போர்வெல் /கோவை அன்னுர் /நீரோட்டம் பார்க்க எது சரியானது ? Step by step/traditional method/attur viji

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 51

  • @waterdivinerthammampattivi7675
    @waterdivinerthammampattivi7675 3 года назад +6

    நீங்கள் சொன்னது அனைத்தையும் உண்மைதான் நண்பா உங்களுடைய ஆராய்ச்சி தொடரட்டும்...

  • @waterdiviner5starsundaramo201
    @waterdiviner5starsundaramo201 3 года назад +6

    நீங்கள் சரியா சொன்னீங்க சார் உங்கள் ஆராய்ச்சிக்கு நன்றி 🌹🌹🌹👍👍👍👍🙏🙏🙏🙏

  • @waterdivinermaruthu2893
    @waterdivinermaruthu2893 3 года назад +2

    உண்மைதான் விஜய் அண்ணாவிடம் நானே நிறைய முறை சந்தேகங்கள் கேட்டு அதனை அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்

  • @chokkalingam2812
    @chokkalingam2812 3 года назад +3

    Super அண்ணா, உங்கள் சேவை தொடரட்டும். 👍

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 Год назад +1

    Sar..tenkasie....come..ok..sar

  • @divyasengodan6594
    @divyasengodan6594 3 года назад +3

    Really great 👍

  • @sendilborepoint9437
    @sendilborepoint9437 3 года назад +1

    விஜி ஐயா எனது முதல் கமென்ட் வாழ்த்துக்கள்

  • @Guna_Water_Diviner-xj3jq
    @Guna_Water_Diviner-xj3jq 8 месяцев назад

    அண்ணா எல் ராடு வைத்து காளி மட்டம் எவ்வாறு பார்ப்பது

  • @பத்மநாபன்-ம1ள
    @பத்மநாபன்-ம1ள 3 года назад +1

    அருமை வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @JoprinspJoprin
    @JoprinspJoprin 3 года назад +1

    சூப்பர் ப்ரோ 👍

    • @JoprinspJoprin
      @JoprinspJoprin 3 года назад

      கன்னியாகுமரி வந்து பாப்பிகளா

  • @sasikumarsasikumar8938
    @sasikumarsasikumar8938 2 года назад

    உண்மை அண்ணா
    👍👍👍👍👍🙏🙏🙏

  • @subashb6764
    @subashb6764 2 года назад

    Hi bro super a panurenga

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 3 года назад +3

    உண்மை தான் நண்பா..
    ஒரு பாயின்ட் வைத்து அதில் தண்ணீர் வரும் போது ஏற்பாடு சந்தோஷம் இருக்கிறதே..
    அந்த சந்தோஷம் பல கோடி ருபாய்
    பணத்தை கையில் தந்தாலும் கிடைக்காது..
    ஆதி காலத்தில் இருந்து
    நிலத்தடி நீர்மட்டம் பார்க்க பாரம்பரியை தான் பயன் படுத்தினார்கள்..
    ஆனால் அந்த கலை இன்று
    பல போலி ஆசமிகளால் அழிந்து வருகிறது..
    நான் எங்கள் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாக நீர் மட்டம் பார்த்து வருகிறேன்.
    100க்கு 100 சதவிகித வெற்றியை மட்டுமே பார்த்தவன் தான்..
    ஆனால் இன்று எனது வேலை சுமை காரணமாக செல்வது இல்லை..

  • @velusamym5403
    @velusamym5403 3 года назад +1

    Super Pro 💐💐💐💐💐💐💐💐

  • @jeyamrajadurai5621
    @jeyamrajadurai5621 3 года назад +2

    I have seen all your videos...great support to our farmers...all words you have shared are true ...i like your confidence...and positive mode...really awesome by successing 15th borewell for the guy...i can understand how much and he and his family will be happy now after success...viji anna u r now god to him...all steps will be success viji anna...

  • @எங்கவீட்டுதோட்டம்-ர2ட

    Bro ...Aravakuruchi vanthu borewell point paathu kudupingala...Agriculture land bro...

  • @nithishgunasekaran4294
    @nithishgunasekaran4294 Год назад

    L ராடு பயன்படுத்தி தோட்டம் பார்க்க முடியுமா எனக்கு தேங்காயில் வருவதில்லை சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @Arunkumar-tk9xg
    @Arunkumar-tk9xg 3 года назад +1

    Congratulations brother .

  • @aravindraj1814
    @aravindraj1814 3 года назад +1

    Congratulations Anna very super

  • @villagewaterman6789
    @villagewaterman6789 3 года назад +2

    Keep rocking 💪💪 bro

  • @gaming.ngk.3205
    @gaming.ngk.3205 2 года назад

    Bro salem varingala..mettur

  • @sivat3982
    @sivat3982 3 года назад +2

    Super Bro

  • @hemanth9994227169
    @hemanth9994227169 3 года назад

    இவர் பயன்படுத்திய method enna

  • @subashb6764
    @subashb6764 2 года назад

    Bro nenga sport nenga eappade place varamala point panurenga

  • @solarsunsystemtamilnadu378
    @solarsunsystemtamilnadu378 3 года назад +1

    ௨ண்கல் பேச்சு வார்த்தை சூப்பர்
    ௨ண்கல் மொபைல் எண்

  • @sumasuma1293
    @sumasuma1293 3 года назад

    Sir no kudkrigala
    From Anekal Bangalore

  • @hero.7779
    @hero.7779 Год назад

    Anna nan what sapple msg pannen reply pannunke anna

  • @bosewaterdivinerthanjavur7896
    @bosewaterdivinerthanjavur7896 3 года назад +1

    விஜி அண்ணா. தமிழ்நாடு முழுவதும் உங்கள் சேவை தொடர வேண்டும்.👍👍👍👍👍💐💐💐💐🌹🌹🌹

  • @suthakarperumal4798
    @suthakarperumal4798 3 года назад +5

    வணக்கம் அண்ணா துறையூர் to பெரம்பலூர் சாலையில் உள்ளது நீரோட்டம் பார்க்க எவ்வளவு செலவு ஆகும் விவசாய நிலத்திற்கு இப்போ அமைக்கலாமா கோடையில் போடலாமா

  • @prabhakaranprabhu2388
    @prabhakaranprabhu2388 3 года назад +2

    Sir nega tiruchengode la paint pathu tharuvikala sir sollunga 🥰🥰🥰🥰

    • @ezhilnagar
      @ezhilnagar  3 года назад +2

      👍

    • @prabhakaranprabhu2388
      @prabhakaranprabhu2388 3 года назад +2

      @@ezhilnagar Thanks anna 1week la call pantaran Anna naga middle class family Anna first time v2 ku borewell potaram 1 borewell matutha money eruku Anna 🥰🥰🥰🥰🥰🥰

    • @prabhakaranprabhu2388
      @prabhakaranprabhu2388 3 года назад +2

      @@ezhilnagarpaint pakarathuku amount sollunga pls thapa nikathiga Anna 🥰🥰🥰🥰🥰

    • @ezhilnagar
      @ezhilnagar  3 года назад +1

      Ungaluku mudinjatha kudunga thank u

    • @prabhakaranprabhu2388
      @prabhakaranprabhu2388 3 года назад +1

      @@ezhilnagar nega unmiyave great man Thanks Thanks anna 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @karunakaran5357
    @karunakaran5357 3 года назад +3

    உண்மை வாழ்க வளமுடன்

  • @smokerzji9230
    @smokerzji9230 2 года назад

    காரமடை coimbatore....(Boldres பாறை உடைந்து வந்து பின் தண்ணீர் வந்தது,தண்ணீர் 2இன்ச் தண்ணீர் என்று போர் போட்டவர் சொன்னார்.மொத்தம் 100 அடி போர் போட்டோம் ,மோட்டார் வைக்க போனோம் அந்த போர் 75 அடி தான் இருந்தது, அதனால் 64 அடியில் மோட்டார் வைத்தோம் , . ஏன் அடி குறைந்தது?....பின் வரும் காலத்தில் நீர் வற்றாமல் வருமா? ...சந்தேகம் தீருங்கள் pls

  • @geethadevaraj9171
    @geethadevaraj9171 3 года назад +1

    Amazing sir

  • @KiranKumar-wj3so
    @KiranKumar-wj3so 3 года назад +1

    Good work vijji sir

  • @santhanampn4280
    @santhanampn4280 3 года назад +3

    Consulting fees nanba

  • @manuvfc4934
    @manuvfc4934 3 года назад +1

    Brother unga contact num kudungah....

  • @velusamym5403
    @velusamym5403 3 года назад

    👍👍👍👍👍👍👏👏👏🧠🧠🧠👏👏👏👏👏

  • @sriraman8072
    @sriraman8072 8 месяцев назад

    Super anna