- Видео 224
- Просмотров 585 425
Mathu View
Шри-Ланка
Добавлен 12 янв 2023
WhatsApp 0094757888121
வணக்கம் உறவுகளே❤
நான் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து மது,இவ் காணொளி தளம் மூலம் நான் உங்களுடன் பகிர விரும்பும் அனைத்து காணொளிகளையும் பதிவு செய்கிறேன்.
எங்களை தொடர விரும்பினால் Subscribe செய்து எங்களை தொடர்ந்து ஆதரவு தர முடியும்
நன்றி
வணக்கம் உறவுகளே❤
நான் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து மது,இவ் காணொளி தளம் மூலம் நான் உங்களுடன் பகிர விரும்பும் அனைத்து காணொளிகளையும் பதிவு செய்கிறேன்.
எங்களை தொடர விரும்பினால் Subscribe செய்து எங்களை தொடர்ந்து ஆதரவு தர முடியும்
நன்றி
சாவகச்சேரியில் புதிய பூங்கா | Chavakachcheri Children's Park | Mathu View
Chavakachcheri Children's Park | Mathu View
#mathuview
#jaffnatour
#jaffna
#mathuview
#jaffnatour
#jaffna
Просмотров: 183
Видео
அர்ச்சுனா சொன்ன உண்மை | Clean Srilanka தொடர்பான தவறான புரிதல் | சிங்கப்பூர் போல இலங்கை🇱🇰| Mathu View
Просмотров 3,4 тыс.14 часов назад
அர்ச்சனா சொன்ன உண்மை..! சிங்கப்பூர் ஆக மாற போகும் இலங்கை 🇱🇰 Clean srilanka Tamil 🤣😂 | Mathu View #cleansrilanka #mathuview #ramanathanarchchuna #anurakumaradissanayake
அரசியலில் அர்ச்சுனாவை நம்பி இறங்கலாமா? 💯💬 | அரசியல் களம் இனி எப்படி இருக்கும் | Mathu View
Просмотров 3,2 тыс.16 часов назад
அரசியலில் அர்ச்சுனாவை நம்பி இறங்கலாமா? 💯💬 | அரசியல் களம் இனி எப்படி இருக்கும் | Mathu View #mathuview #ramanathanarchchuna #drarchchuna
இலங்கை அரசின் புது சட்டம் 🇱🇰 | எல்லோரும் கட்டாயம்📱Phone ஐ பதிய செய்ய வேண்டுமா? | Mathu View
Просмотров 32519 часов назад
இலங்கை அரசின் புதிய சட்டம் 🇱🇰 | எல்லோரும் கட்டாயம்📱Phone ஐ பதிய செய்ய வேண்டுமா? | Mathu View #mathuview #anurakumaradissanayake #cleansrilanka
எங்களுடைய புது வீடு 🏠 | 2024 எங்களுக்கு எப்படி? | அர்ச்சுனா அண்ணாவை மறக்கமாட்டேன் | Mathu view
Просмотров 10 тыс.14 дней назад
எங்களுடைய புது வீடு 🏠 | 2024 எங்களுக்கு எப்படி? | அர்ச்சுனா அண்ணாவை மறக்கமாட்டேன் | Mathu view #mathuview #ramanathanarchchuna #jaffna
எங்கட காதல் பரிசுகள் ❤️ 🎁 | நீண்ட நாட்களின் பின் திறக்கப்பட சூட்கேஸ் | Mathu View
Просмотров 43921 день назад
எங்கட காதல் பரிசுகள் ❤️ 🎁 | நீண்ட நாட்களின் பின் திறக்கப்பட சூட்கேஸ் | Mathu View #mathuview #jaffna #love
எங்கட காதல் கதை ❤️💯👩❤️👨 | நாங்க கடந்து வந்த பாதை... யாரும் அறியா மறுபக்கம் | Mathu view
Просмотров 11 тыс.21 день назад
எங்கட காதல் கதை ❤️💯👩❤️👨 | நாங்க கடந்து வந்த பாதை... யாரும் அறியா மறுபக்கம் | Mathu view #mathuview #ramanathanarchchuna #lovestory
முல்லைத்தீவில் மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள் கப்பல் | அர்ச்சுனாவின் உரை நீக்கப்படவில்லை | Mathu View
Просмотров 1,2 тыс.Месяц назад
முல்லைத்தீவில் மீட்கப்பட்ட மியன்மார் அகதிகள் கப்பல் | அர்ச்சுனாவின் உரை நீக்கப்படவில்லை | Mathu View #ramanathanarchchuna #mathuview #srilankanews
அர்ச்சுனாவால் வேலை கொடுக்க முடியாது ஆன சிஸ்டத்தை மாற்ற முடியும் | Archchuna Ramanathan | Mathu View
Просмотров 2 тыс.Месяц назад
அர்ச்சுனாவால் வேலை கொடுக்க முடியாது ஆன சிஸ்டத்தை மாற்ற முடியும் | Archchuna Ramanathan | Mathu View #ramanathanarchchuna #mathuview #drarchchuna
அர்ச்சுனா சந்திக்க போகும் சவால்கள் | Ramanathan Archchuna | Mathu View
Просмотров 5 тыс.Месяц назад
அர்ச்சுனா சந்திக்க போகும் சவால்கள் | Ramanathan Archchuna | Mathu View #ramanathanarchchuna #mathuview #drarchchuna
எங்க முதல் Youtube வருமானம் 😀😄😃 | Thank You 🙏 Ramanathan Archchuna | Mathu View
Просмотров 28 тыс.Месяц назад
எங்க முதல் RUclips வருமானம் 😀😄😃 |Thank You Ramanathan Archchuna | Mathu View #mathuview #ramanathanarchchuna #jaffna
யாழ்ப்பாணத்தில் வெள்ளம் 🌧🌦 | வெள்ளத்தால் பெருமளவு மக்கள் இடம்பெயர்வு | Mathu View
Просмотров 1,1 тыс.Месяц назад
யாழ்ப்பாணம் கன மழையின் 🌧🌦 பின் எப்படி இருக்கு | வெள்ளத்தால் பெருமளவு மக்கள் இடம்பெயர்வு | Mathu View #jaffna #jaffnanews #jaffnatoday
உறவுகளை நினைவுகூற தடையில்லை அநுர அரசு தடையில்லை | தமிழர்களுக்கு NPP பச்சை கொடி | Mathu View
Просмотров 640Месяц назад
உறவுகளை நினைவுகூற தடையில்லை அநுர அரசு தடையில்லை | தமிழர்களுக்கு NPP பச்சை கொடி | Mathu View #mathuview #ramanathanarchchuna #anurakumaradissanayake #jaffna #srilankanews
பாரளுமன்ற கதிரை பிரச்சனை அர்ச்சுனா செய்தது சரியா? | Ramanathan Archchuna | Mathu View
Просмотров 2,8 тыс.Месяц назад
பாரளுமன்ற கதிரை பிரச்சனை அர்ச்சுனா செய்தது சரியா? | Ramanathan Archchuna | Mathu View
🇱🇰 அநுர - அர்ச்சுனா மாஸ் 💥💯 இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2024 | Mathu View
Просмотров 4,6 тыс.2 месяца назад
🇱🇰 அநுர - அர்ச்சுனா மாஸ் 💥💯 இலங்கை பாராளுமன்ற தேர்தல் 2024 | Mathu View
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி வெற்றி வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் Mathu View
Просмотров 8392 месяца назад
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி வெற்றி வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் Mathu View
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி இறுதி ஆசன விபரம் தேர்தல் முடிவு | சாதித்தார் வைத்தியர் அர்ச்சுனா
Просмотров 19 тыс.2 месяца назад
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி இறுதி ஆசன விபரம் தேர்தல் முடிவு | சாதித்தார் வைத்தியர் அர்ச்சுனா
NPP கட்சி வடக்கிலும் கால் பதித்தது | தமிழ் கட்சிகளே காரணம் | Mathu View
Просмотров 9882 месяца назад
NPP கட்சி வடக்கிலும் கால் பதித்தது | தமிழ் கட்சிகளே காரணம் | Mathu View
Dr அர்ச்சுனாக்கு உண்மையில் அதிக வாக்கு கிடைக்குமா? | வாக்கு எண்ணும் நிலையம் வந்த வாக்கு பேட்டிகள்
Просмотров 4,9 тыс.2 месяца назад
Dr அர்ச்சுனாக்கு உண்மையில் அதிக வாக்கு கிடைக்குமா? | வாக்கு எண்ணும் நிலையம் வந்த வாக்கு பேட்டிகள்
வைத்தியர் அர்ச்சுனாவின் வெற்றிக்கான காரணங்கள் | Ramanathan Archchuna Winning Chance | Mathu View
Просмотров 8 тыс.2 месяца назад
வைத்தியர் அர்ச்சுனாவின் வெற்றிக்கான காரணங்கள் | Ramanathan Archchuna Winning Chance | Mathu View
DR அர்ச்சுனா செய்வது சரியா? தவறா? Ramanathan Archchuna | Mathu View
Просмотров 4,4 тыс.2 месяца назад
DR அர்ச்சுனா செய்வது சரியா? தவறா? Ramanathan Archchuna | Mathu View
இலங்கைக்கு வர போகும் ஆபத்து | வாக்குக்காக NPP கட்சி செய்த முட்டாள் வேலை | Mathu View
Просмотров 2,7 тыс.2 месяца назад
இலங்கைக்கு வர போகும் ஆபத்து | வாக்குக்காக NPP கட்சி செய்த முட்டாள் வேலை | Mathu View
தமிழ் மக்களுக்கு என்னும் கோபம் வரவில்லை..! | உமாகரன் இராசையா | Mathu View
Просмотров 1 тыс.2 месяца назад
தமிழ் மக்களுக்கு என்னும் கோபம் வரவில்லை..! | உமாகரன் இராசையா | Mathu View
மீண்டும் குடும்பத்துடன்..! 😀🤩 ரொம்ப நாள் பிறகு வெளிய போறோம் | RR BRIYANI | JAFFNA
Просмотров 7012 месяца назад
மீண்டும் குடும்பத்துடன்..! 😀🤩 ரொம்ப நாள் பிறகு வெளிய போறோம் | RR BRIYANI | JAFFNA
வரலாற்றை மாற்றுமா ஊசி சின்னம்💉💉 |யாழ் கிளிநொச்சி தொகுதி வெற்றி வாய்ப்பு
Просмотров 2,3 тыс.2 месяца назад
வரலாற்றை மாற்றுமா ஊசி சின்னம்💉💉 |யாழ் கிளிநொச்சி தொகுதி வெற்றி வாய்ப்பு
வைத்தியர் என் நம்பிக்கையை உடைத்தார்..! | Mathu View
Просмотров 9 тыс.2 месяца назад
வைத்தியர் என் நம்பிக்கையை உடைத்தார்..! | Mathu View
ஈழ தமிழர் கொண்டாடும் சாதனை நாயகன் மயூரன் | Ramanathan Archchuna Friend Mayoorran
Просмотров 9 тыс.3 месяца назад
ஈழ தமிழர் கொண்டாடும் சாதனை நாயகன் மயூரன் | Ramanathan Archchuna Friend Mayoorran
வரலாற்றை மாற்றப்போகும் சுயேட்சை அணியின் வெற்றி | Ramanathan Archchuna
Просмотров 10 тыс.3 месяца назад
வரலாற்றை மாற்றப்போகும் சுயேட்சை அணியின் வெற்றி | Ramanathan Archchuna
ஈழ தமிழர் கொண்டாடும் இளம் சட்டத்தரணி கௌசல்யா | Kowshalya Attorney at Law
Просмотров 13 тыс.3 месяца назад
ஈழ தமிழர் கொண்டாடும் இளம் சட்டத்தரணி கௌசல்யா | Kowshalya Attorney at Law
நண்பனுடன் மாஸ் ஆக வந்த அர்ச்சுனா | வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது | Ramanathan Archchuna
Просмотров 9 тыс.3 месяца назад
நண்பனுடன் மாஸ் ஆக வந்த அர்ச்சுனா | வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது | Ramanathan Archchuna
Good effort for children.God bless the sponcers Maintenance is important.Please dont allow the persons above the recomended age group to use these instruments
You are right
👌👌👌❤️❤️❤️
I'm happy to see a park in Chavakachcheri that is just like the ones in the UK! ❤❤❤
Enjoy😅😅
💞💞💞💞
Bar sri back homme
He is not depending any politician. People always support him. Touching people’s hearts is very important but not easy. But he nailed it😂Every one can’t
Super
Unaku ipa velinaddu kaasu varumanam ninru pochu pola thirumpa dr thevai padurar pola. Dai uzhaithu vaala palakungada.
என்னுடைய Video முழுவதும் பாத்துட்டு Comment பண்ணுங்க fake ID யில் வந்து கதற கூடாது Most View Video Dr உடையாத என்று பார்க்கவும்.Dr உடன் நல்ல நிலையில்தான் உள்ளேன்😀😁 Voice record or screen shot போடுறதோ🤪🤪
The information provided is excellent! 😊
MAKKAL ELLORUM PUTHTHISALIGALUM ILLAI, MUTTALKALUM ILLAI. DECORATING VEHICLES IS A FOOLISH ACT, BUT KEEPING A VEHICLE CLEAN IS A SMART ACT.
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் தம்பி.உங்கள் சேவை மேல் மேலும் வளர வாழ்த்துக்கள்
Happy to see your original face. This is very nice Thambi keep it up. Now I am like to see your face and see your RUclips thank you so much for your supporting to Dr. Archuna
Super🎉
❤️❤️❤️
Annan arhsuna Anna thanitthu nekkonum
Thamel thesiyam eppavo setthuppodduthu
Mathu நீங்கள் இவர் பற்றி பேசுவதால் views வரும் என நம்பி உங்கள் தரத்தை குறைக்கிறீர்கள், நல்ல content செய்யலாம் நான் உங்கள் subscriber இவர் மற்ற பேசுவது அருவருப்பை உண்டுபண்ணுகிறது. நீங்கள் இறுதியாக உங்கள் பயணம் எனும் வீடியோவில் சம்பந்தம் இல்லாமல் அர்சுனா புகைப்படம் view screen la போட்டிங்கள் Subscribers உங்களை விரும்புகிறார்கள் அரைகுறை விசரன் பற்றி இனிமேலும் பேசாதிங்க please 😢🙏😊
Super. ❤️❤️❤️D R. 💪💪💪💪Swlss
அர்ச்சனா இலங்கையின் சுகாதார ஊழலை முடிவுக்கு கொண்டு வந்தவர் அதன் விளைவாக மக்கள் அவரை அரசியலுளுள் தளியுள்ளார்கள் இனி அவரின் ஊழல் அற்ற மக்களுக்கான அரசியல் தொடர்கிறது ""
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💝💯💝💝💝💝💝💝💝💯💯💯💯💯💯💯💯💯🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🫶🆔🫶🫶🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍🇸🇯🇸🇯🇸🇯🇸🇯😻😻🇸🇯🇸🇯🇸🇯🇸🇯🇸🇯🇸🇯🇸🇯🇸🇯🇸🇯🇸🇯🇸🇯🇸🇯🇸🇯🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊😻😻😻😻😻😻😻😻😻
தம்பி. நீங்கள் ஊசியோட நின்று இம்முறை தேர்தலில் நில்லுங்கள். அந்த கட்சிக்கு வேட்பாளர் பஞ்சம் வரபோகுது.
Salute Peoples Mp Dr Archuna Journey God bless
அர்ச்சுனா நேர்மை வெளிப்படை தன்மை இருந்தாலும்.... வாய் வார்த்தைகள் சரியில்லை. எல்லோரிலும் குறை காண்பது சாணக்கியம் இல்லை. நான் அர்ச்சுனா ஆதரவாளன் .அதனால்தான் கவலைப் படுகிறேன்
தம்பி நீங்கள் செல்வது சரி ஆனால் Archchuna இக்கு தான் தான் எல்லாம் முன்னுக்கு வர வேண்டும் என்ற ஆசை உண்டு , நாங்கள் பார்த்த அளவில் மற்றைய யாராவது பெரிதாக பேசப்பட்டால் Archchuna இக்கு பிடிக்காது. Eco problem. எல்லாரயும் குழப்பத்தில் கொண்டு போவது மாதிரி தான் இருக்கு. .
Thank you for your real face Thambi. You always support to Archuna Anna. Good luck for you thank you Thambi
❤🎉👌👌👍❤🎉❤
என்ன மயூரன் , யோகபாலன், கிருஸ்னா இவங்களுக்குமா வக்காளத்து வாங்குவ பரவால்லயே. அர்ச்சுனா ஆதரவாளன் ஆதரவாளன் என்று நடிச்சது போதும்
❤👌👎🙏💪
தம்பி மயூர்ரன் என்ன ஊர்காரனா😅
Arjuna,,தனிய நின்று MP Arjuna தனிய நிற்பது சாலச்சிறந்தது
இவங்கள யார் சொன்னது சேர்றது என்று மர்ம ஊழல் வாதிகள் தேர்தலுக்கு நல்ல மனிதர்களை இனைத்து விட்டார்Dr.ஸ்ரீ.பார் தண்னீர்தரமாட்டன் என்று சொன்ன நெடுந்தீவு நன்பர்
தம்பி! இதுவரைகாலமும் வடபகுதியில் மட்டுமல்ல கிழக்குப் பகுதியிலும் மக்களின் பணத்தை வைத்தியம் என்ற புனிதமான தொழிலில் ஊழல் செய்து கொள்ளை லாபம் சம்பாதித்த போது வாய்மூடி மௌனிகளாக இருந்தவர்கள் இந்த வெள்ளை வேட்டி வியாபாரிகள், இவர்களை நம்பி எப்படி கூட்டணி வைக்க முடியும், அர்ச்சுனா தனித்துப் போட்டியிடுவதுதான் சரியான முடிவு.
வெத்து வேட்டு அருச்சுனனிடம் எந்த வகையான கூட்டுறவும் சரிவராது. ( MP has no substance, only talk . Don't waste anyone time. He pick fight as narcissistic personality)
அருசுனா தணியே நிர்பதுதான் நல்லது
Good Information 💁
Thanks
Very informative :)
Thanks 😊
Please talk about sheman
விரைவில் பேசுகிறேன்
முதல் வரும்பணத்தில் குழந்தைகளுக்கு பாங்கில் கொஞ்சம் சேமிக்கவும்
Suppar 🎉
Thank you 👋
தம்பி நீர் வேண்டுற காசுக்காக வடிவாக ஒழுங்காக அருச்சுனாவுடன் பயணிக்கவும்
யாரிடம் யார் வாங்கிய காசு?? Video முழுவதுமாக பார்க்கவும்
❤❤❤❤❤❤
❤❤❤
🙏🙏🙏
Contenu happy new year good luck
Congratulations
அர்ச்சுனா தனிமனித சிறப்பு வாய்ந்தவர் .வாழ்க அர்ச்சுனா!