ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரை மாற்றாமல் பிரச்சினை தீராது.

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 1

  • @meerahaani2175
    @meerahaani2175 10 дней назад

    இவர்கள் எல்லோருக்கும் அதிபர் அவர்களைப்பற்றி நன்றாக தெரியும் என்பது உங்கள் கலந்துரையாடல் மூலம் தெரிகிறது. அதிபர் அந்த பாடசாலையின் பழைய மாணவர் என்றும் உங்களுடன் ஒன்றாக படித்தவர் அவர் அந்தக் காலம் முதல் ஈகோக மனநிலை உடையவர் என்றும் கூறுகிறீர்கள்.
    அவரைப்பற்றி முழுமையாக தெரிந்த நீங்கள் இப்போது குறை சொல்லுவது சரியானதல்ல.
    நீங்கள் கலைப்பது ஒரு தேசிய பாடசாலை பற்றியது.
    எனவே அவர் Slps 1 இல்லாவிட்டால் உடனடியாக ஒரு Slps 1 ஒருவரை கொண்டு வந்து உங்கள் திட்டங்களை முன்னெடுக்க முடியும்.