அக்கா டெய்லி நைட் உங்க வீடியோ காமெடி எல்லாம் பாத்து பாத்து சிரிச்சுட்டு தான் படுப்போம் அந்த அந்த நாளைக்குரிய கஷ்டங்கள் எல்லாம் ஓடிப்போயிரும் ரொம்ப நன்றி அண்ணா அண்ணி❤❤
மகிழ்ச்சி. இன்றைய வியாபாரம் சிறக்க வாழ்த்து உரித்தாகுக. ஒரு நாளைக்குத் தமிழக உறவுகள் எல்லாம் வந்து வாசலில் நிற்கப் போறாங்க, அப்போ நீங்கள் திக்கு முக்காடப் போறீங்க பாருங்க
Non veg ,oil porikkadhu daily health ikku nalladhaillai, weekly twice sapiduinga,kuzambhaga sapiduinga.because health is wealth. Bodh of love you ❤️ 😍 😘 ♥️.
எங்க வீட்டுல யும் இப்படி தான் அக்கா❤என்னோட பெரிய பையனுக்கும் எனக்கும் தேங்காய் சட்னி பிடிக்காது❤சின்னவனுக்கும் அவங்க அப்பாக்கு ப்ரேக் கார்ட்டில் இடிக்கும் அக்கா❤
உண்மைதான் அண்ணா எல்லா குறையும் உங்கள சொல்லிட்டு இல்லடி முத்தே இல்லடி தங்கம் அப்படின்னு சொல்லிடுவாங்க. எங்களுக்கு தெரியாதா எங்க அண்ணியார பத்தி. தங்க குட்டி பாய் டி ஸ்கூலுக்கு பத்திரமா போயிட்டு வாங்க.
சாந்தா அக்கா ராஜா அண்ணா உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு உங்க பசங்களுக்கு தினமும் சிக்கன் பொரிச்சு கொடுக்கிறது அவ்வளவா உடம்புக்கு நல்லது இல்லை தினமும் சிக்கன் பொறிச்சுகொடுக்கிறது எப்படியாவது தவிர்த்திடுங்க எதிர்காலத்துல ரொம்ப சிறப்பா இருக்கும் ஆனா குழம்பே இல்லாம வெறும் சிக்கனை வைத்து கூட சாப்பிட்டுருவாங்கஅப்படின்னு சொல்றதுதான் ஆச்சரியமா இருக்கு அது எப்படி குழம்பே இல்லாம சாப்பிடுறது அவங்களுக்கு அதுதான் புடிக்கும்னு சாப்பிடுறாங்க சரி உடம்புக்கு தேவையான சத்துகள் சேரனும் இல்லையா அவங்களுக்கு எடுத்து சொல்லி புரிய வையுங்க சரி அது உங்க விருப்பம் பாத்து பத்திரமா இருங்க நன்றி.....❤
அக்கா என் வாழ்க்கை உங்கள் வாழ்க்கை குக்கள் வாசி ஒரே மாதிரிதான் இற்கு நிகள் காதலிக்கும் போது ராஜா அண்ணா குடும்ப சூழ்நிலை காரணமாக உங்களை நடத்தியது பொள் நானும் அனுபவம் பட்டிருக்கேன் அக்கா
Anna enn anna perum Raja than... Oru husband character aa unghala rompa pedikum enaku. Because 100 ku 2r3 peru than wife aa understand panikitu nalla irukeengha.. Oru question sry dont take mistake vedeo kkakava r unghakula sandai sandaiya varatha.... And sandha sis ku irukara relations yaru like brother and sis
Enaku intha question ku bathil sollunga... Jayasundari, Jayakumar, Judemervin... intha 3 id, ungalodatha??? Illa unga relative or friend id ah?? 3 perum mostly ore time la comments la varaanga... vera vera video la same comments intha 3 id la maari maari varuthu.. enna nambalana...neenga last 15 videos eduthu comments paarunga... yaaru ivinga.. ivinga kooda phone la pesi irukeengala?? Just joly ah oru reply kudunga....
???? ???? என்னுடைய கேள்விகளுக்கு !!!! !!!! உங்களுடைய பதிலுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த அனாதையாக இருக்கும் இந்த அன்பு பாசுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும் ######காத்துக் கொண்டிருக்கின்றேன்
கண்டிப்பாக யாரும் செய்யமாட்டார்கள் சாந்தா தம்பி சூப்பர் 😂❤
நிதின் கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. எளிமையான பிள்ளை. Alredy பிரகதி என்னோட favourit. தங்கமான குழந்தைகள். வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 💐💐💐🎉🎉🎉🎉
நீங்க செஞ்ச அரிசியும் சாதமும் சேர்ந்து செஞ்ச பூரி நல்லா இருந்துச்சு நானும் செஞ்சு பார்த்தேன் நல்லா வந்துச்சு சூப்பர் அக்கா சூப்பர்
என்ன என் தம்பிக்கு ஃபர்ஸ்ட்டே ஜர்க்காவுது😆😆 அழகுமா👌 பேசுறது, சிரிக்குது எல்லாமே அழகு தான்👌😆💖💖💖
Ethana msg ha kasu vangaraya
தினம், தினம் புதிதாய்ப்பிறக்கும் பூக்களாக ராஜா, சாந்தா மலர்ந்துகொண்டே இருக்கிறார்கள் இலட்சோப லட்ச உள்ளத்தோட்டங்களில்👍👍👍👍👍👍👍
எத்தனை முறை பார்த்தாலும் இந்த ஜோடியை பார்க்க சலிக்கவே இல்லை😍😍♥️♥️ மன மொத்த தம்பதிகள்❤️ வாழ்க பல்லாண்டு🙌🙌♥️♥️
சும்மா பேசி வீடியோ போட்டாலே பார்க்கவே அவ்ளோ அழகா, சந்தோஷமா இருக்கு😊😍💖💖💖💖
ஒரு like போட மட்டுமே முடியும் என்ற வருத்தம்... 1000 Likes from my heart💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
எல்லாத்தையும் சிரிச்சுக்கிட்டே சமாளிக்கிற மனைவி.. அதையும் சிரித்து கிட்டே கலாய்க்கும் புருஷன் உண்மையிலேயே இந்த குடும்பம் வாழும் சொர்க்கம்😊😊❤️
அழகான குடும்பம் அருமையான குழந்தைகள் சூப்பர்❤❤❤❤❤❤❤
கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️
இதுதான் பெரிய வேலை அண்ணா. இதை செய்தாலே போதும் வீடு சுத்தமாக இருக்கும்.
கரெக்ட்டுதான் சாந்தா நல்ல தெளிவா சொல்லிட்டீங்க சாந்தா சூப்பர் 👌👍👍😁
அக்கா டெய்லி நைட் உங்க வீடியோ காமெடி எல்லாம் பாத்து பாத்து சிரிச்சுட்டு தான் படுப்போம் அந்த அந்த நாளைக்குரிய கஷ்டங்கள் எல்லாம் ஓடிப்போயிரும் ரொம்ப நன்றி அண்ணா அண்ணி❤❤
என்ன சோறுன்னு தெரியலென்னு பசங்க சொல்றாங்கனு ராஜா சொல்லிட்டு சிரித்தும் நானும் வாய்விட்டு சிரித்து விட்டேன் வாழ்க ராஜா சாந்தா 🎉🎉🎉🎉🎉🎉 கவிதா அக்கா
உங்கள் வீடியோ பார்த்தால் மனம் கவலை மறக்குது
மகிழ்ச்சி.
இன்றைய வியாபாரம் சிறக்க வாழ்த்து உரித்தாகுக.
ஒரு நாளைக்குத் தமிழக உறவுகள் எல்லாம் வந்து வாசலில் நிற்கப் போறாங்க, அப்போ நீங்கள் திக்கு முக்காடப் போறீங்க பாருங்க
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖
அவ்வளவு சுவையா சமச்சிருக்க.அதான் பிள்ளை கள் வேண்டாம் என்று சொல்கிறார்கள்
Velila poi vaangittu vara velai ellam rajathane parkkirar. Athu periya velai. Ovvoru veetla veettu velayum parthu, velila poi veettukku vendiya porutkal vaangiyum vara vendi irukkum. Antha vagaila santha romba kuduthu vechirukkeenga.
Nithin kutty super 😂❤
சாந்தா பேச்சை சூப்பர்😅😅😅😅😅😅❤❤❤❤❤
❤❤❤❤🎉🎉🎉 அக்கா அண்ணன் 👌 செம 🔥 வாழ்த்துக்கள் 🙌🙌👍👍
உங்க சுடிதார் நல்ல இருக்கு சாந்தா இருவர் பேசியது அருமை
பாத்திரத்தில் ஈயம் பூசினால் போலவும் இருக்கனும் பூ சாத போலவும் இருக்கனும். வஞ்ச புகழ்ச்சி அணி😅😅😅
அடேய் நிதின் பேராண்டி ஆச்சரியமா hi bye சொல்லிட்டே டா😆💖💖
உங்க வீடியோ பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤❤❤
நீங்க வாங்க சாப்பிடலாம் மகளே தம்பிக்கு எவ்வளவு அக்கரை பாரும்மா பழம் சாப்பிடுவதில் சூப்பர் 🎉🎉
வீடியோல நிதின் வந்தது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு ❤❤❤❤❤
ஏட்டையா சண்டை போடாதீங்க ய்யா😆😆😆
Oru 100 kudutha selfie stick kedaikum nga. Avara eppo paathalum valikidha nu kettute irukinga
unmai dhaan, yen veetukarar yaedhuvum seiyyamaataar
அல்லபின்னே தம்பி 👍
Keralavil verity rice sapita matta ga kanji, buttermilk/ mor satham sappituvaanga avnga favourite items naangalum appatithan santha but coimbatore la erukkom❤🎉🎉🎉🎉🎉
Nithin thambi chellam very smart.
Kuttygal renduperum samathu kuttygal (Nithin & Pragathi) ❤❤❤❤
Nithin thangam parthathum santhosama irunthathu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எங்க பசங்க ரெண்டு பேரும் ஒருத்தன் வந்து நான்வெஜ் ஒருத்தன் வெஜிடேரியன்❤
Akka video yellam super
நீங்க சமையலுக்கு 1 மாதத்திற்கு எவ்ளோ oil வாங்குவீங்க
Non veg ,oil porikkadhu daily health ikku nalladhaillai, weekly twice sapiduinga,kuzambhaga sapiduinga.because health is wealth. Bodh of love you ❤️ 😍 😘 ♥️.
ராஜா அண்ணா Big Boss பார்க்கிறது பேசும் போது தெரிகிறது😂
நீங்கள் யேன் கேரளா போனீங்க,
எப்ப போனீங்க ❤❤
Wow super
வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 😍😍😍
Nithin ne bye soIIuvenu ethirpaakkave illa thangam❤
Gud mrg akka and anna... ❤❤
Edhu enna saapadunnu doubt 😂
Raja brother you found sister mind voice 😂
Very nice answer ❤❤❤
5:1😂😂😂😂😂😂😂 I just watch
எங்க வீட்டுல யும் இப்படி தான் அக்கா❤என்னோட பெரிய பையனுக்கும் எனக்கும் தேங்காய் சட்னி பிடிக்காது❤சின்னவனுக்கும் அவங்க அப்பாக்கு ப்ரேக் கார்ட்டில் இடிக்கும் அக்கா❤
உண்மைதான் அண்ணா எல்லா குறையும் உங்கள சொல்லிட்டு இல்லடி முத்தே இல்லடி தங்கம் அப்படின்னு சொல்லிடுவாங்க. எங்களுக்கு தெரியாதா எங்க அண்ணியார பத்தி. தங்க குட்டி பாய் டி ஸ்கூலுக்கு பத்திரமா போயிட்டு வாங்க.
சூப்பரான ஜோடி எத்தனை பேருக்கு பிடிக்கும்😊💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
Yaru ma ne
Mudila
@@sheyamalav7902முடியலன்னா தொங்கு...
@@sheyamalav7902நீ யாரு..
நிதின் சூப்பர் தம்பி
Kerala la chicken thenkai illama seivanga oru brown colour la irukum parrotta ku kodunpanga semma irukum ..antha dish seithu kattunga sis
Hi akka anna ungalai mathiri than nanglaum .😊😊😊😊😊
Anna old shorts onnu potirundheenga chinnavaru superaaa act panni irukaanga.... Unga shorts super ngannaa... Kalakkunga... Neenga yaarayum kaapi pannaaama... Ungalukku therinja rootla neenga paatukku poreenga... Apdiey poikitey irunga... Kalakunganna... Semma semma semmaaaa vuckynandu... Neengadhaan naanga naanum en hasband and my pasangalum dhaan akka, anna, pasangalum... Anga neenga... Inga naanga...
Second time first comment குடுத்து இருக்கேன் இன்று சாந்தா முகம் பளிச்சுன்னு இருக்கு
Yas akka❤
மற்றவர்களை சிரிக்க வைக்கிறதில் உங்களுக்கு நிகர் யாரும் இல்லை வாழ்த்துக்கள்👌👌💐💐
Super mam sir
அக்கா கமெண்ட் படிக்கும்போது நீங்களும் பதில் சொல்லுங்க அப்பதான் அழகா இருக்கு
Ennada thondai kavvuthu😂😂😂
மதியத்துக்கு வெள்ளை சாதம் கரெக்ட்டா இருக்கும் சாப்பிட நல்லா இருக்கும்
Brother super comady 😂
பிரகதி அம்மா மாதிரி, outgoing type.
பருப்பு குழம்பு, எங்கள் வீட்டில் பேசுவது போல் இருக்கிறது, சாம்பார்க்கு பதிலாக.
Super ❤❤❤❤❤❤❤
Big boss la kupita Santha or Raja povingala❤
Hi Raja & Santha
Akka shorts la song edit panni post podunga ka❤❤❤spr ra iruku
சாந்தா அக்கா ராஜா அண்ணா உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு உங்க பசங்களுக்கு தினமும் சிக்கன் பொரிச்சு கொடுக்கிறது அவ்வளவா உடம்புக்கு நல்லது இல்லை தினமும் சிக்கன் பொறிச்சுகொடுக்கிறது எப்படியாவது தவிர்த்திடுங்க எதிர்காலத்துல ரொம்ப சிறப்பா இருக்கும் ஆனா குழம்பே இல்லாம வெறும் சிக்கனை வைத்து கூட சாப்பிட்டுருவாங்கஅப்படின்னு சொல்றதுதான் ஆச்சரியமா இருக்கு அது எப்படி குழம்பே இல்லாம சாப்பிடுறது அவங்களுக்கு அதுதான் புடிக்கும்னு சாப்பிடுறாங்க சரி உடம்புக்கு தேவையான சத்துகள் சேரனும் இல்லையா அவங்களுக்கு எடுத்து சொல்லி புரிய வையுங்க சரி அது உங்க விருப்பம் பாத்து பத்திரமா இருங்க நன்றி.....❤
Superb 🎉❤
தோசை சாப்பிட பெங்களூர் லிருந்து வந்துகிட்டே இருக்கோம்
Super
என் பெயர் தேவி உங்க வீடியோ சூப்பர் எந்த ஊர் பதில் சொல்லவும்
சப்பாத்தி யே சாப்பிட மாட்டிங்களா❤❤❤❤
சூப்பர் அருமை அருமை அருமை.வேற லெவல்👌 நான் உங்கள் தீவிர ரசிகை எனக்கு ஒரு ஹாய் சொல்லுங்களேன்😍😍
இன்னும் கொஞ்சம் length-அ வீடியோ போட்டு இருக்கலாமா😊😊 பாக்கவே அவ்வளவு அழகா இருக்கு👌😍😍😍
என்னுடைய கேள்விக்கு கண்டிப்பா நீங்க பதில் சொல்லுங்க அக்கா மலையாளம் பேசுவீங்களா தமிழ் பேசுவீங்களா வீட்ல நார்மலா இருக்கையில
Cholesterol epdi control panuninga?
சோருணு.சொல்லுங்க.சகோ.
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖இன்னைக்கு காலையில பேசி போட்டுட்டீங்க ரொம்ப சந்தோஷம்😊😊💖💖💖
❤❤❤❤❤❤ 😊😊😊
Evening or night vlog podunga
அக்கா என் வாழ்க்கை உங்கள் வாழ்க்கை குக்கள் வாசி ஒரே மாதிரிதான் இற்கு நிகள் காதலிக்கும் போது ராஜா அண்ணா குடும்ப சூழ்நிலை காரணமாக உங்களை நடத்தியது பொள் நானும் அனுபவம் பட்டிருக்கேன் அக்கா
👌👌👌❤❤❤❤
❤❤❤❤❤❤😊
😂😂😂😂😂😂😂😂😂
Anna enn anna perum Raja than... Oru husband character aa unghala rompa pedikum enaku. Because 100 ku 2r3 peru than wife aa understand panikitu nalla irukeengha.. Oru question sry dont take mistake vedeo kkakava r unghakula sandai sandaiya varatha.... And sandha sis ku irukara relations yaru like brother and sis
Enaku intha question ku bathil sollunga...
Jayasundari, Jayakumar, Judemervin... intha 3 id, ungalodatha??? Illa unga relative or friend id ah?? 3 perum mostly ore time la comments la varaanga... vera vera video la same comments intha 3 id la maari maari varuthu.. enna nambalana...neenga last 15 videos eduthu comments paarunga... yaaru ivinga.. ivinga kooda phone la pesi irukeengala?? Just joly ah oru reply kudunga....
Yenakum ithe doubt irukku...bcoz raja kitta question ketta kooda I ivanga dan ans pannuvanga...oru velai pinamiya iruppangalonu kooda ninaippen...
Athunga tholla thanga mudiyathu oru video la 1000msg podunga same comment yella video laum nanum solirkan alreday irritate ah irukum
Hi அக்கா உங்க சொந்த ஊரு அக்கா சாப்பிட்டீங்களா
Hi.Akka.Anna.kalai.vannakam
Akka nanga Kerala vantha suthilatringala akka
????
????
என்னுடைய கேள்விகளுக்கு
!!!!
!!!!
உங்களுடைய பதிலுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்
இந்த அனாதையாக இருக்கும்
இந்த அன்பு பாசுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும்
######காத்துக் கொண்டிருக்கின்றேன்
சாந்தா அக்கா இன்னும் கொஞ்சம் lentha வீடியோ போடுங்க ப்ளீஸ்
அன்னா மாதுளை பழம் தினந்தோறும் 2பழம் உருச்சி பாக்ஸில் போட்டு எடுத்துட்டு போங்க அன்னா
❤️❤️❤️❤️❤️✨❤️❤️
Hi shanda akka Raja annaa❤