வரலாறு பெரிதாக கொண்டாடத் தவறிய சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் நினைவு தினம் இன்று. ராமநாதபுரத்தை ஆண்டு வந்த செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி மன்னரின் ஒரே மகளாக 1730 ஜனவரி 3ஆம் தேதி பிறந்தவர் வேலுநாச்சியார். ஒரே மகளாக இருந்தாலும் ஒரு ஆணுக்கு நிகராக போர் பயிற்சியையும் பல மொழிகளில் பேசும் புலமையையும் ராணி வேலு நாச்சியார் பெற்றிருந்தார். வளரி, சிலம்பம், குதிரையேற்றம், வாள் வீச்சு உள்ளிட்ட போர் பயிற்சிகளும், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது போன்ற மொழிகளில் சரளமாக பேசும் புலமையும் வேலு நாச்சியாருக்கு இருந்தது. 1746 ஆம் ஆண்டு சிவகங்கையை ஆண்டு வந்த முத்து வடுகநாத பெரிய உடைய தேவருக்கும் வேலு நாச்சியாருக்கும் திருமணம் நடந்தது. 1780 ஆம் ஆண்டு காளையார் கோயிலில் சாமி கும்பிட சென்றிருந்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் பெரிய உடைய தேவரை ஆங்கிலேய படையினர் தந்திரமாக கொன்றதுடன் சிவகங்கை சீமையின் ஆட்சியையும் கைப்பற்றினர். இதனை அடுத்து தனது ஒரே மகளான வெள்ளச்சி நாச்சியாருடன் விருப்பாச்சி கோட்டையில் அடைக்கலம் புகுந்தார் வேலு நாச்சியார். அவருக்கு மருது சகோதரர்கள் பாதுகாப்பு அரணாக விளங்கினர். இதனிடையே ஆங்கிலேயர்கள் வசம் இருந்த சிவகங்கை சீமையை மீட்பதற்காக மைசூர் மன்னர் ஹைதர் அலியின் உதவியை நாடினார் ராணி வேலு நாச்சியார். முதலில் ஹைதர் அலி இதற்கு தயக்கம் காட்டிய நிலையில் அவரை நேரில் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேய எதிர்ப்பு பற்றி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது புலமையை கண்டு ஆச்சரியப்பட்ட ஹைதர் அலி அவருக்கு உதவிகள் செய்ய முன் வந்தார். 8 ஆண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாச்சி கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என மாறி மாறி வாழ்ந்து வந்த வேலு நாச்சியார், மருது சகோதரர்களின் பெரும் முயற்சியால் ஆதரவு படை ஒன்றை திரட்டினார். பின்னர் ஹைதர் அலி அனுப்பி வைத்த 5,000 குதிரை படை வீரர்கள் 5,000 போர்வீரர்கள் துணையுடன் சிவகங்கை சீமையில் உருவாக்கப்பட்ட ஆதரவு படையுடன் சேர்ந்து 1780 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கி மருது சகோதரர்கள் தலைமையில் சிவகங்கைக்கு படை புறப்பட்டது. வைகை ஆற்றின் வழியாக சோழவந்தானையும், சிலைமானையும், திருப்புவனம், முத்தனேந்தல் நகரங்களை வென்ற பிறகு மானாமதுரையில் ஆங்கிலேயர்களை வெற்றி கொண்டு மீண்டும் சிவகங்கை அரியணையில் அமர்ந்தார் வேலு நாச்சியார். தொடர்ச்சியாக ராமநாதபுரத்தையும் மீட்டார். இதன் பின்னர் 1790 ஆம் ஆண்டு வரை சிவகங்கை சமஸ்தானத்தை ஆண்டு வந்த வேலுநாச்சியார் அதன் பின்னர் தனது ராஜ்ஜியத்தை அவரின் மகள் வெள்ளச்சி நாச்சியார் இடம் ஒப்படைத்தார் அவருக்கு மருது சகோதரர்கள் உற்ற துணையாக நின்றனர். ஆங்கிலேயருக்கு எதிராக பெரும் படை திரட்டி இழந்த சிவகங்கை சீமையை மீட்டெடுத்த ராணி வேலு நாச்சியார் 1796 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி இயற்கை எய்தினார். ராணி வேலு நாச்சியாரின் புகழை பரவச் செய்யும் நோக்கில் சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் கிராமத்தில் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டது. 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இந்த மணிமண்டபத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த மணிமண்டபத்தில் ராணி வேலுநாச்சியார் பயன்படுத்திய வால் ஈட்டி முதலான பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்திய சரித்திரத்தில் வீரத்துக்கு பாலின வேறுபாடு கிடையாது என நிரூபிக்கும் வகையில் வாழ்ந்து மறைந்த வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்வோம்.
இவர்கள் இருவரும் எப்போதுமே தி மு க மீது களங்கம் சொல்வதே வேலையாக இருக்கிறார்கள் G sguare விஷயத்தில் ஜூனியர் விகடனில் ஒருவன் சவுக்கு சங்கருடன் கூட்டுச்சேர்ந்து சதி செய்து வேலையை ஜூனியர் விகடன் அவனை வேலையைவிட்டு தூக்கியது சிபி டி வி சீரியலில் நடிக்க போயிருவான் வருண் நீயும் எதாவது டி வி சீரியலுக்கு போய் நில்லு இயற்கை வளங்களைப்பற்றி ஒன்றிய அரசு கேட்கும் விளக்கங்களை மாநில அரசு கொடுக்கும் கீழடி ஆய்வு தொல்பொருள் ஆராய்ச்சி எல்லாவற்றிற்கும்
முன்னாள் பிரதமர் பாரத ரத்னா திரு அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள் இன்று. இந்திய அரசியலில் அழுத்தமாக தடம் பதித்த தலைவர்களில் முக்கியமானவர் வாஜ்பாய். ‘நாட்டின் பிரதமர் பதவியை ஒரு நாள் இவர் அலங்கரிப்பார்’ என்று இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவினால் புகழப் பெற்றவர். பதவிக்காலம் முழுவதையும் நிறைவு செய்த காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் இவர். மத்தியப் பிரதேச மாநிலத்தி உள்ள குவாலியரில், கிருஷ்ண பிகாரி வாஜ்பாய் - கிருஷ்ணா தேவி தம்பதிக்கு மகனாக 1924ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி பிறந்தார் வாஜ்பாய். 1944 ஆம் ஆண்டு இவர் பொதுவாழ்க்கையில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். ஆர்ய சமாஜ்யத்திலும் ஆர்எஸ்எஸ்சிலும் தன்னை இணைத்துக்கொண்டு துடிப்புடன் பணியாற்றி வந்தார் வாஜ்பாய். பின்னர் சியாமா பிரசாத் முகர்ஜி, தீன தயாள் உபாத்யாயா உள்ளிட்டோருடன் இணைந்து பாரதிய ஜன சங் என்ற அமைப்பைத் தொடங்கினார். அவசர நிலைக்குப் பின்னர், தனது நீண்டகால நண்பர்களான பைரோன் சிங் ஷெகாவத், எல்.கே. அத்வானி ஆகியோருடன் சேர்ந்து, 1980ல் பாரதிய ஜனதா கட்சியை வாஜ்பாய் தொடங்கினார். பாரதிய ஜனதா கட்சியின் முதல் தலைவராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. அதில் வென்ற இருவரில் ஒருவர் வாஜ்பாய். இருப்பினும், அவரது குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தது. சிறப்பான உரைகள் மூலம் சிறந்த நாடாளுமன்றவாதி என நிரூபித்தார். 1996ம் ஆண்டு நடந்த 11ஆவது மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தனிப்பெரும் கட்சியாக வென்ற நிலையில் பிரதமராகப் பதவியேற்றார். ஆனால், பெரும்பான்மையை திரட்ட இயலாத நிலையில் பதவியேற்ற 13 ஆவது நாளே பதவி விலகினார் வாஜ்பாய். அதன் பின்னர் 1998ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வென்றது. ஆகவே மீண்டும் பிரதமரானார் வாஜ்பாய். இம்முறை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் வாஜ்பாய். ஆனால் 13 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது. 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்று மீண்டும் வாஜ்பாய் பிரதமரானார். இம்முறை முழு 5 ஆண்டுகாலமும் அவர் பிரதமராக இருந்தார். வாஜ்பாய் நாட்டிற்கு ஆற்றிருக்கும் சீரிய பணிகளை போற்றும் வகையில் 2015 மார்ச் 27ஆம் நாளன்று அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லத்திற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார். அதன் பின்னர், வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25ஆம் தேதி ஆண்டுதோறும் நல்லாட்சி நாளாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. பாஜகவின் முகமாக கருதப்படுபவர் வாஜ்பாய். எளிமை, நேர்மை என்று தன்னுடைய அரசியல் பயணத்தை அடிமட்ட தொண்டராக ஆரம்பித்த அவர், நாட்டின் பிரதமராக உயர்ந்தார். அவரும் ஏவுகணை நாயகன் அப்துல் கலாமும் இணைந்து நடத்திய போக்ரான்-2 சோதனை உலகின் கவனத்தை இந்தியாவின் மீது திருப்பியது. நாற்பது ஆண்டுகாலமாக எம்.எல்.ஏ., 11 முறை நாடாளுமன்ற உறுப்பினர், மூன்று முறை பிரதமர் பதவி வகித்த வாஜ்பாய், பாரதிய ஜனதா கட்சியின் பிதாமகனாக கருதப்படுபவர் ஆவார். கவிஞர், எழுத்தாளர், அரசியல் தீர்க்கதரிசி என்று பல முகங்களை கொண்ட வாஜ்பாய் தன்னுடைய வாழ்நாளில் கணக்கில் அடங்காத விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். திருமணமே செய்துக்கொள்ளாமல் கட்சிக்காகவும், நாட்டிற்காகவும் உழைத்த வாஜ்பாய் போன்ற தலைவர்கள் பாஜகவில் உருவாக வேண்டும் என்பதே அவரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். இறைமகன் இயேசு பிரான் அவதரித்த இந்த அற்புதத் திருநாளில், அவரது அருள் நம் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்.
*இன்று யேசு கிறிஸ்து பிறந்தநாள்..imperfect - ஷோ உள்ள நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பான யேசு கிறிஸ்து பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..❣️🚶🏻♂️* *Merry Christmas 🎄*
நீங்க நினைக்கலாம் திராவிட மாடல் தூங்கிஸ்டுன் பிரச்சனையில் எதுவும் செய்யாமல் இருந்து இருக்கு என்று..ஆனால் கண்டிப்பாக கமிஸ்ஸின் பேசி வாங்கி இருப்பார்கள் ...கொஞ்சம் நாள் கழித்து தெரியவரும் .
A big media like Vikatan is too late in talking about this information about tungsten mine. Savukku Shankar discussed these details while Vikatan keeping their eyes off atrocities of the current state govt and keep mocking parliamentary actions, which not as important as this.
Regarding all pass: there is optimal solution: to keep the standard of education as well as avoid drop outs. That is kind of college arrear concept. A student should have passed 5th grade exam before taking the 8th grade exam, similarly should have passed the 8th grade exam before taking the 10th exam. This will allow a student to continue his school education upto 10 years and also help improve the standard.
Vikatan should give priority to discuss more of people's problems than political parties internal matters and mocking their speeches. Add a section just to give current status update of important cases. Some fade away from memory.
I don't know that how to implement the project. All are doing political purposes. We have to see Japan political. One side all are making complaints on TASMAC. But no one go through 4:57 Pondicherry liquor shops situation. New Airport is still going on agitation. So how to implement?
@ I think It’s a complex problem,Poor Economy,Societal Changes.the marriages rose in Districts Castesim plays major role to this,it’s quite shocking this is happened in TN
Thirumavalavan got protest in Malaysia. Now dmk THOZI was sent out by Malaysian tamils. How much derogatory remarks they get also, their mouthstash doesn't get mud. 😂
Unkalukulam siripa tan irukum vivasayam panra enkaluku tan theriyum velaiku yarum kidaika matuthu ,varavangalum over demand vaikuranka.unkalukulam siripa iruku one day you all will realize
தேர்தல் வந்த கமல் கட்சி பெயர்எல்லாம் போடுவார்கள் எந்த மாவட்டத்திலும் நாம்தமிழர் என்ற ஒரு கட்சி இருப்பதை மூச்சு கூட விடமாட்டார்கள் 2-3 வருசத்துக்கு முன்னரே பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட பொறுப்பாளர்கள் உறுப்பினர்களை திமுக ஏட்பாடில் ஒட்டுத்திண்ணை குடியிருப்பு ஊடகங்கள் மூலம் ஆப்ரேசன் சீமான் 26 செயல்திட்டத்துக்கு காசு கார் இன்னும் பல ஆபர் கொடுத்து பேசவைக்கிறதை தூக்கிட்டு வந்து கூண்டோட காலி பூண்டோடு காலி என்கிறது இவர்களின் ஓனருக்கும் வேறு விதத்தில பெட்டி வரும்போல இப்பிடியாச்சும் பேசுங்கள் மறைமுனை விளம்பரமாவது கிடைக்கட்டும்
Mr. Varun and Sibi, if you are doing agriculture, you may come to know how difficult it is to get workers to nurture and harvest the paddy. But without knowing any background problem, you both are having fun on this matter. You know, people who have 100 days of employment through MGNREGA are very lazy nowadays because there is not that much workload there. MGNREGA workers say that "without doing any work we are getting money by 100 days of employment MGNREGA then why do we need to do hard work in the agriculture field". No proper analysis of anything, but you both are immature and criticise one politician. You only want to criticise Mr. Seeman, but you also have to think about what is the real problem out of Seeman.
Stop your nonsense Sibi and Varun you are totally against DMK government don’t support union government and EPS they are against TN and moreover people of Tamil Nadu well aware of your intention .
DMK always play double game and stalin said he will not allow when he is CM, U too criticize...DMK is the first adimai katchi but cheating all the Tamil people and say others are sanghi party... They are the first SANGHI PARTY....
Dai news ah, correct ah news ah sollunga. Unga reaction illama. News daily follow panna kuda paravala. One day ku sollitu , next update eppa tharuvom nu soldringala. Court kuda next hearing nu sollum. But neenga soldrathu mattum than news nu keakka vendiyadha irukku.
முதல்வர் மீத்தேன் திட்டத்திற்கு தெரியாமல் கையெழுத்து போட்டு இருக்கிறார் இப்ப இது 😢
வரலாறு பெரிதாக கொண்டாடத் தவறிய சுதந்திரப் போராட்ட வீராங்கனை வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் நினைவு தினம் இன்று.
ராமநாதபுரத்தை ஆண்டு வந்த செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி மன்னரின் ஒரே மகளாக 1730 ஜனவரி 3ஆம் தேதி பிறந்தவர் வேலுநாச்சியார். ஒரே மகளாக இருந்தாலும் ஒரு ஆணுக்கு நிகராக போர் பயிற்சியையும் பல மொழிகளில் பேசும் புலமையையும் ராணி வேலு நாச்சியார் பெற்றிருந்தார். வளரி, சிலம்பம், குதிரையேற்றம், வாள் வீச்சு உள்ளிட்ட போர் பயிற்சிகளும், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது போன்ற மொழிகளில் சரளமாக பேசும் புலமையும் வேலு நாச்சியாருக்கு இருந்தது.
1746 ஆம் ஆண்டு சிவகங்கையை ஆண்டு வந்த முத்து வடுகநாத பெரிய உடைய தேவருக்கும் வேலு நாச்சியாருக்கும் திருமணம் நடந்தது. 1780 ஆம் ஆண்டு காளையார் கோயிலில் சாமி கும்பிட சென்றிருந்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர் பெரிய உடைய தேவரை ஆங்கிலேய படையினர் தந்திரமாக கொன்றதுடன் சிவகங்கை சீமையின் ஆட்சியையும் கைப்பற்றினர். இதனை அடுத்து தனது ஒரே மகளான வெள்ளச்சி நாச்சியாருடன் விருப்பாச்சி கோட்டையில் அடைக்கலம் புகுந்தார் வேலு நாச்சியார். அவருக்கு மருது சகோதரர்கள் பாதுகாப்பு அரணாக விளங்கினர்.
இதனிடையே ஆங்கிலேயர்கள் வசம் இருந்த சிவகங்கை சீமையை மீட்பதற்காக மைசூர் மன்னர் ஹைதர் அலியின் உதவியை நாடினார் ராணி வேலு நாச்சியார். முதலில் ஹைதர் அலி இதற்கு தயக்கம் காட்டிய நிலையில் அவரை நேரில் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேய எதிர்ப்பு பற்றி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது புலமையை கண்டு ஆச்சரியப்பட்ட ஹைதர் அலி அவருக்கு உதவிகள் செய்ய முன் வந்தார். 8 ஆண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாச்சி கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என மாறி மாறி வாழ்ந்து வந்த வேலு நாச்சியார், மருது சகோதரர்களின் பெரும் முயற்சியால் ஆதரவு படை ஒன்றை திரட்டினார்.
பின்னர் ஹைதர் அலி அனுப்பி வைத்த 5,000 குதிரை படை வீரர்கள் 5,000 போர்வீரர்கள் துணையுடன் சிவகங்கை சீமையில் உருவாக்கப்பட்ட ஆதரவு படையுடன் சேர்ந்து 1780 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கி மருது சகோதரர்கள் தலைமையில் சிவகங்கைக்கு படை புறப்பட்டது.
வைகை ஆற்றின் வழியாக சோழவந்தானையும், சிலைமானையும், திருப்புவனம், முத்தனேந்தல் நகரங்களை வென்ற பிறகு மானாமதுரையில் ஆங்கிலேயர்களை வெற்றி கொண்டு மீண்டும் சிவகங்கை அரியணையில் அமர்ந்தார் வேலு நாச்சியார். தொடர்ச்சியாக ராமநாதபுரத்தையும் மீட்டார். இதன் பின்னர் 1790 ஆம் ஆண்டு வரை சிவகங்கை சமஸ்தானத்தை ஆண்டு வந்த வேலுநாச்சியார் அதன் பின்னர் தனது ராஜ்ஜியத்தை அவரின் மகள் வெள்ளச்சி நாச்சியார் இடம் ஒப்படைத்தார் அவருக்கு மருது சகோதரர்கள் உற்ற துணையாக நின்றனர்.
ஆங்கிலேயருக்கு எதிராக பெரும் படை திரட்டி இழந்த சிவகங்கை சீமையை மீட்டெடுத்த ராணி வேலு நாச்சியார் 1796 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி இயற்கை எய்தினார். ராணி வேலு நாச்சியாரின் புகழை பரவச் செய்யும் நோக்கில் சிவகங்கை மாவட்டம் சூரக்குளம் கிராமத்தில் 60 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டது. 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இந்த மணிமண்டபத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த மணிமண்டபத்தில் ராணி வேலுநாச்சியார் பயன்படுத்திய வால் ஈட்டி முதலான பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்திய சரித்திரத்தில் வீரத்துக்கு பாலின வேறுபாடு கிடையாது என நிரூபிக்கும் வகையில் வாழ்ந்து மறைந்த வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்வோம்.
விடுமுறை நாளான இன்றும் கடமையாற்றும் உங்கள் இருவருக்கும் உங்கள் குழுவினருக்கும் ஒரு சல்யூட்.
சாத்தான்குளம், பொள்ளாச்சி வழக்குகள் எந்த நிலையில் இருக்கிறது?
Merry Christmas to you all Vikatan team & viewvers✝️💐🎊🎉❤️🌟🎈🙏
அந்தப்பக்கம் ஒரு அடி இந்த பக்கம் ஒரு அடி!
நேற்று பாஜக இன்று திமுக,
சரி சரி சரி , உங்களுக்கு தெரியாததா?
அப்படியென்றால் டங்ஸ்டன் விஷயத்துல நாம் காட்டியும் குடுப்போம் கூட்டியும் குடுப்போமா பாஸ் .
இவர்கள் இருவரும் எப்போதுமே தி மு க மீது களங்கம் சொல்வதே வேலையாக இருக்கிறார்கள் G sguare விஷயத்தில் ஜூனியர் விகடனில் ஒருவன் சவுக்கு சங்கருடன் கூட்டுச்சேர்ந்து சதி செய்து வேலையை ஜூனியர் விகடன் அவனை வேலையைவிட்டு தூக்கியது சிபி டி வி சீரியலில் நடிக்க போயிருவான் வருண் நீயும் எதாவது டி வி சீரியலுக்கு போய் நில்லு இயற்கை வளங்களைப்பற்றி ஒன்றிய அரசு கேட்கும் விளக்கங்களை மாநில அரசு கொடுக்கும் கீழடி ஆய்வு தொல்பொருள் ஆராய்ச்சி எல்லாவற்றிற்கும்
@@muraligopal7492 இந்திய அரசு பாவம் சின்ன பாப்பா வாயில விரலை வச்சா கடிக்கக்கூட தெரியாது ஜெய் ஸ்ரீராம்,
@@muraligopal7492 கூட்டிக்கொடுப்பது சிலருக்கு மட்டுமே கை வந்த கலை !
Both are equally not good for common people
@@sathishkumarr8073 ஒன்று அதிகாரம் மற்றொன்று சர்வாதிகாரம், இரண்டுக்கும் நிறைய வேறுபாடு உண்டு,
DMK always does this. NEET, Sterlite, Katchatheevu, Kauveri dam, ... Semma worst politics.
Also, parandhur airport, Chennai to Kongu highway, ...
*#Commentsshow** ரொம்ப நாளா மண்டைக்குள்ள ..🏃🏾♂️ஒரு நாட்டின் தேசிய மலரை எப்புடி ஒரு கட்சியின் சின்னமாக கொடுக்க முடியும்.? ?? 🧐*
#Comentshow*
@@muralibalavdk6727 நாங்க பாஜக ஆணையம் எதுவும் தெரியும்
இது தான் இரட்டை வேடம்!!!
கடைசி வரை நடிகை பல்லவி X இயங்குதள வெளியிடப்பட்ட செய்திகள்பற்றியே பேச முடியாதுலா 🤣🤣🤣🤣மனக்கட்டை ஊடகங்கள் 😡😡😡😡
IMPS team &ஆனந்த விகடன் குழுமத்திற்கும் நேயர்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்🎉🎉🎉🎉
முன்னாள் பிரதமர் பாரத ரத்னா திரு அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள் இன்று.
இந்திய அரசியலில் அழுத்தமாக தடம் பதித்த தலைவர்களில் முக்கியமானவர் வாஜ்பாய். ‘நாட்டின் பிரதமர் பதவியை ஒரு நாள் இவர் அலங்கரிப்பார்’ என்று இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவினால் புகழப் பெற்றவர். பதவிக்காலம் முழுவதையும் நிறைவு செய்த காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் இவர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தி உள்ள குவாலியரில், கிருஷ்ண பிகாரி வாஜ்பாய் - கிருஷ்ணா தேவி தம்பதிக்கு மகனாக 1924ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி பிறந்தார் வாஜ்பாய். 1944 ஆம் ஆண்டு இவர் பொதுவாழ்க்கையில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். ஆர்ய சமாஜ்யத்திலும் ஆர்எஸ்எஸ்சிலும் தன்னை இணைத்துக்கொண்டு துடிப்புடன் பணியாற்றி வந்தார் வாஜ்பாய். பின்னர் சியாமா பிரசாத் முகர்ஜி, தீன தயாள் உபாத்யாயா உள்ளிட்டோருடன் இணைந்து பாரதிய ஜன சங் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
அவசர நிலைக்குப் பின்னர், தனது நீண்டகால நண்பர்களான பைரோன் சிங் ஷெகாவத், எல்.கே. அத்வானி ஆகியோருடன் சேர்ந்து, 1980ல் பாரதிய ஜனதா கட்சியை வாஜ்பாய் தொடங்கினார். பாரதிய ஜனதா கட்சியின் முதல் தலைவராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. அதில் வென்ற இருவரில் ஒருவர் வாஜ்பாய். இருப்பினும், அவரது குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தது. சிறப்பான உரைகள் மூலம் சிறந்த நாடாளுமன்றவாதி என நிரூபித்தார்.
1996ம் ஆண்டு நடந்த 11ஆவது மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தனிப்பெரும் கட்சியாக வென்ற நிலையில் பிரதமராகப் பதவியேற்றார். ஆனால், பெரும்பான்மையை திரட்ட இயலாத நிலையில் பதவியேற்ற 13 ஆவது நாளே பதவி விலகினார் வாஜ்பாய்.
அதன் பின்னர் 1998ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வென்றது. ஆகவே மீண்டும் பிரதமரானார் வாஜ்பாய். இம்முறை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார் வாஜ்பாய். ஆனால் 13 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது. 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்று மீண்டும் வாஜ்பாய் பிரதமரானார். இம்முறை முழு 5 ஆண்டுகாலமும் அவர் பிரதமராக இருந்தார்.
வாஜ்பாய் நாட்டிற்கு ஆற்றிருக்கும் சீரிய பணிகளை போற்றும் வகையில் 2015 மார்ச் 27ஆம் நாளன்று அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லத்திற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார். அதன் பின்னர், வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25ஆம் தேதி ஆண்டுதோறும் நல்லாட்சி நாளாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
பாஜகவின் முகமாக கருதப்படுபவர் வாஜ்பாய். எளிமை, நேர்மை என்று தன்னுடைய அரசியல் பயணத்தை அடிமட்ட தொண்டராக ஆரம்பித்த அவர், நாட்டின் பிரதமராக உயர்ந்தார். அவரும் ஏவுகணை நாயகன் அப்துல் கலாமும் இணைந்து நடத்திய போக்ரான்-2 சோதனை உலகின் கவனத்தை இந்தியாவின் மீது திருப்பியது.
நாற்பது ஆண்டுகாலமாக எம்.எல்.ஏ., 11 முறை நாடாளுமன்ற உறுப்பினர், மூன்று முறை பிரதமர் பதவி வகித்த வாஜ்பாய், பாரதிய ஜனதா கட்சியின் பிதாமகனாக கருதப்படுபவர் ஆவார்.
கவிஞர், எழுத்தாளர், அரசியல் தீர்க்கதரிசி என்று பல முகங்களை கொண்ட வாஜ்பாய் தன்னுடைய வாழ்நாளில் கணக்கில் அடங்காத விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.
திருமணமே செய்துக்கொள்ளாமல் கட்சிக்காகவும், நாட்டிற்காகவும் உழைத்த வாஜ்பாய் போன்ற தலைவர்கள் பாஜகவில் உருவாக வேண்டும் என்பதே அவரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
#CommentShow எந்த நாட்டில் ஜிஎஸ்டி மிக குறைவாக எளிமையாக உள்ளது 😊 முடிந்தால் பகிரவும் 🙏🙏🙏
Keduketta DMK government, double game, I am very worried about voting for DMK by last election and I don't do the same
18.36sec Varun GDP❤❤❤😂😢😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😅😂😅😂😅😂😅😂
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். இறைமகன் இயேசு பிரான் அவதரித்த இந்த அற்புதத் திருநாளில், அவரது அருள் நம் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்.
Happy Christmas to both of you 💗 💓
டங்ஸ்டன்சம்பந்தமாக, விரிவான தகவல்.வாழ்த்துக்கள். உண்மை எப்போதும் தூங்கு வதில்லை,பொய்மை எப்போதும்ஓங்குவதில்லை.
*பொள்ளாச்சி வழக்கு என்னாச்சி...? பேசுங்க அப்புரம் மறந்துடுவாங்க....சிபி&வருண்...🙏🚶🏻♂️*
Adhu pesuna alavukku idhayum pesanumla bro... Pesattum first ella media vum
சிபி,அருண் இருவருக்கும் திமுக செய்தி ரொம்ப சந்தோசம்....திமுக திமுக என பல முறை சொல்கிறார்கள்....
*இன்று யேசு கிறிஸ்து பிறந்தநாள்..imperfect - ஷோ உள்ள நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பான யேசு கிறிஸ்து பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..❣️🚶🏻♂️*
*Merry Christmas 🎄*
Arumai dear Cibi bro and Varun bro 👌💐❤️
நீங்க நினைக்கலாம் திராவிட மாடல் தூங்கிஸ்டுன் பிரச்சனையில் எதுவும் செய்யாமல் இருந்து இருக்கு என்று..ஆனால் கண்டிப்பாக கமிஸ்ஸின் பேசி வாங்கி இருப்பார்கள் ...கொஞ்சம் நாள் கழித்து தெரியவரும் .
ஹாய் நீங்கள் இருவரும் 👍👌👌
A big media like Vikatan is too late in talking about this information about tungsten mine. Savukku Shankar discussed these details while Vikatan keeping their eyes off atrocities of the current state govt and keep mocking parliamentary actions, which not as important as this.
So both ADMK and DMK are supporting this project.
அண்ணா யுனிவர்சிட்டி வளாகத்தில் உள்ளே பாதுகாப்பு கேமரா இல்லை என்பது. படு கேவலமான விஷயம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
ஒவ்வருவருக்கும் ஒவ்வரு காவலர் வேண்டும்
😮😮..😊😅.. நன்றி.. வணக்கம்...
As always keep rocking Sibi n Varun
அதே அறிக்கையில் மாநில அரசு அனுமதி இல்லாமல் சுரங்கம் அமைக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது,
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
Until TN people select someone like Seeman, TN will be in deep trouble with DMK and ADMK.
Merry Christmas 🎄🎁🎉
திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை பேச வேண்டாம்
Regarding all pass: there is optimal solution: to keep the standard of education as well as avoid drop outs. That is kind of college arrear concept. A student should have passed 5th grade exam before taking the 8th grade exam, similarly should have passed the 8th grade exam before taking the 10th exam. This will allow a student to continue his school education upto 10 years and also help improve the standard.
Vikatan should give priority to discuss more of people's problems than political parties internal matters and mocking their speeches.
Add a section just to give current status update of important cases. Some fade away from memory.
வணக்கத்திற்குரிய தமிழக உரிமை (விகடன்)யாளரே பரந்தூரும் பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பார்கள்?
சரி அரசுகள் ஏன் மக்களிடம் அவர்கள் வாழிடத்தில் வசிப்பவர்களிடத்தில் கருத்தோ விளக்கமோ ஏன் கேட்கப்படவில்லை...
Aanavam kannaiyum,karuthaiyum maraithu vittathu sir
Vikatan, Cibi and Varun 🎉🎉🎉
தாடிக்கு கலரிங் செய்வது சற்று கூடுதல் சிபி. சிபி மேக்கப் மேனுக்கு கூடுதல் டிப்ஸ் கொடுத்ததால், அவர் பலமுறை வண்ணத்தை பூசியுள்ளார்.
Wish u all a happy christmas
இப்ப மதுரை MP வெங்கடேசன் என்ன பண்ணுவார் வாயில் பழம் வைத்துகொண்டு வேடிக்கை பார்பரா மூர்த்தி என்ன பண்ணுவார்
Seeman is correct in 100days work program
Wish you happy merry Christmas dear friends
GOOD NIGHT 👍
Good man in rong party வாஜ்பாய் என்றார் கலைஞர் 😊
Good man goes wrong party continue
Is it true? TN Govt instructed that any vulernable data to be informed through Chief Secretary Office only
நிர்மலா இனி எததெதற்கு வரி போட போகிறார் என்பதை உங்கள் புலனாய்வு புலிகளை வைத்து விசாரித்து சொல்லுங்க
Doublt game DMK. Dmk will spoil Tamil Nadu.
Sibi bro dye pannathu clear ah theriyuthu...
இன்று கீழ்வெண்மணி படுகொலை தினம் அதை பற்றி ஏன் பேசவில்லை
I don't know that how to implement the project. All are doing political purposes. We have to see Japan political. One side all are making complaints on TASMAC. But no one go through 4:57 Pondicherry liquor shops situation. New Airport is still going on agitation. So how to implement?
Welcome sir
Cibi Please Talk About Rise in Child marriages in Tamilnadu
PARTICULARLY ERODE DIST
WHAT IS THE REASON
@ I think It’s a complex problem,Poor Economy,Societal Changes.the marriages rose in Districts Castesim plays major role to this,it’s quite shocking this is happened in TN
சிபியும் பங்காளியாக இருப்பாரோ
மத சார்பின்மை என்பது இந்து மதத்தை மட்டும் எதிர்ப்பதா ?
Very hard to believe that this channel is exposing DMK. Let it be for good to the public. Do like this in all issues.
நீங்கள் double game ஆடுவது ஏன்? நடுநிலை தவறி பாதை மாறிய நீங்கள் திருந்துங்கள்
சரியாக சொன்னிங்க நண்பா
அருமை🎉🎉🎉
டகஙசன பத்தி தான் கர்நாடகாவில் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறேன்
மாடல் டல் அடிக்கிறது.
Neenga 2perum up, gujarat,pakkam ponga... Angathaan ellam perfect ah irukku
Double game DMK 😤😤
Tung silip aagivittathu sir therthal vakkuruthi mathiri tung varthai mari vittathu sir
மணிபுரப் பத்தி எல்லாம் பேச மாட்டீங்க
Very good. Stop the bloody Elangoan reviews. He is a waste fellow
Thirumavalavan got protest in Malaysia. Now dmk THOZI was sent out by Malaysian tamils. How much derogatory remarks they get also, their mouthstash doesn't get mud. 😂
India 's gdp is down trend because of bjp mis management and currupted regime 😢
இங்கேன்னா எங்கே?
Saga, enna padhukappu irukku nu kellradha vida, enna madhiri thani manidha olukkam makkalukku karpikkapadudhu nu kekkanum nu nenaikuren...
சிபி நீங்கள் இனி தொலைக்காட்சியில் நடிக்கும் போது நகைச்சுவை வில்லனாக நடியுங்கள் சரியாக இருக்கும்
❤❤❤🎉🎉🎉
Unkalukulam siripa tan irukum vivasayam panra enkaluku tan theriyum velaiku yarum kidaika matuthu ,varavangalum over demand vaikuranka.unkalukulam siripa iruku one day you all will realize
Amit shah visit to TN postponed
🎉🎉🎉
இது தான்டா திமுக
ஒன்றிய அரசு எத்தனை முறை ஏலம் விட்டாலும் மாநில அரசு அனுமதித்தால் மட்டுமே சுரங்கம் தோண்டமுடியும்.
கூண்டோ போவதை உங்களால் நிரூபிக்க முடியுமா
தேர்தல் வந்த கமல் கட்சி பெயர்எல்லாம் போடுவார்கள் எந்த மாவட்டத்திலும் நாம்தமிழர் என்ற ஒரு கட்சி இருப்பதை மூச்சு கூட விடமாட்டார்கள் 2-3 வருசத்துக்கு முன்னரே பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட பொறுப்பாளர்கள் உறுப்பினர்களை திமுக ஏட்பாடில் ஒட்டுத்திண்ணை குடியிருப்பு ஊடகங்கள் மூலம் ஆப்ரேசன் சீமான் 26 செயல்திட்டத்துக்கு காசு கார் இன்னும் பல ஆபர் கொடுத்து பேசவைக்கிறதை தூக்கிட்டு வந்து கூண்டோட காலி பூண்டோடு காலி என்கிறது இவர்களின் ஓனருக்கும் வேறு விதத்தில பெட்டி வரும்போல இப்பிடியாச்சும் பேசுங்கள் மறைமுனை விளம்பரமாவது கிடைக்கட்டும்
பணம் பணம் பணம் பணமனாபன்றது!!!
Imperfect show vs Arasiyal sathurangam....
Arasiyal sathurangal is berrer than IMPS... A single man swallow the AV show
Dmk kitta irunthu amount valla pola
Vijay கூட கூட்டணி vikatan வச்சுடுச்சா 😂😂😂😂😂
Mr. Varun and Sibi,
if you are doing agriculture, you may come to know how difficult it is to get workers to nurture and harvest the paddy. But without knowing any background problem, you both are having fun on this matter. You know, people who have 100 days of employment through MGNREGA are very lazy nowadays because there is not that much workload there. MGNREGA workers say that "without doing any work we are getting money by 100 days of employment MGNREGA then why do we need to do hard work in the agriculture field". No proper analysis of anything, but you both are immature and criticise one politician. You only want to criticise Mr. Seeman, but you also have to think about what is the real problem out of Seeman.
நடிகர்திலகம்
Two people born
விகடன் என்ன எதிர்ப்பாக்குதுன்னா தினசரி சண்டை போடனும்போல
11.40 itha da dravida model
Mama vikaten
உளறல்கள்...
நான் கூட திமுக டங்ஸ்டன் விவகாரத்துல மாட்டுன மாதிரி குடுத்த பில்டப்பு இருக்கே அப்பப்பா விகடன் வர வர மோசமாகி கொண்டே வருகிறது.
உங்க அக்கா கணவர் ரெய்டு என்ன என்று கேட்டால் வீராதி வீரர் அண்ணாமலை நேரிடையாக பதில் சொல்ல வக்கின்றி பொதுமைபடித்த்தி பேசி மழுப்பல்
Stop your nonsense Sibi and Varun you are totally against DMK government don’t support union government and EPS they are against TN and moreover people of Tamil Nadu well aware of your intention .
Dmk😠😠😠😠😠😠😠😠😠😠
DMK always play double game and stalin said he will not allow when he is CM, U too criticize...DMK is the first adimai katchi but cheating all the Tamil people and say others are sanghi party... They are the first SANGHI PARTY....
, 🩴🩴👠🥿🩴👋
உங்கள் கடமையைப் பார்த்த உடன் கண் கலங்கி விட்டது.
Cibi kooda பங்காளி?
Dai news ah, correct ah news ah sollunga.
Unga reaction illama.
News daily follow panna kuda paravala.
One day ku sollitu , next update eppa tharuvom nu soldringala. Court kuda next hearing nu sollum.
But neenga soldrathu mattum than news nu keakka vendiyadha irukku.