மீண்டும் வெடிக்கும் Sengol சர்ச்சை.. பரபரப்பான கேள்விக் களம்.. Parliament-ல் Sengol தேவையா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • #kelvikalam #parliamentelection #sengol #sunnews
    மீண்டும் வெடிக்கும் Sengol சர்ச்சை.. பரபரப்பான கேள்விக் களம்.. Parliament-ல் Sengol தேவையா?
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Комментарии • 155

  • @crispy-biscuit
    @crispy-biscuit 3 месяца назад +22

    உருப்படாத கேசு நித்தி & BJP guy.

    • @kaleelrahman5662
      @kaleelrahman5662 3 месяца назад +1

      Ivanaiyelkam pesa vaitthu what proyajanam nitthi waste fellow mulu muttaal madayan poi parappum poyyan nitthi

  • @kalifullah-1i
    @kalifullah-1i 3 месяца назад +11

    மன்னர்காலங்கலில்
    அரசவைகுருவாகஇருக்கும்பிராமணன்கையில்வைத்திருக்கும்தண்டம்தான்நாடாளுமன்றத்தில்வைக்கப்பட்டுள்ளது
    அதுபிராமணீயமே,தவிறஏதுமில்லை!!

  • @levya2389
    @levya2389 3 месяца назад +33

    தூத்துக்குடி செல்வம் அண்ணா தமிழ்நாடு உண்ணை போன்றவர்களால் பி ஜே பி யால் விற்கப்டுகிறது கேவலமான பிழைப்பு

  • @sarabojiboominathan4354
    @sarabojiboominathan4354 3 месяца назад +13

    அரசியல் சாசனத்தை சாவர்க்கர் எழுதியிருந்தால் இவர்களுக்கு அரசியல் சாசனமே புனிதமானதாக இருந்திருக்கும்

  • @farookalifarookali6326
    @farookalifarookali6326 3 месяца назад +18

    செம்மையாக ஆட்சி, நடத்த வேண்டிய அடையாளமே செங்கோல் வைப்பதாக கூறிவிட்டு மதம் என்ற போர்வையில் மக்களை பிரித்து மதவெறிகொண்டு இஸ்லாமிய, கிரிஸ்தவ, மற்றும் சிறுபான்மை மக்களுக்கு மட்டும் நெருக்கடி தந்து வன்முறைகளை கட்டவிழ்த்து வேடிக்கை பார்க்கவா செங்கோல் வைக்கப்பட்டுள்ளது.

    • @naturistic1787
      @naturistic1787 3 месяца назад

      N

    • @AjithKumar-ws5kp
      @AjithKumar-ws5kp 3 месяца назад

      Sengol is the symbol of Hindu Indian culture and tamil culture. Congress and dmk are the biggest enemies of our country's development

  • @zafarrahmani2014
    @zafarrahmani2014 3 месяца назад +19

    தூத்துக்குடி செல்வம் அபத்தமான வாதம்.
    நித்தியானந்தம் அபாரமாக முட்டு

  • @JahirHussain-i9l
    @JahirHussain-i9l 3 месяца назад +13

    மன்னர் ஆட்சியா?
    மக்கள் ஆட்சியா?

  • @Wahid.Poothurai
    @Wahid.Poothurai 3 месяца назад +7

    செங்கோல் வைக்கவேண்டிய பொருத்தமான இடம் கமலாலயம்.

  • @jagaraj3176
    @jagaraj3176 3 месяца назад +6

    நித்யானந்தம் கிட்டத்தட்ட உங்களுடைய ஒத்த வயது உள்ளவராக தான் இருப்பார் தியாகு சார் அவர்கள் எவ்வளவு அழகாக விளக்கம் தருகிறார் அந்த வலதுசாரி சிந்தனை உங்களை விட்டு போகவே போகாதா எந்த அளவுகோலில் உங்களையெல்லாம் டிபேட்கு கூப்பிடுகிறார்கள்

  • @gopichakaravarthy9307
    @gopichakaravarthy9307 3 месяца назад +5

    பிஜேபி சார்பில் பேச வந்திருக்கும் இருவருக்கும் ஒரே கேள்வி... செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்ததால் இந்த நாட்டு ஏழை மக்களுக்கு என்ன பயன்..... யோவ் செல்வம் எத்தனை இடத்தில் செருப்படி வாங்கினாலும் நீ இன்னும் திருந்தவில்லையே...

  • @sivakumaranganapathy
    @sivakumaranganapathy 3 месяца назад +5

    நித்தியானந்தா என்றாலே விசயத்தை தவிர வெட்டி விளக்கம், பிரதமருக்கு எதுக்கு கோல்... 77 வருடம் கோல் வைத்தா நாட்டை வளர்த்தோம்

  • @AR-sk1dz
    @AR-sk1dz 3 месяца назад +8

    முதல்ல யார் அரசர்? யாருக்கு தலைக்கிரீடம்? President, speaker, PM? Who?

    • @SanathKumar-qp2mw
      @SanathKumar-qp2mw 2 месяца назад

      நல்ல கேள்வி செருப்பால் அடித்த மாதிரி

  • @kalifullah-1i
    @kalifullah-1i 3 месяца назад +5

    நாடாளுமன்றம்துவங்கும்போதுமோடியின்கையில்செங்கோல்பிடிக்காததுஏன்?

  • @anbupichai9723
    @anbupichai9723 3 месяца назад +18

    மன்னர்கள் காலத்தில் எழுதப்பட்ட சட்டங்கள் இல்லை. இப்போது சட்டங்களால் ஆளப்படும்போது செங்கோல் என்பது பொருளற்றது...

  • @Sindha-or2oe
    @Sindha-or2oe 3 месяца назад +4

    சரிதானேஇந்தியசாசனபுக்இருக்கவோண்டும்

  • @PaulasT-gz8gc
    @PaulasT-gz8gc 3 месяца назад +5

    Sanskrit is a dead language they why this change

  • @mismail5747
    @mismail5747 3 месяца назад +2

    நீதிதவராமன்னன்கையில்இருப்பதுசரிஅதுமொடிகையில்இருப்பதுசெங்கோள்லுக்குநல்லதுஅல்ல

  • @srajan.s.rajan.785
    @srajan.s.rajan.785 3 месяца назад +8

    இப்போது பாஜக செய்யும் ஆட்சியே மக்கள் விரோத கொடூங்கேல் ஆட்சிதானே..👉👉👉🤔🤔🤔🤔😢😢😢🙄🙄🙄🙄

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 3 месяца назад +7

    எங்கள் ஈசன் பட்டியல்🇮🇳🚩
    வகுப்பைச் சார்ந்தவர்!
    எந்த ஆண்டவன் பிராமண
    வகுப்பைச் சார்ந்தவர்?
    புரிந்துக் கொள்ளுங்கள்!

    • @sureshnagaraj204
      @sureshnagaraj204 3 месяца назад

      ஆட்டி வைத்ததுதான் பிரமனியம்

  • @mahalingampalanivelu9370
    @mahalingampalanivelu9370 3 месяца назад +2

    துத்துகுடி செல்வம் எப்போ ADIMK கட்சியில் இருந்து பிஜேபி கட்சிக்கு போனான்

  • @meaanand
    @meaanand 3 месяца назад +3

    18:30 என்ன என்ன சொல்றா பாருங்க... கம்பி கட்டுற கதை எல்லாம்....

  • @levya2389
    @levya2389 3 месяца назад +2

    நீதியை பற்றி பேச பி ஜே பி அல்லக்கை களுக்கு அருகதை இல்லை செல்வம் அண்ணா

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +1

    👑👑👑 செங்கோல் 👑👑👑
    மன்னர் ஆட்சியின் சின்னம்
    விக்டோரியா மகாராணி
    ஆஸ்திரிய பேரரசு மன்னர்கள்
    பிரெஞ்சு பேரரசு மன்னர்கள்
    Etc................Etc................Etc.............
    எல்லோரும் தன் கையில் செங்கோல் தாங்கி இருந்தார்கள் இவர்கள் செங்கோல் தாங்கிய வரைபடங்கள் ( சில நூற்றாண்டுக்கு முந்தியது ) இன்றும் உள்ளது Again 👑 செங்கோல் 👑 என்பது மன்னர் ஆட்சியின் சின்னம்

  • @sampathsuperb3532
    @sampathsuperb3532 3 месяца назад +3

    Selvam waste speech 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @balaramrajaram7036
    @balaramrajaram7036 3 месяца назад +2

    என்னது *வெக்கமா* எங்கள பத்தி தெரியாதா அப்பு
    😊😊😊😊

  • @manvyinn
    @manvyinn 3 месяца назад +2

    சமஸ்கிருதம் மட்டும் இந்தியாவில் உள்ள மொழியா டா

  • @angamuthusubramaniam1162
    @angamuthusubramaniam1162 3 месяца назад +2

    THOOTHUKUDI SELVAM IS TELLING TO MAKE POOJA AND DISTRIBUTE PORI KADALAI TO MEMBERS OF PARLIAMENT

  • @AnbuchezhiyanPvk
    @AnbuchezhiyanPvk 3 месяца назад +2

    எதிர் கட்சி பேசும் போது மைக் ஆப் செய்வது செங்கோல்

  • @sikkandarkasim5803
    @sikkandarkasim5803 3 месяца назад +3

    He is running kodungol atchi.

  • @richardpaulraj9318
    @richardpaulraj9318 3 месяца назад +6

    Selvan mental

  • @hajaalaudeen8667
    @hajaalaudeen8667 3 месяца назад +4

    கேடிமோடிசெங்கோலைவைத்ததேதன்னைமன்னராகற்பனையைவளர்த்துவளம்வந்ததேஅந்தகற்பனையில்மக்கள்அந்தகனவைகலைத்துவிட்டார்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад +1

    BJP கட்சி பாஜக கட்சி
    சித்தாந்தம் என்ன ?
    மன்னர் ஆட்சி சித்தாந்தம்
    சர்வாதிகார ஆட்சி சித்தாந்தம்
    BJP கட்சி பாஜக கட்சி
    சித்தாந்தம் என்ன ?
    CORPORATE FIRST
    பாப்பான் FIRST
    பார்ப்பனியம் FIRST
    வர்ணாஸ்ரமம் FIRST
    சமஸ்கிருத மொழி FIRST AND
    இந்தி மொழி FIRST
    வடஇந்தியா FIRST
    North Indians FIRST
    பிற்போக்குதனம் FIRST
    பழமைவாதம் FIRST
    பாராபட்சம் FIRST
    மதசார்பின்மை
    மறுப்பு FIRST
    பன்முக தன்மை
    மறுப்பு FIRST
    வெளிபடைதன்மை
    இல்லாமை FIRST
    பித்தலாட்டம் FIRST
    பொய்கள் FIRST
    பொய் வாக்குறுதி FIRST
    பொய் பிரச்சாரம் FIRST
    ஓடுக்குமுறை FIRST
    அடக்குமுறை FIRST

  • @NanumNeum-sk4hl
    @NanumNeum-sk4hl 3 месяца назад +2

    Evm irukkum varai IPPADITHAN

  • @sureshmasilamani8958
    @sureshmasilamani8958 3 месяца назад +3

    THOZAR THIYAGU BRILLIANT POINT,CRYSTAL CLEAR SPEECH HATS OFF SIR

  • @PurushottamPurushottam-h8c
    @PurushottamPurushottam-h8c 3 месяца назад +2

    Tyagu sir Arumai yana Vilakkam, nandri sun tv and Neriyalar

  • @sheikabdulkather
    @sheikabdulkather 3 месяца назад +1

    புது சங்கி!
    இன்னும் அதிக training எடுக்க வேண்டும்.

  • @anbalaganperiyasamy9720
    @anbalaganperiyasamy9720 3 месяца назад +3

    Democracy.he.never.understand.and.socialjustice

  • @ascentiavictor8517
    @ascentiavictor8517 3 месяца назад +2

    கிறித்தவ ஆயர் வைத்திருப்பது ஆயனுக்கு அடையாளம்.

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q 3 месяца назад +2

    ஒவொரு. விவாதமேடைக்கும். கண்டிப்பாக. நம்ம. நீதிபாலன். நித்தியா. மேதை. செல்வம். இருவரையும். அழைத்து. வாருங்கள். இவனுக. பிராடு. தனைத்த. காரிதுப்படும்.

  • @JSPSAMY
    @JSPSAMY 3 месяца назад +1

    ஏப்பா செல்லம். ஏன்புடுக்கு அருபட்ட பன்றிய போல கத்திக்கிட்டே இருக்க?

  • @angamuthusubramaniam1162
    @angamuthusubramaniam1162 3 месяца назад +3

    SENGOL IS NOT REPRESENTING THE CONSTITUTION OF INDIA

  • @SampathChitra-d3b
    @SampathChitra-d3b 3 месяца назад +1

    காலம் மாறும் என்று சொல்லும் திரு செல்வம் அம்மாவை அத்தை என்று கூறுவாரா

  • @JSPSAMY
    @JSPSAMY 3 месяца назад +1

    கொடுங்கோலன் கேடி.ஜியின் கையில் செங்கோல்.!!

  • @alagarsamy6354
    @alagarsamy6354 3 месяца назад +1

    இனிமேல் செல்வம் சமஸ்கிருதம் தான் பேசுவார்

  • @sureshnagaraj204
    @sureshnagaraj204 3 месяца назад +1

    நித்தி நீயெல்லா இருக்கவே கூடாது

  • @narayanann892
    @narayanann892 3 месяца назад +1

    கள்ளக்குறிச்சிக்கும் செங்கோல் க்கும் என்ன சம்பந்தம்

  • @rajkumardavid1965
    @rajkumardavid1965 3 месяца назад +1

    Pastor don't carry the staff. Only bishops are allowed to carry the staff. Don't talk without knowing the subject or reason behind it. The staff symbolises the shepherd of the sheep's. That is when a sheep go astray, the shepherd uses the curved staff to pull the leg or the neckbif the sheep to turn towards the group. Also it's used to pull down the branches of trees when the sheep can't reach it. Know the concept and talk. Otherwise keep your mouth shut.

  • @sundarun
    @sundarun 3 месяца назад +1

    Sanghi guys accept you are so hollow. Time’s not far to be exposed

  • @angamuthusubramaniam1162
    @angamuthusubramaniam1162 3 месяца назад +1

    THOOTHUKUDI SELVAM IS TELLING THE LITERATURE. HE IS NOT SPEAKING CURRENT LAW OR PRACTICE

  • @narayanann892
    @narayanann892 3 месяца назад

    Translation இருக்கிறது என்பதற்காக எதற்கு சமஸ்கிருதத்தில்...😊

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    TODAY'S WORLDல்
    உலகில் எங்குமே மன்னராட்சி
    சாத்தியம் இல்லை

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    பல நாடுகளின் நாடு
    பல நாட்டவர்கள் வாழும் Cities
    பல தேசங்களின் தேசம்
    பல்வேறு தேசிய இனங்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    இன்னும் இரண்டாயிரம்
    வருஷம் ஆனாலும்
    INDIAN UNIONல்ல
    ஓற்றை உணவு
    ஓற்றை உடை
    ஓற்றை மொழி
    ஓற்றை இனம்
    ஓற்றை கலாச்சாரம்
    ஓற்றை பண்பாடு
    ஒற்றை CLIMATE
    ஓற்றை தன்மை
    ஓற்றை Landscape
    ஓற்றை வளர்ச்சி
    என்பது INDIAN UNIONல்ல
    சாத்தியம் இல்லை.

  • @narayanann892
    @narayanann892 3 месяца назад

    அறம் சமத்துவதின் அடிப்படையில் என்றால்...
    முடியாட்சி காலத்தில் சமத்துவம் இருந்ததா...!!!

  • @VV-yh4uh
    @VV-yh4uh 3 месяца назад

    செங்கோலின் குறிக்கோள் :
    - குரு சபாவை உருவாக்கி அதன்கீழ் மக்களவையும் மாநிலங்களவையும் செயல்படுவது

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 3 месяца назад

    Thoothukudi Selvam unnal nirmala seetharaman idam pidikka MUDIYADU, Nee avargal ADIMY YAGA Irrukkalam, sillaraik aaga avargal KAALGALIL VILUGIRAI.VETKKAM Selvam.

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 3 месяца назад

    நித்தியானந்தன்போன்றவர்களைவிவாதத்திற்க்குஅழைத்தால்பார்ப்பவர்கள்பைத்தியமாகிவிடுவார்கள்

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 3 месяца назад +3

    செங்கோலுக்கு பதில் கலைஞர் ஐயாவின் பேனா சின்னம் வைக்கவும் நமது தலைமைச்செயலகத்தில்....

  • @Monickamp
    @Monickamp 3 месяца назад +1

    Sengol is the symbol of Justice. It was in the palace of king and beside him. It was related king dynasty. The sengol in the parliament means Modi is like a king. Nobody is equal to him. Otherwise parliament is different from palace. Parliament is the house of people representatives. In palace king is the only person seated on throne.

    • @vivek1raja
      @vivek1raja 3 месяца назад

      One gujarati, MK Gandhi freed India from her majesty’s yoke, while another Gujjus Modani wants to be a king

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 2 месяца назад

    தெளிவான வர்களை இந்த நிகழ்ச்சிகளுக்கு அழையுங்கள் பேச்சுகள் மாற்றம் மாக தெறியும் போது எங்கள் கமென்டுகளும் மாற்றமாக எழுத தூண்டுகிறது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 месяца назад

    BJP கட்சி பாஜக கட்சி
    நம்பிக்கைகள்
    இந்தியா என்பது
    ஓற்றை இனம்
    ஓற்றை தேசம்
    இதன் அடிப்படையில்
    நாட்டை நடத்தும்
    ஆனால் வாதம் என்று வந்தால் மட்டும் மேம்போக்கு வார்த்தையாக மட்டும் & வெளிபேச்சு & அறிக்கைகளில் மட்டும் பன்முக தன்மை Etc சில வார்த்தைகள் பயண்படுத்தும் இதுவும் Rare & Vocational

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 2 месяца назад

    திருமதி திரௌபதி முர் மு அவர்களை முன் நிலையாக வேண்டுகிறேன் முப்படை தளபதி அவர்கள் முன்னிலை வைத்து ஜனாதிபதி ஆட்சி தான் செய்ய வேண்டும் இந்திய நாடு உலக நாடுகளின் நட்புக் கும் நம்பிக்கையும் கேலிக்கூத்தாகும் அமைதியை காக்க மோடி ஆணவத்தை அடக்கி வையுங்கள் சந்திர பாபு நாயுடு நிதீஷ் குமார் இருவரும் பெயர் கெடப் போகிறது😂😂😂😂😂😂😂😂

  • @SeeniSeenipeer
    @SeeniSeenipeer 3 месяца назад

    உண்மைத்தமிழன் ஆகிய செல்வமே அனைத்து மக்களுக்கும் உரித்தான ஒரு பாராளுமன்ற கட்டிடம் என்று சொன்னேன் நீங்கள் எதற்காக ஒரு மதத்தினுடைய வழிபாட்டு முறையை மட்டும் செய்ய வேண்டும் இதிலிருந்து தெரிகிறது நீங்கள் இந்திய திருநாட்டில் மக்களை பிளவுபடுத்துகிறீர்கள் வேற்றுமை படுத்துகிறீர்கள் அதனால் தான் நாங்கள் சொல்லுகின்றோம் செங்கோல் என்று சொல்லக்கூடிய அறம் படிந்த அந்த கருத்தை செங்கோலை பிடித்து செல்வதற்கு பிஜேபி கூட்டத்தினருக்கு எந்தத் தகுதியும் கிடையாது

  • @manvyinn
    @manvyinn 3 месяца назад

    எத்தனை ஆட்கள் பேசுறானுங்க சம்ஸ்கிருதத்தில் பெயர் வைக்க செத்த கிளிக்கு எதுக்கு டா கூண்டு

  • @victorthayasingh5408
    @victorthayasingh5408 3 месяца назад

    Nithyaananda ithu manar atchi ila...makal atchi,chengol eh thora potite thata book eh edithu vay

  • @mackamaldeen3624
    @mackamaldeen3624 3 месяца назад

    தூத்துக் குடி செல்வம் கேள்வியை விளங்கி பதில் கூறவும் சும்மா கத்த வோண்டாம்

  • @VenkatachalamN-rt1bq
    @VenkatachalamN-rt1bq 3 месяца назад

    நானும் மன்னர் தான் என்று நிரூபிக்கிறான் மோடி 😅😅😅😅😅😅

  • @mgovindarajan2002
    @mgovindarajan2002 3 месяца назад +1

    பிஜேபியின் உடைய ஆட்சி நேர்மையான ஆட்சியா,

    • @mgovindarajan2002
      @mgovindarajan2002 3 месяца назад +1

      விவசாயிகளுக்கு எதிரான ஆட்சி.

    • @mgovindarajan2002
      @mgovindarajan2002 3 месяца назад

      மல்யுத்த வீரர்களுக்கு எதிரான ஆட்சி மைனாரிட்டிகளுக்கு எதிரான ஆட்சி முஸ்லிம்களுக்கு எதிரான ஆட்சி நேர்மையான இந்துக்களுக்கு எதிரான ஆட்சி ஏழை மக்களுக்கு எதிரான ஆட்சி காமக்கொடூரர்களுக்கான ஆட்சி இதற்கு செங்கோல் தேவையா

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 2 месяца назад

    சனி வக்கிரம் பதவி கொடுத்தது வக்கிர நிவர்தி ஆகட்டும் மோடி ஆட்டம் க்ளோஸ் ஜோதிடம்

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 3 месяца назад

    Selvam kuthikkada moodit amarndukol.

  • @tagoreranganathan5110
    @tagoreranganathan5110 3 месяца назад

    Dei selvam un pondaatti puLLaitellaam unnai ennadaa ninaippaainga

  • @mackamaldeen3624
    @mackamaldeen3624 3 месяца назад

    செல்வம் கிருக்கன் மாதிரி கதைக்கிறான்

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 3 месяца назад

    Sir Vanakkam NITHYA Sirikkirar.

  • @narayanann892
    @narayanann892 3 месяца назад

    சிறப்பு திரு தியாகு

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 3 месяца назад +1

    ❤❤GOOD ❤❤MORNING ❤❤

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu 3 месяца назад

    Romba mukkiyamana subject 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 3 месяца назад

    Where is your secularism when politicians participate in Iftar festivals😂

    • @vivek1raja
      @vivek1raja 3 месяца назад

      Sanghi slave alert

  • @maheshs2783
    @maheshs2783 3 месяца назад

    உங்களது தலைப்பில் செங்கோல் என்று தமிழிலில் குறிப்பிட முடியவில்லை அப்படி தானே.
    வாழ்க உங்களது தமிழ் பற்று.

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 3 месяца назад

    Thyagu spews anti Brahmin venom😂

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj 3 месяца назад +1

    திருக்குறள் 2000ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்டது என்றாலும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம் செங்கோல் நீதி நேர்மையாக ஆட்சி செய்வதற்கான அடையாளம் என்றால் அது வைப்பது நல்லது தமிழர்களுக்கு பெருமை

  • @rameshvenkat6907
    @rameshvenkat6907 3 месяца назад

    Most people are anti Tamilians in this discussion.

  • @k.selvamkaruppannan5593
    @k.selvamkaruppannan5593 3 месяца назад

    Maanavketta communist ayokkiane first return back 25 crore to thiruttu model . Then criticise others. Unakkellam vekkamaa illaiyaadaa to criticise others?

  • @jbeetamil5881
    @jbeetamil5881 3 месяца назад +2

    நித்தியானந்தம் காமெடி பீசு😂

  • @acumasterabdulhaleem4386
    @acumasterabdulhaleem4386 3 месяца назад +1

    கிரிமினல் மோடி