செய்த பாவம் சும்மா விடாது|TVO|Tamil Voice Over|Tamil Movies Explanation|Tamil Dubbed Movies

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 1,2 тыс.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +94

    சுயநலம் காரணமாக ஒரு குடும்பம் எப்படி உருக்குலைந்து போகிறது என்பதை இந்த படம் தெளிவாக காட்டுது 👏👏👏👏😍😍😍😇😇👍🏼👍🏼👍🏼. மிகவும் வித்தியாசமான கதைக்களம் அதேநேரம் ரொம்ப சுவாரசியமாக இருக்குது 😍😍😍😇😇😇😇👍🏼👍🏼👍🏼. Excellent narration with your magnetic voiceover bro 😍😍😍🔥🔥🔥👍🏼👍🏼👍🏼.

    • @sakthivels7722
      @sakthivels7722 Год назад +2

      Appo henrry amma nenachathum suyanalam thaney.., vivasayamna summa ah... Village la paarunga vanthu... Uyire nenachu pannurom nanga..... Avlo seekiram vivasayam pannuravanga vittuda matanga lose ye aanaalum..... Nallanvilaiyum podhu nanga avlo happy ah iruppom.. Ennagalai nilaththai vittudu business ku pogalam nu sonna epdi mudiyum.... Ivaru character sari illai... Yen nu sonna ivarai yen avanga wife avanga aasai padurathukku mara solranga.... Adhukku pakkatha velai mela irukka avangalukku irukka aarvam aasai yen already vivasayam pakkura ivarukku irukka koodathu...

    • @yogeshwaranb8619
      @yogeshwaranb8619 Год назад

      @@sakthivels7722 story ya nalla kelunga.... Avunga family kaha thaan solirupanga.... Yerkanave loss ahuthe.. athuku nelatha vithuttu poi city la settle aiyrlamnu solirupanga... Atha thaan avuru selfish a avungala konuruparu... Family/selfishness. This story doesn't speak about his passion towards farming, just his pride towards 1000acres of land!

  • @martinamirtharaj7151
    @martinamirtharaj7151 Год назад +138

    Moral of the story : guilt is the biggest punishment for the crime made..!! Better we should do good things and we should expect good things..!!

  • @krishnaraj-pu6xv
    @krishnaraj-pu6xv Год назад +21

    நா என்ன புரிஞ்சுக்கிட்டேன் அப்டினா இக்கட்டான சூழ்நிலையில் நிதானமா யாரையும் புண் படுத்தாம முடிவு சரியான முடிவு எடுக்கணும். அப்பறோம் நம்ம குடும்பம் அது ரொம்ப முக்கியம். Its very painfull story. ❤️❤️

  • @lathachandrasekar6410
    @lathachandrasekar6410 Год назад +11

    30:30 money fame epo veanalum varum pogum ...but oru nalla family nimadhiyana life ah naama adhukaga tholaichra koodathu illana idhu maadhiri dhan aagum guys ...idhan enaku purinjuthu aajunn❤ superb movie paa nalkaruku rombave Interest ah diff ah poitu ...romba naal apro marubadiyum oru nalla movie❤

  • @vinothinivino2933
    @vinothinivino2933 Год назад +72

    சுயநலம் நம்மையும் நம்ம கூட இருக்கலவங்கலையும் அழுச்சிடும், அதுக்கு எந்த உணர்வு கிடையாது

  • @v.s.praveena1973
    @v.s.praveena1973 Год назад +3

    Aaju Entha story keeta ..oru proverb thaa niyabagam varuthu..🙄🙄.உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்கனும் ..தப்பு செஞ்சவன்க...தண்டனை அனுபவிக்கனும் ரொம்ப அழகா இத தெளிவாக புரியரா மாதிரி சொன்ன ஆஜூ க்கு 🥰🥰🥰🥰🥰. ..

  • @smilling_queen164
    @smilling_queen164 Год назад +7

    0:56 one line balamaa irrukeyy 😍❤️✨

  • @buvana126
    @buvana126 Год назад +33

    Aajun i love your voice ❤️❤️

  • @satheshsath5871
    @satheshsath5871 Год назад +3

    Super ji , oruvanudaiya seyanala than Avan valkaiya murilum marivitathu

  • @sheelarabeka924
    @sheelarabeka924 Год назад +4

    பாவத்தின் சம்பளம் மரணம் சுயநலம் ஒரு மனிதனை கெட்டவன் ஆக்கியது எடுத்துக்காட்டு படம் thank arjun 🙏🏻🙏🏻சூப்பர்

  • @yeahbabe2697
    @yeahbabe2697 Год назад +9

    Horror and thrilling movie மட்டும் போடுங்க bro masss ah irukku.... Unga husky voice

  • @elamaranrinthi1041
    @elamaranrinthi1041 Год назад +28

    💫அண்ணா நாங்களும் தான் மாடு வெச்சிருக்கிறோம் ஆனால் நாங்க தெய்வமா பார்க்கிறோம் 🥰

  • @jillusandy6739
    @jillusandy6739 Год назад +32

    Atleast James kku guilt feel aachum irukku.... Inga neraya per senja thappa seyyavey illainu nyayam pesurangaley thavira realise panradhu illa... Nermai maadhriyea pesuvaanga.... Nallavangala maadhri Pesitu aduthavanga life a spoil pani viduvanga .... Aajun unga story la edhavadhu msg sollirenga. Thanks aajun Bro...

  • @krishveni1807
    @krishveni1807 Год назад +34

    நாம் செய்யும் தீமை அப்போது இன்பம் அதன் தீமையின் பிற பலன் இன்பம் என்ற சொல்லே வாழ்க்கையில் இல்லால் போக்கி விடும்."

  • @ot7army4ever65
    @ot7army4ever65 Год назад +1103

    athu epidi pa 30 sec la 15 comments oru naalachum 1st comment panna vidungalenda 😂😂

  • @vinothinivino5876
    @vinothinivino5876 Год назад +6

    Aajun anna unga voice enakku romba romba pidikum......

  • @THALAPATHYFAN-T70
    @THALAPATHYFAN-T70 Год назад +27

    Twist 🤙 twist 🤙 twist 🤙 I don't like twist but twist likes me I can't avoid seeing Tamil voice over
    Thanks for aajun bro 🤩🤩🤩🤩🤩

  • @sowmiya4614
    @sowmiya4614 Год назад +19

    Thala ne vera level uh 🥰🥰🥰🥰

  • @rashiroyal2776
    @rashiroyal2776 Год назад +55

    Always waiting for your video love from srilanka❤️

  • @ishuvasanth3136
    @ishuvasanth3136 Год назад +11

    Anna epatha ungala ninachen semma timing anna ❤️

  • @rajabarani905
    @rajabarani905 Год назад +13

    Your voice is soo nice 😍😍😍😍I just addicted to ur vedios nowadays

  • @rajanv5319
    @rajanv5319 Год назад +1

    குடும்பநா கோரை இருக்கும் ஆனா நமக்கு இருக்கிறதே ஒரு குடும்பம்தான் இருகர மகிழ்ச்சி இருதுடு பொங்க

  • @kanshikank8724
    @kanshikank8724 Год назад +21

    ஒரு குடும்ப தலைவன் நல்லமுறையில் சிந்திக்கனும்.
    மனைவியும் கணவனை புரிஞ்சி நல்லபடியா குடும்பம் நடத்துனா பிள்ளைகள் நல்லா வளருவாங்க 🙏

    • @fhgamingboy2020
      @fhgamingboy2020 Год назад +1

      Aama but neenga kekura padam podamarar konjam glass onion movie explanation kelunga

    • @mohamedsanaaj
      @mohamedsanaaj Год назад +1

      @@fhgamingboy2020 valarnthaa seri thaan

  • @janani598
    @janani598 Год назад +57

    Anna special edition review pannuga plz...😍🥰

    • @fhgamingboy2020
      @fhgamingboy2020 Год назад +1

      Aama but neenga kekura padam podamarar konjam glass onion movie explanation kelunga

  • @bindhukjv2069
    @bindhukjv2069 Год назад +15

    பாவம் செய்தால் பின் தொடரும் என்று யாரும் அறிவதில்லை...

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 Год назад +9

    Pa excellent movie. Thappu seyra ovvarutharum yosika vendiya vishayam. Sinning is not only killing others it’s even hurting or humiliating others. Good lesson for all of us. Nice selection Aajun 👏

  • @rahulkishore3168
    @rahulkishore3168 Год назад +7

    நம்முடைய மனசாட்சியே போதும் . கடவுள் தண்டனை கொடுக்க தேவையில்லை . மனசாட்சியின் வழியே அவர் தண்டித்து விடுகிறார்

  • @a.anithapreethysiva1542
    @a.anithapreethysiva1542 Год назад +2

    மனசாட்சி 💕

  • @marvelstudios6753
    @marvelstudios6753 Год назад +10

    Peace Voice ✨🍇

  • @MangalamBalasubramanian-t2r
    @MangalamBalasubramanian-t2r 2 месяца назад

    Movie romba nalla irunthathu. Romba nalla thought. Romba nalla movie selection. Explanation very nice. Thank you

  • @smilling_queen164
    @smilling_queen164 Год назад +8

    Happy 2.22 million fam thala 🔥🔥

  • @sagotharan
    @sagotharan Год назад +67

    இது மாதிரி ஆயிரம் கதை தமிழ்நாடு கிராமங்களில் நடந்திருக்கும்.. 😭

    • @sagotharan
      @sagotharan Год назад

      பாப்பா வயித்து வலியால‌ தூக்கு மாட்டிக்கிச்சுன்னு.. அசால்டா நிறைய பெண்களோட கொலைகளை மறைச்சுடாங்க‌ நம்ம கிராமத்தில்..‌

    • @ilangokrishnan5956
      @ilangokrishnan5956 Год назад +1

      இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது

    • @VIJAYn369
      @VIJAYn369 Год назад

      எல்லாம் சினிமா மீடியா பன்ன ப்ரேயின் வாஷ்

    • @CentreforMultipleTalents
      @CentreforMultipleTalents Год назад

      @@VIJAYn369 cinema ve kandupikadha kaalathulayum pengal ellarukum idhe kodumai nadanthutu dhaan irundhuchu. Gowravam paarambariyamnu Ethana kola nadakkudhu indha TN la

    • @VIJAYn369
      @VIJAYn369 Год назад +1

      @@CentreforMultipleTalents இந்த மாதிரிலாம் வெஸ்டர்ன்லதான் சிஸ்டர் இருந்தது...அங்க குளிர்பிரெதஸம் வேற நம்ம ஊர்ல லாம் அரத்தொட வாழ்ந்துவந்தாங்க...இந்த விஜய நகர படையெடுப்பு ஆங்கிலேயர்கள் படையெடுப்பு கப்பரோம்தான் நம்ம ஏழையாயிட்டோம் அடிமையாக மாறிட்டோம் அந்த நால நம்மல வழிநடத்த யாரிடமும் தகுதி இல்லாததால வெளிய இருந்து பிராமணர்கள பாத்து வளர ஆரம்பிச்சு பெண்களுக்கு நம்ம ஆட்களே கொடும்ம செஞ்சிட்டு இருந்தாங்க...தமிழர்குளுடைய பொர்காலத்துல பெண்களாம் கோயில் நில வெச்சி இருந்தாங்க செல்வந்தர்களா இருந்தாங்க..இறைவனுக்கு வழிபாடு நடத்தும் ஓதுவராக இருந்தாங்க...ஒருவனுக்கு ஒருத்தி என்ற அரசியல் முறை நம்ம ஊரில்தான் இருந்துது...நம் முன்னோர்கள் எல்லாத்தையும் சரியாதான் சொல்லிவிட்டு அரம் பண்போட வாழ்ந்து போய்ருக்காங்க நம்ம தான் வெளிய இருந்து வந்தவங்க எடுக்குற சினிமா சீரியல்ல பாத்து முன்னோர்கள் சொன்னதை யெல்லாம் மறந்துட்டு எது தப்பு எது சரினு தெரியாம குழப்ப நிலைலையே இருக்கோம்...அப்போ தப்பு நடக்கதான் செய்யும்....ஆனால் பெண்களும் சிறுவர்களும் போரில் ஈடுபடகூடாது என்ற விதியை மீறி நம்ம வேலு நாச்சியார் பாட்டி வந்துடாங்க போராட....அவங்களுக்கீழ எத்தனை படை வீரர்கள் இருந்திருப்பாங்க...அவங்கலாம் இருக்கும்போது பெண்களுக்கு எப்புடி கொடும்ம நடந்து இருக்கும்...லாஜிக்கே இல்ல...இப்போ கூட சினிமா மூலியமாதான் subcouncious இல் தவறா விதைகிறாங்க...எல்லாம் negativity hatred வரமாதிரி சினிமா நாடகம்தான் மண்டைல விதைக்குது.......இந்த lesbian gayism லாம் அந்த காலத்துல எங்கயாவது கேள்வி பட்டு இருக்கிங்கலா...எல்லாம் இப்போதான் சினிமா வழியா தினிக்கிறாங்க...pornoக்குலாம் எப்போமே free தான்...சினிமால பெண்கள எப்படி காட்டுறாங்க...ஒரு item song போட்டு ஒரு போதை பொருள் மாதிரி தான காட்டுறாங்க...அப்ப சின்ன பசங்க மண்டைல இந்து மாதிரி பெண்கள்னா அடிமையாகதான் தெரியும்...அவங்கல மனிதானா எப்படி மதிக்கனும்னு எந்த சினிமாலயாவது காட்டுறாங்கலா? இப்போ கூட பெண்கள் ஆண்கள்னு வேறுபாடு பன்ன தான் அரிசியலும் பன்னினு இருக்கானுங்க...பஸ் free ticket issues...வேஸ்டர்ன்ல தான் அந்த காலத்துல எந்த அறிவும் இல்லாம்ம இருந்தாங்க குளிர்பிரதேசம் மூல வேகமா வேலை செய்யாது...அப்போ அங்க தான் lesbian gay லாம் உருவாயிருக்கு...பெண்கள மதிக்க விடாம்ம செய்யறதுக்கு சினிமா துறையில் உள்ள பெண்கள்தான் காரணம்

  • @Raliya2000
    @Raliya2000 Год назад +26

    Waiting ur video ❤Anna Love From 🇱🇰Love ur voice anna ❤RUclips la ethanayo voice over channel iruthalum Ungada voice la kekura film 🎥 apidiye Aal manasula pathijirum Antha Alawuku pudikum anna romba thx na konja kalama mitcham depression la iruthan apolam unga videos pathale ellathayum
    Marathutuwen romba 🙏🏻 anna …❤Love u forever ❤

  • @DhanaSekar-x8r
    @DhanaSekar-x8r 2 месяца назад

    அழுகையை வருது.சூப்பர்.❤😂படம்

  • @sathyam106
    @sathyam106 Год назад +47

    A man fails to realise what is the real asset, no reprievement for such a selfish act. He gets what he sowed in return. This movie carries a very important msg to all of us. Thanks Aajon for picking this masterpiece and your voice made it more special 👍

  • @kavi.shivangi9534
    @kavi.shivangi9534 Год назад +1

    Paarasai parum nastam... Kasuu epaavarum aparam podumm ana anbu yapothum namaku thavaiii... ✨💖⚡

  • @THALAPATHYFAN-T70
    @THALAPATHYFAN-T70 Год назад +4

    Padam vera level 🔥🔥🔥🔥

  • @DhanaSekar-x8r
    @DhanaSekar-x8r 2 месяца назад

    சூப்பர் படம் தம்பி அருமை படம் 💯💯💥💕 👏👌

  • @yamunaprathish3666
    @yamunaprathish3666 Год назад +5

    Mugam paarkka naanum...
    Mudiyamal neeyum...
    Thirai pottu unnaiiiii...
    maraithaale paavam..
    Oru murai eanum!
    Thiru mugam kaanum!
    Varam thara vedum!
    Enakkadhu podhum!
    For Aajun 💕

    • @santhiniks9839
      @santhiniks9839 Год назад +1

      Oiii...
      🤣🤣🤣...
      Suddenly,
      சிரிப்பு வந்துருச்சு😂...
      Sorry yaa🤭...
      Anyways,
      Nice poem👍🏻...
      நானு already
      see yaa his face😀,எங்க தெரியுமா...
      அத பா...animation மூவிஸ்
      அவரு தான் ஆக்ஷன் கிங்😄...
      வேற யாரும் இல்ல...
      அவரு தான்😀...
      நம்ம🤴🏻"Rango"...
      🥳🥳🥳🥳🥳🥳
      அவரு வாய்ஸ்🤤
      அவரு ஆக்ஷன்
      same same கனெக்ஷன் பா😁,
      He's still not reveal his face,
      So me choose his Rango face...
      இங்கேயும் நானு எல்லாரும் முன்னால சொல்லிட்டேன்☺️
      இது எப்படி இருக்கு😅😁....

    • @yamunaprathish3666
      @yamunaprathish3666 Год назад +1

      @@santhiniks9839 Aajun has nice face in my heart ❤️. But yours imagination is vera level 😅

    • @santhiniks9839
      @santhiniks9839 Год назад

      @@yamunaprathish3666
      Oh really😳...
      அப்படி என்ன மாதிரியான அவருடைய face yours ❤ல
      இருக்கும்..ம்...ம்🤔...
      Is that ம்🤔...
      Anyways...
      Thank you😊,Thank you😊,Thank you😊

  • @s.naveenyuvarajsundarapand1869
    @s.naveenyuvarajsundarapand1869 Год назад +16

    Greed is a great loss 🔥👍

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Год назад +3

    அர்ஜுன் வாய்ஸ் பிரியர்கள் 💞💞🤔🤔💯💯💯💃💃💃💃💃🙇🙇💯

  • @ananthik4056
    @ananthik4056 Год назад +17

    Ur story selection spr bro 🥰💙💐

    • @fhgamingboy2020
      @fhgamingboy2020 Год назад +2

      Aama but neenga kekura padam podamarar konjam glass onion movie explanation kelunga

    • @ananthik4056
      @ananthik4056 Год назад

      @@fhgamingboy2020 what ? Unagaluku venumna neega keluga

  • @anishreebindhumahesh5380
    @anishreebindhumahesh5380 Год назад +139

    Never be selfish is the moral of story

    • @Nephophile8580
      @Nephophile8580 Год назад +2

      Nope. Human is completely allowed to be selfish in some situations but he can never take a right decision while being selfish. But this movie shows don't think as selfish when you've got the situation like james. So, in my opinion that's might be the moral

    • @anishreebindhumahesh5380
      @anishreebindhumahesh5380 Год назад +3

      @@Nephophile8580 look at last he told to everyone don't be selfish at wrong situation okay by words never be fail 🧐

    • @Nephophile8580
      @Nephophile8580 Год назад +2

      @@anishreebindhumahesh5380 yeah but aajun mentioned his opinion in last. And you mentioned yours. I thought i supposed to say this(my opinion also correct may be)

    • @fhgamingboy2020
      @fhgamingboy2020 Год назад +1

      Aama but neenga kekura padam podamarar konjam glass onion movie explanation kelunga

    • @ahm.faaris-ce216
      @ahm.faaris-ce216 Год назад

      @@fhgamingboy2020 glass onion eh poden bro romba naala expect panrom

  • @HaisaHaisa-t8j
    @HaisaHaisa-t8j Год назад +12

    மனசாட்சி என்றது ஒரு கர்மா நம்ம பண்ற தப்பு எங்க போனாலும் நம்மள சுத்தி வரும் 😔

  • @jenitacharles258
    @jenitacharles258 Год назад +4

    அனைத்து வகையான துன்பங்களுக்கும் காரணம் பேராசை.🥺

  • @lathachandrasekar6410
    @lathachandrasekar6410 Год назад

    0:01 hey hiii aajunn❤❤❤ vaanga vaanga 💃🏻💃🏻💥❤

  • @akashkutty9696
    @akashkutty9696 Год назад +6

    Tamil voice over ஆஜூன் Bro_வும்
    Mr.Tamilan பாலா அண்ணனும்
    என் இரண்டு கண்கள் 🙏❤️😇

  • @sandyrudra204
    @sandyrudra204 Год назад

    Ellathukum oru sariyana vazhi irukkum... Kovathal,, illa na avasara avasara ma namma edukra mudivu. Life long namma vazhkaiya bathikum..... Athannnnn.

  • @karthikmani8208
    @karthikmani8208 Год назад +4

    I addict for ur voice bro,💞💞💞

  • @kabilassesuraj3316
    @kabilassesuraj3316 Год назад +1

    Athukutti eappad evlo comment. Aajun anna super neenga.

  • @lathachandrasekar6410
    @lathachandrasekar6410 Год назад +10

    12:08 Ebba kadavule...Unmaiyave nadantha enna aagumla..🤕😬 and solla maranta today rombave voice cute ah iruku paa✨❤

  • @sairamsr4585
    @sairamsr4585 Год назад +2

    Heyyy hiiii...... Aajunn so happy today you came 😊😊😊😊😊😊😊😊😊😊super duper happy😊😊😊😊😊 💃💃💃💃💃

  • @sriraman9878
    @sriraman9878 Год назад +2

    Nothing for permanent but youer family memories, Tru love is permanent ♥️

  • @Sharvesh2001
    @Sharvesh2001 Год назад

    Super Arjun bro

  • @Nephophile8580
    @Nephophile8580 Год назад +68

    1922 movie rating 9/10
    Such a wonderful movie which taught us one of the greatest lesson of the life. Human allowed to be selfish in some situations but he can never take a right decision while being selfish. Whatever we did wrong we'll face the exact consequences for it. That's karma

    • @SuriyaSuriya-xz8iw
      @SuriyaSuriya-xz8iw Год назад +1

      No bro its just 6+rating only out of 10💥

    • @Nephophile8580
      @Nephophile8580 Год назад +1

      @@SuriyaSuriya-xz8iw (my profile has a pic of girl so i am not a boy🙃🙃)
      are you suppose to say its a film which is worth for 6 in rating?
      (I didn't understand properly what you said )

    • @fhgamingboy2020
      @fhgamingboy2020 Год назад +3

      Aama but neenga kekura padam podamarar konjam glass onion movie explanation kelunga

    • @ahm.faaris-ce216
      @ahm.faaris-ce216 Год назад +1

      @@fhgamingboy2020 aama bro

    • @mohamedsanaaj
      @mohamedsanaaj Год назад

      @@fhgamingboy2020 aaamaa bro

  • @deepabakthavachalam6084
    @deepabakthavachalam6084 Год назад +1

    Namaku oru nala valiyum erukum keta valiyum erukum namba etha choose pani porom nu solla varanga nu nenaikuren anna❤️

  • @dharanidharan2637
    @dharanidharan2637 Год назад +3

    Wonderful Story brother 👌👏💯 first nambaloda thought s mattu immort kudukakudadhu mathavanga enna solragalo afhau nama kakanum kakalana ippdudha mosamana mudiku ungaluku erukum nic Story 👏 keep it up

  • @sangkarmogan_105
    @sangkarmogan_105 Год назад

    SUPER MOVIE ARJUN BRO
    ✨❤️🤗🤗😇😇👍🏽👍🏽

  • @Unluckyweirdo
    @Unluckyweirdo Год назад +13

    Anna Alice in borderland super a iruku anna
    Athu unga voice la inum super a irukum🔥

    • @fhgamingboy2020
      @fhgamingboy2020 Год назад

      Aama but neenga kekura padam podamarar konjam glass onion movie explanation kelunga

    • @mohamedsanaaj
      @mohamedsanaaj Год назад

      Neenga selratha podamaataar avrda istam athu

    • @mohamedsanaaj
      @mohamedsanaaj Год назад

      @@Unluckyweirdo naanum paathen neenga slraa maari pota hppy thaan

  • @thanamthanam6683
    @thanamthanam6683 Год назад

    அருமை நண்பா சூப்பர்

  • @sivaprieethisivaprieethi4783
    @sivaprieethisivaprieethi4783 Год назад +39

    Alice in Borderland season 2 podunga anna please 🙏🙏🙏🙏

  • @Diaryby.jasmine
    @Diaryby.jasmine Год назад +2

    Anna thangom🥺👀💗

  • @sruthi300
    @sruthi300 Год назад +6

    The story conveys the lesson that
    selfishness kills you

  • @lathachandrasekar6410
    @lathachandrasekar6410 Год назад

    1:01 naan ungal yaro aajunn yaro...❤❤❤

  • @klogesh648
    @klogesh648 Год назад +16

    Hello brother I am recently addicted your voice.... Keep rock and keep upload more videos we enjoy with you heart fulfill voice..❤

  • @selvamselvam.r2328
    @selvamselvam.r2328 3 месяца назад +1

    Aasai thaan ellam nu think panni ooduravangalukku indha movie dedicated family ya marandhu panam panam oduraanga ilaa avingalykmu thaan indha movie samarpanm🥺

  • @keerthisarath
    @keerthisarath Год назад +3

    VA Thala... Va Thala....

    • @fhgamingboy2020
      @fhgamingboy2020 Год назад

      Aama but neenga kekura padam podamarar konjam glass onion movie explanation kelunga

  • @saranyamurugaraj2092
    @saranyamurugaraj2092 Год назад +1

    Super movie anna❤❤❤❤❤

  • @manthiramoorthymoorthy662
    @manthiramoorthymoorthy662 Год назад +2

    Anna Special Edition Review Pannuga Plz

  • @jamalmohamed1515
    @jamalmohamed1515 Год назад +3

    HAI AAJUN BRO🖐EPPADI ERUKKIGGA MOVIE SUPER BRO👏👍😊❤❤❤

  • @Kumardivya-ww7pp
    @Kumardivya-ww7pp Год назад +1

    Panam sothunu adichittu sagama irukkura oru life ah irukkuratha vachu family ooda happy aah vaazhanum yenna inga niraya perukku familye illa.padam super aana karutha solli irukku itha yenga kitta kondu setha aaju bro kku thanks ☺

  • @jayasri.a6381
    @jayasri.a6381 Год назад +3

    Ayoo Anna unga notification partha odaney oru happy varum parunga 🥳🥰🥰🥰

    • @jayasri.a6381
      @jayasri.a6381 Год назад

      Tq bro heart kuduthathu ku 🥰❤️

  • @timepass8521
    @timepass8521 11 месяцев назад

    பேராசை பெறும் நஸ்டம ❤

  • @ertdffy9913
    @ertdffy9913 Год назад +1

    இந்த படத்த நா தேடீகிட்டு இருந்தே ரொம்ப நாலா 🙏🙏🙏❤️❤️❤️❤️🤝🤝🤝🤝🤝🇱🇰🇱🇰🇱🇰

  • @franka0311
    @franka0311 Год назад +5

    Wednesday series poduga broooo ☹️

  • @pravinhassan11
    @pravinhassan11 Год назад +43

    இன்றைய படத்தில் மனிதனின் வாழ்க்கை சுயநலம் இருந்தால் மனிதனின் பாவம் செய்வான் இந்த படத்தில் karma is boomarang என்று தெரிந்தது Waiting for TVO2 next series Bro.

    • @fhgamingboy2020
      @fhgamingboy2020 Год назад +1

      Aama but neenga kekura padam podamarar konjam glass onion movie explanation kelunga

    • @fhgamingboy2020
      @fhgamingboy2020 Год назад +1

      Aama but neenga kekura padam podamarar konjam glass onion movie explanation kelunga

    • @mohamedsanaaj
      @mohamedsanaaj Год назад +1

      @@fhgamingboy2020 aamaa pro

    • @ahm.faaris-ce216
      @ahm.faaris-ce216 Год назад +1

      @@fhgamingboy2020 aaamaaa bro

  • @ferosaferosa3405
    @ferosaferosa3405 Год назад

    Uggada voice rompa Nalla irukkuthu.i like you

  • @nandybts1840
    @nandybts1840 Год назад +7

    Bro the sixth sense movie poduga plz 😭

  • @jainivasini2810
    @jainivasini2810 Год назад

    Anna vazhakam pola illama innaiki cute voice with nice message pure heart means that you because i didn't seen you but I can guess what your character really appreciateable really miracle about your fame unga face yaarukachum therunjuthuna neenga unga pinadinoru oore varum neenga pora Edam ellam and "ENGA ANNA ENGA ANNA ANBA ALLI KODUKURATHIL MANNNAN
    THANGA PAASATHIL AVANATHA ADICHIKA YARUME ILLAYE INGA"
    Be happy forever and be generous
    Ennoda comment ungaluku pidicha like mattum pannunga love forever from Chennai ❤️❤️❤️💕💕💕🤗🤗🤗😉😉😉😉🤝🤝🤝🤝🤝🤝

  • @HarishKumar-fr1uv
    @HarishKumar-fr1uv Год назад +4

    BRO TAMIL VOICE OVER 2 SERIES PODUGA

  • @muflirusamuflirusa8226
    @muflirusamuflirusa8226 Год назад +2

    தன் வினை தன்னை சுடும் 😇

  • @nandhupks
    @nandhupks Год назад +4

    Aajun Voice ❤️❤️💙💙💚💚💜💜🧡🧡💛💛

  • @ManojKumarManojKumar-qg2oi
    @ManojKumarManojKumar-qg2oi Год назад +1

    Vera level Anna

  • @sujitharaj8160
    @sujitharaj8160 Год назад +11

    Alice in the border land season 2 poduga bro..awaiting so long

  • @vasanthakash
    @vasanthakash Год назад +2

    unga voice veralevel 😘

  • @harimahi7699
    @harimahi7699 Год назад +8

    Thanks for the 💎 gem .. after see that movie no one took wrong decision atleast they think some choices ❤️‍🔥 love u bro

  • @dilliganesh8300
    @dilliganesh8300 Год назад

    நானும் ரெண்டு வருஷமா கேட்டுக்கிட்டே இருக்கேன் உங்க வாய்ஸ்ல ‌ மாற்றமே இல்லை ப்ரோ இருக்கேன் ப்ரோ உங்க வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க சேனல்ல கதை கேட்க போதெல்லாம் இன்ட்ரஸ்டா இருக்கும்

  • @CHOOTY--PUTHAYT2203
    @CHOOTY--PUTHAYT2203 Год назад +4

    i am waiting for your video from sri lanka i love you bro

    • @TamilVoiceOver
      @TamilVoiceOver  Год назад +9

      Thank you so much 😀

    • @CHOOTY--PUTHAYT2203
      @CHOOTY--PUTHAYT2203 Год назад +1

      when i Look your face?

    • @jayasri.a6381
      @jayasri.a6381 Год назад

      @@TamilVoiceOver ☺️

    • @kaliyaperumalkrishnaveni4751
      @kaliyaperumalkrishnaveni4751 Год назад

      @@TamilVoiceOver bro harry potter series tamil voice over 2 la illa bro and please stranger things seasons tamil voice over 2 order podunga bro please please please bro.

  • @selvamselvam721
    @selvamselvam721 Год назад +1

    Love ❤️ you OP 👍🙏❤️

  • @smilling_queen164
    @smilling_queen164 Год назад +2

    Semma ❤️💥✨

  • @manimuruga7090
    @manimuruga7090 Год назад

    Unga voicekku na adimai bro

  • @Navya77045
    @Navya77045 Год назад +4

    Bloodline(2018) intha movie oda explanation unga voice la keka thonuthu. Intha movie explain panunga plz

  • @English_songs_lyrics_
    @English_songs_lyrics_ Год назад

    அண்ணா இந்த படம் ரொம்ப சூப்பர் waiting for next movie's

  • @nanshnanu2071
    @nanshnanu2071 Год назад +9

    20th century girl movie explain pannunga bro plzzzz

  • @Kavi..269
    @Kavi..269 Год назад +1

    Unga voice kekave thinamum unga video paakuren ❤️ unga voice ah nan avula love pannuren ❤️

  • @joyceworldOT13
    @joyceworldOT13 Год назад +4

    Anna Wednesday movie explain pannuga Anna pls ♥️♥️♥️ love from Bangalore 💜

  • @nithyamaya2295
    @nithyamaya2295 Год назад +1

    Hai darling vanthacha😍Choo chuweet 🤗

  • @d.harini4917
    @d.harini4917 Год назад +13

    Anna face reveal podunga pls 🙏🙏🙏

  • @TFS225
    @TFS225 Год назад

    Spr thalaiva

  • @vijih340
    @vijih340 Год назад +2

    Hi Arjun your rate 🙂👏👏👏👏 and your voice magical voice super 👍👍 Okay VOICE OVER 2 MOVIES PODUNGA