உங்கள் செய்திகளும், கணிப்புகளும் தெளிவானது என்பதை அர்ஜுனாவின் வெற்றியில் தெரிந்து கொண்டேன். சுயேசை 17 ல் ஒருவர் கண்டிப்பாக வெல்வார் என்று நீங்கள் அடித்துச் சொன்ன போது, சிலர் கேலி செய்தனர். ஆனால் அது நடந்த போது உங்கள் கணிப்பின் உண்மை விளங்கியது. தர்மத்தின் பின் நில்லுங்கள். அது உங்கள் பெயரை இன்னும் உயர்த்தும். நன்றி. 🙏
ஐயா மருத்துவ மனைக்கு சில விதிமுறைகள் உள்ளன. நோயாளர்கள் ஒன்றும் காட்ச்சி பொறுள்கள் இல்லை, அவர்களின் தனியுரிமை ( privacy) காப்பாற்றும் பெறுப்பு பணியாளரின் கடமை. வைத்தியசாலையில் ஏன் பார்வையிடும் நேரம் உள்ளது. யாரும் எந்த நேரத்திலும் உள்ளை சென்று நோயாளிகளை குழப்ப கூடாது மற்றும் வேலை நடைபெற வேண்டும் என்பதற்காக. Each institution has its laws and bylaws. Can tou walk into a temple to open the door anytime or school into a class anytime..It has its rules and visitation hours.. You are talking nonsense.. You , like all RUclipsrs need truth seeking மெய்பொருள் காண்பது அறிவு. இந்த சாவகச்சேரி வைத்திய சாலை குளறுபடிகளை காட்டி பாராளுமன்றம் போன இவர் அதை பற்றி ஏதாவது கதைத்தாரா ? தன்னை விட்டால் மற்றவர்கள் எல்லாம் படிக்காத முட்டாள்கள் என்று கூறும் இவர்தான் உண்மையான முட்டாள்தனமாக தான் social media இல் ஒவ்வொரு நாளும் செய்திகளில் வரவேண்டும் என்று எந்த direction உம் இல்லாமல் தான் தோன்றிக் தனமாக நடந்து கொண்டிருக்கிறார். இன்று ஒரு கட்டத்தில் அமைச்சரின் பேர் கூட மறந்து போய் விட்டது. மற்றும் அமைச்சருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நக்கல் கதை. இது தேவைதானா?. அரசாங்கம் யாருக்கும் வேலை கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இது போல வரவுக்கு மேலான செலவால் தான் அரசாங்கம் வங்குரோத்து ஆனது. அதை மக்களுக்கு படிப்பிப்பதை விட்டு தேவை இல்லாமல் உறுதி மொழி குருத்து கொண்டு இருக்கிறார். Stop this nonsense
you are syeco, you live ah parthiya mana noyali entru kallar Ai Kandu pidithu veliyil sonna mananoyaliya. 75 years ah kalavu eduththu pothatha. previous day meeting il how many thiruddu Kal veli athukku vanthathu. Dr. Archanavai M. P. aakkiyavarkal enna thirudar Kala for yours.
உங்கள் செய்தி மிகவும் சிறப்பாக உள்ளது நீங்கள் சொல்வது உண்மை யானது வைத்தியரின் செயல் பாராட்டுக்குரியது
நீங்கள் கூறுவது உண்மைநன்றிஜயா
❤❤Doctor aruhuna supper supper ❤
மருத்துவத்துறையில் நடைபெறும் எல்லா அக்கிரமங்கள் அருச்சுனாவுக்குப்பிறகே வெளிவந்தது
தோழர், தெள்ளத் தெளிவான குரலோடு பிரச்சினைகளையும் சரியான கோணத்தில், கேட்பவர்கள் மனதில் உறைக்கும்படி சொல்லுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
வயித்தியர் பக்கம் ஒருவர் கதைக்கிறார் என்றால் அவர் சத்தியத்தின் புத்திரர்.
100% you are correct
Dr archu congratulations
SUPER
௮௫ச்சுனா ௨யா்ந்த ௮றிவாளி ஊழழுக்கு ௭திரான துனிந்த மனிதன் ௮வ௫க்கு சத்தியமூா்த்தி பயப்படுகிறாா்
Dr Archuna kalaththin thevaiyanavar
Ethu kadavul seiyal
Inpa anna unkaludaya pilaium irukku
You are 100% correct.
காய்க்கிறது மாங்காய்க்கு கல்எறிகிறார்கள். ஆனால் நம்பமாட்டார்கள் இறைவனால். நிச்சயம் தண்டனை ஏதோ ஒருவகையில் கிடைக்கும். அமைதியாக இருப்போம்.
valthukkal ervatukum unmai oongugA
உங்கள் செய்திகளும், கணிப்புகளும் தெளிவானது என்பதை அர்ஜுனாவின் வெற்றியில் தெரிந்து கொண்டேன். சுயேசை 17 ல் ஒருவர் கண்டிப்பாக வெல்வார் என்று நீங்கள் அடித்துச் சொன்ன போது, சிலர் கேலி செய்தனர். ஆனால் அது நடந்த போது உங்கள் கணிப்பின் உண்மை விளங்கியது. தர்மத்தின் பின் நில்லுங்கள். அது உங்கள் பெயரை இன்னும் உயர்த்தும். நன்றி. 🙏
Unmai unkal karuthukkal ellam unmai dr archuna makkalukkaka kural kodukkirar dr valthukkal
சத்தியமூர்த்தி பயங்கர ஊழலை செய்பவர். டாக்டர் Arjuna நேர்மையுடன் மக்களுக்கு சேவை செய்யும் உயர்ந்த மனிதர். டாக்டர் Arjuna வாழ்க.
ஏமாளிகள் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்
ததேகூ இதையெல்லாம் பார்க்க கேட்க நேரமில்லையோ அல்லது நமக்கென்ன. என்ற நோக்கமோ என்னமோ
Dr archichan nallavar makkalukku thatium
Well done👍
👍❤️💯
❤❤❤❤❤
❤❤
Archuna parlimetal oru pirachanayum theerka mudiyathu neer palayapadi ayutham thookkum
உங்கள் செய்தி உண்மைதான்
😂
ஐயா மருத்துவ மனைக்கு சில விதிமுறைகள் உள்ளன.
நோயாளர்கள் ஒன்றும் காட்ச்சி பொறுள்கள் இல்லை, அவர்களின் தனியுரிமை ( privacy) காப்பாற்றும் பெறுப்பு பணியாளரின் கடமை.
வைத்தியசாலையில் ஏன் பார்வையிடும் நேரம் உள்ளது. யாரும் எந்த நேரத்திலும் உள்ளை சென்று நோயாளிகளை குழப்ப கூடாது மற்றும் வேலை நடைபெற வேண்டும் என்பதற்காக.
Each institution has its laws and bylaws.
Can tou walk into a temple to open the door anytime or school into a class anytime..It has its rules and visitation hours..
You are talking nonsense..
You , like all RUclipsrs need truth seeking
மெய்பொருள் காண்பது அறிவு.
இந்த சாவகச்சேரி வைத்திய சாலை குளறுபடிகளை காட்டி பாராளுமன்றம் போன இவர் அதை பற்றி ஏதாவது கதைத்தாரா ?
தன்னை விட்டால் மற்றவர்கள் எல்லாம் படிக்காத முட்டாள்கள் என்று கூறும் இவர்தான் உண்மையான முட்டாள்தனமாக தான் social media இல் ஒவ்வொரு நாளும் செய்திகளில் வரவேண்டும் என்று எந்த direction உம் இல்லாமல் தான் தோன்றிக் தனமாக நடந்து கொண்டிருக்கிறார்.
இன்று ஒரு கட்டத்தில் அமைச்சரின் பேர் கூட மறந்து போய் விட்டது. மற்றும் அமைச்சருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நக்கல் கதை.
இது தேவைதானா?.
அரசாங்கம் யாருக்கும் வேலை கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இது போல வரவுக்கு மேலான செலவால் தான் அரசாங்கம் வங்குரோத்து ஆனது. அதை மக்களுக்கு படிப்பிப்பதை விட்டு தேவை இல்லாமல் உறுதி மொழி குருத்து கொண்டு இருக்கிறார்.
Stop this nonsense
டெய் காலம் பதில் சொல்லும்
Aruchana oru mana noyali. Avar oru pachcha kalkan .avan Palam thintru koitai pottawan.elkoraium rmattrakudiyavan.
Ne sonnathu ellam neethan
you are syeco, you live ah parthiya mana noyali entru kallar Ai Kandu pidithu veliyil sonna mananoyaliya. 75 years ah kalavu eduththu pothatha. previous day meeting il how many thiruddu Kal veli athukku vanthathu. Dr. Archanavai M. P. aakkiyavarkal enna thirudar Kala for yours.
❤❤❤