Home Tour எடுக்கும்போது அம்மா அழுதுட்டா😭 | கடைசியில் கவலையா போச்சு | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 196

  • @suthssuthar292
    @suthssuthar292 Год назад +41

    அம்மா பிள்ளைகளை நல்லமாதிரி பொறுப்புள்ள பிள்ளைகளாக வழர்த்திருக்கிறீர்கள்

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Год назад +22

    அப்பா வெளிநாட்டில் இருந்தாலும்,
    அம்மா பிள்ளைகளை நல்ல மாதிரி வளத்திருக்கிறா. நல்ல பொறுப்பான அம்மா.

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 Год назад +23

    இருவரினதும் இலட்சியம் நிச்சயம் நிறைவேறும்.திவானு உங்கள் குடும்பத்தை அறியக்கிடைத்தது மிகவும் சந்தோஷம்.திவானுவின் அக்காவின் முயற்சி ஒருநாளும் வீண்போகாது.

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +12

    உங்கள் நட்புக்கு என் சார்ந்த நன்றி நீங்கள் இருவரும் இன்னும்
    நிறைய எம் கஸ்ரப்படுகின்றி ஏழைகளுக்கு உதவிகளை எங்கள்
    புலம்பெயர் உறவுகள் உதவியோடு பெற்ரு கொடுக்க
    வேண்டும். திவா அம்மாவுக்கு
    இப்போது நல்ல சந்தோஷம்
    "எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வழப்பினிலே"
    அம்மா வாழ்துக்கள்
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajkumarmokanachselvi8127
    @rajkumarmokanachselvi8127 Год назад +12

    பாக்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு நல்ல அழகான முற்றம் அழகான வீடு நல்ல குடும்ப உறவுகள் பாக்க சந்தோசமாய் இருக்கு உங்கள் முயற்சிக்கு நன்றி வாழ்த்துக்கள் பிரகலா திவா தம்பியின் பாடல் அருமை

  • @blazeakenyoganandam780
    @blazeakenyoganandam780 Год назад +11

    பிரகலாதன் and திவாகர் இந்த காணொளி எனக்கு மிகவும் பிடித்தது அருமை நன்றி உங்கள் பணியை தொடர்ந்து கொண்டு ருங்கள்

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 Год назад +8

    அம்மாவின் செல்லப் பிள்ளை சிரிப்பில் தெரிகிறது

  • @kishodoha5359
    @kishodoha5359 Год назад +10

    வாழ்த்துக்கள் அன்னையே வாழ்த்துக்கள் உன் வயிற்றில் நான் பிறக்காவிட்டாலும் நான் உனக்கும் ஒரு பிள்ளைதான் உனது கண்ணீரைப் பார்த்து என் மனம் கலங்கியது கலங்காதே தாயே நீர் எவ்வளவு சிந்திய கண்ணீருக்கு அர்த்தம் உன் பிள்ளைகள் உன் பிள்ளைகளை நன்றாக வளர்த்து உள்ளாய் தந்தையின் அரவணைப்பு இல்லாவிட்டாலும் தாயின் அரவணைப்பில் நன்றாக வளர்ந்துள்ளார்கள் அதற்கே பெரிய ஒரு நன்றி சொல்ல வேண்டும் கவலைப்பட வேண்டாம் சகோதரி கவலைப்பட வேண்டாம் திவானும் நீங்கள் உமது உங்களது லட்சியம் நிறைவேற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @silverglen5632
    @silverglen5632 Год назад +11

    நல்ல காணொளி தம்பிகளா, மாதா, பிதா , குரு தெய்வம். உங்களது வாழ்வு ஒளிமயமாக வாழ்த்துக்கள்.

  • @muvivave1317
    @muvivave1317 Год назад +7

    நல்ல நண்பர்கள் எப்போதும் இப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும்.அழகான வீடு அக்காவுக்கு நிறய திறமைகள் உண்டு.அம்மா பிள்ளைகளை நல்லா வழர்த்திருக்கின்றார்கள்.❤❤❤❤

  • @kalpanakanda2922
    @kalpanakanda2922 Год назад +13

    திவானின் குடும்பப் பின்னணியை அறிந்து கடந்து வந்த பாதையை நினைக்க மிகவும் கவலையாக இருந்தது ஆனால் இப்போது ஓரளவாவது நன்றாக இருப்பது மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நலமுடன் நீங்கள் எல்லோரும்

  • @tmdashankwt-rh2cn
    @tmdashankwt-rh2cn Год назад +10

    அன்பான அருமையான குடும்பம் அம்மா பிள்ளைகளை நல்லா வளர்த்துருக்காங்க ❤❤❤❤❤

  • @KrishnaKumar-db2hr
    @KrishnaKumar-db2hr Год назад +9

    அன்பாலும் திறமையாலும் இணைந்த உறவுகளே திவா and பிரகலாதா...
    அம்மா sister...
    எங்களையும் அழ வித்திட்டார்கள்..
    Nice family ❤
    GOD BLESSING.

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Год назад +9

    மிக சிறப்பு!👌 நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்!👍💪🙏

  • @indranbaba5216
    @indranbaba5216 Год назад +9

    நல்லதொரு அழகான குடும்பம்❤❤❤

  • @rajinis1671
    @rajinis1671 Год назад +3

    அம்மா அப்பாவின் வளப்புத்தான்பிள்ளைகளுக்குமுக்கியம் ஐயாஉங்களை நல்லாய் வளந்துஇருக்கின்றார்கள் வாழ்த்துக்கள் 👌🙏❤️🌹

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +4

    அன்பான ஒரு குடும்பம் அழகான வீட்டில் வசிப்பதே ஒரு கொடைதான்…!! சிஸ்…. நீங்க பிள்ளைகளைரொம்ப நன்றாக வளர்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்…..!!👍🙏👍
    திவா….பிரகி உங்க இருவருக்கும் நல்ல அம்மா நல்ல குடும்பம் கடவுள் கருணையால கிடைச்சிருக்கு. சந்தோஷமாக வாழ்க வளமுடன்…..!!🙏💯🙏

  • @VinayagamoorthyRAJAMOORT-uy4wu
    @VinayagamoorthyRAJAMOORT-uy4wu Год назад +8

    நல்லநண்பர்கள்,எல்லாம்நல்லாஇருக்கிறது நல்வாழ்த்துகள்.

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +8

    அழகான குடும்பம் ,அழகான வீடு ,வாழ்த்துக்கள் .

  • @sasisasikka6461
    @sasisasikka6461 Год назад +12

    வணக்கம் திவா, பிரகலாதன் 🙏🙏🙏 கவிதாஸ் அண்ணா பற்றியும் சொல்லுங்கள்.

    • @opapi_
      @opapi_ Год назад

      Yes we watt to know about him 6:50

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Год назад +5

    உங்கள்அன்பான குடும்பத்திற்கு நன்றிகளும் வாழ்த்துக்கள்

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv Год назад +8

    திவானுக்கு 8மாதம். 17ம் திகதி பிறந்த நாள் அப்போ பிரபாவுக்கு எத்தனையாம் மாதம் எத்தனையாம் திகதி என்று கட்டாயம் பதில் அனுப்புங்க ❤❤❤ உங்கள் நட்பு மேன்மேலும் வளர வேண்டும்'என இறைவனை பிரார்த்திக்கின்றேன் உங்களுடைய விலாசத்தை கட்டாயம் அனுப்பி வையுங்க திவா பிரபா ❤❤❤ நானும் திவாட பிறந்த நாளுக்கு வர ஆசைப்படுகிறேன்

    • @Explorer_00-p5n
      @Explorer_00-p5n 10 месяцев назад

      Same as my appa birthday Aug 17 ❤

  • @LavanakumarLavanakumar
    @LavanakumarLavanakumar 10 месяцев назад +1

    நல்ல குடும்பங்கள் அம்மாக்கள் சூப்பர் திவா அம்மா அனுஷான் அம்மா பரகலாதகன் அம்மா அனுவரும் சூப்பர் மாம்❤❤❤❤❤❤❤

  • @perpetuasridharan3465
    @perpetuasridharan3465 Год назад +15

    Love this Channel. Both of them are so humble and honest.

  • @Rakutharan-ox1vq
    @Rakutharan-ox1vq Год назад +5

    தம்பி இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்👌👌🌹🌹🌹❤️❤️

  • @VelanaiBro
    @VelanaiBro Год назад +2

    உங்கள் நட்புக்கு என் சார்ந்த நன்றி நீங்கள் இருவரும் இன்னும்
    நிறைய எம் கஸ்ரப்படுகின்றி ஏழைகளுக்கு உதவிகளை எங்கள்
    புலம்பெயர் உறவுகள் உதவியோடு பெற்ரு கொடுக்க
    வேண்டும். திவா அம்மாவுக்கு
    இப்போது நல்ல சந்தோஷம்
    "எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வழப்பினிலே"

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +8

    RJ Tamizha ரசிகர் மன்றம்❤

  • @yasodhams4858
    @yasodhams4858 Год назад +5

    பூஜை ரூம் மில் நிறைய சாமி படங்கள் வைத்து உள்ளீர்கள் 🙏🕉

  • @VeteranDV
    @VeteranDV Год назад +1

    இருவரினதும் இலட்சியம் நிச்சயம் நிறைவேறும் நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் அன்பாலும் திறமையாலும் இணைந்த நல்ல நண்பர்கள் எப்போதும் இப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் முயற்சி ஒருநாளும் வீண்போகாது.நல்ல காணொளி தம்பிகளா 96,707 views Jul 2 வாழ்த்துக்கள்.

  • @tharshikaprabakaran7036
    @tharshikaprabakaran7036 Год назад +1

    அன்பான பாசமான குடும்பம் மேலும் மேலும் வளர்க வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்❤️❤️❤️

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 Год назад +4

    அருமையான பதிவு நன்றி அன்பான குடும்பம்

  • @sasisasikka6461
    @sasisasikka6461 Год назад +1

    அம்மாவை போலவே நானும்..... TV பார்த்து நீண்ட காலம். உங்கள் வீடியோ தான் தினமும் பார்ப்பேன் ❤❤❤

  • @Chandra.R08
    @Chandra.R08 Год назад +4

    Hi hi hi Thiva Amma you are a wonderful wonderful wonderful mother neenga eppothum ithe sirippudan iraivanin asirvathaththudan num irukka naanum pirathikkiren go bless you Amma🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️

  • @sivajinivallipuram1425
    @sivajinivallipuram1425 Год назад +1

    ❤இருவரின் நட்பும் பிரியாமல் இருக்க வேண்டும் ❤❤❤

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Год назад +1

    Dhiva unmaijil unka friendship super prakala anusan kavithas kirushna endu ellorodum nenka palakum vitham super unmaijil unka amma unkala nanraka valarthirukkira unkada manasu unka amma pola than sirippum dhiva face il theriuthu kulanthai ullam unkada super amma akka ellorum happyja irunka thampikala god bless 👌👌🙏🙏💞

  • @kavikavi-jw2po
    @kavikavi-jw2po Год назад +4

    அப்பா செல்ல வத்தையில்லை

  • @truthisbitter9801
    @truthisbitter9801 Год назад +4

    உங்களுக்கு வரும் மனைவி மாரை சரியாக தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் நட்பை புரிந்து கொள்ளும் மனைவி மாரை எடுங்கள் இல்லாவிடில் பிரிவினை அவர்களே கொண்டு வருவார்கள். மனைவி முக்கியமான உறவு ஆனால் உங்களை புரிந்து கொள்ளாத மனைவி கஷ்டம் உங்கள் முன்னேற்றத்திட்கு... அதனால் மிகவும் கவனமாக முடிவு எடுங்கள்.

  • @nnamasivayam8878
    @nnamasivayam8878 Год назад +1

    தம்பிகளா சொந்த நாட்டிலேயே இன்னும் உயருவீகள் உங்களுடைய ஒற்றுமை வித்தியாசமாக இருக்கு God Bless you 🌺❤️🙏🏻

  • @thivakaranthivakaran8248
    @thivakaranthivakaran8248 Год назад +6

    தீவான் நீங்கள் எந்த ஊர் சொல்லுங்கள் வீடியோ சூப்பர் ❤

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +2

    திவா பிரகலாதன் சூப்பர்

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 Год назад +3

    அருமையான பதிவு சகோதரா வாழ்த்துக்கள்

  • @gunasingamrapenthiran3082
    @gunasingamrapenthiran3082 Год назад +1

    திவா உங்கள் வமிலி வீடு எல்லாம் சூப்பர் என்றும் இன்று போல் வாழ வாழ்த்துகள்

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 Год назад +1

    தம்பிமார் திவானுவின் home tour பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் எல்லோரையும் பார்த்ததில் மிக்க சந்தோஷம்.வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏

  • @paultharma7833
    @paultharma7833 Год назад +4

    அருமையான பதிவு👍❤

  • @dmiserv2093
    @dmiserv2093 Год назад +8

    I agree with you we can earn money any time but a Good friendships are hard to earn especially these days cuz everything's with profits😁A ship that never sinks is friendship without any expectations.hope money and fame not separate your beautiful friendship and continue FOREVER! very humble and honest young boys🥰 may God bless your journey!

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +3

    அருமையான பதிவு🎉🎉🎉 நல்ல பிள்ளைகள்❤❤❤

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +5

    கயா அக்கா அழுதுருவா பாவம்😢

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +1

    சந்தோசமாக இருக்கனும் வாழ்த்துக்கள் தம்பி களா நன்றி

  • @Thusilanthusi-xh1cy
    @Thusilanthusi-xh1cy Год назад +1

    உங்கள் இரண்டு போின் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Год назад +1

    வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    தம்பி அம்மா அக்கா
    நீங்கள் எப்படி.அளுதீர்
    கள்.. அதேபோல்.. நானும் கண்களைவுட்
    டேன்.. தம்பி உங்கள்
    பதிவு.. மிகவும் கஷ்டமாக இருந்தது
    வாழ்க்கை எப்படி.மறும்..என்று
    யாருக்கும் தெரியாது
    தம்பி உங்கள் மனதில் நினைத்து.இருப்பது
    வெகுதூரம்... இல்லை
    . அதை மாட்டும்..மாதில்..வேத்து...பயணத்தை.. தொடருங்கள்.. வெற்றி.... நிச்சயமாக
    கிடைக்கும் நங்கள்
    உங்கலோடு..இருப்போம்... வாழ்த்துக்கள்
    நீங்கள்..2... பேரும் நல்லா... நன்பர்கள்
    எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்
    நன்றி.. தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ
    வாழ்துகிறேன்.தம்பி
    எழுத்தில்... பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் நன்றி
    😂😂😂😂😂😂😂😂😂
    Vvt......... UK.......தாஸ்

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 Год назад +2

    எண்ணம் போல் வாழ்கை இன்னும் நன்றாக இருப்பீர்கள் 🙏🙏🙏💕💕💕

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Год назад +6

    வாழ்த்துகள் தம்பிகள் 😊😊😊❤❤❤🎉

  • @sarus_aru2000
    @sarus_aru2000 Год назад +2

    Unga friendship last maddum ipdije irukkanum

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +4

    ❤ அருமை திவா...✌🏼

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 2 месяца назад

    நல்ல அன்பா அழகான குடும்பம் அன்பான நன்பர்கள் வாழ்த்துக்குள்🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙌🙌🙌🙌🙌🙌💐

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 Год назад +3

    இருவரும் நட்பின் இலக்கணம்

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி திவான் உங்கள் குடும்பத்துக்கு

  • @kumaaravegetable5042
    @kumaaravegetable5042 Год назад +2

    Vanakkam thambi ellarukkum 🙏🙏🙏 nan maleyagam 💐💐💐💐💐 wel come maleyagam 💐💐💐💐

  • @Angel-g9o7h
    @Angel-g9o7h Год назад +7

    திவா அப்பா எந்த நாட்டில இருக்கார்

  • @lakmelool2976
    @lakmelool2976 Год назад +2

    Super thampi ❤❤❤valtthukkal God belass you

  • @gunaananth7807
    @gunaananth7807 10 месяцев назад +1

    அழகான ,அமைதியான வீடு.
    ❤❤❤❤❤❤❤

  • @kponnuthurai943
    @kponnuthurai943 Год назад

    அன்பான அழகான குடும்பம் மற்றும் அழகான வீடு சகோதரியின் மயில் கேக் Amezing god blees you all.

  • @jovithamartin185
    @jovithamartin185 Год назад +3

    Jeyanthi sister dont cry god 😢will take care about you and your family😢

  • @jovithamartin185
    @jovithamartin185 Год назад +2

    He is a good father 😊

  • @Kscreative9
    @Kscreative9 Год назад +4

    Super brothers bfamily ❤❤❤❤❤ waiting vlog with anushan brother ❤

  • @roypillai356
    @roypillai356 Год назад

    தம்பிமாரே
    எல்லா ,,குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே......
    அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.........இந்த பெருமை திவாகரின் அம்மாவுக்கு 100% பொருந்தும்......வாழ்த்துகிறோம்........
    தெய்வத்தாயை....
    .................. .Australia

  • @SureshKumar-ee4dd
    @SureshKumar-ee4dd Год назад

    திவா பிரகலாதன் இருவருக்கும் வணக்கம்.இருவரும் எப்போதும் பிரியமாட்டோம் என உறிதிப்பட கூறினிர்கள் வாழ்துகள். எப்போதும் இப்படியே ஒற்றுமையாக ஒன்றாக செயல்படுங்கள்.

  • @Explorer_00-p5n
    @Explorer_00-p5n 10 месяцев назад +1

    Appa is great soul for their kids!!! Always live in the moment with appa, at least sit and openly talk with appa everyday even over the phone. Celebrate appa when he is with you !!!

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад +1

    சூப்பர் தம்பிகளா அன்பான அருமையான குடும்பம் வாழ்த்துக்கள் ❤️❤️😍😍😘👌

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 Год назад +1

    Supar supar yantheAKKA

  • @Chandra.R08
    @Chandra.R08 Год назад +4

    Hi hi hi Thiva Akka you are brilliant brilliant brilliant sister
    I’m proud of you sister always &
    God bless you my dear sweet sister god bless you 🙏🙏🙏🥰🥰🥰🥰❤️❤️❤️🫶🏻🫶🏻🫶🏻🫶🏻🫶🏻

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy Год назад +1

    திவாவின் குடும்பம் ,வீடு எல்லாமே சுப்பர்😂 திவா அப்பா சீக்கிரமாக வந்திருவார் 😂திவா&பிரகலா நட்பு என்றும் நிலைக்கோணும் நீங்க நினைத்த இலக்கை அடைந்தே தீருவீங்கள்😊

  • @kisonorbert3302
    @kisonorbert3302 Год назад +3

    அருமை சகோ❤

  • @Chandra.R08
    @Chandra.R08 Год назад +4

    Hi Thiva advance happy birthday 🎂 my dear handsome brother & god bless you🙏🙏🙏

  • @varatharajmithumithu9523
    @varatharajmithumithu9523 7 месяцев назад

    Valthukkal amma pillaikalai nalla valarththu alakki viddeerkal thivanu nenkal sampathiththu amma appa akka alloraiyum parunkal valka valamudan

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Год назад +1

    எலுஸோருக்கும் ஏதோ ஒருவகையில் சோகம் சந்தோசம் எல்லாம் மாறி மாறி வரும்

  • @Ammu-y3g
    @Ammu-y3g 8 месяцев назад

    Valthukal Anna nenga 2 perum epothudum orrumaiya erukkanum❤

  • @KumarKumar-ql1kk
    @KumarKumar-ql1kk Год назад +1

    நன்றி மகன்

  • @ramyapillai3704
    @ramyapillai3704 Год назад +2

    Advance birthday wishes Divan thambi. May God bless you.

  • @sasisasikka6461
    @sasisasikka6461 Год назад +4

    Home tour 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @SharmivikasyoshiPsharmivikasyo
    @SharmivikasyoshiPsharmivikasyo 3 месяца назад

    Alagana kudumbam❤❤❤ valga valmudan..

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Год назад +4

    Very nice home🎉🎉🎉thankyou ❤

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Год назад

    நல்ல கானொளி நன்றிங்க

  • @thilakshanvlog2004
    @thilakshanvlog2004 Год назад +2

    அண்ணா antha annavodaa one video 📹 poddunga please

  • @crani9131
    @crani9131 Год назад +1

    Super super thambi

  • @opapi_
    @opapi_ Год назад +3

    Sweet home tour

  • @d.esthar848
    @d.esthar848 Год назад +1

    Hi davan anna vidu alga iruku ongada sister cake recipe poda solluga 😊😊😊

  • @Emi-bv9wv
    @Emi-bv9wv 9 месяцев назад

    Super super தம்பிமார்

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 Год назад

    நல்ல பதிவு திவா.பிரகலாதன்

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp Год назад +2

    சூப்பர் 👍👍👍

  • @kavithakavi5011
    @kavithakavi5011 Год назад

    திவா உங்கள் இருவருடனும் பேச விரும்புகிறேன் கண்னுகளா ❤❤❤❤❤

  • @MujaSaha-ob7qb
    @MujaSaha-ob7qb 5 месяцев назад

    அண்ணா எனது அப்பாவும் 8.17 திகதி நான் 8.18 திகதி so happy🎉

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 Год назад

    Proppulla pilai thivasam God bless da appan

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 Год назад +1

    Arumai thambi

  • @jenajeya5253
    @jenajeya5253 Год назад

    Thampi super valthukal

  • @RTheepa
    @RTheepa Год назад +3

    Unmaithan thampikal

    • @Rani-v5o1u
      @Rani-v5o1u Год назад +1

      நல்ல பதிவு ஊருக்கு உதவி செய்ய நேரம் போதாது வீட்ல வேலை செய்ய முடியாது இதுதான் உண்மை

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran2909 Год назад +2

    Adakkamana alkaana veedu..step bysteppakamelum uyaralam kavalaippada veendam.

  • @jeevastanislas1815
    @jeevastanislas1815 Год назад

    Nice family ❤!
    பிரகலாதன் உங்கள் தலை முடி வெட்டு style அழகில்லை. Please change it.
    திவாவிற்கு அழகாக இருக்கு.

  • @Vithusha2402
    @Vithusha2402 Год назад

    Super🎉
    Very nice home and sweet mom😊
    Keep going brothers

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад +1

    Now this house is enough lots of love is in this house