தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024 | விருச்சிகம் ராசி - ஜாக்பாட் அடிக்குமா ? | யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • ஆன்மீகக்ளிட்ஸ் யூடூப் சேனலில், யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, 2024ம் ஆண்டு குரோதி வருடத்தில் விருச்சிக ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று விரிவாக விளக்குகிறார்.
    விருச்சிகம் ராசி 2024 குரோதி வருடம் பலன் | யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ | ஆன்மீகக்ளிட்ஸ்
    குரோதி வருடத்தில் விருச்சிகம் ராசிக்கு என்ன நடக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்வார்!
    தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024 | விருச்சிகம்
    புத்தாண்டு ராசி பலன் 2024 :விருச்சிகம் ராசிக்கு எப்படி?
    குரோதி தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2024
    2024 New Year Rasi Palan | Astrologer Shelvi
    2024 புத்தாண்டு பலன்கள்: எந்த ராசிக்கு யோகம்
    விருச்சிகம் ராசி பலன் 2024 - thula Rasi Palan 2024
    ஏப்ரல் 14 குரோதி தமிழ்ப் புத்தாண்டு
    Tamil New Year Rasipalan
    வீடியோவில் உள்ளவை!
    -----------------
    ஓவர் ஸ்பீட் குறைத்து கொள்ள வேண்டும்
    திருகொள்ளிக்காடு கோவில் தரிசனம் நல்லது
    லாபம் கிடைக்கும்
    தைரியம் அதிகரிக்கும்
    சுப காரியம் நடக்கும்
    துணைவியார்/கணவர் உடல்நலத்தில் கவனம் தேவை
    அடிவயிறு முதல் பாதம் வரை கவனம் தேவை
    தொழிலில் முன்னேற்றம்
    குடும்பத்தில் கவனம் தேவை
    பெரிய அதிர்ஷ்டம் வரும்
    சினிமா துறையினருக்கு முன்னேற்றம்
    தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024
    -------------------------------------------------------------
    மேஷம் - • தமிழ் புத்தாண்டு பலன்க...
    ரிஷபம் - • தமிழ் புத்தாண்டு பலன்க...
    மிதுனம் - • தமிழ் புத்தாண்டு பலன்க...
    கடகம் - • தமிழ் புத்தாண்டு பலன்க...
    சிம்மம் - • தமிழ் புத்தாண்டு பலன்க...
    கன்னி - • தமிழ் புத்தாண்டு பலன்க...
    துலாம் - • தமிழ் புத்தாண்டு பலன்க...
    விருச்சிகம் - • தமிழ் புத்தாண்டு பலன்க...
    தனுசு - • தமிழ் புத்தாண்டு பலன்க...
    மகரம் - • தமிழ் புத்தாண்டு பலன்க...
    கும்பம் - • தமிழ் புத்தாண்டு பலன்க...
    மீனம் - • தமிழ் புத்தாண்டு பலன்க...
    ---------------------------------------------------------------------------------------------------
    குருப்பெயர்ச்சி பலன்கள் 2024 | விபரீத ராஜயோகம், தடை நீக்கும் ராசி, குழந்தை பாக்கியம் யாருக்கு? - • 2024 to 2025 குரு பெயர...
    ******************************************
    GT Holidays - South India's No.1 Travel Brand.
    For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    ******************************************
    For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
    www.youtube.co...
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.co...

Комментарии • 142

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  6 месяцев назад +9

    மேஷம் - ruclips.net/video/2UrZs-OT2X4/видео.html
    ரிஷபம் - ruclips.net/video/gCxxMtTdF-U/видео.html
    மிதுனம் - ruclips.net/video/YD7U-cEdr1U/видео.html
    கடகம் - ruclips.net/video/THpvLhBUEmw/видео.html
    சிம்மம் - ruclips.net/video/v00T5uU7oT0/видео.html
    கன்னி - ruclips.net/video/S9_QZclIvLg/видео.html
    துலாம் - ruclips.net/video/GLlIDOd71Lo/видео.html
    விருச்சிகம் - ruclips.net/video/AGueaadZ7K4/видео.html
    தனுசு - ruclips.net/video/ABtpTg39GxM/видео.html
    மகரம் - ruclips.net/video/pgcDAZSYNsU/видео.html
    கும்பம் - ruclips.net/video/DwRebQxxvtQ/видео.html
    மீனம் - ruclips.net/video/DKZ-KMUFoZ4/видео.html

  • @indusenthil12
    @indusenthil12 6 месяцев назад +123

    Sir புத்தாண்டு வரைக்கும் சனிபகவான் விட மாட்டார் போல பந்தாடிக்கிட்டு இருக்காரு விருச்சிகத்த வச்சு செய்யராரு sir

  • @gayu-shines
    @gayu-shines 6 месяцев назад +56

    Depression.... அது நிறையவே இருக்கு sir😢...always unlucky raasi... Viruchagam

  • @M.chennal
    @M.chennal 6 месяцев назад +66

    Sir சனிபகவான் மேல ஒரு வழக்கு போடனும் சார். மானநஷ்ட வழக்கு.அதுக்கு ஒரு வழி சொல்லுங்க சார்.

    • @youvapriya17
      @youvapriya17 6 месяцев назад +4

      Viruchika rasiye mattume vachu seiyum sani bagavan

    • @chitraramesh1907
      @chitraramesh1907 6 месяцев назад +1

      Correct

    • @kavithadineshkumar.
      @kavithadineshkumar. 6 месяцев назад +1

      😂😂

    • @girisukumar
      @girisukumar 6 месяцев назад

      True

    • @Sjvijay8
      @Sjvijay8 6 месяцев назад

      மானமா வாழணும் என்று நினைக்கிற ராசி விருச்சிகம் ஆனா எல்லாத்தையும் இழந்து வாலுரோம் மானம் ரோசம் எல்லாம் போயிடுச்சி

  • @yugeshd8866
    @yugeshd8866 6 месяцев назад +21

    Ellarkum nalathu nadakanum murga

  • @vintage-style
    @vintage-style 6 месяцев назад +29

    Scorpio is one of the blessed sign... I'm happy enjoying my life

    • @lakshmipriya9166
      @lakshmipriya9166 6 месяцев назад +19

      First time I'm seeing a scorpion saying it's blessed and I'm happy, hope you're the luckiest person, enjoy life to the fullest.

    • @vaishnavisatheesh911
      @vaishnavisatheesh911 6 месяцев назад +5

      @@lakshmipriya9166true. Let him live peacefully, I’m happy that atleast someone is happy 😃

    • @janarthananr9473
      @janarthananr9473 6 месяцев назад

      Very correctly said.
      Self also seeing this first time.
      Anyhow our blessing to him.​@@lakshmipriya9166

  • @jawaharbsc1086
    @jawaharbsc1086 5 месяцев назад +6

    கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு மேலாக பார்த்து விட்டேன். ஒவ்வொரு பெயர்ச்சி போதும் இதைத்தான் அனைத்து ஜோதிடர்களும் கூறுகின்றனர் ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை

    • @9965076458
      @9965076458 5 месяцев назад

      Ivangale nammala vachu time pass panranga

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju 5 месяцев назад +3

    Unmai sir speed than problem pidikalenna avakalai parkkakuda viruppmilai.100 percent unmainga sir

  • @saikrithika97
    @saikrithika97 6 месяцев назад +12

    சொல்லிய தெல்லாம் சத்தியமான உன்மை ஆனால் நான் மிதுனம் ராசி விருச்சிகம் லக்கினம்

    • @tamiltraveller943
      @tamiltraveller943 6 месяцев назад +1

      😂 virchuka lakkanam athuku tha ipadiya all are virchukam sis me

  • @KarpagamR-n5l
    @KarpagamR-n5l 6 месяцев назад +4

    Thank you Sir 🎉❤🎉

  • @prakasamr9790
    @prakasamr9790 4 месяца назад

    Your correct message sir

  • @prasathviews6216
    @prasathviews6216 6 месяцев назад +31

    13 years sir full of struggle 😢 health
    Is full of loss life a struggle failure

  • @ramajeyam8703
    @ramajeyam8703 6 месяцев назад +3

    Tq sir ❤
    Tq universe ❤️

  • @krishsrgm5822
    @krishsrgm5822 5 месяцев назад

    நன்றி ஸார்

  • @riyacaddy4501
    @riyacaddy4501 6 месяцев назад +15

    Nejamavey apaditan feel aguthu sir ..... Elamey poiduchu ine eduvumey ila nu nilamaila iruken விருச்சிகம் கேட்டை நட்சத்திரம்....epo tan nala nalamaiku varomnu teriyala ..... Nenga solrathu கேட்கும்போது sandosama iruku sir ..... Nalathu nadantha sari

    • @thewarrior3144
      @thewarrior3144 6 месяцев назад +5

      நானும் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் 💯🩷🦂

    • @dineshkumar-xy2gk
      @dineshkumar-xy2gk 6 месяцев назад +3

      Innime nalla time dhan mam don't worry I am viruchigam anusham

    • @SENTHILSHANMUGAM74
      @SENTHILSHANMUGAM74 6 месяцев назад +2

      Vaipillai raja

    • @santhamani7074
      @santhamani7074 6 месяцев назад +1

      Mee too virchikam 😢

    • @yuvaraj2123
      @yuvaraj2123 6 месяцев назад

      நானும் கேட்டை நட்சத்திரம் அய்யா ❤️
      சீக்கிரம் நல்ல நேரம் வந்த நல்லது 💕

  • @srithevi1706
    @srithevi1706 6 месяцев назад +2

    True 100%

  • @babusr3589
    @babusr3589 6 месяцев назад +1

    நன்றி 🙏

  • @sathishveluchamy5091
    @sathishveluchamy5091 6 месяцев назад +3

    Sir 23 vaysula irunthu success ye pakkala ipa enaku 36 vayasu ,work panra edathula appraisal ,parattu kedaikathu .kooda palaguna nanbarey aemathiruvaru, ipa expectation ellam koranju oru thuravi mathiri edhilayumey naatam illa , ennai mathiri viruchigam rAsi karavangaluku entha thunbamum varakoodathunu vendikiren ,ini panama kottunalum enjoy panra aasai pochu

  • @sujathasubbuguru7467
    @sujathasubbuguru7467 6 месяцев назад +2

    All r correct

  • @MURUGANADIMAI2025
    @MURUGANADIMAI2025 6 месяцев назад +5

    Enaku ella pona mathri feeling illa ela poyidchi,virchiga rasi visagam natchstram ean eathir kalam ena ava pokuthu theriyila

  • @meenagowthaman4813
    @meenagowthaman4813 6 месяцев назад +1

    Yes, absolutely 💯

  • @umapandithiyagarajan5316
    @umapandithiyagarajan5316 6 месяцев назад +6

    ஐயா நான் விருச்சிக ராசி விருச்சிக லக்னம் பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் சுக்கிரன் , தனுஷில் ராகு , மகரத்தில் குரு , மேஷத்தில் செவ்வாய், மிதுனத்தில் சனி,கேது இணைவு துலாம்மில் சூரியன் , புதன் இணைவு இதுவரை வாழ்கையில் படாத பாடு ப ட்டுவிட்டேன் இனிமேல் நன்மை கிடைக்குமா? பிறந்த நாள் 28 . 10. 1973 ஞாயிற்றுகிழமை

  • @mommyndattu4843
    @mommyndattu4843 6 месяцев назад +2

    Sir neenga solra mathiri yenaku therintha viruchiga rasi karangaluku nadakuthu but yenaku matum. Accident, disease tha avlo keta merathula piranthu eruken pola

  • @devthamizh1860
    @devthamizh1860 5 месяцев назад

    Super sir enga mamanar mamiyar enga life la kummi adikkaranga

  • @itzmebrinda
    @itzmebrinda 6 месяцев назад +7

    Sathyama soldren enku inum paithiyam pidikla avlodan

    • @DurvikSriyan
      @DurvikSriyan 6 месяцев назад +1

      Illa poi sollatha. Unaku paithiyam pudichidichi.

  • @divyy8182
    @divyy8182 5 месяцев назад

    நான் நினைத்த இடத்தில் வேலை கிடைக்க வேண்டும் கடவுளே🥹🥹

  • @hariraja3204
    @hariraja3204 6 месяцев назад +2

    Sir ipotha accident achi 2012 la eruthu oray aditha life yatha noki pothunu theyriyala

  • @thamansai984
    @thamansai984 6 месяцев назад +2

    Thank you sir

  • @KarpagamR-n5l
    @KarpagamR-n5l 6 месяцев назад

    Romba nantyi Sir🙏❤

  • @sathiyasudhacreations5245
    @sathiyasudhacreations5245 6 месяцев назад +2

    நான் எனது ஆன்மிக அழைப்பு படத்தில் கதையின் ஹீரோ வா நடிச்சேன் வயது 62..அரசியல் அழைப்பு வருகிறது. இப்போது போகலாமா... அடுத்த படத்தில் நடித்தபின் போகலாமா.

  • @nisanthinisanthi1019
    @nisanthinisanthi1019 6 месяцев назад +15

    2024.3மாதமும் முடிது இன்னும் ஒரு பலன்களும் இல்லை

    • @dhinagaransekar
      @dhinagaransekar 6 месяцев назад +1

      அது தமிழ் புத்தாண்டு அமைச்சரே

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 6 месяцев назад

    Sir விருச்சிக லக்னதுக்கு எப்படி இருக்குன்னு sollunga.. 🙏🙏🙏

  • @kalaivel4199
    @kalaivel4199 6 месяцев назад

    Correct ah soneenga iyya nalla velaiya vitutu 1 year ah vela thefitu iruken iyya

  • @abinaya5027
    @abinaya5027 6 месяцев назад +2

    Ennakku nalla mark varuma
    Sollunga please

    • @sharveshsuriya4453
      @sharveshsuriya4453 6 месяцев назад

      நல்லா படிச்சா நல்ல மார்க் கிடைக்கும் படிப்பதை விட்டுவிட்டு ஜோசியம் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி மார்க் கிடைக்கும்

  • @nivethaprabhu6996
    @nivethaprabhu6996 6 месяцев назад +1

    Sir en husband ennaya pudikala nu vittu poitaru said avaru kadagam Rasi. Ennaku health problems iruku nu solli Divorce pannitaru nàanum ok nu divorce kuduthuten

  • @k.sathishkumar5890
    @k.sathishkumar5890 5 месяцев назад

    Scroll and see.. Temples name

  • @indhirani1285
    @indhirani1285 5 месяцев назад

    100 percentage true

  • @nandhinipraveenkumar2223
    @nandhinipraveenkumar2223 5 месяцев назад

    Naanum ennadaya husband viruchagam thaan enna panna

  • @pappypappygoku
    @pappypappygoku 6 месяцев назад

    Unmaithan Sir

  • @Anuradhap9h
    @Anuradhap9h 5 месяцев назад

    Uterus,gal bladder,backbone ,sugar,ennaeilla intha scorpio😢

  • @santhoshraj7333
    @santhoshraj7333 6 месяцев назад

    Suitable business , pls share it sir, kettai 1 patham

  • @sapthikasrisapthikasri9126
    @sapthikasrisapthikasri9126 6 месяцев назад

    Sir etha varudam kalyanam nadakuma

  • @adhvaitha691
    @adhvaitha691 5 месяцев назад +2

    Ivan solaradha kekama
    Kadavula nambinal podhum
    Everything good

  • @anupriyasathish2671
    @anupriyasathish2671 6 месяцев назад

    🙏🙏🙏

  • @MokshiS-yi2uo
    @MokshiS-yi2uo 6 месяцев назад +4

    Ennala mudila sami sethu pogalamanu irukuthu romba kastama nal poitu irukuthu

    • @pravbath6016
      @pravbath6016 6 месяцев назад +1

      Manam thalaravidathinga. Idhuvum kadanthu pogum.

  • @abusidik1992
    @abusidik1992 6 месяцев назад +2

    Oru nallathum nadakkala

  • @jrajju
    @jrajju 6 месяцев назад +6

    கல்யாணம் பண்ணிட்டு பிடிக்கலேன்னா டிவோர்ஸ் பண்ணலாமே சார் நீங்க வக்கீல் தானே தெரியாதா 😮

    • @janarthananr9473
      @janarthananr9473 6 месяцев назад

      Athu mattum natakathu Raja....

    • @jrajju
      @jrajju 6 месяцев назад

      @@janarthananr9473 takecare keep your nose out of danger area. 🫢🤭better for you

  • @MURUGANADIMAI2025
    @MURUGANADIMAI2025 6 месяцев назад +3

    Neega soldrathu veyilkalathi oru kulumai katru

  • @vijayalakshmikp8600
    @vijayalakshmikp8600 6 месяцев назад +1

    Sir,ponnuku kalyanam yeppo nadakkum?

    • @tamiltraveller943
      @tamiltraveller943 6 месяцев назад

      Entha expection paiyan mela illana kandipa nadakum

  • @dataindia5663
    @dataindia5663 6 месяцев назад +3

    Poi solrthuku oru aalavu venam

  • @s.abisha4925
    @s.abisha4925 6 месяцев назад

    Kalvi palan soluka

  • @deepikamani3834
    @deepikamani3834 5 месяцев назад

    Mamiyar nathunar kodumai neeguma😢

  • @venkteshmadrasi2166
    @venkteshmadrasi2166 6 месяцев назад +2

    Sam problem life 💔

  • @revahirhama
    @revahirhama 5 месяцев назад

    What is temple name...can anyone type 😊

    • @k.sathishkumar5890
      @k.sathishkumar5890 5 месяцев назад

      Scroll down in more. Temple name. Near திருவாரூர்

  • @navamanirajan5491
    @navamanirajan5491 6 месяцев назад +1

    அப்படி எல்லாம் இல்ல சார்

  • @SS-vw2nb
    @SS-vw2nb 6 месяцев назад +3

    4:11

  • @sathyamarisathyamari5965
    @sathyamarisathyamari5965 6 месяцев назад +5

    திருகொள்ளிகாடு எங்க இருக்கு

    • @Fgcbcg6jx
      @Fgcbcg6jx 6 месяцев назад

      Thiruvarooor pakkathula irukku

    • @sathyamarisathyamari5965
      @sathyamarisathyamari5965 6 месяцев назад

      Ok அக்கா

    • @AshokAshok-vg7nm
      @AshokAshok-vg7nm 6 месяцев назад +2

      Antha temple afternoon thaniya ponala Bhayam ma irukum! Full la black color clothes tree and surrounding la katti vachu irupanga!
      Pakathula jathakam papanga! Avaru accurate ta predict paniruvaru!
      That temple pona life la change aghathu
      Just relax aghum avalavutan

    • @sathyamarisathyamari5965
      @sathyamarisathyamari5965 6 месяцев назад +1

      அப்படி யா சிஸ்டர். அங்க போனால் நம்ம life மாறுமுனு ஒரு நம்பிக்கை தான். நா இராம்நாடு. எங்களுக்கு தூரம்.

    • @ssbb9793
      @ssbb9793 6 месяцев назад

      Check in Google sir it's there

  • @dataindia5663
    @dataindia5663 6 месяцев назад

    Sathyama sagura varikum kastathula irunthu sethurura varikum Vera Vali ila

  • @gugangugan1187
    @gugangugan1187 6 месяцев назад +3

    Totally waste raasi..onnuthukkum use illa waste..ethuvumey nadakka matrikku sir

  • @mariarex5867
    @mariarex5867 6 месяцев назад +1

    Kavalapadadhinga viruchigam rasiku orunalladhum nadakadhu😂😮

  • @nandhinidevir5547
    @nandhinidevir5547 6 месяцев назад

    Apo govt kedikuma ah ladt 3 yrs try pantara proper ah guidance illama epotha institute pora jedikum job

  • @drjohnson930
    @drjohnson930 5 месяцев назад

    உங்களுடைய அட்வைஸை மருத்துவர் என்ற டாக்டர் என்கிறேன் நினைப்பையும் மாத்துங்க முதல்ல இந்த டாக்டர் ஆலோசனைகள் நீங்க வழங்காதீர்கள்

  • @SrikaviSrikavi-er1fs
    @SrikaviSrikavi-er1fs 6 месяцев назад +1

    Ellarum poiya solranungale

  • @Musicpub-os1hq
    @Musicpub-os1hq 6 месяцев назад +1

    Wife argument always

  • @shanmugama5170
    @shanmugama5170 6 месяцев назад +1

    😢

  • @Trikshan2018
    @Trikshan2018 5 месяцев назад

    Ayyyo vaipilllaaaai raja

  • @balajiselvaganapathyastrol8174
    @balajiselvaganapathyastrol8174 6 месяцев назад

    நீ ங்க சொல்லரது எல்லாத்தை ஞாபத்தில் வைத்துக்கொல்ல முயாது
    அடிக்கடி வாட்சாப்புக்கு வா ராஜா

  • @nallasivam8254
    @nallasivam8254 6 месяцев назад

    மேடம் நீ கரெக்டா சொல்றீங்க மேடம்

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 5 месяцев назад

    விருச்சிகம் ராசிகாரங்க கேடுகெட்டவங்க

  • @muthuvijayan4784
    @muthuvijayan4784 5 месяцев назад

    அடேய்...போங்கடா...
    வாழ்க்கை நாசமா போகுது...

  • @MURUGANADIMAI2025
    @MURUGANADIMAI2025 6 месяцев назад +3

    Neega josiyam soldringala illa bjp ku vakalathu vangringa

    • @ps1965erode
      @ps1965erode 6 месяцев назад +1

      ஷெல்வி ஸார் அடிப்படையில் ஒரு ஜோதிடர்.... அவருக்கு இருக்கும் அரசியல் ஆர்வம் காரணமாக பா ஜ க வில் இணைந்து செயல்படுகிறார் ....

  • @ParthaMalaysia
    @ParthaMalaysia 6 месяцев назад +3

    Yar da ivan paithiyam 😂😅😂😅😂😅😅

  • @ramananana7820
    @ramananana7820 5 месяцев назад

    கிழிஞ்சது

  • @kalidossdharmaraj1840
    @kalidossdharmaraj1840 6 месяцев назад

    Eanda dubakur naye innum ne sagalaya?

  • @SelvaKumar-v5o
    @SelvaKumar-v5o 6 месяцев назад

    ஜோதிடம்பொய்

  • @Knif1977-sf4vw
    @Knif1977-sf4vw 5 месяцев назад

    Neenga sonna palaya vidiyova yeduthu parunga, athu nadanthuthaannu pala perukitta kelunga, seruppu aadithan vilum

  • @srithevi1706
    @srithevi1706 6 месяцев назад +1

    True 100%