கருப்பு ஊளி மீன் குழம்பு கூட்டமாக பங்கு போட்டு சாப்பிடத்து | Black chisel broth

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии •

  • @vaseekaran.m5021
    @vaseekaran.m5021 3 года назад +6

    வணக்கம் தம்பி, நான் ஒரு இலங்கைத் தமிழன், உங்களுடைய வீடியோ எல்லாம் நல்லா இருக்கு உங்களுடைய குரலும் நீங்கள் பேசும் தமிழும் அழகாக உள்ளது, வாழ்த்துக்கள் தம்பி

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @BharatTube2023
    @BharatTube2023 3 года назад +42

    மஹாராஜா மசாலா பொடி அஜ்ஜினோ மோட்டோ(கெமிக்கல்) போட்டு செய்த மசாலா என்பதால் ருசியாக இருக்கும். ஆனால் அது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். வீட்டில் அரைக்கும் மசாலா பொடி தான் சிறந்தது.

    • @harishabi5584
      @harishabi5584 3 года назад

      உங்களுக்கு எப்படி தெரியும் சொல்லுங்கள் நானும் அதை தான் பயன் படுத்துறோம்

    • @BharatTube2023
      @BharatTube2023 3 года назад

      @@harishabi5584 அந்த மசாலா வை கொஞ்சம் நாக்கில் வைத்து சுவையுங்கள், அப்போது அந்த மசாலா நாக்கிற்கு மிகவும் சுவையை கொடுக்கும். பின்னர் சிரிது நேரத்தில் உங்களுடைய நாக்கு மறத்து போன்றது போல் உணருவீர்கள்.

    • @FellyJayam
      @FellyJayam 3 года назад

      apdiya

    • @harishabi5584
      @harishabi5584 3 года назад

      நீங்க சொன்னது போல் செய்தென் அப்படி ஒன்றும் ஆகவில்லை காரம் மட்டுமே தான் தெரிந்தது

    • @BharatTube2023
      @BharatTube2023 3 года назад

      @@harishabi5584 LAB ல் டெஸ்ட் பண்ணிப் பாருங்க

  • @Nihil2013
    @Nihil2013 3 года назад +1

    நல்ல பதிவுகள்.....
    மீன் குழம்பு சுவை என்பது அவர் அவர் பகுதிக்கு தகுந்தது போல மாறுபடும்......குறிப்பாக தேங்காய் சேர்த்து வைப்பது ஒரு பகுதி மக்களுக்கு பிடிக்கும்...அது இல்லாமல் v வைப்பது ஒரு பகுதி மக்களுக்கு பிடிக்கும்.....மீனை பிடித்து காண்பிக்கும் நீங்கள் அதனை சமைக்க முறையான மசாலா செய்முறையை சொன்னாள் மகிழ்ச்சி.....அதை தவிர்த்து குறிப்பிட்ட மகராஜ் மசாலா போட்டால் மட்டுமே நல்ல சுவையாக இருக்கும் என்பது எந்த விதத்தில் நியாயம்.......எங்கோ மகாராஷ்டிராவில் தயாராகும் ஒரு மசாலா தமிழரின் பாரம்பரிய மீன் குளம்பிர்க்கு அதுவும் மீனவர்கள் பரவலாக நல்ல சுவை என்று சொல்லும் அளவிற்கு பெயர் எடுக்கிறது என்றால்.....மீன் சுவையை விட மசாலா சுவை மேலோங்கி நிற்கிறது என்றால்.......உண்மையில் பாராட்ட வேண்டிய விசயம்........தூத்துக்குடியில் தயாராகும் தமிழரின் உலகத்தரம் வாய்ந்த மசாலாகளை விட ஒரு மகாராஷ்டிரா மசாலா நிறுவனம் மீன் குளம்பிற்கு சுவை தருகிறது என்றால் உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விசயம் அதே சமயம் தமிழர்களை சிந்திக்க செய்யும் ஒரு விசயம்......

  • @navarajdevakumar9515
    @navarajdevakumar9515 3 года назад

    தொழில் கடினமாயிருந்தாலும் நண்பர்களோடு, உறவுகளோடு சந்தோஷமாக இருப்பது அழகு.

  • @rprabu6628
    @rprabu6628 3 года назад

    அருமை வீடியோ வாழ்த்துக்கள் நண்பா தூத்துக்குடி மீனவன் 👍👍

  • @Rameswarammeenavanfamily
    @Rameswarammeenavanfamily 3 года назад +9

    உங்கள் வீடியோ அருமையாக உள்ளது அண்ணா ஒவ்வொரு வீடியோவும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது வெற்றி நிச்சயம் அண்ணா 👍

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад +2

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @Rameswarammeenavanfamily
      @Rameswarammeenavanfamily 3 года назад +2

      @@thoothukudimeenavan எதுக்கு நன்றி அண்ணா நாங்கதான் உங்களுக்கு நன்றி சொல்லணும் யாருக்கும் இல்லாத ஒரு எண்ணம் வளர்ந்து வரக்கூடிய மீனவ சேனல்களை வளர்த்து விட ஆசைப்படும் ஒரு மீனவன் தூத்துக்குடி மீனவன் 🙏🙏🙏🙏 உங்களப் பத்தி நான் ஒரு வீடியோ போடு அண்ணா 🤝

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад +2

      @@Rameswarammeenavanfamily நானும் உங்கள் இடத்தில் இருந்து தான் வந்தேன் அண்ணா அதன் வலிகள் நன்றாக தெரியும் அண்ணா நான் உங்களுக்கு தம்பி தான் என்னை அண்ணாண்டு சொல்லாதீங்க 🥰🥰🥰

    • @Rameswarammeenavanfamily
      @Rameswarammeenavanfamily 3 года назад +2

      @@thoothukudimeenavanஇனி நான் நண்பா என்று அழைக்கிறான் நன்றி சகோ 👍🙏🤝

  • @navarajdevakumar9515
    @navarajdevakumar9515 3 года назад

    மிகவும் அருமையான வீடியோ 👌👌👌👌

  • @ahinayazh
    @ahinayazh 3 года назад +11

    இந்த வீடியோ அருமையாக இருக்கிறது, அண்ணன்⭐⭐⭐⭐⭐

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад +2

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @hasijahir8863
    @hasijahir8863 3 года назад +1

    பாக்ககும் போது ரொம்ப அழகா இருக்கு... சந்தோசமா இருக்கு அண்ணா

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @VijayMakkalIyyakam
    @VijayMakkalIyyakam 3 года назад +16

    அருமையான பதிவு

  • @rajeshmaruthamuthu7004
    @rajeshmaruthamuthu7004 3 года назад +1

    நீங்கள் பேசும் விதம் அழகாக உள்ளது.. கடந்த ஒரு வாரமாக தான் உங்கள் வீடியோபார்க்க ஆரம்பித்தேன் , தற்போது உங்களுடைய நிறைய வீடியோக்கள் பார்த்துவிட்டேன்.. நிறைய சேனல்கள் இருந்தாலும் உங்களுடைய சேனல் மீதும், உங்கள் மீதும் ஈர்ப்புகள் அதிகமாகி உள்ளது.. வாய்ப்பு கிடைத்தால் நேரில் சந்திப்போம்... நன்றி

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 3 года назад +28

    *Super sakthi anna barracuda fish cooking sema*

  • @yellowyellow3252
    @yellowyellow3252 3 года назад +1

    நான் கறி மீன் சாப்பிடமாட்டேன் ஆனால் உங்க மீன் குழம்பை பார்க்கும்போது சாப்பிட தொன்றுகிறது

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @vasusubra6333
    @vasusubra6333 3 года назад +2

    Greetings tambi, my main attraction is the way you speak the innocent slang and of course all your hard work worth a million keep rocking our support is always for you and team.

  • @மதுரைதமிழச்சி

    Video paakurappave pasikuthu 😋😋😋

  • @habeebrahmanzainudeen2665
    @habeebrahmanzainudeen2665 3 года назад

    Romba hard work pamreenga, ungal mozhiyamaahadhan , iraivanudaya karunayinaal pala perudaya vaazhkkai.
    Suuper.....i

  • @9840542095
    @9840542095 3 года назад

    எவ்வளவு அருமை மற்றும் சுவையாக இருக்கும்

  • @manivannan1534
    @manivannan1534 3 года назад +6

    உங்கள் எல்லா விடியோ செம்ம மாஸ் பா❤️❤️❤️

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @sasis2270
    @sasis2270 3 года назад

    Thampi enakku meen kulampu pidikkathu unga videos parthu rompa aasaiya erukkuu sapta 👌👌👌😋😋😋😍😍😍😍😎😎

  • @sabarimuruganb1115
    @sabarimuruganb1115 3 года назад

    Anna ! Nan ungalukku periya fan... unga videos lam 1 day full ah pathen enga office mates elaru pathanga... ellame super... anna oru request ஆழ்க்கடல் videos neraiya podunga pls... unga kastam engalukku puriyuthu but that's very interesting..

  • @navaneethankrishnan7230
    @navaneethankrishnan7230 3 года назад

    உணவுக்காக தான இந்த பாடு வாழ்த்துக்கள் நண்பா

  • @khaderhussain9885
    @khaderhussain9885 3 года назад

    Semma. Cutting.
    Super. Video

  • @Thengaichilluadukkalai
    @Thengaichilluadukkalai 3 года назад

    சூப்பர் நண்பா மணக்கும் மீன் குழம்பு செம 🦈👌😋

  • @parathiparathi9410
    @parathiparathi9410 3 года назад

    உங்கள் Videos எல்லாம் super ah இருக்கும் தம்பி குறைகள் சொல்ல ஒன்றுமே இல்லை👌. 👏சமயல் அண்ணாவுக்கு பெரிய பாராட்டுகள் 👏

  • @jaslinprakash8706
    @jaslinprakash8706 3 года назад +1

    நானும் தூத்துக்குடி தான் , நானும் இப்படி தான் குழம்பு செய்வேன்

  • @vijayramesh8751
    @vijayramesh8751 3 года назад +2

    தல வீடியோ சூப்பரா இருக்கு அருமையான வீடியோ சூப்பர் வீடியோ வேற லெவல் நீங்க

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @vijayramesh8751
      @vijayramesh8751 3 года назад

      @@thoothukudimeenavan ரொம்ப சந்தோசம் ரொம்ப சந்தோசம்

  • @simeons7258
    @simeons7258 3 года назад +1

    அருமையான பதிவு... உங்களுடன் கடல் பயணம் மேற்கொள்ள வேண்டும்...

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @rockstar-bc9nt
    @rockstar-bc9nt 3 года назад

    அருமையான ருசி அதிகம் உள்ள மீன்

  • @jenifermani9906
    @jenifermani9906 3 года назад +2

    Anna unka videos elam super anna

  • @jarinajarina4462
    @jarinajarina4462 3 года назад +1

    அண்ணா இன்னைக்கு எங்க வீட்ல நீங்க வைக்கர மாதிரி குழம்பு வைச்ச சூப்பரா இருந்துச்சு அண்ணா

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      சந்தோசமா இருக்கு அக்கா நீங்கள் சொன்னது 🥰🥰

  • @kumaranm5579
    @kumaranm5579 3 года назад +4

    Fantastic and excellent taste 👌good 👍

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @HarishHarish-gp1hv
    @HarishHarish-gp1hv 3 года назад +2

    Hi Anna... First comment 😍❤❤❤

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @yuvashwaranvlogs
    @yuvashwaranvlogs 3 года назад +2

    அருமையானா பதிவு 👍😍

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 года назад

    good video...I wish to be with you people catching fish and eating working... Greetings from Bangalore....

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 3 года назад +1

    Super video tambi

  • @pulliyoorkurichikalakad3403
    @pulliyoorkurichikalakad3403 3 года назад

    நாங்க காசு கொடுத்தாலும் நல்ல மீன் கிடைக்காது இந்த மாதிரி போட்ல போய் இப்படி பன்றது எல்லாம் என் கனவு அன்னா ,,😙😅

  • @kumarasamygeetha3515
    @kumarasamygeetha3515 3 года назад +1

    உங்களின் ஒற்றுமை பாராட்டுகளுக்குரியது..

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @mariyapank5826
    @mariyapank5826 3 года назад +1

    தம்பி உங்க பேச்சு அருமையாக இருக்கு நீங்க சமைக்குறத பாத்து நாக்கில் எச்சில் ஊறியது

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @balaamir1956
    @balaamir1956 3 года назад +3

    சமையல் அ௫மைஆனந்தமாய்
    சாப்பிடுவதுவேரலொவள்சக்தி
    வாழ்கவளமுடன்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @mallikam1667
    @mallikam1667 3 года назад

    Super,meenavar pasi inda sappadu amirthama irukum.super video.

  • @sakthichandrasakthivel6576
    @sakthichandrasakthivel6576 3 года назад

    Na unga ella video vum pakuren anna super anna 👌👌

  • @karthikeyakani
    @karthikeyakani 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு அண்ணா ❤️❤️❤️

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @Nainaa692
    @Nainaa692 3 года назад +5

    I really like your video even if I do not understand what you are saying❤️❤️

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @ratharavi5489
    @ratharavi5489 3 года назад +3

    Super shakthi brother 😇😇🌹🙏

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @saranmaha007
    @saranmaha007 3 года назад +5

    Super சகோ அருமை அன்னா

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @gamingwithguru4932
    @gamingwithguru4932 3 года назад +1

    Very super anna

  • @thirukumaran1429
    @thirukumaran1429 3 года назад +3

    Super Anna Salai meen kulambu super wallpaper kal Anna

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @amary356
    @amary356 3 года назад +2

    Meen vedduratha paarkka romba shanthoshamaa irukkuthu. God bless brothers 🙏

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @SWAG_MUKEZZ
    @SWAG_MUKEZZ 3 года назад

    Super video Anna 👌👌👌👍👍👍❤❤❤

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 3 года назад +1

    நாங்கள் துபாய்ல இருக்கோம்..நீங்கள் பிடித்த உடனே மீன் குழம்பு வைப்பது பார்க்க பார்க்க உடனே சாப்பிடனும்னு தோனுது…..

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @bharathikutty4263
    @bharathikutty4263 3 года назад

    Super anna Vera level

  • @beyourself8398
    @beyourself8398 3 года назад

    Anna's voice fan hit like 👍💞💞

  • @davidr5511
    @davidr5511 3 года назад +2

    Semma bro fresh fish🐟🦈🐟🦈🐟😍😍😍❤️❤️❤️

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @priyaj9886
    @priyaj9886 3 года назад

    அனைவரும் நீண்ட ஆயுள் கொண்டு பல்லாண்டு வாழ்க சகோதர்கள் 🌸🌸🌸

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад +1

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @tamilarasitamil1850
    @tamilarasitamil1850 3 года назад +1

    Super thambi unga vedios ellam super

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @srbarunrockieveriyan8175
    @srbarunrockieveriyan8175 3 года назад +1

    Neenga samaikura video enaku romba romba pudichuruku❤️

  • @Sivakala-ci1ml
    @Sivakala-ci1ml 3 года назад +3

    Unga videos rompa nalla irukku anna

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @pothumponnuamirtharaj4433
    @pothumponnuamirtharaj4433 3 года назад

    Anna unga life 👌👌erukku kadal laye valringa

  • @tndoni6946
    @tndoni6946 3 года назад +1

    அண்ணா அந்த போடுல புண்ணைகாயல் எங்க ஊர் அண்ணா இருகாங்க ❤️❤️❤️❤️❤️💯💯💯

  • @kalaibabu1812
    @kalaibabu1812 3 года назад +1

    Super Anna unga video ellam arumai

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @jayachandrika6343
    @jayachandrika6343 3 года назад

    Super great 👍👏👌🙌😀😄👍longlive in the name of jesus christ 🙏🙌❤

  • @joanjohn2367
    @joanjohn2367 3 года назад

    Beautiful reality video

  • @lalithabhavani4808
    @lalithabhavani4808 3 года назад

    Looks very yummy, I hv never tasted fresh fish.

  • @lawrencedavid7891
    @lawrencedavid7891 3 года назад +2

    Super video Nanba

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @l.s1268
    @l.s1268 3 года назад +1

    நண்பா, ஒரு அன்பான வேண்டுகோள்:
    Video background sound remove pannathinga...!! அந்த கடல் சத்தம் கேட்க மிகவும் பிடிக்கும்...!! அது city'யில் வாழும் எங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்...!!!
    உங்கள் பதிவுகள் மிகவும் நன்றாக உள்ளது...!! நன்றி...!!! 👍👍👍👏👏🙏🙏🙏

  • @dr.niranjanvaz2895
    @dr.niranjanvaz2895 3 года назад +3

    Good video bro.. highlighted the fact that feeding the stomach is important after toiling through a strenous work schedule at sea..keep up the good work!

  • @ananthyjanagan6553
    @ananthyjanagan6553 3 года назад +2

    Kooddu or kaayi cook panni saappidunga. Healthyaa saappidanum. Keerai samaikkalam?? From USA

  • @umamageswari9976
    @umamageswari9976 3 года назад +2

    Maharaja masala nagalum athu than use panuvom Anna yenga oru sawyerpuram pakathu oruthan

  • @tn76cookingvlogz83
    @tn76cookingvlogz83 3 года назад +2

    Unka pechu illamal video nalla illa silent aa porathu bore adikku pesunka same feeling ullavanka like pannunka

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      அடுத்த வீடியோ ல பேசுறேன் அண்ணா நன்றி அண்ணா

  • @sathisnoorchannel9874
    @sathisnoorchannel9874 3 года назад +1

    தாத்தா தான் எப்பவும் சமையல் செய்வாகல bro வீடியோ சூப்பர் bro

  • @user-uj2oi3kx3b
    @user-uj2oi3kx3b 3 года назад

    நண்பா நல்லா இருக்கு

  • @mjgramstories
    @mjgramstories 3 года назад +1

    மீன் ரெம்ப பிரஸ்சா இருக்கு

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @hhrr5765
    @hhrr5765 3 года назад

    அண்ணா அருமையான வாழ்க்கை.

  • @kalakala3615
    @kalakala3615 3 года назад +2

    மீ ன் கு ழ ம் பு சா ப் பா டு சூப்பர் அருமை

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @jancelylethart5795
    @jancelylethart5795 3 года назад

    அண்ணா சூப்பர் 🤩🤩😘

  • @singaravelanj881
    @singaravelanj881 3 года назад +2

    Waste palithin paper la kadala podama dustbin poduriga great 👍 nega eppodi tha erukanum 👍👍👍👍

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 года назад +2

    சூப்பர் சூப்பரான வீடியோ சகோ

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 года назад

    Super anaa veraleval valtukal from Malaysia

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @thayalanthayalan8007
    @thayalanthayalan8007 3 года назад

    தூத்துக்குடி மீனவருக்கு வணக்கம்.நாம் இலங்கையில் மீன் பாடும் தேன் நாடு மட்டக்களப்பில் இருக்கிறோம்.மசாலா பொடி சொல்கிறேன் இதை செய்து பாருங்கள் செத்தல் மிளகாய்.500g.கொத்தமல்லிவிதை500g.மிளகு250gசோம்பு250g.சீரகம்30gஇவளவும் எடுத்து வாசனை வரும்வரை வறுத்து மிக்ஸியில் இடித்து எடுத்து போத்தலில் அடைத்து வைத்து தேவையான அளவு குழம்பு போட்டு சமைக்கலாம்.இது எங்கள் ஊரூ மிளகாய் சரக்கு தூள் ஒரு மாதம் வரை பாவிக்கலாம் நன்றி...,

  • @naveenkumar-mw9qv
    @naveenkumar-mw9qv 3 года назад

    very nice video bro i have watched al your videos i need to now how ur people will spend time with music player and how you people will enjoy ur night stay please i request you

  • @vijaivijai558
    @vijaivijai558 3 года назад

    அருமை அருமை அருமை நண்பா

  • @megalamegala4397
    @megalamegala4397 3 года назад +1

    எந்த குறையும் இல்லை... Nice video

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад +1

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @megalamegala4397
      @megalamegala4397 3 года назад

      @@thoothukudimeenavan நான் உங்கள் தங்கை

  • @radikamal3848
    @radikamal3848 3 года назад +2

    Super nanba ♥️♥️🇸🇪

  • @Nihil2013
    @Nihil2013 3 года назад +3

    நாங்கள் ஆச்சி மசாலாதான் பயன் படுத்துவோம் அது வீட்டு மசாலா போல சுவையாக இருக்கும்......

  • @loguka7543
    @loguka7543 3 года назад +4

    Super Anna 👌👌👌👍

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @mumthajmumthaj9248
    @mumthajmumthaj9248 3 года назад +3

    Mmmmm.super

  • @arunbalaarunbala2954
    @arunbalaarunbala2954 3 года назад +4

    Spr Anna 😋😋😋😋😋

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад +1

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @lakshmikitchen1051
    @lakshmikitchen1051 3 года назад +8

    சூப்பர் அண்ணே

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 3 года назад

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @FellyJayam
    @FellyJayam 3 года назад +3

    pidithu 10 mints la fresh ooli meen kulambu suvai nalla rukkum brother
    karaikku ponadhum unga Anni samayal podunga thambi

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @MOHANKUMAR-dh8ud
    @MOHANKUMAR-dh8ud 3 года назад +2

    மிகவும் அருமை

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @mohamedameenullah5841
    @mohamedameenullah5841 3 года назад

    Super Bro 😍😍😍😍🐟👌

  • @vdvdnfj2728
    @vdvdnfj2728 3 года назад +2

    Love from. Karnataka

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @harishabi5584
    @harishabi5584 3 года назад +1

    இன்று தூத்துக்குடி வந்தோம் உங்கள் ஞாபகம் வந்தது..

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @saravana1987
    @saravana1987 3 года назад +1

    எவ்வளவு சந்தோஷமா சாப்பிடுவாங்க...

  • @prasathk7615
    @prasathk7615 3 года назад +2

    Super bro 🤑🤑🤑🤑so tasty

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @செந்தூர்மீனவன்

    வீடியோ சூப்பர் அண்ணா

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @hhs31
    @hhs31 3 года назад +2

    Fresh fish!! Super samayal ❤️💯

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 года назад

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @hhs31
      @hhs31 3 года назад

      @@thoothukudimeenavan anna!! Na ipa thaan 12th mudichiruken!! Thambi nu solunga😅😄

  • @siva8682
    @siva8682 3 года назад

    SUPER👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kowshikhitler3358
    @kowshikhitler3358 3 года назад +1

    Supper bro 👍👍