valari player Karthik Raja interview | channel art india

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 1,3 тыс.

  • @azarstarc5639
    @azarstarc5639 4 года назад +41

    அண்ணா நான் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்னுடைய முன்னோர்கள் அடையாளமாக வளரியை எங்கள் சொந்த கிராமங்களில் பாதுகாத்து வருகிறது உங்கள் தமிழ் பற்று மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @siddhamedicine3189
    @siddhamedicine3189 5 лет назад +400

    எங்கள் குடும்பம் பழமையான 10 வளரிகளை 300 ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறோம்

    • @sivaom1567
      @sivaom1567 5 лет назад +2

      Ennakum vanum bro kathu kudugaa

    • @tamilaver9844
      @tamilaver9844 5 лет назад +33

      நான் முஸ்லீம் - என் தாத்தாவின் முன்னோர்கள் தொண்டைமான் மற்றும் சோழ மன்னரிடம் ஆசிரியராக இருந்தார்கள் ... இப்போது நான் மான் 2 கொம்பு வளரி 1 போன்ற வற்றை பாதுகாத்துவரிகிறேன் .

    • @Veeraa786
      @Veeraa786 5 лет назад

      உங்களை தொடர்பு கொள்ள முடியுமா சகோ... my whats app number 0094779031397

    • @baluvelu8627
      @baluvelu8627 4 года назад +2

      Nearla vantha paraka lama annan

    • @manikandan1524
      @manikandan1524 4 года назад

      call me 9626864382 pls

  • @rathaa6866
    @rathaa6866 5 лет назад +19

    அருமை... நமது பண்டைய தமிழர்களின் கலை திறமையை நினைத்தால் பிரமிப்பாக உள்ளது. இது போன்ற கலைகள் யாவும் அழியாமல் காத்திட வேண்டும்.. நன்றி... தோழர்.

  • @thetimesoftamilnadu111
    @thetimesoftamilnadu111 5 лет назад +2

    தோழர் கார்த்திக் ராஜா அவர்களுக்கு வணக்கம் மிகவும் அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் வாழ்த்துக்கள்

  • @mysterybox7884
    @mysterybox7884 5 лет назад +243

    வாழ்த்துக்கள் சகோதரா தமிழனின் பெருமை உலகறிய செய்யுங்கள்

    • @nologic6285
      @nologic6285 5 лет назад

      அப்போ நீங்க என்ன செய்வீங்க.

    • @oiitsmeraffic2407
      @oiitsmeraffic2407 5 лет назад

      @@nologic6285 ennaku solli tharuvingala
      Naa kathuka asa padura
      Ennga varanum

    • @AhmedAshraf-gp3gh
      @AhmedAshraf-gp3gh 5 лет назад

      👍🏻👍🏻

  • @marafath6372
    @marafath6372 5 лет назад +2

    மிக அருமையான வளரி தமிழர்களின் பாரம்பரியத்தை எங்களுக்கு எடுத்து விளக்கியதற்கு மிக்க நன்றி எனக்கும் ஆர்வமாக இருக்கிறது

  • @maruthupandiv170
    @maruthupandiv170 5 лет назад +6

    அருமை என் இனமே.....வளரி எறிதல் என்பது அனைத்து போர்குடி தமிழனுக்கும் பொது.....நம் பழமை மறந்து திரியும் கூட்டத்தில் வைரம்போல் ஜொலிக்கிறது உங்கள் வளரி பற்றும் உங்கள் செயலும்.....

  • @logasubramaniyanpalanidura9722
    @logasubramaniyanpalanidura9722 4 года назад +2

    உயர்திரு தம்பி அவர்களுக்கு வணக்கம். உங்கள் அருமையான விளக்கங்களை கேட்டு மெய் சிலிர்த்தேன். நான் தாம்பரத்தில் தான் இருக்கிறேன். நான் உங்களை கண்டிப்பாக சந்திக்கிறேன். நீங்கள் வளரியை பற்றி கொடுத்த விளக்க உரை இதைப் பற்றி அறியாதோர்க்கு மிக பிரமிப்பூட்டும் வகையாகவும் எங்களுக்கெல் லாம் பெருமையாகவும் இருந்தது. வணக்கம்,

  • @tamilaruvi513
    @tamilaruvi513 4 года назад +7

    இந்த ஒரு காலத்தில் இலக்கியத்தை வியாபார நோக்கோடு கொண்டு செல்லும் மானிட இருக்கும் அந்த வேலையில் நீங்கள் நம் கலையை உலகலாவிய அளவிற்கு கொண்டு செல்லலாம் என்று எண்ணுகிறீர்கள் வாழ்த்துக்கள் நண்பரே

  • @yasararafath4567
    @yasararafath4567 3 года назад +1

    நீங்கள் பேசியதில் "ஜாதி சாயம் பூச வேண்டாம்" என்கின்ற வாசகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
    இந்தப் பழமையான கலையை அனைத்து மக்களுக்கும் எந்தவித பாகுபாடுமின்றி கற்றுக் கொடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
    ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் உண்டாவதாக.....

  • @hinduveeraparayar3974
    @hinduveeraparayar3974 5 лет назад +213

    உங்களை நினைத்து பெருமை அடைகிறோம் வாழ்க தமிழ்இனம் வாழ்த்துக்கள்

    • @kovilpattikaranschannel7900
      @kovilpattikaranschannel7900 5 лет назад +4

      நன்றிகள் பல. தமிழின கலைகள் வளர அடியேனோடு துணை நில்லுங்கள்

    • @hinduveeraparayar3974
      @hinduveeraparayar3974 5 лет назад +6

      @@kovilpattikaranschannel7900 நிச்சயமாக துனை நிர்போம் உங்கள் பேச்சில் எல்லோரையும் அரவனைத்து பேசுவது அருமையிலும் அருமை வாழ்த்துக்கள்

  • @kio_Thinks
    @kio_Thinks 3 года назад +8

    முக்குலத்தோர் வளரி விடுவதில் சிறந்து விளங்கினர்,வளரி விடுவதில் வல்லவர் என்று கர்னல் வேல்ஸ் குறிப்பிடுகிறார்🔥

  • @Gethkarthi
    @Gethkarthi 5 лет назад +1138

    சாதி சாயம் பூசாமல்.. அனைத்து தமிழர்களும் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணும் உங்களை நினைத்து பெருமையடைகிறோம்..

    • @tamilselvan-nv6vz
      @tamilselvan-nv6vz 5 лет назад +24

      அருமையா சொன்னீங்க ஆனா சீமான நம்பாதிங்க

    • @tamilmagan9110
      @tamilmagan9110 5 лет назад

      @@tamilselvan-nv6vz ஈ

    • @sivak3502gmail
      @sivak3502gmail 5 лет назад +1

      Thanks anna

    • @rajfarms3376
      @rajfarms3376 5 лет назад +8

      @@tamilselvan-nv6vz இதுல சீமான் என்னப்பா பன்னினான்...

    • @rajfarms3376
      @rajfarms3376 5 лет назад +4

      போர்தொழிலில் ஈடுபட்ட நம் முன்னோர்கள் பயன்படுத்திய எளிமையான ஆயுதம்

  • @satishs8481
    @satishs8481 4 года назад +36

    I am from karnataka i am proud of the Tamil culture and martial arts young people like you should insist the government to provide support to the lost heritage of tamil culture

  • @kumarvelu6692
    @kumarvelu6692 5 лет назад +440

    வணக்கம் தம்பி.உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.நானும் முக்குலத்தோர் தான்.ஆன இனி பிரிச்சி சொல்லாதீங்க.
    நாம் அல்லாம் ஒரே இனம் தமிழ் இனம் தான்ய .நன்றி

    • @sujithanbros8430
      @sujithanbros8430 5 лет назад +1

      super bro

    • @radhakrishnan6137
      @radhakrishnan6137 5 лет назад +1

      Kumar Velu66 arumai

    • @Anbuks-fj2ym
      @Anbuks-fj2ym 5 лет назад +1

      Super bro

    • @paul.danieldevasahayam7142
      @paul.danieldevasahayam7142 5 лет назад +5

      நான் பறயன் உங்கள் ஜாதிக்கு மாற யாரை அனுக வேண்டும் எவ்வளவு பணம் வேண்டும் தர தயார் ...

    • @miclealstrijin7706
      @miclealstrijin7706 5 лет назад +11

      @@paul.danieldevasahayam7142 Jaathi problem pannathinga boss. neenga jaathi pesiningana neenga Jesus Christa follow up panna mudiathu....manusana irunga boss.apparam pakalam jaathi maaruvatharkku..

  • @easkkipaandian3335
    @easkkipaandian3335 4 года назад +4

    தமிழ்நாட்டில் கள்ளர் மறவர் அகமுடையார் சேர்வை முக்குலத்தோர் போர்குடி வளரியை அதிக பயன்படுத்தினர் முக்குலத்தோர் சமுதாயம் தேவர் இனம் போர்குடி 🔰🔰🔰🔰🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥

  • @aswinselva227
    @aswinselva227 5 лет назад +144

    தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @peris0007
    @peris0007 5 лет назад +37

    எய்த பின்பு மீண்டும்
    கந்தன் கையில் வந்து நின்ற வேல்
    வெற்றி வேல் வீர வேல்
    சுற்றி வந்த பகைவர் தம்மை
    தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
    ஞான சக்தி வேல்
    எய்த பின்பு மீண்டும்
    கந்தன் கையில் வந்து நின்ற வேல்
    இப்போது புரிகிறது, இந்த பாடலின் வரிகள்.
    இலங்கை இல் உள்ள தமிழ் புராணங்களில் தேடினால் ஏதும் ஆதாரம் கிடைக்கும்.
    முயற்ச்சிது பாருங்கள்.
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @balaiyakrishnaswamy10
    @balaiyakrishnaswamy10 4 года назад +21

    கார்த்திக் ராஜா உங்கள் விளக்கம் அருமை 👌

  • @kirubakaran9608
    @kirubakaran9608 4 года назад +2

    தங்கள் முயற்சிக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
    அன்புடன் திருவள்ளளூர் மாவட்டம் க. கிருபாகரன்.

  • @silverglen5632
    @silverglen5632 3 года назад +4

    அசல் தமிழன் , வாழ்க வளமுடன் . ஆயுத அறிவுமட்டுமல்ல , நிறைய வரலாற்று, மட்டும் தமிழறிவு , மிகப்பிரமாதம் .

  • @Mkmk-iz2xz
    @Mkmk-iz2xz 4 года назад +10

    எங்கள் பரம்பரை பயன்படுத்தியுள்ளனர் இன்றும் பத்துக்கும் மேல பொக்கிஷமாக் பாதுகாத்து வருகிறோம்

  • @narenv8429
    @narenv8429 5 лет назад +3

    உங்கள் இந்த காணொளியை நான் திரு ஒரிசா பாலு ஐயாவிடம் பகிர்ந்துள்ளேன் உதவி கேட்டு பொறுத்திருந்து பார்ப்போம்... என்னால் முடிந்த உதவி.

  • @tamilaver9844
    @tamilaver9844 5 лет назад +48

    நான் முஸ்லீம் - என் தாத்தாவின் முன்னோர்கள் தொண்டைமான் மற்றும் சோழ மன்னரிடம் ஆசிரியராக இருந்தார்கள் ... எங்கள் குடுபத்தில் அனைவரும் இப்போது அரபுநாடுகளில் வேலை பார்கிறார்கள் .இப்போது நான் மான் 2 கொம்பு வளரி 1 போன்ற வற்றை பாதுகாத்துவரிகிறேன் . கடைசியில் இது மட்டும்தான் மிச்சம் .

    • @mdrizu88
      @mdrizu88 4 года назад +1

      Nenga entha ooru

    • @jrsoccerfreestar523
      @jrsoccerfreestar523 3 года назад

      Nenga enga oor???

    • @Sagar-bv7tf
      @Sagar-bv7tf 3 года назад

      Dont worry bro. God bless you!

    • @lilythereses5044
      @lilythereses5044 2 года назад

      மிக்க மகிழ்ச்சி சிலிர்த்து போனோன்

  • @nawaratnamumaibalan632
    @nawaratnamumaibalan632 4 года назад +13

    அண்ணா உங்களின் தமிழ் ஆளுமைக்கும், தமிழ் உணர்வுக்கும் வாழ்த்துக்கள் . நன்றி அண்ணா.

  • @வேலுதேவன்
    @வேலுதேவன் 5 лет назад +2

    சிறப்பு அண்ணா இதே போல் தமிழரின் அனைத்து தற்காப்பு கலைகளின் திறமை வாய்ந்த கலைஞர்கள் ஒன்றினைய வேண்டும்

  • @s.pavithraiyanraj972
    @s.pavithraiyanraj972 5 лет назад +32

    திறமை, ஆர்வத்தோட சேர்த்து நல்லா பேசவும் செய்றீங்க சகோதரரே. வாழ்த்துக்கள் அண்ணா

  • @ilangovanjayaraman177
    @ilangovanjayaraman177 5 лет назад +1

    அருமையான பதிவு. தமிழர்களின் வரலாற்றில் உங்களைப்போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

  • @sukumarg4290
    @sukumarg4290 3 года назад +3

    நல்ல விளக்கம்
    நல்ல நோக்கம்
    வாழ்த்துக்கள் கார்த்திக் ராஜா

  • @Tamailan9276
    @Tamailan9276 5 лет назад +2

    உண்மை அண்ணா எங்கள் தாத்தா பிச்சாண்டிதேவர் வளரி கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்...ஆனால் எனக்கு அதை பற்றி எதுவும் தெரியாது...உங்கள் பேச்சு எனக்கு அதை கற்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகிறது...

  • @tamilventhanraja
    @tamilventhanraja 5 лет назад +7

    வளரி விளையாட்டுக்கு நிட்சியம் அங்கிகாரம் கிடைக்கும். வாழ்த்துக்கள் அய்யா. பணியை தொடர்ந்து செய்ய வேண்டும்.

  • @g.nraces2328
    @g.nraces2328 2 года назад +1

    அருமையான பதிவு நீங்கள் பேசும் தமிழ் அருமை

  • @reenareena7336
    @reenareena7336 5 лет назад +64

    அண்ணா மிக அருமை மிக்க நன்றி தமிழ் பாரம்பரியங்களை கட்டி எழுப்பும் உங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி

  • @JpkMech365
    @JpkMech365 4 года назад +1

    மிக முக்கியமான தெளிவான விளக்கம்.. நன்றி 🙏🙏🙏

  • @rameshbarna2488
    @rameshbarna2488 5 лет назад +4

    நீங்கள் வீசியதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது.வாழ்த்துக்கள்.

  • @sudhakarg1000
    @sudhakarg1000 3 года назад

    நல்ல பதிவு. வளரி பற்றி அருமையான விளக்கங்களை கொடுத்தமைக்கு கார்த்திக் ராஜா அவர்களுக்கு நன்றி.

  • @akmark8211
    @akmark8211 4 года назад +7

    தங்களின் தமிழ் பேச்சு அருமை👌🤝👍🙏😊

  • @kgvinoth5204
    @kgvinoth5204 5 лет назад +6

    உங்கள் முயற்சி வெற்றி பெற்று தமிழனை தலை நிறச்செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @tamil2731
    @tamil2731 5 лет назад +7

    அனைத்து தமிழர்களுக்கும் தாங்கள் இதனை கற்றுத்தர வேண்டுகிறோம்
    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @ekambaramp5439
    @ekambaramp5439 4 года назад +17

    தம்பி தங்களது பதிவு அருமை ,
    வளரி மதுரை மேலூர் அருகில் அம்மன் கோவில் 100 வருடம் பழமை வாய்ந்த கோவில் பூஜை இன்றும் செய்கின்றனர் .

  • @MrVinoth13
    @MrVinoth13 4 года назад +16

    எளிமையான தமிழ் அறிஞர்

  • @S.K.Ilamaravel
    @S.K.Ilamaravel 5 лет назад +1

    அருமை எல்லோரும் போர் போறவங்க தான்... அருமையான விளக்கம் ... இலக்கிய சான்றுடன்

  • @senthilsulo4801
    @senthilsulo4801 5 лет назад +14

    சிறந்த பேச்சு
    நிறைந்த பழமை
    நண்பரை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்,
    தமிழனின் தடம் இன்னும்
    தமிழனிடம் இருப்பது நினைத்து...

  • @harisuthandera1
    @harisuthandera1 5 лет назад +1

    அருமையான பதிவு.தமிழர் பாரம்பரிய போர் கலை.இன்றைய அறிவார்ந்த தமிழ் சமூக இளைஞர்கள் கற்று,உடலும் மனமும் வலிமை பெற்று தமிழ் பாரம்பரியத்தை உலகெங்கும் பரப்ப வேண்டும்

  • @sivapriya2111
    @sivapriya2111 4 года назад +4

    Tamizhan veeravum yukthiyum sarithiravum ulakam ariyattum, vazhthukkal Anna...

  • @kalidasm1690
    @kalidasm1690 5 лет назад +1

    வரலாற்று செய்திகளில் அறிந்த கருவிகளை நேரில் விளக்கியுள்ளது நன்றி நண்பரே. துப்பாக்கியின் இயக்க முறையில் இதை மேம் படுத்த நம் முன்னோர் முயலாமல் போய்விட்டது

  • @mahendranragav2385
    @mahendranragav2385 5 лет назад +7

    அருமை அணைத்து ஜாதியினருக்கும் சமம் வளரி என்ற கருத்து முற்போக்கு சிந்தனை அருமை உங்கள் நோக்கம் நிறைவேற வாழ்த்துக்கள்

    • @kovilpattikaranschannel7900
      @kovilpattikaranschannel7900 5 лет назад +3

      நன்றி. சாதி என்பது தமிழில்லில்லை "தமிழ் இனக்குழு "என்பதே பொருந்தும்.

  • @tamilvanans9547
    @tamilvanans9547 3 года назад

    தங்களின் முயற்சிக்கு நன்றி. சாதி மதம் பாராமல் எல்லோறுக்கும் இதனை பயிற்று விக்க வேண்டுகிறேன். கலபடிப்பிற்கு ந

  • @thiagarajanm92
    @thiagarajanm92 4 года назад +11

    வாழ்த்துக்கள் வளரி கார்த்திக் ராஜா

  • @karki_dilip_
    @karki_dilip_ 4 года назад +2

    தமிழர்களின் வீர கலை என்றும் வாழும். தமிழன்டா

  • @gk.gowsiksankar4771
    @gk.gowsiksankar4771 5 лет назад +13

    தமிழன் அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது

  • @VinothKumar-vd9km
    @VinothKumar-vd9km 4 года назад +1

    Bro nane valari seithu vitturuken in 2014 aanal enaku iruntha aarvam en nanbarkalitathil illai athanal kai vittu vitan but ungal video parthen meendum aarvam thori kirathu thanks

  • @velmurugan8621
    @velmurugan8621 4 года назад +6

    உங்கள் முயற்சி வெற்றிபெற வேண்டும் எனது வாழ்த்துக்கள்.. அண்ணா..🙏🙏🙏

  • @jeyaraj140
    @jeyaraj140 4 года назад +6

    Anne vanakem...... I will support You Anne......I’m Jeyaraj from Malaysia.....this is 1st time I heard about Valari....Tq so much

  • @ganeshramkganeshramk9559
    @ganeshramkganeshramk9559 5 лет назад +4

    அன்புச் சகோதரன் மென்மேலும் வளர மனமார வாழ்த்துகிறேன்

  • @-Ravanan7958
    @-Ravanan7958 3 года назад +1

    Super anne thamizhanin veeraththa sonninga naan srilanka

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 4 года назад +11

    உங்கள் வரலாற்று அய்வுக்கும் , அரசியல் தெளிவும், சமூக பணி உண்மையில் பாராட்ட வேண்டியது

  • @Veeraa786
    @Veeraa786 5 лет назад +1

    நம் தமிழரின் வீரமும் பாரம்பரியமும் போற்றப்பட வேண்டும். அற்புதம் அண்ணா

  • @thuvenshan9731
    @thuvenshan9731 4 года назад +13

    மலேசியாவில் இருந்து நன்றி சொல்லகிறேன்

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 4 года назад +1

    மிக சிறந்த பதிவு ஐயா... வாழ்க வளமுடன்... 💪💪💪

  • @VELS436
    @VELS436 5 лет назад +8

    இந்த தமிழ்நாடு அரசு சிலம்பம் , வளரி அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்களுக்கு இதை சொல்லித்தரலாம்....👍👌👌👌 தமிழர்கள் மரபு என்றும் வீரமிக்கது....

  • @ஆனந்தன்-ங9ழ
    @ஆனந்தன்-ங9ழ 4 года назад +1

    ஐயா வணக்கம் நான் வீரமங்கை வேலுநாச்சியார் பற்றி படிக்கும் போது நெற்கட்டான் சேவலை ஆண்டு வந்த மருது சகோதரர்களில் சின்ன மருது வளரி சன்டையில்தேர்ந்தவர் என்றும் அதனை அவரே கண்டுபிடித்தார் என படித்ததுண்டு அது மட்டுமின்றி இந்த வளரியை முதன்முதலில் தமிழனின் போரில் சின்ன மருது தான் கையாண்டார் என வரலாற்று குறிப்புகள் உள்ளன எனவும் படித்த ஞாபகம் தாங்கள் மருது சகோதரர்கள் பற்றிய தகவல்கள் ஆராய்ந்தால் தங்களுக்கு இதன் விவரம் கிடைக்க பெரும் என நம்புகிறேன் நன்றி சகோ

  • @Tamilsingam5500
    @Tamilsingam5500 5 лет назад +8

    தமிழனின் வீரத்திற்கு சிறந்த ஆயுதம்

  • @abdulmajeet6880
    @abdulmajeet6880 5 лет назад

    அருமை....உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.... இதனை நீங்கள் பள்ளிக்கூடம் கலை நிகழ்ச்சிகள் இதைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கல்.....

  • @தமிழ்தேசியபார்வர்ட்பிளாக்

    சிறப்பு அண்ணா இன்று உசிலம்பட்டியில் உங்களை வரவேற்றதில் மகிழ்ச்சி

  • @suburaj3090
    @suburaj3090 2 года назад

    நல்ல முயற்சி.கற்றுக் கொள்ள ஆவல்.அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.மருது பாண்டியர்கள்,தமிழ வீர்கள் வளரி வீசுவதைக் கண்டு ஆஙாகிலேய அரசு தடை போட்டது.வளரி படையே இருந்தது.

  • @jothimurugan6389
    @jothimurugan6389 5 лет назад +4

    வளரி தமிழரின் வீரத்தை எடுத்து காட்டும் ராமநாதபுரம் அரண்மனையிலும் புதுகோட்டை அரண்மனையிலும் நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி அரண்மனையிலும் டூர் போகும் பொது பார்த்தேன் எனக்கும் மிகவும் பிரைமப்பா இருந்தது உங்கள் முயற்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்ப

  • @nithim4531
    @nithim4531 4 года назад +6

    Useful RUclips channel..my special is yannan speech and this video is new and encouragabble.thanks🙏

  • @RubanAmalraj
    @RubanAmalraj 5 лет назад +37

    தமிழர் வரலாறு அழியாமல் பாதுகாக்க வேண்டும்..அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லுவோம்..

  • @தமிழன்உதயா
    @தமிழன்உதயா 5 лет назад +7

    ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் சார்பாக நன்றிகள் 👍👍👍

  • @mohammedsaitsait2709
    @mohammedsaitsait2709 5 лет назад +6

    சாதி சாயம் பூசாதீர்கள் தமிழர்களின் சின்னமா மாத்வோம் அப்டிண்ணு நீங்க சொன்னது அருமை அண்ணா.
    வாழ்த்துக்கள் அண்ணா.

  • @manirajachellappa3362
    @manirajachellappa3362 4 года назад +10

    Nice to hear this Nanba, teach this to all youngsters irrespective of race , religion and community, all the best

  • @maratamilarwebsite4608
    @maratamilarwebsite4608 5 лет назад +39

    இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவையில் நூல் வளரி பற்றிய செய்தி குறிப்பிட்டுள்ளது.
    வரகிலையின் பொலுங் கோட்டின் வளரி வரைந்துலகை
    முரசிலை யாக்கிய சீராச ராசன் முகில் வரையீர்
    பாடல் (160)

  • @angusamydurai
    @angusamydurai 5 лет назад

    வாழ்த்துக்கள் நன்றிகள் உலகில் கொண்டு சேர்க்க வேண்டும்

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 года назад +5

    வாழ்த்துகள் உறவே , தமிழர்களாக ஒன்று சேருவோம் 🇰🇬 நாம் தமிழர் ❤️

  • @ஈசன்குமரன்
    @ஈசன்குமரன் 3 года назад

    வலரியை பற்றி கேள்விபட்டுள்ளேன் இன்று உங்கள் விளக்கம் மூலம் செயலை பார்த்து பரவசம்கொண்டேன்

  • @davidraja347
    @davidraja347 5 лет назад +13

    அருமையான விஷயமாக தெரிகின்றது தொடர்ந்து செய்யுங்கள்

  • @rajeshraja2178
    @rajeshraja2178 3 года назад +1

    Good ancient valari u will guide lines of Tamilnadu people's u will try Anna I have congratulations to yourself.

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 5 лет назад +4

    நம் தமிழர்களின் அழிக்கப்பட்ட கலையை உயிரூட்டிய உங்களுக்கு என் சிரம தாழ்ந்த வணக்கங்கள் தம்பி...

  • @vaisnavi.v1124
    @vaisnavi.v1124 4 года назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க தமிழ் 👌👌👌👍👍👍👏👏👏👏👏👏

  • @SARAVANAKUMARS-by8kc
    @SARAVANAKUMARS-by8kc 5 лет назад +61

    அருமை.. வளரி தமிழரின் martial arts ல ஒன்னு..தமிழருக்கே இது பூர்வீகம் !!☺️😊

  • @muthukumarkrishnasamy8732
    @muthukumarkrishnasamy8732 5 лет назад +1

    வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் நோக்கம் நிறைவேறும் நான் நம் முன்னோர்களை வேண்டுகிறேன்

  • @ebonysmiline239
    @ebonysmiline239 5 лет назад +3

    நமது இனம் முக்கியம் 👌👌👌

  • @vijaykumarmdu5968
    @vijaykumarmdu5968 4 года назад +1

    Anna semma super ...thevan the👌👌👌👍👍👍👏👏👏van than...naan yathavan erunthum ungalai paarkka peramikeren...

  • @ragupathythambusamy4437
    @ragupathythambusamy4437 5 лет назад +59

    மருது வீரர்களின் வரலாற்றை கொண்டே வளரி பெரும்பான்மையாக அறியப்படுகின்றது; நான் அறிந்ததும் அவ்வாறே....!

    • @hrithikmani2332
      @hrithikmani2332 4 года назад +3

      உண்மை அண்ணன்....... மருது மன்னர்களின் வரலாற்றில் வளரி பெரும் பங்கு இருக்கும்....... முதன் முதலில் போர்ரில் வளரியை பயன்படுத்திய மன்னர் அவர்களே........

    • @nethajideva4550
      @nethajideva4550 4 года назад

      ஆமா அண்ணே

    • @Sri_krishna_devarayar
      @Sri_krishna_devarayar 4 года назад +2

      @@hrithikmani2332 🤭🤭🤭😂😂😂

    • @Sri_krishna_devarayar
      @Sri_krishna_devarayar 4 года назад +2

      @@hrithikmani2332 valaiyarkal than muthal muthalil porukku payan paduthiyathu. Innum yethana nalaikki thanda valaiyar varalare maraippinga

    • @piggyarun9006
      @piggyarun9006 3 года назад

      ithutha unmai sagothararea....

  • @jonsantos6056
    @jonsantos6056 3 года назад +2

    Ayya namma kalaacharamum Tamizhargalin Kalaigalum Pallaaandu Vaazhga. A lot of people should be aware of our great skills, Nandri.

  • @praiseandworshiptamil3575
    @praiseandworshiptamil3575 5 лет назад +4

    அண்ணா உங்களின் தமிழ் மிக அருமையாக உள்ளது

  • @velusamyg7936
    @velusamyg7936 2 года назад +1

    சிவகங்கை சீமை- வீரமங்கை வேலுநாச்சியார்,மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக வளரியை போரில் பயன்படுத்தி அவர்களை ஓட ஓட விரட்டி திரும்ப சீமையை மீட்டதாக வரலாறு. வளரி ஒரு நல்ல ஆயுதம்.தம்பி அருமையாக தெளீவு படுத்தினார்.வாழ்க வளமுடன்.🙏

  • @karatekumara.durgaimuthu412
    @karatekumara.durgaimuthu412 5 лет назад +16

    அண்ணா வளரி படிக்கனும்னு ஆசை அண்ணா

  • @yogeshryogeshr6260
    @yogeshryogeshr6260 Год назад +1

    Arumaiyana pathivu anna

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 4 года назад +17

    மிகச்சிறந்த சமுதாயத்தொண்டு தான் நான் பார்க்கிறேன் வாழ்க வளமுடன் அண்ணா 🙏 அக்கால தமிழரிடம் ஜாதி இல்லை என்பதை இந்த "வளரி" கலை உலகிற்கு உணர்த்தும் என்று நம்புகிறேன் 💪

  • @dhanalakshmiramasamy9816
    @dhanalakshmiramasamy9816 5 лет назад

    உங்கள் முயற்சிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.

  • @peris0007
    @peris0007 5 лет назад +11

    இலங்கை இல் உள்ள தமிழ் புராணங்களில் தேடினால் ஏதும் ஆதாரம் கிடைக்கும்.
    முயற்ச்சிது பாருங்கள்.
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @yosipombossss6970
    @yosipombossss6970 5 лет назад +1

    Sadhi samayathirku appar pattathu en karuthai kooriyathil nangal perumaipadugirom ungal mel. Azhagana unmayana ungal kanolirku nandri sago.

  • @arunm9107
    @arunm9107 5 лет назад +23

    தமிழர் பெருமையை உலகு அறிய செய்ய வாழ்த்துக்கள் உடன் பிறப்பே

  • @chitrasenthamilselvan3196
    @chitrasenthamilselvan3196 4 года назад +2

    உங்களூடைய முற்போ்க்கு சிந்தனைக்கு என்னுடைய வாழ்த்துகள், தமிழனின் பாரம்பரிய வளரி கலைய சாதி சாயம் பூசாமல், இப்ப இருக்கும் இளைஞர்களுக்கு எப்படியாவது போய்சேர்த்து கத்துக்க சொல்லனும்.

  • @devadurai2141
    @devadurai2141 5 лет назад +15

    அண்ணா நானும் வளரி எரிவதற்க்கு கற்றுக் கொள்ள ஆர்வமாக உள்ளேன் எங்கு வந்து கற்றுக்கொள்வது நான் இராமநாதபுரத்தில் இருக்கிரேன்

  • @thamizhvanans1881
    @thamizhvanans1881 3 года назад

    அருமை அருமை உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @rinuvarghese4365
    @rinuvarghese4365 5 лет назад +9

    Iam a keralite i heard lot about this valari from my tamil friend

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 5 лет назад +1

    Vaazthukal aiiyaa... Enga support epovum ungaluku..... Itha inum periya Level la konduvanga tamizan varalatra ulagathuku soluvom... Pls itha kaivitrathinga