ரஜினிக்கு Chance கொடுத்தால் நாங்கள் நடிக்க மாட்டோம் என்று சொன்ன நடிகர்கள் | Cheyyaru Balu Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2022
  • ரஜினிக்கு Chance கொடுத்தால் நாங்கள் நடிக்க மாட்டோம் என்று சொன்ன நடிகர்கள்
    #Rajinikanth #jailer #Thalaivar170 #Superstar #Rajini #Thalaivar #CheyyaruBalu #CheyyaruBaluLatestInterview #CheyyaruBaluInterview #CheyyaruBaluVideo
    Subscribe To : / recentvoice
    Follow Twitter : / recentvoiceoffl
    Follow Facebook : / recentvoiceoffl

Комментарии • 599

  • @fazulrahman3955
    @fazulrahman3955 Год назад +136

    இவரை ஏசியவர் நிறைய உண்டு ஆனால் இவர் யாரையாவது ஏசி பார்த்ததில்லை இவர் வளர்ச்சியை பல பேர் பொறாமை கொண்டதுண்டு
    ஆனால் இவர் யார் வளர்ச்சியையும் கண்டு பொறாமை கொண்டதில்லை மற்றவருக்கு எடுத்துகாட்டாகவும் மற்றவர் வளர்ச்சிக்கு தூண்டுகோளாகவும் இவர் இன்று வரை இருந்து கொண்டு
    இருக்கிறார் என்பதே உண்மை
    எண்ணம் போல் வாழ்க்கை
    என்பதன் பொருளுகேற்ற
    ஒரு மகா கலைஞன் மட்டும் இல்லை மாமனிதனுகூட
    இதுதான் இந்த மனுசனின்
    வெற்றியின் ரகசிகம்
    இதுதான் ரஜினிசம்...

    • @vedachalam658
      @vedachalam658 Год назад

      @அம்BUTன்உதவாநிதீ அம்BUTன்கழுவாநிதி eppo rajnikhan ku ethu than valai!!!!😂😂😂😂😂🥶🥶🥶🥶😁😁😁😁😁😎👨

    • @user-in4tw8tl6q
      @user-in4tw8tl6q Год назад +2

      @@vedachalam658 தம்பி அதுக்கும் நல்ல மணசு வேணும் 😇😇😇😇💚🤘🙏🏽

    • @vedachalam658
      @vedachalam658 Год назад

      @@user-in4tw8tl6q poda,!!luusu!!unnai maathiri,mattravergalai,ninaithaya?paithiyakara,,comman, people, ellororum eppadithan solluvaargal,,,naagarigamaga,,unaakku,naagarigam thariyathu,,nee fan aacha!😂😂😂😂😂😎

    • @mariganeshan8195
      @mariganeshan8195 Год назад

      ஆ கல

  • @Yourssmk
    @Yourssmk Год назад +193

    இப்படி ஒரு மனிதனின் ரசிகனாக இருப்பதில் மிகவும் பெருமை..

    • @user-jl7ji6tq5b
      @user-jl7ji6tq5b Год назад +16

      இப்படிப்பட்ட மனிதருக்கு ரசிகனாக இருந்தால் தான் மனிதனுக்கு பெருமை

    • @amrigavisapoochi563
      @amrigavisapoochi563 Год назад +1

      பாவம் கஞ்சா குடுக்கி சொட்டைகாந்த்.... அந்த காலத்திலேயே ரொம்ப கஷ்டமான வழுக்கை 😓

    • @specificman7113
      @specificman7113 Год назад +7

      @@amrigavisapoochi563 poda devidya pulla🐿🤣🐿🤣🐿🤣🐿🤣🐿🤣

    • @amrigavisapoochi563
      @amrigavisapoochi563 Год назад +1

      @@specificman7113 வழுக்கைன்னாலும் வழுக்கை.... யாருக்குமே இல்லாத அப்படி பட்ட வழுக்கை குடிகார சொட்டைகாந்துக்கு 🤣🤣🤣

    • @amrigavisapoochi563
      @amrigavisapoochi563 Год назад

      @@specificman7113 ஆளும் வளரனும் ..... ளும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி...
      நீ இன்னும் வளரலடா @specificman7113 🤣🤣🤣

  • @dhayanithit.m9538
    @dhayanithit.m9538 Год назад +100

    சார் வெரி வெரி சூப்பர் சார் மிகவும் சிறப்பாக இருந்தது தலைவர் தலைவர்தான் கலக்கிட்டீங்க மிக்க மகிழ்ச்சி

    • @vedachalam658
      @vedachalam658 Год назад

      Thalaiver? ???entha ward????katchi? ??Luusungalukka? ??😂😂😂😂🥶🥶🥶🥶🥶😁😁😁😁😁😎👨😍

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Год назад

      @@vedachalam658 Kamalahasan yaarukku Andavar? Ellar vittilum Andavar Padam irukku, aanal engeyum Kamalahasan mugathai naan parkka villai? Yaarukku Andavan indha Kamal? Thelivu paduthungal

  • @sivamgarments6464
    @sivamgarments6464 Год назад +78

    அந்த அவமானத்தை தாங்கியதால் தான் இன்று கோடிக்கணக்கில் ரசிகன், வெறியன் மகாவெறியனை அடைந்தார் . நேர்மையான உண்மையான பேச்சுக்கு நன்றி ஐயா

  • @balasubramanian1699
    @balasubramanian1699 Год назад +41

    Andrun indrum endrum... One and Only Thalaivar...only ever Super 🌟...Great person ...rock and roll Thalaiva

    • @vedachalam658
      @vedachalam658 Год назад +1

      Thalaiver? ???entha ward???katchi? ???Luusungalukka? ??😂😂😂😂😂🥶🥶🥶🥶🥶😁😁😁😁😁😎👨

    • @rajnikarthik2324
      @rajnikarthik2324 Год назад

      ​@@vedachalam658 yandaa thevdiya magane

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Год назад +1

      @@rajnikarthik2324 Kamalahasan yaarukku Andavar? Ellar vittilum Andavar Padam irukku, aanal engeyum Kamalahasan mugathai naan parkka villai? Yaarukku Andavan indha Kamal? Thelivu paduthungal

  • @ramanctn8633
    @ramanctn8633 Год назад +71

    Thalaivar ❤️ Rajini always Great Great Great Human 💥💥💥💥😍😍😍🤩🤩🤩🤩 Thalaivar ❤️ Rajini one and only super star ✨⭐✨⭐✨⭐ forever

  • @sivasivam1465
    @sivasivam1465 Год назад +12

    அவரு சூப்பர் ஸ்டார்னு சொல்றதுக்கு அவர் நடிச்ச படங்களை வைத்து நாங்கள் கொண்டாடல அவருடைய குணம் .பச்ச குழந்தை மாதிரி இருப்பாரு. அதனாலதான் அவர் எங்க தலைவரு உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

  • @anbuk5453
    @anbuk5453 Год назад +29

    மிகவும் சத்தியமான உண்மையான வார்த்தைகள். தலைவரை பற்றி இவ்வளவு அருமையான பதிவு. நன்றி சார் வணக்கம்🙋👋😊

    • @vedachalam658
      @vedachalam658 Год назад

      Thalaiver? ???entha katchi? ???Luusungalukka? ????😂😂😂😂😂🥶🥶🥶🥶🥶😁😁😁😁😁😎👨😍

  • @vinothkumar9456
    @vinothkumar9456 Год назад +20

    Excellent Thalaivar 🤘🤘🤘♥️♥️♥️

  • @raguraman8049
    @raguraman8049 Год назад +30

    மிக சரியாக சொன்னீர்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mnrajesh7491
    @mnrajesh7491 Год назад +27

    Always thalaivar great

  • @venkatg6559
    @venkatg6559 Год назад +142

    ஏறத்தாழ ரஜினியும் அஜித் சினிமா பிண்ணனி இல்லாமல் வந்தவர்கள் உழைப்பால் உயரத்தை தொட்டவர்கள்

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr Год назад +11

      Aama iruvarum enakku pidikum

    • @kaliyugah1435
      @kaliyugah1435 Год назад +2

      Apdiyaa?? Sari sari

    • @bharathanadu7894
      @bharathanadu7894 Год назад +16

      @@kaliyugah1435 😁😁,Ajith ku kuda recommend spb sir panaru..rajini bangalore la irundh inga vandhu padichu language theriyamal pesi ...ithu sadharana visayam ila

    • @pariventhansekar8089
      @pariventhansekar8089 Год назад +4

      Apa vijayakanth

    • @aarirose6072
      @aarirose6072 Год назад +3

      @@bharathanadu7894 ரஜினி அவர்கள் திரைப்படக் கல்லூரி மாணவர்
      அதை மறக்க வேண்டாம்
      படித்தும் முடித்து பிறகு தான் அவர் கே பாலச்சந்தர் அவர்களிடம்
      போய் வாய்ப்பு கேட்டார்
      அந்த சமயத்தில் திரைப்படக் கல்லூரியை சேர்ந்த சிரஞ்சீவி அவர்களும் போய் வாய்ப்பு கேட்டார்
      ஆனால் ரஜினிகாந்தின் அணுகுமுறை கே பாலச்சந்தர் அவர்களுக்கு விருப்பப்பட்டதால்
      அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில்
      அவருக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார்
      அவர் திரைப்படக் கல்லூரி படித்து விட்டு தான் வந்தவர்
      நண்பா

  • @vijayakumarp3521
    @vijayakumarp3521 Год назад +24

    தலைவர் 👌⭐🔥🔥🔥🔥🤘

    • @vedachalam658
      @vedachalam658 Год назад

      Thalaiver? ???entha katchi? ???Luusungalukka? ????😂😂😂😂😂🥶🥶🥶🥶😁😁😁😁😁😎👨😍

  • @RK-zd8bq
    @RK-zd8bq Год назад +29

    One and only Thalivar Rajnikanth is always Super star

  • @srinivasan3934
    @srinivasan3934 Год назад +20

    Super star only one super star Rajinikanth

  • @vikneshvaranthangavel7086
    @vikneshvaranthangavel7086 Год назад +18

    Fantastic sir... Thank you for your wonderful information 🤘🤘🤘

  • @vimaleshr2195
    @vimaleshr2195 Год назад +27

    Superstar 🔥

  • @JOKER.804
    @JOKER.804 Год назад +33

    One&only super star

  • @Ilansatheesh
    @Ilansatheesh Год назад +171

    Once thalaivar fan.. Always thalaivar fan.. 🔥🔥🔥🔥

  • @srian6607
    @srian6607 Год назад +42

    நீங்கள் கூறும் அந்த நடிகர் யார் என்று சற்று ஏறக்குறைய எல்லோரும் புரிந்து இருக்கும் அது உண்மையாகவே இருந்தாலும் கூட அவரை எள்ளளவும் தலைவர் இன்று வரை மதிப்பை குறைக்காமல் பழகி வருகிறார். இதுதான் அந்த நடிகருக்கும் எங்கள் தலைவர் போன்ற மகானுக்கும் உள்ள வித்தியாசம்.ஸ்டார்கள் ஆயிரம் பேர் வரலாம் ஆனால் ரஜினிகாந்த் என்ற ஒரு மாபெரும் மகா மனிதன் இனி இந்த பூமியில் பிறப்பது அரிதிலும் அரிது.

    • @shankarm2216
      @shankarm2216 Год назад +2

      கமல்? நண்பா,

    • @yuvakanish3362
      @yuvakanish3362 Год назад

      Adei..mentel s..

    • @idwbsfu4831
      @idwbsfu4831 Год назад +1

      🤣🤣

    • @ELP1791
      @ELP1791 Год назад

      @@shankarm2216 சேர்ந்து நடித்து கொண்டு இருந்த ரஜினியை தனியாக கதாநாயகனாக நடிக்கச் சொல்லி வற்புறுத்தியும் , இதனால் இருவருக்கும் கிடைக்கும் ஒரே சம்பளம் , தனி தனியாக சென்றால் கிடைக்கும் சம்பளம் அதிகம் என்று வலியுறுத்தியது கமல் , இந்த தகவலை ரஜினியே பதிவு செய்துள்ளார்.
      மேலும் முள்ளும் மலரும் படத்தை பார்த்த தயாரிப்பாளர் வேணு செட்டியார் கடைசி கட்ட பணம் தர முடியாது என்று கை விரித்து விட்ட நிலையில் , இன்றைய மதிப்பில் ஒரு கோடி ரூபாய் கமல் வழங்கி உதவி செய்தார் என்பதை மறைந்த இயக்குநர் மகேந்திரன் பதிவு செய்துள்ளார்.
      படம் வெளியீட்டுக்கு முன்பு தனது படத்தை குறித்து ஏதாவது சந்தேகம் இருந்தால் நண்பர் கமலை படம் பார்க்க செய்து அதை குறித்து விமர்சனம் செய்ய சொல்வது ரஜினியின் வழக்கம் , குறிப்பாக படையப்பா படத்தின் நீளத்தை குறைக்க சொல்லி கமலின் கருத்தை , இயக்குநர் ரவி குமாரும் , ரஜினியும் ஏற்றுக்கொண்டனர் .
      இருவரும் ஒருவரின் படம் வெற்றி விழாவில் கலந்து கொண்டு படத்தை குறித்து புகழ்வது வழக்கமாகவே கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @ganeshkannan5903
    @ganeshkannan5903 Год назад +22

    Only one super star only one thalaivar

  • @jaganathans9502
    @jaganathans9502 Год назад +6

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடவுளின் செல்லப்பிள்ளை

  • @raomohan4321
    @raomohan4321 Год назад +50

    the horse still running nobody can stop that's thalaivar magic

    • @vedachalam658
      @vedachalam658 Год назад

      Thalaiver? ????entha ward???katchi? ???Luusungalukka? ??😂😂😂😂😂🥶🥶🥶🥶🥶😁😁😁😁😁😎👨😍

  • @vasanthakumarmanickam7998
    @vasanthakumarmanickam7998 Год назад +43

    Super ah sonninga sir..that is Thalaivar always Maas...⭐⭐⭐

    • @vedachalam658
      @vedachalam658 Год назад

      Thalaiver? ???entha katchi? ???Luusungalukka? ??😂😂😂😂😂🥶🥶🥶🥶😁😁😁😁😁😎👨😍

  • @tirunelvelinadar5364
    @tirunelvelinadar5364 Год назад +12

    Thalaivan da 🔥🔥🔥🔥

  • @pradabg9369
    @pradabg9369 Год назад +32

    From my childhood itself i was watched Rajinikanth sir movies. No words to speak about him.

  • @ajaymani3816
    @ajaymani3816 Год назад +23

    The Greatest Super Star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema

  • @j.mariainfant8610
    @j.mariainfant8610 Год назад +11

    Excellent Balu sir ur speech and 👌🙏🙏👌🙏👌🙏👌🙏👍

  • @ganesanv6681
    @ganesanv6681 Год назад +17

    தலைவர் தலைவர்தான்

  • @RobinsonPvi
    @RobinsonPvi Год назад +14

    அருமை

  • @guru7149
    @guru7149 Год назад +77

    திரை உலகிற்கு , அரசியல் உலகிற்கு , ஆன்மிக உலகிற்கு , கம்பீர ஆளுமை கொண்ட தலைவன் சூப்பர் ஸ்டார் மட்டும் தான்

  • @manivannan6406
    @manivannan6406 Год назад +115

    Only one super star Rajini..😘😘

  • @kubendranvolks384
    @kubendranvolks384 Год назад +12

    Super sir.

  • @ganeshkannan5903
    @ganeshkannan5903 Год назад +11

    Lots comments coming that is our thalaivar God this Indian cinema

  • @Dindigul3600
    @Dindigul3600 Год назад +17

    Onely one'super one super star Rajini sir

  • @mageshshanmugam707
    @mageshshanmugam707 Год назад +2

    Thalaivar.. Super Star Rajinikanth .. proud fan daaaaaaaaaaaa

  • @RK-zd8bq
    @RK-zd8bq Год назад +18

    Thalivarr Rajnikanth is always mass and class and number 1 collection 👑 boss

  • @shanmugampattabi2745
    @shanmugampattabi2745 Год назад +10

    Super star super sir

  • @elangovanv3250
    @elangovanv3250 Год назад +24

    தமிழ்நாட்டு ரஜினி ஒரு நல்ல gift.அதற்காக கமல் மீது அபான்டம் வேண்டாம்.

    • @360filmydecoder2
      @360filmydecoder2 Год назад +1

      Avar Kamal haasan sir ah sollala......sathyaraj ah soldrari

    • @mohan1771
      @mohan1771 Год назад

      He is talking about Sathyaraj....
      Actually Kamal is Thalaivar's mentor

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Год назад +1

      @@mohan1771 No Sir, Kamalahasan will always degrade Rajinikanth, he has done better than Kamalahasan acting-wise, during Black and White Movie's time.

    • @chinnasamysanthi5397
      @chinnasamysanthi5397 Год назад

      சிவாஜி கணேசன் எம் ஜி ஆர்
      கமல். ரஜினி என்றிருந்த நிலையை மாற்றி ரஜினி கமல் என்ற நிலையை தன் தனி வழியில் ஸ்டைலான இயல்பான நடிப்பால் உருவாக்கியவர் என்பது எல்லோருக்கும் தெரியும்
      ஆனால் கமல் ரசிகர்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
      ஏனெனில் அவர்கள் தலைக்கனம் பிடித்தவர்கள்

  • @ajaymani3816
    @ajaymani3816 Год назад +27

    உழைப்பால் உயர்ந்த உத்தமர் தலைவர் ரஜினிகாந்த்

  • @shalinikh9537
    @shalinikh9537 Год назад +22

    Rajini sir ku Kadavul aservatham niraiya undu 💛⭐👏👏👏

  • @rajiniprasad7817
    @rajiniprasad7817 Год назад +6

    Goosebumps scenes partha effect Thanks for sharing sir.

  • @hajamaideenabduljaleel729
    @hajamaideenabduljaleel729 Год назад +12

    Super sir 👏 🙏

  • @BalaBala-jn3vj
    @BalaBala-jn3vj Год назад +27

    அந்த உண்ணத மனிதருடைய ரசிகையாய் இருப்பதில் தலைவணங்குகிறேன்

  • @mariselvam5022
    @mariselvam5022 Год назад +9

    ஐயா மிக நல்ல பதிவு மிக்க நன்றி

  • @udayachandran5029
    @udayachandran5029 Год назад +6

    Miracle means different That's call Rajinikanth💖💖💖

  • @RK-zd8bq
    @RK-zd8bq Год назад +21

    Thanks for Recent voice; and Thiru cheiyaaru Balu sir; vaalthukkal Thalivaaaa 👍👍👍

  • @sravi955
    @sravi955 Год назад +93

    கடவுள் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 Год назад +6

      S Ravi, Komali Kamal poramai pidithavan, Sivajikku piragu Dada Saheb Award Rajini vangiyadhai Kamalum, Kamalin Rasigargalum politics endru sonnargal, Black and White Kala Kattangalil (1975-1981) adutha Sivaji Ganesan endru parapattavar, aanal Kamal Kutti Sambar endru solla patta nadigan

    • @aarirose6072
      @aarirose6072 Год назад

      @@m.k.vaasenkeerthi176 ஒருவரை புகழ்ந்து பாடுங்கள் வேண்டாம் என்று கூறவில்லை
      அதேசமயம் இன்னொருவரை குறைத்து பேசாதீர்கள்
      ஏனென்றால் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு பிடித்த நடிகர் அவர்
      தெரியவில்லை என்றால் திரு ரஜினியின் வாழ்க்கை சரித்திரத்தை படித்துப் பாருங்கள்
      ரஜினி அவர்களுக்கு ஆரம்பகாலத்தில் உதவிகள் பல புரிந்திருக்கிறார்
      என்றும் இருவரும் நட்புடன் வாழ்கிறார்கள்
      ரஜினிகாந்த் அவர்களுக்கு பரிசு கொடுப்பது யாரும் வேண்டாம் என்று கூறவில்லை
      ஆனால் அவருக்கு பரிசு கொடுக்கும் போதெல்லாம்
      பாரதிய ஜனதா கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது
      அதைத்தான் அனைவரும் கேட்கிறார்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு
      நம்முடைய பாரதப் பிரதமர் திரு மோடி ஐயா
      இளையராஜாவை பிடித்ததால் அவருக்கும் பதவி கொடுத்தார்
      திரு ரஜினிகாந்த் மற்றும் திரு இளையராஜா இருவரும் சிறந்த மனிதர்கள் ஆனால்
      இவர்களை அரசியல் என்றும்
      சதுரங்கத்தில் நிற்கவைக்கத்தான்
      பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்கிறது என்பதை அறியாமல் பதிவு செய்யாதீர்கள் நண்பா

  • @raviannamalai8810
    @raviannamalai8810 Год назад +44

    One only super star rajini🤘🤘🤘🤘
    Style creater rajini🤘🤘🤘🤘

  • @SasiKumar-pk7m
    @SasiKumar-pk7m Год назад +48

    ரஜினி மந்திரச்சொல்

  • @karthickarumugamsongs646
    @karthickarumugamsongs646 Год назад +52

    World super star Thalaivar Rajinikanth

  • @WhoAmI-bo3pm
    @WhoAmI-bo3pm Год назад +74

    #SuperStar
    #Rajinikanth
    Is History...
    Before., Now., Forever 😍🤘🏼..

  • @thandapani26
    @thandapani26 Год назад +13

    Super star one only super srar

  • @hajamaideenabduljaleel729
    @hajamaideenabduljaleel729 Год назад +6

    Nice bro super cool thanks bro thanks 😊 🙏 👌 👍 😎 💯 😊

  • @svrajendran1157
    @svrajendran1157 Год назад +7

    வாள் முனையை விட. பேனா
    முனை கூர்மையானது என்பார்கள் அந்த வகையில் பத்திரிகை தர்மத்தை மீறாமல்
    நடுநிலையாக தங்களது பகிர்வு
    அமைந்துள்ளது. நன்றி சார்....

  • @sugumarrajnisugumar589
    @sugumarrajnisugumar589 Год назад +12

    Super sir

  • @kartikshanmugam8437
    @kartikshanmugam8437 Год назад +8

    🔥🔥🔥super star Rajinikanth 🔥🔥🔥

  • @saravanan4086
    @saravanan4086 Год назад +4

    ♥️Heart touching story about 🌟🌟Superstar Rajinikanth's' s Growth in his career.
    He is Loyal and Grateful person.
    Thankyou sir for sharing this with us.
    May God Bless Him For Long Life.

  • @Rajesh-uu8oc
    @Rajesh-uu8oc Год назад +12

    Super star rocks

  • @anujocreatives1048
    @anujocreatives1048 Год назад +5

    God bless you sir. Rajini sir is a blessing to film industry.

  • @ajaymani3816
    @ajaymani3816 Год назад +6

    Makkal Thalaivar Rajinikanth

  • @shariharanharan5797
    @shariharanharan5797 Год назад +6

    Super sir 🙏

  • @RobinsonPvi
    @RobinsonPvi Год назад +10

    🔥🔥🔥🔥

  • @karupump9796
    @karupump9796 Год назад +3

    Sir ungala paatha kaalla viluthuruva sir
    Super.. speach sir . Thalaivar really great man nanga irukom thalaiva nee
    Eppovume Superstar thalaiva🤘

  • @lahireenjazz6243
    @lahireenjazz6243 Год назад +4

    Great information brother. Supb. One n only super star 🌟 🤩 ✨️ 💖 ❤️ ♥️ 🌟 rajini sir. Vera oru naayum illa I'm from sri Lanka 🇱🇰

  • @gurunathdr1892
    @gurunathdr1892 Год назад +7

    Great human being rajni mass class

  • @4dkumar
    @4dkumar Год назад +48

    Once a superstar always a super star

    • @sulaimanazeez7590
      @sulaimanazeez7590 Год назад +1

      Only one supper star Rajinisir other person no chance

  • @naveensundar3269
    @naveensundar3269 Год назад +79

    பிஸ்மி அவர்களை தயவுசெய்து பேட்டி எடுக்காதீர்கள் அவர் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பதிவிடுகிறார் பத்திரிக்கையாளன் என்பவன் நடுநிலையாக பேச வேண்டும் அது பிஸ்மி இடம் சுத்தமாக இல்லை செய்யாறு பாலு அவர்கள் அந்தணன் அண்ணன் அவர்கள் நடுநிலையாக பேசுகிறார்கள்

  • @imindianindian3313
    @imindianindian3313 Год назад +5

    #SuperStar ku nigar #Superstar dhaan!!!

  • @tamilkudir3
    @tamilkudir3 Год назад +29

    அன்று ரஜினி அவர்களுக்கு நடந்தது..
    இ‌ன்று அஜித் அவர்களுக்கு நடக்கிறது.

    • @jagkum3158
      @jagkum3158 Год назад +1

      Dont bluff

    • @tamilkudir3
      @tamilkudir3 Год назад +1

      @@jagkum3158 What is wrong with this?

    • @subashchandrabose7775
      @subashchandrabose7775 Год назад

      Dai stop unwanted comparison anyone with superstar....indhanala thaaan ajith sir padam partha naanga ipo stop pandrom...the reason is ungala pola alunga

    • @tamilkudir3
      @tamilkudir3 Год назад +1

      @@subashchandrabose7775 vj dhan aduttha super starnu panjayathu poittu irukku athukku ena solla pora??

    • @aaryaskitchen9933
      @aaryaskitchen9933 Год назад

      Yaru da nee koodathula govinda podra

  • @kalaivani4862
    @kalaivani4862 Год назад +10

    Super sir...well said

  • @gurunathdr1892
    @gurunathdr1892 Год назад +18

    Box office king rajni mass class God bless you thalaiva rajni

  • @-tamiltharavugal7713
    @-tamiltharavugal7713 Год назад +3

    உண்மை சார்.இவ்வளவு உயரம்
    மட்டுமல்ல அதை தொடர்ந்து தக்க வைத்துள்ளது சிறப்பு.சூரியன் ஆகாயத்தின்
    தொட முடியாத உயரம் என்பது
    உலகின் யாராலும் மறுக்க முடியாது.இது போலவே தலைவரின் உயரம்.அதற்கு
    அவருக்கு அவரே வகுத்த வழிவகைகள்.

  • @benettdsouza6655
    @benettdsouza6655 Год назад +7

    Hi how are you ? Very interesting to hear from you. Thanks for Sharing with us 😊

  • @vaniomprakash8318
    @vaniomprakash8318 Год назад +5

    2:23..💙 2:28..💚 6:19..😍 7:23..😮 11:34..😢 13:55.. poor Latha RAJINIKANTH mam 14:12..fans ❤ 14:39..😭 14:57..😢 15:29..😗 15:48..😈 16:10..💜 16:24..thu 😠 17:42..proud feelings 18:28..😚 thank u Balu sir

  • @pharmarithi1438
    @pharmarithi1438 Год назад +10

    Thalaiver is a kalaikalanjiyam

  • @vatsalavatchu6881
    @vatsalavatchu6881 Год назад +2

    Very very very well said true story of thalivarr🤘🤘🤘🙏🙏🙏💗💗💗 thank you

  • @sumisasi7162
    @sumisasi7162 Год назад +68

    There's no other actor in the world cinema who stayed in no 1 position for 30 to 35 years... literally nobody.. and im very sure nobody will be at the top like what he did even after now. thats the the power of that man.. SUPERSTAR RAJNIKANTH. Orey suriyan,orey chantiran,orey oru superstar mattum tha.

  • @alakiyamanavalan3249
    @alakiyamanavalan3249 Год назад +13

    Super star only one rajini

  • @velvelmurugan7353
    @velvelmurugan7353 Год назад +12

    World biggest superstar thalaivar engal கடவுள் ரஜினி சார்

  • @pradabg9369
    @pradabg9369 Год назад +6

    I always support your video sir. Your words are true'.

  • @gopishratha6136
    @gopishratha6136 Год назад +4

    Super sir super

  • @prathapprathap2767
    @prathapprathap2767 Год назад +7

    Only one super star Rajni sir

  • @HRandAI
    @HRandAI Год назад +3

    One Sun one moon and one superstar only always that is Rajinikanth sir only . Even if he stops acting he will remain superstar of Indian cinema always 👍👍❤❤

  • @harikrishnanelangovan9050
    @harikrishnanelangovan9050 Год назад +3

    என்றும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் மட்டுமே அவரை வெல்ல எவனாலும் முடியாது எந்த கொம்பனாலும் முடியாது...

  • @sugumarkumar6158
    @sugumarkumar6158 Год назад +2

    Dear mr Balu Kamal is never jealous over rajini.rajini neede only money fm cinema but Kamal is not like that .he is born to acting.all the technical knlge he has and ur comparision is completely personal bias.so don't give rumors in social media.still rajini doesn't do anything for fans.do u know that.

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 Год назад +4

    THE ONE & ONLY ULTIMATE MANIDHA KADAVUL ULTIMATE INTERNATIONAL SUPERSTAR THALAIVAR RAJINIKANTH SIR MATTUM DHAAN 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎🤓😎😎😎😎😎😎😎😎😎

    • @vedachalam658
      @vedachalam658 Год назад +1

      Thalaiver? ???entha katchi? ??Luusungalukka? ????😂😂😂😂😂🥶🥶🥶🥶🥶😁😁😁😁😁😎👨😍

  • @ASBPowerControls
    @ASBPowerControls Год назад +4

    கமல் - ரஜினி நட்பு மிக உயர்ந்தது,. இதில் வரும் சக போட்டியாளர் என்று இவர் குறிப்பிடுவது கமல் பற்றியே....இருவரும் சேர்ந்து ஆரம்ப காலங்களில் நிறய முடிவுகள் எடுத்து உள்ளனர். கமல் பற்றி இவர் கூறும் தவறான கருத்துக்கள் நம்பும் படியாக இல்லை.

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 Год назад +1

      Arambathil kamal has jealousy on Rajni growth but later realised his greatness and supported him

  • @junctionofliterature3790
    @junctionofliterature3790 Год назад +1

    One and Only Super Star My Rajini Sir🌟🌟🌟🌟🤘🤘🤘🤘🤘🤘🤘🤘🤘

  • @rajaramesh8534
    @rajaramesh8534 Год назад +9

    💯👌👌👌

  • @BharathiMB87
    @BharathiMB87 Год назад +5

    The greatest super star

  • @jotheeswaranjotheeswaran2377
    @jotheeswaranjotheeswaran2377 Год назад +35

    பல சோதனை கடந்து வந்த எங்கள் சூப்பர் ஸ்டார்.

  • @karthikeyanr9065
    @karthikeyanr9065 Год назад +50

    Super star ⭐✨ மனித கடவுள்... Thalaivaaa..... 🔥

  • @santhoshlingam4069
    @santhoshlingam4069 Год назад +2

    மிகச்சிறந்த பதிவு நன்றி ஐயா

  • @prabur1988
    @prabur1988 Год назад +29

    Thalaivar, before him few becomes top in cine field..but after him he sets a milestone superstar title..and everyone started fighting 😂that’s d power of Thalaivar ❤

  • @BalaBala-ib5dw
    @BalaBala-ib5dw Год назад +6

    I'm always thalivar fan 💖

  • @muthukumaranav1759
    @muthukumaranav1759 Год назад +1

    🎉🎉🎉✨️💝✨️💎💎💎
    Super duper ❤❤❤

  • @rameshramesh-dp8tv
    @rameshramesh-dp8tv Год назад +13

    Only one super star Rajini.

  • @HtslyricsIn
    @HtslyricsIn Год назад +9

    THALAIVAR AND THALA ALWAYS GETHU. RENDU PERUM SERUNDHU ORU MOVIE PANNA SEMMAYA IRUKUM

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj Год назад +33

    ஆன்மீக அரசன் தலைவர்😍😍😍