Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
Amen🙏🙏🙏🙏
Praise God
Yesuappa nenga mattum pothum
Amen
கொல்லும் கொரோனா தேசத்தில் உலாவுதேஜெபமே போதுமேஉன்னைக் காத்திடும் சுகமாய்-2ஆத்துமாவைக் காக்கும்அழிவில் விலக்கி காக்கும் ஆபத்து நேரம் காக்கும்ஜெபமே போதுமே-2கதறிகதறி ஜெபிப்போம் கண்ணீரோடு ஜெபிப்போம்கர்த்தாவே இரங்கும் என்றுபாதம் பிடித்து ஜெபிப்போம்-21.கொள்ளை நோயில் காக்க தேவன் இரங்க ஜெபிப்போம்பாவ அறிக்கை செய்துபரிசுத்தர் பாதம் விழுவோம்-22.மரணஓலம் வேண்டாம்மனமிரங்கும் தேவா மாதேவன் இரங்கும் ஐயா காப்பவர் நீர்தானே-23.வாதை எங்கும் உலாவி வாட்டி வதைத்து கொள்ளுதே மனது உருகி ஜெபிப்போம்முழங்காலில் நின்று ஜெபிப்போம்-24.தேவ கோபம் வேண்டாம் தேவா இரங்கும் ஐயாதேவ ஜனங்கள் கதறல் தேவசமுகம் வருதே-2❤️
Very excellent and meaningful song and very mild voice makes a great encouragement to our soul and mind. Thank you. God bless you.
நன்றி,பாஸ்ட்டர்,
👍👍👍👍👍
Safe god
👌👌🤝🤝
Prayer prayer every every safe
Jesus
Kaappavare yesu
Jesus blood very very safe
Yes. Thaing. God. Ammn. Relif jesus bllod
Amen🙏🙏🙏🙏
Praise God
Yesuappa nenga mattum pothum
Amen
கொல்லும் கொரோனா
தேசத்தில் உலாவுதே
ஜெபமே போதுமே
உன்னைக் காத்திடும் சுகமாய்-2
ஆத்துமாவைக் காக்கும்
அழிவில் விலக்கி காக்கும்
ஆபத்து நேரம் காக்கும்
ஜெபமே போதுமே-2
கதறிகதறி ஜெபிப்போம்
கண்ணீரோடு ஜெபிப்போம்
கர்த்தாவே இரங்கும் என்று
பாதம் பிடித்து ஜெபிப்போம்-2
1.கொள்ளை நோயில் காக்க
தேவன் இரங்க ஜெபிப்போம்
பாவ அறிக்கை செய்து
பரிசுத்தர் பாதம் விழுவோம்-2
2.மரணஓலம் வேண்டாம்
மனமிரங்கும் தேவா
மாதேவன் இரங்கும் ஐயா
காப்பவர் நீர்தானே-2
3.வாதை எங்கும் உலாவி
வாட்டி வதைத்து கொள்ளுதே
மனது உருகி ஜெபிப்போம்
முழங்காலில் நின்று ஜெபிப்போம்-2
4.தேவ கோபம் வேண்டாம்
தேவா இரங்கும் ஐயா
தேவ ஜனங்கள் கதறல்
தேவசமுகம் வருதே-2
❤️
Very excellent and meaningful song and very mild voice makes a great encouragement to our soul and mind. Thank you. God bless you.
நன்றி,பாஸ்ட்டர்,
👍👍👍👍👍
Safe god
👌👌🤝🤝
Prayer prayer every every safe
Jesus
Kaappavare yesu
Jesus blood very very safe
Yes. Thaing. God. Ammn. Relif jesus bllod
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen
Amen