மற்றவர் நம்மால் துன்பப் பட்டால் அது நம்மைப் பாதிக்கும்.ஆகவே இயன்ற வரையில் மற்றையவர் களைத்துன்பப் படுத்தாது வாழ வேண்டும். வட்டி மூலம் உழைப்பது அவ் வளவு நல்ல நல்ல.
சார் அருமையான தீர்வு நல்ல மனிதர்கள் கஷ்டப்பட்டு நேர்மையாக கடனை அடைக்கும்போது கடைசி இரண்டுமாத கடனை தள்ளுபடி செய்யும் போது அவனுக்கும் , குடும்பத்தாரும் ஏற்படும் நிம்மதி என்பது பெரிய விஷயம்.
இரண்டு மாதம் தள்ளி குடுபாங்க கிராமத்தில். எங்கம்மா எங்க அண்ணன் இந்த மாதிரி குடுப்பாங்க. ஆனா தவனை முறையில் குடுத்தா குடுக்கா மாட்டாங்க ரொம்ப நாள் ஆகுது. குடுக்கனும்னு நினைக்குறவங்க மட்டும் தான் குடுக்குறாங்க.
Sir romba nalla video but finance panravaga change panna mataga i really suffering much lot romba peasuvaga and small micro finance now a days percentage are very high can't even open eyes
1995ல் நான் 1000ரூபாய் மதுரையில் நாங்க குடியிருக்கும் போது வட்டிக்கு கடன் வாங்கினேன் இரண்டு மாத வட்டி கட்டமுடியல அதுக்கு வீட்ல இருந்த எவர்சில்வர் தவலபானை யில்தண்ணீர் பிடித்து இருந்ததை கீழே கொட்டி விட்டு பானை 1 ஃபேன் எடுத்துக்காட்டாக
என் அப்பாவும் அக்கா கல்யாணத்துக்கு வட்டிக்கு வாங்கி வட்டி கட்ட லைனு அப்பாவை அவரை வீட்டுக்கு வரவழைத்து பிடித்து கொண்டு கழுத்தில் கத்தியை வைத்து அம்மாவை மிரட்டி amma என் chain வித்து வட்டி katinanga
நல்ல உதாரணம் ஒருவரை முடிந்தவரை நல்ல மனிதனாக மாத்திட்டீங்க மிக்க நன்றி சார்
மற்றவர் நம்மால் துன்பப் பட்டால்
அது நம்மைப் பாதிக்கும்.ஆகவே இயன்ற வரையில் மற்றையவர்
களைத்துன்பப் படுத்தாது வாழ வேண்டும்.
வட்டி மூலம் உழைப்பது அவ் வளவு நல்ல நல்ல.
மக்கள் எதிர்பார்ப்பது
இது போன்ற சேவைகளை வழஙக
வேண்டும்.
வீழ்ந்தவர்களை வங்கிகள் காப்பாற்ற
வேண்டும்.
சார் அருமையான தீர்வு
நல்ல மனிதர்கள் கஷ்டப்பட்டு நேர்மையாக
கடனை அடைக்கும்போது
கடைசி இரண்டுமாத கடனை தள்ளுபடி செய்யும் போது அவனுக்கும் , குடும்பத்தாரும் ஏற்படும் நிம்மதி என்பது பெரிய விஷயம்.
வருமானத்தையெண்ணிசெலவு செய்து முடிந்த வரை வட்டிக்கு வாங்காமல் வாழ்வதே நல்லது.
நல்லதை விதைப்போம் 🙏🏻
இரண்டு மாதம் தள்ளி குடுபாங்க கிராமத்தில். எங்கம்மா எங்க அண்ணன் இந்த மாதிரி குடுப்பாங்க. ஆனா தவனை முறையில் குடுத்தா குடுக்கா மாட்டாங்க ரொம்ப நாள் ஆகுது. குடுக்கனும்னு நினைக்குறவங்க மட்டும் தான் குடுக்குறாங்க.
Neenga kadavul maathiri enaku thonuthu rendu peraiyume vaazha vachurukinga sir
நல்ல அறிவுரை. வாழ்த்துக்கள் சகோ
Anchor's body language fantastic it makes the watcher pay attention more
❤ I like the program. Congratulations 🎉sir
Neengal solvathu nitharsana unmai sir 👏💐💐💐💐
Enakum oruthan saganum Avan setha santhosham 😂😂😂😂
Straight forward interview
Sir romba nalla video but finance panravaga change panna mataga i really suffering much lot romba peasuvaga and small micro finance now a days percentage are very high can't even open eyes
1995ல் நான் 1000ரூபாய் மதுரையில் நாங்க குடியிருக்கும் போது வட்டிக்கு கடன் வாங்கினேன் இரண்டு மாத வட்டி கட்டமுடியல அதுக்கு வீட்ல இருந்த எவர்சில்வர் தவலபானை யில்தண்ணீர் பிடித்து இருந்ததை கீழே கொட்டி விட்டு பானை 1 ஃபேன் எடுத்துக்காட்டாக
😢😮
Awesome counseling. Inspired and also an eye opener. Thank you Sir and thank you Nakkeeran
நன்று 🙏
Best program ever!!
Sir, vanakkam Sir, introvert aaa iruppavargalin +or- &avargall maarri kolla veandia visayangal parri oru video podunga Sir please 🎉🎉🎉🎉🎉
என் அப்பாவும் அக்கா கல்யாணத்துக்கு வட்டிக்கு வாங்கி வட்டி கட்ட லைனு அப்பாவை அவரை வீட்டுக்கு வரவழைத்து பிடித்து கொண்டு கழுத்தில் கத்தியை வைத்து அம்மாவை மிரட்டி amma என் chain வித்து வட்டி katinanga
Bajaj finance la na romba kastapatten
Beautiful ❤
Sir marriage ku ponnu kadekule how to overcome from this sir,,, .
Think about divorce family sufferings
USELESS INTERVIEW
🤠
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍
Useless Fellows
Vatti Tholil Nee Seidu Paruda Nayee
Over
புரிஞ்சுகிட்டவன் மனுஷன், புரிஞ்சுக்க மறுக்கிறவன் முட்டாள், முட்டாள மனுசனாக்க முயற்சி செய்ய கூடாது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
🎉😂