Это видео недоступно.
Сожалеем об этом.

ஆஸ்காருக்கு போன பெண் யானைப் பாகனின் கண்ணீர் கதை : Emotional Story of Mudumalai Elephant Whispers

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2023
  • #Newsglitz #elephant #mudumalai
    Bomman and Belli, a couple from Theppakkadu Elephant Camp, were taking care of the elephants Raghu and Belli. The documentary The Elephant Whisperers, centered on these four, is in the final nomination list of the Oscars.
    ----------------------------------------------------------------------------------------------------------
    GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    --------------------------------------------------------------------------------------------
    Supreme Mobiles
    Mobiles | Tablet | Gadgets | Laptops | Smart Tv's
    Shop Now @ www.suprememobiles.in
    For Details: 98587-98587
    RUclips - / suprememobiles
    Facebook - / suprememobiles
    Instgram - / suprememobiles
    --------------------------------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Комментарии • 142

  • @sakthivel-dv4xc
    @sakthivel-dv4xc Год назад +45

    தமிழக முதல்வருக்கு
    அன்பு வேண்டுகோள்
    இந்த தம்பதியரின்
    நல்ல வாழ்விற்கு
    உதவி செய்யுங்கள்.
    அந்த யானை குட்டி
    உள்ள முகாமிலேயே
    வேலை கொடுங்கள்

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 Год назад +35

    யானை குட்டிகளை வளர்த்த அந்த அம்மாவின் குடும்பத்துக்கு உதவ விழைகின்றேன் ...
    சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பு ஏற்படுத்தித் தர வேண்டுகின்றேன் ...

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 Год назад +71

    இயற்கையோடு வாழும் மனிதர்கள் தான் கடவுளின் குழந்தைகள் உங்களை நீங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @Santhosh_from_chennai
    @Santhosh_from_chennai Год назад +69

    மனிதனின் புத்தியே உதவி செய்தவர்களை குறைகூறுவது தான்.... நீங்கள் கவலை படாதீர்கள் அம்மா...

  • @priyasithesh4757
    @priyasithesh4757 Год назад +19

    பெத்த பாசத்தை விட வளர்த்த பாசம் சொல்லிபுரியவைக்க முடியாது....!!என் வேண்டுதல் இந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரவேண்டும்...இதுபோல் அன்பெல்லாம் இன்னமும் இந்த உலகில் இருக்கிறதே..வரம்!!!!!

  • @chanthini5408
    @chanthini5408 Год назад +47

    ரேஞ்சர் நீங்க செய்தது அநியாயம்... இந்த அம்மாவின் பொண்ணுக்கு வேலை கொடுக்கவும்.

  • @sakthivel4975
    @sakthivel4975 Год назад +45

    எனக்கு கண் கலங்கியது கடவுள் நல்ல சுகத்தை கொடுக்க வேண்டும்

  • @jaya5339
    @jaya5339 Год назад +25

    அடேய் கிலிட்ஸ்சு நீ பண்ண வீடியோலேயே இதான் உருப்படியான வீடியோ.. ஹார்ட் டச்சிங் ❤️

  • @vetrikondant2278
    @vetrikondant2278 Год назад +29

    கடவுள் மணசு உங்களுக்கு..... அந்த யானை குட்டி மனதை யார் அறிவார்.....

  • @prabhuking6928
    @prabhuking6928 Год назад +18

    தமிழக முதல்வர் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள் அந்த யானை குட்டியை அந்தம்மாவிடமே ஒப்படைக்கும்படி கேட்டுகொள்கிரோம்... தாயும் சேயும் பிரித்த பாவம் வேண்டாம் .

    • @saranyavijay9660
      @saranyavijay9660 Месяц назад

      Ama panira poranga apdiye ean bro nenga vera ithalam paka eathu neram avanugaluku

  • @victoryplukker8013
    @victoryplukker8013 Год назад +16

    How many here after the Oscar 🎥🏆 award... Proud indian 🇮🇳

    • @phebam3964
      @phebam3964 Год назад +2

      They need support. We so happy about the Oscar winning but the mother telling about her pain.

  • @ayyemperumalsattaiyappan2818
    @ayyemperumalsattaiyappan2818 Год назад +8

    உயிர் இனங்கள் மீது இவர்கள் காட்டும் அக்கறையை மதித்து இவர்களுக்கு வாழ்வாதார உதவி யாக உரிய வேலையை அரசு வழங்க வேண்டும்.

  • @printingjob4700
    @printingjob4700 Год назад +14

    யார் யாரெல்லாம் ஆஸ்கார் அவார்டு வாங்குனதுக்கப்புறம் பாக்க வந்திருக்கீங்க

  • @Aramtamizhtv
    @Aramtamizhtv Год назад +3

    பழந்தமிழினத்தின் வீரத்திற்கும், விவேகத்திற்கும், தியாகத்திற்கும் அடையாளமாய் திகழும் பெல்லிபொம்மன் அம்மையார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
    #kurumbar #குறும்பர்

  • @phebam3964
    @phebam3964 Год назад +10

    We so proud of Oscar wining but the mother telling the pain and suffering it's very painful to hear.

  • @user-kr1wq4sc4m
    @user-kr1wq4sc4m Год назад +15

    அந்த குழந்தைகளை திரும்ப கொடுங்கட . மனிதநேயம் இல்லாத மனிதன்

  • @pradeeppradeep-hw3pf
    @pradeeppradeep-hw3pf Год назад +81

    Elephant whisperers are nominated for Oscars but the actual whisperers are struggling to survive. Netflix made millions out of the documentary, they should help them.

  • @pasudivya
    @pasudivya Год назад +11

    Kadavul ah valathunen athu pothum ❤️❤️❤️❤️

  • @sridharanammu6313
    @sridharanammu6313 Год назад +10

    Respected C M sir, pls help above poor people and help in permanent job and house ..

  • @user-ef3sz8bv5w
    @user-ef3sz8bv5w Год назад +60

    தமிழ்நாடு அரசு யானை குட்டிய இவங்க கண்காணிப்புல குடுக்க நடவடிக்கை எடுங்க... பாட்டிக்கு நல்ல வேலை வாங்கி தாங்கபா...🥺

  • @Crazyland63827
    @Crazyland63827 Год назад +19

    Thanks, Newsglitz team for expressing their feelings

  • @poojithaprashanth1808
    @poojithaprashanth1808 Год назад +7

    If Oscar winners or others really pray 🙏 lord Ganesha they should help this poor people and elephants.

  • @durain7256
    @durain7256 Год назад +2

    Eanda ippadi pavam pannuringa antha amma paavam da pavingala…..

  • @TamilJeeva171
    @TamilJeeva171 Год назад +12

    ஆஸ்கார் விருது வாங்கியது பெருமை அல்ல இவர்களை பெருமை படுத்துங்கள் அரசு வேலை கொடுங்கள் ரகுவை
    இவர்களோடு சேர்ந்து வையுங்கள் தாயையும் பிள்ளையையும் பிரித்த பாவம் வேண்டாம்

  • @gowrimam178
    @gowrimam178 Год назад +5

    முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லவும

  • @narayanparimalam3757
    @narayanparimalam3757 Год назад +5

    This is the attitude of many indian officers. They have to be more courteous towards animal and caretakers. Ruthless people.

  • @7purplekings_
    @7purplekings_ Год назад +3

    Thayavusenju அவங்களுக்கு உதவி செய்ங்க ragu irukura yaedathulayae velai குடுங்க pls 🙏💜🙏

  • @jodhayal8179
    @jodhayal8179 Год назад +24

    Help these poor people. Punish the culprit. May this Oscar award lighten their lives
    This Oscar is blessed for the hardwork of the director Gonsalves, produces mongra, and the poor good hearted bellie and bomman.

  • @karthikRajendran23
    @karthikRajendran23 Год назад +8

    Got the Oscar award...!

  • @DRRANGARAJAN
    @DRRANGARAJAN Год назад +10

    "We thread out the Grapes and another drinks the wine". But for the generous tribals, Oscar would have been a distant dream.

  • @joanmalathy4983
    @joanmalathy4983 Год назад +3

    Let these wonderful parents look after these beautiful soul's Sir.Please

  • @colombocolombo114
    @colombocolombo114 Год назад +2

    அ அம்மா உங்களுக்கு உதவந்த அம்மாவிற்கு உதவ அம்மா உங்களுக்கு உதவ அம்மா உங்களுக்கு உதவ

    • @colombocolombo114
      @colombocolombo114 Год назад

      Please excuse for those spelling misstakes.i willing to help to that amma,could any one can giveme more details please

  • @jayaraghav1220
    @jayaraghav1220 Год назад +3

    Truth is the team won Oscar because of the care takers of elephants. In reality the care takers are suffering and the team is enjoying winning the Oscar. You would have earned in millions, do something for them help them at least to lead a normal happy life.

  • @deeparr1077
    @deeparr1077 Год назад +4

    Anube shiva am 🙏🙏🙏🙏🙏🙏🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘👑👑

  • @stasia448
    @stasia448 Год назад +7

    Please have this translated and spread the word! 🙏🏻

  • @loganathank6764
    @loganathank6764 Год назад +3

    Will this poor lady request will go to prime Minister for doing the needful🙏

  • @eaglefight5793
    @eaglefight5793 Год назад +3

    Great job love

  • @anbannagayam1558
    @anbannagayam1558 Год назад +6

    Iam an ardent fan of Kalaignar Karunanidhi and Thiru Stalin.The Chief Minister of Tamil Nadu Thiru Stalin should help the Whisperers by providing them with respectable and permanent jobs.

  • @valarmathim2001
    @valarmathim2001 Месяц назад

    May God bless you amma

  • @swap3337
    @swap3337 Год назад +17

    Again our system has shown it's ugly face by cheating these poor couple. These cunning officers are not going to pay from their pocket but still their cruel mind played the trick. At least they would have left the elephants with these great humans.

    • @studybuddy-tamil
      @studybuddy-tamil Год назад +2

      Exactly- I went to meet The elephant so munch of internal Politics

  • @tssjohnny
    @tssjohnny Год назад +1

    Tamil Nadu government you need to support these innocent beautiful souls and reunite their babies to them 😭😭😭😭😭

  • @user-kr1wq4sc4m
    @user-kr1wq4sc4m Год назад +9

    அம்மா நான் உங்களுக்கு ஒரு குட்டி தரேன் அம்மா . நீங்கள் அது கூட சந்தோஷமாக வாழுங்கள்.

  • @sudhap8523
    @sudhap8523 Год назад

    God bless you

  • @shilpak10
    @shilpak10 4 месяца назад

    Sad reality ! The makers of the movie made millions while the true heroes of the documentary are struggling for simple needs

  • @manojprabhakar3925
    @manojprabhakar3925 Год назад +5

    Oscar winner 🏆

  • @sankarapandi5949
    @sankarapandi5949 Год назад

    A great Amma

  • @clindonprathiba6473
    @clindonprathiba6473 Год назад +1

    Antha oscar vankuna aalkalavathu nandri kadan a antha yanaye avungalta vanki kodungalva

  • @AmirHussain-kf8vh
    @AmirHussain-kf8vh Год назад +5

    Oscar nayahi.....🔥🔥🔥

  • @yuva2916
    @yuva2916 Год назад +1

    True love ❤️

  • @vijayasangeetha547
    @vijayasangeetha547 Год назад +3

    Kavalai patatheenga amma. Santai vendam Amma. Antha vaai illatha jeevan Ungala ennaikume marakatheenga amma. Neenga pesum pothum ungalota pasamum antha vaai illatha jeevangalalota anbum kaneer vara vaigithu 😭😭❤️❤️❤️❤️🥰🥰🥰🥰

  • @murugandeepak2881
    @murugandeepak2881 Год назад +1

    Pain full🎥 video

  • @siraja8253
    @siraja8253 Год назад +4

    Oscar ❤️ Material ipooo don't worry mah

  • @pragashivetha505
    @pragashivetha505 Год назад +4

    Please A kind request to the CM Stalin , please help this Amma and Aiya from all the hurtful obstacles they have in taking care of these 2 elephants.Bring these elephants back th them and help them to get an income for their living.This Rangers and camp officers should be strictly warned of being wicked th this loving lady and this Aiya.Thankyou.

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 Год назад +1

    Got Oscar award

  • @kaliraj2532
    @kaliraj2532 Год назад

    In the movie Oscar award winning 2022🔥🔥🔥

  • @saraswathysaraswathy9184
    @saraswathysaraswathy9184 Год назад +2

    🙏🙏

  • @adolfgeorge1986
    @adolfgeorge1986 Год назад +2

    So sad 😢

  • @santharama7199
    @santharama7199 Год назад +1

    இந்த தம்பதி களுக்கு முதல்வர் கருணை கூர்ந்து வேலை வழங்கயும்

  • @thangarajlourduswamy5979
    @thangarajlourduswamy5979 Год назад +4

    Netflix make money.
    Documents make still poor.
    No value for real pain.
    Time is Tamil Nadu.
    Shame of Tamil Nadu forest department.

  • @manojkrishna2176
    @manojkrishna2176 Год назад +4

    Oscar win ❤

  • @helse7hp132
    @helse7hp132 Год назад +1

    Pls sir c.m avanga kitta antha yanai kuttiya. 2yum kudunga plssss

  • @MuraliRaman-bx5qs
    @MuraliRaman-bx5qs Год назад +1

    PLEASE REUNITE RAGHU W.T.PARENTS

  • @jeyaseelan03
    @jeyaseelan03 Год назад +1

    ❤️

  • @user-bf5qs7yw1m
    @user-bf5qs7yw1m Год назад +1

    Benefits for only directors and also forest dept...

  • @randymohan1738
    @randymohan1738 Год назад +1

    Please government athachu step adothu amma vaium bommi raghu hu sathu vaiga please 🙏🏼

  • @BlackDevil-wh9cn
    @BlackDevil-wh9cn Год назад +3

    Sila eenappiravigalum irukiraargal

  • @shankar7204
    @shankar7204 Год назад +3

    director benefited more

  • @naseerstr9713
    @naseerstr9713 Год назад +3

    Oscar win 🏆

  • @kalsparmel4569
    @kalsparmel4569 Год назад +1

    So sad💔💔💔💔🤦🤦

  • @Akil2k
    @Akil2k Год назад

    ❤️❤️❤️

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 Год назад +6

    New glitz don't aim for views. Just 20 minutes shooting, editing and uploading. Try to represent her problem to the concerned department and get her some source of income for their life.

  • @yuva2916
    @yuva2916 Год назад

    🥺❤️

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 Год назад +3

    நம்பி ஏமாந்தவங்க பல கோடி...

  • @ezhilarasan5144
    @ezhilarasan5144 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @banumathinagarajan9334
    @banumathinagarajan9334 Год назад +1

    Oscar awardees can help these people by giving cash to her family

  • @mayalaguanaikulam2974
    @mayalaguanaikulam2974 Год назад

    🙏🏼🙏🏼😍😍😢😢

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Год назад +5

    Kulandhaiya Amma vittu pirikathunga. Romba thappu.

  • @hyd123
    @hyd123 Год назад +1

    😢😢

  • @user-ey5ks2tu9d
    @user-ey5ks2tu9d Год назад

    Ranger பாடு 😄

  • @clindonprathiba6473
    @clindonprathiba6473 Год назад

    Intha chennal sarpaka antha amma ku antha 2 yaanaiyum vanki kodunga akka

  • @helse7hp132
    @helse7hp132 Год назад

    Pls avanga kitta kootituvanthu vidubga plssss

  • @ramakrishnanswaminathan3654
    @ramakrishnanswaminathan3654 Год назад +5

    Varra varumanathula 50℅andha ammavukku kodunga

  • @vijayasangeetha547
    @vijayasangeetha547 Год назад +2

    Niyaya tharmam illatha kodutha vaaikkai kaapathatha nayavanjaga ulagam. Kavalai patatheenga. Engirunthalum antha Vaai illatha jeevanga nalla irukanum neenta aayulota aayogiyama irukanum entha kastamum aapathum illama irukanumnu manasala vendikonko

  • @GoogleGoogle-lg3mm
    @GoogleGoogle-lg3mm Год назад +2

    முதல்வர் ஸ்டாலின் அவர்கள் யானைக் குட்டிகளை பராமரிக்கும் பொறுப்பை மீண்டும் அந்த அம்மாவிடம் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குட்டிகளைப் பிரித்த பாவம் சும்மா விடாது. கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் உள்ள இடத்தில் இந்த அம்மாவிற்கு சம்பளம் கொடுப்பதற்கு ஏன் வலிக்கிறது?

  • @ramanathann4937
    @ramanathann4937 Год назад +1

    What the forest minister doing.he have to help them.

  • @raghavgowda366
    @raghavgowda366 Год назад +1

    Their languages having 90% Kannada and 10% Tamil.

  • @Cryptolook
    @Cryptolook Год назад +3

    🥹🥹🥹

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 Год назад +3

    The greedy camp officials try to learn something from the animals because from human beings you have learnt nothing but cheating this poor family.

  • @rajkamal6721
    @rajkamal6721 Год назад

    Raghu ennaikkum ungalukkana pillai...ma aluvadheega
    ...Avan ennaikkum ungala marakkave mattaaan

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 Год назад

    Editing சுமார்தான். பதில்களை Cut பண்ணியதால் சரியா புரியவில்லை. அவங்களுக்கும் Ascar importance தெரியல.

  • @RajeshRajesh-ic2xe
    @RajeshRajesh-ic2xe Год назад +1

    Antha Amma kasu panam ketkala work tha ketkuranga kastama eruku

  • @sowmiyadilli9712
    @sowmiyadilli9712 Год назад

    Anbirku ethuku ma government private lam yanai ena government staff ah ila government la senchangala athu oru iyarkai uyirinam.

  • @dinakerredeye5959
    @dinakerredeye5959 Год назад +3

    Ithu la vedhana enna na forest officers iku la salary nalla podranga namma government ana ivangla iku la insurance and salary low tha enna government ya

  • @ShivaKumar-mt7ig
    @ShivaKumar-mt7ig Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @nadscr1670
    @nadscr1670 Год назад +1

    Pl dont separate mother and children

  • @ryro6620
    @ryro6620 Год назад +1

    Rangers and other officers should be given punishment

  • @jjjmmm1911
    @jjjmmm1911 Год назад

    Oscars win movie

  • @manivannanv2691
    @manivannanv2691 Год назад

    இது கழிவுகம் அம்மா

  • @chandrankarunakarakerala3131
    @chandrankarunakarakerala3131 Год назад

    Manushyane namba mudiyathamna

  • @mytravelingtimes601
    @mytravelingtimes601 Год назад

    Sila officer yellam appaditha.. Avangaloda velaikkage yenge venunnalum naae mathiri nippange..