எழுதப் படிக்கத் தெரியாத பெண்கள் எப்படி மொழிப்போரில் பங்கேற்றனர்? | மின்னம்பலம் தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #MinnambalamThamizh #NiveditaLouis #NiveditaLouisInterview #NiveditaLouisBooks #TamilSpeeches #tamilbooks #tamilhistory #tamilliterature #feminism #feminist
    எழுதப் படிக்கத் தெரியாத பெண்கள் எப்படி மொழிப்போரில் பங்கேற்றனர்? | மின்னம்பலம் தமிழ்
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
    தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🏷️விளம்பரத்திற்கு : 📞9361855184
    தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
    எங்களை பின்தொடர🙏🤝 :
    👉வலையொளி: / @minnambalamthamizh
    👉படவரி: www.instagram....
    👉முகநூல்: www.facebook.c...
    👉கீச்சகம்: x.com/Minnamba...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    * இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்! *

Комментарии • 12

  • @dharaneedharandme020
    @dharaneedharandme020 Месяц назад +5

    Anngalai purinthu kola இந்த பெண்ணை தவிர்க்கவும்...

  • @michaelmanimani8483
    @michaelmanimani8483 Месяц назад +1

    We can't understand their thoughts and it's much more difficult to pronounce they'll never disclosed but blame goes to the pattern

  • @THAMIZHfromTHAMIZH
    @THAMIZHfromTHAMIZH Месяц назад +2

    நன்று

  • @narayanann892
    @narayanann892 Месяц назад +1

    சிறப்பான பதிவு

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 Месяц назад +2

    இது ஒரு திராவிட மின்னம்பலம்😡😡😡

  • @karthickeyan6603
    @karthickeyan6603 Месяц назад +1

    👌👌

  • @jayakumargopinathan8910
    @jayakumargopinathan8910 Месяц назад

    பெண்களை சார்ந்த நூல்களின்ப்பற்றிய நல்ல பல தகவல்கள் இத்தொகுப்பில் காணமுடிந்தது பதிப்பகம் குறித்து தகவல் விடுபட்டதோ.நன்றி, வாழ்த்துக்கள் 🎉

  • @sakkaiahmuthumariyappan8284
    @sakkaiahmuthumariyappan8284 Месяц назад

    அறிவுமகள் தமிழ்முல்லை மின்னம்பலத்தில்
    கண்ட நேர்காணல்களில்
    மிகச் சிறப்பான நேர்காணல்களில்
    இதுவும் ஒன்றாகப் பார்க்கிறேன்.
    Her Stories பதிப்பக உரிமையாளர்
    மதிப்பிற்குரிய தோழர் நிவேதிதா லூயிஸ் அவர்கள் தாங்கள் பதிப்பித்த மிகச்சிறப்பான வாசிக்க வேண்டிய பெண்ணிய நூல்களை அடையாளம் காட்டியிருக்கிறார்.
    சிறப்பான பணியை செய்து வரும் அவருக்கு நிறைவாழ்த்துகள்
    💐💐💐
    நேர்காணலில் உரையாடலில் தவிர்க்க இயலாது வருகிற ஆங்கிலச்சொற்களுக்கு
    கீழே உரிய தமிழ்ச்சொற்களை
    பதிவிட்டிருப்பது
    வாழ்த்துக்குரியது
    ஊடகத்தின் வழியே தனக்கென தனிஇடத்தை பிடித்து வைத்திருக்கிற மகள் தமிழ்முல்லையின்
    வளர்ச்சியில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்
    வளர்க மகளே
    💐💐💐

  • @vairamo
    @vairamo Месяц назад

    சிறப்பு மின்னம்பலம் முல்லை அவர்களே. 👍

  • @iamwishvac
    @iamwishvac Месяц назад +1

    தமிழ் ஓலைச்சுவடிகளை திருடி என்ன பண்ணனு கேளுங்க.