உணவால் வாழ்வை வென்ற காதல் தம்பதியர் | வனிதா அக்கா கடை | MSF

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • தங்கள் சொந்த ஊரான பட்டுகோட்டையை விட்டு விட்டு காதலுக்காக சென்னை வந்த தமபதியர், தன்னம்பிக்கையோடு தடைகள் பல தாண்டி இன்று சென்னை வேளச்சேரியில் வெற்றிகரமாக 7 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மாலை நேர ரோட்டோர உணவகத்தை நடத்தி வருகின்றனர்.
    Vanitha Akka kadai
    contact - 89395 79654
    100 Feet Rd, Rajalakshmi Nagar,
    near khalids biriyani
    Velachery, Chennai, Tamil Nadu 600042.
    goo.gl/maps/7J...
    -------------------------------------------------
    Follow us on
    Twitter: / msf_tweets
    Instagram: / msf_insta
    Facebook: / madrasstreet. .

Комментарии • 1,4 тыс.

  • @madrasstreetfood
    @madrasstreetfood  2 года назад +376

    Vanitha Akka kadai
    contact - 89395 79654
    100 Feet Rd, Rajalakshmi Nagar,
    near khalids biriyani
    Velachery, Chennai, Tamil Nadu 600042.
    goo.gl/maps/7J2v47Ru55KfuBE6A

    • @manjucookfood6222
      @manjucookfood6222 2 года назад +7

      Hii super cooking cooking the best nice so

    • @Rs-dk3zy
      @Rs-dk3zy 2 года назад +2

      Super akka 👍👍👌

    • @somaseetha
      @somaseetha 2 года назад +1

      I'm from Madurai this video has inspired me a lot. One day if I travel ✈️️To Chennai definitely I will go this akka shop and eat Idly and Dosa. People have to encourage and try eating in smal shops too

    • @somaseetha
      @somaseetha 2 года назад +1

      @Ram tamilan Simon inga yenga vanthaan

    • @somaseetha
      @somaseetha 2 года назад +1

      Super cooking

  • @RSaravanan17595
    @RSaravanan17595 2 года назад +205

    காதல் என்று சொன்னாலே அழகுதான். அதிலும் இதுபோன்று உழைப்பால் உயர்ந்த காதலர்களால் காதல் என்ற சொல் மேலும் அழகேறுகிறது...

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 2 года назад +24

    ❇️ கள்ளம் கபடம் இல்லாத பேச்சு உண்மையான காதல் அதைவிட மற்றவர்களுடைய வறுமையை புரிந்து கொண்டு அவர்களுக்காக வழங்கும் உணவு
    உங்கள் குடும்பத்தை இறைவன் ஆசீர்வதிப்பார்

  • @veeramaniraja5372
    @veeramaniraja5372 2 года назад +365

    அக்காவின் புன்னகையைப் பார்க்கும்போது கண்களில் நீர் ததும்புவதை நிறுத்த முடியவில்லை. "உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!"... இந்தப் பாடல் வரிக்கு ஒரு சிறந்த உதாரணம் அக்கா தான். 🙏🙏🙏 இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை வெளிக்கொணரும் வலையொளி நண்பர்களாகிய உங்களுக்கும் நன்றிகள் பல.

    • @poussinalamounarayanavidja978
      @poussinalamounarayanavidja978 2 года назад +5

      Uzaikira nookkam uridhi aagitta, kedukkira nookkam valaraathu. MGR.

    • @balajiba14
      @balajiba14 2 года назад +2

      Same my family ithu situation amma appa love marriage but now i am oru power plant engineer ippo money ellam iruku before my life only kasidama than ippo nalla happy irukom no problem confrom god irukan nalla oru life unkagluku varum unga pasanga tharuvanga don't worry akka but pasanga nalla padika vainga 🙏🙏🙏🙏

    • @balajiba14
      @balajiba14 2 года назад +1

      Nenga nalla vantha appram ella relatives varuvanga but only unga money kaka madum. enku irukanga only money kaka.

  • @sikkandarsait7587
    @sikkandarsait7587 2 года назад +28

    நீங்க சொல்லும் வாா்த்தைகள்100/100./.உன்மை அக்கா வந்தாரை வாழவைக்கும் சென்னை நா சென்னை"காரன் இல்ல என்னையும் ஒருகாலத்தில் வாழவைத்தது

  • @saravananpt1324
    @saravananpt1324 2 года назад +120

    நான் பெங்களூர் வாசி. உங்கள் உணவின் சுவை பற்றி தெரியாது. ஆனாலும் உங்கள் நல்ல மனமே சுவையான பல நூறு விருந்து.தொடரட்டும் வெற்றி... வாழ்த்துக்கள்.

  • @user-sf3wb2js6p
    @user-sf3wb2js6p 2 года назад +13

    உங்கள் நல்ல மனதுக்கு நீங்கள் இதைவிட பெரிய உயரத்தை தொடுவீர்கள். வாழ்த்துக்கள் அக்கா.....

  • @nagarasan
    @nagarasan 2 года назад +491

    உழைக்கும் மக்களை தேடி தேடி பயணிக்கும் உங்கள் பனி தொடரக

    • @sujithradevi425
      @sujithradevi425 2 года назад +3

      😘😘😘😘😘👏👏👏👏👏👏

  • @BalaBala-io3uq
    @BalaBala-io3uq 2 года назад +41

    உழைப்புக்கு என்றும் தோல்வி கிடையாது வாழ்த்துக்கள் சகோதரி

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 2 года назад +167

    சகோதரி , உங்களிடம் உள்ள மிகப்பெரிய ஆயுதம் இரண்டு.
    ஒன்று : உங்களின் தன்னம்பிக்கை.
    இரண்டு : கவலைகளை வென்ற, கள்ளங்கபடமற்ற சிரிப்பு.
    தாங்கள் மென்மேலும் வெற்றிபெற ஆண்டவனும் தங்களின் அன்பு கணவரும் துணையிருப்பார்கள்..

    • @vanithaakkakadai7110
      @vanithaakkakadai7110 2 года назад +1

      உங்கள் வாழ்த்துக்கு நன்றி சார்..

  • @aadhivazhi4u
    @aadhivazhi4u 2 года назад +8

    தெய்வமே முன்தோன்றி பேசியது போல...தலை வணங்குகிறேன் அக்கா 🙏🙇♥️

  • @foodvlogswithsv3639
    @foodvlogswithsv3639 2 года назад +43

    மனிதன் தன்னோட வாழ்க்கையில் போதும் அப்படின்னு சொல்லற ஒரே விசயம் சாப்பாடு மட்டும் தான் அத சந்தோஷம் தருங்க அக்கா நீக கடவுள்

  • @tiishwamouli3910
    @tiishwamouli3910 2 года назад +11

    அன்பு அக்காவிற்கும் அவரது நம்பிக்கை மச்சான் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்... காதலில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் நீங்கள் வெற்றியடைந்துகொண்டே இருக்கிறீர்கள்... உங்களது கஷ்ட்ட நாட்களில் உதவிய நல்ல உள்ளங்களே இதற்கு நல் உதாரணம்.... அன்பு என்றைக்கும் தோற்றது கிடையாது அக்கா... உங்கள் பிள்ளைகளுக்கும் நல்ல சுற்றங்களை சொத்தாக சம்பாதித்துக்கொடுத்துள்ளீர்கள்... சென்னை மக்களிடம் ஒரு தைரியமான அன்பைக் கான முடியும்... உங்கள் நம்பிக்கை எங்களுக்கும் எங்கள் சந்ததிகளுக்குமான வெற்றி்க்கான வெளிச்சமாக கருதுகிறேன்... சென்னை வரும்போது கண்டிப்பாக உங்க கடைலதான் சாப்பாடு... அன்பு அக்காவுக்கும் சைலண்டா அவரது வெற்றிக்கு உறு"துணை" யாக இருக்கும் மச்சானுக்கும் காணொளி தந்திட்ட குழு தோழமைகளுக்கும் எமது அன்பு கலந்த நன்றிகள்....

    • @vanithaakkakadai7110
      @vanithaakkakadai7110 2 года назад +1

      நன்றி மிக்க நன்றி மச்சான்

    • @tiishwamouli3910
      @tiishwamouli3910 2 года назад

      @@vanithaakkakadai7110 நன்றி ... எமது உறவே

  • @user-dx7pi5go7x
    @user-dx7pi5go7x 2 года назад +103

    அந்த அக்காவின்‌ சிரிப்பு அவ்வளவு வலி வேதனை தாண்டி உத்வேகம் அளிக்கிறது...இவர்களை தேடி பிடித்து நேரம் ஒதுக்கி எனது வாழ்வில் ஞானோதயம் ஏற்படுத்திய சேனல் அட்மினுக்கு நன்றி

  • @radbcc
    @radbcc 2 года назад +60

    This lady is beautiful, inside and outside. Best wishes to her and her family...

  • @pnrao31
    @pnrao31 2 года назад +296

    அன்புடன் கொடுக்கும் உணவு மற்றும் பார்த்து பார்த்து செய்யும் சகோதரி மற்றும் அவர் கணவர் மேலும் மேலும் வளர மற்றும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்....
    கோடிட்டு காட்டிய MSFக்கு வாழ்த்துக்கள்....
    😍😍😍😍🙏🙏🙏🙏🙏

    • @mohanveni2089
      @mohanveni2089 2 года назад +2

      Akka ennakumasaiirukku ka my husband help pannanumu super ka pasithan ulakathil sirathathu love You good ka

    • @ammusundarammu494
      @ammusundarammu494 2 года назад +1

      என்ன நேரலை பார்த்த மாதிரி இருக்கு
      நானும் பட்டுக்கோட்டை தான்
      என்னோடு கடை கூடுவாஞ்சேரியில்
      இருக்கு கண்டிப்பாக வாங்க

  • @rajabavai7554
    @rajabavai7554 2 года назад +30

    இப்படி அன்பான மக்களை பேட்டி எடுத்து போட்டு அக்காவின் உணவு கடையை அறிமுக படுத்தியதற்கு நன்றி

  • @Pazhanikumaran_Vigneshwaran
    @Pazhanikumaran_Vigneshwaran 2 года назад +146

    அன்பாலே அழகான கடை... ஆனந்தமான வாழ்க்கை..
    தன்னம்பிக்கை அம்மா...
    வாழ்க வளமுடன்... என்றும் இறைவன் ஆசி உங்களுடன்..
    அருட்பெருஞ்ஜோதி.... ❤️🔥

  • @johnc2023
    @johnc2023 2 года назад +28

    அன்பா சமையல் செய்தா ருசியாக இருக்கும் என்று சொன்னிக நூறு சதவீதம் உண்மை...

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 года назад +36

    சகோதரி ,அவர் குடும்பம் ,இந்த மாதிரி கடைகளின் ஆதரவாளர்கள் அனைவரும் வாழ்க வளமுடன்.

  • @thavaprakasam5617
    @thavaprakasam5617 2 года назад +11

    எல்லா செல்வங்களும் பெற்று அமோகமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

  • @malaganesan262
    @malaganesan262 2 года назад +15

    தெளிவான பேச்சு.Motivational aa irunthathu.msf super

  • @harianithaanithahari2242
    @harianithaanithahari2242 2 года назад +6

    ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டேன் இந்த காணொளியில் ♥️♥️👌👌👌

  • @janakiram4149
    @janakiram4149 2 года назад +109

    சிரித்த முகத்துடன் வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை செய்து பரிமாறுவது அன்னலட்சுமியே உங்களுக்கு துணை இருப்பது போல் உள்ளது.
    வாழ்க வளமுடன்.

    • @manjulakrishnamurthy4467
      @manjulakrishnamurthy4467 2 года назад

      வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சி யுடன் வாழ வாழ்த்துகள் சாய்ராம்

  • @S.L81
    @S.L81 2 года назад +5

    தான் கஷ்டப்பட்டாலும் வரும் வாடிக்கையாளரை உணவால் திருப்த்திப்படுத்தும் உங்களின் சேவைக்கு பாராட்டுக்கள் நன்றி சகோதரி

  • @suseendranv4975
    @suseendranv4975 2 года назад +21

    அருமையான பேச்சுஉங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் தொடரும் ஆனால் வாழை இலயில் பருமாறவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன் நன்றி

  • @babuanu9541
    @babuanu9541 2 года назад +18

    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா இதுவும் இருக்கட்டும் பெரிய ஹோட்டல் ஆரம்பிச்சுடுங்க அக்கா விரைவில் ❤️❤️👍👍👍👍👏👏👏👏❤️👍👍

    • @vanithaakkakadai7110
      @vanithaakkakadai7110 2 года назад

      என்றும் உங்கள் ஆசீர்வாதம் கிடைக்கும் என நம்புகிறேன் நன்றி

  • @shylajad8928
    @shylajad8928 2 года назад +75

    18 years of love 😍😍😍😍no words to say .....god will definitely bless you...whatever u r saying it is 100%true words...

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 2 года назад +4

    தன்னம்பிக்கை மனிதர்கள் வனிதா அக்கா போல மனிதர்களை இந்த காணொலி மூலம் காண முடிந்தற்கு இந்த சேனலுக்கு மிக்க நன்றி 🥰🥰🙏🙏

  • @vijaym3477
    @vijaym3477 2 года назад +10

    அக்கா உடைய பேச்சு 10000 வால பட்டாசு போல இருக்கு, ஒவ்வரு வார்த்தையில் அக்கா உடைய தன்னம்பிக்கை தெரிகிறது, பெரிய வாழ்க்கை பாடத்தை அக்கா அசால்டாக போற போக்கில் சொல்லி விட்டார்கள், இப்படி ஒரு மகளை, மருமகளை தள்ளி வைத்த அவர்களின் பெற்றவர்கள் மற்றும் கணவன் வீட்டர்களும் கண்டிப்பாக வருத்த படுவார்கள், அக்காவின் குணத்தை பாற்கும் பொது கல்யாண வேணாம் என்று இருக்கும் ஆண்களுக்கும் இப்படி ஒரு வாழ்கை துணை கிடைத்தால் கண்டிப்பாக கல்யாணம் பண்ணி கொள்வார்கள்,MSF always Rock

    • @vanithaakkakadai7110
      @vanithaakkakadai7110 2 года назад

      மிக்க நன்றி .. மகிழ்ச்சி அடைகிறேன்

  • @babua6225
    @babua6225 2 года назад +4

    மற்றுமொரு சிறந்த காணொளி. நன்றி MSF

  • @venkadanarayanan7569
    @venkadanarayanan7569 2 года назад +52

    வாழ்க இந்த தம்பதியர். உழைத்தால் உயரலாம் என்பதற்கு சரியான உதாரணமாக திகழ்கின்றனர்

  • @prabayuvan1810
    @prabayuvan1810 2 года назад +8

    அக்கா உங்கள் உழைப்பு திறமைக்கு நல்லா இருக்கணும் 🙏🙏🙏

  • @Shatimepasss
    @Shatimepasss 2 года назад +19

    வந்த நாள் முதல் இப்ப வரை தோரணை மாறவே இல்லை 😍❤️ இதான் இந்த சேனல் மகத்துவம்

  • @mr.dhanapal
    @mr.dhanapal 2 года назад +4

    அக்காவின் அன்பு என்றும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... பெற்றால் தான் பிள்ளையா இது போன்ற பெண்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவசியம் வேண்டும்.....

  • @ezhilr6226
    @ezhilr6226 2 года назад +42

    🥰😍பிறர்க்கு நல்ல மனதுடன் உணவு அளிக்கும், உழைக்கும் மக்களை தேடி அறிமுகப்படுத்தும் உங்களின் பணி மேலும் தொடர என் அன்பார்ந்த நல்வாழ்த்துக்கள்🥰👌👍👍👍♥💓💞🤗🤍✨

  • @sujigokulan9458
    @sujigokulan9458 2 года назад +2

    கஷ்டத்திலும் உதவவேண்டும் என்ற உங்களின் எண்ணத்திற்கு நீங்கள் நிச்சயமாக வாழ்வின் சிறப்பான இடத்தை அடைவீர்கள் அக்கா........உங்களைப்போல் அனைவரும் சிந்தித்தால் உலகமே அன்புமயமாகும் அக்கா......

  • @hameed269
    @hameed269 2 года назад +31

    நல்ல மனமே நம்மை வாழ வைக்கும்.
    இல்லாத ஏழையின் பசிக்கு உணவிட்டவரே உலகில் உயர்ந்த மனிதர்.

  • @AgmarkTamilan
    @AgmarkTamilan 2 года назад +5

    4:26 the words behind their success "50ரூவாய்க்கு சாப்டுவியா, 50ரூவா வச்சி நா என்ன கோட்டையாடா கட்ட போறேன்"... caring words, love you ka 😍😍❤❤

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 2 года назад +7

    மிக உற்சாகமான உன்னதமான உண்மையான வார்த்தைகள் ஒவ்வொன்றும் உங்களால் தான் நம் இந்தியா தலை நிமிர்கிறது

  • @rathinamselvaraj4849
    @rathinamselvaraj4849 2 года назад +4

    வாழ்த்துக்கள் சகோதரி
    இறையருள் உண்டாகும்
    தந்தை கண்டிப்பாக ஆசிர்வதிப்பார்

  • @idhayaa.9148
    @idhayaa.9148 2 года назад +15

    உண்மையான காதல் என்றுமே வாழவைக்கும் 💞 வாழ்த்துக்கள் ✨️✨️

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 2 года назад +3

    மனம் நிறைய நம்பிக்கை🙏. வாழ்த்துக்கள் சகோதரி.
    மெட்ராஸ் ஸ்ட்ரீட் ஃபுட் மென்மேலும் வளர☝️💪 வாழ்த்துக்கள்🎉🎊.

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 2 года назад +6

    இது வரை பார்த்த எந்த திரைப்படமும் … இத்தகைய உணர்வையும் தன்னம்பிக்கையும்….. தந்ததே இல்லை …..best wishes LOVELY SISTER god bless you and your family………from LONDON (eelam Sri Lanka)

  • @nsrk1984
    @nsrk1984 2 года назад +5

    போராட்ட உணர்வோடு உண்மையாக உழைத்து அதை இல்லாதவர்களுக்கும் பிரித்து கொடுக்கும் நல்ல உள்ளங்களுக்கு இறைவன் எல்லா வழிகளிலும் ஆசீர்வதிப்பார்

  • @fredy2861
    @fredy2861 2 года назад +86

    MSF...... you are Like ANGEL....of every devoted Food shopper's 🎉🎉🎉நின் உத்தம பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @user-iq6nc4ji3p
    @user-iq6nc4ji3p 2 года назад +3

    அம்மா நீங்கள் தெய்வம் போன்று உதவியும்,தன்னம்பிக்கையும் தருபவர்🙏

  • @arnaudmahakali7117
    @arnaudmahakali7117 2 года назад +49

    Great video Mr. Prabhu. That lady, omg, full of motivation, ambition and determination. God bless her and her family

  • @HyderAli-ds4ok
    @HyderAli-ds4ok 2 года назад +1

    எல்லாம் வல்ல அல்லாஹுதாலவின் நல்லருள் உங்கள் மீது உண்டாகட்டும்.
    தமிழர்கள் மதங்களை கடந்தவர்கள் என்பதற்கு சகோதரியே உதாரணம்.
    ஆயிரம் புத்தகங்கள் தராத தன்னம்பிக்கையை அக்காவின் வார்த்தைகள் தருகின்றன.
    மதம் கடந்த தமிழர்கள் வாழ்க !

  • @gm.5931
    @gm.5931 2 года назад +8

    வனிதா நீங்கள் நல்ல யிருப்பைங்கா கடவுள் துணையிப்பார்

  • @rajabavai7554
    @rajabavai7554 2 года назад +2

    சூப்பர் சூப்பர் அக்கா.... தான் பெத்த பிள்ளைக்கு பாத்து பண்றது போல எல்லா மக்களுக்கும் பண்றீங்க சூப்பர் அக்கா வாழ்த்துக்கள்

  • @prasannakumarprasannakumar3595
    @prasannakumarprasannakumar3595 2 года назад +49

    தன்னம்பிக்கை உள்ள நிறைவான மனிதர்களை அடையாளம் காட்டும் உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள் சகோதரரே...

  • @stylishdilip9139
    @stylishdilip9139 2 года назад +3

    நீங்களும் உங்கள் குடும்பம் நலமுடன் வாழ்க வளமுடன் 👏👏 நன்றி அக்கா 👏👏

  • @krishnanduraikannu8592
    @krishnanduraikannu8592 2 года назад +15

    உண்மையான ஊக்கமான வார்த்தைகள். வளர்வீர்கள்.

  • @selvaraajan3887
    @selvaraajan3887 2 года назад +1

    யாருடைய மனதையும் புன்படுத்தாமல் சிரிப்பு ஆயுதம் இருக்கும் வரை உங்களை யாரும் வெறுக்க முடியாது. நல்ல முன்னேற்றம் காண வாழ்த்துக்கள்.

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 2 года назад +8

    நம்ம வீடியோ என்னைக்கு புடிக்காம இருந்திருக்கிறது ஆல்வேய்ஸ் சூப்பர் ஃபொன்டாஸ்டிக்🙏👍💕

  • @dperumal8755
    @dperumal8755 2 года назад +1

    தாயுள்ளம் கொண்ட உம்மை
    மனதார பாராட்டுகிறேன் நன்றி வணக்கம் . . .

  • @susikalab6858
    @susikalab6858 2 года назад +15

    வாழ்த்துக்கள் அக்கா நிச்சயம் நீங்க ஜெயிப்பது உறுதி

  • @ramamoorthy570
    @ramamoorthy570 2 года назад +18

    Without knowing,I am continuously crying while watching 🥰🥰🥰

  • @drhemmanthraj2215
    @drhemmanthraj2215 2 года назад +87

    So much motivation in a single video! Thank you for this gem of a find ❤️

  • @Monika-si5gh
    @Monika-si5gh 2 года назад +2

    அக்கா உங்கள் அன்பான உபசரிப்புக்கும் இனிமையான பேச்சுக்கும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கிரேன்

  • @ClassicalCookPot
    @ClassicalCookPot 2 года назад +6

    😍 😍 அருமை 👌👏👏 உழைக்கும் மக்களை போற்றுவோம் 🙏 😊 உழைப்பிற்கு அங்கிகாரம் அளிப்போம் 🙏😊

  • @user-oe3fs4yr1i
    @user-oe3fs4yr1i 2 года назад +3

    உண்மையாக நானும் 2012 ல கடன் சொல்லி ஒரு அக்கா கடைல ஜாபர்கான்பேட்டை ல சாப்டுருக்கேன் இத கேட்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு 👌

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 года назад +11

    Excellent sister.. கவலை வேண்டாம்.. உழைப்புக்கு உண்டோ.. அடைக்கும் தாழ்.. Keep going.. Sister.. Once again we want to face the upcoming world.. 😭 😭.. வருகிறோம் ஒரு நாள்.. உங்கள் உணவகத்துக்கு.. 😭 😭
    .. I can't control my tears.. Hearing ur life story.. 😭 😭.. All is well.. நல்லா இருப்போம்.. நல்லா இருப்போம்.. எல்லோரும் நல்லா இருப்போம்.. 😭 😭

  • @9020319997
    @9020319997 2 года назад +11

    Inspiration to all !! Big salute akka ❤️❤️❤️ !!! God bless you !!!

  • @almajeeth7575
    @almajeeth7575 2 года назад +22

    இந்து முஸ்லிம் கிருஷ்டின் ஒற்றுமை செம யா சொன்னீங்க சூப்பர்

  • @murugansellamuthu4418
    @murugansellamuthu4418 2 года назад +7

    கோடான கோடி வாழ்த்துகள் சகோ தரி

  • @ganeshdassmambhra5529
    @ganeshdassmambhra5529 2 года назад +8

    A very bold, confident, powerful woman who has a positive attitude is the success in her business. I appreciate her hard work and boldness.

  • @Cmskk
    @Cmskk 2 года назад +6

    Self confidence is the biggest weapon in the world... A very big Salute sister god bless you 🙏

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 2 года назад +6

    இருவரும் வாழ்க வளமுடன் அருமையான பதிவு msf

  • @mohammedalijinnah7087
    @mohammedalijinnah7087 2 года назад +2

    அக்கா சூப்பர் அக்கா சூப்பர் சூப்பர்சூப்பர் இதே மாதிரி எல்லாருமே அன்பு செலுத்துங்கள் கடவுள் உங்கள் ஆசிர்வாதம் செய்வானாக ஆமீன் அக்கா உங்க காணொளி பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா உழைப்பு தான் நம்மள முன்னுக்கு கொண்டு வரும் அக்கா நிச்சயமா நான் உங்கள பாக்கணும்னு ஆசைப்படுறேன் கடவுள் நாமல ஒருநாளும் உங்க கடையில கொண்டுவந்து சேர்ப்பார் நம்புறேன் தேங்க்யூ அக்கா சூப்பர் அக்கா இதே மாதிரி தன்னம்பிக்கை இருக்கா🥰😍❤️🤲💞

  • @sandeepkumaranbalagan2780
    @sandeepkumaranbalagan2780 2 года назад +25

    This channel is not a food review channel.. This is a motivational channel 👍👍

  • @madhuvanthisubramanian5957
    @madhuvanthisubramanian5957 2 года назад +4

    She loves all her customers as her sons and daughters.... antha "namma pullainga" words makes me emotion...🙏🙏🙏🙏 love u akka😍😍😍

  • @kailashs5355
    @kailashs5355 2 года назад +9

    Great Human Being May GoD give strength to this Noble Lady .Her Confidence Amazes ME

  • @latheeshkumarkaitheri9907
    @latheeshkumarkaitheri9907 2 года назад +1

    Realy Great...Akka.... Sault...kerala makkal ❤️❤️💐💐💐

  • @leenimohas
    @leenimohas 2 года назад +7

    She is the real feminist 🤩.. salute akka.. ✌️

  • @mohanv760
    @mohanv760 2 года назад +4

    What a great lady? What a Kind of confidence. Great. God be with her.

  • @Nambkrishnan
    @Nambkrishnan 2 года назад +6

    Salute MSF and Vanitha akka

  • @sriamman3366
    @sriamman3366 3 месяца назад

    இந்த வீடியோவை பார்க்காமல் இருந்தாலும் உங்கள் கடைக்கு மக்கள் வருவார்கள் நல்ல வெளிப்படையான தன்னம்பிக்கையான பேச்சு உண்மையான அன்புமே

  • @TheOriginalT-Cash
    @TheOriginalT-Cash 2 года назад +19

    Very inspiring person who has overcome a lot of suffering in her life. Thank you for telling her story MSF.

  • @krishnakris78
    @krishnakris78 2 года назад +1

    அருமை, உங்கள் உழைப்புக்கு என் வாழ்துகள், இன்னும் உயரே என் வேண்டுகொல்.தொடரதும் உங்கள் சேவை.

  • @gokul16878
    @gokul16878 2 года назад +7

    சென்னைக்கு வாழ வைத்து தான் பழக்கம். தொடரட்டும் உங்கள் நற்பணி

  • @chandrasekarchandrasekar8524
    @chandrasekarchandrasekar8524 2 года назад +1

    உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் மேலும் வாழ்க்கையில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் அக்கா

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 2 года назад +5

    ஏழைகளின் உணவகத்திற்கு ஒரு விடிவெள்ளி நம்ம MSF நன்றி 🙏💐

  • @sathiyasathiya8612
    @sathiyasathiya8612 2 года назад +1

    இது போல் நல் உள்ளங்களை தெரிய paduththiyathurkku நன்றி

  • @ganeshr7169
    @ganeshr7169 2 года назад +21

    Super … I am visiting this place for sure … just for this mother who is speaking kind words

  • @user-vo1yc6zh2j
    @user-vo1yc6zh2j 2 года назад +3

    நா ஈரோடு கண்டிப்பா சென்னை வந்தா வனிதா அக்கா கடைக்கு போய் சாப்பிடுவேன் அக்கா ஓட விடா முயற்சி விஸ்வரூப வெற்றி அடைய வாழ்த்துக்கள் ❤❤🤝🤝🤝👍👍👍👍

  • @kidzeworld5578
    @kidzeworld5578 2 года назад +19

    நீதாக்க கோடீஸ்வரி தன்னம்பிக்கையில் மனிதாபிமானத்தில் உழைப்பில்

  • @seagold58
    @seagold58 2 года назад +2

    Sister I am 69years old, I bow down and put Namskarams to you. your smile and your courage, confidence and your Welcoming heart will keep you well always. Blessing to you and your husband.

  • @KarthikS_84
    @KarthikS_84 2 года назад +9

    Confident smiling face !!! Vanitha akka will have a great future ahead !!!

  • @selvams485
    @selvams485 2 года назад

    சென்னைவாசியான
    எனக்கு.உங்கள்.பேச்சு
    மிகப்பெரிய.உந்துதளை
    தந்துள்ளது.நீங்கள்
    கடந்து.வந்த.பாதையில்
    நடந்து.வந்தாலே.வெற்றி
    நிச்சயம்.
    வாழ்த்துக்கள்

  • @arasakumar192
    @arasakumar192 2 года назад +5

    வாழ்த்துக்கள் பிரபு
    அந்த மகாலக்ஷ்மி இன்னும் வளர வாழ்த்துக்கள்

  • @bakkarbakkar7601
    @bakkarbakkar7601 2 года назад

    உங்க நல்ல மனசுக்கே இறைவன் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு .வாழ்த்துக்கள் சகோதரி

  • @premgct87
    @premgct87 2 года назад +8

    1000 YT channels can review the food. But none can do this job better than you. Hats off.

  • @bhagyaselvaraj16mahalaxmi76
    @bhagyaselvaraj16mahalaxmi76 2 года назад +6

    My mom & dad is my inspiration, even there both family left. My dad was working & mom is selling idlis, dosa, chana, kuli pranayama, at my school days, see use to wake at 4 am until night 12.00 pm see use to work handling 5 children and doing business.
    Still see is working hard. We are at Mumbai

  • @saravananm6144
    @saravananm6144 2 года назад +22

    மதிப்பு மிக்கவர்..நீங்கள்..அப்படியே திருநெல்வேலி பக்கம் கொஞ்சம் நல்ல கடைகளை தேடித்தாருங்கள்...
    சரவணன்
    திருநெல்வேலி.

  • @jayachandrans8800
    @jayachandrans8800 2 года назад

    அருமை இதுதான் மனதிட நம்பிக்கையின் கூர்ந்த மதியின் ஊக்க போனஸ்.காதல் மட்டுமல்ல!வேலையில்லையென்பதே தற்குறிகள் பேசுவது.இப்பரந்த உலகில் உன் சுய உழைப்பை அயராது கொடுத்து வாழ்ந்தால் உயராமலா போகும். 'யாதும் ஊரே யாவரும் கேளீர்'அவரவர் வாழ்வின் தொடர்பில் அனைவரும் உறவுகளே!

  • @kannankaruppaiah8675
    @kannankaruppaiah8675 2 года назад +4

    கண் கலங்கி விட்டேன்
    Realy amazing video bro

  • @bhagimedia
    @bhagimedia 2 года назад

    உங்கள் தன்னம்பிக்கை உழைப்பு நிச்சயம் மிக சிறந்த எதிர்காலம் உங்களை தேடி வரும் ❤️❤️❤️ வாழ்க வளமுடன் 💐❤️

  • @rajeswarij307
    @rajeswarij307 2 года назад +5

    Kandippa Neenga nalla nelamaiku varuvinga sengapenne...vazhai elai le koduma tiffen...pilastik odambuku keduthal maa...Aandavan unega kudave irrupan maa..