உண்மை. இலஞ்சம் கொடுத்தால் எதுதான் முடியாது. அனுமதி எப்படி வழங்கப்பட்டது? நன்மை தீமைகள் ஆராயப்பட்டதா? NPP அரசாங்கம் இதைப்பற்றித் தேடிப் பார்க்க வேண்டும். முறைகேடுகள் நடந்திருந்தால் சிறையில் இட வேண்டும்
எல்லா அனுமதியும் இருந்தால் ஏன் வ்வுனியாவிலும் கெப்பிற்றிக்கொலாவ இலும் நீதிமன்றுக்கு போகவேண்டி வந்தது. எல்லா அனுமதியும் இருந்தால் ஏன் பொலிஸ் பிடிக்க வேண்டும்?
சட்டதுக்குள் எதுவும் செய்ய முடியும். Limestone ஐ உட்பத்தி செய்ய முடியாது போனால்,பின் இறக்குமதி தான் செய்ய வேண்டும். அப்போ எப்படி பொருளாதாரத்தை கட்டி எழுப்புவது.
யாழில் கனிம வளங்கள் சுரண்டப் படுவதை தவிர்க்க எல்லா அனுமதிகளையும் ரத்து செய்ய வேண்டும் . ஒரு லாரி க்கு அனுமதி பெற்று விட்டு 10 லாரி நிரம்ப கனிம வளங்களை எடுக்கலாம் . எந்த விதத்தில் யார் இதை கண் காணிப்பது? . கொஞ்ச காலம் யாழ் நிலங்களின் நிலையை கண்டறியும் வரை அனுமதிகள் ரத்து செய்ய வேண்டும்.
கௌரவ இளங்குமரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தங்கள் பணி தொடரட்டும். இந்த மிரட்டல்களுக்கு அஞ்சவேண்டாம். ஏற்கனவே வவுனியா போலீஸ் மற்றும் கெப்பிட்டிகொலாவ போலீஸ் வாகனத்தை நீதிமன்றத்தில் பாரப்படுத்திதான் உள்ளது.
நாடில் தோண்டுவது மக்களுக்காவா.உங்களுக்காகவா.யாழ்ப்பாணமண்னைஏற்றி வெளிமாவட்த்துக்கு ஏற்றி உளைத்து கொள்வது யாழ்மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும பச்சை துரோகம்.நாட்டை கிண்டி நாட்டை கடலிலி ல் மூழ்கடிக்கவேண்டாம்.தயவுசெய்து பாவச்செயலை தேடி உங்கள்பிள்ளைகளை பாவம்சுமக்கவைக்கவேன்டாம் யாழ்பாத்தை கடலில் மூழ்கடிக்கவேண்டாம்.
This guy is very selfish, imagine last 65 years he damaging the tamil land for money now he is eyeing on new areas which army left, May God should punish him and his whole family. Because the government never going to take action because he is helping to destroy Tamil land.
minerals are there to be used for the needs, government regulates this mineral industry and this business has the license to do what they do. If this Tamil business man doesn't do it, do you think someone else from south wouldn't do it? think outside the box
@@knowitnobody should do if it adversely impacts our water resources. Don't look whether someone from North or South does it. All pros and cons should be looked at. How the licence was issued should be fully investigated to see if expert panel has considered all aspects
அத்தனைக்கும் உங்களிடம் பத்திரம் இருக்கிறது தெரிகிறது கடந்த அரசாங்கத்தில் எதையும் செய்யலாம் எல்லோருக்கும் தெரிந்தவை உ +ம் கிளி மாவட்டத்தில் 19 பார் அனுமதி பத்திரம் யார் கொடுத்தது என்றால் தெரியவில்லை கிளீன் சிறிலங்காவால் எல்லாம் கொண்டுவரப்படும் அதற்குமேல் நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் தானே ""
MP Kumaran still didn’t apologize. It shows NPP MPs are not smart. How are they going to run the government for five years? Where is the Minister responsible for this?
Anyone could have got the licence with some bribe. Did they assess all pros and cons? How it was obtained should be investigated. Experts say that peninsula water resources will be adversely impacted as we depend on rain water which stays on the rock. These areas should be rehabilitaed. If not people may lose their life. As a layman, I see more problems
செய்கிறது தமிழர்களுக்கு தூரோகம் அதுக்கு வேற விளக்கம் இந்த அனுமதியை வைத்துக்கொண்டு எவ்வளவு அராஜகம் பண்ணுகிறார்கள் இவங்கட வீட்டு முற்றத்து மண்ணை யாரவது அள்ளினால் விளங்கும் மக்களே இவர் சொல்வது சட்டம் அனுமதிப்பத்திரம் பற்றிய கதையாவும் உண்மை ஆனால் சட்டத்துக்கு புறம்பாக பல மண் அகல்வுகளைசெய்வது தான் இங்கு பிரச்சினை நீங்கள் உண்மையானவர்களிடம் தான் இதை வாங்குகிறாரா? இந்த மண்அள்ளிய இடங்களை இவருக்கு கூட்டிச் சென்று காட்டுங்கள் ஒரே நாளில் 25 டிப்பர் சட்டவிரோத மண்ணகல்வை பற்றிய செய்தியை காட்டுங்கள்
உண்மையான கதை இது. எல்லாரும் உறுளிகள். காசு கொடுத்தால் எல்லா அனுமதி பத்திரமும் எடுக்கலாம். தண்ணீர் காசுக்கு வாங்கிற நிலைமை வரப்போகுது. City hardware பணக்காரர் தண்ணீர் கடை ஒண்டு போடுவார்
@@rakuthasசல்லிப் பாறையில் மழை நீர் தேங்குவதால் மட்டுமே குடாநாட்டில் நீர்வளம் கிடைக்கிறது. இதை நான் கூறவில்லை. நீர்வள ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதையும் நாசமாக்கி தங்களைச் செல்வந்தர்கள் ஆக்கிவிட்டு எங்கள் வளங்களையும் நாசமாக்கி விட்டு நீங்களும் நாசமாக்கி விட்டுப் போங்கடா
நீங்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக உங்கள் நியாயம் கேட்கலாம் அதைவிட்டு தேவையற்ற விடயங்களை கதைப்பது உங்கள் நீண்ட கால செயற்பாட்டை நியாயபடுத்த முனைவதாக தெரிகிறது உங்க ள் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு மதிப்பீடு செய்வதும் தவறில்லை .
Hallo Vanakkam Aaibowaan Asalaamu Alaikkum Vaalka Manitha Neyam. Save &Clean the Srilanka. Old dirty things are gone away and New things are creating in Srilanka ❤❤😊. Please respect everyone humanity in Srilanka. N PP Government wil do good things with Mr President Tholar Anura Kumaara D. Don’t worry.
இந்த அனுமதிஇருந்தால் யாழ்பாணத்தில் உள்ள இயற்கை யை வியாபாரம் செய்து நீங்கள் வெளிநாடுகளில் செற்றிலாகி விடுவீர்கள் வறியமக்கள் கடலில் மூழ்கிநாலும் கவலை இல்லை சுயநலமாக நீங்கள்வாழ ஆசைப்படுகறீர்கள இயற்கையை கொள்ளையடிப்பது யாழ்பாணத்தை நாசமாக்காதீரகள்.
உங்கள் புரிதல் தவறு,நீங்கள் கொழும்பில் ஒரு கம்பனியில் ஒரு பொருளை பணம் கொடுத்து வாங்கி யாழ்பாபணம் கொண்டும் போகும் போது வழி அனுமதிப்பத்திரம் எடுக்கப்படுவதில்லைதானே.
உங்கள் பிள்ளைகள் கேட்டதாக சொல்கின்றீர்களே: 1.இனவாதம் ஏன் அப்பா கதைத்தீர்கள் என்று இதைப் பார்த்துவிட்டு கேட்கவில்லையா? 2.அத்துடன், அனுமதி எடுத்துத்தான் செய்கின்றீர்கள் வரவேற்கத்தக்கது. ஆனால், “எந்தெந்த இடங்களில்” மட்டும் தான் எடுக்க வேண்டும் என்றும் சட்டத்திலுள்ளதல்லவா அதையும் சொல்லியிருக்கலாமே? 3.நீங்கள் தோண்டி எடுத்த நிலங்கள் சட்டத்திற்கு முரணாக இருந்தால், 101 நபர்கள் தேவையில்லை முறையிட. தனிநபரின் முறைப்பாடும் செல்லுபடியாகும் என்பதை உங்கள் வக்கீல் உங்களுக்கு சொல்லவில்லையா? 4.இனவாதம் கதைத்த நீங்கள் ஏன் தமிழ் சாரதியை பணிக்கு அமர்த்தவில்லை? இப்படி பல கேள்விகள் வருமென்று கூட அறியாதவரா நீங்கள்? “வாழ்க ஜனநாயகம்!”
ஒரு சந்தேகம். வாகனச் சாரதி சுன்ணக் கற்களை கொண்டு செல்லும் போது சகல அனுமதிகளையும் உறுதிப்படுத்தக் கூடிய பத்திரங்களுடன் சென்றாரா? உதாரணமாக மிருகங்களை வாகனங்கள் ஏற்றி செல்லும் போது அவற்றை ஏற்றி செல்ல அனுமதி பத்திரத்தை வைத்து இருக்கலாம் ஆனால் அந்த மிருகங்கள் களவாடப்படவில்லை என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? ஆகவே சுண்ணாம்பு கற்கள் வாங்கப்பட்டதற்கான ஆதாரமும் காட்டப்பட்டிருக்க வேண்டும்? சில வேளை வாங்கிய ரிஷித்துக்களை வீட்டில் வைத்து விட்டு சென்றார்களோ தெரியவில்லை. உங்கள் பக்கம் நியாயம் இருப்பின் நீங்கள் வெல்வீர்கள், கவலை கொள்ள வேண்டாம். ஒரு அனுமதி பத்திரத்தை பல தடவைகள் பாவித்தாரோ என மக்கள் பேசிக் கொள்ளுகிறார்கள்.
ஒரு வியாபார நிறுவனம் வளர்ச்சியடை கிறது என்றால் அது அவர்களின் முயற்சியும் மக்களின் நம்பிக்கையும் ஆகும் அவர்கள் நியாய விலையில் பொருட்களை வழங்குவதை சேவையாக செய்வதனால் மட்டுமே மக்கள் அவர்களை தேடி செல்ல முடியும் அதுவே அவர்கள்வாணிபத்தை நிலைநிறுத்துகிறது அதை பொறுக்காதவர்களின் கருத்துக்கள் மக்கள் நம்பிக்கையை உடைக்க பாடுபடுகிறார்கள் என்பதை இனம் காட்டுகிறது
City hw boss doing good job This is more than 8 cubes. Not think about road but he is thinking about 180 family's you can't do this work Mr pratheswarn😢 This is cheating 😅
கடந்த வருடம் ஸ்ரான்லி றோட்டிலுள்ள சிற்றி ஹாட்வெயார் கடைக்குச் சென்றிருந்தேன். அங்கே கடையில் பணியாற்றும் ஒரு பெரியவரை பேசக்கூடாத கடின வார்த்தைப் பிரயோகங்களால் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இப்போது தெரிகிறது அந்த நபர் சிற்றி ஹாட்வெயாரின் ஓனர் என்று. பொலிஸாருக்கு ஏன் அந்த ஸ்பொட்டில் உரிய ஆவணங்களைக் காட்டவில்லை. இருந்தபோதும், எமது வளங்களைக் கடத்துவது குற்றம். எமது கே.கே.எஸ். சீமெந்து தொழிற்சாலையை இயக்கி எமது வளங்களை இங்கேயே பயன்படுத்த முடியும். இதன் சூட்சுமம் என்ன..?
GPS points are simply coordinates marking your boundaries; they cannot function as sensors to measure your mining activities. Kindly ensure transparency and provide accurate information.
அதை காவல் துறை விசாரிக்க அவர் விட் டு விட்டார் . இவ்வளவு காலமும் காவல் துறை கண்டு கொள்ளாமல் விட் டது . மக்கள் செய்த புகாரின் பெயரில் தான் இது நடந்தது . அதுவும் கண்காணிப்பின் பின்னர் தான் நடந்தது மக்களிடம் விசாரிக்க வேண்டும்.
இவருடைய பேச்சே இவருடைய செயல்பாட்டை தெளிவுபடுத்துகிறது
ஐயா இனி கல் ஏத்துகிற தொழிலை கைவிடுங்கள்.
Need to check income tax and other things
இவர்களுக்கு லைசன்ஸ் கொடுத்த அனைத்து அரசு உத்தியோகத்தர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்
உண்மை. இலஞ்சம் கொடுத்தால் எதுதான் முடியாது. அனுமதி எப்படி வழங்கப்பட்டது? நன்மை தீமைகள் ஆராயப்பட்டதா? NPP அரசாங்கம் இதைப்பற்றித் தேடிப் பார்க்க வேண்டும். முறைகேடுகள் நடந்திருந்தால் சிறையில் இட வேண்டும்
காசுகொடுத்து அல்லது அரசியல்வாதிகள் ஊடாக அனுமதி பெற்றிருக்கலாம்
150 தொழிலாளர்கள் பெரிதல்ல. வளங்களை பாதுகாக்க வேண்டும்
Yes, you are right
Yes correct 👌
எண்கள் இயற்கை வளங்களை விற்று 150 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கிறாராம் இதை நாங்கள் ஏற்கவேண்டுமாம்
Exactly!
குமரன் “சட்டி சுட்டதெடா கையை விட்டதெடா”
😂😂😂😂😂
எல்லா அனுமதியும் இருந்தால் ஏன் வ்வுனியாவிலும் கெப்பிற்றிக்கொலாவ இலும் நீதிமன்றுக்கு போகவேண்டி வந்தது. எல்லா அனுமதியும் இருந்தால் ஏன் பொலிஸ் பிடிக்க வேண்டும்?
எங்கள் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் இது புதிய அரசாங்கம் சட்டத்தை பாதுகாக்க வேண்டும்
Good 👍
Brother good 👍
சட்டதுக்குள் எதுவும் செய்ய முடியும். Limestone ஐ உட்பத்தி செய்ய முடியாது போனால்,பின் இறக்குமதி தான் செய்ய வேண்டும். அப்போ எப்படி பொருளாதாரத்தை கட்டி எழுப்புவது.
இவண்...சீறிதரன்..ஆழ்..கழ்ழன்😊
காணியில் பயிர்ச்செய்கை க்கு 2 அடிக்கு மேல் கல் அகழ முடியாது ஆனால் வீடியோவில் 15 அடிக்கு மேல் அகழப்பட்டுள்ளது
பொறுத்திருங்கள் நீதி மன்றம் முடிவு எடுக்கட்டும்,
யாழில் கனிம வளங்கள் சுரண்டப் படுவதை தவிர்க்க எல்லா அனுமதிகளையும் ரத்து செய்ய வேண்டும் . ஒரு லாரி க்கு அனுமதி பெற்று விட்டு 10 லாரி நிரம்ப கனிம வளங்களை எடுக்கலாம் . எந்த விதத்தில் யார் இதை கண் காணிப்பது? . கொஞ்ச காலம் யாழ் நிலங்களின் நிலையை கண்டறியும் வரை அனுமதிகள் ரத்து செய்ய வேண்டும்.
Nee yatudaiya sempu
Nee yatudaiya sempu
நீ யாருடைய சோம்பு
கௌரவ இளங்குமரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தங்கள் பணி தொடரட்டும். இந்த மிரட்டல்களுக்கு அஞ்சவேண்டாம். ஏற்கனவே வவுனியா போலீஸ் மற்றும் கெப்பிட்டிகொலாவ போலீஸ் வாகனத்தை நீதிமன்றத்தில் பாரப்படுத்திதான் உள்ளது.
சட்டத்தை காட்டி எமது வளங்களை சுறண்டுவது சரியா...
பொறுமையான கருத்து .... சிறப்பு பிரகாஸ் ஐயா
வளங்களை இப்படி வியாபாரம் செய்யும் சட்டத்தை எதிர்க்காமல் பணம் சம்பாதிப்பதை கருத்தாக கொண்டு செயல்பட்டது பிழையானதே.
நாட்டு மக்களுக்கு நல்லது செய்பவருக்கு ஆதரவு கொடுங்கள் please
இவர்
இவரது தொழிலால் குடா நாட்டுக்குத் தீமை ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இலஞ்சம் கொடுத்தால் எதைத்தான் பெற முடியாது?
நாடில் தோண்டுவது மக்களுக்காவா.உங்களுக்காகவா.யாழ்ப்பாணமண்னைஏற்றி வெளிமாவட்த்துக்கு ஏற்றி உளைத்து கொள்வது யாழ்மண்ணுக்கும் மக்களுக்கும் செய்யும பச்சை துரோகம்.நாட்டை கிண்டி நாட்டை கடலிலி ல் மூழ்கடிக்கவேண்டாம்.தயவுசெய்து பாவச்செயலை தேடி உங்கள்பிள்ளைகளை பாவம்சுமக்கவைக்கவேன்டாம் யாழ்பாத்தை கடலில் மூழ்கடிக்கவேண்டாம்.
உண்மை
This guy is very selfish, imagine last 65 years he damaging the tamil land for money now he is eyeing on new areas which army left, May God should punish him and his whole family. Because the government never going to take action because he is helping to destroy Tamil land.
minerals are there to be used for the needs, government regulates this mineral industry and this business has the license to do what they do. If this Tamil business man doesn't do it, do you think someone else from south wouldn't do it? think outside the box
@@knowitnobody should do if it adversely impacts our water resources. Don't look whether someone from North or South does it. All pros and cons should be looked at. How the licence was issued should be fully investigated to see if expert panel has considered all aspects
65. வருடங்களாக இப்படியாக கொள்ளையடிக்கிறீர்கள்
அத்தனைக்கும் உங்களிடம் பத்திரம் இருக்கிறது தெரிகிறது கடந்த அரசாங்கத்தில் எதையும் செய்யலாம் எல்லோருக்கும் தெரிந்தவை உ +ம் கிளி மாவட்டத்தில் 19 பார் அனுமதி பத்திரம் யார் கொடுத்தது என்றால் தெரியவில்லை கிளீன் சிறிலங்காவால் எல்லாம் கொண்டுவரப்படும் அதற்குமேல் நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் தானே ""
உண்மை. இலஞ்சம் கொடுத்தால் எதையும் செய்யலாம் என்ற நிலை இருந்தது. எவ்வாறு வழங்கப்பட்டது என்பது கண்டறியப்பட வேண்டும்
யாழ் ப்பாண தமிழ் ர்கள் வாழும் தகுதியற்ற வர்கள்
கள்ளர்
@@rajasathiya1370 பிறாடுகள்
MP Kumaran still didn’t apologize. It shows NPP MPs are not smart. How are they going to run the government for five years? Where is the Minister responsible for this?
Anyone could have got the licence with some bribe. Did they assess all pros and cons? How it was obtained should be investigated. Experts say that peninsula water resources will be adversely impacted as we depend on rain water which stays on the rock. These areas should be rehabilitaed. If not people may lose their life. As a layman, I see more problems
இந்த வர்த்தகர் யாழில் வளங்கள் அழிக்கப்படுகிறது என்பதை அறிவீர்களா?
எங்கே அர்ச்சுனா சேர். அவர் சரியான தீர்வு சொல்வார்
Who the Dr. Mental?
செய்கிறது தமிழர்களுக்கு தூரோகம் அதுக்கு வேற விளக்கம் இந்த அனுமதியை வைத்துக்கொண்டு எவ்வளவு அராஜகம் பண்ணுகிறார்கள் இவங்கட வீட்டு முற்றத்து மண்ணை யாரவது அள்ளினால் விளங்கும் மக்களே இவர் சொல்வது சட்டம் அனுமதிப்பத்திரம் பற்றிய கதையாவும் உண்மை
ஆனால் சட்டத்துக்கு புறம்பாக பல மண் அகல்வுகளைசெய்வது தான் இங்கு பிரச்சினை நீங்கள் உண்மையானவர்களிடம் தான்
இதை வாங்குகிறாரா?
இந்த மண்அள்ளிய இடங்களை இவருக்கு கூட்டிச் சென்று காட்டுங்கள் ஒரே நாளில் 25 டிப்பர் சட்டவிரோத மண்ணகல்வை பற்றிய செய்தியை காட்டுங்கள்
உண்மையான கதை இது.
எல்லாரும் உறுளிகள். காசு கொடுத்தால் எல்லா அனுமதி பத்திரமும் எடுக்கலாம். தண்ணீர் காசுக்கு வாங்கிற நிலைமை வரப்போகுது. City hardware பணக்காரர் தண்ணீர் கடை ஒண்டு போடுவார்
சல்லிக்கும் மண்ணுக்கும் வித்தியாசம் தெரியாதவன் எல்லாம் கருத்துபோட வந்திட்டான்
ஐயா!சுண்டக்காய் அகழ முடியாது.கொஞ்சம். கொஞ்சம் யாழ்ப்பாணத்தை நாசமாக்கிபோடுங்கோ.
@@rakuthasசல்லிப் பாறையில் மழை நீர் தேங்குவதால் மட்டுமே குடாநாட்டில் நீர்வளம் கிடைக்கிறது. இதை நான் கூறவில்லை. நீர்வள ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதையும் நாசமாக்கி தங்களைச் செல்வந்தர்கள் ஆக்கிவிட்டு எங்கள் வளங்களையும் நாசமாக்கி விட்டு நீங்களும் நாசமாக்கி விட்டுப் போங்கடா
என்ன கல் விழைஞ்சு கொண்டே இருக்குதா? மழைக்கு
எங்கள் வளங்களைக் கடத்துவது தவறு. இந்த வளங்களை வைத்து யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்யலாம்
இன்னும் சுண்ணக்கல் அகழ்கின்றானுகளா?
MP கேட்டதில் தவறென்ன?
இப்பவே நீ இப்படி என்றால், மகிந்த, ரணில் ஆட்ச்சியில் எப்படி அதிகாரம் செஞ்சிருப்பாய்?? 😡
ஏன் ஊடகங்கள் கனிமங்கள் akavin மூலம் யாழ்ப்பாணம் நிலத்தடி நீர் மாசு படுகிறது பற்றி கேட்கவில்லை. எனக்கு ஊடகங்கள் மீதும் சந்தேகம்
நீங்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக உங்கள் நியாயம் கேட்கலாம் அதைவிட்டு தேவையற்ற விடயங்களை கதைப்பது உங்கள் நீண்ட கால செயற்பாட்டை நியாயபடுத்த முனைவதாக தெரிகிறது உங்க ள் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு மதிப்பீடு செய்வதும் தவறில்லை .
இனம் சம்மந்தப்பட்ட பிரச்சனையாக மாற்ரமுனைகிறார் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை சிறுமைப்படுத்த முனைகிறார்
அனுமதிப் பத்திரம் இலஞ்சம் வழங்கி பெறப்பட்டதாவென ஆராய வேண்டும்
Where is EIA report?? எல்லா transport kku TL tharuvanga GSMB but caco3 endu edukkanum ??
இவ்வளவு பத்திரங்களும் மீளாய்வு செய்யப்பட வேண்டும்! 5 ரக்டருக்கு வழி அனுமதிப்பத்திரம், 65 வாகனங்கள். இவர் தியறி class எடுக்கிறார்.
எங்கள் வழங்களை நாசமாக்கி விட்டு தாங்களும் நாசமாகிப் போகவே இந்தத் தொழில். இதற்க்கு விளக்கம் வேறை
இவர்கள் தமிழர் பகுதிகளில் வளவேட்டையாட தொடங்கி விட்டனர்.அரசியல்வாதிகள் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இரண்டு அடிக்கு மேலாக அகழக்கூடாது என்றால் எப்படி பத்து அடிக்கு மேல் அகழ்திருக்கிறாய்...?
He try to come hero but fail.very sorry. City hard ware is best company in srilanka. Company workers witness owners great help.you are don't worry.
Hallo Vanakkam Aaibowaan Asalaamu Alaikkum
Vaalka Manitha Neyam.
Save &Clean the Srilanka. Old dirty things are gone away and New things are creating in Srilanka ❤❤😊. Please respect everyone humanity in Srilanka. N PP Government wil do good things with Mr President Tholar Anura Kumaara D. Don’t worry.
வந்தவர்கள் பணம் வாங்கிவந்துகதைக்கிறார்கள்பொல்
கனிமவள அமைப்பு?????
காசு கொடுத்து எதையும் வாங்கலாம் ஐயா
இளம்குமாரன் விளக்குவார்
உது கிளீன் ஸ்ரீலங்கா இல் சரிவராது டொலர் நீ லி கண்ணீர் வடிக்கிறார் ஐயா
ஐயா...அப்பே நீங்கள் செய்யிறது சரி என்ன.. அப்படி தானே
எப்படி அனுமதி கிடைத்தது மாகாணம் விட்டு மாகாணம் கொண்டு போக
சாதாரணமாக கொண்டு செல்ல முடியும்
இந்த அனுமதிஇருந்தால் யாழ்பாணத்தில் உள்ள இயற்கை யை வியாபாரம் செய்து நீங்கள் வெளிநாடுகளில் செற்றிலாகி விடுவீர்கள் வறியமக்கள் கடலில் மூழ்கிநாலும் கவலை இல்லை சுயநலமாக நீங்கள்வாழ ஆசைப்படுகறீர்கள இயற்கையை கொள்ளையடிப்பது யாழ்பாணத்தை நாசமாக்காதீரகள்.
உங்கள் புரிதல் தவறு,நீங்கள் கொழும்பில் ஒரு கம்பனியில் ஒரு பொருளை பணம் கொடுத்து வாங்கி யாழ்பாபணம் கொண்டும் போகும் போது வழி அனுமதிப்பத்திரம் எடுக்கப்படுவதில்லைதானே.
நாம் வாங்கும் பொருளை இங்குதான் விற்கவேண்டும் என்று யாரும் நிபந்தனை போடமுடியாது எங்கு சந்தைப்படுத்த முடிகிறதோ அங்குதான் விற்பனை செய்ய முடியும்
@@rakuthas சுண்ணாம்பு கற்கள் சீமேந்து உற்பத்தி தேவைக்காக பயன்படுத்துவதெனில் அது உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலைகளிற்கே வழங்க முடியும்
2 அடி அணுமதிக்கு 20 அடி தோண்டலாமா?
தோண்டிய கிடங்குகள் மூடுவதில்லை விலங்குகள் அதற்குள் விழுந்து ஒரே துர்நாற்றம்
@@rajasathiya1370நீர் தேங்கியுள்ள இடங்களில் மக்கள் குழந்தைகள் விழுந்து உயிரிழப்புக் கூட ஏற்படலாம்
கனிமவளங்களை சுரண்டி கெளரவ அன்னதானம் செய்வதில் என்ன பலன்...
உண்மையில் city hard ware இல் பல பட்டதாரிகள் வேலை செய்கிறார்கள் அரசும் வேலை கொடுப்பதில்ல.... இவர்களிடம் பலர் இன்று வேலை செய்கின்றனர்
என்னடா வளத்தை சுரண்டி வேலை கொடுப்பதா ? புன்னாக்கு
குடாநாட்டு நீர்வளம் முக்கியமா, வேலைவாய்ப்பு முக்கியமா?
Explain all this on the court. Let them give the verdict.
அபகீர்த்தி நட்ட ஈடு
நிச்சயமாக இளம் குமரனுக்கு ஆதரவு கொடுங்கள்.
உண்மைக்கு குரல் கொடுங்கள்
இது உண்மை அல்லது
மனநோயாளி இளங்குமர
Nallathai sejthal sulapamaka Mana nojalekal vesaran paddam koduthu veddu ulal sejjum ulal vathekale ene unkal ulal sejja mudeyathu@@Oncemorenews
Ilankumaran saithathu pilai
இளமையில் 'கல்'
மாகாணம் விட்டு மாகாணம் கொண்டு போகலாமா ?
அங்கு தான் இருமடங்கு விலைக்கு விற்கலாம்.
இளங்குமரன் ஐயா உங்களுடைய விளக்கம் தேவை
சல்லி why நைட் time போகவேண்டும் now tending press meet டொலர் மக்கள் why முறை ப்பாடு செய்ய வேணும்
Ankaran மக்களுக்குத் kal ela vidu கட்ட வெளிய கொண்டு செல்கின்றன
இரவு வேளையில் கொண்டு செல்ல முடியுமா
இரவு நேரங்களில் கொண்டு செல்வது போக்குவரத்து நெரிசலை குறைக்க இல்லாவிடில் அதுக்கும் கூறுவீர்கள் மக்கள் பயணிக்க முடியவில்லை என்று
All permit should be evaluated and take current decision of the permit? Please don't talk about employment. Unacceptable in our nothern province.
💯 True
Government or People should rescue our province from theses thieves.
கல் ஏற்றிக் கொண்டு பார் ஊர்தி செல்லும் போது ஏன் வழி அனுமதிப் பத்திரங்களை கொண்டு செல்லவில்லை.பொலிசார் ஏன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள்
கவலைப்படாமல் வேற தறப்பாள வேன்டுங்க உரிமையாளரே😂
உங்கள் பிள்ளைகள் கேட்டதாக சொல்கின்றீர்களே:
1.இனவாதம் ஏன் அப்பா கதைத்தீர்கள் என்று இதைப் பார்த்துவிட்டு கேட்கவில்லையா?
2.அத்துடன், அனுமதி எடுத்துத்தான் செய்கின்றீர்கள் வரவேற்கத்தக்கது. ஆனால், “எந்தெந்த இடங்களில்” மட்டும் தான் எடுக்க வேண்டும் என்றும் சட்டத்திலுள்ளதல்லவா அதையும் சொல்லியிருக்கலாமே?
3.நீங்கள் தோண்டி எடுத்த நிலங்கள் சட்டத்திற்கு முரணாக இருந்தால், 101 நபர்கள் தேவையில்லை முறையிட. தனிநபரின் முறைப்பாடும் செல்லுபடியாகும் என்பதை உங்கள் வக்கீல் உங்களுக்கு சொல்லவில்லையா?
4.இனவாதம் கதைத்த நீங்கள் ஏன் தமிழ் சாரதியை பணிக்கு அமர்த்தவில்லை?
இப்படி பல கேள்விகள் வருமென்று கூட அறியாதவரா நீங்கள்?
“வாழ்க ஜனநாயகம்!”
ஒரு சந்தேகம். வாகனச் சாரதி சுன்ணக் கற்களை கொண்டு செல்லும் போது சகல அனுமதிகளையும் உறுதிப்படுத்தக் கூடிய பத்திரங்களுடன் சென்றாரா? உதாரணமாக மிருகங்களை வாகனங்கள் ஏற்றி செல்லும் போது அவற்றை ஏற்றி செல்ல அனுமதி பத்திரத்தை வைத்து இருக்கலாம் ஆனால் அந்த மிருகங்கள் களவாடப்படவில்லை என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? ஆகவே சுண்ணாம்பு கற்கள் வாங்கப்பட்டதற்கான ஆதாரமும் காட்டப்பட்டிருக்க வேண்டும்? சில வேளை வாங்கிய ரிஷித்துக்களை வீட்டில் வைத்து விட்டு சென்றார்களோ தெரியவில்லை. உங்கள் பக்கம் நியாயம் இருப்பின் நீங்கள் வெல்வீர்கள், கவலை கொள்ள வேண்டாம். ஒரு அனுமதி பத்திரத்தை பல தடவைகள் பாவித்தாரோ என மக்கள் பேசிக் கொள்ளுகிறார்கள்.
உங்களுக்கு கல் ஏற்றித்தான் பிழைப்புநடத்தவேண்டுமா?
Okay in case if you have the pernmission to do this ,you can prove it at the courts.Courts will decide.
Courts will check the licence and say okay. How the licence was obtained should be investigated? Anyone could have obtained with some bribe
இப்பதான் தெரிகின்றது லொறி லொறியாக எவ்வளவு lime stone வெளியில் செல்கின்றது
எல்லாருக்கும் தெரியும் என்ன நடக்கிறது என்று
எங்கள் நாட்டுக்காக பேசவும்
உங்களின் வாகனங்கள் எப்படி வேகமாக போகிறது என்பதை பாருங்கள் , most accidents by dippers.
இயற்கை வழங்ளை அழிப்பவர்கள்..
கருங்கல் வேறு
சுண்ணாம்புக்கு
வேறு
ஒரு வியாபார நிறுவனம் வளர்ச்சியடை கிறது என்றால் அது அவர்களின் முயற்சியும் மக்களின் நம்பிக்கையும் ஆகும் அவர்கள் நியாய விலையில் பொருட்களை வழங்குவதை சேவையாக செய்வதனால் மட்டுமே மக்கள் அவர்களை தேடி செல்ல முடியும் அதுவே அவர்கள்வாணிபத்தை நிலைநிறுத்துகிறது அதை பொறுக்காதவர்களின் கருத்துக்கள் மக்கள் நம்பிக்கையை உடைக்க பாடுபடுகிறார்கள் என்பதை இனம் காட்டுகிறது
Yes 💯
@@rakuthas I am happy as long as we have majority people government otherwise we would have been under different set of laws each and every day.
எட்டடி சூப்பயா தோண்டின
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானு மதுவாகப் பாவித்துத்-தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி.😂😂
மச்சி நான் அடிக்கடி பதிவிடும் கருத்து இது.நன்றி சபாஷ்.
சட்டம்சரியாக செயற்படுகிறதா...
குற்றம் செய்யாவிட்டால் ஏன் பரபரப்பு..சான்றிதழ் இருக்கு பொருள் சரியா
இலஞ்சம் கொடுத்தால் சான்றிதழ் பெற முடியாதா என்ன?
உண்மை
Corrupted government give permissions .we have to reconsider the permits
அருசுனாக்கு ஐயாவுக்கு அறிவியுங்கோ
City hw boss doing good job
This is more than 8 cubes.
Not think about road but he is thinking about 180 family's you can't do this work Mr pratheswarn😢
This is cheating 😅
Gl tharsan kallan
Iyàa sollurathu sari 👌
How much did you pay for them to bring for press meeting to make this drama
How much he paid as bribe to get the licence?
City headwear vehicles payanikkum vithathai parunkal ( ievarkal payanikkum pothu makkalukku asogariyankal etpadukinrathu
கடந்த வருடம் ஸ்ரான்லி றோட்டிலுள்ள சிற்றி ஹாட்வெயார் கடைக்குச் சென்றிருந்தேன்.
அங்கே கடையில் பணியாற்றும் ஒரு பெரியவரை பேசக்கூடாத கடின வார்த்தைப் பிரயோகங்களால் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
இப்போது தெரிகிறது அந்த நபர் சிற்றி ஹாட்வெயாரின் ஓனர் என்று.
பொலிஸாருக்கு ஏன் அந்த ஸ்பொட்டில் உரிய ஆவணங்களைக் காட்டவில்லை.
இருந்தபோதும்,
எமது வளங்களைக் கடத்துவது குற்றம்.
எமது கே.கே.எஸ். சீமெந்து தொழிற்சாலையை இயக்கி எமது வளங்களை இங்கேயே பயன்படுத்த முடியும்.
இதன் சூட்சுமம் என்ன..?
Bill poda piraku nanka uluku nika door close paninavarkal ithu saree ya?
இலஞ்சம் வழங்கி அனுமதி பெற்று எமது வளங்களை நாசமாக்கி பணக்காரர்களாவது ம்டுமே ஒரே நோக்கம்
You are spoiling our
Environmental
GPS points are simply coordinates marking your boundaries; they cannot function as sensors to measure your mining activities. Kindly ensure transparency and provide accurate information.
நான் இலங்கையில் வசிக்கும் போது அவரை எனக்குத் தெரியும்
அர்ச்சனாவை இதற்குள் தள்ள வேண்டாம்
முதலில் உங்களை தூண்டிவிட்டது டக்லஸ் சுமத்திரா என்பதை தெளிவுபடுத்துக😂
உண்மை எது?நாளடைவில் தெரியவரும்.
Ithil oru mukkiyamana vidayam avarudaya anumathikalai konduvathu kanpithu ivar kathaippathu ean , iravu neram s kallu kadathuvathu en makanam viddu makanam kondu sella anumathi irukkiratha, ithil etho oru thavaru irukku,yaarukku kasu koduthu vilaikku vagkinirkal nethi manram pathil solladdum
Elankumaran Aariva valathukollu
Fallow the rules Obey the law
Sir, it's not a crime, you can carry it normally
சான்றிதழ்இருந்தால்நீங்கள்செய்வதுசரியா எதுக்கும்ஊடகசந்திப்பு
இலஞ்சம் கொடுத்தால் பெற முடியும். கொடுக்கும் போது நன்மை தீமைகள் பற்றி ஆராயப்பட்டதாவெனக் கண்டறியப்பட வேண்டும்
சிங்களப் பகுதிகளில் இருந்து கருங்கல்லுச் சல்லி கொண்டு வந்து உயிர் வேலிகளை வெட்டியெறிந்து மதில் கட்டுறதை எப்படிச் சொல்லபோறியள்?
Mp அவசரப்பட்டுட்டார்
The President is watching
இளங்குமரன் இதட்கு பதில் கூறவேண்டும். அல்லாவிடில் மக்கள் அவர் மீதானநம்பிக்கை இல்லாமல் போய்விடும்.
இளம்குமாரன் இப்படியான செயல்களின் மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறார் போல்!!!. ஒரு விடயத்தில் இறங்கும் முன், அது சம்பந்தமான அறிவு அவசியம்.
அதை காவல் துறை விசாரிக்க அவர் விட் டு விட்டார் . இவ்வளவு காலமும் காவல் துறை கண்டு கொள்ளாமல் விட் டது . மக்கள் செய்த புகாரின் பெயரில் தான் இது நடந்தது . அதுவும் கண்காணிப்பின் பின்னர் தான் நடந்தது மக்களிடம் விசாரிக்க வேண்டும்.
GL Tharsan you don’t have any other important information to give. Why you are wasting your time to interview this person.
கோல்லை அடித்தது பத்ததா
கொய்யால என்ன நடிப்பு 👌
New broom tries to sweep well.
He make revenge
Route,permit,who,gave,u,
Brother, that's not necessary