ஒரே மெஷின்/தினமும் 1000 முதல் 10,000 வரை சம்பாதிக்கலாம்/Small Business Ideas/Business Ideas Tamil/

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 106

  • @dperumal8755
    @dperumal8755 Год назад +1

    நல்ல விஷயம் வாழ்த்துக்கள் அண்ணா நண்பரே தாங்கள்
    முயற்சி மிகவும் சிறப்பு மிக்கது
    தாங்கள் கூடியது போல ஹோட்டல்
    கேட்டரிங் திருமண மண்டபம் இவர்களுக்கு பயன் பட கூடிய
    சிறப்பு அம்சம் வாய்ந்தது நன்றி வணக்கம் . . .

  • @rams5474
    @rams5474 Год назад +1

    Cutting output mouth please hold a plastic clear bin or bucket. That will show the quantity and how well and neat it is giving you the cut vegetables. Because demonstration should be more attractive in clean and hygienic.

  • @rjframes7939
    @rjframes7939 Год назад +4

    Realy usefull mechine...
    Bcz now labour's very demand.
    They expect and demand salary little high.
    So, small type restaurant can use and save time and money

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 Год назад +5

    Sir thanks for your reply. நீங்க demo kanbikum bothey soneenga veetu use ku ithai use panna mudiyathu but என்ன போல உள்ள ladies ku ithai போல Small size machine செய்து kuduka lame. All ladies will definitely thank you for this. நீங்க ஒரு innovation செய்து kudukalame

    • @rjganesh7736
      @rjganesh7736 Год назад +6

      vettula 3 periya vengayam,2 thakkali & 4 kai cut panna machine-a?,yen ivalo somberi akitinga??

    • @seethaperi
      @seethaperi Год назад +4

      @@rjganesh7736 🤣🤣🤣 sema bro

    • @kumargovin3314
      @kumargovin3314 Год назад +1

      Serial paakkurathe niruthittu, Samayal velai paaruma

    • @themask-yourmysticfriend5145
      @themask-yourmysticfriend5145 Год назад

      Preethi zodiac

    • @prasannalakshmi1034
      @prasannalakshmi1034 Год назад

      உங்க அட்வைஸ் ku நன்றி. Do you know others problems, please don't comment hastely just because you want to give a comment.

  • @sbalaraman4314
    @sbalaraman4314 Год назад +3

    Sir owener வாங்கி யூஸ் பண்ணுங்க Labour வயித்துல அடிக்கிமா வீடியோ பண்ணு

  • @nchitra61
    @nchitra61 Год назад +4

    Can this be converted into 110 volts?if so how much the cost will be?

  • @amug3536
    @amug3536 Год назад +1

    Camera person not skilled... Wonderful machine amazing

  • @sbalaraman4314
    @sbalaraman4314 Год назад +3

    1 hp power மோட்டர் பேஸ் ankle ப்ளாட்., and next motor wait 9 kg
    Nex total belt bearing and base
    And plate and machine dechine
    Breaking switch and base wait
    SS Rate 85 rs 85*25=,2500+
    Motor:--2500+ desin 2000+ cutting plate 350+350+ door parciel delivery 500 Etc
    Total= Rs 8200
    Y sir 18000 thousands

    • @sbalaraman4314
      @sbalaraman4314 Год назад +1

      Paint cast potala

    • @makethingsbest
      @makethingsbest Год назад

      Super you are very intelligent sir keep it up.

    • @charan98
      @charan98 Год назад

      You seem to have knowledge about this. Can you make this machine sir

  • @Karadi_Traders
    @Karadi_Traders Год назад +2

    18k 😮.
    Food quality paint mathiri therila looks like normal powder coat.
    Vegetable outlet nozzle throws vegetable everywhere. May be little smaller would be helpful
    Coconut scrapper moves 😅

  • @chandini.p.s
    @chandini.p.s Год назад +1

    Does it cut beans so far I have seen many machines which cut shred grate slice cubes etc but so far nothing cuts beans kotha ataik kai avaraikkai etc . Pl tell if so it is very useful if made for home use too

    • @makethingsbest
      @makethingsbest Год назад

      Yes we have machine please call the above numbers but not for home

  • @dhanalakshmidhanalakshmi1380
    @dhanalakshmidhanalakshmi1380 Год назад

    Bro unga all videos very useful and super 👌 👍

  • @gowrhari5177
    @gowrhari5177 Год назад +2

    மிஷினை விற்று இவர் சம்பாதிக்கலாம் 👌

  • @tamilarasank8721
    @tamilarasank8721 Год назад

    Maravalli kilangu chips cut panna mudiuma

  • @ajithkumardd7879
    @ajithkumardd7879 Год назад +1

    Do you have any machine for fruit cutting for making fruit salad for commercial use

  • @haikannan3745
    @haikannan3745 Год назад

    அருமையான பதிவு நன்றி 🎉🎉🎉

  • @sarabeshwarjaihanuman4496
    @sarabeshwarjaihanuman4496 Год назад +2

    வீட்டு பயன்பாடு காய்கறி சிறிய machine உள்ளதா?

  • @sivasources6624
    @sivasources6624 Год назад +11

    நண்பா, அவர் தேங்காய் துருவல் செய்யும் போது உங்கள் கேள்ளியை மற்றும் சந்தேகம் கேட்கும் போது அவரின் கவணம் சிதறி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது . எனவே கவணமாக கேள்வியை கேளுங்க. நன்றி !!!👍

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  Год назад +2

      Siva sources
      நீங்க அறிவுரை சொல்றீங்களா, இல்ல கேலி பண்றீங்களான்னு ஒண்ணுமே புரியல 😄😄

    • @sivasources6624
      @sivasources6624 Год назад

      @@TODAYTRENDINGTAMILNo1 நண்பா, நான் உங்களை கேலி செய்ய வில்லை. நீங்கள் மீண்டும் அந்த தேங்காய் திருவும் பகுதியை மட்டும் பாருங்கள். அவர் உங்களுக்கு பதிலையும் மறுபுரம் அந்த மிஷினில் தேங்காய் துருவலையும் ஒரே நேரத்தில் செய்கிறார் உங்கள் பேச்சினால் அவர் கவணம் சிதறும் போது விபத்து ஏற்படலாம். நன்றாக கவனியுங்கள் "அவர் கையில்" எந்த வித பாதுகாப்பு உறை எதுவும் அனிந்து இருக்கவில்லை. இப்போது உங்களுக்கு நான் என்ன சொல்ல வந்தேன் என்பது புரியும். நன்றி ! ! !

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  Год назад +2

      மன்னிக்கவும்!
      நன்றி 👍

    • @s.hemanathytgaming3502
      @s.hemanathytgaming3502 Год назад

      ​@@TODAYTRENDINGTAMILNo1

  • @periyasamy5221
    @periyasamy5221 Год назад

    Catering pandrava machine vangama irupana

  • @elumalai6178
    @elumalai6178 Год назад

    🎉சூப்பர்

  • @sumathidass4085
    @sumathidass4085 Год назад +1

    Good only for commercial purpose இதுக்கு பதிலா தான் நமக்கு Food Processor இருக்கே 🤔🤔🤔

    • @rams5474
      @rams5474 Год назад

      Correct. In the time of fixing and Cleaning it is faster in hand cutting.

  • @paranjothir4340
    @paranjothir4340 Год назад

    Ok but rotten vegetables may not be deleted. It can not partly cut

  • @benittamercy1074
    @benittamercy1074 Год назад

    How is rateed in this vegitable cutting tools

  • @t.kavitha3911
    @t.kavitha3911 Год назад +1

    dry dates cut pannuma answer please?

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Год назад

    If NY HEAVY DUTY MACHINES FOR ALL KINDS AVAILABLE WITH V TECH, Mr. IMRANS.

  • @narasimhana9507
    @narasimhana9507 Год назад +2

    விழாக்கள் மற்றும் திருமணம் போன்ற இடங்களில் பயன்படும்.எதிர்காலத்தில் அதிகமாக வரும்.

  • @MohamedAshraf-gz9hw
    @MohamedAshraf-gz9hw Год назад

    Howmuch time for cleaning?

  • @sbalaraman4314
    @sbalaraman4314 Год назад

    Machine details fulla அனுப்புங்க வாட்ஸாப்ப்

  • @vigumasri1906
    @vigumasri1906 Год назад +4

    cost of machine pls

  • @johnpeter3522
    @johnpeter3522 Год назад

    Hlo ippo ellam catering ku kudukuraanga... Avanga machine vachirupaanga...

  • @relaxyourself4131
    @relaxyourself4131 Год назад +3

    Price Around Rs; 17500/- To 19000/-

  • @ganeshkumarelangovan1640
    @ganeshkumarelangovan1640 Год назад

    Nermaiyana velakam kuduthular urpathiyalar

  • @aamalachannel-2023
    @aamalachannel-2023 Год назад

    ரொம்ப நல்லா இருக்கு❤........

  • @abs8933
    @abs8933 Год назад +25

    ஒரு நிமிஷமா? மணி நேரமா? 60 தேங்காய்

    • @TODAYTRENDINGTAMILNo1
      @TODAYTRENDINGTAMILNo1  Год назад +3

      ஒரு மணி நேரம்

    • @snasrin9079
      @snasrin9079 Год назад

      🖐️🤚🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🧕🕌✈️🏣🏣🕋🤲100000002500000000

  • @sbalaraman4314
    @sbalaraman4314 Год назад +1

    Sir 1 mints ல 60 முடி திருக mutiyuma sir

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 Год назад

    Brother home ku use pannalama

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Год назад

    அருமை

  • @balaguruvarafhasrinivasalu6668

    Wishes to VTech coimbatore

  • @rjganesh7736
    @rjganesh7736 Год назад

    body-kku SS material-lum vegetable cut panni vara idam irumbu mela power coating?,food quality questionable

  • @suriyas733
    @suriyas733 Год назад

    Super video sir ....

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect Год назад

    Amazing

  • @farooksamsudeen8589
    @farooksamsudeen8589 Год назад

    ஒரு நிமிடம் 50தேங்காய் எப்படி

  • @sbalaraman4314
    @sbalaraman4314 Год назад

    நீங்க வீடியோ போட்டு யாரையும் கேட்டரிங் owener labour வேலைக்கு கூப்பிட மாட்டாங்க

    • @mindblowingromeo
      @mindblowingromeo Год назад

      தொழில் பற்றி தெரியாம பேசுறீங்க. தொழிலார்கு தான் எப்பாவும் நன்மையே தவிர முதல்லாலிகு இல்ல. கிரைண்டர், மிக்சி வந்த அப்ரம் உங்களுக்கு வேலை போச? முதல்லலி மெஷின் வங்குவரு நீங்க மெஷின் இருந்த தான் வேலை பற்பண்ணு சொல்லுவீங்க. உங்க வேலை இருந்த சிரமம் குறையும். ஆனா வேலை போகாது. முதலாளி மட்டும் முதலீடு பணியே ஆகனும். இது எல்லா தொழிக்கும் பொருந்தும்.

  • @sbalaraman4314
    @sbalaraman4314 Год назад +1

    Sir silicing machine cost அதிகமா இருக்கு

  • @maheswaransigamani9576
    @maheswaransigamani9576 Год назад

    who is going to buy products? how to market? easy to say rs1000 to rs10000

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 10 месяцев назад

    ஒரு நிமிசத்துல அறுபது தேங்காய் துருவலாமா? பொய் சொல்வதற்கு ஒரு
    அளவு வேண்டாமா மனசாட்சி
    இல்லையா?😢😢😢😢😢😢😢😢

  • @anjaliskitchenandvlogs7391
    @anjaliskitchenandvlogs7391 7 месяцев назад

    ❤❤❤❤❤

  • @anniefenny8579
    @anniefenny8579 Год назад +2

    தக்காளி, சேனைக்கிழங்கு இதெல்லாம் ஏன் கட் பண்ணி காட்டல.

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 Год назад

      தக்காளி திடமாக இல்லாவிட்டால் ஜூஸ் ஆகிவிடும். சேனைக்கிழங்கு வேக வைத்த பின் வழ வழ வென்று இருக்கும். மேலும் அளவிலும் சிறியது. இந்த மெஷினுக்கு தோது படாது.

    • @ibtashab
      @ibtashab Год назад

      Good observation

  • @ManiKandan-pw5ih
    @ManiKandan-pw5ih Год назад +1

    Potato 🥔 chips panamudiuma

    • @sugunamohan3257
      @sugunamohan3257 Год назад

      இந்த மிஷனி வாங்கிவிட்டால் எந்தனை வேலைக்காரர்கள் வயிற்றில் அடித்துவிட்டு நீ சம்பாதிக்க ஏழைகள் பிலைப்பிமண்ணை அல்லிப்போடுகிறாய் என்று நினைபாவபட்ட எழைகள் எங்கு போவார்கள்

    • @ManiKandan-pw5ih
      @ManiKandan-pw5ih Год назад

      @@sugunamohan3257 nenga solrathu correct tks

  • @flmcorner6550
    @flmcorner6550 Год назад +3

    எப்பவுமே ஒரு தொழில் செய்யும் போது இந்த வேலையைப் பற்றி தெரிந்துகொண்டு இந்த வேலையை தொடங்கவும் ஏனென்றால் இந்த மாதிரி பல பேர் மிஷின் வாங்கி லாஸ் ஆகி விட்டார்கள் அதனால் தான் சொல்கிறேன் உங்களுக்கு இந்த தொழுகை பற்றி தெரிந்தால் மட்டும் இந்த மிஷினை வாங்கவும் இல்லை என்றால் வாங்காதீர்கள் சும்மா யூடியூபில் வீடியோ பார்ப்பதற்காக இவர்கள் எல்லாம் வீடியோ போடுகிறார்கள் உஷாராக இருக்கவும்

    • @karkuvelsenthilayyanar7921
      @karkuvelsenthilayyanar7921 Год назад

      நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை..

  • @jayabharathi5725
    @jayabharathi5725 Год назад

    ஹாஸ்டலுக்கு நீங்க கேட்கலாம்

  • @RADHRADHU
    @RADHRADHU Год назад

    No safety gloves when shredding coconut

  • @sudhakarthiruvengadathan5344
    @sudhakarthiruvengadathan5344 Год назад

    1min 60coconuts impossible i have used this machine more than 5000marraiges.dont lie for business

  • @benittamercy1074
    @benittamercy1074 Год назад

    Hello Anna your engineer

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 Год назад +1

    Cost evlo

  • @gowrhari5177
    @gowrhari5177 Год назад +2

    1000 to 10000 சம்பாதிக்கலாம் எப்படி? அதைத்தான் முதலில் சொல்லணும்.

  • @msheikdhavoodh8897
    @msheikdhavoodh8897 Год назад

    விலை 18500 ஒகே எத்தனை பிளைட் வரும்

  • @geethapeethawww
    @geethapeethawww Год назад

    💪💪💪💪

  • @sreethiyagarajah5590
    @sreethiyagarajah5590 Год назад

    Inchikku thol nanchu. Thol neeki paavikanum.

  • @rjframes7939
    @rjframes7939 Год назад +2

    Hai Bro

  • @gopinath8932
    @gopinath8932 Год назад

    Super Bro....👌👌👌👌🤝🤝🤝🤝

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 Год назад +1

    நீங்க 🤣சம்பாதிக்க ர தே 🤣சொல்ல ரீங்க 🤣சரி யா 🤣🤣

  • @LakshmananKannan
    @LakshmananKannan Год назад

    Price

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 Год назад

    Its not useful for home use money waste

  • @vijikumar4476
    @vijikumar4476 Год назад

    Waste of time

  • @muralikrishnan2912
    @muralikrishnan2912 Год назад +2

    Price