மது உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்க்கும் இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள்🎇🎉2025 ம் ஆண்டில் நீங்கள் செய்ய நினைத்த காரியம் யாவும் இனிதே நிறைவேறி வெற்றி ஆண்டாக அமைய நிச்சயம் இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்
Hi Mathu, beautiful house, congratulations 🎉 I know the place கல்வயல். I remember visiting that place when I was living in Chavakachcheri. Your son looks so cute with the fully shaved hair ❤
Santhosam kanoli poddathil but parliment election munnukku Neenkal doctor parti man kuthiraya nampi aartil eranka vendam enru kanoli poddu eruntheerkal, nan ninaikinren nichayamaka Neenkal doctor ku vakkalithirukka maddeerkal enru. anyway ( vakkalipathu awarawar thanippadda viruppam ellaya) God bless you
உங்கள் நல்ல நன்றி மறவாத உள்ளத்திற்கு நல்லதே நடக்கும். பணிதொடர வாழ்த்துக்கள்
தம்பியின் குடும்பம் சிறப்பாக வாழ கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். Subscribe செய்திருக்கிறேன்.
மிக்க நன்றி கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
அர்ச்சுனா தனிமனித சிறப்பு வாய்ந்தவர் .வாழ்க அர்ச்சுனா!
(Dr) அர்ச்சுனா MP யுடன் பயணியுங்கள்
வாழ்த்துக்கள் தம்பி மது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙌💖
Hi Thambi good morning you are always supporting to Dr. Archuna continue your work
தம்பி நீர் வேண்டுற காசுக்காக வடிவாக ஒழுங்காக அருச்சுனாவுடன் பயணிக்கவும்
யாரிடம் யார் வாங்கிய காசு?? Video முழுவதுமாக பார்க்கவும்
Contenu happy new year good luck
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் சேவை மேல் மேலும் வளர வாழ்த்துக்கள்
Very nice kitties. Cute family, don’t worry Son❤god bless to you and your family 🙏🙏🙏Really , you will win in future 👍
அருமையான பதிவு
மது உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்க்கும் இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள்🎇🎉2025 ம் ஆண்டில் நீங்கள் செய்ய நினைத்த காரியம் யாவும் இனிதே நிறைவேறி வெற்றி ஆண்டாக அமைய நிச்சயம் இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்
Wishing you a Happy New Year 2025 🎇you and your family
Happy new year God bless you 🇨🇦
Thank you same to you ❤️
Please archuna vukku support pannunga. Neenga solra maathiri doctor ku support pannathala thaan ungala yaar endu therinjuthu..
அவர் தற்போது பாதுகாப்பான நிலையில் உள்ளார்.தேவையின் போது support பண்ணுவேன்.
Congralulation bro and family❤❤
Suppar 🎉
Thank you 👋
Vanakkam ! Unmai Kaaththu Nitkum Nanry.
முதல் வரும்பணத்தில் குழந்தைகளுக்கு பாங்கில் கொஞ்சம் சேமிக்கவும்
❤❤❤❤❤❤
❤❤❤
Congratulations
Thank 777888121
Happy New year ❤️⭐️😗🌲
Same to you
🙏🙏🙏
Super 👌 😊😂
Thanks 😅
Great guys. Good luck 😊
Thank you! 😃
Don't worry keep it up 👍👍👍❤❤
Congratulations.
Best wishes for moving to a new home and moving into a prosperous life in the new year. தேடுங்கள் தரப் படும் ,கிருபையுடன் நன்றி
வாழ்த்துக்கள். 🎉🎉🎉❤❤😅
👌👏❤️
Super👍❤️🇩🇪
Aruna very good man
Super 👌❤
Super ❤❤❤
😇🥰
வீட்டுக்கு அர்சுணாவிடம் விலைபோன யூடிப்பருக்கு பச்சோத்திக்கு வாழ்த்துக்கள்
யாரப்பா நீ சம்மந்தம் இல்லாமா அந்தாலை இழுக்கிறீங்க video ஐ முதலில் பாருங்கோ
Hi Mathu, beautiful house, congratulations 🎉 I know the place கல்வயல். I remember visiting that place when I was living in Chavakachcheri.
Your son looks so cute with the fully shaved hair ❤
OHH Super thank you 😊 😍
Nega meesali a bro
Yes
ஏன் பிள்ளைகளுக்கு அழகான தமிழ் பெயர் வைக்கவில்லை???
நாங்க Christian
Sk.annavoda.oru.vidjopodunka.mathi
Ok poduran
மீசாலையில் இருந்த உங்களுக்கு ஏன் தமிழ்நாட்டு slang வருகிறது? முதலில் நீங்கள் இயல்பாக பேச பழகுங்கள்
அப்டியா இருக்கு எனக்கு தெரியவில்லையே
Santhosam kanoli poddathil but parliment election munnukku Neenkal doctor parti man kuthiraya nampi aartil eranka vendam enru kanoli poddu eruntheerkal, nan ninaikinren nichayamaka Neenkal doctor ku vakkalithirukka maddeerkal enru. anyway ( vakkalipathu awarawar thanippadda viruppam ellaya) God bless you
நான் இது பற்றி விரைவில் விளக்கம் அளிக்கிறேன்
ஐயோ ஐயோ வீடு குடுத்து விளம்பரம் தேடும் அரச்சுனா வாழ்க👍
வீடியோ பார்த்து கதைக்கவும் Photo பார்த்து எதுவும் எழுத வேண்டாம் 😆😁
Congratulations
Super ❤❤❤❤🎉