SCORPION'S SECRET OF SUCCESS
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- 🦌ASTRO BRINDHA
7373092818 🧚
வணக்கம்🧚
1. Indian Phone Consultation
2. Abroad phone Consultation
3. Direct Consultation
4. Video Consultation
5. *Any Premium Consultation 1000 etc
6. Horoscope Writing
7. To Register in AB s Matrimonial - +918903295695
8. Numerology Astrology combined Naming
9.Gem stone suggestion Report
10.kuladeiva Prasannam
11.To fix any Muhurtham
12. Astrology Basic /DNA / Divisional Charts Video Classes - 99523 99307
13. Bach Flower Original Drops
14. Homeopathy drops
15. Past Life Regression Therapy
16. Herbal Soap Bathing powder, Hair wash Powder, Herbal Soap, Pure Cooking oil +917386932639
17. Energized Sigil and Yantras
Maam can you explain the lime remedies in english pls..
Sure. 🌹LEMON TREATMENT FOR MENTAL STRESS OR DILEMMA 🌹
💓Couldn't solve the problem Couldn't get out of a problem ????💓
👇
Take a lemon in your hand ... you can do it anytime ...Even more special if done in the lunar hour...
Sit facing east in a chair or on the floor. Roll it in the clockwise mode three times in several places.
First on the head three times ... touching the head ...
then on the forehead three times clockwise
.... then on the throat ....
then in the middle of the chest ...
then on the navel three times.
Then place the fruit on the table, cut it into four pieces, put them on a piece of paper and throw them away.
Whatever was embarrassing you. Will not trouble you further,, Opportunities will open up if u were in dilemma. Do it whenever needed.
@@DNAASTROLOGYASTROBRINDHA thank you very much maam for your explanation knowledge and time
@@DNAASTROLOGYASTROBRINDHA Ww
ரோகிணி நட்சத்திரம் பாரிகாரம் மற்றும் பலம் மற்றும் பலவீனங்களை விடீயோ போடுங்கள் மேடம்
ஒரு விருச்சிகத்திற்கு தான்..இன்னொரு விருச்சிகத்தை பற்றி தெரியும்..வலியும், வழியும்...நன்றிகள். பல...இருவருக்கும்..
God bless you dear
ரெம்ப நன்றிமா! இதை நான் நினைத்தேன் நீங்க சொல்லீட்டீங்க.உங்க மூலம்தான் அதையும் உணர்ந்தேன்.வீட்டில் யாராவது "முடியாது,நடக்காது ,மாட்டேன் ," என்று சொன்னால் அவர்களிடம் " "தயவுசெய்து negetive energy வீட்டில் creat பண்ணாதீங்கனு " சத்தம் போடுவேன்.கொட்டிக்கிடக்கும் ப்ரபஞ்சம்,கேட்டதை கொடுக்கும்.இதுவும் உங்களால் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஒன்று.so kind of you ma.
😫😫😫😭😭😭நீங்க சொல்ற பரிகாரத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி🙏.
எனக்கு மனசு சரி இல்லைனாலோ அல்லது உற்சாகம் வேணும்னாலோ விருச்சிகம் பற்றி போட்ட உங்க வீடியோவ தான் நான் திரும்ப திரும்ப பார்ப்பேன் "யூடியூப்ல" அதுவே எனக்கு மிகப்பெரிய பரிகாரம் தான் _தாயே.....🙏😭 .
Thank s for trust God bless you
Ada pavi
நானும் தான்
Kadavul oda pillaigal virichigam..
Indha word keka keka romba happy a iruku mam😍😍😍....
U stole lots of virichigam raasi viewers mam and sir....
God bless you dear
Madam and sir. Both of you given a wonderful observations and remedies for viruchigam. I thank both of you. When I heard your views tears come from my eyes. Really a good motivational thoughts and words shared by you. No words to express my gratitude.
God bless you dear
Dark place decission making is correct as per me.. I am always wanted dark place and always room light must be off mode.
God bless you
Yeah me too🤝
Me also..... That kind of guy...
வாழ்க்கையில் முன்னோக்கி செல்ல வழிகாட்டிய இருவருக்கும் நன்றி. நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.🙏🙏🙏
மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
@@DNAASTROLOGYASTROBRINDHA you only reply when Vrichigham Rasi comments VeryGood Ma'am, when they ask questions In the comments Section you don't reply. Why. You have to be compassionate to us As we are Going through Life a lot.
மிக அருமையான விளக்கங்கள் ஆழமான வரிகள் அழகான கலந்துரையாடல் மிகவும் அழகான பதிவு 🙏👍 நன்றி மேடம் 🙏 நன்றி ஐயா 🙏
கண்டிப்பாக வீழ்த்திவிட மாட்டோம்.வீழவுமாட்டோம்.அன்புகோபமுண்டு.எமக்குகெடுதல்நினைத்தாலேதுனபபடுவர்.மதியாதோர்தலைவாசல்மிதியோம்.கள்ளம்கண்டால்காளிஅழகுக்குமுருகன்பக்திக்குசிவன்.விநாயகன்வெற்றிக்கே.ஓம்நமசிவாய.
உண்மை ☔🙏
Its true
Sri 🙏🏻
🦂 Scorpio 🦂
Viruchigam rasi Vishaka ⭐️.
" Makara lagnam "
Thank you Sri, AmmA...🙏🏻 🙏🏻...
👌👌👌👍
பதிவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 👍
மிக்க நன்றி
Daily I Quarrel with God and with My Mother... What Both of You said is 100000% correct. Thank You for your Guidance. I'm Kettai. With Lagna at Revathi.. Beautifully Inscribed! Brilliantly Described! Kudos to your Guidance.... I'm feeling Blessed!!!
Thank you. God bless you
@@DNAASTROLOGYASTROBRINDHA Good to Great! Friendship!! Feedback!!!
Yes I am vrischika lagnam! And it's really really apt... Thank you so much Sir and madam!
Thank you for your answers, God bless me with the answers for my questions..
100% perfect prediction about scorpio zodiac sign ma'am.
Thank you. God bless you dear
@@DNAASTROLOGYASTROBRINDHA Thank you ma'am. Recently only I have started to watch ur videos. I am damn sure u are the best astrologer. My zodiac sign is scorpio and anusham star. Watched ur previous videos about anusham. All are 100% true. Can u write horoscope for me ma'am? I will contact u soon.
@@induraj6813 contact in 7373092818
Thank you mam,, nega sonathu lemon 🍋 gud solution fr me..next law of attraction, already I do it... Na athu venunu think panrano athu ena vitu poeduthu ... tq so much ,, now I have many solution ..I m so happy now..
thank you dr god bless you
Tq mam.. fr u loveable reply..
Turee💯I will try very positive vibes❤
Same Nandhini mam 😶😔
10 times kettutan vera level research, changeless,God bless u.
Brindaa மேடம் ரொம்ப அருமையா சொன்னீங்க, என் கணவர் என் மகனை வைத்து எமோஷனல் பிளாக்மெயில் செய்கிறார். அது மட்டுமல்ல எல்லா விஷயங்களும் கூடவே இருந்து பார்த்தது போல் உணர்ந்து சொல்கிறீர்கள். இது அவ்வளவும் எனக்கும் நடந்தது.உங்கள் 2 வீடியோ தான் பார்த்துள்ளேன் மிகவும் அருமை. 🙏🙏👌👌👌
God bless you dear
விருட்சிகத்தை பற்றி கேட்டதில் இதுவும் ஒன்று. விருட்சிகத்திட்கு நல்லது நடந்தால் விருட்சிக ராசி நன்பர்களே வீடியோ போடுவாங்க . நானும் விருட்சிக ராசிதான் ஏமாற்றம் மட்டுமே மீதமாக உள்ளது.😥😥😥😥😥
I too
உண்மை தான்.. எது ரொம்ப பிடிக்கிதோ... அது நம்ம விட்டுட்டு போகுது...
Thanks mr. GK and Brindha madam for sharing remedies.
Thanks for you both... Great 💯💯💯💯True... and clear prediction..
Madam, solutions while in Bathroom is correct also I have experienced many time that while driving bike I get ideas and solutions. Long drives, night driving and highways la zig zack drive or hill turns will give amaidhi.
Roller coaster is very true. This happens around every 8yrs. Please provide solid remedy in next video to avoid fall n to balance.
Advice n suggestions works best for others but for self wrong decisions, will not listen to wellwishers most of the time thinking I m going to succeed..pidivadham.
All your videos are 100% true characteristics.
Thank you. God bless you. Just follow these techniques. Will come with some more plans
Thank you madam & ji for your golden information and uncountable values advices.
Adiyen Vrushchikam Anusham 4th padham. Nanri vazhikaattigale
Viruchaga rasi&viruchaga Laguna எப்போதும் மனதில் பய உணர்வு.pls tell remidies mam.
Aspen, Gorse, Mustard.... இதை கையில் எழுத வேண்டும். அடிக்கடி மனத்தில் உச்சரிக்க வேண்டும்
சித்தர் வழிபாடு தியானம் பண்றேன் நன்றி dim light.. Offering to elder sisters will going to follow valga valamudan brother and sister
சூப்பர்.
Eppati erukku
mam u r simply superb.u r giving the exact description of my life.I belong to the same Raasi.Anusham.Hats off to your knowledge and interest towards ur. professional.
Thank you. God bless you dear
Thank you 🙏
Ennoda Rasi and Lagnam rendum Viruchagam tha.... Ninga solra points ellame 💯 Correct.... 🙏
சிவசிவ ஹரஹர வாழ்க வளத்துடன்
விருச்சிக ராசி, மிதுன லக்னத்திற்கு வீடியோ போடுங்க மேம்...🙏
O o sikram
Yes. Noted
Thanks for video. Both explained well. Feel happy to hear gods child. Myself viruchaga lagnam my husband viruchaga rasi.. so tis information much helpful. V try to practice lets go attitude nd law of attraction. Curd donate panrom. Aagrosamana peen deiva valipadum panrom. I need more remedies to come out of negativity nd overthinking that too unwanted.. 5 la raghu irunda enna pannanum. Give some solution esp for baby. V both have raghu in 5 th place. Extraordinary nd in depth explanation. Both in different angle. Expect more videos. Thanks a lotm
Romba sariya oru vishayam soneega mam.... Enoda appa support enaku kedikave vida mataga mam enoda amma.... Enoda amma aalumai tan enga veetla atigam.... Anbu nu soli over extremely strict ah irupaga mam... Enaku age 33... Still enoda amma apdiye tan irukaga enkita
அவங்க blessings கிடைக்க கிடைக்க you will Grow. That's all solution
Nandri amma and ayya and thank you universe
பாருங்க நாங்க படுற வேதனைகளுக்கு viruchigam part 2 கொடுக்க எவ்வளவு இடையூறுகள் வருகிறது. இவ்ளோ இடையூறுகளுக்குமிடையே எங்களுக்கு தீர்வு கொடுத்தது மிக்க நன்றி
True God bless you universal always gives you back
@@DNAASTROLOGYASTROBRINDHA thankyou so much mam. 🙏
Bath room subject yena kau 1000 %correct 👍👍👍🙏🙏
🤓 நன்றி
வணக்கம் பிருந்தா மேம்... நான் இந்து மதத்தில் பிறந்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த என் நண்பரை காதலித்து ஏழு வருடங்கள் காத்திருந்து எங்கள் பெற்றோரை கன்வின்ஸ் பண்ணி நிக்காஹ் செய்து கொண்டோம்.... திருமணம் ஆகி அடுத்த மாதத்தோடு பத்து வருடங்கள் முடியப் போகிறது.... எங்களுக்கு ஒரு பெண் குழந்தை யும் ஒரு ஆண் குழந்தை யும் இருக்கிறார்கள்..,. ஆனால் என்னால் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியவில்லை... நான் ரொம்பவே சோம்பேறி யாக இருக்கிறேன்.... அதை என்னால் சிறு வயதிலிருந்தே மாற்றிக்கொள்ள முடியவில்லை மேம்.... இப்போது கூட எனக்கும் என் கணவருக்கும் சண்டை நடந்ததால் கோபித்துக் கொண்டு ஃபோனை கட் பண்ணி விட்டேன்.... நான் எம். எஸ். சி.. எம். எட்.. எம். பில் படித்து விட்டு ஒரு கல்லூரியில் வேலை செய்து கொண்டிருந்தேன்..... இவர் திருமணத்திற்கு பிறகு வேலையை விட்டு விட வேண்டும் என்றதால் வேலையை விட்டுவிட்டு வீட்டில் தான் இருக்கிறேன்... அவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார்.... இரவு எனக்கு ஃபோன் செய்திருக்கிறார்.... ஆனால் பாழாய் ப்போன என் ஃபோன் DND (Do Not Disturb) என்ற ஆப்ஷனுக்கு தானாகவே அவ்வப்போது சென்றுவிடுகிறது... அவர் பத்து முறை போன் செய்திருக்கிறார்.... ஆனால் எனக்கு கால் வரவில்லை..... பிறகு வலையை முடித்து விட்டு பார்த்தால் இத்தனை முறை ஃபோன் செய்திருக்கிறார் என்று நான் ஃபோன் செய்து திட்டு வாங்கி கட்டி கொண்டேன்... அதுவும் அசிங்க அசிங்கமாக திட்டுகிறார் பிருந்தா மேம்.... எனக்கு அழுகை அழுகை யாக வந்தது..... குழந்தைகள் பயந்து போய் அழுது விட்டனர்.... ஏன் என்னுடைய வாழ்க்கை இப்படி இருக்கிறது பிருந்தா மேம்? நான் என்ன பாவம் செய்தேன்.... ஃபோனை எடுக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக நீ ஒரு அப்பனுக்கு பிறக்கவில்லை... உன் அம்மா உன்னை ஒரு அப்பனுக்கு பெறவில்லை.... பல அப்பன் களுக்கு பெற்றிக்கிறாள். என்று சில மணி நேரங்களுக்கு முன் திட்டுகிறார்..... அவர் என் மேல் மிகவும் அன்பு வைத்திருக்கிறார்.... ஆனால் முன் கோபம் நிறைய அவருக்கு இருக்கிறது.... இவருக்காக மதம் மாறினேன் ... புர்கா அணிகிறேன்.... குரான் கற்றுக் கொண்டு இருக்கிறேன்.... தொழுகை செய்கிறேன்... இன்னும் நான் வேறு என்ன செய்ய வேண்டும்? என்னால் மெதுவாக த்தான் வேலை செய்ய முடிகிறது ... இவர் பேசிய இந்த வார்த்தை ரொம்ப வே extreme level க்கு போய் விடுமோ என்று பயமாக இருக்கிறது.... நாங்கள் பிரிந்து விடுவோமோ என்று பயமாக இருக்கிறது.... நான் நினைத்தால் உன்னை ஒரே நிமிடத்தில் தூக்கி போட்டு விடுவேன் உன்னை வேண்டாம் என்று சொல்ல ஒரு நிமிடம் கூட ஆகாது என்று அடிக்கடி சொல்கிறார் மேம்.... இதற்காக வா நாங்கள் இவ்வளவு ஆசைப்பட்டு ஏழு வருடக்காத்திருப்பிற்கு பிறகு திருமணம் செய்து கொண்டோம் என்று எண்ணத் தோன்றுகிறது.... இப்போது தூக்கம் இல்லாமல் உங்களுடைய இந்த வீடியோவை அழுதுகொண்டே பார்த்து விட்டு இவ்வளவு விஷயங்களை டைப் பண்ணி கொண்டு இருக்கிறேன்..... நான் நாசமாய்ப்போன விருச்சிக ராசி மற்றும் அனுஷம் நட்சத்திரம்.... என் கணவர் ரிஷப ராசி மற்றும் கார்த்திகை நட்சத்திரம்.....
மிகவும் நல்ல பலவிதமான தகவல்கள் மிக்க நன்றி. திருச்சிற்றம்பலம்
Really nice discussion. It rewinds past life and what is happening in current. Useful
God bless you
👌👏Super mam & sir I am viruchigam very very loveable ❤️💜💚 yours words ...👍🔥 & about Love concept is very correct 💯.
Very true👍🏼👌🏼
மிகவும் அருமை. துன்பங்கள் குறைந்த பா டில்லை. ஏன் இந்த வாழ்க்கை .இனி மாற்றம் வந்தால் போதும்
Madam
Lead a simple possible pure & selfless life .
You can see your are slowly relieved from your problems.
Often getting emotional is the greatest drawback.
Every soul's guardian is only Almighty. So if a soul connects well with Almighty ( Ketu exalted here) the soul gets paramount happiness.
Because only the Almighty is associated with the soul through its mind boggling travel.
Don't worry about others, just concentrate on your work.
The superstional practices may appear to work in the beginning but will be no use at the end because we have to discharge our Karma only by ourselves and it is non transferable by any means.
Just read Poosalar Nayanar's case and I am certain that there will be some peace.
Several things are easier said than done but is there any alternative.
With regards,
மாற்றம் எண்ணத்தில் ஏற்பட்டால் எல்லா இடங்களிலும் காண்பீர்கள்
@@rajagopalraj1894 God bless you. True words
அருமையான பதிவு வளரும் தலைமுறை astrology இதுபோன்ற பதிவு உனர்து வாழ வாழ்க்கை வளமுடன் இருக்க வேண்டிய வை நன்றிங்க
ஆற்றல் நிறைந்த அறிவியல் ரீதியாக கிரகங்களின் ஆதஈபத்தய காரகத்துவத்தின் விளக்கம் மற்றும் அதற்கு உரிய தெய்வங்கள் மற்றும் பரிகாரம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி பிருந்தா மேடம்
பணம் கொடுத்தாள் திரும்ப வருவதில்லை என்ன செய்வது
Thank you for taking such initiatives to share so many remedies with in a span of time.god bless you
Utmost professionalism in the conversation.great job.
God bless you dear
Thank you mam
Super
தாங்கள் இருவரும் பகிர்ந்த கருத்துக்கள் அனைத்தும் உண்மை. விருச்சிக ராசியில் பிறந்த நான் மிகவும் நொந்து போய் உள்ளேன். விருச்சிக ராசியினருக்கு இன்னும் பல தீர்வுகளை சொல்லுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். ஆழ்ந்த அறிவார்த்தமான சிந்தனை வாதி ஆனால் முடிவு எடுக்கும் திறன் இல்லாதவன் நான் எனவே குழப்பமான மனநிலையே என் அடையாளம். விழிப்புணர்வு பேர்வழி என்ற பெயரில் எதிர் மறை சிந்தனை வாதியாகவே உள்ளேன். தீர்வு தாருங்கள்please
மிக்க நன்றி. நீங்கள் சொன்னவைகளை செய்து வாழ்வில் வெற்றி பெறுவோன்.
அற்புதம் மிக்க நன்றி 🙏🙏💕💕💕💕
Iniki rombha santhoshamana visayam nadanthuchu😇😇😇 by all god blessing.,.. Including ur video amma❤️
Stay Blessed Ever.
Hi madam ..I never trusted you but today after hearing you ...oh my god Ur a genius. God bless you
God bless you
Thank you..🤗❤️🙏 Brindha mam ❤️❤️❤️
God bless you Darling
@@DNAASTROLOGYASTROBRINDHA 💜thank you..amma💜💜💜
Uvari Shri suyambulingam Swamy koil is the one , Madam Brinda mentioned ( 30 kms from Kanyakumari) situated near sea.🙏
Yes pa. திடீர்னு பேர் மறந்து விட்டது
@@DNAASTROLOGYASTROBRINDHA correct mam its uvari Suyambulinga swamy...
Enka family isda theivam senthur murugan..en guru kanji Maha periyava avar Kal.. Na nantri Akka... vunka family Oda valka valamudan..🙏🙏
நன்றி pa. வாழ்க வளமுடன்
Super sir
Very true 👌🏼👍🏼100%sir and madam thank u very much 🙏🏼
Sir baby confirm ahkaga chance iruka intha month
Thank you for remedy. Im scorpio raasi. Whatever discuss in video 100% true. Tq maam and sir
God bless you
விருச்சிக ராசி பற்றி இன்னும் நிறைய வீடியோ போடுங்க
sure
I m both Viruchaga rasi and laknam...dont know y but am always feeling empty and depression from inside..most of the times i hate my life😢😢😢
iam virchaga rasi and virchaga lagnam ketta 4th star iam extremely dangerous to other people's and people's will bend behalf of me i am the god of fear i suffer lot and i win a lot and iam trained of that i became strong when i dont have nothing to lose
Mam I have one doubt!
You said law of attraction works best for viruchigam
But u also say that if we want something deeply we will not get
Then how do we practice law of attraction because LOA is all about imagination and thinking that we'll achieve great things
Please explain!
Super jii, kadavulai thittuvanga nu sonnathu absolutely right 👍, innum niraya remedies sollunga jii please, manasukku romba aaruthala irukku unga speech, pakkathula irunthu thattikudukkura thozhi mathiri, niraya nandrigal iruvarukkum🙏🙏🙏pirabanjathin kuzhanthaigal...manasukku romba santhosama irukku👍
Thank you🙏
Thank u so much for both of u🙏🙏...good info for change my thinking n life style...i will try to do all the remedies..
U said some valuable points...Thank you...
அம்மா thanks அம்மா ❤❤❤❤
Dear mam ungaloda virichigam padivu first video la irunthu na parthutu varen. Very useful mam.unga pathivu ketu Nan yennoda negative neriya mathiyachu.innum maranum nu try panren.yengakitta irukara nallathum kettathum ivvolo alaga ungala matrum brother nala matum than solla mudiyum.thankyou mam and brother.nenga sonna kekkanum nu thonuthu.god bless you mam and brother. Mam ungala cbe stainless steel shop la parathathula romba happy mam.thankyou so much.
I remember ur face mam. God bless you
Thank you very much mam.
♥️ Excellent video mam & very useful coversation. Thank you
Akka vera level ka.... I seen lots and lots of viedo about Scorpio.... But after following ur channel... I felt.. Happy ka.... Ur are only person who research the whole astro inch by inch.... The points told by u is 1000% correct ka.... Iam expecting more from u ka... By lovely brother sharavanan Raaja
Tks for giving such a useful tips for vrichika rasi. Pls guide us madam and sir. Tks a lot. This will give us more energy and self confidence to vrichika radi and lagnam
விருச்சிகம் ராசி லக்னம் காரர்கள் அனைவருமே நாங்கள் ஒரு போராளி💐💐💐🙏🙏🙏
Ninka sonna Thu Sari ka, kanniyakumari( d.s),vuvari suyampu lingam,sivan kovil Thai pusam Ku panen Akka,one year Ku 2time thiruchendur murugane family ode parka poiruvom,.varum pothu ethavathu oru kovil ponom,intha time Inka porom,kadal karai kovil Sivan,super ka, suyampu linkam Temple..plan Pani 2year poka mudila .. intha year ponom,nantri ka
BalaGurubhyo Namaha
Ungaluku Nandri
Thank you mam real one🙏lm virchaga laganam
மிக்க நன்றிகள். 🙏பிருந்தா mam
கணேஷ் கண்ணன் sir 👌 வாழ்த்துகள்💐
மற்ற ராசி suscribes இருக்கிறோம் எங்களையும் கவனியுங்கப்பா 😂😁
உங்கள் வீடியோகளுக்கு ஆதரவு தருவோம் எப்போதும்.
எல்லா ராசிக்கும் இப்படி update பண்ணுங்கள்.
நன்றிகள்
ஓம் நமசிவாய 🙏🙏🙏
மிக்க நன்றி.
Amma ponnu sandai than Sami kitta kumpidum pothu 🙏🙏🙏 kaththaruluvai Thaye pottri Kappattru Thaye Amma yeannaiyum Yean Baiyanaiyum Yean kanavaraiyum Yean paramparaiyum Kappattru Thaye Amma 🙏🙏🙏
1st my big big big thanks for ur continuation of 2 weeks back post madam....
You're words were 1000% correct
🙏👍
Very eager to receive and know the continuation of this remedy/guidance post mam and GK sir 🙏🙏🙏
கஷ்ட படறது ஒரு புறம். ஆனா vrischigam ராசி , லகனம்ல பிறந்ததுக்கு நான் பெருமை படரென். இத்தனை வருஷத்துல ரொம்ப கஷ்ட படும் போது எப்படியாவது help கேடசிருக்கு. நெறய விஷயம் அடுத்தவங்க சொல்லி தான் நான் கஷ்டபட்டெண்ணு therinjunden.
Wishing you grow more
I am visagum scorpio ♏ madam.jobless for 20 years madam plz give remedies
Good msg sir... and thank you madam 🙏
மிக்க நன்றி ! அருமையான பதிவு! நன்றி 🙏🙏🙏🙏🙏👍
Thank you so much
This correct sir.
ஐயா, விருச்சிகராசியில் பிறந்து வாழ்க்கையில் முன்னேறமுடியவில்லை..மகன் மகள் திருமணமே நடத்த முடியவில்லை.படிப்பும் சம்பளமும் அழகும் இருந்தும் கல்யாணம் செய்யமுடியவில்லை. புதிய வீடு 75 சதம் மட்டுமே நடந்துள்ளது.வாழ்நாளில் நிறைய வாய்ப்புகளை இழந்துள்ளேன்.பெற்றோரும் மற்றோரும் உதவிகள் செய்யவில்லை,விருச்சிகராசியில் பிறப்பது வேதனைதான்.
Plant gooseberry plant and raise it like your children( within few days you would see the changes). Your problems would be solved. Also give back something to the nature eg: planting trees, cleaning water or donating ppl or organisation who do cleaning water , feeding dogs. You would see magic in your life. Also speak nicely with ppl ( 2nd house= family nd speech nd money)
வணக்கம் மேடம். நீங்கள் சோல்வது 💯 உண்மை.
மிக்க நன்றி. God bless you
விருச்சிகம் பற்றி அனைத்தும் உண்மை அருமை மேடம் 🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏👍👌
avunkalum ..viruchika rasi kettai natchatiram
God bless you dear
@@navinthankumar8957 Great, stay Blessed
Neengal sonnathu 100% correct medam romba nandri madam
Viruchigam lagnam anusam. Lagnaththil Saturn .
பிரபஞ்சம் உதவி செய்யும்னு சொல்றீங்க...but idhu venum nu asaipadakoodadhunu solreenga...so namma asaipatadhai indha pirabanchathidam ketkalama vendama.....pls medam sollunga
Yes same doubt
எப்படி கேட்க வேண்டும் என்று already ஒரு video ல solli இருக்கேனே.
@@DNAASTROLOGYASTROBRINDHA man, can you name the video for your latest subscribers?
Mam my lagna is rishabha and husband has all this character but he is mesha lagna ....
Different angle ...may be he changed after marriage .
Sir told most followers may be vrishika associated, i feel strong ketu plays here and affiliated to astrology and remedies as their life is real roller coaster ride.
S that when vishakam men follow some guru they get peaceful mind. Its true in my husband life.
Very very accurate predictions
Blessed we r all who got u both as gurus.
May God bless you both 🙏
Mikka nandri informative video 🙏. Deiva vazhipadu vidamal senja viruchiga nanbargal nalla munnetram kaanbargal. Idhu unmai.
மிக்க நன்றி
நன்றி 🦚🦚🦚🦚🦚🦚
நன்றி pa
@@DNAASTROLOGYASTROBRINDHA okkk... Mam
I'm dark energy matter,and I'm magnetic 2 person.in me.and Mr Saturday my favourite 😎👍🙏
natpu reethiyil kadavul vazhipaadu - 100% true, sir
Kettai1padam.kadakalaknam.Rathnaa.spr.🙏
Thank u for both reality msg given .you both given clear clarity. Thank u so much .
Thank you. God bless you dear
அம்மா நிங்கள் சொல்லும் கடற்கரை கோவில் உவரி சிவன் கோவில்.திருசெந்தூர் செல்லும் வழியில் உள்ளது.தை பூசம் மிகவும் சிறப்பாக கொண்டாடபடுகின்றது.🙏🙏🙏🙏🙏
சார் சொன்ன விசயங்கள் அனைத்தும் உண்மை அருமை 🙏👍👌
ரோகிணி நட்சத்திரம் பாரிகாரம் மற்றும் பலம் மற்றும் பலவீனங்களை விடீயோ போடுங்கள் மேடம்
Super ... Brunda Mam & GK
I will be eagerly waiting to listen about your prediction... Thank you 😊
Sure pa
நானும் அதிக சாேகம் மற்றும் வலிகளை பார்தவன் ஆனால் இப்பாே அதை நான் வேட்டையாடுகிறேன் because I'm Scorpio
🔥🔥🔥🔥 vaanga thala