🔴நேரலை: எல்லோரும் வருகிறார்கள் முதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த பொன்.மாணிக்கவேல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • 🔴நேரலை: எல்லோரும் வருகிறார்கள் முதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த பொன்.மாணிக்கவேல்
    TWITTER: / tnnews24air
    அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
    விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com
    #tnnews24digital #todayviralvideo #viralnews

Комментарии • 140

  • @jayalakshmiduraipandi97
    @jayalakshmiduraipandi97 Месяц назад +84

    இவருடைய நோக்கங்கள் நிறைவேற அந்த ஈசன் அருள் புரிய வேண்டும்.

    • @karthism1320
      @karthism1320 Месяц назад

      சிவனிடம் பிரார்த்தனை பண்ணுங்க

  • @chapms5053
    @chapms5053 Месяц назад +98

    இவரை அறநிலைத்துறை அமைச்சராக பதவி கொடுங்கள்... இவருக்கு முதலமைச்சராக தகுதி இருக்கிறது.. ஆனா தமிழ்நாட்டு மக்கள் தகுதி இல்லாதவர்களை தான் தேர்ந்தெடுப்பார்கள்

    • @Sivaneesh
      @Sivaneesh Месяц назад

      Tamil Nadu people always been mada punda for teretu punda dravida party

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 Месяц назад

      அமைச்சரானாலும் கட்சிக் கொள்கைக்கு எதிராக செயல் பட முடியாது. எனவே ஆன்மிகத்திற்கு எதிரான கட்சிகளை ஒழிக்க வேண்டும்.

    • @irajapandimunusami894
      @irajapandimunusami894 Месяц назад

      Ponmanikkavel. Fitforsegarbabuplace.

    • @bhuvaneswaritrs6980
      @bhuvaneswaritrs6980 Месяц назад

      300 க்கும் 500 க்கும் சோரம் போகும் மக்கள்! மனசாட்சியில்லாமல் மதம் மாறும் மக்கள்!

    • @duraisamyd.s.866
      @duraisamyd.s.866 18 дней назад

      ஆளுநராக வரவாய்ப்பு உள்ளதா...?

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 Месяц назад +74

    100 ஆண்டுக்குமேல் வாழவேண்டும் ஐயா பொன்.மாணிக்கவேல் ExIPS அவர்களுக்கு வணங்குவோம். ஜெய்ஹிந்த் வாழ்க இந்துமதம்🎉

    • @janakihemalatharaman6637
      @janakihemalatharaman6637 Месяц назад +1

      ஐயாவைப்போன்ற நேர்மயானவர்களைகோவில்களின்வரவசிலவுகளை கவனிக்க நியமிக்கணும் மாறாகதவறானநபர்களும்மாற்றுமதத்தவர்தான்அரசுதேடித்தேடிநியமிக்கிறதுகலியின்கொடுமைஇது

    • @janakihemalatharaman6637
      @janakihemalatharaman6637 Месяц назад +1

      கலெக்டர் எஸீபிஅனவரும்டம்மியாக்கப்பட்டுள்ளனர்

    • @janakihemalatharaman6637
      @janakihemalatharaman6637 Месяц назад

      தங்களைசாஷ்டாங்கமாஸேவிக்கிறேன்கோவில்பூஜைபண்ணுபவர்கள பண்ண விடாமல் எத்தனை இடைஞ்சல்கள் பண்ணுகிறார்கள் இதையெல்லாம் கேட்க முடியல தங்களைப் போன்ற உயர் அதிகாரிகளே ஒண்ணும் பண்ணமுடியாமல்தவிக்கிறீர்களே

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 Месяц назад +70

    தெய்வம் வடிவில் ஐயா பொன்மாணிக்கவேல். வணங்குவோம்.

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Месяц назад +35

    உண்மையைச் சொல்லும் பொன் மாணிக்கவேல் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

  • @baskarg3423
    @baskarg3423 Месяц назад +29

    பாரம்பரியம் மிக்க இந்து கோவில்களின் தற்போதய நிலமையை உருக்கமாகவு உறுதியான உண்மையை சொல்கின்ற உங்கள் சேவை கண்டிப்பாக பயன்பெற எங்கள் வாழ்த்துக்கள் ஐய்யா

  • @tamilanmannargudi5980
    @tamilanmannargudi5980 Месяц назад +13

    வாழ்க
    ஐயா
    பொன்மாணிக்கவேல்

  • @kumanangovindarajan3361
    @kumanangovindarajan3361 Месяц назад +17

    ஐயா மெய்சிலிர்க்கிறது.! இறைவன் ‌திருவருள் தங்களுக்கு நல்லருள் புரிந்து இந்து வழிபாட்டுத் தலங்களைக் காக்கட்டும். இந்து வழிபாட்டுத் தலங்கள் மீது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தங்களின் முயற்சிகளுக்கு தமிழ் மக்கள் உறுதுணைபுரிய வேண்டுகிறேன்.
    தமிழக அரச அறநிலையத்துறை என்ற ஒரு நிர்வாகத்தைச் சீர் படுத்த வேண்டும் அல்லது இந்தத் துறையை எடுத்து விட வேண்டும்.
    இவர் தம் முயற்சியில் எத்துணை ஆயிரம் முள்வேலிகளைக் கடந்து வந்திருப்பார் என்று இந்துக்கள் உணர வேண்டும்.
    முதலில் பக்தி உணர்வு நமக்கு வரவேண்டும்..பக்தி மார்க்கம் பெருக வேண்டும்..! தெய்வம் இல்லை என்று தீ சன் சொல் அகற்றி ஒழிக்கப்பட வேண்டும்.
    ஐயா திரு.பொன்.மாணிக்கவேல் திருப்பாதம் களை வணங்கி மகிழ்கிறேன்.
    இறைவா தமிழர்களையும் , இறைப்பற்றாளர்களையும்‌ காப்பாற்று.!

  • @arunagirireva5018
    @arunagirireva5018 Месяц назад +16

    சார் உங்களுக்கு
    எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை
    மனதார வாழ்த்துக்கள் சார்

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d Месяц назад +22

    அய்யா அரசியலில் வந்து இதையே பேசுங்கள் வீச்சு இன்னும் பல.மடங்கு அதிகமாக இருக்கும் .அரசியல் ஒன்றே உங்கள் நோக்கத்திற்கு தீர்வு .

  • @sundarams2826
    @sundarams2826 Месяц назад +1

    அய்யா மாணிக்கவேல் அய்யா பல்லாண்டு வாழ
    ஈசன் அருள் புரிய வேண்டுகிறேன்.

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Месяц назад +28

    திறமையான அதிகாரி.இவரிடம் அறநிலையத்துறை ஒப்படைக்க வேண்டும்

  • @ramdas.dalawai
    @ramdas.dalawai Месяц назад +5

    அய்யா, தாங்கள் என்னைப்போன்றவர்களுக்கு தெய்வத்திருமகனார் போல காட்சி தருகிறீர்கள்! எல்லாம் வல்ல ஈஸ்வரன் உங்களுக்கு துணையிருப்பான்🙏

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 Месяц назад +11

    🙏🏼🙏🏼🙏🏼👏👏👏 Pon manikkavel iyya a very big salute 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @padmavathidamodaran2140
    @padmavathidamodaran2140 Месяц назад +19

    Super valka indu tharmam

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 Месяц назад +11

    வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்.❤🎉

  • @gmohandass8490
    @gmohandass8490 Месяц назад +4

    ஐயா தாங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்
    நமது மக்கள் எப்போது தருந்துவார்கள்
    ஜெய் ஹின்ந்

  • @pandurenganks3952
    @pandurenganks3952 Месяц назад +7

    பொன் மாணிக்கவேல் அய்யா, உங்கள் நோக்கம் நிறைவேற இறைவன் அருள் புரிவான். உங்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும், மத்திய அரசின் முழு ஆதரவும் கிடைக்கும்.

  • @sarathisrinivasan7719
    @sarathisrinivasan7719 Месяц назад +4

    மரியாதைக்குரிய ஐயா தாங்கள் ஓய்வு பெற்ற பின்பும்,
    உண்மையின் பக்கம் நின்று
    பெரும்பான்மை இந்துக்களின்
    குரலாய், பிரதிபலிப்பாய் நாளும் தங்களின் குரல் தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலித்துக்
    கொண்டிருக்கின்றது. தங்களின் பணி போற்றுதற்குரியது. தமிழக
    ஆளும் கட்சியின் ஒட்டுமொத்த
    அவலங்களுக்கும் நாம்
    வணங்கும் தெய்வங்கள் பாடம்
    புகட்டி, நமது நியாயங்களை
    வென்றெடுக்க நல்லருள்
    புரியும் என நம்புவோம்.
    நல்லோர்களின் பிரார்த்தனைகளும், நம்பிக்கை யும் தோற்றதாய் சரித்திர மில்லை. தங்களின் பின்னால்
    பயணிக்க எனையொத்தவர்கள்
    பெரும்பான்மை இந்துக்கள்
    காத்திருக்கின்றனர் என்பதே
    நிதர்சனம். தங்களின் பணி
    மென்மேலும் சிறக்க பிரார்த்தனைகள்.

  • @kamcrusader
    @kamcrusader Месяц назад +1

    இவரின் போராடும் குணம் நிச்சயம் நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம்...... இயற்கை மட்டும் தீர்வு தரும்..... வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 Месяц назад +10

    Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 Месяц назад +3

    திரு பொன் மாணிக்கவேல் அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல். இவர்
    தொண்டு சிறக்க இறைவன் அருள் புரிவார் ஓம் நமசிவாய

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 Месяц назад +13

    If BJP comes to power Shri. Pon Manikkavel should be TNHRCE minister.

    • @visvalingamcanagalingam894
      @visvalingamcanagalingam894 Месяц назад +3

      HINDUS in TAMIL NADU keep voting to DMK or ADMK for money and Quarter bottle. To save the Temples HINDUS must vote to BJP.

  • @muthukumarmuthukumar4314
    @muthukumarmuthukumar4314 Месяц назад +6

    இங்கே கோவையில் பேரூர் பட்டீஸ்வரர் கோயில்ல பட்டீஸ்வரர் கோயிலில் நொய்யல் ஆத்து பராமரிப்பு என்று சொல்லி வருசத்துக்கு 1 கோடி ரூபாய் பணம் வாங்குறாங்க ஆனால் நொய்யலாறு கொண்டு வராங்கன்னு தெரிய மாட்டேங்குது அதையும் நீங்கள் விசாரணை பண்ணி வெளியே தெரிய மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் பக்கத்துல ஒரு மடம் இருக்கு அந்த மடத்து காரங்களும் இதைப்பற்றி விசாரணை பண்ணுவாங்கன்னு பார்த்தா அவங்களும் பண்ண மாட்டேங்கிறாங்க கவர்மெண்ட் கைக்கூலி மாதிரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது பாத்தா வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அங்கு ஒரு அக்கிரமம் உலகத்துக்கே தெரியும் அங்க உள்ள காட்டில் உள்ள வனவிலங்குகள் யானைகளுக்கு பயங்கர தொந்தரவுகள் கொடுக்கும் அதையும் பத்தி நடவடிக்கை எடுப்பதற்கு நீங்கள் இது பண்ணியும் எடுப்பதற்கு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் சிறுவாணி ஆசையே பாதி ஆத்தே ஆக்கிரமித்து சில தனியார் நிறுவனங்கள் நிர்வாகிகள் தனியார் நிர்வாகிகள் ஆக்கிரமித்து ஆற்றிய பாதை ஆக்கிரமித்து அவர்கள் சொந்த தேவைக்கு யூஸ் பண்ணிக் கொள்கின்றன நடவடிக்கை எடுத்து அதை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. Месяц назад +5

    பொன் மாணிக்க வேல் sir யார் அறநிலைய துறை அமைச்சராக நியமிக்கிரர்களோ அவர்களுக்கு எனது வோட்டு....

  • @raghavendrakumarkandaswami4263
    @raghavendrakumarkandaswami4263 Месяц назад +4

    Excellent, Excellent
    👌👌👌👌🚩

  • @balasubramaniamsk6339
    @balasubramaniamsk6339 Месяц назад +4

    We need lakhs of people like Modi ji and Manikavel ji to save Hindus in India

  • @samsungsgh2671
    @samsungsgh2671 Месяц назад +8

    இங்கே இருந்து வந்த மதத்துக்கு பல ஆயிரம் கோடி செலவு செஞ்சு மக்கள் வரிப்பணத்தை அள்ளிக் கொடுத்து அதை கட்றதுக்கு வெளிநாட்டில் போய் பிரே பண்றதுக்கு மக்கள் வரிப்பணத்தை அள்ளிக் கொடுக்கிறான் ஏன் கோயில்ல நான் போய் இளங்கோவில்ல நான் போய் வழிபடுவதற்கு நான் பல நூறு செலவு பண்ணி போன இதுல வேற வரி வேற போடுறேன் எவ்வளவு பெரிய ஒரு கொடூரமான இந்த இந்து விரோத போக்க இந்த அரசு கடைபிடிக்கனும்னு பாருங்க இதெல்லாம் உடனடியா மானங்கெட்ட இந்த நிகழ்ச்சி சிந்திக்க வேண்டும் என்று

  • @kumarsrinivasan8101
    @kumarsrinivasan8101 Месяц назад +1

    Super sir vazgha valamudan.🙏

  • @umamaheswaranmaheswaran6992
    @umamaheswaranmaheswaran6992 Месяц назад +1

    அநீதி துறை இருக்கும் வரை அரசியல் வியாதிகளை ஒன்றும் செய்ய முடியாது

  • @uthayakumarkumar406
    @uthayakumarkumar406 Месяц назад

    அருமை
    வாழ்த்துகள்

  • @gsubramanian3144
    @gsubramanian3144 Месяц назад +3

    இறைவன் அருளால் இவர் விருப்பம் நிறைவேறட்டும்

  • @rasubramanian1160
    @rasubramanian1160 Месяц назад +1

    அண்ணாமலையார் அருள் இவருக்கு வேண்டும்🙏

  • @100mksamy
    @100mksamy Месяц назад +3

    ஐயா பொன்.மாணிக்கவேல் பல்லாண்டு வாழ்க...

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman Месяц назад +4

    Good works EX COP Pon Manicavel God bless him to ensure his works fulfil in all levels.

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov Месяц назад +9

    அண்ணாமலை ips வந்தால்தான் முடியும்.

  • @mkannanmkannan-dh4jh
    @mkannanmkannan-dh4jh Месяц назад

    ஓம் நமச்சிவாய நம ஐயா பொன்மாணிக்கவேல் அவர்களுக்கு நம் ஈசன் துணை நின்று வழி நடத்த அந்த ஈசனை வேண்டிக் கொள்வோம் இனிமேலாவது நம் இந்து மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம் ஓம் நமச்சிவாய நம ஓம் நமச்சிவாய நம ஓம் நமச்சிவாய நம

  • @aasaithambi939
    @aasaithambi939 Месяц назад +3

    Please continue thanks. Very very super

  • @pgsamy
    @pgsamy Месяц назад +6

    👌🙏🏻

  • @user-nj2jv1hb9j
    @user-nj2jv1hb9j Месяц назад +1

    ஓம் நமசிவாய இவை அனைத்துக்கும் அந்த சிவபெருமான்தான் பதில் சொல்ல வேண்டும் அரசியல் ஊழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ev2vk8nu3z
    @user-ev2vk8nu3z Месяц назад +5

    🔥🔥🔥

  • @sekarkannan-j7g
    @sekarkannan-j7g Месяц назад +2

    பின்னி பெடல் எடுக்கறீங்க சூப்பர் சார்

  • @dr.k.sakthimurugesan3208
    @dr.k.sakthimurugesan3208 Месяц назад +4

    ஐயாவின் கருத்து வேதனை கோடி மடங்கு நியாயமானது. ஏன் ஒட்டுமொத்த (சைவ வைணவ ) தமிழர்கள் புரட்சிகரமாக போராட்டம் நடத்த வேண்டும். இறைவா இவரின் எண்ணங்களுக்கு உயிர் கொடு.

  • @AnandanAnandan-cu6lh
    @AnandanAnandan-cu6lh Месяц назад

    மாணிக்கவேல் நீடோடி காலமாக இறைத்தொண்டு பெரும் பணியாற்றவர் 🎉

  • @bhuvaneswaritrs6980
    @bhuvaneswaritrs6980 Месяц назад

    தனி மனிதனாய் போராடும் இவருக்காதரவாக நம்மில் எத்தனைப் பேர் துணை நிற்கிறோம்?

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 Месяц назад +3

    பொது வெளியில் தெரிவிப்பது நல்ல விஷயம்தான். ஆனால் அதை விட நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். நீதிமன்ற வழக்கங்களை அறிந்தவருக்கு வழக்கு தொடுப்பது எளிது. திருவாளர்கள் T.R ரமேஷூம், ரங்கராஜன் நரஸிம்மன் அவர்களும் அறநிலையத்துறை மீது நிறைய வழக்குகள் தொடுத்துள்ளனர்

  • @k7brothers992
    @k7brothers992 Месяц назад +2

    ஐயா அருமை ❤❤❤❤

  • @Ragu377
    @Ragu377 Месяц назад +7

    👋

  • @ramsankar3571
    @ramsankar3571 Месяц назад

    அருமை

  • @raghunathansuppiah1476
    @raghunathansuppiah1476 Месяц назад +2

    Well said Sir. But the press should understand what you said Sir.

  • @VasuShash
    @VasuShash Месяц назад

    Iya kadavul ungalukku neenda ayul arokyamum tharanum.jai hind jai sri Rama Jai sri krishna om Namashivaya

  • @rajamanicam1301
    @rajamanicam1301 Месяц назад +3

    சரி

  • @Nithi777
    @Nithi777 Месяц назад +4

    🙏

  • @v.munirathnamelumichangiri9692
    @v.munirathnamelumichangiri9692 Месяц назад +9

    அண்ணாமலை அவர்கள் பொன் மாணிக்கவேல் ஐயாவை சந்தித்து பாஜக வில் இணைந்து நல்வழி காட்ட கோரிக்கை வைக்க வேண்டும்.

  • @ayyanayyan8080
    @ayyanayyan8080 Месяц назад +2

    🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥 ஓம் நமசிவாய

  • @VenkatavaradanSundaram
    @VenkatavaradanSundaram Месяц назад +3

    God save you. You are saving God. Hindu God will have to save Hindu people here. .🙏🇹🇯

  • @chandini.p.s
    @chandini.p.s Месяц назад +1

    Very honest and sincere points put forth to save our temples and temple pujaris and other workers and devottees

  • @hvsbrothers1866
    @hvsbrothers1866 Месяц назад +1

    ஐயா பொன்மாணிக்கவேல் EX IPS அவர்கள் நீண்ட ஆயுளோடு நூறு வருடங்களை கடந்தும் வாழ வேண்டும்

  • @krishnamoorthyp4383
    @krishnamoorthyp4383 Месяц назад

    Vazga valamudan Ayya

  • @GLAZEVJ-54387
    @GLAZEVJ-54387 Месяц назад

    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Месяц назад +2

    பொது மக்கள் முன்
    வந்து இப்படியான
    அநியாயங்களை
    எடுத்து சொல்லுங்கள்
    மக்கள் தெரிந்து கொள்ளட்டும். விழிப்புணர்வை
    ஏற்படுத்தவேண்டும்.

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Месяц назад +1

    இப்படிப்பட்டவர்
    களுக்குபதவியைக்கொடுத்தால்,எப்படி கொள்ளைஅடிப்பது.

  • @ttrtmurugan1630
    @ttrtmurugan1630 Месяц назад

    Iyya❤❤🎉🎉

  • @akilesh2810
    @akilesh2810 Месяц назад +4

    தமிழகத்தில் அண்ணாமலை அவர்கள் தலைமையில் பாஜக ஆட்சி மலரும் அப்போது பொன் மாணிக்கவேல் ஐயா அவர்களை அறநிலையத் துறை அமைச்சர் ஆக்க வேண்டும்

  • @mayakrishna4301
    @mayakrishna4301 Месяц назад

    Super iyya

  • @kumaravela5917
    @kumaravela5917 Месяц назад +3

  • @raghuramanchakrapani1873
    @raghuramanchakrapani1873 Месяц назад

    You are doing a great service. God bless you Sir.

  • @govindvenkatachalam4908
    @govindvenkatachalam4908 Месяц назад +2

    அப்பன் பொறந்த நாளில் தர்மபத்னியின் அரைகுறை ஆடையுடன் காவாலா பாட்டுக்கு ஆடவிடலாமே..எங்கள் கோவில் பணத்தை கொள்ளை யடிக்க நீங்க யார்டா?.

  • @subramaniaravai276
    @subramaniaravai276 Месяц назад +3

    Jairamakiruina 🌹🌺🌷🌸🌺🌹🌹🌹💐

  • @user-bt7vp2co5q
    @user-bt7vp2co5q Месяц назад +3

    It is very shocking to know the pathetic situation of our temples.

  • @BobiA-dx7dh
    @BobiA-dx7dh Месяц назад

    Congratulation ❤️❤️❤️❤️
    Thanks Sir ❤️❤️❤️❤️❤️

  • @bencherdent1696
    @bencherdent1696 Месяц назад +3

    எது நடக்குதோ இல்லையோ ஒன்று மட்டும் நிச்சயம் எத்தனையோ நம் கோவில்களை இடித்து நாசம் செய்த பிறகு அந்த ஆண்டவன் இவர்களை சும்மா விட்டு வைக்காது. சிவன் சொத்து குல நாசம் என்பதை நாம் அனைவரும் பார்க்க நேரிடும் சமயம் இது. தீய சக்திகள் விரைவில் ஒழிக்கப்பட சமயம் இது.
    ஓம் நமசிவாய

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 Месяц назад +1

    A good initiative sir.

  • @raghuselvaraj3012
    @raghuselvaraj3012 Месяц назад +3

    Hindu Temples can be saved if Hindu people realise the seriousness ;

  • @rsankaranarayanan4891
    @rsankaranarayanan4891 Месяц назад

    Very passionate interview and actions..

  • @saibalaji9790
    @saibalaji9790 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ls6rg5md7o
    @user-ls6rg5md7o Месяц назад +2

    கடவுல்.இல்லயிங்கர.வனனுகு.கோவிலில்.ஊம்பர.வேலய

  • @saravanan8191
    @saravanan8191 Месяц назад +2

    Well said sir ❤

  • @balajivadabadran7500
    @balajivadabadran7500 Месяц назад +3

    om sri sachinanda sarguruve charanam kapathu sami elloraiyum neeye thunai sami

  • @akoramoorthir1704
    @akoramoorthir1704 Месяц назад +1

    நன்றி ஐயா

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 Месяц назад +2

    From the revelation of the ex. IPS officer it is clear that there are several untold story in Tamil Nadu.

  • @npravikumar2764
    @npravikumar2764 Месяц назад

    Lord shiva is with you

  • @kandhasamykandhasamy7878
    @kandhasamykandhasamy7878 Месяц назад +2

    🙏🙏🙏

  • @chandrasekaranvenkatraman9480
    @chandrasekaranvenkatraman9480 Месяц назад +1

    TAMIL NADU HINDUS SONDANGALA MENDUM MENDUM TAVARU SIAMAL CENDEPERKAL BHARAT MATHAA JAI JAI

  • @pandiarajanr8006
    @pandiarajanr8006 Месяц назад

    ஐயா பொன் மாணிக்கவேல் அவர்களை தமிழக ஆளுநராக நியமித்து 5 ஆண்டுகளுக்கு ஆளுநர் ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும்,மத்திய பா ஜ க அரசு இந்து இந்து என ஏமாற்றுவதை விட்டு விட்டு இந்து என்ற உணர்வுபூர்வமாக ஆலயங்கள் பாதுகாப்பிற்காக போராடும் ஐயா அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கவேண்டும்

  • @velm4484
    @velm4484 Месяц назад +1

    34 ரூ 34 ரூபாய் ஒரு நாளைக்கு நான் ரொம்ப வருத்தமா இருக்கு சார் அதை வச்சு என்ன பண்றது கோவிலை திறந்து மூடுவதற்கு கூட அந்த 34 ரூபாய் காணாது

  • @sreevenkatachalapathycycle2206
    @sreevenkatachalapathycycle2206 Месяц назад

    🎉

  • @50sukumar
    @50sukumar Месяц назад

    .இந்து கோவில்களுக்காக மிகவும் பாடுபடிகிறார், ஒரு ஐஜி அவர்கள். ஆனால் இந்துக்கள் சொரணையில்லாமல் இருங்கிறார்கள் என்பது தான் வேதனையான உண்மை.

  • @venkatramanans9183
    @venkatramanans9183 Месяц назад

    Mudalil nattayum makkalayum kappatrinaldan kovilgalayum silaigalayum kappatramudiyum

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 Месяц назад +1

    😤😤😤

  • @srinivasanr4661
    @srinivasanr4661 Месяц назад +1

    Nakeeran press ulla irrukana ?! Vaiya thurakamatan 😂😂

  • @venkataramananc9336
    @venkataramananc9336 Месяц назад

    சார் நான் சென்னை அம்பத்தூர். உங்களுடன் இணையலாமா 😮

  • @chandrasekaran5399
    @chandrasekaran5399 Месяц назад

    அபலை இந்துக்களுக்கு ஆபத் பாந்தன்

  • @BobiA-dx7dh
    @BobiA-dx7dh Месяц назад

    DMK, ADMK, same frods 😂😂😂

  • @venkatramanans9183
    @venkatramanans9183 Месяц назад +1

    Evar sutikattum tavarugal nyayamanadu. Kolayai vida mosamanadu yendru pesuvadu aniyayamanadu

  • @jayakumarkailasam8985
    @jayakumarkailasam8985 Месяц назад +1

    கோயிலை விட்டு இந்த கொள்ளை அடிக்கும் கூட்டத்தை வெளியேற்ற வேண்டும் கோவில் நிலங்களை மீட்க நாம் ஒற்றுமையாக செயல்படுவோம்.

  • @MuruganMurugan-mn4gy
    @MuruganMurugan-mn4gy Месяц назад

    🧡💚🙏👏

  • @rupeejunction-com
    @rupeejunction-com Месяц назад +1

    God bless them

  • @NikshiPrathap
    @NikshiPrathap Месяц назад

    உண்மையைச் சொல்லும் பொன் மாணிக்கவேல் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்