சாவியைத் தொலைத்து விட்டு பூட்டுக்குத் தண்டனை - சுகி சிவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • சாவியைத் தொலைத்து விட்டு பூட்டுக்குத் தண்டனை - சுகி சிவம்
    #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil

Комментарии • 73

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 2 года назад

    அருமை ஜயா 🙏

  • @sathishkavi2004
    @sathishkavi2004 2 года назад +11

    ரொம்ப சூப்பராக இருந்தது ஐயா உங்களுடைய பதிவு எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் நான் தினமும் விரும்பி பார்ப்பேன் என்னுடைய வாழ்க்கைக்கு உங்களுடைய பதிவு மிகவும் உதவியாக இருக்கும்

  • @inigomala9891
    @inigomala9891 2 года назад

    When could we receive the rest of this speech?

  • @SivakamiJanani
    @SivakamiJanani 2 года назад +4

    நல்ல வரிகள் நம் மனதை நம் அனுமதி இல்லாமல் யாராலும் காயப்படுத்த முடியாது.

  • @amalathomas1526
    @amalathomas1526 2 года назад +4

    படிப்பினையுடன் கூடிய ஒரு நல்ல பதிவு நன்றி சார்.

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 2 года назад +2

    மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய சொல்வேந்தர் எங்கள் சுகிசிவம் ஐயா அவர்களுக்கு நல்வாழ்த்துக்களுடன் கூடிய வணக்கம்🙏 நன்றி!
    நாங்கள் உங்களின் வாயிலாக ஒரு விளக்கம் வேண்டி சிறு கோரிக்கை ஐயா!அதாவது தாங்கள்
    வாஸ்துவின் நம்பிக்கை மற்றும் மூட நம்பிக்கைகள் குறித்த ஒரு பதிவு தாருங்கள்.
    ஏனெனில் இப்போது அதிக அளவிலான வாஸ்து பற்றிய தகவல்கள் எங்கேயும் உலாவுகின்றன.
    இது நமது கலாச்சாரத்தில் இருக்க வேண்டியது என அறிவுறுத்தி வருகின்றனர்
    உங்கள் வழியில் நிச்சயம் இதற்கான தெளிவுமிக்க சிறந்த பதிவு இருக்கும் தங்களின் வாயிலாக இவ்வுலகிற்கு கிடைக்கும் ! இது போன்று பல சமூக ஆன்மீக அறிவியல் தகவல்கள் நீங்கள் தந்துகொண்டே இருக்க வேண்டும் உங்கள் பதிவுகளின் நமது சரியான வாழ்வியல் நெறிமுறைகள் வந்துவிடுகின்றன.. இதுவே நமக்கு மிகசிறப்பானதாகும் 🥰💐🙏
    வாழ்க வளமுடன்
    நன்றி நன்றி நன்றி !!
    வாழ்க வளமுடன்

  • @angryindian1762
    @angryindian1762 2 года назад

    Same sir ,many done wrong but iam suffered,I thought all are mine,but all kept rod and left me,now no children,no family,no dad,no business's,no money all wash out except my mom .don't know wht to do?

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 2 года назад +2

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....

  • @manomano403
    @manomano403 2 года назад +1

    அருமைநபி சொன்னபடி அன்பில் நில்லுங்கள்,
    அமிழ்ந்திடாமல் எழுந்து நின்று அலைகள் வெல்லுங்கள்!!!!
    ..
    13.13

    • @manomano403
      @manomano403 2 года назад

      ரம்லான்,
      புனித ரம்லான்,
      சொல்லுவது என்ன என்ன என்ன!
      மாந்தர்களே,
      வாழ்க்கை சொல்லும் பாடம் படியுங்கள்!!
      கல்லு முள்ளு கடினம் இல்லை இல்லையே,
      சொல்லு முள்ளு குத்திடாமல் கடவுங்கள்,
      உங்களுக்கு யாரும்,
      நீங்கள் கூட யார்க்கும்,
      குத்துதற்கு முனைவதிலே பெருமை ஒன்றும் இல்லையே!!!
      அருமைநபி சொன்னபடி அன்பில் நில்லுங்கள்,
      அமிழ்ந்திடாமல் எழுந்து நின்று அலைகள் வெல்லுங்கள்!!!!
      கடலிடத்தில் நீச்சல்,
      கரையில் எதிர் நீச்சல்,
      வாழ்க்கை வாழும் ஏதுநிலை கல்லுங்கள்!
      குடமுழுக்கு கோபுரங்கள்,
      வடம்பிடிக்கத் தேர் இழுத்தல்,
      இவையனைத்தும் வீண் முயற்சிதானே!!
      இடம் பிடித்து நெஞ்சில்,
      வாழ வசதி அற்ற மனிதர்,
      இயலாமை வெறுங் கோவில் கடந்து செல்லுங்கள்!!!
      தடம் இதுதான் தரம் அறிவு தத்துவம்,
      தயவு பிர பாவதியின் புத்தகம்!!!!
      ..
      13.13

    • @manomano403
      @manomano403 2 года назад

      ஏதோ மனிதன் பிறந்தான்
      எதை எதையோ தேடி அலைந்தான்!
      சூதோ வாதோ பண்ணித் தானும் சுகமா வாழ முனைந்தான்!!
      சுப்பிர வாதம்
      சொல்லித் தலையில்
      மண்ணை வாரி இறைத்தான்!!! தப்பைத் தப்பே இல்லாமல் செய்திடப் பலகலை கற்றான்!!!!
      கற்றது போதும் காலம் உரைத்தது யார் நீ மனிதன் என்று!
      அட நானும் மனிதன்தானே, அம்மணம் தவிர ஏதும் இல்லை அதிலும் பாதி பிணம் நானே!! பெண்ணை சித்திரை வதைகள் செய்தது நாய்கள் இல்லை மனிதன்!!!
      இதில், சித்திரை மாதம் ஈமான் அல்லா ரம்லான் நோன்பு செய் என்கின்றான்!!!!
      ..
      07.39
      05.04.2022
      🥁🥁🥁🥁💓🥁🥁🥁🥁🥁

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 года назад

    உண்மை. மனிதனும் ஆடும் பல விஷயங்களில் ஆடுதான்.

  • @psumathisivam503
    @psumathisivam503 2 года назад +1

    நன்றி ஜயா

  • @vairampmp9993
    @vairampmp9993 2 года назад +1

    ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன் என்கிற உணர்வு கலாச்சாரத்தின் உச்ச கட்டம் ! விளக்கிய விதம் அருமை நன்றி ஐயா.

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 года назад +1

    மிக அருமையாக இருந்தது ஐயா 🙏😍👏👌💐🍎💓மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம்🙏

    • @rravichandran3262
      @rravichandran3262 2 года назад

      ஐயா தங்கள் பேச்சு மிக அருமை

  • @aswinikumarkuppusamy529
    @aswinikumarkuppusamy529 2 года назад

    கறுப்பின பெண்ணை திருமணம் செய்வது குற்றமா @ sugi sivam watch 3.48

    • @sukisivam5522
      @sukisivam5522 2 года назад

      அந்த அம்மா வின் பார்வை அது. என் அபிப்ராயம் இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

  • @rathaa2082
    @rathaa2082 2 года назад +1

    சூப்பர் "மந்தை மனேபாவம்"🤝🌹🙏

  • @rajakodik3195
    @rajakodik3195 2 года назад +1

    Excellent speech and also very good suggestions to all

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 2 года назад +1

    பூட்டை உடைக்காதே மன பூட்டை நல் சாவிகளால் திறநன்றி ஐயா

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 года назад +1

    Thanks Sir for your inspiration 💚💛💔

  • @neelakantan1949
    @neelakantan1949 2 года назад +1

    Mob psychology, herd mentality

  • @banumathig5353
    @banumathig5353 2 года назад

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @rajinia3179
    @rajinia3179 2 года назад +1

    Super sir

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 2 года назад

    Atu mandhai psychology uh vechu thaan Inga marketing yea nadakuthu... Aduku tha celebrity ku naraya payment koduthu ads yedukuranga... 😎

  • @snegedhaa
    @snegedhaa 2 года назад

    Super speech sir

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 года назад

    அருமையான தலைப்பு; சிந்திக்க வேண்டியது. ஆனால் விடை கிடைக்க மாட்டேன் என்கிறது.

  • @NPSi
    @NPSi 2 года назад

    Respect 🙏

  • @balajithangavel7490
    @balajithangavel7490 2 года назад

    Excellent

  • @sankollywood
    @sankollywood 2 года назад

    Arumai

  • @saiari9777
    @saiari9777 2 года назад +1

    அப்பா அருமை

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 2 года назад

  • @paddyl6165
    @paddyl6165 2 года назад

    ஆடியில் வாங்கினாலும் ஆட்டு மந்தையாக தான் வாங்கரோம் ஐப்பசியில் சாப்பிட்டாலும் பசி இல்லாமல் உண்கிறோம். மந்தம் தணிய மருந்து வழங்கியதற்கு நன்றி 🙏🙏

  • @rkmurthi7870
    @rkmurthi7870 2 года назад

    sanja sayara பக்கமே சாய்ற செம்மறி ஆடுகளாம் There is already a song in our town

  • @nandacoumar
    @nandacoumar 2 года назад

    பல சாவிக்கலால் திறக்கப்படும் ஒரு பூட்டு இருந்தும் பயனற்றதே ,
    ஆனால் பல பூட்டுக்களை திறக்க வல்ல ஒரு சாவியைத்தான் நாம் MASTER கீ என்கிறோம் .

  • @kannanr03
    @kannanr03 2 года назад

    உங்கள் பேச்சை பத்து வயசுல இருந்து கேட்டுட்டு இருக்கேன். இப்போ எனக்கு வயசு 35. உங்க பேச்சுல எப்பவுமே ஒரு சம நிலை நியாயம் இருக்கும். ஆனா இந்த பதிவின் ஒரு உதாரணத்தில் அமெரிக்க கருப்பின பெண்ணை கல்யாணம் செஞ்சதை மேற் கோல் காட்டுவது எனக்கு சரினு தோனலை. காமெடிக்காக பொதுவான அமெரிக்க பெண்மணி என்று சொல்லியிருக்கலாமான்னு தோணுச்சு. இதை பற்றி உங்கள் சிந்தனையை தெரிய ஆசை படுகிறேன். நன்றி

    • @sukisivam5522
      @sukisivam5522 2 года назад

      அந்த அம்மாவின் அபிப்ராயம் அது. என் அபிப்ராயம் இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்

  • @gypsy_footprints
    @gypsy_footprints 2 года назад +1

    🙏🏻 🙏🏻 🙏🏻

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 2 года назад +1

    Nice

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb 2 года назад +1

    🙏

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 2 года назад

    நன்றி ஐயா

    • @varmamaheshwari8232
      @varmamaheshwari8232 2 года назад

      நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku 2 года назад

    super sir...your great speaker..

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 2 года назад

    இந்ததலைமுறைக்குதேவையானதகவல்ஐயா

  • @The-Lazy-Hardworker
    @The-Lazy-Hardworker 2 года назад

    4:00 athu Suresh illa magesh

  • @premrathinamoorthi
    @premrathinamoorthi 2 года назад

    End of the video Semma story 😂

  • @karthik.karunanithi
    @karthik.karunanithi 2 года назад

    ரொம்ப நல்லா இருக்கு பேச்சு

  • @umarsingh4330
    @umarsingh4330 2 года назад

    நமஸ்காரம் குரு மிக அருமை நன்றி

  • @rajithav4457
    @rajithav4457 2 года назад

    🙏ஐயா வாழ்க வளமுடன்

  • @rajakodik3195
    @rajakodik3195 2 года назад

    Very good news

  • @yuvarajsankar5675
    @yuvarajsankar5675 2 года назад

    கைதட்டல்...

  • @divyagurunadhan687
    @divyagurunadhan687 2 года назад

    நன்றி ஐயா.....அருமை...

  • @Arockiavanan
    @Arockiavanan 2 года назад

    ஐயா உங்களுக்கு என் நன்றிகள்

  • @ais5lux328
    @ais5lux328 2 года назад

    வாய்விட்டு சிரித்தேன்...

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 2 года назад

    நன்றி ஐயா

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 2 года назад

    Nice comedy

  • @mdhoommurgamdhoommuruga866
    @mdhoommurgamdhoommuruga866 2 года назад

    Vanakkam ayya

  • @ngytarun2083
    @ngytarun2083 2 года назад

    சிறப்பு ஐயா!

  • @nithiyamurali3322
    @nithiyamurali3322 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @nsmohan29
    @nsmohan29 2 года назад

    Thank you Sir

  • @kavithaanamaly653
    @kavithaanamaly653 2 года назад

    Nice..

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 2 года назад

    🙏🙏🙏

  • @pramilchella5057
    @pramilchella5057 2 года назад +1

    Thought provoking title..🙏🙏🙏🙏🙏 respects from heart

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 2 года назад +1

    Excellent

  • @angavairani538
    @angavairani538 2 года назад

    வணக்கம் அய்யா
    அருமையான அற்புதமான அழகான பதிவு.
    சாய்ந்தால் சாய்கிறபக்கம் மந்தை ஆடுகள்
    சத்தியவார்த்தைகள் அப்படி இருக்கவே மனிதன் விரும்புகிறான்.விரும்பாதவன் தனித்தே நின்று விடுகிறான் . தங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பசுமரத்தாணி போல் பதியும்வாழ்க்கைப்பாடம்.நன்றிகள் அய்யா வாழ்வோம் வளமுடன்.