தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024 | தனுசு ராசி - துன்பங்கள் தீருமா ? | யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 101

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  7 месяцев назад +6

    மேஷம் - ruclips.net/video/2UrZs-OT2X4/видео.html
    ரிஷபம் - ruclips.net/video/gCxxMtTdF-U/видео.html
    மிதுனம் - ruclips.net/video/YD7U-cEdr1U/видео.html
    கடகம் - ruclips.net/video/THpvLhBUEmw/видео.html
    சிம்மம் - ruclips.net/video/v00T5uU7oT0/видео.html
    கன்னி - ruclips.net/video/S9_QZclIvLg/видео.html
    துலாம் - ruclips.net/video/GLlIDOd71Lo/видео.html
    விருச்சிகம் - ruclips.net/video/AGueaadZ7K4/видео.html
    தனுசு - ruclips.net/video/ABtpTg39GxM/видео.html
    மகரம் - ruclips.net/video/pgcDAZSYNsU/видео.html
    கும்பம் - ruclips.net/video/DwRebQxxvtQ/видео.html
    மீனம் - ruclips.net/video/DKZ-KMUFoZ4/видео.html

  • @stamil222
    @stamil222 7 месяцев назад +98

    நாளுக்கு நாள் மன உளைச்சல் தான் அதிகமாகிறது

  • @selvi9879
    @selvi9879 7 месяцев назад +25

    இதுவரையிலும் எதுவும் நடக்கவில்லை பிரச்சினை உள்ளது

  • @RajKumar2423.
    @RajKumar2423. 6 месяцев назад +77

    ஒன்னு தெரிச்சிருச்சி தனுசு ராசியா வைச்சி ஒரு வீடியோ போடா போதும் நல்ல வியூஸ் வரும் 😂😂😂😂 தனுசு ஒன்னும் மாறாது போல 😮😮😮😂😂😂😂

    • @MaheswariI-b7d
      @MaheswariI-b7d 6 месяцев назад +2

      Ueir mattumae micham😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

    • @JokaerJokaer-wx2qm
      @JokaerJokaer-wx2qm 6 месяцев назад +1

      Ok super

    • @SelvaKumar-qn9jl
      @SelvaKumar-qn9jl 6 месяцев назад

      Adha unmai bro😢

    • @priyadharshinir5162
      @priyadharshinir5162 6 месяцев назад +2

      அவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கோம்

    • @vinothvt5021
      @vinothvt5021 6 месяцев назад

      ​@@priyadharshinir5162
      Unmathan bro 😢😢

  • @balaamir1956
    @balaamir1956 6 месяцев назад +27

    தனுசு ராசிக்கு வீடியோ பொட வேன்டாம் தலவிதி மாரப் பொவது இல்லை

    • @ravichandran433
      @ravichandran433 6 месяцев назад

      என்ன செய்வது. காலம் இனிமேல் தான் மாறும் என்று நினைக்கிறேன். கவலை வேண்டாம்.

  • @Hemalatha-j8v
    @Hemalatha-j8v 6 месяцев назад +1

    எப்பவும் உள்ளதை உள்ள படி சொல்பவர் . உண்மை.

  • @lalithaaravindan5686
    @lalithaaravindan5686 6 месяцев назад +2

    படிப்பு எப்படி உள்ளது எனக்கு வயது 22 groupexam ல அரசு வேலை கிடைக்குமா

  • @s.nandagopals.nandagopal3325
    @s.nandagopals.nandagopal3325 6 месяцев назад

    நன்றி ஐயா நடந்தால் நல்லது🙏

  • @kidsenglishstories01
    @kidsenglishstories01 6 месяцев назад

    நீங்கள் சொல்வது💯 அப்படியே எனக்கு சொல்வது போல இருக்கு

  • @sujathakannan5873
    @sujathakannan5873 6 месяцев назад +1

    Good morning sir,you tell to go to temples if the people are abroad what to do

  • @ChitradeviAlaguraj
    @ChitradeviAlaguraj 7 месяцев назад +4

    I believe your word sir 🙏 thank you so much sir 🙏

  • @suesundaram9972
    @suesundaram9972 6 месяцев назад

    Hopefully what ever he say come true this year.

  • @Itsrk18
    @Itsrk18 6 месяцев назад +1

    Im waiting 🙏❤️

  • @ParameswariNeelu
    @ParameswariNeelu 7 месяцев назад +2

    நன்றி ஐயா.

  • @dhivyathiruthandavamdhivya8561
    @dhivyathiruthandavamdhivya8561 6 месяцев назад

    நான் யார் சொன்னாலும் நம்ப மாட்டேன்... ஆணாஷெல்வி sir சொல்லறது மட்டும் தான் நான் நம்புவேன்... அது நல்லதா சொன்னாலும் கெட்டதா சொன்னாலும்

  • @Prabhakarankannusamy
    @Prabhakarankannusamy 6 месяцев назад +1

    ஐயா உங்கள் ராசி என்ன சொல்லுங்க

  • @Ushabhathi
    @Ushabhathi 6 месяцев назад +1

    என் கணவர் தனுசு ராசி 😊

  • @Shobiniandvishal
    @Shobiniandvishal 6 месяцев назад

    In which month share has not do will u tell me clearly
    Thank u sir

  • @rbubhaaskaran1639
    @rbubhaaskaran1639 7 месяцев назад +2

    Thanks guruji 🙏🙏🙏

  • @havellsgec4578
    @havellsgec4578 7 месяцев назад +1

    Mitsubishi heavy industry air conditioner... Orient thunderstorms fan..
    Jv luker tower fan... all product performance is good ❤❤

  • @basheer-km1qx
    @basheer-km1qx 7 месяцев назад +3

    INNUMMA NAMBUVATHU UNKALAI.

  • @beermanushrath2975
    @beermanushrath2975 7 месяцев назад +6

    Naan vandi vaangiten🙏

  • @BalaBala-ck9io
    @BalaBala-ck9io 7 месяцев назад +1

    Thanks sir

  • @jeevaelavarasan-it8pc
    @jeevaelavarasan-it8pc 7 месяцев назад +5

    Govt Job kedaikuma

    • @vaasini7686
      @vaasini7686 6 месяцев назад

      Interview attand pannega...sure kedaikum

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 6 месяцев назад

    Thank you

  • @MalaysiatoPondylove
    @MalaysiatoPondylove 7 месяцев назад +1

    Very true.

  • @pukal0076
    @pukal0076 6 месяцев назад

    Nanum bike ketnu dhaa irken ana vaangi thara matranga bike vanguvinga nu solringa papom ennanu

  • @susindrakrishnasusin1089
    @susindrakrishnasusin1089 7 месяцев назад +5

    Dansu Raasi vachu nala sampathikuranga

  • @vishnupriyak2160
    @vishnupriyak2160 6 месяцев назад +1

    Rishabh rasi please

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 6 месяцев назад +5

    நானும் என் புருசனும் சண்டை போட்டு பிரிந்து ஒருவருடம் ஆகுது கணவனும்மனைவி சந்தோஷமா😂 ஒரு வேலை இல்லை வண்டி எங்க வாங்குறது. திருவோடுதான் புதுசா வாங்கலாம்னு இருக்கேன்😅😅😅

    • @bvtamil3679
      @bvtamil3679 6 месяцев назад

      Never ever give up 😂 thats life

  • @danush_shorts
    @danush_shorts 7 месяцев назад +11

    துன்பம் தான் கூடும் 😅😅😅😅😅

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 7 месяцев назад +15

    ராகு பெயர்ச்சி புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள் குருபெயர்ச்சி பலன்கள் ஆண்டு தோறும் உங்கள் காட்டில் மழை

    • @Paranthaman-o9t
      @Paranthaman-o9t 7 месяцев назад +1

      ஆமா அண்ண, இந்த ஆளு சொல்றதெல்லாம் கேக்கிறாய்ங்க

  • @Renuritthi
    @Renuritthi 7 месяцев назад +1

    Husband kadagam- wife dhanusu so epdi irukum nu therila iyya

    • @sgcbe-pd3qm
      @sgcbe-pd3qm 7 месяцев назад

      Nalla irukunka ma .....திருச்சிற்றம்பலம் 🪔🙏

  • @sudha6804
    @sudha6804 7 месяцев назад +1

    Yenga veetula nan,yen appa,yen paiyan, husband yelarum dhanush rasi ..

    • @yyy9301
      @yyy9301 7 месяцев назад +1

      Bolo Jai shree ram 😂

    • @vengatdhoni3253
      @vengatdhoni3253 7 месяцев назад

      eppadi irukkinga ellarum

    • @Studytnpsc012
      @Studytnpsc012 7 месяцев назад

      பாவம்

    • @suryasenthil2987
      @suryasenthil2987 6 месяцев назад

      Adhey than ingaiyu @sudha6804

    • @SamiSami-ik7jc
      @SamiSami-ik7jc 6 месяцев назад

      Nanum Dhanusu Raashi than onnum kotta kanum 😢

  • @thetraditionaltales
    @thetraditionaltales 7 месяцев назад +13

    Siripu than varuthu😂😂😂 Ada pongaya. Covidlayae Sethu irukalam ithuku

  • @vasanthiravi8488
    @vasanthiravi8488 7 месяцев назад

    🙏🙏🙏

  • @praveenbasha2982
    @praveenbasha2982 7 месяцев назад +1

    Ennoda New bike Miss aagiduchi 😢

  • @tamilmalar9158
    @tamilmalar9158 7 месяцев назад +13

    100℅ dhansu true
    வேலை போய்விட்டது

  • @jrkamlu9861
    @jrkamlu9861 7 месяцев назад

    🎉🎉🎉🎉

  • @loveisriveroflifemystic9887
    @loveisriveroflifemystic9887 7 месяцев назад +2

    Disappointing to see 78 percent .even after 7 1/2

  • @saminathansaminathan3185
    @saminathansaminathan3185 7 месяцев назад +1

    78தானாகொஞ்சம்கூடகொடுக்கபடாதா

  • @vishnuMaya-ii2qr
    @vishnuMaya-ii2qr 6 месяцев назад

    Comment section le vandhu ivanunga podra cmnt paathale irukura nambikayum poidum pola

  • @mahsookrahmanrahman2936
    @mahsookrahmanrahman2936 6 месяцев назад +3

    உங்களை பார்க்க எதுக்கு 5000 ரூபாய் கேட்கிறீங்க

  • @bommuraj9233
    @bommuraj9233 6 месяцев назад +2

    வாயில் நல்ல வரும் கம்முனு போற்ரு

  • @shakthi0501
    @shakthi0501 7 месяцев назад

    shelvi eppo government agent ah maarineenga?

  • @KalairaniKalairani-vq1bg
    @KalairaniKalairani-vq1bg 6 месяцев назад +1

    ஒரு நாளும் தனுசு ராசி மாறாது 😞😞

    • @ravicoimbatore1006
      @ravicoimbatore1006 6 месяцев назад

      😂😂😂

    • @ravichandran433
      @ravichandran433 6 месяцев назад +1

      எல்லாமே மாறப் போகிறது என்று நினைக்கிறேன். மாறும்.

  • @VigneshVicky-hp6cp
    @VigneshVicky-hp6cp 7 месяцев назад

    Where is thiruvagandu. Pudha stalam. Loaction plz

    • @SenthilKumar-dk1fs
      @SenthilKumar-dk1fs 7 месяцев назад

      Between mayiladuthurai to poompuhar

    • @SenthilKumar-dk1fs
      @SenthilKumar-dk1fs 7 месяцев назад

      Where is your location

    • @VigneshVicky-hp6cp
      @VigneshVicky-hp6cp 7 месяцев назад

      @@SenthilKumar-dk1fs Bangalore

    • @VigneshVicky-hp6cp
      @VigneshVicky-hp6cp 7 месяцев назад

      Can you give exact? Loaction plz

    • @manibat
      @manibat 7 месяцев назад

      ​@@VigneshVicky-hp6cp- you can catch Mysuru - Mayiladuthurai express, from Mayiladuthurai you have buses to Budhan Temple.

  • @nishanthivenkat6179
    @nishanthivenkat6179 7 месяцев назад +2

    😂😂😂😂😂😂 naan dhanusu rasi .....
    life la edhuvum illa inni izkardhukku

    • @deepakvt7623
      @deepakvt7623 7 месяцев назад

      Same here ilakurathuku uyir mattum than ullathu

  • @mahsookrahmanrahman2936
    @mahsookrahmanrahman2936 6 месяцев назад +1

    இவர் ரூட் 5000 ரூபாய்

  • @jeyalakshmiv9367
    @jeyalakshmiv9367 6 месяцев назад

    அட போங்கடா

  • @gopinathmb1274
    @gopinathmb1274 7 месяцев назад +1

    This not true. Sir please don't spread facke news

  • @pavitrapavitra1243
    @pavitrapavitra1243 7 месяцев назад +1

    Onnum nadakkala 😢 poi

  • @babu-dw8vw
    @babu-dw8vw 7 месяцев назад +2

    Poi

  • @gopinathmb1274
    @gopinathmb1274 7 месяцев назад

    Sir please don't tell lie sir

  • @jeyalakshmiv9367
    @jeyalakshmiv9367 6 месяцев назад

    எல்லாம் பொய்

  • @yuvaraniyuvarani1181
    @yuvaraniyuvarani1181 7 месяцев назад

    Allam poi

  • @Gayyappan-l3m
    @Gayyappan-l3m 6 месяцев назад

    Nee saithakarmathi Selvi mudikka eyalathu nee kalithuvittu vaa!

  • @954radha
    @954radha 7 месяцев назад

    pongada neengalum unga krothiyum

  • @sivasomu1122
    @sivasomu1122 7 месяцев назад +13

    நாலூ மாதம் முன்னாடி கொட்ட போகுதுனு கதையா கதையா விட்ட

  • @Simple_Recepy
    @Simple_Recepy 6 месяцев назад

    Inum nallathu nadakla yen son kasdapadran vela kedaikama 😢😢