🔴Live : என் உருவபொம்மையை எரிக்கட்டும் மகிழ்ச்சிதான்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • என் உருவபொம்மையை
    எரிக்கட்டும் மகிழ்ச்சிதான்!
    சாட்டை துரைமுருகனை டார்கெட் செய்து கைது செய்யப்படுவதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Комментарии • 89

  • @Aasaithambie-e3d
    @Aasaithambie-e3d 2 месяца назад +23

    உருவ பொம்மையை எத்தனை தடவை எரிக்கிறார்களோ அந்த அளவுக்கு ஆயுள் அதிகரிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

  • @EswaranEawaran-l8z
    @EswaranEawaran-l8z 2 месяца назад +49

    திரு அண்ணாமலை ஜி ❤

  • @nmurugan9244
    @nmurugan9244 2 месяца назад +29

    அண்ணாமலையை.பாராட்டியே. ஆகவேண்டும். வாழ்க. தோழரே

  • @tennisprabhu7658
    @tennisprabhu7658 2 месяца назад +23

    Bjpதமிழ்நாட்டில் வளர வேண்டும் இலவசம் கொடுத்து தமிழ்நாட்டை முதலில் காப்பாத்துங்க அப்பறம் bjp நேர்மையான ஆட்சிய பார்த்து மக்கள் லே இலவசம் வேண்டாம் மூணு சொல்வாங்க ஜெய் இந்து 🙏

  • @aramachandran4297
    @aramachandran4297 2 месяца назад +21

    வாழ்க மாவீரன் அழகுமுத்துக்கோன்... புகழ்...வாழ்க மக்கள் தலைவன் அண்ணாமலை ஐ பி எஸ்....

  • @MPalraj-xt5os
    @MPalraj-xt5os 2 месяца назад +49

    அஞ்சாநெஞ்சனுக்கு அண்ணாமலை கு எனதுவாழ்துகள்

  • @kumariraja7422
    @kumariraja7422 2 месяца назад +12

    Super Thala 👌

  • @sathyabamamaruthanayagam3748
    @sathyabamamaruthanayagam3748 2 месяца назад +15

    Excellent speech

  • @rajgameplay7165
    @rajgameplay7165 2 месяца назад +6

    வாழ்த்துகள் அண்ணாமலை சார்

  • @GovindaswamiS
    @GovindaswamiS 2 месяца назад +17

    நீதி தேவதை கண்களை மூடி கொண்டு.......

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 2 месяца назад +2

    சிங்கம் அண்ணாமலை சிங்கிளாகத்தான் பாயும்

  • @K.GANDHI.GandhiK.GANDHI.gandhi
    @K.GANDHI.GandhiK.GANDHI.gandhi 2 месяца назад +5

    OK. Super. Nice❤❤❤❤❤

  • @jayakrishnan2106
    @jayakrishnan2106 2 месяца назад +8

    காங்கிரஸிற்கு எவ்வளவோ தலைவர இருக்காங்க இவர் எந்த விதத்தில தகுதியானவர்

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 2 месяца назад +14

    இது ஒரு திருஷ்டி கழித்தல்😅

  • @ramasubramanian5923
    @ramasubramanian5923 2 месяца назад +9

    Jai Annamaliji

  • @chandruperumal
    @chandruperumal 2 месяца назад +3

    அண்ணாமலை ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐🎊🙏

  • @nkr156
    @nkr156 2 месяца назад +10

    அழகுமுத்து கோனார் 🙏🙏🙏

  • @arputharaj1984
    @arputharaj1984 2 месяца назад +7

    பெரிய பேய் குடும்பத்த முதலில் விரட்டுனா, குட்டி அல்லக்கை பேய்கள் தானா ஒடிரும் .

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 2 месяца назад +7

    Annamalai ji vazhga velga BJP vazhga velga Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷

  • @PalaniVel-k7o
    @PalaniVel-k7o 2 месяца назад +9

    அந்த மூஞ்சிய பார்த்தலே தெரியுது, நீங்க சொல்லவே வேண்டாம் 🤣

  • @SelvaKumar-rg8gl
    @SelvaKumar-rg8gl 2 месяца назад

    ❤❤❤❤

  • @rameshanbazhagan8552
    @rameshanbazhagan8552 2 месяца назад

    ❤yes true

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 2 месяца назад

    👍👍👍👍👍👍👍

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 2 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍👍❤

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 2 месяца назад

    ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 2 месяца назад

    வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம் ஜெய்

  • @padmanabhans4725
    @padmanabhans4725 2 месяца назад

    Super

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 2 месяца назад +1

    தம்பி அண்ணா மலை தன்னிகரில்லா இளைளைய தலை முறை தலைவன்
    புதிய தலை முறையின் இளைய மகன்

  • @manikalpana8648
    @manikalpana8648 2 месяца назад

    Because He is a HONEST PEOPLE LEADER

  • @dayanandhan.g5829
    @dayanandhan.g5829 2 месяца назад +1

    JAI ANNAMALAI JI

  • @1412ananth
    @1412ananth 2 месяца назад

    God bless you Annamalaiji

  • @HariRam-mariner
    @HariRam-mariner 2 месяца назад

    Mass Annamalai....TN only Singam

  • @kannanrcbe
    @kannanrcbe 2 месяца назад

    🙏🙏🙏

  • @manikalpana8648
    @manikalpana8648 2 месяца назад

    OUR Respected Mr ANNAMALAI IS ALWAYS CORRECT

  • @gopik3594
    @gopik3594 2 месяца назад

    🎉🎉🎉

  • @nondagoopal2488
    @nondagoopal2488 2 месяца назад

    கே ஸ் அழகிரி தமிழக காங்கிரஸ் யில் நன்றாக செயல்பட்டார் அவர் தலையை தமிழ் நாட்டில் நன்றாக செயல்பட்டது

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 2 месяца назад

    சூப்பர் கருத்தம்மா

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 2 месяца назад

    Peiyee super dialogue ji

  • @vijayakumarralagopalan189
    @vijayakumarralagopalan189 2 месяца назад +5

    Selvaperundagai munnal VCK rowdy dhan !!

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 2 месяца назад

      அந்த கட்சியின் கொள்கையை தவறாமல் செய்துள்ளார். ஓவ்வொரு VCK பூனையின் மீதும் 10 அடிதடி அடாவடி கட்ட பஞ்சாயத்து cases இருக்கணும்

  • @karthikeyan83karthik
    @karthikeyan83karthik 2 месяца назад

    done

  • @padmanabhans4725
    @padmanabhans4725 2 месяца назад

    Ram ram

  • @kavithaganesh9052
    @kavithaganesh9052 2 месяца назад

    Wow your ghost story is good I support this vedhalam 👍

  • @kamalanathankuppusammy8636
    @kamalanathankuppusammy8636 2 месяца назад

    Engal anbu thangam Annamalai IPS ji Singame.
    Be careful of your safety first.
    Ellavatrayum velipadayagavum pesavemdaam.Enadhu anbu vendugol.

  • @VenkatM-fk9bz
    @VenkatM-fk9bz 2 месяца назад

    இதெல்லாம் இருக்கட்டும் ஆருத்ரா பற்றி பேசு.

  • @venkatraju577
    @venkatraju577 2 месяца назад +1

    Anna - Malai da ❤😂

  • @kkchandru4903
    @kkchandru4903 2 месяца назад

    யாதவ சமுதாயம் சார்பில் வாழ்த்துக்கள்

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 2 месяца назад

    Sabhash sabhash sabhash 👏🏻👏🏻😂😂😂

  • @narayananbr8338
    @narayananbr8338 2 месяца назад

    பாரத்மாதாகிஜே

  • @kingchimbudev2103
    @kingchimbudev2103 2 месяца назад +1

    Yaru bro avar pinnala nikravar vaaiku keezha powder adichirukaru😂😂

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 2 месяца назад

      உருவக் கேலியை தவிருங்கள்.

  • @srinivasannammalzwar1023
    @srinivasannammalzwar1023 2 месяца назад +1

    What is P.ChidambRam. doing

  • @bascaranetetchana6970
    @bascaranetetchana6970 2 месяца назад +1

    செல்வா பெருந்தகைக்கு பாடி கொஞ்சம் பரவாயில்லை ஆனால் பெஸ் மட்டம் கொஞ்சம் வீக்.

  • @Madappa6585
    @Madappa6585 2 месяца назад

    Padicha thalaivar endrale athu nam annan annamalai avagal

  • @dwarak07
    @dwarak07 2 месяца назад

    DMK karan prime minister pesatha pechah

  • @Sudomonas
    @Sudomonas 2 месяца назад

    Deshadrohi Congress, Velinattukkaran, 😂 OHvuragajebbu, 😂Alegenddar PADAPUTHAGATHILIRUNDU neekkavendum🏴‍☠️🏴‍☠️🏴💯💯💯, Bhathadathain Varalaru EDAMPERAVEDUM 🇮🇪💐🇮🇪💯💯

  • @muthukannankanna909
    @muthukannankanna909 2 месяца назад

    வீரன் அழகு முத்து கோன் எந்த வருடம் பிறந்தார் எந்த வருடம் மறைந்தார் என்றெல்லாம் வரலாறு பேசுகின்ற அரசியல் திருடர்களே ஓட்டு வங்கி அரசியலுக்காக அவர் எந்த ஜாதி என்று தெரியாமல் அலையும் முட்டாள்களே பிறந்த தேதி இறந்த தேதியை சொல்லுகின்ற உங்களுக்கு அவர் என்ன ஜாதி என்று தெரியாதா நடித்து ஏன் இந்த நாட்டை சீரழிக்கிறார்கள் இதில் அண்ணாமலையும் அடக்கமா திராவிட அரசியலிலே அவருடைய உண்மையான ஹிஸ்டரியை வெளியிட்டு வரலாற்றை மறைக்காமல் சொல்லுங்கள் அவர் ஒரு மறக்குடியில் பிறந்த தேவர் மகன் வாழ்க அழகுமுத்துக்கோன் புகழ் வளர்க அவரது

  • @nmurugan9244
    @nmurugan9244 2 месяца назад +3

    மாமன்னன். ஆழுகுமுத்துக்கோண்.வரளாரை.பாடதிட்டத்தில். வரவேண்டும்

  • @murali9481
    @murali9481 2 месяца назад

    Vanduttan 200upi

  • @manip2643
    @manip2643 2 месяца назад

    Congress la yentha kosti varaverkintaargal?

  • @boobathyponnusamy
    @boobathyponnusamy 2 месяца назад

    அண்ணாமலைக்கு வாய்க்கொழுப்பு ரொம்ப அதிகம்!!! ஜெயில்ல போட்டு சுமார் ஒரு வருஷமா வந்து வெளியில் வராமல் இருக்குமாறு உள்ளே தள்ளி குறும்பை அடக்கியே ஆகவேண்டும்!!! மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும்! அரசியலில் இருந்து ஓடியே போகவேண்டும்!!!😅😅😅

    • @lakshmipathir5383
      @lakshmipathir5383 2 месяца назад +6

      Why this kola veri.

    • @harshatearth5158
      @harshatearth5158 2 месяца назад +10

      200 upees ah

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 2 месяца назад

      உன் வீட்டு பிள்ளையை IPS படிக்க வை..
      ஊர் மெச்ச பேர் எடுக்க வை..
      நல்லவர் அரசியல் யாவரும் ஆதரிக்க வேண்டும்.
      பொருக்கிகளை அரசியல் இருந்து விரட்டவெண்டும்

    • @nkr156
      @nkr156 2 месяца назад +12

      இப்படி சொல்லித்தான் 10 ரூபாய் பாலாஜி 1 வருசமா உள்ளே இருக்கார்

    • @vijayakumarralagopalan189
      @vijayakumarralagopalan189 2 месяца назад

      Vai kozhuppu dhan, vere kozhuppu illai !! 😢😅

  • @tamilan559
    @tamilan559 2 месяца назад

    கொலைகாரன் செல்வபெருந்தகை பற்றிய உண்மை குற்றங்களை துணிச்சலாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி கதற பதற வைக்கும் அண்ணாமலைஜி மாஸ்

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os 2 месяца назад +1

    அஞ்சாநெஞ்சனுக்கு அண்ணாமலை கு எனதுவாழ்துகள்

  • @muthukumaranthevar
    @muthukumaranthevar 2 месяца назад

    ❤❤❤