தந்தை கமலுக்கு ஆதரவாக நடனமாடி வாக்கு சேகரித்த மகள் அக்சரா

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 844

  • @usamr2673
    @usamr2673 3 года назад +1352

    ஸ்ருதி ஹாசனை
    எதிர் பார்த்து நின்ற உங்கள் வேல்ராஜ்

    • @vinobrovivek9690
      @vinobrovivek9690 3 года назад +11

      😂😆😂👏🤝

    • @ramjaramjan5358
      @ramjaramjan5358 3 года назад +18

      Shrudhi hasan ethirparrthathu velraj annana illa neengala🙆😆😆

    • @usamr2673
      @usamr2673 3 года назад +6

      @@ramjaramjan5358 😜

    • @vinobrovivek9690
      @vinobrovivek9690 3 года назад +2

      @@ramjaramjan5358 பரவாயில்லையே! நல்ல சமத்து பையனா இருக்கியே 😆. மக்களைப்பற்றி புரிஞ்சி வச்சிருக்க 😆😂👌👌🤝🤝.

    • @ramjaramjan5358
      @ramjaramjan5358 3 года назад +2

      @@vinobrovivek9690 na paiyan ila athan pasaga thought purijuka mudiuthu😅😅💃💃💃

  • @mpsrworkfromhome
    @mpsrworkfromhome 3 года назад +2123

    மும்பைல வளர்ந்த பொண்ணு நம்ம கோவை தெருவுல ஆடணும்னு விதி இருக்கு போல 😜

    • @2gspectrumcorruptiondmksta734
      @2gspectrumcorruptiondmksta734 3 года назад +22

      Correct very well said thanks 🙏🙏🙏

    • @Nanbiyinnanban143
      @Nanbiyinnanban143 3 года назад +24

      Ungala nambi vanthu vote keakuranga win pannanumnu

    • @ranaraja1152
      @ranaraja1152 3 года назад +5

      😂😂😂😂🤣🤣🤣

    • @randytamiltech4502
      @randytamiltech4502 3 года назад +2

      @@Nanbiyinnanban143 😁😁🤣

    • @Nanbiyinnanban143
      @Nanbiyinnanban143 3 года назад +6

      @@randytamiltech4502 😂😂😂 ippadiyeaa pudhusa vaarvanungala paathu eeeee eeee 😆😆 iluchuteaa irunga polapu 😆😆😆😆nu irukum

  • @blazingbernard5457
    @blazingbernard5457 3 года назад +424

    நான் கோவை காரன், எங்க ஊரு மக்களை பத்தி உங்களுக்கு தெரியாது , ஆட்டத்தை ரசிப்பாங்க ஆனா ஓட்டு மட்டும் வேற கட்சிக்கு போடுவாங்க 😂

    • @pixclip2292
      @pixclip2292 3 года назад +18

      ஆமா.யார எங்க வைக்கனும், யார எதுக்கு பயன்படுத்தனும் னு தெரிஞ்ச மக்கள்(business people).அது தெரியாம ஆடுதுகள்

    • @rasoeerasoee1800
      @rasoeerasoee1800 3 года назад +7

      Super appu..

    • @kavinkumarpriyanka2138
      @kavinkumarpriyanka2138 3 года назад +5

      Super pa

    • @அணில்-ம1ன
      @அணில்-ம1ன 3 года назад +14

      ரொம்ப நாளா தெருக்கூத்து பார்க்க ஆசையா இருந்துச்சு பாஸ்.

    • @elaksdhina8467
      @elaksdhina8467 3 года назад +1

      Ellarume ippa apadithan bro

  • @oorvasi7852
    @oorvasi7852 3 года назад +563

    பாவம் சுகாசினி க்கு வந்த நிலைமை இப்படி ஆயிடுச்சே 🙄

    • @vinobrovivek9690
      @vinobrovivek9690 3 года назад +2

      😂🤣😂😆😂🤣😂😆🤝🤝🤝🤝

    • @Nanbiyinnanban143
      @Nanbiyinnanban143 3 года назад +3

      Vote haavathu pooduvingala ?

    • @chitu3669
      @chitu3669 3 года назад +5

      Suhasini ki la erukura torch light matum parunga, kevalam

    • @nandhininandhini3477
      @nandhininandhini3477 3 года назад +2

      Kamal sir ku suhasini mam yenna venum bro

    • @balastreak5256
      @balastreak5256 3 года назад +1

      @@nandhininandhini3477 relative

  • @ajinadonai2604
    @ajinadonai2604 3 года назад +334

    அக்சரா இன் ஆட்டத்தை பார்க்க முக கவசம் அணிந்து நிற்கும் வேல்ராஜ்..

  • @kabilanb1739
    @kabilanb1739 3 года назад +516

    எங்க அப்பா ட்ரம்ஸ் அடிக்க எங்க அம்மா ஆட ஒரே கூத்தா இருக்கும்.. 🤣🤣

  • @sixstars66
    @sixstars66 3 года назад +265

    அக்சரா ஹாசனுடன் ஆடுவதற்கு ஆவலோடு காத்திருக்கும் ராசு🧐🧐🧐🧐😁😁😁😀

  • @_saranya_v_good_7639
    @_saranya_v_good_7639 3 года назад +271

    தாரமே தாரமே வா
    வாழ்வின் வாசமே வாசமே
    நீ தானே தாரமே தாரமே வா
    எந்தன் சுவாசமே சுவாசமே
    நீ உயிரே வா.... 🙄😜

  • @pandakutty6330
    @pandakutty6330 3 года назад +207

    வெறதுவும், தேவை இல்லை ஒட்டு போட்ட போதும்,, கண்ணில் வைத்து கதிருப்பென் எண்ண வேணாலும்.. தமிழ்நாடு எதிரினிலே காத்திருப்பேன் எப்ப வேணாலும்..😂😂😂🤭🤭🤭

    • @janardhanans8306
      @janardhanans8306 3 года назад

      Dmk sollunga

    • @janardhanans8306
      @janardhanans8306 3 года назад +2

      Dmk kitta irundhu enna vandhadhu, 20 years avanga atchi, panam illaya. Chennai makkalaku udhavi??? Mnm sontha kasala seyyanum, Dmk, a dmk, arasu panathula kuda seyyala udhavi

  • @chicken6518
    @chicken6518 3 года назад +465

    ஜெய்சதுக்கு அப்புறம் AC car விட்டு இறங்க மாட்டாங்க

  • @ganeshpv4874
    @ganeshpv4874 3 года назад +59

    Super Family🥳🥳🥳🥳🥳
    Velraj Anna your band also super😅🥳🥳🥳🥳

  • @bhuvanaragavani3075
    @bhuvanaragavani3075 3 года назад +50

    இந்த வருஷம் தான் இப்படி ஒரு தேர்தல் ளா பாக்குறே 😬😬

  • @ak_2tboy
    @ak_2tboy 3 года назад +72

    Her mind voice :- டேய் நைனா உனக்கான்டி தா என்னென்ன வித்தைலாம் காணிக்க வேண்டி வருமோ...😂

  • @jasvin1702
    @jasvin1702 3 года назад +31

    இப்படி தான் குடும்ப தலைவன் சரி இல்லைனா குடும்பமே தெருவில் வந்து ஆடனும்

  • @thinagaran3870
    @thinagaran3870 3 года назад +47

    எங்க ஏரியா பாப்பாநாயக்கன் பாளையம் -அம்மன்குளம்
    அக்ஷரா வேற லெவல் டான்ஸ் 😍❤👍

  • @sakthi-it4vm
    @sakthi-it4vm 3 года назад +70

    வேரதுவும் தேவையில்லை நீ மட்டும் போதும்❤️

  • @bala4561
    @bala4561 3 года назад +20

    துண்டு விரிச்சு ஆடிருந்தாலும் அம்பதோ நூறோ கிடைச்சிருக்கும் வெவரம் இல்லாத பிள்ளை பாவம்😆

  • @modernviewinteriors
    @modernviewinteriors 3 года назад +327

    மற்ற நாட்களில் வீட்டு வாசலுக்கு கூட வரதாபொண்னு ஓட்டுக்கு இப்படி தெருவுல ஆடுது..

  • @Prakash-tf5eu
    @Prakash-tf5eu 3 года назад +56

    செல்ல குட்டி ஸ்ருதி எங்கடா ஸ்ருதி ஆடுனாத்தான் உனக்கு ஓட்டு 😁😁😁

  • @singlescreen8492
    @singlescreen8492 3 года назад +33

    அடுத்ததாக நம் ஆண்டவர் என்ன சத்தம் இந்த நேரம் என்ற பாடலுக்கு ஆடுவார்.....

  • @karthikeyan-cq6nc
    @karthikeyan-cq6nc 3 года назад +76

    Aandavar Daughter 🙋🙏

    • @sundaracholan2225
      @sundaracholan2225 3 года назад

      Sarika Thaan Sollanum Gommala Andavaruthaa Ille Bombaykaranthudaanu

    • @pugalrani
      @pugalrani 3 года назад +1

      @கலாச்சார கலைக்கூடம் neeengal ena seidhirgal ayya ..... Solvadhu easy ..... Suppaiya surendhra Muthu Pillai .... Don't speak like a choriocarcinoma

    • @hemamalinilatha5243
      @hemamalinilatha5243 3 года назад +1

      Sarika patri pesuradhu romba thappu ungamma patri pesina unakku eppadi yirukkum ungappa yaarunnu unga ammakitte poyi kelu

  • @mylittleangel9637
    @mylittleangel9637 3 года назад +6

    மக்களுக்கு நல்லது செய்யணும் இருந்தா அரசியல் வந்து தான் செய்யணும்னு அவசியம் இல்லை பணம் நல்ல மனம் இருத்தல் வேண்டும் இன்னும் கூட நிறய ஏழைகள் இறுக்க ஒரு குடிசை கூட இல்லாம இருக்காங்க.... அவர்களுக்கு தேவை பணம் பதவி செல்வாக்கு மக்கள் இல்லை....தமிழ் நாட்டு மக்கள் எப்போதுமே உழைக்கனும் நம்ம குடும்பத நம்ம தான் பார்த்துகனும்....இவனுங்க யாரூம் நமக்கு எதையும் செய்ய போவது இல்லை இது தான் உண்மை 😔😔😔

  • @mayamalaragam3309
    @mayamalaragam3309 3 года назад +164

    மணிரத்தினம் சார் நீங்க எங்கபோனிங்கா

  • @gnanam18
    @gnanam18 3 года назад +184

    இந்த தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை.. இதை பார்த்தா சுடலை என்ன செய்வார்..?

  • @deepakdeepak-xi1kk
    @deepakdeepak-xi1kk 3 года назад +75

    கிளப் டான்ஸ் ஆடா வேண்டிய பெண்ணை, இப்படி ரோட்ல ஆடா வச்சிட்டாங்களே....

  • @harishprasanna1074
    @harishprasanna1074 3 года назад +5

    பாராட்ட ஆள் இல்லை.. குறை சொல்ல கூட்டமே உள்ளது..
    நாங்கள் உங்கள் பக்கம் தான் ஆண்டவரே..👍

  • @mayilaanji
    @mayilaanji 3 года назад +1

    இந்த ஆட்டத்தை பார்க்கும் போது ஆல் இன்ஆல் அழகு ராஜா படத்தில் காஜல் அகர்வால் சாட்டையுடன் ஆடியது தான் நினைவுக்கு வருகிறது.

    • @mayilaanji
      @mayilaanji 3 года назад

      இப்போது இவர்கள் ஆடுவர்கள்.தேர்தல் பின்பு மக்கள் ஆடுவார்கள்.

  • @தமிழன்டா-ம7ங
    @தமிழன்டா-ம7ங 3 года назад +21

    இந்த கட்சிக்கு ஓட்டு போட்டால் இப்படித்தான் நடுத்தெருவில் ஆடனும் போல இருக்கும் நாளை😱😱😱

  • @Yaash__9
    @Yaash__9 3 года назад +7

    அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் இந்த நடனம் மட்டும்தான்

  • @bhavanis4851
    @bhavanis4851 3 года назад +1

    நாடும் நாட்டு மக்களும் எதை நோக்கி போறாங்க

  • @gbgb6057
    @gbgb6057 3 года назад +101

    ஒரே கூத்து தான்... 😲

  • @Anupriya0007
    @Anupriya0007 3 года назад +35

    சாவுக்கு ஆடுறாங்க போல ...🙄🙄

    • @ramez_tenkasi3465
      @ramez_tenkasi3465 3 года назад +1

      Enna music adikirankalo athukuthan aada mudium

    • @ramez_tenkasi3465
      @ramez_tenkasi3465 3 года назад +2

      Antha music ku style as aaduna kevalama irukum

    • @janardhanans8306
      @janardhanans8306 3 года назад

      Dmk, Admk vitta evanu varakkudha sir

    • @Anupriya0007
      @Anupriya0007 3 года назад

      @@rajapandi2359 ஓட்டுக்கு ஆட்டம் போட்டு பிச்சை கேட்கும் போது தெரியலையா டா உனக்கு 🙄🙄🙄🙄

    • @Anupriya0007
      @Anupriya0007 3 года назад

      @@rajapandi2359 பெரிய நாகரிக மன்னன் போடா

  • @ManiMani-uq6yb
    @ManiMani-uq6yb 3 года назад +46

    பதவி ஆசை யாரை விட்டது🐸🐸🐸🐸🐸🐸🐸

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +45

    இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ...... நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ...... என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே...... கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே....... 🙄

  • @AXN_COLLECTION_INDIA
    @AXN_COLLECTION_INDIA 3 года назад +33

    உங்க ரெண்டு பேர் தவிர யாரும் மாஸ்க் போடல ... கோவைல கொரோனா பரவிட்டிருக்கு வாக்காளர்களே உஷார் .. நீங்களும் மாஸ்க் போட்டு குத்தாட்டம் போடுங்க ..!! 🤔

  • @kumarsiva8886
    @kumarsiva8886 3 года назад +1

    இந்த பிழைப்புக்கு நான் சும்மாவே இருந்து விடுகிறேன் தலைவர் செம ☺☺😊😀😀☺😊😊😁😂😃😂😁😁😊😊☺☺☺😃😃😃😃😂😁😀😀😀😀😊😊😊

  • @buruhani1
    @buruhani1 3 года назад +4

    நிலமை இப்படி ஆச்சே சே சே இந்த பழம் புளிக்கும்

  • @arulvashu1833
    @arulvashu1833 3 года назад +56

    ஓட்டுக்காக என்னவேணாலும் பண்னு

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 3 года назад +1

    Kamal sara eppadiyavadhu jeikka vainga makkale..👍🙏

  • @ravensblack
    @ravensblack 3 года назад +23

    Shruthi Hassan engada😂🤣💃

  • @laxmananlaxman7648
    @laxmananlaxman7648 3 года назад

    Indha musicku kettu adradhukku koduthu vaikanom avanga ellam romba koduthu vachavanga thank u bro

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 года назад +22

    வானதிக்கு வயித்துல புடுங்க போகுது😁ஆண்டவரே🙏

    • @skpsaranya7448
      @skpsaranya7448 3 года назад

      Illa illa suththara podungum

    • @kumaravel3858
      @kumaravel3858 3 года назад

      Apdiya

    • @ggara1377
      @ggara1377 3 года назад +1

      வானதி என்ன குடும்பத்த ரோடுலய ஆட உட்டா? கமல் உட்டா மூணு பழைய பொண்டாட்டிய ரோட்டுல ஆட விடுவான் போலருக்கு...

    • @Sandy-to7oo
      @Sandy-to7oo 3 года назад

      @@ggara1377 எங்க ஆட விட்டா என்ன man.. 😂கமல் குடும்பம் ஆடுனா கூட பார்க்க ஆளுங்க இருக்கு... வானதி சீனிவாசனுக்கு எல்லாம் அவ குடும்பம் ன்னு இல்ல அவ ஆடுனாலே தெரிச்சு ஓடிப்போயிறுவானுக காசு குடுத்து கூட்டின்னு வந்தவனுகளும்.. 😂

    • @kumaravel3858
      @kumaravel3858 3 года назад

      @@Sandy-to7oo poda echa

  • @PARALLEL_PSYCHE
    @PARALLEL_PSYCHE 3 года назад +6

    Si sir si sir enga orey paythiyam ah eruku sir😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @dheenadhayalankamalraj2539
    @dheenadhayalankamalraj2539 3 года назад +15

    இப்பவோ இவ்ளோ ஆட்டம் இன்னும் ஜெயிச்ச அவ்ளோ தான்

  • @senthilkannaa82
    @senthilkannaa82 3 года назад +14

    என்ன இப்படி தர லெவலுகுக்கு இறங்கிட்டீங்க...(படுதே விட்டான்னைய்யா....)

  • @gowthamanp8003
    @gowthamanp8003 3 года назад +20

    Nalla appa nalla magal🙄🙄

  • @sarath_smart0077
    @sarath_smart0077 3 года назад +8

    அமுக்கு😉 டுமுக்கு😂 அமால்😃 டுமால் தா.....
    ஐ.... குறளி வித்தை...🤣😂😁💃💃💃

  • @Veluniversalking
    @Veluniversalking 3 года назад +37

    எல்லாமே அந்த ஒரு ஜான் வயித்துக்கு தான் சார்

  • @rajanganesan5256
    @rajanganesan5256 3 года назад +34

    ஓட்டு கேட்டு போங்கடா.. எல்லாம் குரளி வித்தை காட்டி அலையுறீங்க🙄🙄

  • @sureshji272
    @sureshji272 3 года назад +13

    இருந்தாலும் பரவாயில்லைப்பா,
    நம்ம கட்சி ஜெயிக்க போறது இல்லைன்னு தெரிஞ்சும் இப்படி ஆடுறதுக்கு பேருதான் சார் கடவுள் 😂😂😂

  • @phinehas.v261
    @phinehas.v261 3 года назад +1

    ✌️✌️👍👍

  • @raystarray3396
    @raystarray3396 3 года назад +31

    This is the reality of cinema celebrities!😂 If they'll do anything .if they need anything 😂😂🤣

  • @astergarden968
    @astergarden968 3 года назад +4

    அடுத்த ஆண்டு அரசியலுக்கு வாங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @balajiravi9259
      @balajiravi9259 3 года назад +1

      நம் தமிழர் டெபாசிட் கூட வராம எல்லாரு பூல umba போறான் 🖕🖕🖕

  • @annamalaimbl7810
    @annamalaimbl7810 3 года назад +5

    தந்தை கட்சியின் கொள்கையைப்பற்றி நாலு வார்த்தை கூறி ஒட்டு கேட்டுப்பாருங்க... நாலு பேராவது போடுவாங்க ஒட்டு.

  • @anandjs1504
    @anandjs1504 3 года назад

    கமலின் விஸ்வரூபம் தொடரட்டும் வாழ்த்துக்கள்.

  • @jagannathan1271
    @jagannathan1271 3 года назад +1

    Iyyo iyyo engha pothu engha tamilnadu

  • @ஆண்டவர்ஆர்மி

    நாளை நமதே🔦🔦🔦🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @ஜெய்கிருஷ்ணன்
    @ஜெய்கிருஷ்ணன் 3 года назад +12

    இதுதான் மாற்றமா😅😅😅😅
    காலக்கொடுமை... 💃💃💃

  • @chandraragav4106
    @chandraragav4106 3 года назад +3

    Sema sister super

  • @sanjujr5139
    @sanjujr5139 3 года назад +13

    தெருவில் ஆட்டம் போட்டால் காசு தானே போடுனும் ஓட்டு எப்படி போடறது.

  • @yogeshwarandorai2645
    @yogeshwarandorai2645 3 года назад +7

    Super sister 💕

  • @Deepika-m4v
    @Deepika-m4v 3 года назад +1

    பார்க்கவே அவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது இவர்கள் மகிழ்ச்சியா வாழ்கின்றனர் (கமல் மகள் சுகாசினி) உட்பட

  • @aalayadharisanamwitharumug9955
    @aalayadharisanamwitharumug9955 3 года назад +2

    மக்கள் நீதி மய்யம் வெல்லும்👍💪🙏
    MNM 2021
    VOTE FOR TORCH LIGHT🔦

  • @Siva-ip6ij
    @Siva-ip6ij 3 года назад +4

    என்னடா இது அரசியலா இல்ல வேற எதுவுமா...🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @sridhar7187
    @sridhar7187 3 года назад +5

    பணத்திற்காக பப்,,கிளப்ள ஆடுவது
    ஓட்டுக்காக தெருவில் ஆடுவது
    உங்க நடிப்புலாம் எத்தனை படத்துல பார்த்திருப்போம்....

  • @thambidurai1067
    @thambidurai1067 3 года назад +15

    டிரம்ஸ் அடிக்கும் எங்கள் தல வேல்ராஜ்

  • @subramanianr3996
    @subramanianr3996 3 года назад +5

    குடும்பம் சமூக ஒழுக்கம் இல்லாத கேடு கெட்ட ஒன்று. இவனும் மிகப்பெரிய நச்சு கிருமி.

  • @papalapm1877
    @papalapm1877 3 года назад +1

    அதிகார பதவி மோகத்தின் ஆட்டம் இது..............

  • @a.kottaiselvan903
    @a.kottaiselvan903 3 года назад +3

    செம்ம குத்து......போடு,போடு😄😄

  • @ramesh1975
    @ramesh1975 3 года назад +9

    அக்கா தங்கை குத்தாட்டம் போடும் அற்புதமான நிகழ்வு

  • @2gspectrumcorruptiondmksta734
    @2gspectrumcorruptiondmksta734 3 года назад +3

    Super 👍👍👏👏👏 MNM Kamal sir winning

  • @sridhar6686
    @sridhar6686 3 года назад +4

    இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள்??? மக்களுக்கு இதுவரைக்கும் என்ன நன்மைகள் செய்தீர்கள்??? அதை சொல்லி வாக்கு கேளுங்கள்!!! உங்கள் ஆட்டத்தை எல்லாம் காசு கொடுத்து திரையில் பார்த்துவிட்டோம்!!!

  • @racsagan4379
    @racsagan4379 3 года назад

    Adiye akshara ena kalyanam panniko enga v2la 5 vote ungaluku tha 😍😍

  • @RevathiGopalakrishnan
    @RevathiGopalakrishnan 3 года назад +6

    கார்லயே போயி கார்லயே வரவங்க இன்னைக்கு ரோட்ல ஆட்டம் தேர்தல் முடிந்த பிறகு போய் பாருங்க மாடியில் இருந்து எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள் அவங்க ஆடட்டும் நீங்கள் ஏன் கூட ஆடறிங்க வசதியை தவிர நாம் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை 🤝

    • @ramjaramjan5358
      @ramjaramjan5358 3 года назад +1

      Sariya sonega but namakita ethu iruko illiyo entha nelamailum nammala nama samalika mudium mana pakkuvam irruku..

    • @vinobrovivek9690
      @vinobrovivek9690 3 года назад +3

      உங்களுக்கு புரியுது சிஸ்டர், ஆனால் நம் மக்களுக்கு புரியமட்டிங்குதே, அவுங்களுக்கு எப்புடி சொல்லி புரிய வைப்பதுனே தெரியல😢.

    • @ramjaramjan5358
      @ramjaramjan5358 3 года назад

      @@vinobrovivek9690 avagaluku puriya vendiyathu maraka koodathathu onu than munna valkai pola join fmly, pothunalam ennam, vivasayam, elimaiyana valkai pothugra manasu ithellam 2000 vara irunthathu ipo ila aadambaram, melai nattu culture, suyanalam innum sollalam valkai muraium mana ennamum maranum sir na 15 yrs neriya differents pakuren neriya changes neriya aliva than pakuren en chilhood la iruntha happiness ipo ila ipo porakkura kolanthaike kavalai thn apd iruku ippo... Etha solli etha vidanu therila sir

    • @vinobrovivek9690
      @vinobrovivek9690 3 года назад

      @@ramjaramjan5358 சார் நீங்க சொல்ற அனைத்தையும் என்னால மாற்ற முடியும் சார், ஆனால் எனக்கு மக்களிடத்தில் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்க மாட்டிங்குது. எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அனைத்து மக்களும் மாறுவார்கள். தமிழ்நாட்டில் உண்மையான மாற்றம் வரணும் என்று மக்கள் நினைத்தார்கள் என்றால் அதற்கு பேசுவதற்கு மட்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அனைத்தையும் மாற்றிவிடுவேன் சார்.

    • @ramjaramjan5358
      @ramjaramjan5358 3 года назад

      @@vinobrovivek9690 vaippu eppovu thedi varathu muyarchi panuga team ready panuga vilambarm panuga kootam therattuga ponnugalukum asai iruku safety kaga vilagi porom strong head koduga unglamari varathuku neriya per asai padrom nallathu panuga iraivan thunai irupaga arasiyal illatha iyarkaiyana valkai murai vala asai padrvgala theduga kandipa varuvom

  • @sundara8069
    @sundara8069 3 года назад +1

    Nammavar velvar ♥️♥️♥️

  • @mohanchandk3889
    @mohanchandk3889 3 года назад +78

    அப்படியே கொஞ்சம் கொரோனாவயும் பரப்பிவிடுங்கப்பா,,,,,
    இப்ப நமக்கு நொம்ப தேவை ,,,,
    டான்ஸ்தாம்பா

  • @itsmukesh025
    @itsmukesh025 3 года назад +7

    Semma family💥💥💥👏👏👏 they are the next and correct rulers of Tamil Nadu ....youngsters must change the rulers of Tamil Nadu....

    • @selvamp879
      @selvamp879 3 года назад +1

      Ooru rendu patta koothadikku kondattam.

  • @Tamilselvan-be6gh
    @Tamilselvan-be6gh 3 года назад +1

    😲😲🥺🥺🥺Kaipulaaa kurali vetha katraa emandhuradha 🥱🥱🥱😛😛😝😝😝

  • @swethalavanya1253
    @swethalavanya1253 3 года назад +25

    Supr sissy

    • @vinobrovivek9690
      @vinobrovivek9690 3 года назад +2

      ரொம்ப ரசித்து பாத்திங்களாட்டுக்கு ம்ம் 👌👍🤝.

  • @sureshsampath9564
    @sureshsampath9564 3 года назад

    வடிவேலு Mind voice- வாடி வாடி வாடி கைபடாத Cd.

  • @sureshmanisureshmani1878
    @sureshmanisureshmani1878 3 года назад

    டான்ஸ் உடலுக்கு நல்லது அக்ஷரா 👍

  • @maverick9319
    @maverick9319 3 года назад +7

    MNM 🔦🔥

  • @michealdenish8570
    @michealdenish8570 3 года назад

    வெற்றி விவசாயி சின்னத்துக்குதான்

  • @sofieravi8941
    @sofieravi8941 3 года назад

    Annai therasa amma ullagame potruthu unmaiyana anbu sevaimanappanmai Neenga mudisa therasa ammava follow pannunga 🙏🙏

  • @unnaipoloruvansurya7707
    @unnaipoloruvansurya7707 3 года назад

    இந்த விமர்சனம் எல்லாம் கண்டு ஒதிங்கிட மாட்டோம்....ஒரு நாள் மய்யம் எல்லோர் கையிலும் மை வைக்காப்படும்." என் ஒட்டு மையத்திற்கு தான்" என்று திருந்திய பின் சொல்வீர்கள். மாற்றம் கண்டிப்பா வரும்

  • @மருதஅரசன்
    @மருதஅரசன் 3 года назад

    வருங்கால முதல்வர் அக்சராஹாசன் வாழ்க

  • @sharmilakalam5820
    @sharmilakalam5820 3 года назад

    Velraj veriyan's🤩🤩

  • @aswaththamanathimurugan6094
    @aswaththamanathimurugan6094 3 года назад +4

    வெற்றி பெறுவதற்கு முன்பே இந்த ஆட்டம் போடுறாங்க விளங்கிடும் 😂

  • @sksvtv9159
    @sksvtv9159 3 года назад +1

    என்ன சாவுக்குத்து டான்ஸ் ஆடுறாங்க😄😄😄

  • @shrisfunworld7939
    @shrisfunworld7939 3 года назад

    🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦

  • @breedersworld6997
    @breedersworld6997 3 года назад

    என்னடா இது ..ஓ. ..கொரலி வித்தையா... வடிவேலு காமெடி தான் ஞாபகம் வருகிறது...

  • @SARAVANAKUMARST
    @SARAVANAKUMARST 3 года назад

    Adra adra adra adra 💗😍

  • @vravicoumar1903
    @vravicoumar1903 3 года назад

    ஆக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்...

  • @salmanfaries3064
    @salmanfaries3064 3 года назад +22

    Ennaya kadaisi varaikum ore step ah podraanga😂😂😂

  • @vinothkumar-ng8sx
    @vinothkumar-ng8sx 3 года назад

    கோவை தெற்கு கமல் வெற்றி உறுதி

  • @ஆதிக்குடி-ண5ட
    @ஆதிக்குடி-ண5ட 3 года назад +3

    செம்ம காமெடி
    😂😂😂

  • @vecure493
    @vecure493 3 года назад +1

    பரவாயில்லை இப்பொழுதாவது முழுஉடையில் ஆடுகிறார்

  • @cuteboyexpressions3057
    @cuteboyexpressions3057 3 года назад +2

    Shruthi varuliya😍😍😍

  • @vendettav8651
    @vendettav8651 3 года назад

    Condolence house dance😭😭😭

  • @sumathi871
    @sumathi871 3 года назад +10

    Jeyichathuku apm intha Mari makkaloda sernthu aada venda at least ninnu pesuvangala

    • @Nanbiyinnanban143
      @Nanbiyinnanban143 3 года назад +2

      Irhuku munnadi jeayichavanga eathana pearr kitta ippadi keatinga and eathana pearr unga kitta vanthu peasuna

    • @kailashs5355
      @kailashs5355 3 года назад +1

      Deposit kuda Varummmmmaaa?????😁😭

    • @Nanbiyinnanban143
      @Nanbiyinnanban143 3 года назад

      @@kailashs5355 😂😂😂 vote poodu varum una suthi irukuravanga kitta vote panna sollu jeayikum ....