வெத்தல போடுறது நல்லதா? கெட்டதா? | Betel Leaves is Good for Health or Not? | Vishayam Theriyuma

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июл 2022
  • வெத்தல போட்டா சாப்பாடு செரிமானம் ஆகுமா?
    FULL VIDEO LINK: • வெத்தல போடுறது ஆபத்தா?...
    சாப்பிட்ட பின் வெற்றிலை போட்டால் உணவு செரிமானம் ஆகுமா? வெற்றிலை போடுவது நல்லதா? கெட்டதா? என்பதை பற்றி தான் இந்த வீடியோவில் காண்போம்.
    In this video we are going to see about after Eating, chewing betel leaves will digest and is it betel leaves are good or not?
    #betel #chewing #betelleaf #betelleaves #indigestion #vishayamtheriyuma #newstnhealthguru
    RUclips : / newstnhealthguru
    Facebook : / newstnhealth
    Twitter : / newstnhealth
    Instagram : / newstnhealth
    Playlist:
    Simple ah Sollatuma : • Simple ah Sollatuma
    Believe Me : • Believe me
    Vishayam Theriyuma : • Vishayam Theriyuma
    News TN Health Guru | News TN Health Videos | Health Videos | Health Tips
  • ХоббиХобби

Комментарии • 10

  • @Newstnhealth
    @Newstnhealth  Год назад +1

    Full Video Link : ruclips.net/video/wim93uJpJ8U/видео.html

  • @silvinjoecj5161
    @silvinjoecj5161 2 года назад +3

    It causes OSMF … a type of cancer … as a dentist I have seen lot of patients who had a habit of betel leaf and nut chewing…they are on chemotherapy

  • @looksee7297
    @looksee7297 2 года назад +3

    Cancer varum information from kerala cancer Center mainly affected by grand mothers

  • @vengaigaming2310
    @vengaigaming2310 3 месяца назад

    Bro betel leaf kaambu sapta nallatha bro athula enna problem iruku

  • @karthikeyn4509
    @karthikeyn4509 Год назад +2

    சுண்ணம்பு அதிகம் உஸ் பண்ணக்குடாது

  • @priscillajayapriya5387
    @priscillajayapriya5387 2 года назад +2

    அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
    வெற்றிலைப் போட்டு மென்று முடித்ததும் வாயை தண்ணீரால் நன்றாக கொப்பளித்து துப்பிவிட்டு, தண்ணீர் நிறைய குடிக்கணும்.
    வெறும் வயிற்றில் வெற்றிலைப் போடக்கூடாது.
    வெற்றிலைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அநேகர் உண்டு என்பதையும் மறந்திடக்கூடாது.

    • @priscillajayapriya5387
      @priscillajayapriya5387 2 года назад

      @@deepakvvelusamy நாம் வெற்றிலையை மென்று அதின் சாற்றை விழுங்கிவிட்டுதானே வாயைக் கொப்பளிப்போம்.
      ஒருசிலருக்கு வெற்றிலையை மென்று விழுங்கினால் ஒன்றும் செய்யாது, ஒருசிலருக்கு மென்று விழுங்கினால் வேறு ஏதேனும் உபாதைகள் ஏற்படலாம். ஒவ்வருவருடைய உடல் வித்தியாசமானது.

    • @priscillajayapriya5387
      @priscillajayapriya5387 2 года назад +1

      @@deepakvvelusamy எனக்கும்கூட அந்த சாக்லெட்டெல்லாம் பிடிக்காது, எனினும் தகவலுக்கு நன்றி.

    • @selvinsiva8144
      @selvinsiva8144 8 месяцев назад

      வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு மட்டும் போடுவதனால் எந்த ஒரு தீங்கும் ஏற்படாது அதனுடன் புகையிலை கலந்து போட்டால் தான் பல்லில் கரை பிடிப்பது வாயில் புற்றுநோய் மற்றும் உடலில் பல பிரச்சனைகள் வரும் வெற்றிலையில் உள்ள மருத்துவ குணம் பாத்தில் உள்ள துவர்ப்புத் தன்மை சுண்ணாம்பில் உள்ள சுண்ணாம்பு தன்மை இவை அனைத்தும் உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும்