தயாராகிறது ரவுடிகளின் பட்டியல்! என்கவுன்டர் அதிரடி | Rowdy | Encounter

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 981

  • @Gowtham-eu5pf
    @Gowtham-eu5pf 2 года назад +125

    அருமையான செய்தி... சைலேந்திரபாபு ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்👌👌👌💐💐💐👍

  • @hareshkumar1495
    @hareshkumar1495 2 года назад +316

    Hats of Our Tamilnadu Police 🚨..👌👌🎆

  • @sargunamtrichy9524
    @sargunamtrichy9524 2 года назад +311

    அனைத்து காவல் துரை அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள் salute every body

  • @KuppusamySmk
    @KuppusamySmk 2 года назад +222

    தமிழகத்தில் அனைத்து ரௌடிகளும் என்கவுண்டர் செய்யவேண்டும் தமிழக முதல்வர் உடனடி உத்தரவு தரனும் பொதுமக்கள் நிம்மதியாக வாழ களை எடுத்தல் வேண்டும்

  • @sivak1457
    @sivak1457 2 года назад +256

    நாடு நலம் பெறட்டும்... வேட்டை தொடரட்டும் வாழ்த்துக்கள்....

  • @baskarboss7029
    @baskarboss7029 2 года назад +123

    எதுக்கு காவல் துறை பயப்படுனும் உங்களை நம்பித்தான் மக்கள் உள்ளார்கள் மக்களுக்கு பதிப்புன நீங்கதான் துணை

  • @jeeva4186
    @jeeva4186 2 года назад +164

    இதே போல் சந்தோஷமான சம்பவங்கள் நடக்க வேண்டும்.. காவல் துறைக்கு வாழ்த்துக்கள்.. ❤️❤️❤️❤️👑✌️👑✌️👑✌️

  • @sam2mathi
    @sam2mathi 2 года назад +574

    முக்கியமாக "கற்பழிப்பு" குற்றவாளிகளை கண்டறிந்து என்கவுண்டரில் போட்டுத் தள்ள வேண்டும்.. குறிப்பாக பொள்ளாச்சி சம்பவம்.....

    • @sakthig2624
      @sakthig2624 2 года назад +8

      Ama first avangala encounter la pottu thallanum...

    • @mithumithu9997
      @mithumithu9997 2 года назад +3

      Ama ga

    • @mithunanto303
      @mithunanto303 2 года назад +16

      அரசியல்வாதிகளின் ஆதரவு இருப்பவர்களை எப்போதும் ஏதும் செய்ய மாட்டார்கள்....... பாமரர்களுக்கு மட்டுமே சட்டம்......

    • @skk1435
      @skk1435 2 года назад +3

      @@mithunanto303 aaman bro 💯percentage true😒😒😒

    • @kalammedia...1937
      @kalammedia...1937 2 года назад +2

      @@mithunanto303 உண்மை தான் சகோ

  • @prabakaran7818
    @prabakaran7818 2 года назад +46

    # வேட்டை ஆரம்பம் 💥💥💥💥 தமிழ்நாடு போலீஸ் அதிகாரி வாழ்த்துகள் ❤️

  • @prem91
    @prem91 2 года назад +186

    இப்போதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு நன்றி🙏 தமிழ்நாடு'காவல்துறை

  • @sundararamansankaran6887
    @sundararamansankaran6887 2 года назад +115

    ஊர்ருக்கு 10பேரை ஏன்கவுன்டர் செய்தால் தமிழகம் மக்கள் அமைதி ஆக வாழ்வார்கள்

  • @ganapathirani2655
    @ganapathirani2655 2 года назад +33

    தயவு செய்து எல்லா ரவுடிகளையும் எண்கவுண்டர் பண்ணி விடுங்கள்.....

    • @Mayil_Outdoors
      @Mayil_Outdoors 2 года назад +9

      Apdi patha vck .an DMK katchila yarum uyiroda irukka matanga🤭

  • @suganyabasker4703
    @suganyabasker4703 2 года назад +58

    வயசு வித்தியாசம் பாக்காம 15,16,17 யார இருந்தாலும் பாகு பாடு பாக்க கூடாது,கண்ணுக்கு முன்னாடி தெரியும் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு இருக்கும் நாய்களை சுட்டு தள்ளுங்கள்,மற்றவர்களுக்கு பயம் இருக்கும்

  • @selvaraj6603
    @selvaraj6603 2 года назад +54

    Encounter.. Happy to hear this word.. Please continue your good work.. TN Police👏👏👏🙏🙏🙏

  • @katharbasha8257
    @katharbasha8257 2 года назад +120

    இதை விட யாராலும் தெளிவாக சொல்ல முடியாது 🔥நெரியளர்க்கு 🔥 நன்றி 🙏🙏👍

  • @lmurugan7259
    @lmurugan7259 2 года назад +46

    ஜமின் பல்லாவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் ரவுடிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்று ஆவலாக உள்ளேன்

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 2 года назад +10

    காவல் துறையில் உள்ள நல்ல உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் நேர்மை யான அதிகாரிகள் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @செ.ராஜராஜன்சம்பட்டியார்பாப்பா

    எந்த ரவுடியும் அரசியல்வாதி புன்புலன் இல்லாமல் உருவாவதில்லை அரசியல்வாதிகளை என்ன செய்ய முடியும்?

  • @shanmugapriya3250
    @shanmugapriya3250 2 года назад +71

    Police department ku full freedom koduthathuku romba nandri 🙏. Police department ku full freedom koduthale law and order crctah irukum.

  • @ganesandmk2480
    @ganesandmk2480 2 года назад +76

    தமிழக காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் மணமார்ந்த நண்றி, நண்றி நண்றி

    • @saamy255
      @saamy255 2 года назад +1

      நன்றி !நன்றி !

  • @mojitopubg
    @mojitopubg 2 года назад +82

    போலீசார் கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏😍😍😍❤️❤️

  • @mike-ks7uh
    @mike-ks7uh 2 года назад +140

    அரசு துறைகளில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை என்கவுண்டர் பண்ண சட்டம் கொண்டு வர வேண்டும்.
    தமிழகம் மக்கள் பிரச்சினை தீரும்.
    எல்லா ஆட்சியிலும் தப்பிச்சிறாங்க.

    • @devakumarc53093
      @devakumarc53093 2 года назад +4

      Government staff 100 years jail
      Ok boss

    • @sam2mathi
      @sam2mathi 2 года назад +8

      ரவுடிகள் வாங்கினால் மாமுல்..... அரசுத் துறைகளில் உள்ளவர்கள் வாங்கினால் லஞ்சம்... வித்தியாசம் ஒன்றுமில்லை

    • @devakumarc53093
      @devakumarc53093 2 года назад +1

      @@sam2mathi
      Government staff
      Jail
      Sezing
      Property
      Termination

    • @selvarajuk2504
      @selvarajuk2504 2 года назад +4

      லஞ்சம் வாங்கும் வீடியோ இருந்தால் பதிவிடுங்கள் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்

    • @sathiyayuvi6762
      @sathiyayuvi6762 2 года назад +2

      Yen pa first police mamul vankuna enna pannalanu oru rule kondu vanka pa

  • @saravanakumart3323
    @saravanakumart3323 2 года назад +40

    திருநெல்வேலி சிங்கம் ஐயா வெள்ளத்துரை வாழ்க..

  • @RockyBhai-bh9fi
    @RockyBhai-bh9fi 2 года назад +77

    It's all Credit Goes to Mr. Velladurai sir😎😎😎😎

  • @ponrajanTv7776
    @ponrajanTv7776 2 года назад +33

    காவல்துறைக்கு வாழ்த்துக்கள் தமிழக அரசு காவல் துறைக்கு முழு அதிகாரம் கொடுக்க வேண்டும்

  • @SathishKumar-ol4xn
    @SathishKumar-ol4xn 2 года назад +84

    Really happy to hear these things

  • @tn72_karthiii
    @tn72_karthiii 2 года назад +29

    திருநெல்வேலி , தூத்துக்குடி கிங் 💙💚 வெள்ளத்துரை சார் மாஸ் 😎

    • @NADAR8884
      @NADAR8884 2 года назад +1

      யார் வெள்ளை துரை

  • @simbusimbu1840
    @simbusimbu1840 2 года назад +9

    போட்டு தள்ளு சூப்பர்... வாழ்த்துக்கள்... காவல் துறை... மாசம் ரெண்டு போட்டீங்கன்னா... தமிழ் நாடு கிளீன்... 💪💪💪💪💪👌👌👌👌👌👌👌

  • @chandrasekarank4397
    @chandrasekarank4397 2 года назад +47

    சிவகங்கையை கலக்கிய சிங்கம் வெள்ளத்துரை

    • @ROCKIPLAYS.
      @ROCKIPLAYS. 2 года назад

      @@praveenvictor5866 😂😂

    • @praveenvictor5866
      @praveenvictor5866 2 года назад

      sorry i think he mentioned police name.....nan kuda rowfya solran ninachiten

  • @uniquecreations8619
    @uniquecreations8619 2 года назад +37

    Bold Move By Police Department ...
    என்கவுண்டர் நடத்தினால் நிறைய குற்றங்களை தடுக்க முடியும்....

  • @easkkipaandian3335
    @easkkipaandian3335 2 года назад +7

    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சேர்ந்த வெள்ளத்துரை சிங்கம்

  • @HARI-si3sh
    @HARI-si3sh 2 года назад +6

    செய்தி வாசிப்பாளர் தமிழ்நாடு க்கு. முதல்வராக இருந்தா நாடு தெளிவு பெறும்.. நல்ல செய்தியாளர் 🔥❤️

  • @ascentshiva
    @ascentshiva 2 года назад +13

    மரத்தை மட்டும் வெட்டினால் போதுமா! ஆணிவேரையும் புடுங்கனும்! காவல்துறைக்கு நன்றி👍

  • @auromira8840
    @auromira8840 2 года назад +67

    அரசியல்வாதிகள் யார்? அவர்களையும் விட கூடாது.

  • @sivat3246
    @sivat3246 2 года назад +3

    தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு மிகவும் நன்றி

  • @simbusimbu1840
    @simbusimbu1840 2 года назад

    எப்பா செய்தி என்னங்கிறத விட.. நீ பேசுற தமிழ் அருமையா,, அருமை... 👌👌👌

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 2 года назад +5

    🙏👍❤️தமிழக முதல்வர் வருங்கால பிரதமர் அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கும்❤️DGP❤️வாழும் காமராஜர் அய்யா சைலேந்திரபாபு அவர்கலுக்கும் நன்றி❤️இனி தமிழக மக்கள் பயமின்றிவாழ முடியும்❤️👍🙏

  • @annaduarig6364
    @annaduarig6364 2 года назад +2

    தமிழகத்தில்காவல்அதிகாரிக்கு
    நன்றி

  • @ஜெமினிபன்னீர்செல்வம்

    சூப்பர் வாழ்த்துகள் தொடரட்டும் என்கவுண்டர்

  • @naviseedarathi2260
    @naviseedarathi2260 2 года назад +9

    திட்டமிட்டு ரவுடிகளை உருவாக்குவதே அரசுதான்

  • @kannankannan8082
    @kannankannan8082 2 года назад +6

    ரவுடிகள் விஷயத்தில் காவல்துறைக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

  • @sakthicherma9256
    @sakthicherma9256 2 года назад +1

    அழகான உச்சரிப்பு மற்றும் தெளிவான விளக்கம்

  • @gangaishikaram3568
    @gangaishikaram3568 2 года назад +13

    Kingmaker velladurai sir Big salute 🌺🌺🌺

  • @govindarajan2105
    @govindarajan2105 2 года назад +21

    Plz do encounter corrupted officials, corrupted politicians because they are the real hindrance for our nation developments.

  • @rajendrans1685
    @rajendrans1685 2 года назад +6

    இன்னும் ரௌடிகள் தாதாக்கள் மாமூல்வசூல் என்ற நிலையை பார்க்கும்போது மனம் வலிக்கிறது இந்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து ஒரே ஒரு ரௌடி கூட இல்லை என்ற நிலைமையை ஏற்படுத்த வேண்டும்.

  • @duraidurai7446
    @duraidurai7446 2 года назад +2

    தரமான சம்பவம் மிக்க மகிழ்ச்சி

  • @thamotharan1328
    @thamotharan1328 2 года назад +12

    ரவுடிகள் தலைமறைவு ஆக செய்தி வெளியிட்டு அவர்களுக்கு உதவிய தந்தி செய்திகளுக்கு வாழ்த்துக்கள்...

    • @magibalan1671
      @magibalan1671 2 года назад

      😄😄😄😄😄👌👌👌👌

  • @indiathamizhan7763
    @indiathamizhan7763 2 года назад +1

    மிக்க மகிழ்ச்சி

  • @indianever4698
    @indianever4698 2 года назад +8

    ஆளும் கட்சி ஆதரவு ரவுடி எதிர் கட்சி ரவுடி என்ற பாகுபாடு இல்லாமல் போட்டு தள்ளினால் சந்தோஷம் தான். ஆனால் நடக்குமா என்பது தான் டவுட்டு..😏 🇮🇳

  • @சைனிசைனி
    @சைனிசைனி 2 года назад +17

    காக்கி சட்டை போட்ட ரவுடிய எப்போது என்கவுன்டர் செய்ய போரிங்க

    • @ArunG273
      @ArunG273 2 года назад +1

      Maximum punishment they get is just transfer. Not even suspension.

    • @alreadybroken1768
      @alreadybroken1768 2 года назад

      Did you mean : ஆறுச்சாமி ??

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 2 года назад +27

    Super news..... Thanthi news excellent...... Sir explanation great👏👏👏👏👏

  • @noobpaithiyam186
    @noobpaithiyam186 2 года назад

    Nandri 👮

  • @thangamraj1821
    @thangamraj1821 2 года назад +10

    Great TN police.. Super explain Anna ❤️❤️❤️

  • @kiranprasanth6307
    @kiranprasanth6307 2 года назад +21

    வேட்டை தொடரட்டும்
    வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @gothandaramandevan9942
    @gothandaramandevan9942 2 года назад +10

    Salute for all police Department

  • @vwoncreations8685
    @vwoncreations8685 2 года назад +2

    காவல் துறை என்றால் ஒரு கம்பீரம் 💪 மரியாதை இருக்கிறது, அதை இப்பொழுது தான் பார்க்க முடிகிறது👍👍👍🙏

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 2 года назад +7

    அதைதான் திரு.சைலேந்திரபாபு அவர்களிடம் எதிர்பார்க்கிறோம். அதுவே அவர் பாணி,கடுமை.

  • @venkatariya9256
    @venkatariya9256 2 года назад +1

    சூப்பர் தந்தி டிவி 👍👍

  • @sundarrajrakki8651
    @sundarrajrakki8651 2 года назад +11

    திரு வெள்ளதுரை அவர். ஒரு நீதி நேர்மையான ஒரு அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வல்லநாடு என்பது பெருமை சேர்க்கும். திருநெல்வேலி மாவட்டத்திற்கு மிகவும் பிரபலமான உயர் அதிகாரி என்பதை சந்தோஷபடுகிறேன்

    • @vj3239
      @vj3239 2 года назад

      உன் ஊரு பக்கம் இருக்குற ரவுடி பய ல சுட வக்கில்லை வடக்க கிழிச்சி தள்ளப்போராரம்

    • @senthilk600
      @senthilk600 2 года назад +1

      @@vj3239
      வடக்கு கீழ் ஜாதி ரவுடிக அதிகம் எங்களுக்கு பிடிக்காது

    • @vj3239
      @vj3239 2 года назад

      @@senthilk600 அய்யா என்ன சாதிங்க

    • @sundarrajrakki8651
      @sundarrajrakki8651 2 года назад +1

      @@vj3239 திரு வெள்ளதுரை அவர்கள். எங்கு சென்றாலும் நல்லது செய்வார். ஆனால் உண்மையில் உங்களுக்கு ஏன் பயம்??????

    • @vj3239
      @vj3239 2 года назад

      @@sundarrajrakki8651 நல்லது செய்யட்டும் அவர் சார்ந்த ஐந்தறிவு சாதி வெறியன் எவனயாச்சும் சுட்டாரா அதச்சொல்லு

  • @MANDRIGAGURU
    @MANDRIGAGURU 2 года назад

    நிம்மதி.நன்றி.

  • @nuranafbanu1613
    @nuranafbanu1613 2 года назад +7

    தேவை படும் போது எண்கவுண்டர் செய்தால் வரவேற்கனும்

  • @tatabenz1455
    @tatabenz1455 2 года назад +2

    2 எண்கவுடர் செய்த அதிகாரிகளுக்கு மிக்க நன்றி

  • @beinghappy9050
    @beinghappy9050 2 года назад +33

    அப்படி பத்த dmk admk ல இருக்கறவ full ha rowdy than

    • @sam2mathi
      @sam2mathi 2 года назад +2

      பிஜேபி யும் தான்

    • @beinghappy9050
      @beinghappy9050 2 года назад +1

      @@sam2mathi yes அரசியல் வாதி எல்லாம் வியாதி மக்கள் அவதி படுகிறார்கள்

    • @prabakaranr8942
      @prabakaranr8942 2 года назад

      😀😀

  • @babykrishnanbabykrishnan1488
    @babykrishnanbabykrishnan1488 2 года назад +2

    வரவேற்கத்தக்கது மிக மிக அவசியம் அனைவருடைய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

  • @sakthi9596
    @sakthi9596 2 года назад +4

    தெளிவான விளக்கம்

  • @நேர்மைவழி
    @நேர்மைவழி 2 года назад

    நன்றி நன்றி

  • @sathya6949
    @sathya6949 2 года назад +17

    அருமை அருமை காவல் துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றி.

  • @noobtraveller5950
    @noobtraveller5950 2 года назад +1

    Very very excellent job

  • @manikandan-ot8zt
    @manikandan-ot8zt 2 года назад +24

    ஐயா அப்படியே அந்த பாலியல் பலாத்காரம் செய்தவா்களையும் என்கவுண்டர் செய்தால் நல்லா இருக்கும்

    • @sivasankar-oj7iv
      @sivasankar-oj7iv 2 года назад +4

      பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை முதலில் என்கவுண்டரில் போட வேண்டும்

  • @rocketraja2953
    @rocketraja2953 2 года назад +1

    Apdiye enga madurai side vaanga romba torture pandrange pls come and close that rowdism field 😢🙏

  • @godblessall4702
    @godblessall4702 2 года назад +25

    தூதுவளை இலையை பச்சை யாக காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நுரையீரலில் உள்ள அனைத்து சளியும் உடனடியாக வெளியேறும்

    • @pilppilp2.0masurugavrey47
      @pilppilp2.0masurugavrey47 2 года назад +9

      கிருக்கூ கூதி இது எதுக்கு டா இங்க

    • @lovelygoutham3151
      @lovelygoutham3151 2 года назад

      யாருடா நீ முடியல 🤦‍♂️

    • @Dhilshan2018
      @Dhilshan2018 2 года назад

      @@pilppilp2.0masurugavrey47 😂

    • @janasabariwarshan5277
      @janasabariwarshan5277 2 года назад

      😅😅😅யார்ட்ட நி 😅😅

    • @pilppilp2.0masurugavrey47
      @pilppilp2.0masurugavrey47 2 года назад

      @பச்சதமிழன். சிகப்பு தமிழா டே நாயே

  • @INDIAismyhearty
    @INDIAismyhearty 2 года назад +1

    Super..... You teasing ku edhuna pannunga..

  • @prabuprabu1356
    @prabuprabu1356 2 года назад +8

    அருமை வெள்ளத்துரை ஐயா

  • @iyyanarp6355
    @iyyanarp6355 2 года назад

    அருமையான தகவல்கள்

  • @Rupeenetwork
    @Rupeenetwork 2 года назад +4

    Unga voice kaga news pakren bro... Your voice & Pronounciation is very nice & ultimate

  • @DineshMS-Tvr-
    @DineshMS-Tvr- 2 года назад +2

    பட்டாசு சத்தங்கள் இனிய அங்காங்கே கேட்கும் போல வாழ்த்துக்கள் தமிழக காவல்துறை 🎊🎊🎊🎊🎊

  • @youtubechennal3366
    @youtubechennal3366 2 года назад +5

    வரவேற்கத்தக்கது 👏👏

  • @jaijp3871
    @jaijp3871 2 года назад

    அருமையான பதிவு🔥

  • @djakash356
    @djakash356 2 года назад +4

    முக்கியமாக கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபடுபவர்களை சுட்டு தள்ள வேண்டும்.....வாழ்த்துக்கள் காவல் துறை 🙏

  • @mightytv3523
    @mightytv3523 2 года назад

    சிறந்த. நடவடிக்கை. தொடரட்டம்

  • @Senthil8787
    @Senthil8787 2 года назад +17

    ஏன் ஒரு ராவுடிய சுட்டுட்டாங்க அப்படினு போலீஸ பேசறீங்க எத்தனை குழந்தைகல ரேப் பண்ணி கொன்னங்க ஏ இந்த ஊடகம் பேசல

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 2 года назад

    சிறப்பு, மகிழ்ச்சி அடைகிறேன்

  • @raghul2293
    @raghul2293 2 года назад +3

    Good morning sir, your explanation is wonderful kee it up sir ....Guna Pondicherry

  • @gopiramachandransmk9673
    @gopiramachandransmk9673 2 года назад +1

    I like velladurai sir🙏🙏

  • @vanivishnupriyan7819
    @vanivishnupriyan7819 2 года назад +3

    Tamilnadu police👮 heroes super ❤❤❤❤❤

  • @vijayr256
    @vijayr256 2 года назад +1

    யோசிக்கவே வேண்டாம்..... வேட்டை தொடரட்டும்... வாழ்த்துக்கள்

  • @rajeshanpu
    @rajeshanpu 2 года назад +54

    அப்பச்சி காமராசர் வம்சம் DGP...குமரி தந்த செல்வம்.. என் மண்ணின் மைந்தன் வாழ்க...உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

    • @sandror_media
      @sandror_media 2 года назад +2

      🔥

    • @bharanidharan3618
      @bharanidharan3618 2 года назад +23

      Ingaium caste ah🤦🤦...ivangala encounter pannunga

    • @INDIAN-gz7xg
      @INDIAN-gz7xg 2 года назад +1

      @@bharanidharan3618 DAI BADUVA? NEE MATTUM JATHI parpa NADAANDA NADAR NANGA PARKA KOODATHAA?...

    • @bharanidharan3618
      @bharanidharan3618 2 года назад +7

      @@INDIAN-gz7xg brother naa engium caste paakamaatan...ungaluku irukadu caste veri....oru aal naala position la irunda avar unga aalu nu sollarada....our DGP is super person even he also not like to use caste....but neenga avar naaladu pannuna unga aalu nu sollaradu...neengalum ellarukum nalladu pannunga (caste paakama)... User name nalla iruku indian please anda name ah spoil panniradinga

    • @praveenm7281
      @praveenm7281 2 года назад +1

      @@INDIAN-gz7xg ennathuu naaadandaaa Naadar ,dai saanapayalaeee jacket poda vari kootam da Namma pathalae theetunu iruntha jaaathi Namma🤦

  • @thinkdeep4613
    @thinkdeep4613 2 года назад +2

    Mr. Velladurai vs karuppu aadugal.

  • @akaliswaran4110
    @akaliswaran4110 2 года назад +15

    Police la 50 %rowdy than அவர்களை என்ன செய்ய போரிங்க

  • @selvarajselvaraj6802
    @selvarajselvaraj6802 2 года назад

    மகிழ்ச்சி

  • @jagadeesanmohan2508
    @jagadeesanmohan2508 2 года назад +6

    உண்மையில் ஐயா அவர்களின் சைலேந்திரபாபே லேட்டா தான் வருவார் போல...

  • @s.saravananelectrican1539
    @s.saravananelectrican1539 2 года назад +1

    மிகவும் நன்றி காவல் துறை க்கு

  • @vijayn458
    @vijayn458 2 года назад +3

    Thanks MKS 🖤❤️🔥

  • @sekarperiyasamy7299
    @sekarperiyasamy7299 2 года назад

    காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெறி

    • @sekarperiyasamy7299
      @sekarperiyasamy7299 2 года назад

      நன்றி தெறிவிக்கிறேன்

  • @venkateshk7913
    @venkateshk7913 2 года назад +5

    💥தமிழ்நாட்டில் 💥குற்றங்கள் குறைய வேண்டும் என்றால்📢📢📢 ஒரே தீர்வு என்கவுண்டர் தான் 💯💯💯

  • @sugundansugan5894
    @sugundansugan5894 2 года назад +1

    வாழ்த்துக்கள் 🔥🔥🔥🔥 காவல் துறையினர் 🔥🔥🔥

  • @eagleview2528
    @eagleview2528 2 года назад +6

    Nice clarification bro keep it up

  • @thiruchelvam9264
    @thiruchelvam9264 2 года назад +1

    Welcome to the great suggestion ,and if it happens without the political involvement it more better to carry on without any hesitation

  • @lsandrewls1205
    @lsandrewls1205 2 года назад +3

    Professor Sir on duty

  • @vigneshathiyan8145
    @vigneshathiyan8145 2 года назад +1

    தென் மாவட்டத்துக்கு லிஸ்ட் பெருசா போடுங்க