Nandhalala Tamil Full Movie | Nandhalala Full Movie | Mysskin, Nassar, Rohini, Ilayaraaja

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 512

  • @jegankumar5319
    @jegankumar5319 Год назад +84

    இந்த படத்தை பார்க்கும்போது தன்னை அறியாமள் கண்ணீர் வந்துகொடேண்டே இருந்தது..👌
    அருமையான அமைதியான படைப்பு 🙏

  • @raja6544
    @raja6544 2 года назад +271

    தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பொக்கிஷம் Myssking Sir 👑🔥

    • @AKA-jk3mv
      @AKA-jk3mv 2 года назад +7

      Copied from japanese fi

    • @amehaleem93
      @amehaleem93 Год назад +7

      @@AKA-jk3mv copy thaaan ellarum pannuraanga. Acting epppadi irukku namma Tamil cinema

    • @Kabaddi603
      @Kabaddi603 Год назад +3

      @@AKA-jk3mv koraa soldrathukey irupigaa polaa...🤦

    • @saravanant9209
      @saravanant9209 Год назад +1

      @@AKA-jk3mv Not copied. Just inspired and done his part much much better. That too from perspective as a Director, Writer, and Actor. Amazing.

    • @SivanesanMks
      @SivanesanMks 8 месяцев назад

      Itha pola padam edunga , paruthiveeran pola kevalamana kuppai padam edukathinga

  • @muruganvel7394
    @muruganvel7394 2 года назад +48

    இது போல படங்கள் அவ்வப்போது வருவது தான் எனக்கு இன்னும் ஆச்சரியமாக உள்ளது.மிஷ்கின் சார் மனித நேயத்தை படம் நெடுகிலும் படரவிடுகிறார்.

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 Год назад +120

    "நல்லாருக்கியா??"... பரவசமில்லாத, ஆர்ப்பாட்டமில்லாத, எதிர்பார்ப்பில்லாத ... அன்பை மட்டும் பிரதிபலிக்கும் இந்த ஒற்றை வார்த்தை ஆயிரம் அர்த்தங்களை சொல்லும்.. ❤️❤️❤️✋

  • @karthickilaventhan5128
    @karthickilaventhan5128 2 года назад +18

    சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் அருமை....மிஷ்கின் அண்ணா படைப்பு செதுக்கிய அழகான கடவுள் சிற்பம் போல உள்ளது ..

  • @poonthamizh2006-bw4fc
    @poonthamizh2006-bw4fc Год назад +12

    ❤வாழ்கையின் எதார்த்தம் , வாழ்கையின் அர்த்தம், எல்லா உறவுகளும் வழிபோக்கர்கள் தான்,எல்லா வழி போக்கர்களும் உறவுகள் தா....புரிந்துகொண்டு வாழ்கையின் நிகழ்வுகளை ஏற்றுக்கொண்டு வாழ்கை வாழ்ந்துவிட்டு போகனும் அவ்வளுவுதான் .. அருமையான ஒரு வாழ்கை பாடம் ,என்னை பார்க்க வைத்து உணர வைத்த ஒரு திரைப்படம்.. இப்பட குழுவினருக்கு ❤ வாழ்த்துக்கள், நன்றிகள் பல🙏🏻

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 Год назад +91

    கணத்த இதயத்தயும், இளகச் செய்யும் படைப்பு இது..‌ வாழ்த்துக்கள் மிஷ்கின் அஸ்வத் ராம்...🙏✋🙂

  • @karthikeyandon
    @karthikeyandon Год назад +54

    After watching this movie I understand how much important is music for a film.. Fabulous acting by all the characters, especially Mysskin sir. I never expected he can perform upto this level .. One last thing what I felt in my recent time - " Every travel is a continued story until life exists " - Payanam oru thodar kadhai, Nam vazhkai irukum varai - That's what this story also tries to tell. I personally want to meet Mysskin sir just to appreciate about this story 👏

  • @abi4abi1
    @abi4abi1 Год назад +14

    I am from Kerala....a great fan of Mishkin...He is one of the finest director in India.
    What a movie...

  • @sundaraadith9683
    @sundaraadith9683 2 года назад +312

    படத்தை பாத்து விட்டு கண் கலங்காதவர் யாரும் இருக்க முடியாது

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz Год назад +21

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரே படம்!🙏🏻🌹🙏🏻 இந்த படம் மட்டுமே!🙏🏻🌹🙏🏻

  • @ksaravanapradee55
    @ksaravanapradee55 Год назад +22

    ❤❤❤படம் திரையில் வந்திருந்த போதே பார்த்து விட்டேன் ❤❤❤❤ இந்த படமும் மைனா படமும் ஒரேநேரத்தில் திரைக்கு வந்தவை. நானும் என் மனைவியும் புதுமண தம்பதிகள் ❤❤❤❤ இந்த இரண்டு படத்தையும் ஒரேநாளில் திரையரங்கில் பார்தோம். நந்தலாலாவை பார்த்து விட்டு அழுகை தாங்க முடியல. அழுது கொண்டே அடுத்த திரையங்கில் சென்று மைனா பார்த்தோம். அதிலும் அடக்க முடியாத அழுகை. இந்த இரண்டு படங்களும் எங்கள் தூக்கத்தையே கெடுத்து விட்டது. அந்த நாட்கள் இன்றும் எங்கள் மனதில் அழியாமல் இருக்கு. இவை இரண்டும் மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் திரைப்படங்கள் . ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் கண்ணீரை மட்டும் அடக்க முடியாது. ❤❤❤❤❤❤ பார்க்க வேண்டிய அருமையான படங்கள் ❤❤❤❤❤❤❤ தயவு செய்து நீங்களும் பார்த்து நாங்கள் பெற்ற மன வலியை நீங்களும் உணருங்கள் ❤❤❤❤

    • @AlagarsamyK-qd9km
      @AlagarsamyK-qd9km 10 месяцев назад

      😮

    • @nithinkabinesh2502
      @nithinkabinesh2502 9 месяцев назад

      Intha padam bhavanisagar dam arugil yedutha padam yengal oor periya kallipatti bhavanisagr forest

  • @maliniganesan342
    @maliniganesan342 Год назад +4

    Nice movie....ஆஸ்கார் விருது கொடுத்து போற்றப்பட வேண்டிய படம்.....நெஞ்சை நெகிழ வைத்த படம்....நேரம் ஒதுக்கி பார்க்க வேண்டிய படம்.....

  • @AmmuAmmu-ks9ky
    @AmmuAmmu-ks9ky 2 года назад +126

    மனம் வலிக்கிறது இந்த படத்தின் கடைசியில் கண்ணீன் ஓரமாய் கண்ணீர் துளி மட்டும் வலிகின்றது......😭😭😭மிக்க நன்றி இயக்குனர் குழுவிற்கு...

  • @sateeshavulamanda1984
    @sateeshavulamanda1984 Год назад +8

    Just watched in tamil, lot of human values in this.... Lot of love from Andhra Pradesh

  • @thirumalp4422
    @thirumalp4422 2 года назад +7

    நந்தலாலா வாழ்க்கையின் யாதார்த்த கவிதை.மிஷ்க்கின் சார் நீங்கள் எப்பவுமே தனித்துவம்.வாழ்த்துக்கள் சார்.

  • @manimegalai3076
    @manimegalai3076 11 месяцев назад +2

    பலமுறை கண்ணீர் வர பார்த்த முதல்படம்.....எதையும் எதிர்பார்க்காத அன்பு மனதில் எவ்வளவு வலிகள் இருந்தபோதும் மற்றவர்களை பார்க்கும் போது நல்லா இருக்கின்றாயா என்னும் ஒற்றைவார்த்தை .....அன்பு

  • @Mugilan1105
    @Mugilan1105 5 месяцев назад

    Mysskin என்ன அருமையான படைப்பு, என்ன அறியாமல் நிறையா இடங்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது, மிகுந்த சந்தோசமான ஒரு முடிவு..... மிஷ்கின் நடிப்பு, அந்த குழந்தை நடிப்பு அருமையாக இருந்தது..... 2010 ரிலீஸ் ஆச்சு, இந்த படத்தை பார்க்க எனக்கு 14 வருடங்கள் ஆகிடுச்சு, இன்றுதான் பார்த்தேன்.... மிஷ்கின் அண்ணா உங்களுடைய இந்த நடிப்புக்கு நான் அடிமை என்று சொல்லிக் கொள்ள நான் பெருமை படுகிறேன்......

  • @Wom_22
    @Wom_22 2 года назад +81

    பெரிய நடிகர்கள் படம் நல்லா இருக்குரது வேறு,படத்தில் வருகின்ற காட்சி பார்த்த உடனே அழுகை வருவது வேறு,படம் பார்க்கும் பொழுது படத்தில் ஒன்றி போய் உணர்வோடு,கண்களுக்குள் கண்ணீர் ஊற்றோடு பார்ப்பது இதுதான்.

  • @sereiyasereiya8725
    @sereiyasereiya8725 2 года назад +27

    அன்பை தேடி அலையும் உலகில் ஏமாற்றமே வாழ்க்கை கண்ணீர் வருகிறது மிகவும் அழுத்தமான திரைக்காவிய

  • @rajalakshmip636
    @rajalakshmip636 Год назад +12

    படத்தில் வரும் இயற்கை பகுதி எல்லாம் கதைக்கு ஏற்ற மாறி அற்புதம்

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz Год назад +2

    அன்பு ஒன்று மட்டும் தான்!🎉 அனாதை 🙏🏻🌹🙏🏻இந்த படத்தை எடுத்தவருக்கு கோடான கோடி நன்றி!🙏🏻🌹🙏🏻

  • @Maju6957
    @Maju6957 2 года назад +18

    அருமையான படைப்பு.... யோவ் டேரேக்டர் வாழ்த்துக்கள்யா... *5 Star...*****

  • @sathishkumarpichandi2264
    @sathishkumarpichandi2264 Год назад +2

    மிஷ்கின் படைப்பில் அழகான காவியம்...... கண்கள் நீரால் மூடினேன்...... பல முறை பார்த்தும் சலிக்கவில்லை .... அழுவென் எனா தெரிந்தும் துடிக்கிறது எனது இதயம் மறு முறை கான இந்த காவியத்தை....😢😢😢

  • @மதியழகன்-வ9ன
    @மதியழகன்-வ9ன Год назад +6

    வார்த்தைகள் கிடையாது இப்படைப்பை பற்றி சொல்ல , நான் வாயடைத்து போனேன்,,,,தொடரட்டும் உங்கள் தேடல் என்றும் இடைவிடாமல் மிஷ்கின் அண்ணா,,,

  • @sakthivadivel2893
    @sakthivadivel2893 2 года назад +37

    கடைசி நிமிடத்தில் கண்ணீர் அடக்க முடியவில்லை..கிரேட் மிஷ்கின் சார்...

  • @jpchutty
    @jpchutty Год назад +10

    Misskin 🧑‍🎤 is not just a word. It's an emotion!!!

  • @PandiKannan-gk7mw
    @PandiKannan-gk7mw 10 месяцев назад +5

    நா சவுதி அரேபியா ல இருக்கேன் 2024.02.25 இன்னைக்குத்தான் இந்த படம் பாத்தேன் தன்னை அறியாமல் அழுதுவிட்டேன் இது படம் இல்ல படைப்பு ...

  • @dakshitharavihitech4287
    @dakshitharavihitech4287 Год назад

    நந்தலாலா ரொம்ப அருமையான படம்.கண்ணீர்துளிகளால் ஆயிரம் ஆயிரம் நன்றிகள்.மிஷ்கின் சார்.படத்தில் அனைவரும் நடிக்கவில்லை.அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

  • @jackyjohnsalem1985
    @jackyjohnsalem1985 2 года назад +39

    நந்தலாலா : அம்மா கெட்டவள் என்றிருப்பவனுக்கு நல்லவளாகவும், அம்மா என்றாலே நல்லவள் தான் என்றிருக்கும் சிறுவனுக்கு கெட்டவளாகவும் கதையில் முரண்பாடு...
    தளபதி ரஜினியையும் அவ்வப்போது நினைப்பூட்டியது...
    விபச்சாரிக்கு அம்மாவின் முத்தம் அழகு...

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz Год назад +2

    இந்த மாதிரி படத்தை யாரும் எடுக்க முடியாது! ஆஸ்கார் விருது கொடுக்கலாமே!இந்த படத்திற்கு 🙏🏻🌹🙏🏻 🫀

  • @techythings732
    @techythings732 Год назад +2

    One of the best underrated movie of mysskin sir...✨

  • @dhana0286
    @dhana0286 10 месяцев назад

    படமாக நான் பார்க்கவில்லை அந்த சிறுவன் வாழ்க்கை பயனம் உன்மையான சிந்தனையாக என் மனசு மாறி உணர்ந்தேன்😭.மிக அருமை ❤நன்றி டைரக்டர்க்கும் நடிகருக்கும் மிக்க நன்றி .

  • @julievelankanni7064
    @julievelankanni7064 Год назад +1

    Anbu engira varthaikku 1000artham sollum indha kadhai kadhapathirangal ellame arumai👏👏👏kankal vathy pochu 😭

  • @SANJIVIRAMK-kg8xt
    @SANJIVIRAMK-kg8xt Год назад +1

    என்னை அறியாமல் என் கண்ணில் தண்ணீர் வந்து விட்டது.அருமையான படைப்பு.🙏👍🥰👌

  • @topkilleredits2832
    @topkilleredits2832 2 года назад +9

    Thanks for uploading movie..romba nale thedittu irunthan

  • @RobertDowneyJrBen10
    @RobertDowneyJrBen10 Год назад +20

    இயக்குனர் மிஷ்கின் நம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். இவரின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நந்தலாலா, அஞ்சாதே திரைப்படங்கள் மிகவும் சிறப்பான படங்கள்

  • @RajKumar-ki8bh
    @RajKumar-ki8bh Год назад +6

    The great detection&acting salute myskin sir one of the best emotional movie 💔❣️

  • @ajeethk698
    @ajeethk698 Год назад

    இப்படி ஒரு திரைப்படம் திரு. மிஷ்கின் அவர்களால் மட்டுமே இயக்க முடியும்...❤

  • @Takilanda
    @Takilanda 6 месяцев назад

    அவரே நினைத்தாலும் இனி இந்த படத்தை அவரால் இயக்க முடியாது
    வாழ்வில் நடைபெறும் முதல் காதல் போல ஒர் அழகான பொக்கிஷம் ❤❤❤❤❤❤

  • @hanoks6972
    @hanoks6972 Год назад +15

    Cried to hell🥺 loved watching it...thank you for uploading the movie admin..❤

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 2 года назад +40

    கண்ணீரை அடக்க முடியவில்லை மிஷ்கின் சார் உங்களின் நடிப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @pirainilavan
    @pirainilavan Год назад +2

    சில நேரங்களில் படைப்பாளனும் இறைவன் ஆவதை காண்கிறோம்

  • @shriramr8695
    @shriramr8695 2 года назад +21

    Isaignani Ilaiyaraaja Music and BGM are the soul of this film. What a superb film and acting by Mysskin Sir. Sad that we Tamil People failed to celebrate this movie when it was released. Atleast lets celebrate it now

  • @SisirKumar23
    @SisirKumar23 Год назад +1

    2024 my 1st movie in RUclips, what a great movie ❤️❤️❤️❤️💕💕💕

  • @hyderdilkush1113
    @hyderdilkush1113 Год назад +1

    കണ്ണ് നനയാതെ കണ്ടിരിക്കാൻ കഴിയാത്ത സിനിമ. മിഷ്കിന്റെ കിരീടത്തിലെ ഒരു പൊൻ തൂവൽ കൂടി.. ♥️🙏

  • @jayammedia9837
    @jayammedia9837 Год назад +12

    இப்படி யும்...
    யோசிக்கலாம்....
    சிறந்த கதை முடிவு...
    வாழ்த்துக்கள்.‌‌..
    வார்த்தைகள் இல்லை
    என்னிடம்...
    உறைந்து போய்...
    இளகிய மனமுடன்.

  • @Journey_Journey1986
    @Journey_Journey1986 11 месяцев назад

    No words . Tamil films are real gems of Indian film industry . Never seen a master piece like this . A story can not be more real than this . Love from odisha .

  • @l.s.kannan546
    @l.s.kannan546 2 года назад +31

    🙇ஒரு பிள்ளை தாய் பாசத்திற்க்காக ஏங்குவதைவிட 👩‍👦ஒரு தாய் பிள்ளை பாசத்திற்க்காக ஏங்குவது மிக கொடியதிலும் கொடியது. பாவம் தாய் 👩‍👦 🤔

  • @devasp7387
    @devasp7387 2 года назад +26

    மிகவும் நன்றி இயக்குனர் அவர்களுக்கு

  • @pr.s.mathiyazhaganmathi3332
    @pr.s.mathiyazhaganmathi3332 Год назад +4

    Heart touching and break 💔 movie 🎥 do provide gold 🥇🏆 medal 🥇

  • @PrasanthThala-p2b
    @PrasanthThala-p2b 5 месяцев назад

    மிக அருமையான திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்❤❤❤

  • @trajeswari1569
    @trajeswari1569 Год назад +1

    அற்புதமான படம் 👌👌👌👌👌👌👌👌👌கண்ணீர் கலங்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள் 😒😒😒

  • @thilarajini8395
    @thilarajini8395 Год назад +17

    On the journey to meet amma, thus colliding with minor characters through out the path. Mysskin holding on to his pant thru out the movie. Heart throbbing movie.

  • @vigneshtamil7242
    @vigneshtamil7242 2 года назад +23

    என்னை அறியாமல் என் அழுகை வருகிறது

  • @lakshmishree5828
    @lakshmishree5828 Год назад +5

    What ah movie......no words to express...... goosebumps.

  • @sereiyasereiya8725
    @sereiyasereiya8725 2 года назад +4

    மூன்று முடிச்சுகள் கடிவாளம் இல்லாத குதிரை போல ஒன்றாய் இணைந்த ஒரு காவியம் வாழ்க வளமுடன்

  • @sulthanmengodoflove165
    @sulthanmengodoflove165 2 года назад +7

    Feel gud movie. Ithupolathe movies ippol kanan illa

  • @Takilanda
    @Takilanda 6 месяцев назад +1

    அந்த கிராமத்து. பெண் கால் உணமுற்றவர் லாரி டிரைவர் வயிற்றுபபசிக்காக வாழும் அபலைபெண் மோட்டார் சைக்கிளில் வரும் அந்த இருவர் என வழி நெடுகிலும் வாழ்வியலின் அர்த்தமுள்ள மனிதர்களின் அன்பு படம் நெடுகிலும் நிறைந்திருக்கும் அப்ப சிறுவன் கதாபாத்திரத்திற்கு ஆயிரம் முத்தகங்கள் ❤❤❤❤❤❤❤❤

  • @glatha6899
    @glatha6899 Год назад +4

    1:20:34 bike journey music so catchy .

  • @rideinpeace8309
    @rideinpeace8309 Год назад +9

    Hero tried to help the boy find his real mother and in that attempt they actually found a mother for the boy. Why did he leave his mother in mental hospital? he knows how hard it is in there through his own experience.His mom regretted leaving him there and got mentally affected.They made it look like he took revenge.

  • @pereyakaruppu7991
    @pereyakaruppu7991 2 года назад +7

    இந்த படம் எனக்கொரு கன்ணீர தந்த ஓர் படம் இநிமேல் இதுபோன்ற படங்கள் வருமா

  • @Poovai-Alif-Biriyani-catering
    @Poovai-Alif-Biriyani-catering 2 года назад +3

    இன்றைய தலைமுறையில் கணவன் மனைவி சுலபமாக புரிந்து கொள்கிறார்கள் ஒன்று நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இப்பொழுது நமக்கு கல்யாணம் ஆகிறதோ அன்றையிலிருந்து நம் மனைவிக்காகவும் பிள்ளைகளுக்காகவும் உயிர் உயிர் வாழ்கிறோம் என்று மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் 🥺 ஜாதி அரசியல் மதங்கள் இப்படி கேவலமான படங்கள் மத்தியில் மிஸ்கின் அவர்களின் இந்த படம் ஒரு மனிதாபிமான படமாகவும் அமைகிறது நன்றி மிஸ்கின் சார் ❤️🥺

  • @kanimuthu2330
    @kanimuthu2330 10 месяцев назад

    Feb 17 2024..I'm watching this movie.. Really royal salute @mysskin.. sir..😢😢 acting story extranery❤❤❤..🥺🙏

  • @Manikandan_svs
    @Manikandan_svs Год назад +7

    1:51:38
    உடலளவில் அனுபவிக்கப்படும் வலியை விட... மன வலியே கொடுமையான ஒன்று

  • @melvinsanthosh6944
    @melvinsanthosh6944 2 года назад +2

    Mysskin you're very great...
    Intha kavithaya pathi solla varathaiye illa.

  • @Karthigai
    @Karthigai 2 года назад +15

    What a beautiful music, BGM score scintillation assured along with Mishkins acting.

  • @AnwarAnwar-l3h4w
    @AnwarAnwar-l3h4w 5 месяцев назад +1

    Myskin underrated actor 😢❤❤

  • @gnanasekaranappaswamy2453
    @gnanasekaranappaswamy2453 2 года назад +12

    என் வாழ்க்கையில் என் மனதை நெகிழ வைத்தப் படம்.

  • @karthikSaravana123
    @karthikSaravana123 Год назад +3

    Miskin payithikaran bro 😭😭 super

  • @renugadevi804
    @renugadevi804 9 месяцев назад +1

    Very very nice film

  • @nazreenbegam1229
    @nazreenbegam1229 2 года назад +17

    Did you all realise one thing from the movie? During the fight with the villain for the movie, miskin focus is more on holding the pant than fighting with the villains. Maanam was more important to him than oyuir(life) .

  • @mohammedshareeq1776
    @mohammedshareeq1776 2 года назад +21

    If anybody dislike this movie, think that they don't have humanity in there heart❤❤ Best ever movie...

    • @AKA-jk3mv
      @AKA-jk3mv 2 года назад

      Watch original movie from Japan don't watch this crap copied film

    • @arvindkugan9667
      @arvindkugan9667 Год назад

      Director just plagiarized everything from Kikujiro right from scenes, the story as well as the poster itself.

  • @belegendthamizh1489
    @belegendthamizh1489 Год назад

    Kadavulin padippu. அன்பெனும் ஆயுதம்❤

  • @Arima_Roar_001
    @Arima_Roar_001 Год назад +1

    என் ஒவ்வொரு கண்ணீர் துளியும் பேசும் 😢

  • @krrahulraghavan9495
    @krrahulraghavan9495 2 года назад +47

    1:05:49 Musical Goosebumps 🔥

    • @jeevankumarp1589
      @jeevankumarp1589 Год назад

      Please explain what did main character told Driver which made him to change his mind?

  • @PradeepKumar-xc4gj
    @PradeepKumar-xc4gj Год назад +3

    Such wonderful movies, I don't know why this movies didn't do well in box office

  • @mohammedabu2456
    @mohammedabu2456 Год назад

    Vera lvl😢movie semaya irunchu elarum intha movie kandipa pakanum

  • @pk-wq2fh
    @pk-wq2fh Год назад +4

    I see this film in theatre but nobody in theatre me and brother only but theatre owner run the movie

  • @MathiLeela
    @MathiLeela 2 года назад +31

    I cried like a lost child

  • @shortgunveriyan_vpm
    @shortgunveriyan_vpm Год назад +2

    அருமையான திரைப்படம் ❤️❤️❤️😍😍😍

  • @gomathim175
    @gomathim175 Год назад +1

    Semma movie ✨✨❤❤♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥en santhikanum epdi palaganumnu oru kelvikuri

  • @CANDYAKASH
    @CANDYAKASH 2 года назад +16

    என் கண்ணில் கண்ணீர் வராது தா மீச்சம் ரெம்ப நன்றி மிஸ்கின் அண்ணா 😌✨

  • @mahendiranm8802
    @mahendiranm8802 2 года назад +12

    Romba naalaa intha padaththai thedinen

  • @kalaganeshmuthukumar3161
    @kalaganeshmuthukumar3161 Год назад

    Super movie sema ❤ ennaku pitithurukku❤ I like this movie ❤

  • @orangefarm4364
    @orangefarm4364 Год назад +6

    என்னயா படம் இது என்னை இப்படி அழ,வைத்து விட்டது😢

  • @Sarmi18.04
    @Sarmi18.04 7 месяцев назад

    சூப்பர் படம்❤😢 கண் கலங்கிவிட்டது😢

  • @naveennayak1041
    @naveennayak1041 Год назад

    Why I did missed this all the years😢 ...mysskin sir ur the one who inspired me to be a film maker .. stories has to be experienced 😂😊😢..I will definitely in my Life time will narrate a story like this ❤

  • @dharmalingam2614
    @dharmalingam2614 Год назад +1

    அன்பே கடவுள்❤

  • @Takilanda
    @Takilanda 6 месяцев назад

    எத்தனை முறை பார்த்தாலும் அத்தனை முறையும் கண் கலங்கி விடும்

  • @barath7131
    @barath7131 Год назад +6

    Super story, marakamudiyatha oru movie❤️❤️

  • @puvaneshwarics5345
    @puvaneshwarics5345 9 месяцев назад

    Semmaaa padam... Ella scenes mmm very nice heart touching movie

  • @Brownieswithlove
    @Brownieswithlove Год назад

    Intha movie pathu romba azhuthen. Amma scene sema mishkin amma scene so touching

  • @thangavelthangavel5885
    @thangavelthangavel5885 Год назад +7

    குழந்தை பருவத்தில் தாய் தந்தையை பிரிந்தவர்களுக்கு இது ஒரு வரலாறு என் போன்று 😂😂😂

  • @maniskodaikanal8039
    @maniskodaikanal8039 Год назад +4

    படமின்ன இது தான் சூப்பர் படம்

  • @anandhakumarv4190
    @anandhakumarv4190 2 года назад +34

    இது வெறும் திரைப்படம் அல்ல. மனதை தொட்ட திரைப்படம்

  • @sridharviji4513
    @sridharviji4513 2 года назад +12

    திரைப்படதை வர்ணிக்க வார்த்தை இல்லை 💐💐💐💐💐

  • @mohammedmubarak4410
    @mohammedmubarak4410 3 месяца назад

    Note from1.42.40 myskin acting . The way he walk to his house shows how he go home in his childhood.

  • @afrasbinak4146
    @afrasbinak4146 Год назад +7

    I cried on this scene 1:54:02 😭😭😭

  • @AVRaider7007
    @AVRaider7007 Год назад +1

    One of the best movie forever