யாருக்கு உகந்தவள் வாராஹி..? | Vilakkukadai | RLHandicrafts

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 июл 2023
  • யாருக்கு உகந்தவள் வாராஹி..?
    Buy This Products Here 👇🏻
    www.vilakkukadai.com/
    ---------------------------------------------------
    For more details please contact
    WhatsApp number:+91 98843 30515, 82483 75030.
    .
    *Location : RL Handicrafts Vilakku Kadai
    5, Ramakrishna St, Thirumurugan Nagar,
    Porur, Chennai,
    Tamil Nadu 600116
    maps.app.goo.gl/RK7GZxXdeDjBX...
    .
    .
    For BULK bookings and Customized sculpture
    Call: +91 98843 30515
    Mail: rlhandicrafts79@gmail.com
    #vilakkukadai | #rlhandicrafts | #Decorativeidols #copperproducts | #postoftheday | #productoftheday | #productinstagram #varahiidols | #vasanthapanchami | #panchamipooja | #panchamispecial | #varahispecial | #varahipooja | #varahiamman108potriintamil | #varahithayee | #panchamispecialpooja | #todayalangaram | #asadanavarathri | #reels | #reelsvideo | #reelsindia | #insta | #instagram | #mariyamman
    **********************************************
    Our Website Here👇🏻
    www.vilakkukadai.com/
    ---------------------------------------------------
    We are in Social :)
    Instagram - / vilakkukadai
    Facebook - / vilakkukadai.rlhandicr...
    RUclips - / @vilakkukadai_rlhandic...
    Pinterest - / rlhandicrafts
    Sharechat - sharechat.com/profile/4406006...
    Moj - mojapp.in/@vilakkukadai?refer...

Комментарии • 102

  • @rajeswarisurendiran7850
    @rajeswarisurendiran7850 Год назад +61

    அம்மா நான் ஒன்று சொல்கிறேன் வராஹி கண் கண்ட தெய்வம். அனுபவித்து பார்த்தவர்கள் மட்டும் புரியும். என் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வந்தவள் வராஹி. உங்கள் கடையில் தான் வாங்கி இன்று நான் நன்றாக இருக்கிறேன். என் கணவரின் உயிரை காப்பாற்றியவள் 🙏🙏🙇‍♀️

    • @sekarlakshmi149
      @sekarlakshmi149 Год назад +3

      Yes 100 unmai yannaku nallathu than nadakuthu om varahi amma potei

    • @durgasenthil2886
      @durgasenthil2886 Год назад +2

      💯 true

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 Год назад +3

      கண் கண்ட தெய்வம் கலியுக நாயகி வாராகி அம்மா வழிபடத் தொடங்கிய சில நாட்களிலேயே நான் உணர்ந்து விட்டேன் வாராகியே துணை 🙏🙏🙏

    • @arunbaarkavi460
      @arunbaarkavi460 4 месяца назад

      Apade Naga valipadarega? Daily pujai pnanuma?

    • @saaimanju841
      @saaimanju841 Месяц назад

      அம்மா God promise உண்மை 😢😢😢😢😢

  • @gajalakshmi4027
    @gajalakshmi4027 Год назад +6

    சகோதரி மிகவும் அழகாக விளக்கம் சொல்லி இருக்கிறீர்கள். அம்மாவின் ஆசி இருந்தால் மட்டுமே அவர்களை வணங்க முடியும். இந்த 6 மாதமாக தான் அம்மாவை வணங்குகின்றேன். அம்மாவை வழிபட ஆரம்பித்த உடன் என் மகள் உடம்பில் உள்ள பிரச்சினையை எனக்கு தெரிய வந்து அதற்கான தீர்வினையும் அம்மா எனக்கு காட்டி இருக்கிறார். அம்மாவின் கருணை,சக்தியினை உளமார உணர்ந்து இருக்கிறேன். அம்மாவின் திருவுருவப் படம் வைத்து வழிபட்டு வருகிறேன்.
    ஜெய் வாராஹி... ஜெய் ஜெய் வாராஹி...🙏🏻🙏🏻🙏🏻😮

  • @baskarb5783
    @baskarb5783 Год назад +7

    உண்மையான நல்ல உள்ளம் உங்களுக்கு.
    வாராஹி தாயை பற்றி கேட்டவுடன் பொங்கி விட்டது. அருமையான விளக்கம்

  • @jayanthisrinivasan8969
    @jayanthisrinivasan8969 Год назад +9

    ஆஹா,என்ன ஒரு அற்புதமான விளக்கம்.அம்பாளே பேசுகிறாள்.ஓம் ஸ்ரீ மாத்ரே நம:

  • @thusharaymand770
    @thusharaymand770 Год назад +5

    Super Sister , I got Varaki Amma from u r shop she’s very small status,I put her neck black turmeric tied with errukan nool to take care of my kids life style, now totally I seeing big difference with my kids, everyday I’m telling her (thx u amma ).🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thx u sister god bless uuuu

  • @suganyadevi7892
    @suganyadevi7892 Год назад +4

    அருமையான விளக்கம் ராஜி சகோதரி! நெற்றிப்பொட்டில் அடித்தால் போல் பதிலடி! நானும் சமீபத்தில் தான் அந்த காணொளியைப் பார்த்தேன். தங்கள் கடையில் வாங்கிய வாராஹி அம்பாள் கடந்த பஞ்சமி அன்று என் வீட்டிற்கு வந்தாள். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அந்த அம்பாள் சொரூபமாக இருக்கிறீர்கள்
    வாழ்க பல்லாண்டு💐💐

  • @shaliniprakash6533
    @shaliniprakash6533 Год назад +5

    Om namo varahi ka... Unmayale negative videos pathutu manasuk romba kashtama irundhadhu ... Pudhusa vanangravanga confuse agranga ... Avangluk oru thelivu kuduthadhuk romba nanri... Amma mela unmaya bakthia irukra ladies dan husbandala badhika padranga andha kodumaila mendu vara vendikonga...

  • @ranjithkumar-bj5fo
    @ranjithkumar-bj5fo Год назад +5

    அம்மா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. வராஹி நல்லதை மட்டும் தான் செய்றங்க. அதை உணர்ந்தவர் அவளை வெறுக்க மாட்டார்.

  • @hemasubramanian6885
    @hemasubramanian6885 Год назад +7

    ஓம் வாராகி அன்னையே போற்றி போற்றி வஜ்ரகோஷம் தெளிவான விளக்கம் மிக்க நன்றி மா

  • @vinosuresh3135
    @vinosuresh3135 Год назад +4

    மிகவும் அற்புதமான பதிவு🌹🌹🌹🌹 வாழ்க வளமுடன் அம்மா🌹🌹 இதைவிட தெளிவான விளக்கம் யாராலும் தர முடியாது❤❤❤

  • @vinosuresh3135
    @vinosuresh3135 Год назад +2

    எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ அம்மா எனக்கு கிடைத்ததற்கு❤❤வாழ்க வளமுடன் ராஜி மா🌹🌹🌹🌹

  • @selvis7233
    @selvis7233 Год назад +3

    Hi Madam, Well said, I had Tirisakthi varahi from vilakku kadai. Entry of Amma to my home itself is a miracle one. Till now I have not visited your shop. Will come to your shop to worship varahi Amma and Balamma and also u Madam. On that day Will share all the miracle to you by varahi Amma. Thanks a lot 🙏🙏🙏🙏

  • @thamotharan96
    @thamotharan96 Год назад +5

    அவள் அருளாலே அவள் தாழ் வணங்கி ௐ சக்தி 🙏🙏🙏

  • @manjusubi3401
    @manjusubi3401 Год назад +6

    Yes mam, I agree 💯 percent correct what you said. Thanks for your advice. Jai Vaaraahi Jai Jai Vaaraahi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉

  • @user-lw7od4ib6f
    @user-lw7od4ib6f Месяц назад +1

    Amma vanakkam🙏🙏
    Naan migundha kulapamaga irundhen....ungal videos thavaramal one month a pàkren.....indha pathivil neengal sonna arivurai yennai thelivupaduthiyadhu....varahi ammave vandhu yenaku arivurai kooriyadhu pondra sandhosam...nandri thaye🙏🙏

  • @claycreations.byradha
    @claycreations.byradha Месяц назад +1

    Jai Jai Varahi Jaia Varahi 🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷

  • @bhuvaneswariduraisamy4673
    @bhuvaneswariduraisamy4673 Год назад +1

    Amma... Thanks a lot 🙏🙏🙏 last 2 weeks I was totally confused about the same... 😢.
    You clarified a lot Amma.. Nandri Amma 🙏🙏🙏

  • @naveethikaraja1931
    @naveethikaraja1931 Год назад +3

    Don't worry mam, ur tears told the love towards our Amma. She is such a cute great god, she will give us strong and love, I feeling her presence in my place and in my soul. She s just awesome. Om 🙏

  • @lokeshwariarumugam4537
    @lokeshwariarumugam4537 Год назад +1

    Onga voice appadi oru positive mind nan innum eduthum vaangala ammave varuvaanga nambikai🎉 yen husband thirunthanum amma 2kids ka vathu neega vendikolluga amma 🙏🙏🙏

  • @lavanya2226
    @lavanya2226 Год назад +1

    கோடான கோடி நன்றிகள் ஜெய் வாராஹி 🙏

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 Год назад +1

    வாழ்கவளமுடன் ராஜலட்சுமி சிவசங்கரன்
    உள்ளம்பெருங்கோயில்
    என்றுசொல்லியுள்ளதுபோல
    நம்முள்ளேஇருப்பதுதான்இறைவன்
    இதைபுரிந்துக்கொண்டாலேபோதும்
    அனைத்துமேஇறைவன்தான்
    நம்மைமகிழ்ச்சியாகவைத்துக்கொண்டால்
    அனைத்துமேஇறைவன்தான்..
    நம்செயலும்..சிறந்தஎண்ணமும்
    இறைவனே...உண்மையில்
    அவ்வளவுஎளிதானதுஅல்ல
    வாராஹியைவைத்திருப்பது
    அவங்கஅவ்வளவுஅற்புதமானவங்க
    இப்பிறவியில்அவங்களைநாம்
    வைத்திருப்பதும்ஒருயோகம்
    தான்..நன்றிவாழ்த்துக்கள்

  • @thanganagaram
    @thanganagaram Год назад +2

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி🌿🌺🌿 ஓம் ஸ்ரீ பாலாம்பிகா போற்றி🌿🌺🌿🌺🌿

  • @rathivaasu
    @rathivaasu Месяц назад +1

    Yen வாழ்க்கையை திருப்பி கொடுத்தவள் என் அம்மா வாராகி, என் கணவர் எனக்கு துரோகம் செய்து விட்டார் வேறொரு பெண்ணோடு தொடர்பு வைத்திருந்தார், என்னையும் என் பிள்ளையை விட்டு செல்ல நினைத்தார், எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன் முடியவில்லை, எத்தனையோ தெய்வங்களை வேண்டினேன், கிட்டத்தட்ட பித்து பிடித்தவள் போல் ஆகிவிட்டேன், ஒரு நாள் உங்கள் காணொளியை கண்டு அவள் இருக்கும் கோவிலுக்கு சென்று அவளிடம் சென்று வேண்டி கண்ணீர் மல்கி அழுது வேண்டினேன், சத்தியம் , பல மாதங்கள் பொராடியதற்கு அங்கு சென்று அம்மாவிடம் வெண்டியதற்கு 1 மணிநேரத்தில் எனக்கு வழி காட்டிவிட்டால் , என் கண்ணனீர்க்கு என் தாய் என்னை கட்டி அணைத்து தெற்றிவிட்டது போல் இருந்தது, இன்று நான் என் பிள்ளை கணவருடன் நன்றாக உள்ளேன், என் அம்மாவிற்கு எத்தனை நன்றிகள் பல சொன்னாலும் அது ஈடாகாது..🙏🙏🙏

  • @mrssuji-rc6zb
    @mrssuji-rc6zb Год назад +2

    Excellent.... Well explained the fact.... Thank u very much❤

  • @varahithayesaranam
    @varahithayesaranam 2 месяца назад +1

    Amma thaaye varahi 🥹 ena thaydi vandha deivam andha Amma 🥹🙏

  • @singdarzi726
    @singdarzi726 Год назад +3

    🙏🙏🙏 என் அன்பு தெய்வம் வாராகி அம்மா. 🌺🌺🌺

  • @meenaaravind8661
    @meenaaravind8661 Год назад

    Arumai amma... Romba theliva sonneenga... 🙏🙏🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Год назад +3

    Amma excellent super varahi Amma potri potri varahi 100% true congratulations 🙏🙏🙏🙏🌹🌹🌹🔥🔥🔥🇩🇪

  • @manickamsuppiah
    @manickamsuppiah Год назад +2

    Amma , I am from Malaysia, after listening to you, came over to Porur to buy Varahi Amman statue, I’m doing GOOD . JAI SRI VARAHI 🙏🏻

  • @devasenabhoobalan5340
    @devasenabhoobalan5340 Год назад

    👍👌Thank you so much 🙏

  • @rukmanigopi950
    @rukmanigopi950 Год назад +1

    Thanku sister🙏

  • @vasukithirunavukkarasu1950
    @vasukithirunavukkarasu1950 Год назад +1

    நன்றி அம்மா

  • @duskieesupreeth5784
    @duskieesupreeth5784 Год назад +1

    Amma varahi amma ve kumbida kumbida manasu nireiva iruku deivam yenikum nallade seiyum . Jai varahi thaye nidha thunai

  • @jansirani2439
    @jansirani2439 Год назад +1

    Romba alaga sonnika amma unmaiya super🙏

  • @ManiKandan-cn2zn
    @ManiKandan-cn2zn Год назад +2

    நன்றி சிஸ்டர்

  • @sairani9705
    @sairani9705 Год назад +2

    Nice motivational speech

  • @lakdin5960
    @lakdin5960 Год назад +3

    Om varahi thaye potri

  • @saisanthosh6845
    @saisanthosh6845 Год назад +3

    அம்மா நீங்க ஸ்ரீ சக்கரம் பற்றி ஒரு பதிவு போட்டு என மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்....

  • @arunboney8387
    @arunboney8387 Год назад +1

    Nandri amma

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 Год назад +1

    Good morning.nice.

  • @Priya-rg6sc
    @Priya-rg6sc Год назад

    Nandri Amma.....

  • @saishankarim6394
    @saishankarim6394 Год назад +2

    Omvarahi amma potri❤

  • @ganesannivedhanan
    @ganesannivedhanan Год назад

    Thanks akka true words

  • @narayanannarayanan8090
    @narayanannarayanan8090 Год назад

    ஓம் வாராஹி தேவியே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @nalinikesavan7319
    @nalinikesavan7319 Год назад +1

    Well said

  • @chitra4088
    @chitra4088 Год назад +1

    அம்மா வாராஹி நம்மை போன்ர பெண் தெய்வம் சக்தி சொருபம்

  • @sudhamahendran4679
    @sudhamahendran4679 Год назад +2

    வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம்🙏🙏🙏🙏

  • @Kaira_41
    @Kaira_41 Год назад +3

    Aunty v2 epadi vrahgi aman niga poija panariga soluga

  • @ssanjana3562
    @ssanjana3562 Год назад +2

    Om Sri varahi potri

  • @user-xi4ut8kt6u
    @user-xi4ut8kt6u Год назад +1

    Om varakiamma potri enakku amma thunaya irukkanga Om varakiamma potri

  • @lovelyjerry3240
    @lovelyjerry3240 Год назад

    S correct. Varahi unmaiyana anba mattum thaan parppanga. Naa veetla 2 years ah varahi statue vachi pooja pannuran. Enoda kanavula vanthu naa irukkuran nu sonna amman avanga. Ellarum veetla vaikka kudathu than sonnanga naa Yara pechayum kekkala. Varahi ye veetla irukkum pothu ethu nadantha lum pathukkalam nu irukkuran... Naa niraya vey en life la miracle ah pathuttan.. Ellamey varahi ku than enakku.

  • @ManiKandan-cn2zn
    @ManiKandan-cn2zn Год назад +2

    நானும் அந்த வீடியோ பார்த்துதேன் சிஸ்டர்

  • @naveethikaraja1931
    @naveethikaraja1931 Год назад +2

    Felt varahi amman in our voice today.

  • @n.harish2d82
    @n.harish2d82 Год назад

    என் தாய் வராகி பற்றி கூறியது உண்மை
    அவள் விரும்பிய இடத்தில் மட்டும் தான் இருப்பாள் இதுதான் உண்மை
    வராகியே போற்றி போற்றி

  • @valueofnature3891
    @valueofnature3891 Год назад +1

    Unmai varaagee amma en amma en magal 🙏🙏🙏

  • @loki5262
    @loki5262 Год назад

    Super

  • @renugadevipadmanabhan8947
    @renugadevipadmanabhan8947 7 месяцев назад +1

    Wonderful message.

  • @jayanthiparthasarathy8097
    @jayanthiparthasarathy8097 Год назад

    Super ans sister

  • @Kavitha-wn1tp
    @Kavitha-wn1tp Год назад +1

    En varagi amma thunai

  • @jayakandasamy1262
    @jayakandasamy1262 Год назад +1

    🙏🙏

  • @Saranyasrinithish
    @Saranyasrinithish Год назад

    Mam true u r

  • @user-im9vf5jk1k
    @user-im9vf5jk1k 7 месяцев назад +1

    🙏🏻 Romba Nandri Akka

  • @user-tt8cm4ff7b
    @user-tt8cm4ff7b Год назад +1

    உண்மையான பதிவு அம்மா கூறியதற்கு நன்றி

  • @annavinayagar5069
    @annavinayagar5069 5 месяцев назад +1

    hearing your speech. I am crying . Y? i don't know. Raji Akka.

  • @saaimanju841
    @saaimanju841 Месяц назад

    அம்மா God promise sa உண்மை அம்மா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @kanisrijeevan7363
    @kanisrijeevan7363 Год назад +1

    ❤❤❤

  • @godalwaysgreatgodalwaysgre9169

    ஓம் சிவ சிவ ஓம் 🙏🏼🕉️🙏🏼

  • @aparnadilly4877
    @aparnadilly4877 4 месяца назад

    TRUE aka 🎉

  • @sivalakshmi8113
    @sivalakshmi8113 Год назад

    Om varahi thaye pooitiy

  • @prasanths3237
    @prasanths3237 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @poomalarsrinavaruban2509
    @poomalarsrinavaruban2509 Год назад

    Amma yenaku kuda erunthidde thorogam panravangala yenna seirathu

  • @sujakumar7453
    @sujakumar7453 Год назад

    Jai varahi maa potti 🙏🏻🙏🏻🌟🙏🙏🏻🙏🏻

  • @harishgunasekaran7772
    @harishgunasekaran7772 5 месяцев назад

    அம்மா வாராஹிதயே போற்றி🙏 அம்மா எனக்கும் வாராஹி சிலை உங்க விளக்கு கடையில் வாங்க ஆசை அன எப்படி எப்போனு தெரியலம்மா நீங்கள்தான் சொல்லனும்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balaraji9127
    @balaraji9127 Год назад +2

    Amma varaghi Amma Rambha Shakti vainthava

  • @geethasureshgeethasuresh9764
    @geethasureshgeethasuresh9764 Год назад

    Uppu deepam pattri sollunga sis

  • @hanishkahanishka6900
    @hanishkahanishka6900 7 месяцев назад +2

    Amma varagi amma ean vazkaila vanthu arputhangal pandranga neega sollum pothu eanaku puriuthu amma eanasuthi amma irukkinga theepathila katchi kudukkuranga varagi Amanda asirvatham eanakku keadachirukku

  • @maheshwaric8080
    @maheshwaric8080 Год назад

    👌👍🙏🙏🙏🙏

  • @muthuvel2062
    @muthuvel2062 Год назад +1

    🙏🙏🙏🙏🙏👌💐💐💐🙏

  • @sivasangkaribhaskaran9284
    @sivasangkaribhaskaran9284 Год назад

    Jai Sri varahi

  • @arunbaarkavi460
    @arunbaarkavi460 4 месяца назад

    Unga interview super ah erukuma. From 7:06 excellent..

  • @chuttiesbasicknowledge3304
    @chuttiesbasicknowledge3304 Год назад +1

    Vunmai amma.

  • @SAS13311
    @SAS13311 Год назад

    Varahi amma pesuvanga.. Purium

  • @kalaiselviradhakrishnan8075
    @kalaiselviradhakrishnan8075 7 месяцев назад +1

    சகோதரி உங்கள் கடையில் ஒரு விளக்கும் அம்மா சிலையும் வாங்க ஆசை ஆனால் எப்போது என்று அம்மா தான் சொல்லவேண்டும். நான் என் பதிமூன்று வயதில் இருந்து சப்தகண்ணிகளை வணங்கி வருகிறேன் நம்புகிறவர்களுக்கு அவள் தெய்வம் 🙏🙏🙏🙏🙏

  • @dhivikrishnan1340
    @dhivikrishnan1340 11 месяцев назад

    amma thaga mudila ma manakastam vaa amma yenoda vituku vaa thaye yenaku amma illa nee yenna valinadathu thaye...

  • @umamaheswarankumaraswamy6210
    @umamaheswarankumaraswamy6210 Год назад +1

    Mom i see Palligonda temple 27.07.2023

  • @mrshouse3606
    @mrshouse3606 Год назад

    Amma nanga Christian.. engalukunu ethana silaigal irukutha..

  • @anuvarshinichandrasekar4227
    @anuvarshinichandrasekar4227 Год назад

    நான் மனதில் சில விஷயங்கள் நினைக்கும்போது பக்கத்து வீட்டுக்காரர் தும்மி கிட்டே இருக்காரு அதை கழிப்பதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா

    • @instronics3480
      @instronics3480 Год назад

      Avar veetai gali seithu vera idathirkku than pogavendum