ATM கார்டு நம்பர் கேட்டவருக்கு வந்த சோதனை | Bank Fake Phone Call | Mullai Kothandam Comedy | Ep 13

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • முல்லை - கோதண்டம் கலக்கும் பேங்க் Fraud Call சம்பவங்கள்!
    ATM கார்டு நம்பர் கேட்டவருக்கு வந்த சோதனை | Bank Fake Phone Call | Funny Tamil Talk
    #SuryanFM #MullaiKothandam #MullaiKothandamComedy
    #MullaiKothandamLatestComedy #MullaiKothandamTamilComedy #EngaComedyVeraMathiri
    Subscribe - bit.ly/SuryanFM... ..
    We will work harder to generate better content. Thank you for your support.
    Join Telegram: t.me/SuryanFMo...
    Visit our website for more videos: www.suryanfm.in
    Facebook: / suryanfm
    Insta: / suryanfm
    Twitter: / suryanfm
    RUclips: / suryanfm
    Sharechat : sharechat.com/...
    ______________________________________________
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not transformative in nature.
    -We only used bits and pieces of videos to get the point across where necessary.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 255

  • @gunasekaran670
    @gunasekaran670 2 года назад +58

    அருமையான நிகழ்கால பதிவு... நல்ல விழிப்புணர்வு படம்.

  • @SUNTHARI273
    @SUNTHARI273 2 года назад +27

    மடில கனமிருந்தால்தான் வழியில பயம்!ATM கார்டே தேவையில்லை!
    இருவர் நடிப்பும் அபாரம்....வாழ்க!!.

  • @dhanasekert2318
    @dhanasekert2318 2 года назад +57

    சிரிக்க சிந்திக்க சூப்பர் 💐

  • @TamilTamil-zy9zi
    @TamilTamil-zy9zi 2 года назад +61

    அருமை sir..........ஏமாற்று வேலையினை நகைசுவையோடு சொல்லி விட்டீர்கள்.... 🌹🌹🌹

  • @BPL6176
    @BPL6176 2 года назад +31

    Super concept, super comedy combination, mullai-kothandam

  • @dhavamanimani4673
    @dhavamanimani4673 2 года назад +68

    சூப்பர் நகைச்சுவை கலந்த பகுத்தறிவு சிந்தனை

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 года назад +26

    மிகவும் அருமையான விழிப்புணர்வு தகவல் வாழ்த்துக்கள்

  • @sankarlingam501
    @sankarlingam501 2 года назад +48

    உலக அதிசயம் சார்☺️☺️☺️

  • @selvaraj-cb8cf
    @selvaraj-cb8cf 2 года назад +12

    Super karuthu 👍👍👍

  • @ManiKandan-vs8pk
    @ManiKandan-vs8pk 2 года назад +9

    Nenga vera mari vera mari puthusa irukku bro 😃😂

  • @kesavanr5415
    @kesavanr5415 Год назад +4

    2:30 oruthaana yaamathanum na first avan asaaiya thoondanum...saathuranga vettai movie ultimate evergreen dialogue

  • @shanthisavithri5958
    @shanthisavithri5958 2 года назад +10

    வேற லெவல். சூப்பர்👌👌👌

    • @vj.siddharth3830
      @vj.siddharth3830 2 года назад +1

      Veruim 10,000Rs. 😁😁🙄Kattuna pothuim.😁😁😁😁yaru kettaluim sollathinga

  • @sathishks8711
    @sathishks8711 2 года назад +20

    Vera level 😂😂😂😂😂

  • @sudhakarsrinivasan8444
    @sudhakarsrinivasan8444 2 года назад +13

    Superrrrrr 👍

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад +11

    கவுண்டமணி செந்தில் போல் இவர்கள் சூப்பர் 🤣

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 года назад +8

    ஆஹா அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @realmec3gamer541
    @realmec3gamer541 2 года назад +7

    Neenga two member vantha vera lvl tha ponhga

  • @bhanumathyswaminathan2223
    @bhanumathyswaminathan2223 2 года назад +16

    அருமை .அருமை .
    புது விதமான ,சமூக அக்கறை யுடனான , தரமான நகைச்சுவை படைப்பு.

  • @NK-hy8bz
    @NK-hy8bz 2 года назад +83

    Under rated comedians of Tamil industry....

  • @srinivasank5744
    @srinivasank5744 2 года назад +46

    Extordinary performance with good awareness.keep going friends.

  • @yogeshgeneral6782
    @yogeshgeneral6782 2 года назад +7

    Semma semma

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 2 года назад +10

    Ultimate very funny😂😂😂👌👌👌

  • @rambajaj184
    @rambajaj184 2 года назад +14

    my best wishes. comedy super

  • @simplesmart8613
    @simplesmart8613 2 года назад +40

    OTP எண் இனைத்து கேட்டு பேசி இருந்தால் இன்னும் சிறப்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருந்து இருக்கும் வாழ்த்துக்கள் முல்லை கோதண்டன் இருவருக்கும் வாழ்க வளமுடன்

    • @Padmini1712
      @Padmini1712 Год назад +1

      Both wigs need replacement. Very shabby

  • @Ambikakumaresh
    @Ambikakumaresh 2 года назад +15

    Super 👌 Sir Kumar from Salem

  • @paramasivamalagiri9376
    @paramasivamalagiri9376 2 года назад +7

    Vera level

  • @ammujai6454
    @ammujai6454 2 года назад +9

    உங்கள் இருவரின் காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும். சிறந்த பகுத்தறிவு சிந்தனை. சிரிப்போம், சிந்திப்போம்.

  • @creativecaptain1
    @creativecaptain1 2 года назад +23

    நானும் ஏமாந்து எல்லாத்தையும் குடுத்தேன் ஆனா கிரிட் கார்டுல யூஸ் பண்ணினது போக மீதி இருந்த தொகைக்கு மேல அவன் ட்ரை பண்ணி இருக்கான் எனக்கு டிக்ளைன் மெசேஜ் வந்துவிட்டது
    கிரிடிட் பேலஸ் ரூ 9000/- இருக்கும் போது ரூ பத்தாயிரம் ட்ரை பண்ணி ஏமாந்துட்டான்!!
    சோ எனது பணம் ரூ 9000 தப்பியது!!

    • @arivoomanidavid115
      @arivoomanidavid115 2 месяца назад

      அருமை.வாழ்த்துக்கள்.

    • @hnb4053
      @hnb4053 Месяц назад

      Enakku pala murai try panninaan. Naan card number kodukra maadhiri "thangachchikku nai kadichidichipaa" nu nadu naduvle verupethnen. Aprom shivaji kuralle gambeerama EDHUKKU CARD NUMBER KETKREnnu izhuththen. Avane cut pannittaan.

  • @babua6225
    @babua6225 2 года назад +26

    Superb awareness! Great show

  • @yuvarajs509
    @yuvarajs509 2 года назад +12

    Super trending concept

  • @annamalai7727
    @annamalai7727 2 года назад +11

    Good 👍 , some People still getting cheated by someone cleaver

  • @banumathi9848
    @banumathi9848 2 года назад +8

    உண் கொரிக்கை நிரவேற்றப்படும் அப்படி சோல்லவில்லையா அதிகாரி 😁😁😁

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 2 года назад +1

      Paavi, tamizha ethu.?

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 2 года назад +1

      இது என்ன தமிழ்

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 2 года назад +2

      உன் கோரிக்கை நிறைவேற்றப்படும் அப்படி சொல்லவில்லையா அதிகாரி

  • @jacob1319
    @jacob1319 2 года назад +7

    Super Anna's

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 2 года назад +18

    Vera level 😂👌

  • @vijaiveljr6391
    @vijaiveljr6391 2 года назад +12

    Nice Comedy Galatta.😂

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 года назад +2

      உங்கள் ஏ என்று சொல்லி அவன் அம்மா என்னை நினைவில் என்று அவர் நம்பினார் கெடுவதில்லை இன் கொடி இந்தியா ஆந்திரப் பிரதேசம் மேற்குக் கரையில் அமைந்துள்ளது இந்த அமைப்பு ஆகும் இது போன்ற ஈர் russnd

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 года назад +1

      በተጠቃሚ ገጽዎ ላይ እራስዎን ያሻሽሉ።

  • @meenakshihari6318
    @meenakshihari6318 2 года назад +8

    Kalakkal❤❤❤❤

  • @ravindraan
    @ravindraan 2 года назад +8

    சறியான தொலைகாட்சியில் வருகிறது.

  • @sudharsansathiamoorthy1075
    @sudharsansathiamoorthy1075 2 года назад +4

    Mullai kothandam deserves a lot!!

  • @sengottianekambaram4770
    @sengottianekambaram4770 2 года назад +2

    சிறந்த காணொளி. இதை இன்னும் சற்று சுருக்கி விழிப்புணர்வு காணொளியாக உபயோகிக்கலாம்

  • @veeramalai7403
    @veeramalai7403 2 года назад +4

    Super good news vera level

  • @ThanikachalamG
    @ThanikachalamG 2 года назад +31

    Super team please keep it up. very good awareness simple and rocking 👍

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 2 года назад +3

    செம்ம சூப்பர்

  • @lourdeslouis8846
    @lourdeslouis8846 2 года назад +22

    My husband aged 84, was cheated in Pondicherry by one person who said his name was Joseph. He swindled 23000 Rs.
    God will certainly punish such tugs. Cursed be on them for thieving innocent people.

    • @safevids2322
      @safevids2322 2 года назад +2

      Your English is no new to hear

    • @subramaniantr4167
      @subramaniantr4167 2 года назад +1

      Never ever believe anybody in the digital bank financial dealing if need be go to branch where you have acciunt

  • @ganeshgajapathy7193
    @ganeshgajapathy7193 2 года назад +7

    Great 👍 👌

  • @SureshKumar-hq9pi
    @SureshKumar-hq9pi 2 года назад +7

    Super 🙏

  • @sachchisubra8922
    @sachchisubra8922 2 года назад +4

    This is very excellent

  • @stalinjoseph830
    @stalinjoseph830 Год назад +1

    Nalla vizhippunarvu koduthinga, very good performance, thanks

  • @comedyandstatussong293
    @comedyandstatussong293 Год назад +2

    Mass

  • @upendranupendran4680
    @upendranupendran4680 2 года назад +6

    Very super 👌

  • @Ashoktata1302
    @Ashoktata1302 2 года назад +5

    Nice bro super

  • @malikhamsha6202
    @malikhamsha6202 Год назад +1

    மக்களுக்கு சரியான விழிப்புணர்வு அருமை அருமை. முல்லை .கோதண்டம். இருவருக்கும் நன்றி. K .j மாலிக்.கத்தார்

  • @senthilsteffer
    @senthilsteffer 2 года назад +15

    After gounder n senthil best combination

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 Год назад +2

    Super. Jodipa. Comedykku

  • @dhivakar2908
    @dhivakar2908 2 года назад +5

    Super

  • @shabarish.ks.d4171
    @shabarish.ks.d4171 2 года назад +5

    Very good Awareness...

  • @rameshd5228
    @rameshd5228 2 года назад +1

    Super sir ,need this message post 👌👌👌😂😂😂😂👋👋👋👋 good 🙏👍 vazgha valamudan you

  • @geethababu2985
    @geethababu2985 2 года назад +1

    Emaathuvaathel pesal supper

  • @Kavini_diaries
    @Kavini_diaries 2 года назад +11

    Good awareness concept.

  • @munusamymunu4805
    @munusamymunu4805 Год назад +2

    Super anna

  • @murugesancheckpost7444
    @murugesancheckpost7444 11 месяцев назад +2

    என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் நம்மாளுகளுக்கு ஆசையகாட்டி பேசிட்டா டவுசர் அவிழ்ந்துபோறது தெரியாம விட்டுருவாங்க.

  • @SureshSuresh-ju3iq
    @SureshSuresh-ju3iq 2 года назад +3

    சூப்பர் தலைவா

  • @madhesyarn8891
    @madhesyarn8891 7 месяцев назад

    மிகவும் சிறப்பான விஷயங்கள் நல்ல நகைச்சுவை வாழ்த்துக்கள் நண்பர்களே 🎉🎉

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 11 дней назад

    இது உண்மையான நடிப்பு

  • @marylazard3872
    @marylazard3872 2 года назад +5

    Super bro u find a way to get the card number any way. There are still dumb people around.

  • @srikanthanbabu3576
    @srikanthanbabu3576 2 года назад +4

    Excellent

  • @RameshKumar-oj3oj
    @RameshKumar-oj3oj 2 года назад +5

    Mr. Mullai& Kodandam comedy pañni card/ac. holders alerta irukka message solli asathitinga. Thank U.

  • @chanthini5408
    @chanthini5408 2 года назад +3

    Semma

  • @shaunbird8051
    @shaunbird8051 Год назад +3

    Such an enjoyable comedy. Thank you very much.

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 Год назад +2

    Good awareness picture, keep it up.

  • @a.j.thilak3855
    @a.j.thilak3855 Год назад +2

    🤣🤣🤣

  • @rajabedevin689
    @rajabedevin689 2 года назад +9

    Awareness 😂👍😂

  • @oppoa5121
    @oppoa5121 2 года назад +4

    👌👌👌

  • @raguls364
    @raguls364 2 года назад +92

    ஏமாறுகிறவர் இருக்கும் வரை இவ்வுலகில் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்

    • @knrajan7838
      @knrajan7838 2 года назад +3

      திருமிகு .S.ராகுல் படிப்பறிவு அற்றவர்கள் செய்யும் தவறை தாங்கள் செய்திருப்பது மிகவும் கேவலமானவன் நீ என்பதை உன் பெற்றோர்க்கேம் பொது மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்

    • @srinivasans3174
      @srinivasans3174 Год назад

      ​@@knrajan7838

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 Год назад +2

      ஏமாறுகிறவர் என்பதே தவறு பேராசை கொண்டவர்கள் என்பதேசரி

    • @Iambala369
      @Iambala369 Год назад

      லூசு படிக்காத மக்களுக்கு இதெல்லாம் தெரியாது உண்மையாவே வங்கியில் இருந்து தான் அழைக்கிறார்கள் என்று அவர்கள் கேட்பதை கூறிவிடுவார்கள் 🤦🤦🤦 சரியான பைத்தியம்

    • @raginis5776
      @raginis5776 8 месяцев назад

      ,

  • @vidurarkudil
    @vidurarkudil 3 месяца назад

    ஐயா சிரிச்சு சிரிச்சு வயிறு புண் ஆயிடுச்சு யா ரொம்ப நாளாச்சு இந்த மாதிரி நான் சிரிச்சு

  • @user-pe8mr8vf9i
    @user-pe8mr8vf9i 2 года назад +1

    Vera level sir

  • @hnb4053
    @hnb4053 Месяц назад

    Earlier Robo Shankar and Chutti Arvind too were similarly excelling in comedies but later got separated. After Gauntamani & Senthil, they were the top comedy pairs. Now Mullai Godhandam are superlative. Hope they remain together for ever and continue to entertain us.

  • @rohith8271
    @rohith8271 2 года назад +2

    Final message awesome sir,😀😀😀

  • @mayilmathii7553
    @mayilmathii7553 2 года назад +2

    Super comdy

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад +3

    Super 🤣

  • @ravichandrans6738
    @ravichandrans6738 2 года назад +4

    Veru Excellent Brother. Real reality shows is this. Very super act both of you. 👍👍👍

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 5 месяцев назад

    மிகவும் அருமையான பதிவு நன்றி சூரியன் எப்எம் 👌👌👍👍💯💯

  • @user-um2lc9or5e
    @user-um2lc9or5e Год назад

    சூப்பர் பைரவா பாண்டியோட வாழ்த்துக்கள்

  • @kaymanickam5555
    @kaymanickam5555 2 года назад +1

    After vivek sir you two ppl giving awearness to makkal.

  • @vasanthkannan1461
    @vasanthkannan1461 2 года назад +3

    Sema creativity..

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +3

    வங்கியில் நேரடியாக சென்று பணம் எடுப்பது நல்லது.ATM கார்டு முடிந்த வரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

  • @tamils680
    @tamils680 2 года назад +3

    👍

  • @k.saravanan7868
    @k.saravanan7868 2 года назад +3

    Super ஜிss

  • @manikandanthen8961
    @manikandanthen8961 2 года назад +3

    எனக்கு நடந்த சம்பவம் அப்படியே இதேதான் 😭😭😭😭

    • @estherthomas4481
      @estherthomas4481 2 года назад +1

      எவ்வளவு பாக்குறீங்க.ஜாக்கிரதையாக இருங்க

    • @manikandanthen8961
      @manikandanthen8961 2 года назад +3

      @@estherthomas4481 இப்போ விழித்து கொண்டேன் 😭

  • @hamidshakul9378
    @hamidshakul9378 8 месяцев назад

    Sir nenka erandu parum super Ra makkalukku velibunaru varattum good

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 5 месяцев назад

    கோதடத்தின் குரலே சூப்பர்

  • @sankarm8715
    @sankarm8715 2 года назад +2

    👍👌

  • @saravanan335
    @saravanan335 2 года назад +1

    Super and very informative 😂😂

  • @rajamanikkamranga6247
    @rajamanikkamranga6247 8 месяцев назад

    அருமையான பதிவு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saravanannaga6376
    @saravanannaga6376 2 года назад +3

    👍👍👍👍👍💕💕💕💕💕

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 года назад

    சூப்பர்..

  • @ranijaisabaj7772
    @ranijaisabaj7772 4 месяца назад

    Superb message

  • @balugkkl6216
    @balugkkl6216 2 года назад +2

    Spr

  • @MohammadYousaf-nd1lv
    @MohammadYousaf-nd1lv 22 дня назад

    Good advics 😂

  • @ksiva2827
    @ksiva2827 2 года назад +2

    ❤️😂

  • @thedarkalone6126
    @thedarkalone6126 2 года назад +2

    super