மிக நல்ல தகவல்மா.... சில நாட்களுக்கு முன் தான் இப்படி குளிப்பதை உடல் நலத்துக்காக செய்ய ஆரம்பித்தேன்... அதன் பின்னால் உள்ள ஆன்மீக காரணம் தெரிந்தது மிக்க மகிழ்வாக உள்ளது.... மிக்க நன்றி 👍 👍
ஓம் ஸ்ரீ கைலாச கம்பளிச் சட்டைமுனி நாதரின் திருமூலர் வர்க்கத்தை சார்ந்த சித்தர்களின் உலகம் என்ற நிகழ்ச்சியில் இருந்து திண்டுக்கல் மாவட்ட எஸ் எம் எப் பில் இருந்து ரசவாத வாசியோக சித்தர் பாலகிருஷ்ணன் இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் அனைத்து எங்கள் உயிரிலும் மேலான சித்த சொந்தங்களுக்கு எல்லாம் வல்ல இறைவனும் 18 சித்தர் பெருமக்களும் எனக்குச் சொல்லிக் கொடுத்த ஒரு லட்சம் குருமார்களும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்றென்றும் ஆட்சி வழங்குமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் தாங்கள் நினைக்கின்ற கேட்கின்ற அனைத்து நல்ல விதமான காரியங்கள் அனைத்தும் நல்லபடி நடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் எல்லோரும் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நீடூடி வாழ்க வருக என்று வாழ்த்தி வணங்குகிறோம் நன்றி வணக்கம்
tq mam nan unga videos partha piraguthan nallapadiya poojai panren so manasuku niraiva irukanga mam enga v2 ill periyavanga yarum enkuda illa so athanala than unga videos parthu panren ..tq mam
Romba arumaiyana thagaval Amma.. intha பதிவு எனக்காக போடபட்டது போல் உள்ளது அம்மா. மிக்க நன்றி. என்னுடைய பல நாள் சந்தேகத்திற்கு சிறிதும் இடமில்லாமல் பதில் அளித்து விட்டீர்கள் அம்மா. எனுடைய மகிழ்ச்சிக்கு அளவயில்லை. எல்லாம் வல்ல இறை ஆசிகள் உங்களுக்கு கிடைக்கட்டும் அம்மா. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் அம்மா
She is only party correct. The correct way of bathing is 1st to pour water on legs ( paadham). Take some water and sprinkle 3 times on your head (thanneer thelithal). Then slowly pour water on legs (below knee area), then thighs (upper area) and over the rest of body. The siddha speaks that all our body heat (inner) will travel over the upper area and the heat will be released via the ears. Else the heat will travel in wrong direction without elimination. You can surely feel this if you make it a practice. Most of the Siddha teachings are wrongly misunderstood by our people. Thank you.
Mam neenga romba azhaga irukenga azhaga pesurenga! Unga voice super! Unga advice adhavida super! Neenga podura kanadi valaiyal enaku pudikum! Ippolam nanum unga advice padi kanadi valaiyal dhan poduren neenga sona mathiri green and red thanku mam
அம்மா எனக்கு ஒரு சந்தேகம் நான் வீட்டில் விளக்கு ஏற்றி மந்திரம் சொல்லும் போது கொட்டாவீ வருகிறது கோவிலுக்கு சென்று வாழிபாடு செய்யும் போதும் மிக அதிகம் கொட்டாவி வருகிறது என்ன காரணம் என்று தயவுசெய்து கூறி வேண்டும் அம்மா .
amma nan romba kasta paduren mamiyar kodumai thaanga mudiyila enakku kadavul thunaiyaa illa amma nan unga video ellam paththu evlo seiren amma ennoda pana kastamum theerala manakkastamum theerala nan theivaththa manasara vananguren amma enna seirathunnu theriyala amma
It just takes 2 or 3 days to get into the practice .. Wiping the back first..without forgetting . Then it becomes easy .pouring water is not at all that difficult.
Mam i' m very happy to say that... after seeing ur videos I did varalakshmi poojai at home... now I am following all ur pooja tips... thanks a lot ma...
Very nice amma. Will follow it. Pachai kungumam veikarathapathi sollernthenga in one of ur vdo. Oru dbt amma. Non veg sapadama irukanumanu plzz... sollunga amma.
Great Amma ur videos are so spitual and science good ur reminding us what we forgot almost were our ansisters followed who lived healthy and wealthy need more videos
Who is there for tell this kind of good message
Pls keep doing this
May god bless your family ☺️
மிக நல்ல தகவல்மா.... சில நாட்களுக்கு முன் தான் இப்படி குளிப்பதை உடல் நலத்துக்காக செய்ய ஆரம்பித்தேன்... அதன் பின்னால் உள்ள ஆன்மீக காரணம் தெரிந்தது மிக்க மகிழ்வாக உள்ளது.... மிக்க நன்றி 👍 👍
மிக்க நன்றி
ஓம் ஸ்ரீ கைலாச கம்பளிச் சட்டைமுனி நாதரின் திருமூலர் வர்க்கத்தை சார்ந்த சித்தர்களின் உலகம் என்ற நிகழ்ச்சியில் இருந்து திண்டுக்கல் மாவட்ட எஸ் எம்
எப் பில் இருந்து ரசவாத வாசியோக சித்தர் பாலகிருஷ்ணன் இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் கேட்டுக் கொண்டிருக்கும் அனைத்து எங்கள் உயிரிலும் மேலான சித்த சொந்தங்களுக்கு எல்லாம் வல்ல இறைவனும் 18 சித்தர் பெருமக்களும் எனக்குச் சொல்லிக் கொடுத்த ஒரு லட்சம் குருமார்களும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்றென்றும் ஆட்சி வழங்குமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் தாங்கள் நினைக்கின்ற கேட்கின்ற அனைத்து நல்ல விதமான காரியங்கள் அனைத்தும் நல்லபடி நடக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் எல்லோரும் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நீடூடி வாழ்க வருக என்று வாழ்த்தி வணங்குகிறோம் நன்றி வணக்கம்
Thanks ma.. neenga solrathu ellamae proper ways for life ma... Each and every thing ma.. thnx a lot..
Nenga solura Ella videos important ah irukku all videos it's not fake ... very super... more.....
Romba romba pidichuruku madam 🙏🙏
So nicely explained and such a important thing..
Doing great job for the society.. Thank you for your time and efforts aunty
நன்றி சகோதரி
நான் இதை பின் தொடர்கிறேன் மிக்க நன்றி அம்மா🙏🙏
Most people don't know this. Tq you a lot. The credit goes to you. God bless you mam
Radhika Meena
Tq ma
N@@Sindinga9
நன்றி அம்மா இந்த சிறிய பதிவில் நிறைய விஷயங்கள் புரிந்தது
இதை நான் ஒரு புத்தகத்தில் படித்தேன் அன்றிருந்து சரியாக 9 வருடம் பின்பற்றுகிறேன் நீங்கள் சொல்வது சரிதான் அம்மா.
supermam
Nice
அருமையான விளக்கம் நன்றி!!!!
இதனால் தானா உங்க முகம் இவ்வளவு தெய்வீகமாக இருக்கு.
அருமையான பதிவு நன்றி அக்கா
Very useful tips. Thankyou very much Mam
Superb Mam......Good information 🙏
tq mam
nan unga videos partha piraguthan nallapadiya poojai panren so manasuku niraiva irukanga mam enga v2 ill periyavanga yarum enkuda illa so athanala than unga videos parthu panren ..tq mam
Kamakshi amma romba nalla thagaval thandhadharku mikka nandri ma. Very nice
Tq ma
Metti pathi keten replay pannala mam nenga
jay mohit
Already up loaded pls see the discription box
Jai mohit
Metti video uploaded ma
Pls watch our channel.
Vanakkam Amma .Nan eppavume unga video mattum than parkkiren.good message for all videos
Healer baskar explained this same long before in scientific reason
Superrrrr ma. Ithu na already therichukita visayam tha. So enaku ithu rompa benefits sa eruku.... Tq u so much ma
You're all so looking like mahalaxmi amma. 😍
Tq ma
sindinga9 வணக்கம் மேடம்
sindinga9
மேடம் நம்வீட்டில் தினமும் விலக்கு ஏற்றீனால் தலைக்கு குளீத்தே ஆகவேண்டுமா
Devi ..yes ma
Romba romba nandri Amma,payan ulla thagaval
Nalla thagaval mam. Ithil ennudaiya karuthum pagirndhu kolgiren, intha kuliyal murai scientifically good for health nu sollalam. (Mudhalil vaayil neerai vaithu kondu) piragu neengal sonnathu pola Kalil irunthu thodanga vendum. Ithanal Kalil irundhu veliyerum ushnam anadhu vegamaga thalai nokki payum ithai kattupaduthave vaayil neerai vaithu pathi kuliyal mudintha pin thuppi vidalam. Naddu mudugil athiga ushnam iruppathalum angu thudaitha pin thalayai thuvattalam. Thank you mam🙏
Yes ...tq ma
Really gud ...tq
@@Sindinga9
🙏
Romba arumaiyana thagaval Amma.. intha பதிவு எனக்காக போடபட்டது போல் உள்ளது அம்மா. மிக்க நன்றி. என்னுடைய பல நாள் சந்தேகத்திற்கு சிறிதும் இடமில்லாமல் பதில் அளித்து விட்டீர்கள் அம்மா. எனுடைய மகிழ்ச்சிக்கு அளவயில்லை. எல்லாம் வல்ல இறை ஆசிகள் உங்களுக்கு கிடைக்கட்டும் அம்மா. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் அம்மா
மிக்க நன்றி சகோதரி
நன்றி அம்மா
tq ma
Ni"
Thanks amma
Thank you for the English subtitles...much appreciated..
Super akka thanks by radha
Very nice video mam, Very useful mam
Video short ஆக இருந்தா easy யா whatsapp ல share செய்யலாம். 7.30 நிமிஷம். எத்தனை பேர் download செய்து பார்ப்பாங்க ?
sreekaarthik
The information contained in this message
sreekaarthik supersis
sreekaarthik
sreekaarthik m
Correct ah sonninga MAm inimel nanum follow pandren useful
She is only party correct. The correct way of bathing is 1st to pour water on legs ( paadham). Take some water and sprinkle 3 times on your head (thanneer thelithal). Then slowly pour water on legs (below knee area), then thighs (upper area) and over the rest of body. The siddha speaks that all our body heat (inner) will travel over the upper area and the heat will be released via the ears. Else the heat will travel in wrong direction without elimination. You can surely feel this if you make it a practice. Most of the Siddha teachings are wrongly misunderstood by our people. Thank you.
மிக்க நன்றி
Madavan DV m
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர் சகோதரி நன்றி
Sri Raman all
Really useful info ma... I will try to follow thank you amma
Super
&,TAMILSELVAN,& &,TAMILSELVAN,&
Fantastic amma unga voice cleara understand aguthu thank you
மிக அருமை
Thank you madam for ur lovely talks daily i will listen to ur talk
சூப்பர்ம்மா
Tq
Super mam all massage very useful and fact mam. 👏👏👌👌🙏🙏🙏
Evening pannalama plz reply Amma
Super mam ur explaining super
Good message. Mam
supra slrnga ma... follow pandrom.. ... 👍 🙏🙏
akka thrishty suthi podengge..... kanne paduthe
Good message for all thanks madam.
very good message mam. super.
Raghav Siddharth soper
மிக்க நன்றி
Very nice tips.glad.
thanks madam. but enna than Aanmegam le Irundhalum, sometimes Romba sombariya irukku madam. pl daily Eppiume activea irukkanum epdi?.
I
Iron and immunity problem irukalam ma Dr paarunga medicine yedunga ....Omsanthi
V.gd information mami....v get to learn a lot from u.....Thx for sharing.....Will definately follow this useful tip
Mam , which days oil both to take ladies, gents
புதன் மற்றும் சனிகிழமை
sindinga9 ladies Wednesday, gents Saturday ? Mam
Yes ma
Naama kuda indha 2days oil bath yedukalam
sindinga9 a
for a kind information,Wednesday and Saturday for gents,Friday and Tuesday for ladies.
Mam neenga romba azhaga irukenga azhaga pesurenga! Unga voice super! Unga advice adhavida super! Neenga podura kanadi valaiyal enaku pudikum! Ippolam nanum unga advice padi kanadi valaiyal dhan poduren neenga sona mathiri green and red thanku mam
Wooow tq ma
mam I'm the first one to watch this
tq
Nanri Amma, Arumaiyana thagaval.
Amma en body romba heat vie iruku. Pls remedy sulnga
எண்ணெய் குளியல் எடுக்கலாம்
@@Sindinga9 thanks amma
My baby is 7 month baby but always her head is hot and keeps on sweating
Romba alaga solringa tq mam
Amma please periods time la do's and don't video ketane eppo poduvinga please sollunga
seekirame podren ma
Ama mam..ethan main
Period timela பூரான் பார்கிறேன்
Yean nu சொல்லுங்க
Same Ennakum
Thank you I learn so much from your side
Thanku amma
super madam
மிக்க நன்றி
I like u very much ur looking like parvathi devi i have seen lots ur videos and im following because i trust u mam all the best
mam vinayagar poojai tomorrow seivathaku nalla time sollunga
Morning after 10.30 before 12 noon
👌🏻 aunty neega inniki cute a eeukega.
Tq ma
அம்மா எனக்கு ஒரு சந்தேகம் நான் வீட்டில் விளக்கு ஏற்றி மந்திரம் சொல்லும் போது கொட்டாவீ வருகிறது கோவிலுக்கு சென்று வாழிபாடு செய்யும் போதும் மிக அதிகம் கொட்டாவி வருகிறது என்ன காரணம் என்று தயவுசெய்து கூறி வேண்டும் அம்மா .
Yenakum ithu maathri iruku amma. Pls Ithuku yenna panrathune theriyala. Reply panuga amma pls
கோமியத்தில் முகம் கழுவினால் இந்த பிரச்சனைகள் நீங்கும்.
எத்தனை நாட்கள் முகம் கழுவ வேண்டும் அம்மா
Thappa eduthukolla vendam ethu oxygen insufficiency ah iruka vaipirukku......
3நாட்கள் போதும்
Nanum patithirukkren mam unmai than nalla msg solringa thanks mam
Tq ma
மிக்க நன்றி
Nice
Really IAM learning so many new info from Ur channel
mmm
குழந்தைகளுக்கு தண்ணீர் ஊற்றும் போதும் இதேதான் செய்ய வேண்டுமா என்று கூறுங்கள் ப்ளீஸ் மேம்.
ஆம் இதையே பின்பற்றவும்
மகா லெட்சுமி மாதிரி இருக்கீங்க....
very nice message,thank u mam
Amma super 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
tq ma
KUMARA KRISHN
Your videos are very useful to me mam thank you mam
அம்மா நீங்கதான் மகாலெட்சுமி
Tq ma
Very nice super
Thanks ma
TQ amma.oru Amma kuzhanthaiku yapd Nalla veiseiyatha solli tharuvangalo nengalum athey mathiri solli tharinga.innum neyraya puthu videos podunga ma.yallarukum useful la irrukum. god bless u amma.am nandhini from pondy
அம்மா. குல தெய்வ படத்தை சாமி அறையில் வைக்கலாம
To WI Ilse to kn,Still ,zsyil. Zeal chin. V omnamasivaya
நன்றி சகோதரி பயனுள்ள தகவல்கூறியுள்ளீர்கள்
Tq ma
என் மாமியார் தான் அப்படி சொல்றாங்க
அருமையான் தகவல் நன்றி
Sis, Govt job kidaika Pooja parikaram sollunga pl
vaarahi or bhairavar ah vazhipadalam
@@Sindinga9 ok sis but any procedure for that, means timing, manthra,then how many days to pray,
Epdi vazhipadanum
@@sugirthanandalal6770 h
J
Sugirtha Thursday morning vazhipadalam
😍😍😍thank you amma🙏🙋
mam fasting oru NAL muluvathum irunthu vitu temple Ku poitu vanthu sapitu padukum pothu uravu vaithu kollalama manikavum
viradham mudindha piragu ondraga irukalam
thank u so much mam
Vijaya lakshmi z
Haima unga Saree color super
intha news na vera oruthavanga solliyum ketruken ma..
நன்றி அம்மா☺
Amma enaku kovil ku ponale odambu oru madhiri iruku tired ah iruku mayakam vara madhiri iruku kottavi adhigama varudhu ennala pamba adikuura satham keka mudiyala oru madhiri nadukama irruku azhuga varudhu please enaku reply pannunga Amma please
8428873333 eve 6 to 7 call pannunga ma
Thank you mam very useful information
அம்மா குபேரப்பானை என்றால் என்ன?
Today's suspicious time
Ua1
I
Idlypodi
Amma neenga solra arputhamana vishayangal ketukutey irukanumnu thonudhu ma...Sure Nan follow panvan
amma nan romba kasta paduren mamiyar kodumai thaanga mudiyila enakku kadavul thunaiyaa illa amma nan unga video ellam paththu evlo seiren amma ennoda pana kastamum theerala manakkastamum theerala nan theivaththa manasara vananguren amma enna seirathunnu theriyala amma
8428873333 indha num eve 6 to 7 call pannunga ma
Not easy to follow all this procedure
மிக்க நன்றி
It just takes 2 or 3 days to get into the practice .. Wiping the back first..without forgetting . Then it becomes easy .pouring water is not at all that difficult.
Very nice tips
Mam i' m very happy to say that... after seeing ur videos I did varalakshmi poojai at home... now I am following all ur pooja tips... thanks a lot ma...
நன்றி சகோதரி
Thank u so much amma..
மிக நல்ல குறிப்பு அம்மா......
Thanks madam. Ur Saree colour is super.
Useful message eppadi pusanivilakku poduvathu therinthal sollungal mam alaga erukinga
Thanks for the tips. Vinayagar chaturthi wishes
Tq ma
Happy vinayakar chaturthi
I follow this bcoz my mother has taught us...even taught my child too...

Thanks madam