”திராவிடம்” நாரிப்போன குப்பை.. மக்கிய குப்பை.. சீமான் கடும் விமர்சனம்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 21

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 День назад +10

    ஸூப்பர். இந்த திராவிட மோசடி விஷயத்தில் சீமான் தெளிவாக இருக்கிறார். பாராட்டுகள்.

  • @k.gautham246
    @k.gautham246 День назад +6

    என் ஓட்டு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு தான்💯

  • @k.gautham246
    @k.gautham246 День назад +4

    தமிழ்த்தேசியம்,
    நாம் தமிழர் கட்சி❤️🔥

  • @deekeshhema4828
    @deekeshhema4828 2 часа назад +1

    Ntk seeman ❤❤❤❤❤❤❤

  • @k.gautham246
    @k.gautham246 День назад +3

    கொள்கைத் தலைவர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🐯🔥

  • @KarthickNagarajulu
    @KarthickNagarajulu День назад +13

    அப்பா நல்லா இருக்காரா 😂😂

    • @dhamotharanmurugan99
      @dhamotharanmurugan99 День назад +6

      எந்த அப்பா ?? வீரப்பன் அப்பாவா ? ஒசாமா அப்பாவா ? பாஷா அப்பாவா ?? Massod azhaar அப்பாவா ?? தாவூத் இப்ராஹிம் அப்பாவா ??.

    • @KarthickNagarajulu
      @KarthickNagarajulu День назад +4

      @dhamotharanmurugan99 போதும் போதும் லிஸ்ட் பெருசா போய்கிட்டே இருக்கு 😂😂

    • @கஸ்மால்
      @கஸ்மால் День назад +3

      ​@@KarthickNagarajulu சைமனே உண்மையான அப்பா இல்லை ஒத்தாசைக்கு முருகன் துணை தேவைபடுது....😂😂😂

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 22 часа назад

      அம்மா அன்னை தந்தை மாமா என்று நிரையபேர் சிலரை சொல்கிறார்களே அந்த சிலருக்கு இவ்வளவு பெறிய குடும்பமா

  • @manimaran2459
    @manimaran2459 День назад +3

    Vijayalakshmi 😂😂😂😂

  • @hariniharish3770
    @hariniharish3770 День назад +1

    என் ஒட்டு சீமான் அன்னா னுக்கு தான்

  • @SadhasivamSadhasivam-e4g
    @SadhasivamSadhasivam-e4g День назад +3

    Appa😂

  • @dharsanbala4360
    @dharsanbala4360 День назад +2

    இவர் வேறு மாதிரி ஒரு அரசியல் வாதி கிடைப்பது கடினம்

  • @meenakanan413
    @meenakanan413 День назад

    ANSWER ME STALIN EPS

  • @joshikjoshni9695
    @joshikjoshni9695 День назад +2

    Ne ellam oru alu

  • @sounthrarajan664
    @sounthrarajan664 День назад +2

    💙💛❤️ pmk மாநாடு நடக்குது live news போடுடா பாலி.