பொன்னடி - பொன் + அடி ' தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் ' விதிப்படி பொன்ன்+அடி ' உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு ' விதிப்படி ( ன்+அ =ன )பொன்னடி எனப் புணர்ந்தது . 👍 by Mohana priya.r
வணக்கம் ஐயா...உங்களது படத்துடன் கூடிய பாடவிளக்கம் மிகவும் அருமை. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அதிகமாக 12 வகுப்புத் தொடர்பான வீடியோக்கள் தான் இருக்கிறது. 11ம் வகுப்புக்கு குறைவாகவே இருக்கிறது. தயவுகூர்ந்து 11 தொடர்பான விளக்கங்களையும் துரிதமாகத் தாருங்கள்...
ஐயா.. வணக்கம். 11ம் வகுப்பில் பகுபத உறுப்பிலக்கணத்தில் பெயர் இடைநிலையில் தமிழச்சி =தமிழ் +அ+ச்+ச்+இ என்று பிரித்துள்ளனர். இதில் அ மற்றும் இ என்பதை எப்படி குறிப்பிட்ட வேண்டும். தயவுசெய்து விளக்கம் தாருங்கள்.

Neenga soldrathu romba clear aah understand aaguthu sir thank you so much
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
ஐயா மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் பல விதிகள் கடினம் என்று இருந்தேன் ....இப்போது புரிந்து கொண்டேன் ❤
ஐயா,நன்கு புரியும்படி, எளிமையா கற்றுத் தருகிறீர்கள்.நன்றி.
தாங்கள் திறமையான ஆசிரியர் . எளிமையாக உள்ளது.
நன்றி
பொன்னடி - பொன் + அடி
' தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் ' விதிப்படி பொன்ன்+அடி
' உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பு ' விதிப்படி ( ன்+அ =ன )பொன்னடி எனப் புணர்ந்தது . 👍
by Mohana priya.r
ஐயா இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும் விதியை பற்றி ஒரு vedio podunga sir
சரி
Tq you so much sir
மிக்க நன்றி ஐயா , மிக எளிமையாக புரிகிறது,
குற்றியலுகர புணர்ச்சி பற்றி வீடியோ பாடிவிடுங்க ஐயா
Thank you. Nandri aaiya
Punarchi vidhi oru videola poda mudiyuma
எதிர்ப்பு +சக்தி=எதிர்ப்புச்சக்தி அல்லது
எதிர்ப்புசக்தி ஐயா
எதிர்ப்பு சக்தி
சிலப்பதிகாரம் என்ற சொல்லுக்கு புணர்ச்சி விதி கூறுங்கள் ஐயா
❤❤❤❤❤
மிகவும் நல்லது சேர். இலங்கையிலிருந்து கற்கின்றேன்.
Kandra. Please explain sir
🙏🙏🙏நன்றி ஐயா
நன்றி
@@tamilaiya9863 sir, தண்டியலங்கார (உரை மேற்கோள் பாடல்) என்றால் என்ன?
பாடல் எழுதிய பின் தண்டி என ஆசிரியர் பெயர் எழுதலாமா?
Please reply sir
எழுதலாம்
கற்சிலை?????
மகிழ்ச்சி நன்றி.
❤❤❤❤❤❤❤❤
தன் +உயிர், தன் +ன் +உயிர், தன்னுயிர்
Thankyou sir for your clear explanation
Thanks and welcome
ஐயா ஒருமை பன்மை மயக்கம், திணை மயக்கம், பால் மயக்கம் சான்று தாருங்கள் ஐயா
ஐயா பண்பு பெயர் புணர்ச்சி, இயல்பீறு,விதியீறு புணர்ச்சி பற்றிய வீடியோக்கள் போடுங்கள்.
ஐயா, மிகவும் அருமை
நன்றி ஐயா........
Thank you sir
நன்றி
11th std 4 punarchi um i understand from ur viedio only sir.... Kind request pls put remaining punarchi also sir pls...
Super Sir nalla puridhu Tq sir romba helpful sir tq
நன்றி
தங்கள் சேவைக்கு நன்றி ஐயா 🙏🙏
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
Tamil ilakanam suvaiaga ullathu ayya ✨❤️
Neraiya vidhi irukku neenga uyirvarin ukkural.... oda niruthithinga
நன்றி ஐயா
Aiya enaku Tamil la spelling mistake varuthu ... Athu epidi spelling mistake varama eluthanumnu oru video poduga aiya
வணக்கம் ஐயா...உங்களது படத்துடன் கூடிய பாடவிளக்கம் மிகவும் அருமை. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அதிகமாக 12 வகுப்புத் தொடர்பான வீடியோக்கள் தான் இருக்கிறது. 11ம் வகுப்புக்கு குறைவாகவே இருக்கிறது. தயவுகூர்ந்து 11 தொடர்பான விளக்கங்களையும் துரிதமாகத் தாருங்கள்...
Correct
Sir pls also do for 11th please please
Super sir👍
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
எனக்கு ஒரு சந்தேகம் ஐயா காடு+ஆறு சேர்த்து எழுத கிடைப்பது என்ன ஐயா??
காட்டாறு
காட்டாறு
மேல்நிலை +2 இயல் 6 திரைமொழி பாடத்தை அனுப்பி வைக்கவும். நன்றி.
விரைவில்...
Super 🎉🎉
நன்றி தமிழ் ஐயா.
ஐயா புணர்ச்சியில் இயல் பீறு, விதியீறு விளக்குக நன்றி ஐயா
Sir mutriyalugaram pattri viedio poduga sir... Pls.
ஐயா.. வணக்கம். 11ம் வகுப்பில் பகுபத உறுப்பிலக்கணத்தில் பெயர் இடைநிலையில் தமிழச்சி =தமிழ் +அ+ச்+ச்+இ என்று பிரித்துள்ளனர். இதில் அ மற்றும் இ என்பதை எப்படி குறிப்பிட்ட வேண்டும். தயவுசெய்து விளக்கம் தாருங்கள்.
Sir tanikuril oru video podunga sir
சரி...
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
SIR அசைநிலை என்றால் என்ன இலக்கணம் REPLAY VIDEO அனுப்புங்க SIR THANKYOU
Aaiya 6th lesson upload panunga pls
ஐயா புணர்ச்சி விதி முழுவதும்போடுங்க ஐயா
👍
முற்றியலுகரப் புணர்ச்சி ,பூப்பெயர்ப் புணர்ச்சி விளக்கம் தர வேண்டும் ஐயா.
ஆனால் ஐயா நான் கேட்ட புணர்ச்சிக்கு வீடியோ போடுங்க ஐயா
ஐயா அதை பற்றி விளக்குங்கள்
விரைவில்
நான்குநிலம் புணர்ச்சி விதி விளக்குங்கள் ஜயா
ஐயா பண்புப்பெயர்ப் புணர்ச்சி சொல்லித்தாருங்கள் ஐயா
Aiya CMA details pathi solluga
?...
யாப்பில் உள்ள தளை குறித்து பாடம் எடுங்கள் ஐயா
வாகைச்செழியன்
👆இலக்கண விதி சரியாக உள்ளதா கூறவும் ஐயா
ஐயா எனக்கு முற்றியலுகரப் புணர்ச்சி
தலைவா வேற லெவல்
நன்றி.நண்பர்களுக்கும் பகிரவும்.
Sir remaining ella topic class kodukka sir 🙏
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
சோழ நாடு - சொல் + நாடு எப்படி புணர்ச்சி ஆனது இதில் சொல் என்றால் நெல் என்று பொருள்
ஐயா உயிரீறு மெய்யீரி புணர்ச்சி உதாரணம் 15தருக ஐயா
தன்னாடு podunga Sir
நேரம் போவது தெரியவில்லை தமிழ் ஐயா
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
TX sir⭐
Athisayam ana Tamil arputhamana teacher
நன்றி
ஐயா...... ஆற்றுவார் என்ன விதிப்படி பிரிக்கனும் ஐயா
ஆற்று+ஆர்
உடம்படுமெய் -வ்-பெற்று வரும்
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
காட்டாறு புணர்ச்சி விதி என்ன ஐயா????
காடு+ஆறு
நெடிலோடு, உயிர்த்தொடர்க் குற்று கரங்களில் ட,ற ஒற்று இரட்டும்