கோவையில் மீண்டும் நடைபயிற்சி சென்ற கமல்ஹாசன்|ரோட்டுக்கடை, பேருந்து, பூங்கா என விசிட் அடித்து அசத்தல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #KamalHaasan #Coimbatore #MakkalNeedhiMaiam #Maiam #MNM #Kamal #KamalHassan #KamalHassanLatestNews #Kovai #CBE

Комментарии • 911

  • @ajeeah6274
    @ajeeah6274 3 года назад +84

    MNM and kamalhassan team velladdum
    🔦🔦🔦🔦🔦oli veesaddum
    From Srilanka

  • @vanithasri3508
    @vanithasri3508 3 года назад +37

    என் கனவு இதுவே
    இப்படி தான் இருக்க வேண்டும் முதல்வர்

    • @nonstoptrading3450
      @nonstoptrading3450 3 года назад

      Nammavar vellavendum thaliva nenju porukkavillie

    • @nonstoptrading3450
      @nonstoptrading3450 3 года назад

      @Anthuvan Anbu ellorum oggiargala j aru mgr aru kalignar ellorum personal life vendam namba nalladhu seivar

    • @nonstoptrading3450
      @nonstoptrading3450 3 года назад

      @Anthuvan Anbu ellorum manithargal ellam jadhi eppajadhia kandupudicha jadhi katchia vitruvom kamal avar pilligalukku jadhi kudukkama padikkavecharu ne jadhi veri pudichvan jadhi katctcia olikkanum pmk vc seeman puthia tamilagam

  • @candajeg4882
    @candajeg4882 3 года назад +239

    நேர்மையான எதிர்காலம் நிச்சயம் அமையும் நாளை நமதே

  • @poojashiyani6578
    @poojashiyani6578 3 года назад +58

    நடிகர் சிவகுமார் மாதிரி இல்லை. உலக நாயகன் என்று சும்மாவா சொன்னாங்க!!! வாழ்த்துக்கள் கமல் சார் 👍👍👍

    • @sureshkanna9563
      @sureshkanna9563 2 года назад

      முதலில் அனுமதி இல்லாமல் முகத்து முன் நீட்டி படம் எடுக்கிறார் அவனை எல்லாம் எந்த லிஸ்டில் சேர்ப்பது அதற்கு வக்கலாத்து வாங்கும் சில குப்பைகள்

  • @govindarajulusrinivasan4973
    @govindarajulusrinivasan4973 3 года назад +92

    காமராஜ்
    அவர்கள்
    போல் ஆட்சி நடத்து வேண்டும்
    கமல். சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    நிச்சயம் வெற்றி

    • @sampath3502
      @sampath3502 3 года назад +6

      காமராஜர் பேர கெடுக்காதீங்க ப்ளீஸ்

    • @dharansasi5182
      @dharansasi5182 3 года назад

      Ulagame viyandhu potrum aatchi tharuvaar adhanal dhan avar nammavar

    • @isaacd2k
      @isaacd2k 3 года назад +3

      He cannot give justice in Big boss how can we expect him to work as a good CM

    • @ravivenki
      @ravivenki 3 года назад +6

      கர்ம வீரர் எங்கே; காமாந்தகாரன் எங்கே?

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn 3 года назад +1

      @@isaacd2k He works as a host in bigg boss . He is not a deciding authority in that program . He is just doing the work which is assigned to him .That's his profession .
      In politics he is the leader of his party so decision is in his hand . Hope you understand the difference .

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 3 года назад +229

    மாற்றத்தை நோக்கி மக்களின் முதல்வர் இப்படித்தான் இருக்க வேண்டும் எதிலும் முன்மாதிரி.

    • @karthikvpc
      @karthikvpc 3 года назад +13

      பகட்டான கூத்தாடிகளையும் வீதியில் இறங்கி நடக்க வைத்த அரசியல் வாழ்க 🤣

    • @anianto20
      @anianto20 3 года назад +12

      ஓட்டு வேனுமே..வேற வழி !!

    • @ravivenki
      @ravivenki 3 года назад +9

      இவர் என்னதான் வித்தை காட்டினாலும் தோற்று ஓடுவது உறுதி.

    • @dhanalakshmip8098
      @dhanalakshmip8098 3 года назад +1

      @@ravivenki 😆😆😆

    • @karthikvpc
      @karthikvpc 3 года назад +1

      @i kh veriyan நீயும் உன் கூத்தாடி நாயும் தான் ஸ்பேமர்கள்.🧠👎

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 3 года назад +32

    Very powerful special Thankyou

  • @dixondavid9526
    @dixondavid9526 3 года назад +253

    காணொளி நீளமாக எடுத்து போடுங்கப்பா.
    பார்த்து கொண்டே இருக்க தோன்றுகிறது.

    • @nirmalasuresh9338
      @nirmalasuresh9338 3 года назад +9

      So simple and humble for his stardom 👍👍👍🙏🙏🙏

    • @vjy0037
      @vjy0037 3 года назад +4

      ஆமா 👍

    • @nagarajp3393
      @nagarajp3393 3 года назад +5

      தோன்றுவது"சரிதான்
      காரணம்'
      இவரின்"பேராற்றலால்"
      அனைத்தையும்"ஈர்ப்பவர்"
      இப்போது"அவர்"
      'ஈர்த்து"கொண்டுள்ளது
      மக்களின்"துயரங்களை"
      இனி"
      காணாது 'செய்யும் ....அவை...
      இவரது"கடை கண்"
      பார்வைக்கு அந்த "மகிமை"உண்டு"

    • @VickyVicky-vn7bj
      @VickyVicky-vn7bj 3 года назад +2

      @Arun Kumar poda loosu

    • @thilakavathishyam3549
      @thilakavathishyam3549 3 года назад +1

      @Arun Kumar therinja mathiri pesatha , don't manipulate

  • @vimalakumark7574
    @vimalakumark7574 3 года назад +17

    மக்கள் நீதி மையம் வழியில் நல்ல ஆட்சி அமையட்டும்..
    மகிழ்ச்சியா இருக்கு மக்களுடன் மக்களாக பார்க்க ...😊
    வாழ்த்துக்கள் கமல் ஜி🙏🏻

  • @sundarravikumar7114
    @sundarravikumar7114 3 года назад +47

    Vera level Thalaivar 🔥 Mass...

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 3 года назад +134

    மதத்தின் மீது
    வைத்த அன்பு
    பக்தியானது...🙏
    மனிதன் மீது
    வைத்த அன்பு
    பாசமானது...💞
    இதயம் மீது ❤❤❤
    வைத்த அன்பு
    உண்மையானது...🙏
    ஏழை மீது🤭😭🙄
    வைத்த அன்பு
    கருணையானது.🌹🌹🌹🌹🌹🌹🌹
    அன்பு என்பதே
    தெய்வாமானது..🙏

  • @faithfuly4091
    @faithfuly4091 3 года назад +2

    Kamal sir my family vote is for you Sir

  • @rajarishishiva9497
    @rajarishishiva9497 3 года назад +42

    Mnm wins sure! Kamalji awesome! Keep going sir, we are with you!

  • @bestotom4068
    @bestotom4068 3 года назад +2

    The man of simplicity.

  • @sindhususanna6676
    @sindhususanna6676 3 года назад +6

    Superb superb superb superb superb superb superb superb superb vote for torchlight MNM brilliant candidate for Tamil Nadu... Superb vote for torchlight MNM MNM MNM MNM MNM MNM MNM MNM MNM MNM MNM

  • @shortsvdo2911
    @shortsvdo2911 3 года назад +1

    ஆழ்வார்பேட்டை ஆண்டவா...🤗💪🏻🔦😍😘😘😘

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 3 года назад +72

    Super Sir.... We wants like you one to lead us. Please elect him. All the Best.

  • @jjphotography3616
    @jjphotography3616 3 года назад

    தொடரட்டும் பயணம்
    மக்கள் மனதில் அசைக்க முடியாதளவு இடம் பெற வேண்டும் அது உங்களால் முடியும் தலைவா

  • @balamadu3960
    @balamadu3960 3 года назад +5

    Mnm kamal sir will win 🔦🔦🔦

  • @prakashsagayanathan2152
    @prakashsagayanathan2152 3 года назад +40

    மக்கள் மீது அக்கறை இருக்குமானால் நம்மவர்கள் போன்ற நல்லவர் தேவை

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 3 года назад +1

      S.Parathasarthy Iyengar definitely lose his seat in Coimbatore south.

    • @karthikvpc
      @karthikvpc 3 года назад +2

      பகட்டான கூத்தாடிகளையும் வீதியில் இறங்கி நடக்க வைத்த அரசியல் வாழ்க 🤣

    • @selvarajanrv5934
      @selvarajanrv5934 3 года назад

      ஒரு ஐந்து M L A களாவது பேரவை செல்லட்டும்.....பணி சிறக்கட்டும்.....அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கட்டும்.. திரு கமல், திரு பழ கருப்பையா,திரு பொன்ராஜ்,திரு.Mahendiran. திரு.I A S அதிகாரி....இவர்கள் கண்டிப்பாக வெல்ல வேண்டும்.

    • @isaacd2k
      @isaacd2k 3 года назад +1

      Where was he when calamities hit TN ...his acting continues in politics. Let’s wait and see if he can get his deposit back

    • @karthikvpc
      @karthikvpc 3 года назад +1

      @@selvarajanrv5934 அவசியமில்லை. தமிழர் என்ற அடையாளத்தை மறைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற நடிகர் கமல் ஹாசனை தமிழர்கள் புறக்கணிப்போம். கன்னட சிறுபான்மை மக்களின் வாக்குகளை கமல் ஹாசன் பெறட்டும்.

  • @sundara8069
    @sundara8069 3 года назад +42

    Nammavar velvar ♥️♥️♥️

  • @vinayramasamy4398
    @vinayramasamy4398 3 года назад +18

    உண்மையான மக்கள் தலைவர்
    மய்யம் வெல்வது உறுதி
    நாளை நமதே

  • @buvanesvarithirunavakarasu8195
    @buvanesvarithirunavakarasu8195 3 года назад +36

    Engal talaivar engal uyir

    • @AM-yx5lc
      @AM-yx5lc 3 года назад +1

      ▪︎NTK got award from Tamil Nadu government for donating blood.
      ▪︎Tamil is now worship language in Thanjai Periya Kovil is because NTK Annan Sentamizhan Seeman.
      ▪︎Sun Pharma decides to destroy the Vedathangal bird sanctuary by extending their the factory but NTK went to court and now Vedanthangal is saved.
      ▪︎25 Lakhs ௹ bribe was stopped because NTK கையூட்டு பாசறை.
      ▪︎All Tamil Nadu parties now opening சுற்றுசூழல் பாசறை is because NTK's சுற்றுசூழல் பாசறை.
      Tomorrow if karnataka beats Tamizhans no DMK, ADMK or Kamal will not come only Annan Seeman will be there for you.
      Already world is laughing our state because we give we chance to actors. This thing should be changed. We lost many things because of that.
      Kamal is a fake politician. He will be disappear from politics once he loss in this election. Wait and see this will going to happen. But Annan Seeman and NTK party will always there for Tamil people. NAAM TAMIZHAR 💪 Farmer Symbol 🌾 Think twice before vote 🗳.

    • @vjy0037
      @vjy0037 3 года назад

      @@AM-yx5lc No 1000 rupees ஆமை 😂😂

    • @ravivenki
      @ravivenki 3 года назад

      கமல் மற்றும் சீமான் இருவருமே தமிழக அரசியலில் இருந்து முழுமையாக அகற்றப்பட வேண்டியவர்கள். நிச்சயம் நடக்கும்.

    • @AM-yx5lc
      @AM-yx5lc 3 года назад

      @@vjy0037
      that was an error...it was changed and submitted again...no more discussion in this issue

    • @AM-yx5lc
      @AM-yx5lc 3 года назад

      @@ravivenki
      இப்படி தான் ஆந்திராவில் நடிகர் சீரஞ்சவி அரசியலுக்கு எதுக்கு வந்தான் என்று அவனுக்கு தெரியாது...தேர்தலில் போட்டியிட்டு ஓட்டைப் பிரித்தான்...இன்று அங்கு பாஜக வளர்ந்துவிட்டது...சீரஞ்சீவி அரசியலைவிட்டு விலகிவிட்டான்...
      இதைத்தான் கமல்ஹாசனும் செய்ய போகிறான்...
      பார்க்கதானே போறோம்...
      பிரச்சாரத்துக்கே ஹெலிகாப்டரில் வரவனுக்கு என் மக்கள் சமுக பொருளாதார, வாழ்வியல், சூழலியல் பிரச்சனைகளைப் பற்றி என்ன தெரியும்...
      இவனுக்கும் பிக் பாஸ் பார்க்கும் மேல் தட்டு மக்களும், வேற்று மொழிக்காரர்களும், சாதிக்காக பிராமணர்களும் ஆதரிக்கிறார்கள்...
      பார்ப்போம் இன்னும் எத்தனை நாளைக்கு மக்கள் முன்னாடி நடிக்கிறாங்கனு...
      நடிகன் டா...😅😅😅

  • @Saapytravel
    @Saapytravel 3 года назад +13

    I am supporter of NTK... but still i like this video very much..... wish him all the very best to win

    • @vjy0037
      @vjy0037 3 года назад

      நன்றி சார் 🙏

    • @nowfalkhan4485
      @nowfalkhan4485 3 года назад

      நானும் கமல்ஹாசன் ஆவது வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்...ஏனெனில் அவர் அரசியல் செயல்பாடுகளை மக்கள் புரிந்துகொள்ள...

  • @tbk2641
    @tbk2641 3 года назад +16

    Super annatha ❤️

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 3 года назад +16

    இது மாதிரி தான் இருக்க வேண்டும் இப்பவும் இருக்காங்க எங்கே போனாலும் பத்து அடி ஆட்கள் மாதிரி கூட அழைத்து சென்று 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🙆🙆உலக நாயகன் யதார்த்த மனிதன் உங்களால் ஒரு மாற்றம் வர வேண்டும் தமிழ்நாட்டுக்கு

  • @maara-xe3jp
    @maara-xe3jp 3 года назад +3

    Mnm👍👍👍

  • @selvaraj7541
    @selvaraj7541 2 года назад

    சூப்பர் சார்.... மக்கள் நீதி மய்யம் வெல்லும்....

  • @praveenpinacle3753
    @praveenpinacle3753 3 года назад +68

    He is avoiding handshake because of covid,but some people will misunderstand it

    • @Ak20231
      @Ak20231 3 года назад +4

      Yes

    • @bhargajavarao8614
      @bhargajavarao8614 3 года назад +4

      Even though aiadmk supporter sakalakalavalavan winning I am happy 😊 uzhaga nayagan siggapu rojakkal nammavar only andavar kamal avargal

    • @jennifermurugesh2042
      @jennifermurugesh2042 3 года назад

      Yes

    • @livinsite1
      @livinsite1 3 года назад

      I hope he would do the same if some one like Modi opened with a handshake. It’s not just about the hand shake but the demeanour he carried during the interaction. Being a leader in this generation needs more than that. But one thing is appreciatable. The fact that section was not cut out of the video.

    • @Ak20231
      @Ak20231 3 года назад

      @@livinsite1 may be u r right but think from his situation already MNM vice-president and another brave mla candidate got corona and he was also with them ...not only kamal needs to look for safety because of kamal people may also get infected so it's good to maintain some distance

  • @bharathbharath8011
    @bharathbharath8011 3 года назад +2

    காந்தி காமராசர் பெயரை உச்சரிக்கும் ஒரே முதல்வர் வேட்பாளர் கமல்.அவர் வெல்க.வாழ்க.

  • @karnasachin4435
    @karnasachin4435 3 года назад +21

    புதிதாக ஒரு ஆட்சி அமைக்க மக்கள் சரியாக சிந்தித்து வாக்களிக்க வேண்டிய தருணம் இது... ஆதரிப்பீர் ❤❤மக்கள் நீதி மய்யம் ❤❤❤❤

  • @greensky2023
    @greensky2023 3 года назад +200

    கமல் சார் நீங்களும் கொஞ்சம் மாஸ்க் போடுங்க சார்🙏❣

    • @candajeg4882
      @candajeg4882 3 года назад +17

      அவர் தடுப்பூசி போட்டு இருக்கிறார் இருந்தாலும் மக்களிடையே முன்னுதாரணமாக இருப்பதும் நல்லதுதான், உங்கள் கேள்விக்கு எனது பாராட்டுக்கள்,,

    • @kishorekumarthiyagarajan9247
      @kishorekumarthiyagarajan9247 3 года назад +7

      Yes. Please be safe. Kindly use Mask in public places. 🙏

    • @karunaammaan807
      @karunaammaan807 3 года назад +4

      மிகச்சிறப்பாக குறிப்பிட்டார், அவர் எந்த கைகுலுக்கலையும் கொடுக்கவில்லை, அனைவருக்கும் வனக்கம் மட்டுமே

    • @1ineed
      @1ineed 3 года назад +3

      Mask poattaa sattunnu adayaalam theriyaadhu. Apparam purpose solve aavaadhae😂

    • @ashabairamanujam3018
      @ashabairamanujam3018 3 года назад +4

      கமலின் சுய ரூபத்தை சினிமா வட்டாரத்தில் கேட்டால் தெரியும்
      ஶ்ரீபிரியா ஜாடிக்கேற்ற மூடி

  • @kavyashni256
    @kavyashni256 3 года назад +4

    Energetic and brilliant ❤️❤️❤️

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 3 года назад +1

    கமல்ஹாசன் அவர்கள் வெற்றி பெற வேண்டும். அவர் வெற்றிபெற வாழ்த்துகள். அவருக்கு இனிமேல்தான் பணம் சம்பாதிக்க வேண்டியஅவசியமில்லை. தமிழகம், இந்தியாவைத் தாண்டி உலக அளவில் பிரபலம் ஆகி புகழ் பெற்றவர். இனிமேல் தான் புகழ் பெறவேண்டிய அவசியமில்லை. அவர்மீது குறை சொல்ல என்ன இருக்கிறது? ஊழல் செய்துள்ளாரா? நிர்வாகம் பற்றி தெரியாதவரா? மக்களின் குறைகளை, வசதியின்மையை அறியாதவரா? இரு கட்சிகளுக்கு வாக்களித்து பழக்கப்பட்ட நாம், புதியவர்களை வரவேற்க ஒரு தயக்கம் இருக்கிறது. ஆனால் அவஸ்தை படும்போதுமட்டும் போது வேறு ஒருவர் ஆட்சிக்கு வந்து மாற்றத்தைக் கொடுக்கமாட்டார்களா என நினைக்கின்றனர். எனவே, இந்த சமயத்தில் மக்கள் உறுதியான ஒரு முடிவெடுத்து மாற்றத்தை நோக்கிவரவேண்டும்.

  • @gandhirajang8620
    @gandhirajang8620 3 года назад +52

    மக்கள் நீதி மையம் மக்களின், மக்களுக்காக, மக்களால், உருவாக்கப்பட்ட கட்சி. அக்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் நன்கு படித்த, நல்ல வேலைகளை, செய்தவர்கள். தமிழ் மக்களுக்கு சேவை செய்தவர்கள். நாணயமானவர்கள். எனவே ஊழல் , சுயநல, அடக்குமுறை, ஆட்சிகளிலிருந்து நல்ல மற்றம் ஏற்பட, மக்கள் நீதி மையம் கட்சிக்கே உங்கள் வாக்கினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    • @ravivenki
      @ravivenki 3 года назад +1

      ஆனால் அக்கட்சி பொருளாளர் வீட்டில் கைப்பற்றப்பட்ட 80 கோடியை மறந்து விடவும் 😂😂

    • @sasikumarb2372
      @sasikumarb2372 3 года назад +2

      He is the one who ran out of the nation for a movie release issue...

  • @greensky2023
    @greensky2023 3 года назад +62

    வெல்லும் மக்கள் நீதி மையம்

  • @NATARAJANMATHACADEMY
    @NATARAJANMATHACADEMY 3 года назад +14

    MNM WIN WIN WIN. REALY SUPER HUMAN BEING KAMAL SIR. NOT FOR WORDS FROM THE BOTTOM OF THE HEART

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 3 года назад

      Definitely S.Parathasarthy Iyengar will be lose his seat in Coimbatore south.

  • @thirumalaim123
    @thirumalaim123 3 года назад

    வெற்றி பெற வாழ்த்துக்கள் அய்யா 🙏

  • @simmam
    @simmam 3 года назад +14

    ஆண்டவர்😍

    • @ravivenki
      @ravivenki 3 года назад

      மோசமான வாழ்க்கை வாழ்பவன்

  • @30ganesan
    @30ganesan 3 года назад +101

    MNM வெற்றி பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது நாளை நமதே

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 3 года назад +2

      MNM or MLM party.
      Definitely S.Parathsarthy Iyengar will lose his seat in Coimbatore south.

  • @javeedbasheer1906
    @javeedbasheer1906 3 года назад +7

    Super sir

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan 3 года назад +10

    Nice

  • @shafeeqrahmank
    @shafeeqrahmank 3 года назад +23

    Positive vibe

  • @thunder9777
    @thunder9777 3 года назад +1

    Vera level sir... Nalai Namadhe....👏👏👏👏👏👏👌👌👌👌🔦🔦🔦🔦

  • @veeramanitstststs4211
    @veeramanitstststs4211 3 года назад +8

    Win MNM

  • @senthilKumar-xw3xo
    @senthilKumar-xw3xo 3 года назад +2

    Neengal vendre aaga vendum sir🙏🔦🔦🙏🙏🙏🙏🔦🔦🙏🔦🙏🔦🙏🔦🙏🔦🙏🔦🙏🔦🙏🔦🙏

  • @YouTubechannel-xm1tc
    @YouTubechannel-xm1tc 3 года назад +4

    வெற்றிக்கு பிறகும் இப்படி இருந்தால் நல்லா இருக்கும்... இருப்பீர்கள் என்று நம்புகிறோம்....

    • @ravivenki
      @ravivenki 3 года назад +1

      அத்தைக்கு மீசை முளைத்தால் தானே 😂😂

  • @kalainisakalai322
    @kalainisakalai322 3 года назад +2

    Kamal Sir's every movement is
    history

  • @vramachandran5739
    @vramachandran5739 3 года назад +30

    Kamal Sir you are a Role model. Please wear mask

  • @bujeejoseph6372
    @bujeejoseph6372 3 года назад +2

    Sir rocking seeing a normal man

  • @gunakamal205
    @gunakamal205 3 года назад +7

    MNM kamal nammavar👍

  • @dpriya4588
    @dpriya4588 2 года назад

    வாழ்க வளமுடன் கமல்ஹாசன்🙏

  • @dsrisub7736
    @dsrisub7736 3 года назад +105

    மடியில் கனம் இல்லை பயமில்லாமல் சுத்த முடிகிறது

    • @ravivenki
      @ravivenki 3 года назад

      கிறிஸ்தவ மெஷினரிகளிடம் துட்டு வாங்கி ஹெலிகாப்டரில் பறக்கிறான் ஏழை 😃😃

    • @UchihaMadara-tm3zb
      @UchihaMadara-tm3zb 3 года назад

      @@ravivenki 😂😂😂😂 nice joke...christhavan pidungikollvan, kodukamattan.

    • @vasansvg139
      @vasansvg139 3 года назад +1

      எப்படியோ, ரஜினி நைஸாக கழண்டு கொண்டு விட்டு, கமலை அரசியல் கோதாவில் இறக்கி விட்டுட்டார்

    • @jananisriganesh9365
      @jananisriganesh9365 3 года назад

      Corona ku ithu teryuma

    • @sasithaananthavel3131
      @sasithaananthavel3131 3 года назад

      @Anthuvan Anbu Mind your words 😡

  • @vjy0037
    @vjy0037 3 года назад +91

    நம்மவர் நம் முதல்வர் ❤️❤️❤️🙏

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 3 года назад +1

      S.Parathasarthy will definitely lose his seat in Coimbatore south.
      Can you say who is Parthasarathy ?

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 3 года назад +3

      @@sakthiganapathy1901 mooditu podaa sangi sudalai kaikooli.

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 3 года назад +1

      @@ayubmuhammed7031 S.Parathasarthy will definitely lose his seat in Coimbatore south.

    • @viv1458
      @viv1458 3 года назад +1

      @@sakthiganapathy1901 Simon Sebastian will loose deposit in this election

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 3 года назад +1

      @@viv1458 Definitely S.Parathasarthy will lose his seat in Coimbatore south

  • @Fjjgfvhjkmn
    @Fjjgfvhjkmn 3 года назад +127

    மக்கள் நீதி மய்யம் வெல்வது உறுதி

    • @identityofnature1128
      @identityofnature1128 3 года назад +2

      மய்யம் = மையம் எது சரி . ஐய்யர்கக்கு சசொம்பு தூக்காதீந்க

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 3 года назад +2

      @@identityofnature1128 What you said is absolutely correct.
      Definitely S.Parathasarthy Iyengar will lose his seat in Coimbatore south.

    • @identityofnature1128
      @identityofnature1128 3 года назад +1

      Well said which is correct mayyam

    • @identityofnature1128
      @identityofnature1128 3 года назад

      @i kh veriyan ayyar than varnasiramatha uruvaakki jathi pirachinakku moola karanam. Geo politics ah therinjukka nanba .. govt rule pannurathu govt sector. Govt sector la 62% brahmin group than . Brahmin direct link to illuminati. Kamala 33 degree freemason . Kamal uduppi dhanvanthiri vamsavali

    • @identityofnature1128
      @identityofnature1128 3 года назад +1

      Avan kolgaigal kotpaadu enna endru theliva paaru. Kamalum corporate kai kooli than

  • @eswarbabu10
    @eswarbabu10 3 года назад +50

    Nammavar always nammavar

  • @Kovai-jayanthi-madam-1975
    @Kovai-jayanthi-madam-1975 3 года назад +6

    👍super thalaivare! Makkalodu makkalaha....😊 am your big.............. Fan from my school days..... Still you have special, respectful place in my mind Sir......I wish you all the best for your MNM efforts become success.

    • @ravivenki
      @ravivenki 3 года назад

      நன்று. நீங்கள் மட்டுமல்ல எல்லோரும் கமலை சினிமாவில் மட்டும் ரசியுங்கள். ஆனால் தமிழகத்தை அவர் கையில் கொடுக்க தமிழர்கள் ஏமாளிகள் அல்ல.

    • @Kovai-jayanthi-madam-1975
      @Kovai-jayanthi-madam-1975 3 года назад

      Tamilnadu..... Tamilians.... Iron pillar(s)💪💪💪

  • @raviandrew7341
    @raviandrew7341 3 года назад +3

    Semaya irukku thalaivar Romba simply elloridamum palakum vitham.

  • @gopalgk8631
    @gopalgk8631 3 года назад +45

    மய்யம் மாற்றத்தை உருவாக்கும், ஆகும்,👍

  • @parthipanparthipan2380
    @parthipanparthipan2380 3 года назад

    வாழ்த்துக்கள் என் உயிர் அண்ணா

  • @greensky2023
    @greensky2023 3 года назад +28

    🙏🙏🙏❣💪

  • @estherdecorators9884
    @estherdecorators9884 3 года назад +1

    My first vote for kamal 🤝🤝👏👏👏

  • @amuthaabhi8498
    @amuthaabhi8498 3 года назад +3

    I am from Bangalore lam your biggest fan sir, my reqest to you sir.. Please wear masque forever and my wishes to you sir..

    • @ravivenki
      @ravivenki 3 года назад

      அடடா அவருக்கு ஒரு ஓட்டும் போச்சே 😂😂

  • @gauthambudhargauthambudhar6887
    @gauthambudhargauthambudhar6887 3 года назад +10

    Sir,is great

  • @nasurudinnasuru3263
    @nasurudinnasuru3263 3 года назад +6

    Sir kalakurau super

  • @pushpakala759
    @pushpakala759 3 года назад +1

    Koovai people's plz vote for Kamal sir

  • @jaikumarjkr4691
    @jaikumarjkr4691 3 года назад +18

    கோவை தெற்கு
    சட்ட மன்ற உறுப்பினர்
    மாண்புமிகு
    அண்ணன் கமல் காசன் அவர்களே

    • @ravivenki
      @ravivenki 3 года назад +1

      சொல்லிக்குங்க காசா பணமா கற்பனை தானே 😂😂

  • @dave28kali
    @dave28kali 3 года назад +2

    🙏🙏👌Kamal = HONEST + GUTS + ZERO CORRUPTION. Well done Kamal MNM.. KEEP GROWING STRONGER 🔦🔦. TRUE Tamilian DA :)

  • @joyceletchmi
    @joyceletchmi 3 года назад +28

    Kamal reminds me of my Singapore founding Father late Mr Lee Kuan Yew, he was the people man. He travelled in the bus like that with his kids. Eat at the local eatery. He meets his people especially during the weekends. The market place, neighbourhood and mingle with the citizens, that's we love him. Love my Singapore. Love Kamal sir approach, please vote wisely dear people. MNM valga

    • @vjy0037
      @vjy0037 3 года назад +5

      Yes Great leader MR. Lee Kuan Yew ❤️🙏

    • @VetriVel-il2zu
      @VetriVel-il2zu 3 года назад +2

      Pls don't compare him with Lee kuan .
      Even i like kamal as a actor politics let's see

    • @joyceletchmi
      @joyceletchmi 3 года назад +3

      @@VetriVel-il2zu that's my perspective, and its space. Hope you respect that. Dont tell me what to do.

    • @VetriVel-il2zu
      @VetriVel-il2zu 3 года назад +3

      @@joyceletchmi i am not forcing you just my thoughts.take care

    • @joyceletchmi
      @joyceletchmi 3 года назад +3

      @@VetriVel-il2zu thanks, God bless

  • @SureshKumar-hc9et
    @SureshKumar-hc9et 3 года назад +1

    Kamal hi should be our CM.

  • @karthigajeyaraj428
    @karthigajeyaraj428 3 года назад +5

    Kandippa Kamal sir thaan varanum. Maatram vendum. 💪

  • @neeshwar
    @neeshwar 3 года назад

    We support Kamal hassan sir from the bottom of our hearts #MNM #kamalhassan 🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦♥️🔦😘🔦♥️🔦♥️🔦

  • @s.Ragu999
    @s.Ragu999 3 года назад +59

    Kamal MNM POWER

  • @user-hs5ot7rq9h
    @user-hs5ot7rq9h 3 года назад

    Enga ooru coimbatore❤️... Gandhipoongaku eppa vanthathu ...

  • @prabhuvenky5603
    @prabhuvenky5603 3 года назад +55

    Plz voot for kamal ji, we need mattrue arasiyal so voot him... He will put effort what he deserved in flim industry.. I hope he will 🙏

    • @slippinjimmy6197
      @slippinjimmy6197 3 года назад

      Saringo voot potrudalam😁😁😁

    • @aliendude4064
      @aliendude4064 3 года назад

      Kandipa voot panitaanga bro vootu

    • @RajKumar-ft3px
      @RajKumar-ft3px 3 года назад

      Edhuka vote

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 3 года назад

      S.Parathasarthy will definitely lose his deposit in Coimbatore south constituency.

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 3 года назад

      @Anthuvan Anbu Don't say him as KAMAL HASSAN call him as
      S PARATHASARTHY which is his original name.

  • @rajeshk-hw9yz
    @rajeshk-hw9yz 3 года назад

    Kamal sir genius people please support Kamal sir my vote is Kamal sir

  • @p.v.p.v.murugan7957
    @p.v.p.v.murugan7957 3 года назад +3

    வெற்றிபெற வாழ்த்துக்கள் சார்

  • @sivakumara8026
    @sivakumara8026 3 года назад +1

    Kamal Sir Good Man

  • @aspsivaangel9439
    @aspsivaangel9439 3 года назад +15

    MNM mass daaaa 😍😍😍😍😘😘🥰

  • @jennifermurugesh2042
    @jennifermurugesh2042 3 года назад +2

    I am u r big fan sir from bangalore pls wear mask sir 🙏🙏all the best 👍💯 lots of respect 🙂

  • @logeshsekar7073
    @logeshsekar7073 3 года назад +113

    Pls share and convey as much as we cud... To support MNM

  • @patrickkamaleswaran4580
    @patrickkamaleswaran4580 3 года назад +1

    Vote for Kamal

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 3 года назад +11

    வணக்கம் சார் வாழ்த்துகள் உங்கலை பஸ்சில் பார்த்தும் சத்தியா பாட்டுநபகம்வந்தது.. வாழ்க வளமுடன்

  • @elumalairamu4107
    @elumalairamu4107 3 года назад

    வாழ்க.கமல்.கொள்கை.

  • @selvendranselvendran3480
    @selvendranselvendran3480 3 года назад +12

    காந்திஅழைத்தார்நல்லவர்கள்
    எல்லாம்அவர்பின்னால்
    சென்றார்கள்.
    இதோ நம்மவர் அழைத்தார்.
    படித்தவனும்.பாமரனும்
    அவர்பின்னால்செல்கின்றனர்
    அவர்களுக்கு நாம்
    ஆதரவு தருவோம்.
    நல்லவர்கள் இனிநமை
    ஆளட்டுமே.

    • @dharansasi5182
      @dharansasi5182 3 года назад

      Kandippaga avar aatchi amaipar 50 aandugalaga kollai adittavargal Ange makkalin anbal makkalukkaga uyir kodukkum thalaivan Inge nammavar

    • @ravivenki
      @ravivenki 3 года назад

      பகல் கனவு

    • @selvendranselvendran3480
      @selvendranselvendran3480 3 года назад

      @@ravivenki பகல்கணவும்
      பலிக்கட்டுமே.கையூட்டுயில்லா
      மாநிலமாக‌.தண்ணீர்விற்பனை
      அல்ல.நம்இயற்க்கைவளங்கள்
      விற்பனைக்கு அல்ல.நம்வாக்கு
      விற்பனைக்கு அல்ல.
      நம்சந்ததிகள்அனைவற்க்கும்
      நல்லவேலைகிடைக்கவேண்டும்.
      என்பதுதானே நம்கணவு

    • @ravivenki
      @ravivenki 3 года назад

      @@selvendranselvendran3480 நல்லவர் என்று கமலையா சொல்கிறீர்கள்? தமிழ் கலாச்சாரத்தின்படி ஒருவனுக்கு ஒருத்தி என வாழாமல் மிருக வாழ்க்கை வாழும் கமல் முதல்வர் பதவியில் அமர்ந்தால் நாட்டுக்கு இழுக்கு. ஆகவே. ம.நீ.ம. என்ற களை வேரோடு பிடுங்கப்பட வேண்டும்.

    • @selvendranselvendran3480
      @selvendranselvendran3480 3 года назад +1

      @@ravivenki என்பதிவை
      இன்னொறுமுறைபாருங்கள்
      நல்லவர்கள் அவர்பின்னால்
      உள்ளார் என்று தான் சொன்னேன்.
      உயிருக்கு போராடும் ஒருவனுக்கு
      ரத்தம் தரமுன்வரும்ஒருவனை
      அவன்யார்ஆராச்சிதேவையில்லை
      அந்த உயிர்பிழைக்கிறதா
      என்றுமட்டும்பார்க்கவேண்டும்.
      சாதாரண அரசியல்வாதிகளுக்கு
      தெரிந்துஓர்மனைவியும்.
      தெரியாமல் பலபேர் உள்ளனர்.
      * சிலபுத்தகம்திறந்துஇருப்பதால்
      அதைஅதில்உள்ளவிசயம்
      சரியில்லை என்றால் நாம் அதை
      வெறுக்கிறோம்.பலபுத்தகம்
      மூடப்பட்டுவெளியில்பலப்பலப்பாக.அதைபடிக்காமலேஅதைபற்றி
      நாம்பெருமையாகநினைப்பதுன்டு
      நல்லவர்கள்வேண்டும்என்றால்
      கர்மவீரரையும்.கக்கனையும்
      பசும்பொன் ஐயாவையும்
      தோழர் ஜீவா.இவர்கள்தான்
      நல்லவர்கள்.

  • @shivakumarkandasamy1179
    @shivakumarkandasamy1179 3 года назад

    தமிழகம் சிறப்பான மாற்றம் காண நேர்மறையான புதிய அரசு வரவேண்டும் அது மக்கள் நீதி மையமாக இருந்தால் சிறப்பு

  • @billa3484
    @billa3484 3 года назад +20

    நாளை நமதே....

  • @balajimohan7307
    @balajimohan7307 3 года назад +2

    Thalaivar Kamal sir

  • @citizen190
    @citizen190 3 года назад +4

    Ivar Oruvare Makkal Thalaivan 🔥🔥🔥 vote for MNM 🔦

  • @youayes
    @youayes 3 года назад +2

    நீர் கண்டிப்பாக சட்டசபை செல்ல என் தமிழ்தாய் உதவுவார்....

    • @ravivenki
      @ravivenki 3 года назад

      நிச்சயம் உதவ மாட்டாள். அவர் சேவை கலைத்துறையோடு போதும் என்பதே மக்கள் தரப்போகும் தீர்ப்பு

    • @sengaijay4177
      @sengaijay4177 3 года назад

      இந்த எளிமை பதவிக்கு வந்தவுடன் இருந்தால் நல்லது

  • @vimalvenugopal7442
    @vimalvenugopal7442 3 года назад +10

    Mnm👍

  • @velloremalathiskitchen5905
    @velloremalathiskitchen5905 3 года назад

    We are all supporting you kamal sir you do your best to our tamil nadu

  • @UdayaKumar-kt9io
    @UdayaKumar-kt9io 3 года назад +45

    MNM Victory, It is sure,

  • @lakshmikanthan3971
    @lakshmikanthan3971 3 года назад

    தொலையட்டும் ஸயனம்,
    தொடரட்டும்
    பயணம்.
    இனி
    நாளும் நமதே.

  • @rasiganrasigan2240
    @rasiganrasigan2240 3 года назад +4

    VELU BAI
    NEENGA VANGA BAI👊👊👊👊👊👊👊💔💔💖💔💖💖💔💖💔❣💗💗❣💗🤎💗

  • @bala995
    @bala995 3 года назад +1

    MNM vote for change

  • @sivajimsd0721
    @sivajimsd0721 3 года назад +35

    Andavar 😎🔥 MNM 🔦

  • @shanthiveeramani2284
    @shanthiveeramani2284 3 года назад +2

    You are very powerful man all the best sir

    • @ravivenki
      @ravivenki 3 года назад

      சுத்தம். மகா மட்டமான மனிதன். நல்ல நடிகன்.

  • @s.Ragu999
    @s.Ragu999 3 года назад +13

    Power power MNM

  • @pukraajkrishna7270
    @pukraajkrishna7270 3 года назад +3

    NEENGA NALLAVARAA ILLA KETTAVARA, UNMAIYILIYE NAMMAVARA. ANYWAYS GOD BLESS KAMAL HASSAN WITH 100 YEARS GOOD HEALTH AND PROSPEROUS LIFE