மாதம் 50 ஆயிரம், நிலையான வருமானம்! தேங்காய் எண்ணெய் மதிப்பு கூட்டுதல்! அனைவரும் முயற்சி செய்யலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • மாதம் 50 ஆயிரம், நிலையான வருமானம் தேங்காய் எண்ணெய் மதிப்பு கூட்டுதல்! அனைவரும் முயற்சி செய்யலாம் **************************************************************
    Whatsapp Link : wa.me/+9179041...
    Our Channel Link : bit.ly/IndianH...
    *************************************************************
    Connect with Us:
    Email - heritagerindian@gmail.com / info@indianheritager.com
    Contact No: +91-7904140033
    Blog: நமது கட்டுரைகளைப் படிக்க: www.indianheritager.org
    Shop: நமது பொருட்களை வாங்க: www.indianheritager.com
    FB Page: / indianheritager
    FB Group: / indianheritager
    Instagram: / theindianheritager
    Twitter: / indianheritager
    www.kooapp.com...
    t.me/+9mgkSIfJ...
    **************************************************************
    Call For promotions +91-7904140033
    **************************************************************
    நமது பாரதத்தை முதலில் சுற்றிப்பாருங்கள் / Travel India First
    For Flight Tickets & Travel packages: www.travelindi...
    **************************************************************
    For web design: it.indianherit...
    **************************************************************
    For Free Agri Consultation Or Discussion Only through Telephone:
    வேளாண் சம்பந்தமான இலவச ஆலோசனைகளுக்கு
    Call: V.Thanigai Kumar +91-98659-43474
    Whatsapp Link : wa.me/+9198659...
    **************************************************************
    For Professional Agri Consultation through Personal Visit to Your Farm:
    நேரடியாக உங்களது தோட்டம் அல்லது இடத்தினை ஆய்வு செய்து ஆலோசனைகள் கொடுப்பதற்கு:
    Call: +91-7904140033 (Charges Applicable - கட்டண சேவை- முன்பதிவு அவசியம்)
    Consultants: Mr.V.Thanigai Kumar
    **************************************************************
    For Marketing Your Products: சந்தைப்படுத்துதல் பற்றிய ஆலோசனைகளுக்கு
    Call: C.Santhosh Kumar +91-79041-40033
    Whatsapp Link : wa.me/+9179041...
    **************************************************************
    DISCLAIMER:
    This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    The views or opinions expressed by the guest speakers are solely their own and do not necessarily represent the views or opinions of our channel or its representatives.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
    Medical Disclaimer: The information on this site is not intended or implied to be a substitute for professional medical advice, diagnosis or treatment. All content, including text, graphics, images and information, contained on or available through this web site is for general information purposes only.
    **************************************************************
    #indianheritager #indian_heritager #வருமானம் #தேங்காய்_எண்ணெய்

Комментарии • 424

  • @indianheritager
    @indianheritager  2 года назад +48

    *ஹேர் ஆயில் நம்மிடம் வாங்கிய அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, ஐயா, நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி!*
    மேலும் பணம் செலுத்தி ஆயிலுக்காக காத்திருப்போர்களுக்கு நம்மிடம் பணம் செலுத்தியதிலிருந்து, நாம் சொன்னபடி *7 முதல் 10 நாட்களுக்குள்* தற்பொழுது டெலிவரி செய்து வருகிறோம்.
    *அவசரமாக ஆயில் வேண்டுவோர் தயவு செய்து order செய்ய வேண்டாம்.* (சங்கடங்களை தவிர்க்க)
    தற்சமயம் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் மூலிகையை திரட்ட நம்மால் இயலாது.
    மேலும் விபரங்களுக்கு அலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.
    wa.me/917904140033

    • @sarans1258
      @sarans1258 2 года назад +2

      அளவு எவ்வளவு என்று கூறீருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    • @ponnusamyrajalingam3222
      @ponnusamyrajalingam3222 2 года назад

      RP congrats you are the real heritager your honourable demonstration congu mandal speech clearcut delivery time orders limitations are thankful to you and welcome full your development will growing fast ☺️😜 okay thank you bhe bhe 😌💞 here byRPTNCH

    • @Achuappuyahya
      @Achuappuyahya Год назад +3

      அண்ணா நானும் ஆயில் busniess செய்து வருகின்றேன்..எனக்கும் இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தது

    • @sandythebuddy
      @sandythebuddy Год назад

      Sir ingredients enna measurements la add pannanum nu solla mudiyuma pls

    • @nishavetrivel4901
      @nishavetrivel4901 Год назад

      Rs what are you ry

  • @Pacco3002
    @Pacco3002 Год назад +60

    அனைவரும் செய்து முன்னேற தனது தொழில் ரகசியத்தை உலகம் முழுவதற்கும் பகிர்ந்தது மிகப்பெரிய மனது. மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @umashankar9302
    @umashankar9302 2 года назад +32

    தம்பி நீங்க இந்த காட்சி ய என்னை வந்து மிகவும் அருமையான எண்ணை. நீங்கள் இதை பெருந்தன்மையோடும் ஒளிவு மறைவு இல்லாமலும் எண்ணெய் காய்ச்சும் முறையை தெரியப்படுத்தினீர்கள். நீங்கள் மேலும் சிறப்பாக வரவேண்டும் என்று நான் உளமாற வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள்

  • @kasthuriayyasamy1241
    @kasthuriayyasamy1241 10 месяцев назад +3

    மிகவும் அருமையான தகவல் அண்ணா. உங்க பிசினஸ் டெவெலப் ஆக வாழ்த்துக்கள் அண்ணா

  • @tamilmani-yk7us
    @tamilmani-yk7us 2 года назад +12

    இவ்வாறான முயற்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள் அண்ணா

  • @petchipetchikani170
    @petchipetchikani170 Год назад +2

    அண்ணா. உங்களுக்கு. ரொம்ப. நல்ல. மனசு

  • @இயற்கைவிவசாயி

    மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க மென்மேலும் வாழ்த்துக்கள் மோகன் ராஜா அண்ணனின் பணியில் சிறக்க வாழ்த்துக்கள்

  • @weslivi
    @weslivi 2 года назад +12

    Anti cancer அல்ல Anti dandruff மற்றப்படி தாங்களின் தயாரிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள்

    • @abarnavijayan1328
      @abarnavijayan1328 2 года назад +3

      Mul Seetha have anti cancer properties, if we take that it will work for full body, this oil we can use as multiple purposes,.

  • @ayshaabuvlog430
    @ayshaabuvlog430 5 месяцев назад +1

    அண்ணா உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா சூப்பர் அண்ணா

  • @mohanarajendran578
    @mohanarajendran578 9 месяцев назад +1

    Tq Anna Nanum yappavum kanchi tha use pannuvathu 7 incredient use pannuva ana neenga athigapadiyana excellent ana very useful ana ingredients solli irukkingala Nanum use panna poran tq anna

  • @jayalakshmij6516
    @jayalakshmij6516 Год назад +8

    நல்ல தகவல் தம்பி விவசாயி என்பதில் பெருமை கொள்வோம் இந்த மூலிகை தோட்டம் அமைக்க கஷ்டப்பட்டு உழைத்து இருப்பாய் நன்றி

  • @sivammp5657
    @sivammp5657 11 месяцев назад +3

    ஒவ்வொரு மூலிகையும் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்று கூறுங்கள்.நாங்களும் முயற்சி செய்துப் பார்க்கிறோம். நன்றி.

  • @kannammalisha346
    @kannammalisha346 10 месяцев назад +1

    மிகவும் நன்றிங்க அய்யா.

  • @sathyamani4
    @sathyamani4 2 года назад +12

    வணக்கம் அண்ணா உங்களது மேன்மையான எண்ணம் பல தலைமுறைகளை தாண்டி செல்ல எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இதுபோன்ற பல இலைகள் கொண்ட சாயா தயாரிப்பது எப்படி என்பதை தெரிவிக்கவும்.

  • @ranimarudhan6805
    @ranimarudhan6805 10 месяцев назад +2

    வணக்கம்...அண்ணா ..இரண்டு லிட்டர் எண்ணெய் காய்ச்ச இந்த இலை எல்லாம் எவ்வளவு போடுவது அளவு சொல்லுங்க அண்ணா?

  • @meenaDharsan
    @meenaDharsan Месяц назад

    Sir intha mooligai ellam kayavechi thengai ennaiyila poottu oora vechi thalaikku theikkalama

  • @kannandb7473
    @kannandb7473 4 месяца назад +1

    Anna. Superb. Neenga than puriumpadi sollurenga. Veetla ethani liter oil purchase pandrathu. Enna basic ingredients mix pandrathu. Pls reply pannunga anna
    🙏 alot.

  • @satanleybabuj1863
    @satanleybabuj1863 3 месяца назад +1

    En yarum measurement sollamatringa sonna usefula erukkum

  • @lakshmivel6304
    @lakshmivel6304 2 года назад +9

    Anna your oil preparation looks very good. Wishes for your success 💐💐💐

  • @SubbuLakshmi-re8dz
    @SubbuLakshmi-re8dz Год назад +2

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி🙏

  • @sureshask5508
    @sureshask5508 Год назад +4

    Use pannavanga review sollunga

  • @arvindkumar-xi3rp
    @arvindkumar-xi3rp 2 года назад +7

    4:22 very important herb 7:43 herb important

  • @ambasherbalbeautyproducts
    @ambasherbalbeautyproducts Год назад +1

    Anna sithagathi poo kidAikuma????

  • @Sajulibioficial-1989channel
    @Sajulibioficial-1989channel 10 месяцев назад +1

    Anna oil rate eppadi fix panni sales pananum

  • @rameshm6343
    @rameshm6343 10 месяцев назад +1

    Brother. Enaku narai mudi athigam iruku. Intha hair oil. Use panna black'ah aguma. Evlo price. Brother

  • @faizfathimafazna1168
    @faizfathimafazna1168 9 месяцев назад +1

    Thanks ayya,naanum unkada vedio parthu oil seythu business seyran .

  • @goodgood9586
    @goodgood9586 2 года назад +1

    Romba Romba nandri thambi neengal noorandugal valamudan vazha vendum. Arumaiyana vilakkam . 🙏🙏🙏🌷🌷🌷🙂

  • @amalkrishna4628
    @amalkrishna4628 Год назад +2

    Bro, well explained. You are simple and have a good heart.👍
    Thanks

  • @mrmahijithofficial4499
    @mrmahijithofficial4499 11 месяцев назад +1

    அண்ணா மிக அருமை அண்ணா

  • @kalaiselvi2525
    @kalaiselvi2525 Год назад +1

    இந்தப் பொருள் எல்லாம் நாட்டு மருந்து கடையில் கொடியா வாங்கி எண்ணெய் காய்ச்சி பயன்படுத்தலாமா

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 Год назад +1

    Mooliga sambrani mooliga oothu pathi panjakavya vilaku seidhu tharvengla sir unga product sevai manapanmaiyudan irku valga valamudan ungal sevai makaluku menmelum thodaratum

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 5 месяцев назад +1

    நம்பி வாங்கலாம்
    Good, my hair fall stopped, then the oil got over, I switched to some other oil, then again had hair fall, so again buying oil from Indian heritager

  • @AnithaJ-ln8go
    @AnithaJ-ln8go 8 месяцев назад +1

    Super. Nanum try panren. Nan organic soaps seikiren

    • @indianheritager
      @indianheritager  8 месяцев назад

      வாழ்த்துக்கள் 🌾

    • @nakulanpk4621
      @nakulanpk4621 8 месяцев назад +1

      Organic soap kidaikuma

  • @Priya-Priya...
    @Priya-Priya... 5 месяцев назад +1

    Thanks for sharing anna...GOD BLESS YOU

  • @selvitg3422
    @selvitg3422 2 года назад +17

    இரும்பு பாத்திரத்தில் போட்டு காய்ச்சி வடித்தால் மேலும் சத்துக்கள் நிறைந்த எண்ணெய் கிடைக்கும்

  • @sriKavi-l8q
    @sriKavi-l8q 6 месяцев назад +1

    Yes.. I Preapare Pure Herbal Hair Oil & Sale... ✅✅✅ full satisfication of customer🥰 Anna

  • @meenaDharsan
    @meenaDharsan Месяц назад +1

    Sir measurement sollunga

  • @jpjsjs
    @jpjsjs 11 месяцев назад +1

    Enthu oru bro, direct ah vanthu oil vangalam

  • @gopalarao99
    @gopalarao99 2 года назад +11

    Thanks for the valuable information and preparation of hair oil it is very rare to see such honest person explaining all the herbs and their use 😀 🙏

  • @liyanroshan
    @liyanroshan 10 месяцев назад +8

    ஒரு பாட்டில் விலை எவ்வளவு சொல்லுங்க ஐயா

  • @KalidassKalidass-ls5rz
    @KalidassKalidass-ls5rz 6 месяцев назад +1

    நன்றி அண்ணா அருமையான பதிவு

  • @jyotikataria7101
    @jyotikataria7101 Год назад +2

    Awesome video but I can’t understand some ingredients name that you are telling Please tell Hindi or English name of ingredient or write down so that we understand

  • @akshaysanjana3575
    @akshaysanjana3575 Год назад +1

    anna intha oil engaluku vendum

  • @PandiPandi-sc8wd
    @PandiPandi-sc8wd Год назад +2

    One ingredients benefits soilu vathuku thanks brother

  • @kgopinath1352
    @kgopinath1352 4 месяца назад +1

    நன்றி வணக்கம்

  • @ranithangam2940
    @ranithangam2940 Год назад

    How and where did he get all these incredience?

  • @bamubala8250
    @bamubala8250 10 месяцев назад +1

    வணக்கம் நண்பரே......
    oil dosage எப்படி Test செய்வது.....நாமே சரிபார்த்துக்கொள்ள வழி இருக்கிறதா? அல்லது LAB -ல் கொடுக்க வேண்டுமா? சொல்லுங்கள்💐🙏

    • @bamubala8250
      @bamubala8250 10 месяцев назад +1

      முதலில் உங்களின் இந்த செயலுக்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே......உங்கள் தொழில் வளர வாழ்ததுக்கள்💐🙏

  • @thilagavathimakesh
    @thilagavathimakesh Год назад +1

    அனைத்து இலைகளையும் காயவைத்து பயன்படுத்தி கொல்லலாமா? தயவு செய்து சொல்லுங்கள்😊 நன்றி வாழ்க வளமுடன் நன்றி

    • @indianheritager
      @indianheritager  Год назад +1

      நிழலில் காயவைத்து செய்யுங்கள்

    • @thilagavathimakesh
      @thilagavathimakesh Год назад +2

      ​@@indianheritagerநன்றி அண்ணா🙂 வாழ்க வளமுடன்😊 நன்றி

    • @thilagavathimakesh
      @thilagavathimakesh Год назад +1

      வேம்பாளம் பாட்டை பயன்படுத்தாலமா அண்ணா😊 அது எந்த நேரத்தில் எண்ணெயில் சேர்க்க வேண்டும்🙂

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 2 года назад +9

    எங்கள் வீட்டு உபயோகத்திற்கு மூன்று லிட்டர் தேங்காய் எண்ணெய்க்கு இந்த அனைத்து இலை மற்றும் பொருட்கள் எவ்வளவு சேர்க்க வேண்டும் சொல்லுங்கள் அண்ணா அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

  • @thilagavathimakesh
    @thilagavathimakesh Год назад +2

    வாழ்க வளமுடன் நன்றி😊

  • @mytrades3241
    @mytrades3241 2 года назад +3

    நல்ல பதிவு அருமை....

  • @alagar9
    @alagar9 4 месяца назад +1

    1 liter how much

  • @djgarden
    @djgarden Год назад +2

    மிகவும் அருமையான பதிவு 😊🙏

  • @kavithasugumar5242
    @kavithasugumar5242 Год назад

    Muthiyar koonthal kidakuma anna

  • @mariammalmariammal3078
    @mariammalmariammal3078 Год назад +1

    Hair oil ippa order panna mudiyuma. Ungaloda hair oil preparation romba useful.

  • @Esai...2020
    @Esai...2020 11 месяцев назад +1

    Ivai anaithum natumarunthu kadaila podiya vangi use pannalama anna

    • @indianheritager
      @indianheritager  11 месяцев назад +1

      தாராளமாக,

    • @Esai...2020
      @Esai...2020 11 месяцев назад +1

      @@indianheritager nandri anna... Udane reply panninathuku valha valamudan

    • @indianheritager
      @indianheritager  11 месяцев назад

      🙏🌾

  • @abcsenthil
    @abcsenthil 2 года назад +1

    நல்ல தகவல் நன்றி.
    Oncloud tamil பாருங்க எப்படி இருக்குனு சொல்லுங்க

  • @sathyamani4
    @sathyamani4 2 года назад +6

    நாம் செய்த பிண் இந்த எண்ணெய் சரியான வீரியத்தில் இருக்கிறதா என்பதை எப்படி அறிந்து கொள்வது

    • @mohanrajs5017
      @mohanrajs5017 2 года назад

      தலையில் தடவி பார்த்தாலே தெரியும்

    • @jaihanumanherbals7915
      @jaihanumanherbals7915 2 года назад +1

      இப்படி அறிவுபூர்வமா கேள்வி எல்லாம் கேட்ககூடாது.

    • @rameshr8836
      @rameshr8836 2 года назад

      Good question
      Please answer this one...

    • @rifadhtech913
      @rifadhtech913 2 года назад

      @@jaihanumanherbals7915 poramaiyo?

  • @RadhikaRadhikasenthil
    @RadhikaRadhikasenthil Месяц назад +1

    அண்ணா. மூட்டு. வழிக்கும். என்னைசொல்லூங்க. அண்ணா

  • @thamukeerthana9556
    @thamukeerthana9556 8 месяцев назад +2

    Plant available iruka

  • @meenuscreatorchannel
    @meenuscreatorchannel Год назад

    அண்ணா எவ்வளவு நாள் வைத்து பயன் படுத்தலாம்,

  • @rishicar100
    @rishicar100 Год назад +2

    அண்ணா எனக்கு வீட்டில் காய்ச்ச அளவு சொல்லுங்க அண்ணா. 1 லிட்டர் க்கு. எனக்கு ஆஸ்துமா பிரச்சினை உள்ளது. அதனால் எப்படி காய்ச்சுவது .

  • @user-RASISMA
    @user-RASISMA 18 дней назад

    Ayyaa naa veetula oil pnum pothu pongi velila varuthu Yenna pnrathunbro....2 ltr oil kaachuvn

    • @indianheritager
      @indianheritager  18 дней назад

      @@user-RASISMA வெற்றிலை போடுங்க! பொங்கும் போது

  • @mallikarajendran484
    @mallikarajendran484 2 года назад +3

    அவுரிவிதை கிடைக்குமா

  • @Malathi-Rk
    @Malathi-Rk 3 месяца назад +1

    Thank you anna🎉

  • @vrnathan297
    @vrnathan297 Год назад

    Wanakkam anna
    Naanum indha oil thayaar pannalamnu ninaikkiren
    Help panna mutiuma anna.

  • @indhuraj4389
    @indhuraj4389 Год назад +1

    @IndianHeritager, can you able to sell Sesame oil, coconut oil etc

  • @sumathyravikumar9054
    @sumathyravikumar9054 Год назад +1

    Thanks for your valuable tips

  • @sudhatarinisudhatarini5432
    @sudhatarinisudhatarini5432 Год назад +1

    All the best

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 2 года назад +3

    Thank you. Good to know about valuable Herbs. Great explanation too. 💪

    • @hellowana-iz1jp
      @hellowana-iz1jp 7 месяцев назад +1

      can u tell me the herbs name in english please

  • @kausalyaramalingam1328
    @kausalyaramalingam1328 Год назад

    வணக்கம் அண்ணா. உங்கள் ஹேர் ஆயில் தயாரிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆயிலில் சின்ன வெங்காயம் சேர்க்கும் போது அது நன்றாக பொரிய வேண்டுமா? விளக்கம் தரவும். மிக்க நன்றி

  • @tamildhuruva3604
    @tamildhuruva3604 9 месяцев назад +1

    Anna enaku narai mudi iruku intha oil use panna black aaguma

  • @SenthilKumar-kx9mo
    @SenthilKumar-kx9mo Год назад

    I want hair oil anna how much

  • @thilagavathimakesh
    @thilagavathimakesh Год назад +5

    வேம்பாளம் பாட்டை பயன்படுத்தாலமா அண்ணா😊 அது எந்த நேரத்தில் எண்ணெயில் சேர்க்க வேண்டும்🙂

    • @chithranandakumar728
      @chithranandakumar728 Год назад

      வேம்பலம்பட்டை, கோபுரம் தாங்கி ஜடாமஞ்சில் மகிழம்பூ இதுவும் சேர்க்க வேண்டும் அண்ணா❤

  • @menmaianeez
    @menmaianeez Год назад +1

    எலந்த தழை Is there any other name for this

  • @jayashreek2048
    @jayashreek2048 2 года назад +2

    அருமை தம்பி, வாழ்த்துக்கள்.

  • @SureshKumar-z1y6z
    @SureshKumar-z1y6z Год назад

    Anna measurement solunga

  • @kittanjothi4078
    @kittanjothi4078 4 месяца назад

    Oil sale panara empty bottle and pack panara box yaga vagarigana

  • @selvikarthikeyan957
    @selvikarthikeyan957 11 месяцев назад

    Oil rate soluga

  • @madeshsarithaa4032
    @madeshsarithaa4032 Год назад +1

    Super Anna👍👍👍👍👍💐💐💐💐💐💐💐

  • @valarmathi9742
    @valarmathi9742 Год назад

    13 ஆர்கானிக் உரத்தில் விளைந்த 13 இயற்கை மூலிகை கொண்டு காய்ச்சிய தே எண்ணை hairஆயில் உள்ளூரில் விர்பனை செய்து வருகிரேன் என்ன விலை கொடுக்கலாம் 75 மி 50ரூபாய்கு கொடுக்குரேன் கட்ட வில்லை என்ன செய்வது

  • @nitashree7121
    @nitashree7121 Год назад

    If can't get real herbals can we use powders

  • @frithigafrithi6093
    @frithigafrithi6093 8 месяцев назад +1

    ரொம்ப நன்றி அண்ணா

  • @kavigowthami1002
    @kavigowthami1002 Год назад +1

    Anna nanum itha business panalanu yosicutu irutha thanks for u r explain video thanks anna

  • @mahalakshmik4688
    @mahalakshmik4688 10 месяцев назад +1

    Thanks god bless you

  • @ammukutty12313
    @ammukutty12313 Год назад +1

    Good example

  • @tamiliniyann2747
    @tamiliniyann2747 2 года назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 7 месяцев назад +1

    Super anna 👌👌

  • @saranyasenthilkumar3694
    @saranyasenthilkumar3694 Год назад +1

    அண்ணா வணக்கம்.

  • @premaramadasan1087
    @premaramadasan1087 Год назад

    Keshavarthini avari leaf எங்கு கிடைக்கும் ஐயா

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 2 года назад +2

    Amazing video
    Thanks for sharing

  • @lifewithtamilan
    @lifewithtamilan Год назад +2

    Ada saami ivlo mooligaiku evlo ennai sekarathu Anna naan neenga sonna Ella mooligai yum try paniten chinna level la sale panren Anna but 2 liter la than seiyaren

    • @manikandan1063
      @manikandan1063 Год назад +1

      Hi brother unga number kodunga brother

    • @manikandan1063
      @manikandan1063 Год назад

      Brother ingredients quantity sollunga brother

  • @ramalakshmi7126
    @ramalakshmi7126 Год назад +1

    Oil price solluga anna

  • @ResdkResdk-jn3lj
    @ResdkResdk-jn3lj Год назад +2

    அண்ணா தல வழுக்கையா இருக்கு இந்த ஆயில் போட்டா முடி வளருமா

  • @raajeswarid.h.555
    @raajeswarid.h.555 2 года назад +3

    Looks good, I have ordered one litre oil, Sir said no stock, he will prepare and give in 10 to 15 days, After I use the oil, I will share the feedback, I am so excited 😊

  • @tohussain6642
    @tohussain6642 2 года назад

    Super ayya... vaalthukkal

  • @priyaraj2940
    @priyaraj2940 Год назад

    ஏலக்காய் போடுங்க அண்ணா,,, நல்லா இருக்கும்

    • @subhamv984
      @subhamv984 Год назад

      Mundhiri, badam, sugar, kadalai maavu ellam podalam. Ellam pottu boil pannittu add jaggery at the end. Ini enna bakki

    • @indianheritager
      @indianheritager  Год назад

      Yetharkaaga nu sollunga?

  • @maryroja3495
    @maryroja3495 Год назад

    Anna entha hair oil tharuvikala vakalama

  • @rakipandaga3226
    @rakipandaga3226 11 месяцев назад +1

    Indegrents in telugu please

  • @vidyadhivyaraja5840
    @vidyadhivyaraja5840 Год назад +1

    Very good business.All d best.