₹9 முதல் அள்ளிக்கிட்டு போங்க | Mobile Accessories Wholesale | Vino Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 58

  • @shivaaedits7926
    @shivaaedits7926 8 месяцев назад +6

    ஒரு தொழிலை கெடுக்க புதுசு புதுசா. வரனுங்கப்பா..

  • @aleembasha11
    @aleembasha11 4 месяца назад +11

    மக்களே இந்தக் கடையில் போய் பொருட்களை வாங்கி ஏமாந்து விடாதீர்கள் ஹோல்சேல் வியாபாரம் என்ற பெயரில் மோசடி செய்யும் இந்த கடையில் ஒருவர் போய் பொருட்களை வாங்கியுள்ளார் அவர் வியாபாரத்திற்காக பொருட்களை வாங்கினார் ஆனால் அதிலிருந்து ஒரு பொருளை கூட அவரால் விற்க முடியவில்லை ஏனென்றால் அத்தனையும் பழுதடைந்தது இவரிடத்தில் போய் கேட்டதற்கு நான் ஒன்றும் செய்ய இயலாது என்று கையை விரித்து விட்டார் இந்த மோசடி கடையில் போய் கடைக்காரர்கள் ஹோல்சேல் என்ற பெயரில் ஏமாந்து விடாதீர்கள் இதற்கு மேல் நீங்கள் போய் அனுபவித்தால்தான் உங்களுக்கு தெரியும்

  • @nokiarajesh
    @nokiarajesh 10 месяцев назад +2

    All old stock at one place... grate old stock shop...

  • @smartlinkmobiles8977
    @smartlinkmobiles8977 5 месяцев назад +16

    சார் இன்னைக்கு ரேட் போடுறீங்க பட் ஆனா அங்க வந்து கேட்டாங்கன்னா அந்த மாதிரி எந்த ஒரு விளம்பரமும் கொடுக்கின்ற நாங்க சும்மா கேக்கல கடை வச்சிருக்க கேட்டா சரியான ரெஸ்பான்ஸ் கிடையாது தயவுசெய்து வீடியோ போடாதீங்க நீங்க சொல்றதெல்லாம் உண்மையா இருக்கும் என்று நம்பி தான் நாங்க நாங்க கேட்கிறோம் தயவுசெய்து விளம்பரம் படுத்தாதீர்கள் கேக்காத பொய்யான வீடியோ லோட் பண்ணாதீங்க

  • @HackerPullingo-b4s
    @HackerPullingo-b4s 10 месяцев назад +8

    Charge cable 11rs sonnaga but shop ku pona 100 rs solluraga.... Fake worst👎 shop👎

  • @dairymilk655
    @dairymilk655 10 месяцев назад +2

    Best Old stockist in Coimbatore

  • @santhu4704
    @santhu4704 11 месяцев назад +3

    Video la kammi soldraga shop ku pona rate jasthi soldraga yaru pogadinga

  • @wholesalemarketing6774
    @wholesalemarketing6774 11 месяцев назад +5

    Shop pona no response kammi solrathu yethum illa

  • @noentry2918
    @noentry2918 10 месяцев назад +2

    Nambathenga nerula pona rate over..

  • @AjithKaleesh
    @AjithKaleesh 2 месяца назад

    இந்த ஷாப் தான் இந்தியாவின் மிக சிறந்த ஓஓஓஓஓஓல் சேல் ஷாப் 😂

  • @bk.shivakumarshiva3444
    @bk.shivakumarshiva3444 11 месяцев назад +21

    அவ்வளவு யோக்கியனா இருந்தா கடை அட்ரஸ் ஏன் சொல்லல..

    • @santhapratheep
      @santhapratheep 11 месяцев назад +23

      அதுதான் ஆரம்பத்திலயே சொல்லிட்டாரே,
      கடை பேரு, mobile display fix.
      காந்திபுரம் 7th street.
      Rolex mobile shopக்கு மேல first floorன்னு. வீடியோவை முழுசா பார்க்காம அயோக்கிய பட்டம் கட்டுறவங்களை என்ன சொல்லி கூப்பிடலாம்? 🤔

    • @naseersa1691
      @naseersa1691 10 месяцев назад +4

      யோ வென்ன நல்லா பாறு யா

    • @shifasrecipes1821
      @shifasrecipes1821 9 месяцев назад +1

      Poi nalla video va paru

    • @devbdevb5913
      @devbdevb5913 9 месяцев назад +1

      எல்லாமே சொல்லிருக்காங்களே

    • @laffirzahee7748
      @laffirzahee7748 9 месяцев назад

      நன்றாக பாரும் மங்குனி அமைச்சரே...

  • @mansoorismail4873
    @mansoorismail4873 Месяц назад

    உங்களை இறைவன் மன்னிக்க மாட்டான்..பொய் கூறி வியாபாரம் செய்யாதே மற்றவர் வியாபாரத்தை கேடுக்காதே.

  • @prasanthprasanth6895
    @prasanthprasanth6895 9 месяцев назад

    Ellam video kaga

  • @goodwinrayen949
    @goodwinrayen949 10 месяцев назад

    Samsung A14 mobile cover irruka

  • @excellent8378
    @excellent8378 10 месяцев назад

    Available this price reatil..

  • @kovaikovai9432
    @kovaikovai9432 6 месяцев назад

    Where this shop anna

  • @selvamselvam1069
    @selvamselvam1069 3 месяца назад

    கடை எந்த ஊர்

  • @AressAhamed
    @AressAhamed Месяц назад

    Hai sir iam arees .today.rate.enna

  • @HackerPullingo-b4s
    @HackerPullingo-b4s 10 месяцев назад +12

    பச்சை பொய்.... நான் கடைக்கு போனேன் நீங்கள் சொன்ன விலையை விட அதிகமாக உள்ளது.... Always fake 👎👎👎👎

  • @kovaikovai9432
    @kovaikovai9432 6 месяцев назад

    Sent address anna

  • @chandramcandran8975
    @chandramcandran8975 4 месяца назад

    Hi

  • @deepam7741
    @deepam7741 3 месяца назад

    ivlavku kamiya sale pantrangala,,, china product a irukum bro....

  • @ronordo7ronordo790
    @ronordo7ronordo790 11 месяцев назад

    Bro one bachsace

  • @brothersimran2957
    @brothersimran2957 5 месяцев назад

    Smart watches rate high

  • @ganeshm1691
    @ganeshm1691 11 месяцев назад

    audio break [][][][][]

  • @prabhavathim6711
    @prabhavathim6711 11 месяцев назад

    Where is this place

  • @angusamy246
    @angusamy246 11 месяцев назад +2

    மினிமம் எவ்வளவு ரூபாய் க்கு வாங்க வேண்டும்

  • @rabkaamazing4664
    @rabkaamazing4664 5 месяцев назад

    I am visiting Not response customers low quality products only dust shop not properly maintained not visit friends

  • @sreejithsruthi7160
    @sreejithsruthi7160 6 месяцев назад

    Always out of stock 😂

  • @apparamennaachu9727
    @apparamennaachu9727 11 месяцев назад

    Is not a good open rate bro

  • @AbinAbi-rj3hq
    @AbinAbi-rj3hq 5 месяцев назад

    Ethu kand aarum povale ethu udayip annn

  • @k.sulaimank.sulaiman7383
    @k.sulaimank.sulaiman7383 11 месяцев назад +1

    Hi bro

  • @ShaliniNatarajan-h6m
    @ShaliniNatarajan-h6m 11 месяцев назад

    Super

  • @k.sulaimank.sulaiman7383
    @k.sulaimank.sulaiman7383 11 месяцев назад

    Super bro

  • @Demonvillage33
    @Demonvillage33 4 месяца назад

    Bro airpodes case iruga

  • @praveenrio1994
    @praveenrio1994 11 месяцев назад

    Needed retail price,,

  • @chandrasekarakumareshs6409
    @chandrasekarakumareshs6409 11 месяцев назад

    Retail?

  • @JeevaJeeva-dm9if
    @JeevaJeeva-dm9if 11 месяцев назад

    Whatsup la msg panna rply illa

  • @sajeevsajeev4366
    @sajeevsajeev4366 2 месяца назад

    Fake 😢
    Duplicate products

  • @sajeevsajeev4366
    @sajeevsajeev4366 2 месяца назад

    Who is the u tuber
    Don't promote the shop
    Duplicate products
    U tube

  • @smart-qt9od
    @smart-qt9od 7 месяцев назад

    West bro this shop

  • @Anish-ur5pl
    @Anish-ur5pl 10 месяцев назад

    Fraud payaluha.....

  • @HackerPullingo-b4s
    @HackerPullingo-b4s 10 месяцев назад +1

    Charge cable 11rs sonnaga but shop ku pona 100 rs solluraga.... Fake worst👎 shop👎

  • @HackerPullingo-b4s
    @HackerPullingo-b4s 10 месяцев назад +1

    Charge cable 11rs sonnaga but shop ku pona 100 rs solluraga.... Fake worst👎 shop👎

  • @HackerPullingo-b4s
    @HackerPullingo-b4s 10 месяцев назад +2

    Charge cable 11rs sonnaga but shop ku pona 100 rs solluraga.... Fake worst👎 shop👎

  • @HackerPullingo-b4s
    @HackerPullingo-b4s 10 месяцев назад +2

    Charge cable 11rs sonnaga but shop ku pona 100 rs solluraga.... Fake worst👎 shop👎

    • @kavibalan-nz3bz
      @kavibalan-nz3bz 10 месяцев назад

      Bro wholesale 11rs retail 100rs purichikittu pesuga