முதுமையின் வலி

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 270

  • @mariyappansm6752
    @mariyappansm6752 3 месяца назад +32

    சூப்பர் சகோதரி
    பென்ஷன் வாங்கும்
    பெற்றோர்கள் யாரும் முதியோர் இல்லத்திற்கு வருவது இல்லை 👌👌

    • @User_00_77
      @User_00_77 3 месяца назад +6

      அதையும் நிம்மதியா சாப்பிட விட மாட்டேன் என்கிறாங்கள்.
      நாம் அவர்கள் வீட்டு பக்கம் போகாமல் இருந்தாலும் அவர்கள் வந்து மனைவியை விட்டு பேசவிட்டு வேதனை படுத்துகிறார்கள் என்ன செய்ய.

    • @sankaralingamdurairaj9869
      @sankaralingamdurairaj9869 3 дня назад

      Every pensioner's pension will not be sufficient to pay to the Muthiyor Illam. In old age medical expenses may also increase
      These people will have problem to join the MI.

  • @athamgani5515
    @athamgani5515 10 месяцев назад +7

    மிகவும் அருமைஎன்வாழ்க்கையும்அப்படித்தான்ஆணால்நான்இன்னும்முதியோர்இல்லம்செல்லவில்லை நன்றி

  • @srinivasans2087
    @srinivasans2087 10 месяцев назад +19

    இன்று உள்ள ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் பணம் இருந்தால் தான் பி😅பிழைக்க முடியும் மகனிடமோ மகளிடம் 18:19 எதையும் எதிர்பார்தால் அது பெரிய மடத்தனம் நம்முடைய இறுதி காத்திருக்கும் பணம் நம்மிடம் வேண்டும் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வணக்கம்

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  10 месяцев назад +3

      உங்கள் கருத்துக்கு நன்றி 🙏

    • @Rita-xx1et
      @Rita-xx1et 9 месяцев назад

      Unnmaian, varthi, sonnige, mekvum, nandri, endh, kalathilnadskkdhiappadi, sonnige, thanku, very, much

    • @thilagavathymuthusamy5215
      @thilagavathymuthusamy5215 8 месяцев назад

      அருமை மிக அருமை

  • @rupmicandy6160
    @rupmicandy6160 2 месяца назад +6

    வித்யாசமான கதை. ரொம்ப suspense சா இருந்தது. முதியோர் இல்லங்கள் இருப்பதினால் வயதானவர்கள் தமது கடைசி காலத்தில் நிம்மதியாக இருக்கிறார்கள். அமெரிக்காவில் பிள்ளைகள் தமது பெற்றோரை Home அல்லது Condominium வில் சேர்த்து விடுவது சட்டப்படி குற்றமில்லை. அதனால் வீட்டில் வைத்து பெற்றோர் மனதை நோக செய்வதை விட முதியோர் இல்லத்தில் சேர்ப்பது நன்று.

  • @jayalakshmikjayalakshmik5556
    @jayalakshmikjayalakshmik5556 10 месяцев назад +6

    அருமையான பதிவு எங்கள் அம்மாவின் நிலையும் இப்படி தான் இருக்கிறது

    • @bossraaja1267
      @bossraaja1267 10 месяцев назад +1

      Property நடைமுறை rules சரியில்லை

    • @bossraaja1267
      @bossraaja1267 10 месяцев назад

      அப்பா அம்மா 60% value or 50 % value worth taan children's தர முடியும் அப்படினு

    • @bossraaja1267
      @bossraaja1267 10 месяцев назад

      Put rules ( give rules + add in system ( ரிஜிஸ்டர்) கம்ப்யூட்டர் system ( automatically அப்பா அம்மா have asset for their bal life

  • @venkatasanm5153
    @venkatasanm5153 9 месяцев назад +1

    👍🏿👍🏿👍🏿👌🏼👌🏼👌🏼👌🏼🌹

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 2 месяца назад +5

    என் அப்பா மற்றும் அம்மா.. நன்றாக இருக்கும் போதே அழைத்துக்கொண்டார்.. இறைவனுக்கு நன்றி... இறைவனின் ஆணை பெரியது....

  • @Suryakala-oc8wv
    @Suryakala-oc8wv 9 месяцев назад +3

    Arumai❤

  • @SubramanianVelmurugan-c8j
    @SubramanianVelmurugan-c8j 10 месяцев назад +26

    தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு பெததவன் மனமே பித்தம்மா பிள்ளையின் மனமே கல்லம்மா! யாரை நம்பி நான் பிறந்தேன் போஙகடா போங்க! ( முழு பாட்டையும் you tubeல் கேட்கவும்)
    வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை (??????) கடைசி வரை யாரோ?
    உணவில் எதையாவது கலந்து பெற்றவர்களை சாகடிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடும்
    இரக்கமுள்ள(?) பிள்ளைகளுக்கு நன்றி!😢

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  10 месяцев назад +2

      அருமை அருமை.... நன்றி 🙏. உங்களின் இந்த கருத்துக்கு.

    • @vijayalakshmi.p.7278
      @vijayalakshmi.p.7278 6 месяцев назад +1

      Ul0

  • @sakunthala9372
    @sakunthala9372 Месяц назад +1

    வருங்கால சந்ததியினர்க்கு நல்ல ஒரு பாடம்.வாழ்த்துக்கள் சகோதரி! வாழ்க வளமுடன் !

  • @swaminathannagarathinam6667
    @swaminathannagarathinam6667 8 месяцев назад +10

    மிகவும் அழகான கதை. எதார்த்தமான வரிகள். அருமை அருமை

    • @MarimuthusankaraPandian-oy1yu
      @MarimuthusankaraPandian-oy1yu 5 месяцев назад +2

      Reaĺ life issue explain do not belive son and daughter during your life periods you keep savings in such a way it will feed your old age you do not feel your son and daughter
      GROGODIL deer .If you feel
      You will not get food in your old age and you have to Beg for your belly. Namaste namaste namaste namaste namaste Namaste namaste
      Well wisher

    • @MarimuthusankaraPandian-oy1yu
      @MarimuthusankaraPandian-oy1yu 4 месяца назад

      True True True True 🙏🙏🙏🙏🙏🙏

    • @selvaraj-nz5wf
      @selvaraj-nz5wf 3 месяца назад

      Not a story it's true.

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 9 месяцев назад +5

    மிக அருமை...தற்கால மகன் மருமகள் முதியவர்கள் வாழ்க்கைக்கு கற்றுத்தரும் பாடம்..

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  9 месяцев назад

      நன்றி 🙏

    • @ValSamy-k4q
      @ValSamy-k4q 9 месяцев назад +1

      மிகவும்அருமையானபதிவு.
      பிள்ளைகள்.பொற்றோர்.
      கவனம்பார்க்கவேன்டும்.
      பின்னுக்கு.தங்களுக்கும்.
      இதேகதைதான்.உறவுகளே

    • @sarojanalliappan8813
      @sarojanalliappan8813 8 месяцев назад

      Yes... Really true

    • @sumathirao9196
      @sumathirao9196 2 месяца назад

      யதார்தமான கதை.

  • @suriyanarayanansv826
    @suriyanarayanansv826 10 месяцев назад +2

    Very good story
    Heart touching 18:19

  • @VGuna-en8lt
    @VGuna-en8lt 9 месяцев назад +7

    மனைவி இறந்தவுடன் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டு மனைவி போன இடத்திற்கு போய் விடவேண்டும் முதியோர் இல்லத்தில் சேர்ந்தால் சோறு கிடைக்கும் மன வலி தீராது

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  9 месяцев назад

      உண்மை 🙏

    • @bossraaja1267
      @bossraaja1267 7 месяцев назад

      Enga எப்போ parthallum சோகம் story sollreenga

    • @bossraaja1267
      @bossraaja1267 7 месяцев назад +1

      Jolly live ssi அப்படினா sollungo ad வெட்டி விட்டு quickly போய் சாவு solreenga ( idu taan உங்க good advice?????? Oru nalla advice solla teriyadu

  • @NatarajanP-rm4fo
    @NatarajanP-rm4fo 10 месяцев назад +4

    சூப்பர் உண்மை தான் அன்றும் இன்றும் என்றும்

  • @selvir5216
    @selvir5216 9 месяцев назад +7

    பெற்றோரை நிம்மதி யாகவாழ விடுங்கள் மகன்களே

  • @parimanamr1348
    @parimanamr1348 10 месяцев назад +2

    அருமையான பதிவுக்கு நன்றி நல்வாழ்த்துக்கள்.

  • @muthupandiammalAyyanar
    @muthupandiammalAyyanar 10 месяцев назад +3

    Super 💯💯💯💯💯 arumai ❤❤❤nalla mudivu ❤❤❤❤❤❤❤en kangal kalangavittana

  • @dhinakaranpramila4066
    @dhinakaranpramila4066 9 месяцев назад +8

    கண்கலங்குகிறது இவ்வளவு தான் வாழ்க்கை

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  9 месяцев назад

      உங்கள் கருத்துக்கு நன்றி 🙏

  • @avanappasamy5433
    @avanappasamy5433 9 месяцев назад +2

    "Every action will have a reaction" a very good proverb. Children & in laws should understand.All children should keep their parents happy till their last breath.Those children will be BLESSED by God.This is my opinion.

  • @KaliyamurthyRamanujam
    @KaliyamurthyRamanujam 9 месяцев назад +4

    Veryfine is it true now a days in India it is a routine work younger generation not like to live with olders and don,'t like to do service for them

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  9 месяцев назад +1

      💕

    • @MarimuthusankaraPandian-oy1yu
      @MarimuthusankaraPandian-oy1yu 4 месяца назад

      @@KaliyamurthyRamanujam During your service period
      You keep saving money for your retirement use or other wise you will have beg for food son or daughter wouldn't not see you during your service they put so many Drama to get maximum money or property from you after they
      Don't care 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelviC-nw5ym
    @SelviC-nw5ym 3 месяца назад +5

    பெற்றோர்களை நாம் நன்றாக பார்த்துக்கொண்டால் முதியோர் இல்லம் தேவையிருக்காது

  • @inayathullakasim5530
    @inayathullakasim5530 6 месяцев назад +20

    பிள்ளைகள் இன்று பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் விட்டால் நாளை வரும் நாட்களிள் ....அவர்கள் பிள்ளைகள் அவர்களையும் இதே போல செய்வார்கள்...😢

    • @selvaraj-nz5wf
      @selvaraj-nz5wf 3 месяца назад +1

      We don't care SELVARAJ COIMBATORE NAMAKKAL.

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 2 месяца назад +38

    எனக்கு 58 வயது முடிய போகிறது.. காதல் திருமணம் செய்த மூத்த மகன் இப்போதே என்னை cut பண்ணி விட்டுட்டு சந்தோசமா இருக்கான்... நல்லவேளை வீடு என் பெயரில் இருக்கு.. ஆனால் பிள்ளை நல்லா இருக்கணும்னு தினமும் பிரார்த்தனை செய்ய தவறுவதில்லை. பெற்றோருக்கு அமாவாசை தர்ப்பனமும் தவறுவதில்லை. நம்மை போல நம் பிள்ளை இருப்பதில்லை. வரும் மரு மகளை பொறுத்து... பெண் பிள்ளைகள் பரவாயில்லை.... வாழ்க்கை இறைவன் தந்த வரம்.

  • @PunithamPunitham12
    @PunithamPunitham12 10 месяцев назад +2

    Great Advice ❤

  • @duraiswamy7105
    @duraiswamy7105 8 месяцев назад +4

    சிறந்த தொகுப்பு

  • @manikaruppan9775
    @manikaruppan9775 10 месяцев назад +1

    Very good story 😢 😢

  • @hariharanpr7799
    @hariharanpr7799 9 месяцев назад +1

    Good One . Edhartham

  • @ssaachi1969
    @ssaachi1969 10 месяцев назад +2

    மிகவும் அருமை

  • @ananthanarayanan-i3l
    @ananthanarayanan-i3l 10 месяцев назад +1

    Arumaimanidhana irundhal idai parthavadhu ini ullavargal thirundhalame vittukkuduthu valakkattrukkollungal

  • @SRSR-vx7ek
    @SRSR-vx7ek 10 месяцев назад +1

    நல்ல பதிவு 🎉🎉🎉🎉

  • @raajendransl6259
    @raajendransl6259 8 месяцев назад

    This is the present day situations for majority of the parents facing. Very painful. GOD BLESS.

  • @fatimaf2945
    @fatimaf2945 2 месяца назад

    Super story. 😢😢😢😢😢 This is what's happening in many houses these days. 😢😢😢😢😢😢😢😢😢

  • @vasanthaamma5498
    @vasanthaamma5498 2 месяца назад

    மிக மிக அருமையாக உள்ளது உண்மை தான்

  • @958yuvi
    @958yuvi 10 месяцев назад +1

    Wow super

  • @gladstoneb879
    @gladstoneb879 4 месяца назад +1

    Very touching but true story nowadays.. 😊

  • @marcella8231
    @marcella8231 9 месяцев назад +1

    Superrr

  • @subashgovindsamy7892
    @subashgovindsamy7892 2 месяца назад

    Good and naturality to every one.

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 9 месяцев назад +2

    முதியோர் இல்லம் மிகவும் தேவை.by sr most ctzn

  • @vijiramesh6145
    @vijiramesh6145 10 месяцев назад +1

    Arumai

  • @mohansega9812
    @mohansega9812 Месяц назад

    ❤😢😢EXCELLENT IT'S TRUE 10000%%%%😢😢😢😢

  • @sathyam1830
    @sathyam1830 10 месяцев назад +1

    Excellant story வணக்கம்

  • @mohanasrinivasan4927
    @mohanasrinivasan4927 Месяц назад

    Super realistic

  • @santhibalu9947
    @santhibalu9947 10 месяцев назад +2

    மருமகளுக்கு நல்ல சவுக்கடி

    • @bossraaja1267
      @bossraaja1267 10 месяцев назад

      Marriage finished means keep them seperte ( dont enter their happy and free ness( ada விட்டுக் விட்டுக் 24 hrs கூட வச்சிகினு சண்டை pottukondu

    • @bossraaja1267
      @bossraaja1267 10 месяцев назад

      யாருக்கும் நிம்மதி இல்ல (

    • @bossraaja1267
      @bossraaja1267 10 месяцев назад

      Keep மருமகள் with urs son sepertly 15 dayys one time come see eat happy all together ( distance Keep means ( both side happy

    • @bossraaja1267
      @bossraaja1267 10 месяцев назад

      Mudalla மாமியார் karinga stop to distrub மருமகள் ( unnecessary ) idu taan main problm eppo taaan இவர்கள் understand panna porangalo???

  • @RaJa-gi1fe
    @RaJa-gi1fe 7 месяцев назад +2

    அருமை அருமை

  • @dellisundaramoorthy4985
    @dellisundaramoorthy4985 10 месяцев назад +2

    அருமை

    • @kasthurirangan660
      @kasthurirangan660 10 месяцев назад +1

      Keep them at old age.they wiil really happy.god is great.

  • @Rameshsubramanian-il2pp
    @Rameshsubramanian-il2pp 8 месяцев назад

    Fantastic story.

  • @KukanKukan-w7l
    @KukanKukan-w7l 10 месяцев назад +4

    அற்புதமான கருத்தாக உள்ள து

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 5 месяцев назад

    Arumai Arumai ❤❤

  • @SriDevan-cn9em
    @SriDevan-cn9em 6 месяцев назад +2

    பெற்றோர் களின் நிலை மிகவும் மோசவாகிவிட்டது தற்போது

  • @anadipeethambar3582
    @anadipeethambar3582 10 месяцев назад +3

    Super sairam

  • @jothiguru9367
    @jothiguru9367 8 месяцев назад

    அருமைஅமைதியானது

  • @DhanasekarK-pk1ue
    @DhanasekarK-pk1ue 7 месяцев назад +2

    இந்த காலத்தில் தந்தை தாயை மதிக்காத பிள்ளைகள் நிறைய இருக்கின்றார்கள். இறைவன் தான் நல்ல புத்தியை கொடுக்க வேண்டும்ஃ

  • @malleswaribai5547
    @malleswaribai5547 10 месяцев назад +1

    😢❤ very valuable last sentence😢

  • @theresashorts9429
    @theresashorts9429 9 месяцев назад +2

    Its true, i am also suffering. Daughter and son. I cont express my feeling to both. Icont say to my relation also. I left in to my Slmighty hand. Let His will be done. Grace of God i am having good health, so both are very happy, not to care in health also😢😢😢😢😢😢😢🙏

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  9 месяцев назад +1

      Thank u for watching 🙏

    • @theresashorts9429
      @theresashorts9429 9 месяцев назад +1

      Nothing problem with daughter in law, she is daughter for me, but she must obay husband. Good to take care on me let Almighty bless her to take of family. 🙌🙏❤️🛐

  • @manimegalaim2800
    @manimegalaim2800 10 месяцев назад +2

    Pls don't miss your parents pls parents r God for children's l don't know how to tell my feelings l don't have a parents now only l am feeling pls don't miss your 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😭😭😭The story broken my heart 💔💔💔💔💔Amma Appa king and queen 🤴👸🏼🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😔😔😔😔

  • @MegaNguru
    @MegaNguru 7 месяцев назад

    Very nice story

  • @rajambalsolai1139
    @rajambalsolai1139 10 месяцев назад +1

    Super nice

  • @KamaleshKumar-xw2ob
    @KamaleshKumar-xw2ob 6 месяцев назад

    It's very very correct 💯💯💯💯💯💯 and it's true

  • @pushpalatha2686
    @pushpalatha2686 2 месяца назад

    Excellent

  • @SureshKayathri
    @SureshKayathri 10 месяцев назад +3

    ❤❤

  • @tamdalamudayshanker5089
    @tamdalamudayshanker5089 2 месяца назад +1

    Not fictitious but factual.

  • @walkermohanraj3859
    @walkermohanraj3859 9 месяцев назад +1

    முதியோர் இல்லத்துக்கு காசு பணம் எதை வேண்டுமானாலும்
    கொடுங்கள்...
    பெற்றோர்களைத் தவிர.....
    தரமான வரிகளில்
    அற்புதமான வடிவில் முடித்து
    அனைவருக்கும் ஒரு பாடத்தை
    போதித்து விட்டீர்கள்...
    இது வரை வராத வித்தியாசமான
    கதை.
    தங்கள் பணி தொடர்க.
    நன்றிகள்.

  • @girijakumar1966
    @girijakumar1966 2 месяца назад

    Sooper sister last line n story

  • @jeyachandran9316
    @jeyachandran9316 8 месяцев назад

    Super story. Thanks.

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah4537 11 месяцев назад +1

    மாரி முத்து ஜானகி இருவரும் இனிமேல் எவரும் இந்த தவறுகளை செய்யக்கூடாது என்று சரியாக பாடம் கொடுத்து விட்டார்கள் நல்ல கதை மேலும் நல்ல படிப்பினை தரக்கூடிய கதைகளை தாருங்கள்

  • @selvaraj-nz5wf
    @selvaraj-nz5wf 3 месяца назад +1

    KANNIL NEER VARUGIRADU ALUVATHARKKU SAKTHI ELLAI SELVARAJ COIMBATORE NAMAKKAL.

  • @VeeraMani-zs5lg
    @VeeraMani-zs5lg 8 месяцев назад

    பெரும்பாலான பெற்றோர் நிலை இதுதான்.

  • @evsgiri
    @evsgiri Месяц назад +1

    Mrs. Seshagiri: எல்லா மகன் மகள்களும் இப்படி இல்லை. எனக்குத் தெரிந்த பல குடும்பங்களில், எங்கள் குடும்பத்திலும், தாய் தந்தையருக்கு எந்தவித வரவும் இல்லையென்றாலும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக உள்ளனர்.

  • @prabhumuneeswaran6661
    @prabhumuneeswaran6661 7 месяцев назад

    Super msg

  • @jayashreesasikumar1250
    @jayashreesasikumar1250 10 месяцев назад +1

    😭 மிகவும் அருமை🙏

  • @omarsherif9681
    @omarsherif9681 7 месяцев назад

    Nenjai thottadu ❤

  • @janakiramansrinivasan7904
    @janakiramansrinivasan7904 6 месяцев назад +3

    எந்த பிள்ளைகளும் யோசிப்பதில்லை தமக்கும் ஒரு நாள் முதுமை வரும் என்று.

    • @MarimuthusankaraPandian-oy1yu
      @MarimuthusankaraPandian-oy1yu 5 месяцев назад

      There's a Praverb kuruthu Olaiyum One day it will become Paluthaolaiyakum
      Then they will feel the past
      Namaste

  • @manickammrk3745
    @manickammrk3745 10 месяцев назад +1

    கண்களை கசிய வைத்த பதிவு.....

  • @lallisoundar4879
    @lallisoundar4879 3 месяца назад

    Goodstory

  • @yesurebecca9785
    @yesurebecca9785 7 месяцев назад

    Touch my heart.

  • @sebastiraju7843
    @sebastiraju7843 4 месяца назад +4

    இப்படியும் ஒரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று நினைத்தால் மனம் நொந்து போகிறது

  • @ignesiousjeyakumarc757
    @ignesiousjeyakumarc757 2 месяца назад

    Touch me 😢

  • @samipillaijv7237
    @samipillaijv7237 8 месяцев назад +1

    அனைவருக்கும் கடைசி கால வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்.இதைதவிர்க்க முடியாது.இதைக்கடந்துதான் ஆகவேண்டும்.

    • @Vijaya-ru1gx
      @Vijaya-ru1gx 8 месяцев назад

      Ÿq your house to uW2,,,

  • @xavierphilo1381
    @xavierphilo1381 11 месяцев назад +4

    ❤❤❤❤❤❤

  • @nrslalitha
    @nrslalitha 3 месяца назад

    Very rery very very super o super

  • @WilliamJoseph-yx2dx
    @WilliamJoseph-yx2dx 13 дней назад

    🙏

  • @hypergamer211
    @hypergamer211 10 месяцев назад +2

    Super

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 5 месяцев назад +1

    வயதாகும் போது தான் பணம்
    காசு தேவைப்படுகிறது.எனவோ
    நமக்கென்று பணத்தை ஒதுக்கி
    வைத்து இருந்தால் தளர்ந்த போது உதவும்.😢😢😢😢😢

  • @johnjoseph9711
    @johnjoseph9711 7 месяцев назад

    இன்று 90 விழுக்காடு முதியோர்களுக்கு இந்த நிலை தான் ஆனால் இதயத்தை கடுமையாக்கி உணர்வுகளை அடக்கி வழி இழந்து விழி பிதுங்கி வாழ்கின்றனர்.

  • @gomathypasupathi5822
    @gomathypasupathi5822 10 месяцев назад +1

    Super super

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 2 месяца назад

    சில யதார்த்தங்கள்
    A) ஐம்பது/ அறுபதுகளில் தோன்றும் எண்ணங்கள்:
    1. எத முன்ன செய்யணும் எத பின்ன செய்யணும்னு தெரியறதில்ல.
    2. டைம் போயிகிட்டே இருக்கு.. கடைசி நிமிஷம்வரை என்ன செய்யப்போறோம்னு தெரியாது / சொல்றதும் இல்லை/ சொன்னாலும் கேட்டுக்கறது இல்லை / நம்மளால சொல்லாமயும் இருக்க முடியறதில்ல.
    3. அனாவசிய சிலவுகளை தவிர்க்கலாம்.
    4. ஒக்காந்து பேசலாம்ங்கறது இல்லை.
    5. பண்ண தப்பயே திரும்பத் திரும்ப பண்ணா... என்ன சொல்றது.
    6. மனசுல என்னதான் நெனக்கிறாங்கன்னே தெரியறது இல்லை / எல்லாமே கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ் தான்.
    7. இவங்க வயசுல நாங்களெல்லாம் இப்படி கிடையாது.
    B) முப்பது / முப்பத்து ஐந்துகளின் பதில்கள்:
    1. எதற்கெடுத்தாலும் வீணாகக் கவலைபடறாங்க. என்ன செஞ்சாலும் திருப்தியே இல்லை.
    2. எதற்கெடுத்தாலும் வீணாகக் கவலைபடறாங்க. என்ன செஞ்சாலும் திருப்தியே இல்லை.
    3. எதற்கெடுத்தாலும் வீணாகக் கவலைபடறாங்க. என்ன செஞ்சாலும் திருப்தியே இல்லை.
    4. எதற்கெடுத்தாலும் வீணாகக் கவலைபடறாங்க. என்ன செஞ்சாலும் திருப்தியே இல்லை.
    5. எதற்கெடுத்தாலும் வீணாகக் கவலைபடறாங்க. என்ன செஞ்சாலும் திருப்தியே இல்லை.
    6. எதற்கெடுத்தாலும் வீணாகக் கவலைபடறாங்க. என்ன செஞ்சாலும் திருப்தியே இல்லை.
    7. எதற்கெடுத்தாலும் வீணாகக் கவலைபடறாங்க. என்ன செஞ்சாலும் திருப்தியே இல்லை.
    *முடிவுரை:*
    1. ஐம்பது / அறுபதுகள் :
    ✓அப்பப்ப கதையை மட்டுமே பார்க்கப் பழக வேண்டும்.
    ✓பழைய நிகழ்வு முதல் இன்றைய நிகழ்வு வரை கூட்டல் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அந்தக் கணக்கு தவறு.
    ✓இப்ப நடக்கிறது தான் இப்பத்திக்கி நிஜம். அப்ப நடந்தது அப்பத்திக்கி நிஜம்.
    2. முப்பது / முப்பத்து ஐந்துகள்:
    ✓கொஞ்சம் மாறுவது போல நடித்தால் நல்லது 😊
    3. ஆறிலிருந்து அறுபது வரை:
    ✓எல்லோரும் ஒண்ணா இருந்தாலும், எல்லா மனமும் ஒரு நேரத்துல ஒரே மாதிரியா இருக்க வாய்ப்பே இல்லை.
    ✓ரொம்ப சீரியஸா எடுத்துக்கலன்னா ... சிக்கல் இருக்காது!
    4. அறுபதுக்குப் பிறகு:
    ✓மற்றவர்களை பார்க்கிறதை சுத்தமாக விட்டு விட்டு தன்னைத் தானே முழுவதும் புரிந்து கொள்ள நேரம் செலவிட வேண்டும். ✓ஆன்மீகத்தை முறையாகப் படித்தல் உதவி செய்யும்.

  • @pushpadurairaj3716
    @pushpadurairaj3716 10 месяцев назад +1

    Nalla mudi

  • @ThangesWaran-e3u
    @ThangesWaran-e3u 8 месяцев назад

    Beststoryallthebest

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana8993 9 месяцев назад +1

    பாரத தேசத்தின் வசதேவ குடும்ப ங்கள் இப்போது கஷ்ட பட காரணம் புரிந்து கொள்ள வேண்டும்

  • @mohamedhaniba36
    @mohamedhaniba36 10 месяцев назад +1

    Nandrical Pala

  • @kumarmaniam7240
    @kumarmaniam7240 9 месяцев назад +2

    Naan maganai padikavaithu padthathariykineen magan periya pathaviyil erukan
    Ean magan tannudannum avan pillagaludanum tan manaiviyudannum eruka eannai vadpuruthugiran aanal naan mudiyathunu sollivithen pana visiyathil avan eannai migaum nanadraga kavanithu kolgiran marumagalum eannai nallathan parthukolgirargal annal madthra kudumpangali nadakum kodumaiyai parkum pothu naan taniyaga erupathu sariyendre ninaikiren ean magan rompa nallavan tan manaivi kulainthagalai kavanipathai vida. Eannai taan kavanithu kolgiran ealla selaugalaiyum avan taan parthu kolgiran naan kadauluku nandri sollanum anbana nalla maganai eanaku koduththarku

    • @sirukadhaigaltamil
      @sirukadhaigaltamil  9 месяцев назад +1

      இதை கேட்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக உள்ளது... நல்ல பிள்ளையை பெற்றதுக்கு வாழ்த்துக்கள் அம்மா.... 🙏

  • @sebastiraju7843
    @sebastiraju7843 4 месяца назад +3

    வயதான பிறகு அவர்களை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை பிள்ளைகள்

  • @bossraaja1267
    @bossraaja1267 10 месяцев назад +3

    கூட்டு ஃபேமிலி கூட்டு familly சொல்லிட்டு 24 hrs fight பன்னி கொண்டு go seperte live happly

  • @chitras5008
    @chitras5008 19 дней назад

    Pavam parents avargalai azha vidathirgal

  • @MeduneshBabu
    @MeduneshBabu 10 месяцев назад +1

    கதை அருமை

  • @thiruannamalai1172
    @thiruannamalai1172 10 месяцев назад +6

    ஆகா என்னதொரு அழுத்தமான படைப்பு முதியோர் இல்லம் வந்தபிறகு சம்பந்தார் சமன்பாடு முதியோர்இல்லத்திற்கு பணம் அனுப்பலாம் ஆனால் முதியோர்ஆன அம்மா அப்பா அனுப்பாதீர் என்றால் செலுத்துகின்ற பணத்தை யாருக்காக செலவுசெய்ய என்ற கேள்வி எழவைக்கிறது அன்புடன் இ.மா.பா.முத்துஅசோகன்.

  • @RamalingamKaveri
    @RamalingamKaveri 4 месяца назад +1

    😢😢😢😢❤❤❤❤❤

  • @revathijegan9415
    @revathijegan9415 10 месяцев назад +1

    Nice

  • @NithyaNithya-g4j
    @NithyaNithya-g4j 10 месяцев назад +1

    வருங்காலசந்ததிக்குபாடம்.நன்றி