பிளின்த் பீம் ஏன்! எங்கு!! எப்படி!!!/plinth beam is what!? where!? how!?

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • பிளின்த் பீம் என்றால் என்ன!?
    அது எதற்கு பயன்படுகிறது!?
    அது எந்த இடத்தில் வரும்,!?
    அதை எப்படி செய்வது!?
    மற்றும் அதை எப்படி சரி பார்ப்பது !?
    போன்ற முக்கியமான கேள்விகளுக்கு பதிலளிக்க இந்த வீடியோ கட்டுமான தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
    மிகவும் பயனுள்ள தகவல்களை கொண்ட வீடியோ தவறாமல் பாருங்கள்,
    மறக்காமல் நமது Er Kannan Murugesan யூடியூப் சேனலை subscribe செய்து ஆதரவு அளியுங்கள்.
    நன்றி.
    உங்கள்,
    பொறியாளர் கண்ணன் முருகேசன்,
    முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்

Комментарии • 100