நிலங்களை சும்மா வைத்திருக்க முடியாது | Rj Chandru Report

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 212

  • @Hgdsr.h
    @Hgdsr.h День назад +29

    நான் வெளிநாடு வந்ததே என்னுடைய நிலத்தில் விவசாயம் செய்வதற்காகத்தான் நான் வெளிநாடு வந்தேன் ஏனென்று சொன்னால் கிணறு இல்லை வேலி இல்லை யானைத் தொல்லை இதையெல்லாம் நான் நிவர்த்தி செய்ய வேண்டும் ஆகையால் வெளிநாடு வந்தேன் இப்போது இப்படி சொன்னால் எப்படி சரி நீங்க முதலீடு தரும் தாருங்கள் ஆக இருந்தால் நாங்கள் நிச்சயமாக ரிசைன் பண்ணிட்டு நாட்டுக்கு வந்து எங்களுக்கு விவசாயத்தை கண்டினியூ பண்ணுவோம்

    • @monxgnanapra-en1zb
      @monxgnanapra-en1zb 13 часов назад

      கிராம சேவகருக்கு ஒரு கடிதம் கொடுங்கள். Bro
      உங்கள் லட்சியம் வீணாகாது.

  • @NeelamegamsureshNeelamegamsure
    @NeelamegamsureshNeelamegamsure День назад +23

    நான் பச்சை மிளகாய் பயிர் பண்ணிருக்கேன் . இங்க 600 ரூபாக்கு தான் வாங்குறாங்க. அங்க 1500 ரூபா. மிகுதி 900 யார் சாப்பிடுறாங்க ? இதுல பாதிக்கபடுவது சதாரண மக்கள் மட்டுமே. கஸ்டமா இருக்கு 😢. வெயில் மழை பார்க்காம கஸ்டபட்டு பெற்ற பிள்ளையை போல் வளர்த்து அதை நம் நாட்டு மக்களுக்கு சாப்பிட அனுப்பி வைத்தால்... என்ன பண்றாங்க இந்த ஊழல் விநியோகஸ்தர்கள்.

    • @KkKk-ik4dl
      @KkKk-ik4dl День назад

      இடைத்தரகர்களை நம்பி ஏமாராமல் நீங்களே கொண்டு போய் போடுங்கள்...மட்டுநகரிலும் 1-500 தான் மிளகாய்

    • @kanasel9129
      @kanasel9129 День назад +2

      நீங்கள் நேரடியாகவும் மக்களுக்கு விக்க முடியாதா?மக்கள் வேண்டுவினம் 1000க்கு வித்தாலும் பரவாயில்லைதானே

    • @Unknown-e1u1
      @Unknown-e1u1 22 часа назад +1

      Detail Pls

    • @NeelamegamsureshNeelamegamsure
      @NeelamegamsureshNeelamegamsure 15 часов назад

      ​@@kanasel9129 முடியும் but வாகன வசதி மற்றும் நேரம் இன்மை . விவசாயம் என்பது மற்ற துறைகளை போல தனி மனித சம்பாத்தியம் இல்லை. நிலத்தில் உள்ள புழுக்கள் மற்றும் விதை முதல் விற்பனை வரை அனைவரும் பலன் அடைவதை விவசாயம் . நாடு முழுவதும் அன்றாட நிர்ணய விலை விலை என்பது இல்லையே . இதற்காக சங்கம் ஒன்று இருந்தால் மக்கள் அனைவரும் பலன் அடைவர்

    • @K.MageshwaryViji
      @K.MageshwaryViji 7 часов назад

      Muthalla kuranka kattuppatuthuna nilaththa payanpatuthala

  • @anasteenselvarajah5612
    @anasteenselvarajah5612 15 часов назад +12

    எனது நீண்ட நாள் கவலையும் ஏக்கமும்
    இத்திட்டத்தை நடைமுறை படுத்திய அரசுக்கு நன்றிகள்😊

  • @warank9522
    @warank9522 День назад +7

    இப்படியான சட்டம் சில வெளி நாடுகளிலும் உள்ளது. இங்கு அதற்கான அரச கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறது.
    எமது நாட்டில் வறியவர்களின்
    வசதிக்குறைவு காரணமாக பல நிலங்கள் சும்மா கிடக்கின்றது.
    அவர்களுக்கு முறையான விவசாய உதவிகள் கிடைத்தால்த்தான் இத்திட்டமும், விவசாயிகளின் வாழ்க்கையும் மற்றும் நாட்டின் பொருளாதாரமும் முன்னேற்றம் காணும் ❤

  • @JenathasAlwin
    @JenathasAlwin 13 часов назад +2

    சூப்பர் சும்மா இருக்கிறகாணி இல்லாத மக்கள் அவர்களுக்கு கொடுப்பது நல்லம் நன்றி வாழ்த்துக்கள்

  • @segarannamalai9111
    @segarannamalai9111 3 часа назад

    That is very good idea as a srilankan I welcome this

  • @abdullahbasha7999
    @abdullahbasha7999 День назад +11

    விவசாயம் தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு அதை ஆலும் அரசாங்கம் அந்த விவசாயம் செய்யும் அவர்களுக்கு மானியம் வழங்க வேண்டும்

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 День назад +11

    Bravo brother Chandru. அருமையான முடிவு. வாழ்க அனுர ❤

  • @Thiru1310Tharma
    @Thiru1310Tharma День назад +28

    நல்ல யோசனை ஆனால் சும்மா இருக்கும் நிலங்களை இலங்கை விவசாயிகளுக்கு கொடுக்கவேண்டும் வேற்று நாட்டினருக்கு இலலை.

    • @360witharun
      @360witharun 23 часа назад

      வேற்று நாட்டவருக்கு கொடுக்கும் அவசியம் இல்லை

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 11 часов назад +1

    மிகவும் நல்ல முடிவு. பலர் திரும்பி வருதல் நல்லது.

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 День назад +34

    இலங்கைல தற்போது குரங்குகள்,யானைகள் போன்ற மிருகங்களினால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவதாக பலர் சொல்கின்றனர். இதற்கான பதிலை தேடுங்கள்.😢😢

    • @monxgnanapra-en1zb
      @monxgnanapra-en1zb 13 часов назад

      புதிய அரசு ஆட்சிக்கு வந்து 50 நாட்களில் யானைகள், குரங்குகள் எங்கிருந்து வந்தன....
      50 நாட்களில் திடீர் வளர்ச்சியோ....

    • @jackythepomeranian9673
      @jackythepomeranian9673 12 часов назад

      YOU ARE RIGHY BRO AANAA GOVERNMENT DESISSON ANIMALS AND HUMANS KU PIRACHANA ILLAMA EDUKKANUM KAADUGALA ALIKKURATHHALA NERAYA ANIMALS KU FOOD ILLAMA HUMANS IRUKKURA PAKHUTHILKULA VARUTHU

    • @monxgnanapra-en1zb
      @monxgnanapra-en1zb 12 часов назад +3

      @jackythepomeranian9673
      மக்கள் அவை வாழும் காடுகளை அழித்து அங்கே குடியேறியதால். அவை மக்கள் வாழும் இடம் நோக்கி வருகின்றன.

    • @jackythepomeranian9673
      @jackythepomeranian9673 12 часов назад

      @monxgnanapra-en1zb மிகவும் சரியாக சொன்னீர்கள்

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 5 часов назад

    மிகவும் சரியான தீர்மானம். யாழ்ப்பாணத்தில் எத்தனையோ செழிப்பான தோட்டக்காணிகள் விறகப்பட்டு ஏராளமான கல்யாண மண்டபங்கள் தேவைக்கு அதிகமாக்க் கட்டப்பட்டு பாவிக்கப் படாமல் இருக்கின்றன. மட்டுமன்றி இன்னும் பல காணிகள் வசதி உள்ளவர்களாலும் புலம் பெயர்ந்து வாழும் எம்மவர்களாளாலும் வாங்கப்பட்டு விலைஉயரும் போது மிகுந்த லாபத்திற்கு விற்கும் நோக்கத்தில் வெறுமனே கட்டாந்தரையாக விடப்பட்டுள்ளன.
    இந்தக் காணிகள் முனபெல்லாம் வெங்காயம், உருளைக்கிழங்கு, மரவள்ளி ,மரக்கறி வகைகள் , மற்றும் திராட்சைப்பழ உறபத்தி என்று பலவகையான உணவுவகைகளின் உற்பத்திக்குப் பாவிக்கப்பட்டு யாழ்ப்பாண மக்களின் உணவுத் தேவுகளை பெரும்பாலும் நிவ்ர்த்தி செய்து வந்ததென்பதை நாம்கண்கூடாகக்கண்டிருக்கிறோம் .இப்போது அந்தக் காணிகள் பராமரிப்பற்று புதர் மண்டிக் கிடப்பது மட்டுமன்றி பலவிதமான சட்ட விரோதமான காரியங்களிக்கும் பாவிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
    அநுர அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் இந்தவிதமான நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து மீண்டும் யாழ்ப்பாணத்தின் உணவுத் தேவையைப் பெரிதும் நிவர்த்தி செய்யும் என்று எதிர்பார்ப்போம் .

  • @richirilmidan8972
    @richirilmidan8972 15 часов назад +2

    தமிழ் மக்களின் நிலங்களை தமிழர்களிடம் கொடுக்க வேண்டும்

  • @lovelymaids3914
    @lovelymaids3914 10 часов назад

    எனது நீண்ட கால ஆதங்கம் நிறைவேற்றப் படுவதில் சந்தோஷம். அதே நேரம் கவனிப்பாரற்று உணவு இல்லாமல் திரியும் விலங்குகள் பாதுகாக்கப் பட வேண்டும் ❤

  • @SaleekMohamed
    @SaleekMohamed День назад +3

    Rj chandru report thanks

  • @mrajaanmohideen3285
    @mrajaanmohideen3285 13 часов назад +1

    கோடான கோடி நன்றிகள் இந்த அரசுக்கு அனைத்துச் சொத்துக்களையும் பறிக்க வேண்டும். இல்லாத ஏழைகளுக்கு அதை அழிக்க வேண்டும்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 15 часов назад +4

    தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து புத்த விகாரைகள் கட்டுவது சிங்கள மக்களுக்கு கொடுப்பது என்ற தொந்தரவுகள் கொடுத்தால் மீண்டும் இலங்கையில் மிகப்பெரிய இனப் பிரச்சனை வெடிக்கும் என்பது தான் உண்மை இலங்கை அரசு சிங்களம் தமிழ் என்ற வித்தியாசம் இல்லாமல் நேர்மையாக நடந்து கொள்வதே நல்லது

    • @monxgnanapra-en1zb
      @monxgnanapra-en1zb 12 часов назад

      @@aarokiaraj4652
      தமிழர்கள்தான் இப்போ அதிகமாக அரசை விமர்சித்து யூ டியூப், டிக்டொக் பதிவுகள் வெளிவந்த வணணம்.
      இனிமேல் அப்படியெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது...
      தமிழர்களுக்கு கருப்பு, அரிசியும், சிங்களவர்களுக்கு வெள்ளை அரிசியுமா அரசு கொடுக்கிறது.
      தமிழர்கள் தான் கொழும்பில் அடுக்கு மாடிகளும் ஹாடடல்களும் திறந்த வண்ணமிருக்கின்றனர்....
      பணமிருநதால் எல்லாரும் இங்கு சுகமான வாழ்வே.....

  • @rajeshwarisidambaram6
    @rajeshwarisidambaram6 9 часов назад

    Thanks

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 8 часов назад +2

    முதல் யானையை கட்டுப்படுத்தட்டும் பிறகு பார்க்கலாம் சும்மா கிடக்கிறதா என்பதை

  • @MRasheed-t5j
    @MRasheed-t5j День назад +4

    நிலம் சம்பந்தமாக அரசாங்கம் படுத்திருக்க முடிவு நூற்றுக்கு நூறு வீதம் நல்ல முடிவு இப்படிப் பாவிக்காத நிலங்களை வைத்துக் கொண்டு தான் செய்வதும் இல்லை செய்பவனுக்கு கொடுப்பதும் இல்லை

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 День назад +3

    நன்றி பயனுள்ள பதிவு நன்றி 🙏🙏🙏

  • @thambithambi3717
    @thambithambi3717 День назад +28

    வடபகுதியில் நிறைய விவசாய நிலங்கள் சும்மா கிடந்து காயுது

    • @thatrobloxchicc9266
      @thatrobloxchicc9266 День назад +3

      இது உண்மை

    • @bvaksalan1371
      @bvaksalan1371 8 часов назад

      Thambi batti oh

    • @thambithambi3717
      @thambithambi3717 5 часов назад

      @bvaksalan1371 இது என்ன எழுதி உள்ளீர் விளங்கவில்லை

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 4 часа назад +1

      ​@@thambithambi3717 neenga batticaloa va enru ketkirar

    • @thambithambi3717
      @thambithambi3717 2 часа назад

      @@Muhammad-oj9xg இல்லை சகோதரரே நானும் வடபகுதிதான் இதில் பிரதேசவாதம் என்று ஒன்றும் இல்லை நன்றி

  • @kannanpalaiya2185
    @kannanpalaiya2185 10 часов назад

    நல்ல முடிவு

  • @PK23416
    @PK23416 22 часа назад +1

    சரியான முடிவு

  • @mohamedarshad3835
    @mohamedarshad3835 11 часов назад

    Nalla arasu Nalla pugazlunga super arasu

  • @rajendravigneswaran5957
    @rajendravigneswaran5957 День назад +7

    போலியான செய்திகளை பரப்பும் இந்த சமூக வலை அமைப்புகளை ஏன் அரசாங்கம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது இதைப்பற்றியும் ஒரு காணொளியை எடுங்கள்

    • @360witharun
      @360witharun 23 часа назад

      சட்ட நடவடிக்கை எடுத்தால் ஊடக சுதந்திரம் பரிபோகிறது ஜேவிபி இன் உண்மை முகம் என அதனையும் விமர்சிப்பார்கள்

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 День назад +2

    Yes very good rules thanks to malimawata

  • @kisian12
    @kisian12 23 часа назад +1

    Very good news❤❤❤❤❤

  • @televisions2706
    @televisions2706 23 часа назад

    நன்றி சந்துரு

  • @nizamfariz3419
    @nizamfariz3419 День назад +2

    Excellent 💯 rules

  • @NilaaNilaa-i8j
    @NilaaNilaa-i8j 18 часов назад

    Super Anna 👍👍👍👍👍

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 19 часов назад

    Super tampy ❤❤❤🎉🎉🎉

  • @selvarajakandiah6088
    @selvarajakandiah6088 День назад +1

    Very good

  • @MrParani
    @MrParani 21 час назад +1

    அவர் வழியில் நடக்க வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gracejebaraj846
    @gracejebaraj846 21 час назад

    Good great decision.

  • @மகாவலிசங்கமம்
    @மகாவலிசங்கமம் 22 часа назад +1

    அண்ணா நான் வேளாண்மை செய்திருக்கிறேன் 1.1/2 ஏக்கர் தான் பெரும்போக விவசாயம் இதில் வெள்ளத்தால் பாதிப்பு, குரங்கு, மாடு,யானை போன்றவையா பாதிப்பு நான் மாலை 6 மணி தொடக்கம் மறுநாள் காலை 3 மணிவரை நித்திரை முளித்து யானை வராது காவல் பார்க்க வேண்டும் 3மணி நேரம் தூங்கி காலை 6மணிக்கு பின்னர் வேலைக்கு செல்லவேண்டும் உலவு ,விதைநெல்,உரம்,புல் எண்ணெய்,பூச்சி எண்ணெய்,மண்ணெண்ணெய், பட்டாசு, வெட்டுக்கூலி எல்லாம்போட்டு 3 மாதம் என் காவல் கூலியையு சேத்துப்பாத்தா எங்கஅண்ணா லாபம் இதில் நிலம் சும்மா இருக்கக்கூடாது எனும் சட்டம்வேற ஆணாள் ஒரு திருப்தி அண்ணா நாங்கசெய்யும் விவசாயம் மற்றவர்கள் வயிற்றில் பசியாற்றுகிறதே அது போதும் எவ்வளவு கஸ்டத்தையும் தாங்கலாம்.

  • @asahabdeen
    @asahabdeen День назад +2

    good

  • @eugindennis3957
    @eugindennis3957 5 часов назад

    அனுராகவன் அரசாங்கம் தலைவர் பிரபாகரன் சட்ட திட்டங்களை பின்பற்றி நடத்துகிறார்கள் இதெல்லாம் 35 வருஷத்துக்கு முதல் ஈழத்தில் அமல்படுத்தப்பட்டது

  • @frinsi492
    @frinsi492 День назад

    அருமை வாழ்த்துக்கள் தம்பி

  • @Kuransi-ql3eb
    @Kuransi-ql3eb День назад +5

    சிங்களவன் நிலத்தில காட்டையும் பாம்பையும் வழக்கானுகள்

  • @pathmanathanajanthan9593
    @pathmanathanajanthan9593 23 часа назад +4

    Land in High security zones and militarized zones are excepted? Diaspora's land to be sweeped by Sinhala???

  • @jamaldeenmohamedaleem9386
    @jamaldeenmohamedaleem9386 21 час назад +2

    மாம்பழம் மற்றும் பல விடயங்களுக்கு காப்பட் பூசப்பட்டு அல்லது தெலிக்கப்பட்டு மக்களுக்கு விட்பனை செய்கின்ற வியாபரிகளுக் எதிராக அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க திரு. சந்துரு அவர்களுக்க வேண்டுகோள் விடுக்கிறேன் நன்றி

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 18 часов назад

      நன்றி

    • @MarimuthuKonar-nw3cs
      @MarimuthuKonar-nw3cs 12 часов назад

      Tamilargal thangaludaya summa irukira nilangalai edavadu elumichai thodampalam thennai ponra payirgalai nattu vidalam alladu kuthagaikku koduthu vidalam paramparai nilangal paripogum

  • @dilikadinushini7719
    @dilikadinushini7719 11 часов назад

    Chandru ketta padaigalai katta wendam

  • @nilakarankanagasingam3368
    @nilakarankanagasingam3368 20 часов назад

    Great Sri Lanka ❤

  • @nilojan6461
    @nilojan6461 7 часов назад

    விவசாய நிலத்துக்கு தண்ணி கொடுங்கடா முதல்

  • @ponnurangamnarendrakumar540
    @ponnurangamnarendrakumar540 4 часа назад

    Good move by goverment on maximum usage of farm land .they also made easy in giving leasing to individual or cooperative farming group.so land owners are protected and benifit to real farmers.minimum leasing period, fixed rental or profit sharing etc.

  • @christinaclament
    @christinaclament 14 часов назад +1

    பயிர் செய்யப்பட்ட காணியில் வனவளம் கல் போட்ட இடங்கள் விடுவிக்கப்படுமா?

  • @christinablossom6071
    @christinablossom6071 День назад

    Thanks for the information

  • @roydavisvicram6698
    @roydavisvicram6698 День назад +6

    Good information brother

  • @gnaneslogan3954
    @gnaneslogan3954 День назад

    thank you for good information..

  • @R0gith-k7n
    @R0gith-k7n 21 час назад

    Super bro

  • @nikiabout
    @nikiabout 15 часов назад

    இது உண்மையாகவே வரவேர்க்க வேண்டிய விடயம். சென்ற அரசாங்கத்தால் பல காணிகள் பணக்காரர்களிற்கு மட்டுமே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது...

  • @SureshSuresh-bd2bg
    @SureshSuresh-bd2bg День назад +1

    விவசாயம் செய்வதட்கு நிலம் மாட்டும் பணமும் வேண்டும்

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 День назад +1

    Every inch of land must be used.🙏

  • @PuvaniPuvani
    @PuvaniPuvani 23 часа назад

    Super.very.cood...ideya

  • @velunavam9052
    @velunavam9052 День назад +1

    👌👌👌

  • @jackythepomeranian9673
    @jackythepomeranian9673 12 часов назад +1

    5:26 சந்துரு சகோதரா வெள்ளை வெங்காயம் அல்ல வெள்ளைப் பூண்டு என்று சொல்ல வேண்டும்

    • @MegaHitsa
      @MegaHitsa 12 часов назад

      வெள்ளை வெங்காயமும் உண்டு..

    • @jackythepomeranian9673
      @jackythepomeranian9673 11 часов назад

      @MegaHitsa சரிதான் ப்ரோ வெள்ளை வெங்காயம் உண்டு என்பது எனக்கும் நன்றாக தெரியும் ஆனால் அவர் வெள்ளை வெங்காயம் என்று சொன்னது வெள்ளை பூடை

  • @mohamednafees331
    @mohamednafees331 Час назад

    இவ்ஃன் இன்னும் கடைக்குப் போவதை நிறுத்தல்லடோவ்😂😂😂😂😊

  • @sheriffdeenkamarunisa2017
    @sheriffdeenkamarunisa2017 День назад

    அரசியல் செய்வதற்கும்தெய்வ ஆசிர்வாதம் அவசியம் எனபதுதான் என் கருத்து.

  • @MohamedRahman_2692
    @MohamedRahman_2692 День назад

    Good idea

  • @Thuwan_vlog
    @Thuwan_vlog День назад +1

    ❤❤👌🏼👌🏼

  • @GermanyBoy-Raj-p3u
    @GermanyBoy-Raj-p3u 21 час назад

    Super appadithan seiyanum sariyana mudivu 🙏👍👍🏽
    Innum ondu irukku velinadila irunthu pantha panthava veedu Kadi pantha kaaduravaikkum ethavathu seiyanum

  • @packianathanrayappu5589
    @packianathanrayappu5589 13 часов назад

    Proper storage and distribution is needed.

  • @krishnadasg.krishnadas2928
    @krishnadasg.krishnadas2928 День назад

    வணக்கம் Rj Chandru bro ❤️🫰 8:41

  • @shri9933
    @shri9933 День назад

    Good good action

  • @nilojan6461
    @nilojan6461 7 часов назад

    இந்த அரசுகள் புதிய குளங்களை அமைத்திருக்கிறதா. இருந்த குளங்களை புனராமைப்பு செய்திருக்கா

  • @tharsinymuraleetharan5636
    @tharsinymuraleetharan5636 23 часа назад +7

    புலம்பெயர்ந்த தமிழர்களின் காணியின் மீது சிங்களம் குறிவைக்கிறது.

    • @mohamednafees9957
      @mohamednafees9957 23 часа назад +3

      😂

    • @rifakibralebbe707
      @rifakibralebbe707 22 часа назад +1

      Summa kidantha kannn vaikirathula thappilla

    • @havefun8788
      @havefun8788 13 часов назад

      புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இங்க எதுக்கு காணி

    • @a_h_m_r_96hitler83
      @a_h_m_r_96hitler83 7 часов назад

      Vachchiruntha oombidaya poraha
      I think this decision is good 👍

  • @ravithakathirithamby958
    @ravithakathirithamby958 23 часа назад

    Nalla vidayam....eallorum

  • @PunithaRaj-t7w
    @PunithaRaj-t7w День назад

    👏👍👌

  • @janajana8159
    @janajana8159 День назад

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉hi Anna

  • @mohamedhameed1909
    @mohamedhameed1909 21 час назад

    Background Music is very good choice 👍 menaka choice that music 😉

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 День назад

    வாழ்த்துகள் தம்பி சந்துரு

  • @KumarSathis-c8k
    @KumarSathis-c8k День назад

    அண்ணா உண்மைதான் அண்ணா உண்மைதான் உண்மைதான்

  • @ThurrairajahThangarajah
    @ThurrairajahThangarajah День назад +6

    சந்துரு இலங்கையில் ஒரு வரும் விவசாயம் செய்வதில்லையே, தோட்டங்கள் வைத்திருப்பவர்கள் கூட ஒன்றும் பயிர் செய்வதில்லையே, இப்படி போனால் வெளி நாட்டில் இருந்து தானே இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது😊

    • @mohamedsayeed5663
      @mohamedsayeed5663 День назад

      இலங்கையில் விவசாயம் இல்லையா 😁😁😁 நீங்க எந்த நாடு?

  • @rinzanr6796
    @rinzanr6796 22 часа назад

    ஆம் இலங்கை நிலம் இலங்கை மக்களுக்கு உதவி இது உலக ஒழுங்கு விதிகள்👍

  • @thirulinganathanrajathurai5122
    @thirulinganathanrajathurai5122 19 часов назад

    2:10 2:10

  • @anandarajahanand6918
    @anandarajahanand6918 13 часов назад

    விவசாயம் செய்து வந்த காணியை விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை!

  • @somasundaramvisvendra-sl5tm
    @somasundaramvisvendra-sl5tm 23 часа назад

    👍

  • @kanisadevi7724
    @kanisadevi7724 День назад

    ❤❤❤

  • @NazeedaNashier
    @NazeedaNashier День назад

    🎉🎉❤❤

  • @papaaugustin9215
    @papaaugustin9215 16 часов назад +1

    வணக்கம்♥《》விவசாயம் செய்வதற்கா இந்த சட்டம் ஏற்கனவே தமிழ்மக்களிடையே அன்று எமது,மைந்தர்கள் செய்ய வைத்தார்கள்★★nandri..France. .erundhu:13:1:2025 ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @susivasanthakumar6915
    @susivasanthakumar6915 23 часа назад

    I think it's better idea because now days lot of youngsters not interest in farming therefore those farm lands becoming waste lands.

  • @thamvijay6081
    @thamvijay6081 21 час назад

    இந்த அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட நாளில் அபிவிருத்தி முடிக்கவிடின் சிறிமாவோ பண்டார நாயக்க அரசாங்கம் மாதிரி உருவாக்க முடியும்

  • @360witharun
    @360witharun 23 часа назад

    நாட்டில் உள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்....

  • @thedanyl
    @thedanyl День назад

    Unused fields should have extra tax.

  • @ravithakathirithamby958
    @ravithakathirithamby958 23 часа назад +1

    Aappu velinaaddu kaararukku...avargal thaan ingu vaala vidama kaanikku rompa kaasu koduthu summa vaanki viddu

  • @raventhiranratnasingam2776
    @raventhiranratnasingam2776 День назад

    இது நல்ல விடயம்
    வரவேற்கதக்கது
    அன்று வன்னியில்
    எமது மைந்தர்கள் செய்தார்கள்

  • @josephalfred9211
    @josephalfred9211 День назад +1

    Npp good news

  • @A7_Danu
    @A7_Danu День назад

    Hi 🥰

  • @packianathanrayappu5589
    @packianathanrayappu5589 13 часов назад

    Probably maanavi volunteered to go

  • @கணபதிகந்தையா
    @கணபதிகந்தையா 13 часов назад

    மட்டக்களப்பு.மிளகாய்14000ரூபாய்

  • @logeswaranrajadurai128
    @logeswaranrajadurai128 День назад +1

    இந்த சட்டம் ஏற்கனவே தமிழ்மக்களிடையே பட்டப்

  • @kathirgamukrishnagaran-i5o
    @kathirgamukrishnagaran-i5o День назад

    Hi chanthru brother how are you today 😅

  • @zameerfasri9002
    @zameerfasri9002 День назад +1

    It seems you mis interpreted the massage. It’s not about local land owners. It’s about foreign investments and other investors allocate their place and don’t do any projects.

  • @mohamedshuhailmohiyudeen6110
    @mohamedshuhailmohiyudeen6110 День назад

    Maanavi Kadaththal… It seems, they have found the girl with safe and sound

  • @TharshiniPcworks
    @TharshiniPcworks День назад +1

    Vavuniyavula nirai kani summa irukku

  • @packianathanrayappu5589
    @packianathanrayappu5589 13 часов назад

    Plant pulliaya maram

  • @ghaffourgaasaa1721
    @ghaffourgaasaa1721 День назад

    Engal pakuthiyil Potato 1 kg 200/-

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 День назад +1

    IN NAADU....IN NAATIL IRUKKUM PADITHA , PADIKAADA MAKKALUKAEA SONDAMADADU!!
    NOT DIASPHORAS!!
    THIS IS OVER TO YOU AKD GOVERNANCE!!!❤🎉😊

  • @subashkaran-y7t
    @subashkaran-y7t День назад

    Ok