கார்ப்பரேட் முதலாளிகளே மிரளும் ஆட்டோ Driver.. பாட்ஷா படத்தை மிஞ்சும் சம்பவம் ! அண்ணாதுரை பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 257

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  3 года назад +14

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @bankinguniverse2358
    @bankinguniverse2358 3 года назад +95

    வித்தியாசமாக சிந்திக்க தெரிந்த திறமையானவர்....👍👍👍

  • @naveenkumar-zr2rm
    @naveenkumar-zr2rm 2 года назад +18

    உலகத்துக்கு தேவையான மனிதனில் நீயும் ஒருவன்.... நீ மனிதன் 👍👍🙏🙏

  • @karikalanm2568
    @karikalanm2568 2 года назад +22

    இப்படி ஒரு நல்ல மனிதரை, இளைஞரை பேட்டி எடுத்த behindwood சேனலுக்கு வாழ்த்துக்கள்.

  • @meryofswissblackchurch2668
    @meryofswissblackchurch2668 3 года назад +73

    இதயம் நிறைந்த நல் வாழ்த்துகள் சகோதரா உண்மையில் உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளும் முத்துமணிகளாக என் இதயத்தில் பதிந்தது எல்லாம் வல்ல இறைவனின் நிறைவான ஆசீர்வாதம் என்றென்றும் நிறைவாக இருக்க நானும் வேண்டிக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்🙏🏽😍😘

    • @amerasanmunimuni5956
      @amerasanmunimuni5956 3 года назад +1

      Oiiii

    • @SathishKumar-td7yx
      @SathishKumar-td7yx 2 года назад

      Super bro god bless you and your family 👨‍❤️‍👨👩‍❤️‍💋‍👩❤️🌷🌷🌷🌹

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 3 года назад +17

    இவர பாத்தா சாதாரண ஆள் மாதிரி தெரியல information is wealth

  • @christitina8631
    @christitina8631 3 года назад +16

    சொல்லில் மட்டும் இல்லாமல் செயலில் செய்த்துக் காட்டுதல் ....மிக பெரிய விஷயம்.. அண்ணா... மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.... U r really awesome anna.

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 3 года назад +24

    மக்களை எப்போதும் திருப்தி செய்வது இயலாத ஒன்று 👈👈👈

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 года назад +29

    சிறந்த திட்டம்..!
    உங்கள் சாதனை மேலும் வளரட்டும்..!

  • @சிந்தனையுடன்வெல்வோம்

    அழகான பேச்சி சிறப்பு ,நல்ல சிந்தனை வாழ்க வளர்க....

  • @guhanvelu4754
    @guhanvelu4754 3 года назад +14

    அனைத்து ஓட்டுநர்களும் உங்களைப் போல் உருவாக வேண்டும்....

  • @Tamilselvan-gs3kx
    @Tamilselvan-gs3kx 3 года назад +54

    I had a chance to travel in his auto once. Knowledgeable and kind person and he treats the customers very politely. I had a nice experience traveling in his auto. All the best very best Annadurai !

  • @kalaivendhan917
    @kalaivendhan917 3 года назад +14

    I’m very impressed ANNA
    Thank you 👍

  • @hariprashath5161
    @hariprashath5161 3 года назад +12

    Vera lavel thala
    Neenga ennoda இன்ஸ்பிரேஷன் aaitingaa....

  • @divyapandi5530
    @divyapandi5530 3 года назад +20

    தமிழகத்தில் உள்ள அனைத்து ஆட்டோக்காரர்களும் கட்டாயம் காண வேண்டிய பதிவு 👌

  • @shanmugasundaram5041
    @shanmugasundaram5041 3 года назад +46

    He speaks very good English than my senior managers

  • @தமிழே..அமுதே
    @தமிழே..அமுதே 2 года назад +2

    வாழ்த்துக்கள். தெளிந்த சிந்தனையோடு கூடிய செயல்கள். நீங்கள் ஆகச் சிறந்த உதாரணம். உங்கள் நேர்காணல் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி.. வளர்க..

  • @greenenergy8563
    @greenenergy8563 2 года назад +6

    வாழ்த்துக்கள் அண்ணாதுரை உங்களைப்போல் பல ஆயிரம் அண்ணாதுரைகள் வரவேண்டும்.

    • @p.tamilarasan4545
      @p.tamilarasan4545 2 года назад

      உங்கள் ஆசை ஞாயமானதுதான் ஆனா இவருக்கு வருவதை போல வெளிநாட்டு நிதி மற்றவர்களுக்கு வருவதில்லயே.. வாடகை உயர்த்தி 9 ஆண்டுகள் ஆகுது மற்ற விலைவாசி எல்லாம் உயருது நாங்க வாழவே போராடிக்கொண்டிருக்கும் போது.....😢

  • @GowthamLD123
    @GowthamLD123 3 года назад +19

    Motivation speech Anna, I understand
    COIMBTORE Tour's&travels driver 👲

  • @senthilraja8274
    @senthilraja8274 2 года назад +3

    உங்கள் செயல்பாடுகள் பிரமிக்க வைக்கிறது வாழ்த்துக்கள் சகோ💐💐💐

  • @codingtamilan
    @codingtamilan 3 года назад +6

    TEDX Talk 😳😳😳😳 ...... Ena bro soluriga ❤️❤️❤️ Vera Level 🔥🔥🔥

  • @jkumar5520
    @jkumar5520 3 года назад +8

    greatest person I have ever seen
    keep it up

  • @sujosiva6000
    @sujosiva6000 2 года назад +5

    மாற்றம் ஒன்றே மாறாதது... Handsoff Bro உங்க தொழிலை நேசிச்சு செய்றீங்க வாழ்த்துக்கள்....

  • @rajeshprabhu2175
    @rajeshprabhu2175 3 года назад +14

    Hats off to him..and Behindwoods for bringing out the story of this man..

  • @gayathrivenkat1330
    @gayathrivenkat1330 2 года назад +2

    Sema anna neenga.... MBA mudichuttu summa irukken anna... But neenga seme anna... Really you are a very motivational person....

  • @krishnahitch7921
    @krishnahitch7921 3 года назад +9

    என்னை சிந்திக்க வைத்த வித்தியாசமான சில மனிதர்களில் இவரும் ஒருவர்.🤔🤔👍👍

  • @jeevajee2528
    @jeevajee2528 3 года назад +4

    வாழ்த்துக்கள் அண்ணாதுரை. பெயருக்கு ஏற்றவாறே உங்களது சிந்தனை. அறிஞர் அண்ணாவை போன்று

  • @rajabavai7554
    @rajabavai7554 2 года назад

    உங்கள் பேச்சை கேக்கும் போது ஒரு தெளிவா இருக்கு அண்ணா... சூப்பர் குணம் இருக்கு உங்ககிட்ட.... சூப்பர் அண்ணா....சூப்பரா சொல்றிங்க கருத்துக்களை

  • @Mr.MkRoute
    @Mr.MkRoute 3 года назад +9

    Positive think mind👌👌👌👌

  • @rajkumar-ze5qm
    @rajkumar-ze5qm 3 года назад +5

    Adapavi avar pala varushama irukar da naana daily nite shift mudichutu Varum pothu daily auto la varuva very genuine person motivation speaker also very great person🔥❤️❤️🤝🤝🤝🤝🥰🥰🥰😍😍

  • @kirubagaran6843
    @kirubagaran6843 2 года назад +3

    என்னா மனுஷன்யா நீ..... good bless you bro....

  • @saravananshola4025
    @saravananshola4025 2 года назад +1

    சூப்பர் பாஸ் சூப்பர் நன்மை வாழ்க வளமுடன்

  • @RajeshKumar-tj3dz
    @RajeshKumar-tj3dz 3 года назад +11

    Wow, Annamalai .
    He is talking about Value Proposition , Customer Loyalty , To Increase customer base , Branding , Customer service and the relationship mgmt.
    I think Annamalai, you should start 'Annamalai Auto' branding.

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 3 года назад +10

    Super fantastic unbelievable Amazing 👌 This concept should spread over all the Tamil Nadu . I wish you to achieve a grand success in your profession . Good Luck 👍 Good fortune

  • @rameshkumarsumathiramesh7710
    @rameshkumarsumathiramesh7710 2 года назад +1

    No one like you in the world bro, vulaga naayaganae, vunmai naayaganae, vaazhga vun thondu, vun kudumbam nallaa irukkanum, God bless you thambi

  • @lazarusimmanuvel2627
    @lazarusimmanuvel2627 3 года назад +24

    Degree illa but sema knowledge 👍

    • @serupaalaadipa
      @serupaalaadipa 3 года назад +3

      Degrée padikira ellaru unmaya padikirathu ila

    • @serupaalaadipa
      @serupaalaadipa 3 года назад

      @@benstephen7876 Yaru fraud?

    • @serupaalaadipa
      @serupaalaadipa 3 года назад

      @@benstephen7876 epdi solriga Ivana fraud nu do u know him before?

    • @serupaalaadipa
      @serupaalaadipa 3 года назад +1

      @@benstephen7876 ipa ne yaara kora solra?? Enaya avanaya?

    • @serupaalaadipa
      @serupaalaadipa 3 года назад +2

      @@benstephen7876 correct thaan but ivaru entha prachanaila maati serupadi vaangunaarunu sola mudiyuma m

  • @buvanak1611
    @buvanak1611 2 года назад +2

    God bless you Anna Valthukal 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @s.ramachandran3671
    @s.ramachandran3671 3 года назад +42

    Thambi, u definitely deserve PADMA SHRI Award from Govt of India. My best wishes to u always.
    I earnestly request the Mayor of Chennai, the Transport Minister of Govt of Tamil Nadu to look into this and send in their recommendation. The highlight is "Free ride for Teachers, Sanitation Workers, Nurses, Doctors", that is where you excel. I am older than u (I am a retired person) and from the bottom of the heart, i bless u with long and healthy life.

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 2 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணாதுரை சார் மீண்டும் வாழ்த்துக்கள் வணக்கங்களுடன்.....

  • @beinghappy9050
    @beinghappy9050 3 года назад +57

    Degree is just paper,
    We have time to learn from outside of
    The world
    So keep learning till last breath

    • @beinghappy9050
      @beinghappy9050 3 года назад +1

      @@benstephen7876 po da tevidiya paya
      Unga amma koothi
      Avaruku onum teriyama tha 300company la
      Pesa kuptagala
      Boomer uncle

    • @beinghappy9050
      @beinghappy9050 3 года назад +1

      @@benstephen7876 pavada
      Sangi
      Nee periya poolu po
      Da young star nee
      Boomer punda

    • @kidocry7354
      @kidocry7354 3 года назад

      Degree is just paper ah.. Dont say like that brother ..it may be for the people who buy it and use it ...there are students who study 4 years sincerely they study the concept. Aiming to next level is not an easy task...

    • @kidocry7354
      @kidocry7354 3 года назад

      Donkey just know paper to eat. It cant differentiate it's worthiness.

    • @beinghappy9050
      @beinghappy9050 2 года назад

      @@benstephen7876 umbi uppu edu
      Sappi sali edu da
      Tevidiya paya
      Ombathu tevidiya paya
      Tevidiyamavane
      Un tagachi akka
      Anapu da
      En rendu kozhatha kudukuran

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 года назад +5

    வாழ்த்துக்கள் சகோ 👏👏👏❤❤❤🙏🙏🙏👍

  • @sathyasathya1517
    @sathyasathya1517 3 года назад +2

    வாழ்த்துக்கள். வளருங்கள் கடவுள் துணை இருப்பாய்👍

  • @bankinguniverse2358
    @bankinguniverse2358 3 года назад +11

    வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏

  • @havocpraveen6404
    @havocpraveen6404 2 года назад +1

    Geniune person great 👍❤️ brother good speech

  • @karthickm4819
    @karthickm4819 3 года назад +3

    ஆட்டோ அண்ணாத்துரை இந்த சேவை செய்ய ஆரம்பித்து10 வருடத்துக்கு மேல் ஆச்சு

  • @rveditsofficial
    @rveditsofficial 2 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா..நம்ம ஊரு அண்ணா ❤️❤️❤️

  • @Mahesh.M6242
    @Mahesh.M6242 2 года назад +2

    எண்ணம் பொல் வாழ்க்கை.... வாழ்க வளமுடன் சகோ

  • @karthikkrish3944
    @karthikkrish3944 2 года назад +2

    Thalaiva Vera Level 🔥🔥💪💪

  • @kumarmani9519
    @kumarmani9519 2 года назад +6

    Really an eye opening interview

  • @rockie8633
    @rockie8633 2 года назад +2

    Romba motivation aa iruku unga story

  • @sasikumar7523
    @sasikumar7523 2 года назад +2

    புதிய சிந்தனை . புதிய கருத்துக்கள். வாழ்த்துக்கள்.

  • @pradeepsekar5696
    @pradeepsekar5696 3 года назад +6

    Great person

  • @radhakrishananc8392
    @radhakrishananc8392 2 года назад +2

    Realy super anna durai!All the best

  • @mariesh7898
    @mariesh7898 2 года назад +7

    This man just motivated me ❤️❤️ 💯

  • @valentinask3332
    @valentinask3332 2 года назад +1

    Sooooooooper all the best bro💐💐

  • @laxmenprediction2005
    @laxmenprediction2005 3 года назад +6

    மாற்று சிந்தனை ... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்... அண்ணா துரை தம்பி.... Anbudan laxmen

  • @rajeshmay299
    @rajeshmay299 3 года назад +8

    Hi bro, I'm your LinkedIn follower, you are the best of best of best. Inspirational

  • @tamilnathan4887
    @tamilnathan4887 2 года назад +1

    வாழ்த்துக்கள் சகோ👍👏👏👏🌹

  • @Commonman213
    @Commonman213 2 года назад +2

    Semma bro inspiration for youth

  • @arivazhagankavithalakshmi7324
    @arivazhagankavithalakshmi7324 3 года назад +2

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @subalathaayyaswamy9721
    @subalathaayyaswamy9721 2 года назад +2

    superb ! wow really I saw kadavul!!! you are the god !!

  • @jayakarv8765
    @jayakarv8765 3 года назад +3

    Auto sir , I salute you and great job

  • @rameshs1378
    @rameshs1378 3 года назад +3

    Super knowledgable and motivational man

  • @codingtamilan
    @codingtamilan 3 года назад +5

    Ithu interview ila ... Motivational video ❤️❤️

  • @ananyasoundhari4120
    @ananyasoundhari4120 2 года назад

    ஆகச் சிறந்த நல்ல மனிதர் வாழ்க வழமுடன்
    🙏

  • @Jairamallrounder
    @Jairamallrounder 3 года назад +3

    இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @jkamalnath8168
    @jkamalnath8168 3 года назад +3

    Super bro,i really proud of you bro. Best wishes bro.

  • @Vijayakumar12345
    @Vijayakumar12345 3 года назад +5

    இப்போதைய படிக்காத மேதை ❤️🔥🔥

  • @pksai1439
    @pksai1439 2 года назад +1

    Super anna vera level nanum oru auto driver than anna god bless you

  • @somanathanhariharan2127
    @somanathanhariharan2127 3 года назад +1

    Fantastic.... what an idea Annadurai...

  • @vasanthic9958
    @vasanthic9958 2 года назад +2

    Hats off to you

  • @trutubelistthanikachalam1825
    @trutubelistthanikachalam1825 3 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணாதுரை

  • @santhanamlakshmi7440
    @santhanamlakshmi7440 2 года назад +1

    Great motivation. Everyone should love their job. Thank you

  • @saaronbabu6348
    @saaronbabu6348 2 года назад +1

    Congratulations dear brother God bless you

  • @thoufiqruna5928
    @thoufiqruna5928 2 года назад +2

    He speaks one time neeya naana...the opponents irritate that person...now he reached that position... awesome 😎 bro

  • @basky7246
    @basky7246 3 года назад +7

    Nice Lecture Bro 👌

  • @gunapriyar9239
    @gunapriyar9239 2 года назад +2

    Congratulations.. Inspiring story

  • @sahanapeer
    @sahanapeer 2 года назад +2

    Very Inspiring!! Truly appreciable Anna Durai... I wanna travel a day in your auto and speaking with you to hear the story from you once again 🤩

  • @coffeewithkavi0411
    @coffeewithkavi0411 2 года назад +1

    Great man....lucky family lucky auto....💘

  • @kuttyponnu1863
    @kuttyponnu1863 2 года назад +2

    Super brother 🥰🥰

  • @vrsarwan
    @vrsarwan 3 года назад +1

    ANNADURAI.......indha peyare tholai noku paarvayin adayalam dhane ✌

  • @Rizwan2k
    @Rizwan2k 2 года назад +1

    வாழ்த்துக்கள் சகோதரரே

  • @BLUERED_AQUAMUMMY
    @BLUERED_AQUAMUMMY 2 года назад +6

    இவரை...இப்படியே பாரடிகொண்டிருபதால்..பார்க்க தவரியவை....
    1.உண்மையிலேயே இந்த ஆட்டோவில் dailyuim வருமானம் இவர் செயும் சேவயுகு கிடைகுதா?
    2. மகேந்திர ஓனர் /மீடியா பாரடியதால்... லாபம் தராத இந்த தொழிலை..விடவும் முடியாமல் தொடரவும் முடியாமல் திணறும் இவர் மனம்...பாவம்.

  • @suvikumar0331
    @suvikumar0331 2 года назад +4

    He is an awesome person 🖤🔥 were once he gave a guest spéech in our college...it was such an awesome and intresting motivational speech which he gave to us....rocking bro

  • @babusaudi9591
    @babusaudi9591 2 года назад +1

    CONGRATULATIONS BRO GOD BLESS YOU AND YOUR FAMILY

  • @karthick4690
    @karthick4690 2 года назад +2

    Hats off to u and this channel

  • @Ruban-ash
    @Ruban-ash 2 года назад

    you are a real human
    Salute anna

  • @nishaganesan2652
    @nishaganesan2652 3 года назад +3

    Hats off bro

  • @AbdullahAbdullah-di7ll
    @AbdullahAbdullah-di7ll 2 года назад

    Anna Arumaiy 👌👌👌👍👍👍🙏

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 2 года назад +9

    He talks like professor 😊

  • @TailoringTrends
    @TailoringTrends 3 года назад +1

    Real Hero👍👌

  • @johndanish9309
    @johndanish9309 2 года назад +2

    Very good informative from a intelligent person.i even clapped it.

  • @vinayagamkrishnan493
    @vinayagamkrishnan493 3 года назад +1

    You are great bro. God bless you bro.

  • @lovelovee5900
    @lovelovee5900 2 года назад +1

    வாழ்த்துக்கள் தம்பி...

  • @Krishnan_23
    @Krishnan_23 2 года назад +1

    Respect 😇

  • @ranjitsingh6856
    @ranjitsingh6856 2 года назад +3

    அண்ணாதுரை.... பெயரே கெம்பீரம்

  • @girigiri7715
    @girigiri7715 3 года назад +15

    இந்த ஆட்டோவில் எல்லாமே ஆட்டோமெடிக்

  • @minibercyal4729
    @minibercyal4729 2 года назад

    Bro ur seech very motivated for me....very good and take care bro.....

  • @raviperiyasamy941
    @raviperiyasamy941 2 года назад

    You are realy great...

  • @NasarNasar-wk1gb
    @NasarNasar-wk1gb 3 года назад

    Valthuikkal my friends 👍👍🌹🌹💐💐💐