crowd is unpredictable esp. for free food. However, agree with the queue management - enclosure should allow 3/4 persons max, Toilet facilities. In spite of everything our people should have self discipline to follow the queue, rules and regulations. Otherwise, it will be tough to manage such a huge crowd. May be they should have taken some tips from the Kumbh Mela or Maha Maham organization committees since they have better experience.
I feel the problem is the wrong estimation of the crowd arriving... But still..with today's facilities.. Anything can be changed and arranged in hours...
Thanks to dinamalar.... apdiye sammy a nerla pakkura mari video poturukenga romba santhosam... iruntha place la irunthe sammy a kan kulir a pathiye😌🙏🙏🙏
Revathi Kumaravel அத்திவரதர் தான் கடவுள் என்றால் மீதி இருக்கும் கடவுள்கள் எல்லாம் யார் புராணங்கள் பொய் சொல்வதை நம்பாதே கடவுள் நம்பிக்கை வேண்டும்.......
அண்ணா நான் நாளைக்கு அத்திவரதரை பார்க்கப் போகலாம் என்று நினைத்தேன் ஆனால் உங்க வீடியோ உள்ளே பார்த்தேன் ஏன்னா எனக்கு நீங்க சொல்றது பயமாயிருக்குது பிள்ளைங்கள கூட்டிட்டு போறது ரொம்ப கஷ்டம் என்று உங்க வீடியோவை பார்த்ததும் புரிஞ்சுகிட்டேன் அதனால் உங்க வீடியோவ பார்த்து நாங்கள் அத்திவரதரை தரிசனம் பண்ணிக்கிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
For senior citizen, disabled persons, pregnant women, wheal chair people, vips, vvips, and special paid dharshan one day say Wednesday be exclusively allotted for them so that mishap can be avoided and they can also have the Darshan. Spread msg to reach all authorities for implementation.
அறிஞர் அண்ணா அவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் Cloak Room இருக்கு செருப்பு போடுவதற்கு மற்றும் பைகளை வைப்பதற்கு. தினமலர் நன்றாக செய்தி தரும் பத்திரிகை நாங்கள் தினமும் வாங்கும் பத்திரிகை சரியாக தகவலை தெரிவிக்காதது எனக்கு வருத்ததை தருகிறது.
மாவட்டம் வாரியாக தேதியை நிர்ணயித்து தரிசனம் செய்ய அனுமதிக்கலாம்.அறிவிப்பை அனைத்து வானொலி தொலைக்காட்சி.தொலைபேசிகளில் அறிவிக்கலாம்.வெளி மாநிலத்தவர்களுக்கு அவர்களுடைய பயண தூரத்தை மணதில் கொண்டு விரைவு தரிசன வரிசை அமைக்கலாம்.சில வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க குறைந்த கட்டணங்கள் மூலம் இதை செயல்படுத்தலாம்
மருத்துவ வசதி இல்லை. கழிப்பறை தண்ணீர் வசதி இல்லை. பஸ் வசதி இல்லை , ஆட்டோ கட்டணம் அதிகமாக உள்ளது முதியோர் செல்ல வசதி. போலிஸ் சர்வீஸ் வசதி சிறப்பு , தண்ணீர் வசதி பரவாயில்லை .. ஒரு வழியாக 5 மணி நேரத்திற்கு அத்தி வரதர் தரிசனம் முடிந்தது..
40 வருடத்திற்கு ஒருமுறை தரிசனம் என்பதால் யாரும் எதையும் துல்லியமாக கணித்து செயல்படுவதற்கான முன் ஏற்பாடுகள் செய்து வைக்க முடியாது என்பதை உணர்ந்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
Divya Ranjith காலம் மாறிப்போச்சு பாட்டி. எலாத்தையும் முன் கூட்டியே ஏற்பாடு செய்யத்தான் அதிகாரிகள். மஹா மஹம் மாதிரி நிகழ்வுகள்தான் நடந்தேரியுள்ளனவே? பிறகென்ன கடவுளே வந்து சொல்ல்னுமா?
well said brother if VIP and 500 rs people only can see the god near Kanchipuram govt is waist and Tamilnadu govt waist Why people are selecting leader govt are for the people only not for their family members please avoid children and old age people to take Kanchipuram god always bless who remember him mind
please arrange to give mineral water to everybody. I went to Kerala temple just one month back. They are arranging good purified water and giving to all people. Everybody is not able to buy mineral water. Ithu kudava kodukka mudiyadhu. Kodunga Sir. Pl request you to arrange to give to purified water to everybody.
nanum sunday tha vanthen 6 30 ku start panuna and 11 ku velaya vanthachu ... police are so helpful ... you can go for this preparation are so good... cheppal stand also irunthuchu they charged just rs.3 for one cheppal ... and annadhanam also irunthuchu and we got bus at correct time also ... don't mislead peoples
ஜூலை ஒன்றாம் தேதி மாவட்ட ஆட்சியர் அவர்கள் பல நல்ல திட்டங்களை சொன்னார் ஏற்பாடுகளும் சொன்னார் ஆனால் காலப்போக்கில் அவர் சொன்னதை கடைப்பிடிக்கவில்லை காஞ்சிபுரத்தில் உள்ள மக்களுக்கு மாலை 5 லிருந்து 8 மணிவரை தரிசனம் செய்யுமாறு உங்கள் ஆதார் அட்டையை வைத்து நகராட்சிமுன்பே பதிவு செய்து கொண்டு கூட்ட நெரிசல் இல்லாமல் பார்ப்போம் என்று சொன்னார் அவர் சொன்னதை நம்பி 17-7-19பதிவு செய்திருந்தேன் ஆனால் உள்ளூர் மக்கள் பார்க்கும் வசதி நிறுத்தப்பட்டு உள்ளது என்று கூறி போய்விட்டார்கள் இந்த லைனில் நிற்பது கூட்ட நெரிசலில் 5 மணி நேரத்துக்கு மேல் தரிசனம் செய்ய முடிந்தது ஏற்பாடு படுதோல்வி அடைந்தது என்று தான் சொல்ல வேண்டும் சொன்னது எதுவும் செய்யவில்லை
@@marimuthum7624 அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் சினிமா படம் " கணவன் " வழக்கமான ஒரு தியேட்டரில் இரண்டு பக்கமும் சுவர் எழுப்பிய கியூவில் தலைக்கு மேலே ஏறிப் போய் டிகட்டு வாங்க முண்டியடித்தில் நான்கு பேர் செத்தார்கள். அந்த தியேட்டரில் அதே சுவர் சுமார் முப்பது ஆண்டுகளாக இருக்கிறது. அதற்கு முன்பு யாரும் சாகவில்லை. ஆகவே காரணம் நிர்வாகம் அல்ல. நால்வருமே வயதானவர்கள் அல்லது மிகவும் மோசமான உடல் நிலையை உடையவர்கள். " தீதும் நன்றும் பிறர் தர வாரா ! " ஆகையினால் காவு என்று பொறுக்கித்தனமாக கமெண்ட் போட்டு இறைவனுடைய பழிக்கு ஆளாகி நீ காவு கொடுத்துக் கொள்ளாதே. வார்த்தைகளை சரியாக பிரயோகிக்க கற்றுக்கொள்.
Sir we both r seventy five year old senior citizens is there separate line for Darshana and is it short route as we can not walk much and when is the time allotted for Darshana for elderly people kindly reply and is there any ticket for entrance thank u
The authorities can take advise from TTD. There in the que they are serving food .Anybody can sit and take rest in benches. Govt. Can appoint special temporary employees for that. Please, now also the time is not over. The crowd will increase here after.lncrease the food facilities after darshan&put some stalls for the same. Allot chain transportation etc. At present who are alive this is only one chance in their life time for darshan. Please understand the situation. Ask help from central if necessary. The ordinary people feelings are very ordinary. So make them fulfil. Om NamoNarayanayaNama:🙏🏼 is
Even if there somany arrangements there must be some reasons to criticize authorities. Why can't we take as this is lords arrangement so that only deserved ppl will get Darshan of the lord, unscrupulous ppl will avoid automatically. This is the plan of the lord and lord knows everything. No need to blame anyone.
0 மதிப்பெண்தான் அங்க நின்னு நின்னு கால் வலி ரொம்ப அதிகமாகி அழுகை அதிகமாகிடுச்சி. எங்கயும் உக்கார நல்ல இடம் இல்ல. காலை 11.15 லைன்ல நிர்க்க ஆரம்பித்தோம் மாலை 5.20 சாமி பார்த்தோம் அப்பவும் சந்தோசம்மா இல்ல குழந்தைங்க அலுதுட்டு இருந்தாங்க அவ்லோ நேரம் நசுங்கிக்கிட்டு இருத்தது எங்களுக்குத்தான் தெரியும் சுத்தம் வேஸ்ட் ஏன்டா போனோம்மோனு நினைக்கிரஅலவுக்கு நடந்த ஒரே கோவில் இதுதான்
Kanchipuram municipality & Koil nirvaagam very poor in arrangements, I had Dharshan on 10th in week day, I entered east gopuram, at 7 am, I finished at 12.30pm. Aged & childran & ladies meet big problem in the arrangement. I think still continue.
எத்தனை லட்சம் பார்த்தாங்க தமிழ்நாட்டு வருமை நீங்குமா தண்ணி கிடைக்குமா நிம்மதியான வாழ்க்கை கிடைக்குமா .....??.........................சிறப்பொடு பூசணை செல்லாது வானம் வரக்குமேல் வானோர்க்கும ஈண்டு ... திருவள்ளுவர் சொன்ன பொய் இதுதான் ... இதனால் லாபமடைந்து யார் என்றால் நாமம் போட்டவர்கள் தான் ..... அட அத்தி வரதா இது தான் உன் திருவிளையாடலா.........
Dont compare with Tirumala. There is a difference between temporary and permanant need.
மிக அருமையான பதிவு. நான் அதே ஞாயிறு 4 மணி நேரம் கழித்து தரிசனம் செய்தேன். அத்தி வரதர் சுவாமி சரியாக பார்க்க முடியவில்லை. எனது மதிப்பெண் பூஜ்யம். பாலா பெங்களூர்
Poi saavu
Anchor pesaratha kekum pothe Kanchipuram varanum Pola iruku.....avalo alaga explain pannraru.......😍😍😍😍😘😘 It's very beautiful
Really soldren.... Police ah appreciate pannanum.... Nalla guide pannanga..... Thx tamilnadu police
Thank you for sharing the correct information. GIVEN THE HARDSHIP
We have decided NOT TO TRAVEL FROM PUNE.
BASIC FACILITIES LIKE TPILET IS MISSING AROUND ALL FAMOUS TEMPLES EARNING CRORES OF RUPEES AS OFFERINGS.
WE FOUND THE TOILETS NEAR HYAGREEVAR TEMPLE IN TIRUVEHINDIPURAM DISSPEAKABLE.
TIRUPATHY ARRANGEMENTS ARE EXCELLENT.
THANK YOU
Tq for this video ...ellaraum swamy ah pakka mudiathu. ...intha video mulama engalala Athi Varathar ah tharisikka mudinju. .....anaivarukum iraivan Arul kidaikkatum☺. .
Super speech,unga puniyathula na saami தரிசனம் panniten...tq
எத்தனை இன்னல்கள் வந்தாலும் சுவாமி அத்தி வரதரை பார்த்து தரிசிப்போம் அருள் பெருவோம்
அறுவை இல்லாத தெளிவான பதிவு மிக்க நன்றி 🙏🙏
Police good good support
நா சாமிய உங்க வீடியோலையே பாத்துக்குற... 🙏🙏🙏🙏
Thanks for the genuine review.. It really helps alot, from Malaysia
நம்ம ஏன் நேர்ல போய் பாக்கணும் செல்போன் வழியாக எவ்வளவு நன்றாக பார்க்க முடிகிறது நேரில் பார்த்தால் மட்டும் தான் சாமியா தூரத்தில் இருந்து வர முடியாதவர்கள் என்ன பண்ணுவாங்க நேரில் பார்த்தால் கூட சாமிய இப்படி பார்க்க முடியாது ஆனால் தொலைபேசி வாயிலாக நன்றாக பார்க்க முடிகிறது
Super ,most necessary video
Clear cut ,up to the point
Nice work 👌💪
Well done dinamalar!!!Nice compilation of important issues!!!Let us hope,Govt.will raise to the occasion and settle these issues immediately!!!!💐💐💐💐💐
அரசாங்கம் எத்தனைய தான் செஞ்சு கொடுக்கும் ???? ஒரு நாளைக்கு லட்ச கணக்கில் சாமி தரிசனம் செய்ய வரும் போது எவ்வளவு செஞ்சாலும் போதாதுன்னு தான் தோணும்..மொதல்ல சுய ஒழுக்கம் தேவை..பக்கத்துல வர்றவரனுக்கு சாமி தெரிய கூடாதுன்னு இடிக்கிறது, தள்ளுறதுன்னு அட்டகாசம் பண்ராங்க....முதல்ல சுய ஒழுக்கம் அது தான் முக்கியம்
Shanmuga Arasan S
உண்மை
Semmaya sooningha bro
Shanmuga Arasan S really true bro I suffered this same problem crowed is OK but ppl only making tight..... But when we saw aththi varadhar all gone nice vibration really awesome
Mudhiyarvargaluku konjam vasadhi seidhu koduthal nalla irukkum
This is my first time I am seeing this temple what a nature
அருமையான தமிழ் உச்சரிப்பு சகோ வாழ்த்துக்கள்
இன்றைய தினம் அத்தி வரதர் தரிசனம் செய்தேன். காவல் துறையினர் பங்கு நன்று. கழிப்பறை வசதி நிறைய தேவை. நிறைய இடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் வரும் பொழுது கோவில் நிர்வாகம் செய்துள்ள ஏற்பாடு மன நிறைவாக உள்ளது.
It is not tirumala to have multiple entries and may be temple never expected such a huge crowd. Good to know that temple is not earning any money. we don't have Rs10, Rs50, Rs.100 paid entries. Free dharsan for all devotees and very limited VIP entries. crowd cannot be controlled on such a small city and temple doesn't have more fund like tirumala to make arrangements. I was in Q at 2:30AM and had dharsan within 3 hrs. Hats off to police and they were guiding us from early morning.
very good explanation.
உங்கள் பேச்சு அருமை. குரல் இனிமையாக உள்ளது
PERUMAL SUBRAMANI
Very true.we had darshan yesterday. Whatever you have said/covered in this video is cent percent true.they can put more volunteers to serve water while devotees are standing in the queue. Another important thing is lack of wheel chair facility & battery car.very nice coverage.keep posting .
ATTHI VARADHAR DINAMALAR VIDEO AND COMMENTS VERY VERY SUPER ALL THE BEST DINAMALAR GROUPS
சிறப்பான பதிவு சகோதரே பொது தரிசனம் பற்றி அருமையான பதிவு.
அடியேனின் வேண்டுதல் - கோடி பக்தர்கள் வணங்கும் அத்திவரதரை 48 நாட்கள் முடிந்தவுடன் மீண்டும் குளத்தில் கண்டிப்பாக வைத்தே ஆகவேண்டுமா? குளத்திற்கு மேலே ஒரு கண்ணாடிப்பேழை செய்து அனந்தசரஸ் நீரையே நிரம்ப செய்து அதில் அத்திவரதரை வைத்து வழிபட்டால் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே என்கிற நீண்ட இடைவெளி இல்லாமல் எல்லா காலத்திலும் அத்திவரதரை தரிசனம் செய்யும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்கும் அல்லவா? இந்த வேண்டுதலுக்கு இறைவனின் அனுமதி கிடைக்குமா? இந்த விண்ணப்பம் தவறாக இருந்தால் தயை கூர்ந்து என்னை மண்ணிக்க வேண்டுகிறேன்.
இதே சிந்தன தான் என் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு இதை கொஞ்சம் பெரிய இடத்து அதிகாரிகள் மனது வைத்தால் முடியும் முதல்வர் முடிவெடுத்தால் அனைத்தும் நல்லபடியாக முடியும் அத்தி வரத உன்னை காண அனைவரும் காத்திருக்கிறோம் இவ்வளவு பக்தர்கள் உன் தரிசனத்திற்காக காத்திருக்கும் பொழுது உன்னை நீயே மறைத்துக் கொள்ள வேண்டாமே ஓம் நமோ நாராயணாய அத்திவரதர் எங்களுக்கு பக்தி வரம் தா
Well said. Autos are fleecing the people. They charge rs.300 and rs.500.this should be pointed out to the authorities. There are mixed responses from people. Those who come early morning and in the evening are able to get darshan within 2 to 3 hrs. Over all arrangements lacking especially for senior citizens.
For me 1) share auto charged 20rs from carparking to que /name (kuppaimedu) area 2) after darsan I paid 150 for seperate auto /
VIP Darshan to be Banned. Before God All are Equal.
Your comment should be high lighted.
Feel the Population of India 🇮🇳
விஐபி தரிசனம் ஒழிக்கப்பட வேண்டும். நான் 4 மணி நேரம் மழையில் நின்று தரிசனம். விஐபி நோகாமல் 5 நிமிடம் தரிசனம் பின் வழியாக. அக்கிரமம். அநியாயம்.
நான் 10 மணி நேரம் கழித்து பார்த்தேன்
Why are you standing for hours. Thiruttu Parppan should not be encouraged to stand near by God.
@@balas4576 kadavul arul kidaikkum
@@shanmugamdr5016 so many thousand brahmins also standing in queue like all of us. Arrangements are to more organised and vip time etc should be very much restricted
@@mageshsundaramurthy938 why you are all getting angry. I know the reason. 10#reservation make you to talk like this. Valgha.
தகவலுக்கு நன்றி சகோ
நல்ல பதிவு தினமலர் நன்றி, இப்படி ஒரு தரிசனம் தேவையா மக்களே...? சிந்திப்பீர்!!!
Sex. Film
Very true... We also got the same experience
This temple is very beautifu atthi varadar temple
I have seen God athi varadhar swamy.. whatever you said problems are absolutely right need much more improvement from goverment and temple side... for children atleast they can issue biscuit etc in the waiting que
See am also in kanchipuram... Actually water engalukey neraya illa. Neraya Peru bore well podranga... Ivalo crowd irundha avangalum enna Pana mudiyum... Enaku therinju nalla therinja arrangement dhan... Nanum ippadi dhan poiruken.. Ithu chinna place dhan...
Thanks for our police dept.
Police aaa appriciate panna nenakravanga oru like podunga👇👍
Na previous weak poiruntha 8 hours line la iruntha mrg 10 o clock pona 6.15 pm Tha patha but enaku apram pona en sithi and mama la VIP pass la 1 o clock poitu 5 o clock pathutu vanthutangala athuku reason en sithappa police so avanga influence la poitu vanthutanga romba tension aayduchu enaku and kastama avlo kaal Vali la na en parents line la nikkurom but avanga easy ha poitu vanthutanga romba kodumai and Sami pathutu veliya vantha bus auto ethuvum vara la night 1 o clock Tha veetuku vantha antha day va life la marakkavey mata romba romba kasta pattu Sami pathom en amma rendu vaati mayakkam pottutanga avlo rush ha irunthuchu but Sami super ha irunthuchu pakka
Please don't compare to any of the Temple's because this is not a regular dharshan but only once in fourty years only
Gams
the best of luck for your help in
It is tough to make arrangements since the crowd is unpredictable esp. for free food. However, agree with the queue management - enclosure should allow 3/4 persons max, Toilet facilities. In spite of everything our people should have self discipline to follow the queue, rules and regulations. Otherwise, it will be tough to manage such a huge crowd. May be they should have taken some tips from the Kumbh Mela or Maha Maham organization committees since they have better experience.
I feel the problem is the wrong estimation of the crowd arriving...
But still..with today's facilities..
Anything can be changed and arranged in hours...
அண்ணா மிக அருமையா சொல்லி தகவல் சொல்லி இருக்கீங்க அண்ணா👏👏👏
Thank you very much for the wonderful explanation.
எனது மதிப்பெண் பூஜ்யம் தான்.. சுவாமி தரிசனம் 5.30 மணி நேரம் ஆச்சு.. இதற்கு திருப்பதி 1000 மடங்கு மேல்
Chinna place kanchipuram
Puchu Shiva
@@Preethivenkat appadi lam illa... Avanga nenaicha romba nalla way... Varavanga swami yaa sevikka vaikka mudiyoum
Thanks to dinamalar.... apdiye sammy a nerla pakkura mari video poturukenga romba santhosam... iruntha place la irunthe sammy a kan kulir a pathiye😌🙏🙏🙏
கடவுளை பார்க்கணும் என்றால் கூட காசு தான் முக்கியம்
40 வருட கடவுள்னா சும்மாவா கஷ்டபட்டு பார்த்தா தான் அதன் அருமை தெரியும் மறுபடியும் பார்க்கரதுக்குள்ள நமக்கு என்ன வயது இருக்குமோ
Revathi Kumaravel அத்திவரதர் தான் கடவுள் என்றால் மீதி இருக்கும் கடவுள்கள் எல்லாம் யார் புராணங்கள் பொய் சொல்வதை நம்பாதே கடவுள் நம்பிக்கை வேண்டும்.......
அண்ணா நான் நாளைக்கு அத்திவரதரை பார்க்கப் போகலாம் என்று நினைத்தேன் ஆனால் உங்க வீடியோ உள்ளே பார்த்தேன் ஏன்னா எனக்கு நீங்க சொல்றது பயமாயிருக்குது பிள்ளைங்கள கூட்டிட்டு போறது ரொம்ப கஷ்டம் என்று உங்க வீடியோவை பார்த்ததும் புரிஞ்சுகிட்டேன் அதனால் உங்க வீடியோவ பார்த்து நாங்கள் அத்திவரதரை தரிசனம் பண்ணிக்கிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
For senior citizen, disabled persons, pregnant women, wheal chair people, vips, vvips, and special paid dharshan one day say Wednesday be exclusively allotted for them so that mishap can be avoided and they can also have the Darshan. Spread msg to reach all authorities for implementation.
aathivardhar songs watch on live
TTD kitta advice eduthukkalam. They are pioneers in devotees crowd management
அறிஞர் அண்ணா அவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் Cloak Room இருக்கு செருப்பு போடுவதற்கு மற்றும் பைகளை வைப்பதற்கு. தினமலர் நன்றாக செய்தி தரும் பத்திரிகை நாங்கள் தினமும் வாங்கும் பத்திரிகை சரியாக தகவலை தெரிவிக்காதது எனக்கு வருத்ததை தருகிறது.
Yes true i saw in some other videos also cloak rooms
Bro indha video la neenga sonnadhu yellamae 100% correct bro. Naa last Saturday Sammy pakka ponan... 10 hours line la wait panan...
Annathanam East entrance la irku.
Cloak room aringar Anna house kitta irku... Provide correct info
Correct review....
Good
I suffered a lot, took 8 hours to see GOD.
details very nice
மாவட்டம் வாரியாக தேதியை நிர்ணயித்து தரிசனம் செய்ய அனுமதிக்கலாம்.அறிவிப்பை அனைத்து வானொலி தொலைக்காட்சி.தொலைபேசிகளில் அறிவிக்கலாம்.வெளி மாநிலத்தவர்களுக்கு அவர்களுடைய பயண தூரத்தை மணதில் கொண்டு விரைவு தரிசன வரிசை அமைக்கலாம்.சில வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க குறைந்த கட்டணங்கள் மூலம் இதை செயல்படுத்தலாம்
அண்ணா நாங்க போனப்ப காலையில 6மணிக்கு போனொம் ஆன மாலை 7மணிக்கு தான் வந்தோம் அண்ணா
இறைவவனுக்கே புகழ்
மருத்துவ வசதி இல்லை.
கழிப்பறை தண்ணீர் வசதி இல்லை.
பஸ் வசதி இல்லை , ஆட்டோ கட்டணம் அதிகமாக உள்ளது
முதியோர் செல்ல வசதி. போலிஸ் சர்வீஸ் வசதி சிறப்பு , தண்ணீர் வசதி பரவாயில்லை ..
ஒரு வழியாக 5 மணி நேரத்திற்கு அத்தி வரதர் தரிசனம் முடிந்தது..
Sangeeth M கடவுளை நம்புங்கள் ஆனால் புராணம் ஓர் பொய் சொல்வதை நம்பாதே......
It is very helpful... Thanks 🙏for sharing.
40 வருடத்திற்கு ஒருமுறை தரிசனம் என்பதால் யாரும் எதையும் துல்லியமாக கணித்து செயல்படுவதற்கான முன் ஏற்பாடுகள் செய்து வைக்க முடியாது என்பதை உணர்ந்து கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
Divya Ranjith
காலம் மாறிப்போச்சு பாட்டி.
எலாத்தையும் முன் கூட்டியே ஏற்பாடு செய்யத்தான் அதிகாரிகள்.
மஹா மஹம் மாதிரி நிகழ்வுகள்தான் நடந்தேரியுள்ளனவே? பிறகென்ன கடவுளே வந்து சொல்ல்னுமா?
@@svenkatesh9598 சரிங்க தாத்தா...
@@svenkatesh9598 correct ji.. epdi naalum 40yrs once nalum intha year varumnu teryum la
perumale thunai
Very nise
Om namo narayana 🕉️🙏
well said brother if VIP and 500 rs people only can see the god near Kanchipuram govt is waist and Tamilnadu govt waist Why people are selecting leader govt are for the people only not for their family members please avoid children and old age people to take Kanchipuram god always bless who remember him mind
8
Waist ???
இந்த அம்மா திருப்பதி சென்றுள்ளாரா ? அங்கு பெண்களுக்கு தனி வரிசை
உண்டா .?
அங்கே அவனுங்க 1 sec தான் கண்ல கற்றணுங்க அனா நீங்க ,,இவ்ளோ நேரம் கற்றிங்க ,மிக்க நன்றி....
nantri
Naan nethu night ponen..policelaam friendlyaa irundhaanga...
8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தேன்,மற்றபடி நீங்கள் சொல்வது சரியே....
ஹரி அண்ணா உங்க முகநூல் பக்கத்தின் பெயரை கூறவும்
6 hours 60 hours analum we will go .. we have been going to kailash walking enda
please arrange to give mineral water to everybody. I went to Kerala temple just one month back. They are arranging good purified water and giving to all people. Everybody is not able to buy mineral water. Ithu kudava kodukka mudiyadhu. Kodunga Sir. Pl request you to arrange to give to purified water to everybody.
@subashini ganesan nee kumbakonam po. kancheepuram varathe.😾😼😾😼
தினமலர் வேஸ்ட்
nanum sunday tha vanthen 6 30 ku start panuna and 11 ku velaya vanthachu ... police are so helpful ... you can go for this preparation are so good... cheppal stand also irunthuchu they charged just rs.3 for one cheppal ... and annadhanam also irunthuchu and we got bus at correct time also ... don't mislead peoples
ஜூலை ஒன்றாம் தேதி மாவட்ட ஆட்சியர் அவர்கள் பல நல்ல திட்டங்களை சொன்னார் ஏற்பாடுகளும் சொன்னார் ஆனால் காலப்போக்கில் அவர் சொன்னதை கடைப்பிடிக்கவில்லை காஞ்சிபுரத்தில் உள்ள மக்களுக்கு மாலை 5 லிருந்து 8 மணிவரை தரிசனம் செய்யுமாறு உங்கள் ஆதார் அட்டையை வைத்து நகராட்சிமுன்பே பதிவு செய்து கொண்டு கூட்ட நெரிசல் இல்லாமல் பார்ப்போம் என்று சொன்னார் அவர் சொன்னதை நம்பி 17-7-19பதிவு செய்திருந்தேன் ஆனால் உள்ளூர் மக்கள் பார்க்கும் வசதி நிறுத்தப்பட்டு உள்ளது என்று கூறி போய்விட்டார்கள் இந்த லைனில் நிற்பது கூட்ட நெரிசலில் 5 மணி நேரத்துக்கு மேல் தரிசனம் செய்ய முடிந்தது ஏற்பாடு படுதோல்வி அடைந்தது என்று தான் சொல்ல வேண்டும் சொன்னது எதுவும் செய்யவில்லை
பெருமாள் கொடுக்கும் கடவுள். அவரே தான் கெடுக்கும் கடவுளும்.
ஆகையினால் இதில் எவனும் அரசியல் செய்ய வேண்டாம்.
பக்தர்களை கேவலமான முறையில் நடத்தும் கோவில் நிர்வாகம், மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் குளறுபடி ஆகி பல உயிர்களை காவு கொடுத்தது தான் மிச்சம்
@@marimuthum7624 அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் சினிமா படம் " கணவன் " வழக்கமான ஒரு தியேட்டரில் இரண்டு பக்கமும் சுவர் எழுப்பிய கியூவில் தலைக்கு மேலே ஏறிப் போய் டிகட்டு வாங்க முண்டியடித்தில் நான்கு பேர் செத்தார்கள். அந்த தியேட்டரில் அதே சுவர் சுமார் முப்பது ஆண்டுகளாக இருக்கிறது. அதற்கு முன்பு யாரும் சாகவில்லை.
ஆகவே காரணம் நிர்வாகம் அல்ல.
நால்வருமே வயதானவர்கள் அல்லது மிகவும் மோசமான உடல் நிலையை உடையவர்கள்.
" தீதும் நன்றும் பிறர் தர வாரா ! "
ஆகையினால் காவு என்று பொறுக்கித்தனமாக கமெண்ட் போட்டு இறைவனுடைய பழிக்கு ஆளாகி நீ காவு கொடுத்துக் கொள்ளாதே.
வார்த்தைகளை சரியாக பிரயோகிக்க கற்றுக்கொள்.
Nan today 18.7.2019 koil ponen ji. Very upset. Very tired. Today 4 people died. Very very bad .poor arrangement.
9 month ennum varave elliye
Very good job ...👍
Bro nan kanchipuram tha ethu romba Chinna place so kandipa adjust panithan aganum police romba hard work pani avagala control pandraga
Sir we both r seventy five year old senior citizens is there separate line for Darshana and is it short route as we can not walk much and when is the time allotted for Darshana for elderly people kindly reply and is there any ticket for entrance thank u
Thanks for ur true video.
சூப்பர் தம்பி
The authorities can take advise from TTD. There in the que they are serving food .Anybody can sit and take rest in benches. Govt. Can appoint special temporary employees for that. Please, now also the time is not over. The crowd will increase here after.lncrease the food facilities after darshan&put some stalls for the same. Allot chain transportation etc. At present who are alive this is only one chance in their life time for darshan. Please understand the situation. Ask help from central if necessary. The ordinary people feelings are very ordinary. So make them fulfil. Om NamoNarayanayaNama:🙏🏼
is
ரௌடிப் பயபுள்ளைகளுக்கு( வரிச்சியூர் Gang) முதல் மரியாதை கொடுத்த விதம் அருமை
Restroom illa... food illa... restroom hotel ku my mark 0/5. And Police ku 4/5. Line ku 1/5.
Police 2/5
Semma bro
Even if there somany arrangements there must be some reasons to criticize authorities. Why can't we take as this is lords arrangement so that only deserved ppl will get Darshan of the lord, unscrupulous ppl will avoid automatically. This is the plan of the lord and lord knows everything. No need to blame anyone.
Good Anchor
Content 9.55 to 10.38 worth bro 👌👌👌
0 மதிப்பெண்தான் அங்க நின்னு நின்னு கால் வலி ரொம்ப அதிகமாகி அழுகை அதிகமாகிடுச்சி. எங்கயும் உக்கார நல்ல இடம் இல்ல. காலை 11.15 லைன்ல நிர்க்க ஆரம்பித்தோம் மாலை 5.20 சாமி பார்த்தோம் அப்பவும் சந்தோசம்மா இல்ல குழந்தைங்க அலுதுட்டு இருந்தாங்க அவ்லோ நேரம் நசுங்கிக்கிட்டு இருத்தது எங்களுக்குத்தான் தெரியும் சுத்தம் வேஸ்ட் ஏன்டா போனோம்மோனு நினைக்கிரஅலவுக்கு நடந்த ஒரே கோவில் இதுதான்
Kanchipuram municipality & Koil nirvaagam very poor in arrangements, I had Dharshan on 10th in week day, I entered east gopuram, at 7 am, I finished at 12.30pm. Aged & childran & ladies meet big problem in the arrangement. I think still continue.
👌perfectly ur message is correct
Spl dharisanakaranga romba amakkalam...
Nice
Thanks bro
today naa antha kovil ku pona.....sema ah irunthuchu.... crowd control pana mudila😕😕😕
What about going in early morning ?? Around 3 or 4??? Coz am planning to go on next week...
Go fuck
It's God's gift that women can control nature's call than men, hence you may rate it accordingly.
அத்திவரதரை இங்குயிருந்தே தரிசிக்கிறேன்
எத்தனை லட்சம் பார்த்தாங்க தமிழ்நாட்டு வருமை நீங்குமா தண்ணி கிடைக்குமா நிம்மதியான வாழ்க்கை கிடைக்குமா .....??.........................சிறப்பொடு பூசணை செல்லாது வானம் வரக்குமேல் வானோர்க்கும ஈண்டு ... திருவள்ளுவர் சொன்ன பொய் இதுதான் ... இதனால் லாபமடைந்து யார் என்றால் நாமம் போட்டவர்கள் தான் ..... அட அத்தி வரதா இது தான் உன் திருவிளையாடலா.........
Thanks ambi
Thanks for your review