பட்டால் புரியும் பலருக்கு ... சுகி சிவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • பட்டால் புரியும் பலருக்கு ... சுகி சிவம்
    flipbookpdf.ne...
    Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
    #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #sukisivamspeechintamil #leadershipskills

Комментарии • 127

  • @indirababu4265
    @indirababu4265 2 года назад +3

    🙏🙏🙏🙏😍❤ஐயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்வாங்கு....என்று வணங்கும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @vidhya9533
    @vidhya9533 2 года назад +9

    ஐயா வணக்கம் நான் தங்களுடைய தீவிர ரசிகை ஒரு விதத்தில் தமிழ் மொழி பைத்தியம் தான் நானும்

  • @AB-tf6tn
    @AB-tf6tn 2 года назад +36

    I am a Christian. But I love Sugi Sivam sir from my childhood. His speech doesn't have religion. he is a gift to tamil society.
    தமிழின் பெருமை இவர்.

    • @arunnhas
      @arunnhas 2 года назад +1

      perfectly noticed, since i also watched him speech from my childhood. Especially Morning in SUN T.V

    • @sankaranarayanansubramania3702
      @sankaranarayanansubramania3702 2 года назад

      That is the problem. When christian preachers preach only about Jesus and muslim orators speak only about allah. HIndus speak equally about all gods in all religion. Any christian and muslim expect hindu only to be secular and they never be equal to other religions or treat and respect other religions. Biased people. But one thing is sure. The religion which uses cunningness and violence to convert others, will have it end soon.

  • @SS-eg2en
    @SS-eg2en 2 года назад

    Thank you sir 🌞🌞🌞🙏🙏🙏🙏🙏

  • @sankaranarayanansubramania3702
    @sankaranarayanansubramania3702 2 года назад

    That is the problem. When christian preachers preach only about Jesus and muslim orators speak only about allah. HIndus speak equally about all gods in all religion. Any christian and muslim expect hindu only to be secular and they never be equal to other religions or treat and respect other religions. Biased people. But one thing is sure. The religion which uses cunningness and violence to convert others, will have it end soon.

  • @ramanvelayudham5496
    @ramanvelayudham5496 2 года назад +3

    இந்த கதை அந்த குரங்கு 🐒 மணிதர்களுக்கு புரிந்தால் நலம்.
    எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
    நன்றி
    ராமன்

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 2 года назад +3

    Good example on Kurangu settai..... This country has lots of people who don't understand the blessings of this society....

  • @08subramanian.a48
    @08subramanian.a48 2 года назад +3

    இன்றைய நாளை இந்த பதிவோடு துவங்கினேன் ,இப்போது தான் எண்ணகு தெரிந்தது இன்று புத்த பூர்ணிமா என்று மிக்க மகிழ்சசியளிக்கிறது
    நன்றி ஐயா🙏🏼

  • @sakthivelveera6405
    @sakthivelveera6405 2 года назад +2

    Exactly u said right sir. Because yaaruku nallathu pandranu nenaikramo athu avangaluku puriyaathu...

  • @manomano403
    @manomano403 2 года назад +6

    ஒரு துளி கண்ணீரை துடைப்பது அல்ல நட்பு,
    மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பது தான் நட்பு..
    *இனிய காலை வணக்கம் 🙏🙏🙏*

    • @manomano403
      @manomano403 2 года назад

      ஐயா, உலகில் உள்ள பிரச்சினைகளின் காரணம் என்னவாக வேணாலும் இருக்கலாம்..
      இலங்கையின் பிரச்சினைக்கு ஒரே காரணம், அங்குள்ள மதவாதிகளின் மிலேச்சத்தனம் மட்டும்தான்..
      பௌத்த ஆத்மீகம்தான் அனைத்திற்கும் மேலானது என்று அங்குள்ள அரசியல் சாசனம் கூறியது..
      அந்த நாடு பௌத்தர்கள் சுகபோகங்களுடன் வாழ்வதற்காக அவர்களுக்கென்று மட்டும் ஆண்டவனால் எழுதி வழங்கப்பட்ட ஆதனம் என்று மகாவம்சம் சொன்னதாக சொல்லப்படுகிறது..
      இந்த நாட்டில் நடுநிலை அரசு இருப்பதாக சர்வதேசங்கள் இன்னமும் நம்பினால், "சர்வதேசங்களில் நடுவண் பார்வை இல்லை, ஆதாயம் தேடும் மனோபாவமே உள்ளதென்று" நாங்கள் இன்னும் நூறு ஆண்டுகள் கழித்தும் சொல்லுவோம்..
      அரசுகள் களங்கமற்றதாக இருக்க வேண்டுமானால்,
      இனம் மதம் துவேசம் விட்டு அவை தமது பார்வையைச் சீர்செய்ய வேண்டும்.. அல்லது அகங்காரம் கொண்டியங்கும் அரசுகள் இல்லாத தேசத்தை நாம் உருவாக்க வேண்டும்..
      இரண்டும் இயலாதென்றால், "அறிவின் மூலம் ஆக்கம் என்ற தத்துவம் தவறாகி, அழிவின் மூலம் ஆக்கம்" என்ற சிந்தனைகளை அடியொற்றிய அனைத்துச் செயல்களும் நியாயப்படுத்தப்படும் தவிர, மனிதம் என்பது, எதிர்வுகூறும் திறன் அற்ற, பிரேத பரிசோதனை கூடங்களாகவே இருக்கும் என்பது திண்ணம்.
      ..
      07.26
      16.05.2022
      💓💓💓💓🏏💓💓💓💓💓

    • @manomano403
      @manomano403 2 года назад

      நம்ம,
      வாழணுண்ணா
      நீங்க கூட வாழுங்க..
      இல்லச்,
      சாவணுமா செத்துப் போலாம் சந்தோஷம்..
      மரணத் தறு
      வாயில் எவன்
      வித்தை காட்டுவான்..
      நம்ம,
      காட்டுவம் நீ
      கடைசி வித்தை காண்றியா..
      சர்வ தேசம்
      கூட மயிர்
      சமந்தானடா..
      நம்ம தேசம்,
      நமக்கு உசிர்
      நெசந்தானடா..
      உசிரு மீது
      ஊர்வலம் நாம் போலாமா.. இல்லண்ணா,
      உயிர் சுமந்து ஊர்வலம்தான் ஆவலாமா..
      திண்ணமெல்லாம்
      வண்ணமதா
      ஆவும் காணுங்க..
      எங்க,
      எண்ணமெல்லாம் எழுத்து எண்ணிக் காணுங்க..
      அண்ணன் என்றா
      ஆரு அவன்
      சொல்றீங்க..
      அவன்,
      இல்லையெண்ணா எதுவும் பெரிது இல்லீங்க..
      அவனி உள்ள மட்டும் அவன் வாழுவான்,
      அவன்,
      இல்லையெண்ணு சொல்லுறவன் எவனுங்க..
      எதுகை மோனை
      சொல்லுறவன்
      இலக்கியப் பதரு,
      எது நமது
      கை எண்ணிச்
      சொல்லுவை மோனை..
      மூணடிதான்
      லோகளந்து
      வெல்லுவை மோனை..
      சொல்லுவை இடம்
      பத்தலன்னா
      எதுக்கிருக்கு சிரசுக,
      ஒரச வந்த
      தீக்குச்சி
      வாழ வேணுமா
      எங்க ஒசிரு
      மலிவு எண்ணு
      ஆக வேணுமா
      ..
      🤞🤞🤞🤞🏏🤞🤞🤞🤞😂

    • @manomano403
      @manomano403 2 года назад

      நம்ம,
      வாழுவம் நாம்
      துன்ப துயர்
      தாண்டி!
      அறம்,
      வீழ்வதில்லை
      என்று கொடி
      நாட்டி!!
      தமிழ்,
      நாடு நிற்கும்
      என்றும் வழி
      காட்டி!!!
      அதர்மம்,
      வித்தை காட்ட
      வந்த வினை
      போடீ!!!!
      ..
      21.42

    • @manomano403
      @manomano403 2 года назад

      தமிழர் அரசியல் அகிம்சையில்தான் ஆரம்பித்தது அவ்வாறுதான் இருந்தது..
      அது பலவீனமானதாக கருதப்பட்டு இம்சைகளே வரலாறாக ஆனதால் வன்முறை வளர்ந்தது..
      வன்முறை ஊடான அரசியல் வளர்ந்தபோது சர்வதேசங்களின் தலையீடுகளும் வளர்ந்தது..
      அரசு ஒன்று போர் முனையில் நலிவு பெறுவதை ஒருவரும் விரும்பவில்லை அல்லது இன்னொரு அரசு ஸ்தாபிப்பதை எவரும் ஏற்கவில்லை..
      என்றால், எவ்வாறு இத்தனை ப் ரமாண்டமான துணிகரங்கள் இந்துசமுத்திரத்தில் அரங்கேறியிருக்க முடியும்?
      இந்துசமுத்திரம் யாருடைய கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது?
      எல்லாம் வீணானது ஏன்? அல்லது அதற்கும் காரணம் யார்?
      யுத்தகாலத்தில் பலவானாக இருந்த சிறீலங்கா ஏன் நலிவடைந்து போனது?
      இப்போது தமிழர் சிங்களர் பிணக்குகள் என்னானது?
      நம்ம
      வாழுவமா சாகுவமா
      சொல்லுங்க?
      எதிர்
      காலம் பற்றி பேசுவமா
      என்னங்க?
      போனதெல்லாம்
      கிடப்பில இனிப்
      போடுங்கோ,
      அரசியலேன்
      வயிறு களுவப்
      பாருங்கோ?
      அண்டையிலை வல்லரசை
      மேவியெங்கே போனாலும்
      அந்தோ பரிதாபம் தானுங்கோ?
      ..
      22.22

    • @manomano403
      @manomano403 2 года назад

      "யாருக்கும் என்னென்டாலும் நடக்கட்டும் என்று ஒரு வாழ்க்கையை நீ தேர்ந்தெடுக்க முடியாது"
      "எல்லோருக்கும் நடப்பது உனக்கும் நடக்க அதிக நேரம் ஆகாது"
      "எல்லோருடனும்தான் வாழவேண்டும்"
      "அதே நேரம், எல்லோரினது சிந்தனைகளிலும் உனக்கு உடன்பாடு கிடையாது"
      அதனால், உன் சிந்தனைக்குள் எல்லோரையும் உள்வாங்கி எழுதுகின்ற எழுத்தாளன் ஆகிவிடு என்பேன்..
      ..
      08.11
      31.05.2022

  • @angurajsivananthamsivanant1849
    @angurajsivananthamsivanant1849 2 года назад +24

    I love sir. Iam your great fan. தமிழுக்கு பெயர் வைத்தால் சுகிசிவம் என்றுதான் வைக்க வேண்டும்

    • @indianmetagraphymetagraphy4274
      @indianmetagraphymetagraphy4274 2 года назад +1

      ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது நம் தமிழ் நாட்டில் உள்ள

    • @indianmetagraphymetagraphy4274
      @indianmetagraphymetagraphy4274 2 года назад

      ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது நம் தமிழ் நாட்டில் உள்ள அதிகாரிகளுக்கு அரசியல்வாதி களுக்கும்‌பொருத்தமான கதை அந்த குரங்கு கதை 👌 இதைஎப்போதுஉணர்வார்களோநாமும்தான்நன்றிவணக்கம்🙏

    • @savithasubramanian6264
      @savithasubramanian6264 2 года назад

      @@indianmetagraphymetagraphy4274 qq+

    • @சந்தியா-வ6ல
      @சந்தியா-வ6ல Год назад

      ஐயா குரங்கு கதைமற்றவர்களுக்கு பொருந்தியதோ இல்லையோ எனக்கு நன்றாக விளங்கியது.ஐயாமிக்கநன்றிகள்ஐயா🙏எங்கள் குரு இப்பொழுது(பொள்ளாச்சி)அவர்பெயர்பாலகிருஷ்ணன்உயிருடன்இல்லை😓😭....ஆனாலும் கூட எனக்கு உங்கள் மூலமாக அறிவுறுத்தி க்கொண்டே இருக்கிறார் என நினைத்துக்கொள்வேன் உங்கள் பதிவுகளை பார்க்கும்போதும் கேட்கும் போதும் ரொம்பவே நன்றிகள் ஐயா ❤🙏

  • @mohanasundarigopi8193
    @mohanasundarigopi8193 2 года назад

    சொல்வேந்தர் அவர்களது ஒவ்வொரு வார்த்தையும் தேவாமிர்தம். இவர் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்துள்ள அரிய பொக்கிஷம். ஐயா அவர்களுக்கு நிகர் அவரே!

  • @rahulr8792
    @rahulr8792 2 года назад

    Sir I am your big fan. But now a days your boring always puthar. Something is missing in your speech not like olden days. Pls take this as positive feedback.

  • @tamilarasu8638
    @tamilarasu8638 2 года назад

    எனது தந்தைக்கு எத்தனை முறை பட்டாலும் புரிவதில்லை.....நான் என்ன செய்ய ஐய்யா

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 года назад +3

    மிக அருமையாக இருந்தது ஐயா 🙏👌🌟🍎💐மிக நன்றி 🙏வணக்கம்🙏

  • @zahirhussain1834
    @zahirhussain1834 Год назад

    sir sila kurangu thaneer thanmayum teriyala padahin paathukappum puriyala , mindum padahil yetiya pirahu paraaanda aaarambikirathu intha kuranka yenna pannuvathu konjam sollunga sir .

  • @gtkk5076
    @gtkk5076 2 года назад

    கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருப்புகழ் மண்றம் வளர்ப்பும் திருத்தணி குமார் கிருஷ்ணன் வளர்ப்பும்

  • @karthikmohan136
    @karthikmohan136 2 года назад +2

    Super explanation sir. I like your thoughts and idea which is showing a good path for next generation.

  • @Justtimepass9411
    @Justtimepass9411 2 года назад

    Please talk about the philosopher jiddu krishnamurthi

  • @sreenivasanramanujam
    @sreenivasanramanujam 2 года назад +1

    Suki Sivan sir is great. He can only describe Stalin as Spider-Man.. jaalra…

  • @sagadevansd8411
    @sagadevansd8411 2 года назад +2

    மிக அருமையான விளக்கம் ஐயா நீங்களும் தமிழும் ஒன்றுதான்

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 2 года назад +1

    ரொம்ப சந்தோசம் உங்களின் பேச்சையும் அஅறிவுரைகளையும் கேட்பதில் ,கண்டிப்பாக படித்து விடுகிறேன் .

  • @vennilalakshmanan7945
    @vennilalakshmanan7945 2 года назад

    சரஸ்வதி வேணுகோபாலா ஐயா

  • @paddyl6165
    @paddyl6165 2 года назад +1

    அங்கம் மங்கும் வரை மனிதனும் குறைந்த அங்கமாகத்தான் இருக்கிறான்.👌🙏😄

  • @martinsahayarajs277
    @martinsahayarajs277 2 года назад +1

    அருமையான செய்தி ஐயா . வணங்குகிறேன்

  • @திருப்பூர்தனா

    அருமையான விளக்கம் ஜயா . வாழ்க உங்கள் தமிழ் சேவை.............

  • @sudhasudha652
    @sudhasudha652 2 года назад

    Naan pattutan purinjukittan

  • @saiari9777
    @saiari9777 2 года назад

    அப்பா அருமையான பதிவு

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    சர்வகுருபாதம் சரணம் சரணம்
    சிவகாமிநேசனே சரணம் சரணம்
    🙏🏻🌹🍫சிவாயநம திருச்சிற்றம்பலம்🥭💕நற்றுணையாவது நமசிவாயவே🙆🏻‍♂️🍃🙏🏻💞🍃

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 года назад

    புனிதருக்கு தாயின் அன்பு புரியாமல் போனதேனோ;
    தாய்மத விசுவாசம் , மறந்தவரோ ?
    *இயேசுவை துன்புறுத்திய போதும், தன்னிலையை மாற்றிக்கொள்ளவில்லை.
    **ஆனால் , இவர் மாற வாய்ப்பே இல்லை.
    **வன்கொடுமை செய்தே, சாகடித்தார்கள்.
    அதை ஈடு செய்தார்கள்.

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 2 года назад

    good story.. 👍

  • @panneerselvamramaswamy8474
    @panneerselvamramaswamy8474 2 года назад +1

    அருமை ஐயா🙏

  • @gtkk5076
    @gtkk5076 2 года назад

    நன்றி குருஜி

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 2 года назад

    நன்றி அய்யா

  • @DINESHPRABHUMASS.
    @DINESHPRABHUMASS. 2 года назад

    Super sir

  • @Lion-po8uc
    @Lion-po8uc 2 года назад

    God sir

  • @sudhasudha652
    @sudhasudha652 2 года назад

    Duraiku lesson eruku

  • @mohamedmohideensyedabootha4962
    @mohamedmohideensyedabootha4962 2 года назад

    மிக்க நன்றி ஐயா!
    தங்களின் இந்த சேவை தங்களின் ஆயுள் முழுவதும் தொடரவும் தங்களுக்கு வரும் இன்னல்கள் விலக தங்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும், முயற்சியும் தர இறைவனை வேண்டுகிறேன்.

  • @pragadeeshwarans3579
    @pragadeeshwarans3579 2 года назад

    ❤️👍

  • @jagatheesan1907
    @jagatheesan1907 2 года назад +1

    Each words are like a Golden words ✨

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 года назад +1

    Thanks for your inspiration Sir💚

  • @kana7723
    @kana7723 2 года назад

    உங்கள் வீடியோவை எதிர்பார்த்து இருந்தேன் தினமும் வீடியோ போடவும் ஆன்மீகம் முத்தி

  • @fhcggyduy5769
    @fhcggyduy5769 2 года назад +1

    Excellent

  • @yasodharamamoorthy499
    @yasodharamamoorthy499 2 года назад

    Wow fabulous 😍 information sir. Vazhga vaiyagam vazhga vaiyagam vazhga valamudan to all your family members

  • @sureshmani7677
    @sureshmani7677 2 года назад +1

    நன்றி ஐயா

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu 2 года назад

    Indraiya manithanukku puriyavendiya kurangu khadhai Ayya.

  • @sivakrishnan5885
    @sivakrishnan5885 2 года назад

    Kurangukutti kadhai aattukkuttikke porundhum

  • @ulaganathang4539
    @ulaganathang4539 2 года назад

    அய்யா கடைசியில் சொன்ன குரங்கு கதை அருமை

  • @angavairani538
    @angavairani538 2 года назад

    வணக்கம் அய்யா
    குரங்கும் படகும் இதைவிட அறிவுப்பூர்வமாக ஆழமாக நாகரீகமாக ஒரு விஷயத்தை யாராலும் சொல்ல முடியாது.. உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே.. அற்புதம் அழகு நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன்🙏🙏🙏❤❤❤ 👏👏👏👍👍👍👌👌👌🌹🌹🌹

  • @kokilakamali4180
    @kokilakamali4180 2 года назад +1

    Vanakam Ayya 💐

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +1

      *வணக்கம் ஐயா* என்கிற அருமையான, அழகான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 2 года назад

    வணக்கம் ஐயா உங்கள் பேச்சு எப்பவும் பிடிக்கும்.

  • @amalathomas1526
    @amalathomas1526 2 года назад

    அருமை சார். நன்றி. இன்னும் பல விதமான கதைகள் பல கோணங்களில் கேட்க ஆசை. 👌🙏

  • @arasundari
    @arasundari 2 года назад +1

    நீங்களும் புத்தரும் வேறு வேறு அல்ல. புத்தரின் மறுபிறவி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +1

      இதெல்லாம் மிக மிக அதிகம்.

    • @sukisivam5522
      @sukisivam5522 2 года назад +2

      ​@@Dhurai_Raasalingam உண்மை. உண்மை.

    • @sukisivam5522
      @sukisivam5522 2 года назад +2

      உங்கள் கருத்து உண்மை. ஏற்றுக் கொள் கிறேன். புத்தர் மறு பிறவி அற்ற நிலையில் விடை பெற்றார்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +2

      @@sukisivam5522 வணக்கம் ஐயா, மன்னிக்கவும். உங்களை தாழ்த்துவது எனது நோக்கமல்ல, உங்கள் காணொளிகள் பலவற்றை கண்டுள்ளேன், மிக அருமையான, ஆழமான கருத்துகள், மிகவும் பயனுள்ளதாகவும், சிந்தனையை தூண்டுவதாக உள்ளது உங்கள் பேச்சு. உங்கள் மீது மதிப்பும், மரியாதையும் உள்ளது ஐயா.
      சிலர், தேவையற்று ஒருவரை புகழ்வது, மற்றவர்களை தகுதிக்கு மீறி உச்சத்தில் வைத்து திடிரென அப்படியே கீழே போடுவதை இயல்பாக தோன்றவில்லை, செயற்கையாக தோன்றுகிறது. சக மனிதர்களை காயப்படுத்தாமல், சமமாக, மனிதர்களாக மதிப்பது அழகு, சிறப்பு. ஒருவரை போலியாக உயர்த்தி பேசுவதும், பின்னர் தாழ்த்தி பேசுவதும் சரியான செயல் இல்லை.
      அதனாலேயே, திரு சுந்தர் அவர்களுக்கு அப்படி பதிவிட்டேன், மற்றபடி உங்களை புண்படுத்துவதாக நோக்கமல்ல. மிக்க நன்றி.

    • @sukisivam5522
      @sukisivam5522 2 года назад +2

      @@Dhurai_Raasalingam. தங்கள் கருத்தை நான் ஏற்கிறேன். புகழ் எல்லை தாண்டி வரு‌ம் போது போராக மாறி விடும் என்று கருதுகின்றவன். உங்கள் கருத்தை உள்ளபடி வரவேற்கிறேன்.

  • @umarsingh4330
    @umarsingh4330 2 года назад

    நமஸ்காரம் குரு அருமை நன்றி

  • @sankollywood
    @sankollywood 2 года назад

    Great

  • @nesagnanam1107
    @nesagnanam1107 2 года назад

    Nice 👍

  • @ManiKandan-uf5gh
    @ManiKandan-uf5gh 2 года назад

    💞💞💞💞

  • @madhesanr8419
    @madhesanr8419 2 года назад

    It is

  • @mohamedhussain9110
    @mohamedhussain9110 2 года назад

    அருமை ஐயா

  • @greenfather9827
    @greenfather9827 2 года назад

    நல்ல கருத்து💞💕😘🙈🙉🙊

  • @pramilchella5057
    @pramilchella5057 2 года назад

    Respect s🙏🙏🙏🙏🙏🙏

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 2 года назад

    🙏🙏🙏

  • @kavingowri2024
    @kavingowri2024 2 года назад

    🙏sir

  • @suresh.vvanamoorthy6653
    @suresh.vvanamoorthy6653 2 года назад

    வணக்கம் அய்யா

  • @gowrishankarmoonson6102
    @gowrishankarmoonson6102 2 года назад

    ..♥♥♥♥♥

  • @ramnathkrishnamurthi2689
    @ramnathkrishnamurthi2689 2 года назад

    arumai ayya

  • @nithiyamurali3322
    @nithiyamurali3322 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @vimalaraju5370
    @vimalaraju5370 2 года назад

    நன்றி ஐயா.

  • @revathit9003
    @revathit9003 2 года назад

    Thank you🙏🙏🙏

  • @shinchankutty_04
    @shinchankutty_04 2 года назад

    Super

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz 2 года назад

    நன்றி ஐயா...

  • @greenfather9827
    @greenfather9827 2 года назад

    நன்றி குருஜி

  • @smeenakshiselvakumar8029
    @smeenakshiselvakumar8029 2 года назад

    🙏🙏🙏👏👏👏👏

  • @SinghSingh-mk2oh
    @SinghSingh-mk2oh 2 года назад

    அய்யா சாமி நீங்கள் மனிதன் அல்ல தமிழே

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +1

      சும்மா உளராதீர்கள்.

  • @sragay
    @sragay 2 года назад

    I don’t see your voice or message supporting Aathinam

  • @durga7649
    @durga7649 2 года назад

    Excellent sir👍👍

  • @parthasarathykannan7276
    @parthasarathykannan7276 2 года назад

    தலைக்கனம் மற்றும் பணத்தாசை - உருவகப்படுத்தவும்.

    • @sukisivam5522
      @sukisivam5522 2 года назад

      முகம் பார்க்கும் கண்ணாடி பார்க்கவும்.

    • @parthasarathykannan7276
      @parthasarathykannan7276 2 года назад

      @@sukisivam5522 பார்த்தேன். எப்போதும் போலவே இருந்தது. சிலரைப் போல் பச்சோந்தி போல இல்லை.

    • @sukisivam5522
      @sukisivam5522 2 года назад

      அய்யோ பாவம். மன நோய் முற்றி இருப்பவர்கள் இப்படி த் தான் பிறர் பற்றிய உண்மை தெரியாமல் தான் பார்க்க விரும்புவதை மட்டுமே அங்கு பார்ப்பார்கள் என்று கூறியுள்ளனர்.

    • @parthasarathykannan7276
      @parthasarathykannan7276 2 года назад

      @@sukisivam5522 அடடா. இது தெரியாமல் தங்களை தொந்தரவு செய்து விட்டேன். மன்னிக்கவும். தகுந்த சிகிச்சை செய்து கொள்ளுங்கள். குணமாகி விடும்.

    • @sukisivam5522
      @sukisivam5522 2 года назад

      @@parthasarathykannan7276 உங்களை எப்படி யாவது நோயில் இருந்து காப்பாற்ற நினைத்தேன். முடியாது போல் இருக்கிறது. கடவுள் காப்பாற்றுவார். 🙏

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 2 года назад +1

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 2 года назад

    🙏🙏🙏

  • @sragay
    @sragay 2 года назад

    Yes .. you are supporting DMK good TITLE for you IMO

    • @Karthikeyan-kl7vb
      @Karthikeyan-kl7vb 2 года назад +1

      Ipdiye solli neraya pera othikeedatheenge.. he is a wonderful personality.

    • @sukisivam5522
      @sukisivam5522 2 года назад +1

      Assumption need not be true.. பொய் ஒருவருக்கு நரகத்தின் சாவி. Be ready for that. Bon voyage.

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 2 года назад

    குரங்கு கதை சூப்பர் ஜி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +1

      அதென்ன சூப்பர் ஜீ.
      அருமை ஐயா என எழுதலாமே.

    • @ushakrishnan4246
      @ushakrishnan4246 2 года назад +1

      @@Dhurai_Raasalingam அது என் விருப்பம்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 года назад +1

      @@ushakrishnan4246 தம்பி, தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள் உங்கள் விருப்பப்படி. ஆங்கில சொற்களை, இந்தி சொற்களை ஏன் தேவையற்று தமிழில் எழுதி நம் தமிழை அசிங்கப் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.