வெந்தயகீரை சாதம் செய்வது எப்படி/vendhaya keerai sadam / Methi Rice recipe by Revathy Shanmugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024
  • Ingredients :
    Rice - 1 cup
    Vendhaya Keerai / Methi Leaves -2 bunches
    Potato-1
    Onion -1
    Lemon -1
    Mustard - 1 tsp
    Urad dhal -1 tsp
    Turmeric powder - 1/4 tsp
    Salt - to taste
    To Grind
    Red chillies -6
    Kashmiri Chillies-3
    Jeera-1/2 tsp
    Chana dhal -1 tbsp
    Urad dhal - 1 tsp
    Coriander Seeds-1tbsp

Комментарии •

  • @jeevaravi9648
    @jeevaravi9648 2 года назад

    அம்மா வணக்கம் 🙏. வெந்தயகீரை சாதம் அருமை.செய்கிறேன் அம்மா.பீர்க்கங்காய் மசாலா செய்தேன். சூப்பர்.

  • @rukmanisridhar5210
    @rukmanisridhar5210 Год назад

    Good morning mam 😘 சூப்பர் அருமையான வெந்தயக்கீரை சாதம் தயார் சூப்பர் 👍🍫🍫🍫🍬 நன்றி 👍❤️🍫🍬👌💯⭐☀️🌟🏆🥉💰⚛️

  • @ramachandramouli3117
    @ramachandramouli3117 2 года назад

    Vendhayskkeerai saadham super madam very nice

  • @mokshithkamal6450
    @mokshithkamal6450 Год назад

    Last week I was left with a lots of rice... So made this for dinner mam... Too good Ma'am.. Had it Appalam & plain thayir... Bliss.. 😇😇Thank you so much for your awesome recipes with perfect proportion of ingredients Ma'am.. Die hard fan of your recipes since the time i've started to cook Ma'am..

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 года назад

    வித்தியாசமான வெந்தயக்கீரை சாதம் அட்டகாசம் மா கடாய் அழகாக உள்ளது

  • @hariniananth616
    @hariniananth616 2 года назад +1

    Hello amma, I tried ur cutlet yesterday. It turned out fantastic. Thank u so much. Haven't had this type of outcome with any other recipe. Tips were helpful.

  • @jenopearled
    @jenopearled 2 года назад +1

    Amma.... I tried your instant tomato thokku yesterday.... Sema taste my husband really loved it.... Thank you amma....

  • @jayanthivijayendran1550
    @jayanthivijayendran1550 2 года назад +1

    Very nice recipe, a different method for Mendi keerai rice! Thank you!.🙏🏼💐

  • @lalithaganesh410
    @lalithaganesh410 2 года назад

    I tried this rice two three times and it is a hit in our house. Thanks a lot for the recipe.

  • @kannanv2562
    @kannanv2562 2 года назад +1

    Very healthy recipe, especially for diabetic patients.

  • @geethanatarajan9426
    @geethanatarajan9426 7 месяцев назад

    Yummy n delicious food MA.. Healthy receipe

  • @renus7726
    @renus7726 2 года назад +1

    Awesome methi sadham
    Very healthy too🥰🧡🧡🧡

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 года назад

    இனிய வணக்கம் அம்மா வெந்தயம் கீரை சாதம் மிகவும் மிகவும் அருமை அம்மா

  • @srilekhaguru
    @srilekhaguru 2 года назад

    Yum yum .very very interesting recipe. Thanks ma'am

  • @lavanyathulasingam9948
    @lavanyathulasingam9948 2 года назад

    Vanakkam amma, vendayakeerai Sadam megavum arumai nantri amma

  • @sraa2468
    @sraa2468 2 года назад +1

    Morn MAA🌹🌹🙏🙏🙏have a beautiful day ❤️❤️beautiful recipes..stay awesome😊😊❤️❤️❤️

  • @geethavinod2644
    @geethavinod2644 2 года назад +1

    Such a nice recipe combining health and taste.....very nice saree with matching blouse in a pleasing colour Amma.

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 2 года назад

    Good morning Mam. Super and tasty methi rice. Very nice. I will try. Thank you so much Mam for the recipe.

  • @sathyakalakumar8172
    @sathyakalakumar8172 2 года назад

    Very nice receipes Amma....

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 2 года назад +1

    வணக்கம் அம்மா 🙏. வீட்டில் வரும் விருந்தினருக்கு வழக்கமாக செய்யும் பிரியாணி, நெய் சோறு, தக்காளி சாதம் போன்றவை அலுப்பு தட்டிவிட்டது.நீங்கள் அருமையாக சமைத்த இந்த வெந்தயக்கீரை சாதம் ஒரு மாற்று வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இனி இதை தவறாமல் செய்து விடுகிறேன்.இன்று காலை பலகாரம் கொத்தமல்லி கொழுக்கட்டை.வயிறு நிறைந்து விட்டது.பலமுறை செய்துள்ளேன்.சமையல் என்சைக்ளோபீடியா நீங்கள்.வெந்தயகீரை பிரியாணி உங்கள் புத்தகத்தில் உள்ளது.என் மகனுக்கு மதிய உணவாக கொடுத்து உள்ளேன்.உங்கள் சேவை தொடர இறை அருளட்டும்.🙏. நன்றி அம்மா 👋👋🌹🌹

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 года назад

      உங்க அன்பான பதிவுக்கு என் மனமார்ந்த நன்றி மா

  • @seethalakshmi87
    @seethalakshmi87 2 года назад

    Gudmorning. Super and healthy recipy. Neengal use sayum kadai nalla erukku. Adhai patri sollavum👌👌👌🙏🙏🙏😄😄😄

  • @lakshmir4579
    @lakshmir4579 10 месяцев назад

    Super Amma
    Happy new year

  • @muthudevi1185
    @muthudevi1185 2 года назад

    Very healthy recipe achi👌👌🌹💕

  • @lakshmir4579
    @lakshmir4579 2 года назад

    Wah nice

  • @buvaneshwarisudarsanam2153
    @buvaneshwarisudarsanam2153 2 года назад +1

    Super ma thank you

  • @santhoshanand3328
    @santhoshanand3328 Год назад

    👌👌👌❤️❤️❤️

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 2 года назад

    Very tasty recipe 😋 mam

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 года назад

    இப்படி.saithal.pillaikal.நல்ல.sapetuvanga.thanks.🙏👍

  • @subathrasumi656
    @subathrasumi656 2 года назад

    Super healthy rice ma 😋

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад

    Ammavanakkam naan neraiya yoosetthen venthaya keetai saatham panna kasappirkku bayanthen roumba nandrima nicchaysm try panny soulven

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 2 года назад

    Vanakkam mams
    Good morning to both of you.
    WOW, gamagamanu super rice mam.
    1:55, 3:31 oho!! 3:48 super mam.
    kadaai and saasham basin romba azhgau!
    mam, unga Diwali sambar senjen, romba tastya, fillinga irundhadhu mam, very enjoyable it was!!!!!!!!!
    Pranaams
    Meenakshi

  • @kamaldeenkamal1919
    @kamaldeenkamal1919 2 года назад

    nice amma😍😍

  • @myday5475
    @myday5475 2 года назад +1

    Super.ma😍🥰

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 2 года назад

    Super good healthy recipe amma 👍. We can use sweet corn also for vendaya keerai rice amma .

  • @sundarimohanram1305
    @sundarimohanram1305 2 года назад

    Amma we don’t get vendhaya keerai often here, only thing that’s available in abundance in palak. Please let me know what other keerai can be used as alternative😋

  • @umabaskar294
    @umabaskar294 2 года назад

    Yummy keerai sadham.Are u not well.ur voice is slightly different from normal days

  • @nashreenbi4035
    @nashreenbi4035 2 года назад

    அம்மா வணக்கம் ❤️
    இந்த மாதிரி வெரைட்டி ரைஸ் பிள்ளைகளுக்கு செய்து கொடுத்த விரும்பி சாப்பிடுவாங்க

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 года назад

    🙏

  • @jeyanthiramasamy4036
    @jeyanthiramasamy4036 2 года назад

    Vengayam must a amma???

  • @verginjesu7509
    @verginjesu7509 2 года назад

    நன்றி 🌹

  • @dugguchannel1758
    @dugguchannel1758 2 года назад

    ஆரோக்கியமான உணவு...🙏 ஆனால் வெந்தையாகீரை கசக்குமே 🤔 by Revathy Sasikumar 🙏

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 года назад

      😊 mild கசப்பு தெரியும்,ஆனால் நன்றாக இருக்கும்.

    • @dugguchannel1758
      @dugguchannel1758 2 года назад

      @@revathyshanmugamumkavingar2024 ok ma..

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 2 года назад

    Amma love ❤ you

  • @pramilasrinivasan1111
    @pramilasrinivasan1111 2 года назад

    Nice healthy recipe

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 2 года назад

    நலமாக இருக்கீங்களா, உங்கள் குரலில் கொஞ்சம் வித்தியாசம் தெரிகிறது 🤝உடம்பு பத்திரம்மா 💝💐 இந்த சாதம் செய்து பார்க்க மிக எளிமையான முறை. நாங்கள் மசாலா பொடி தயாரித்து, தக்காளி சேர்த்து வதக்கி செய்வோம்... இங்கு பெங்களூருவில் நீண்ட இலைகள் கொண்ட வெந்தயக்கீரை இன்னும் சுவையாக இருக்கும் 🤝💝

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 года назад

      எனக்கும் செய்முறை கொடுங்க செய்து பார்க்கிறேன்.
      கொரோனா எங்களையும் விசாரித்து சென்றுவிட்டது.இப்போது நலம்.நன்றி மா.

  • @vasavistore372
    @vasavistore372 2 года назад

    aha..கீரைக்கார அம்மா,எப்போ வருவாங்களோ...