விஜயா இப்பவே Plan பண்ண ஆரம்பிச்சிடுவாங்க.. 😆 | Siragadika Aasai | Episode Preview | 03 July

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision

Комментарии • 135

  • @thangapushpam2467
    @thangapushpam2467 3 месяца назад +637

    மனோஜ் முத்து கிட்ட அடி வாங்க போறத பார்க்க யாரெல்லாம் வெயிட்டிங்

  • @akbasha6511
    @akbasha6511 3 месяца назад +61

    பாட்டி பிறந்த நாள் க்கு அப்பறம் கவரிங் நகை பத்தி பேசுவாங்க முத்து மீனா தான் பிராடு பண்ணாங்கனு அவங்க மேலயே பழி போட்றுவாங்க 😂😂😂

  • @vadivelvithya8919
    @vadivelvithya8919 3 месяца назад +73

    எப்படியும் மனோஜ் மாட்டப் போவது இல்லை ஒரு வாரம் இதையே கடந்து விடுவோம் அப்புறம் மறந்து விடுவோம்

  • @SuganyaRangarajan-rq3xt
    @SuganyaRangarajan-rq3xt 3 месяца назад +212

    அடுத்த பேக்கியலக்ஷ்மி இந்த மீனா தான் நகை விஷயத்தை இப்போ சொல்ல வேண்டாம்னு சொல்லுச்சு பாருங்க நாலு அப்பு விடலாம்னு தான் தோணுச்சு

    • @Sri.editz731
      @Sri.editz731 3 месяца назад +2

      𝐷𝑖𝑟𝑒𝑐𝑡𝑜𝑟𝑡ℎ𝑎𝑛 𝑎𝑝𝑝𝑢 𝑣𝑖𝑑𝑎𝑛𝑢𝑚

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 3 месяца назад

      மீனாவுக்கு இல்ல டைரக்டர் குமரனத்தான் சாத்துதனும் 😠😠😠😠😠😠😡😡😡😡👠👠👠👠👠🥿🥿🧹🧹👎👞🥾🔨🩴🥿👠👡👢👞👟🥾

    • @MB_art_world
      @MB_art_world 3 месяца назад +1

      Same to😅

    • @thajdeendeendecorators3711
      @thajdeendeendecorators3711 3 месяца назад +1

      Nadagam nu maiyru madhiri adugutanga

  • @MatramVarum
    @MatramVarum 3 месяца назад +234

    மீனா pregnant ❤ அதான் முத்து பாட்டிக்கு குடுக்க போற பெரிய gift ❤❤❤ நடந்தா நல்லா இருக்கும்ல ❤❤

    • @thangapushpam2467
      @thangapushpam2467 3 месяца назад +1

      ஓடு காலி மனோஜ் யார் வீட்டுலயாவது நகைய திருடிருப்பான் அதுல விஜயா மானம் போயிருக்கும் அந்த பழி முத்து மேல விழுந்துருக்கும் அதனால முத்து மேல விஜயாவுக்கு கோபம்

    • @greenapple-theboutiquestor5959
      @greenapple-theboutiquestor5959 3 месяца назад

      Meena pregnant scene vandha manoj adi vanguradhu thallipoidum

    • @Ceaser333
      @Ceaser333 3 месяца назад +8

      அதெல்லாம் இப்ப இல்ல......

    • @Pb9221
      @Pb9221 3 месяца назад +4

      Nanun athan nenachen

    • @manikuttyy6101
      @manikuttyy6101 3 месяца назад +6

      I think so but inoru think rogini vera already sekaram baby pethukanumnu last few episode la solirupa so roginikum oru vaipu iruku intha jwl visayathula manoj mattakudathunu maanamketta directer yocishalum yocipar

  • @poornimaps124
    @poornimaps124 3 месяца назад +57

    Meena pregnant ayita adhu dhan paati ku pidicha gift ah irukum.

  • @sktamilanchann
    @sktamilanchann 3 месяца назад +35

    ❤😊😊மீனா மாசம் இருப்பாங்க அது தான் பாட்டி மனதை தொடும் மரிசோ என்னவோ 😊😊❤

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 3 месяца назад +219

    Mutulhu mennaவை மட்டும் இப்படி கஷ்டப்படுத்தி காட்டுவது எரிச்சலாக உள்ளது.

  • @VGRagni
    @VGRagni 3 месяца назад +24

    🌹🌹🌹கொள்ளு பேரன் /பேத்தி தான் பாட்டிக்கு வேணும்.. முத்து மீனா குழந்தை தான் பெரிய gift ah இருக்கும்... 😔👍👍👍🙏🏼🙏🏼👍👍👍👍

  • @FayasAhammed-su9mk
    @FayasAhammed-su9mk 3 месяца назад +69

    I think meena is pregnant..... that's tha best gift for grandmother ❤

  • @varsha_oj1sh
    @varsha_oj1sh 3 месяца назад +57

    Meena Muthu Patti combo❤❤

    • @MusicMusic-1234
      @MusicMusic-1234 3 месяца назад

      @@varsha_oj1sh kevalamana onnathukum laikillatha combo

  • @lakshmilaki0454
    @lakshmilaki0454 3 месяца назад +13

    ❤meena saree super

  • @irfanacathi4027
    @irfanacathi4027 3 месяца назад +59

    கவர்னிங் நகை முத்து மீனா தா வாங்கி வச்சிருங்க னு விஜய சொல்ல போற

    • @manikuttyy6101
      @manikuttyy6101 3 месяца назад +4

      Ivgaga unmaiya vtula kekama late panna vijaya antha paliya thuki meena muthu mela podum

    • @VidhyaSenthil-rn9lg
      @VidhyaSenthil-rn9lg 3 месяца назад +3

      Ithc than panna poranga.. kaduou eetha poranga... Losu vijaya noi noi nu meena kutham sollum ... Seriyalum Veruthurum😂😂😅😅😅😅

    • @mtm1991-rq3ko
      @mtm1991-rq3ko 3 месяца назад +3

      Correct

    • @Mageshweri-p2q
      @Mageshweri-p2q 3 месяца назад +3

      Yes

    • @AnithaAnitha-cq2hx
      @AnithaAnitha-cq2hx 3 месяца назад +1

      Nanum athanga yosicha

  • @ShikhaSreenivasan-ff2sn
    @ShikhaSreenivasan-ff2sn 3 месяца назад +3

    Meen kozhamb vachu kod meena 😌😂

  • @SAHANA_154
    @SAHANA_154 3 месяца назад +9

    Adhisaya piraviyum arpudha pennum hotstar la continue pannuga pls pls pls

  • @ramamaniselvam1649
    @ramamaniselvam1649 3 месяца назад +14

    If manoj and vijaya are not caught better stop viewing the serial

  • @dhivyadd8198
    @dhivyadd8198 3 месяца назад +19

    Meena pregnant ❤athu than antha gift ha irukum

  • @PrabhaP-mo2xn
    @PrabhaP-mo2xn 3 месяца назад +8

    Meena saree Nalla ah iruku

  • @sanasharmi2084
    @sanasharmi2084 3 месяца назад +8

    2days ah serial parkala because intha manoj matuvanu romba yethir partha athu nadakala so sad 😞

  • @reetasankar5005
    @reetasankar5005 3 месяца назад +5

    Muthu meena ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayalakshmivijayaviji6629
    @vijayalakshmivijayaviji6629 3 месяца назад +12

    ரோகினியை காப்பாத்தி இந்த சீரியலில் நாசமா போச்சு

  • @ShikhaSreenivasan-ff2sn
    @ShikhaSreenivasan-ff2sn 3 месяца назад +2

    Meena potti ayi varuva 😂

  • @sundargeetha6276
    @sundargeetha6276 3 месяца назад +8

    Nethu kondu poyi nee tha mathi kavaring nagai kondu vanthurukkura nu meena muthu mela thaan pali vilum😂😂😂😂😂

    • @Cali-vt1jj
      @Cali-vt1jj 3 месяца назад

      Sabba. I hope not. All serials same mokkai like this only.

  • @PriyaSubith
    @PriyaSubith 3 месяца назад +10

    Meena is pregnant so Patti gift gose to Muthu Meena 😊

  • @RaviPharma-g3f
    @RaviPharma-g3f 3 месяца назад +6

    meena saree nice

  • @Vijibalamurugan-o2e
    @Vijibalamurugan-o2e 3 месяца назад +6

    பொங்கலுக்கு கிராமத்துக்கு போனப்ப எல்லாருமா சேந்து எடுத்த ஃபேமிலி போட்டா தான் முத்து பாட்டிக்கு கொடுக்கும் பரிசு

  • @murugansubbaiah7587
    @murugansubbaiah7587 3 месяца назад +4

    Rip of monoj 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @Cali-vt1jj
    @Cali-vt1jj 3 месяца назад +4

    Disappointed with this nagai matter. Why you showing Meena like mokkai bhagya. Make her bold. Gomathi is a good actor. Don't make her dummy

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 3 месяца назад +2

    உண்மையில் பிறந்த நாள் என்றால் என் பிறந்த நாள் 🍩🍩🍩வாழ்த்துக்கள் பாட்டி🎂🍮🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🌹🌹💐💐💐💐🌹🌹🌹🌹❤💐💐

  • @Krishna-rx4cn
    @Krishna-rx4cn 3 месяца назад +5

    முத்து மீனா சூப்பர் ஜோடி ❤❤❤❤❤❤❤

  • @Kumaran319
    @Kumaran319 3 месяца назад

    Dai director 😡 ennaiya, vara vara unmela kovam ma varuthu

  • @nirmalasaiprasad3740
    @nirmalasaiprasad3740 3 месяца назад +2

    Muthu meenava kashtapada vekatheenga

  • @Sabaru83
    @Sabaru83 3 месяца назад +5

    விஜயா பாட்டிட்ட சூப்பரா மொக்க வாங்கிச்சு👌🏽🤭👏🏽😁 இந்த மாதிரி அப்பப்ப இதோட boomer வாய off பண்ணி விடுறதுக்கு பாட்டி எப்போவும் கூட இருந்தா நல்லாருக்கும்!👍🏽🙄😏

  • @MfaazAhmed
    @MfaazAhmed 3 месяца назад +2

    Today' than meena saari alaga ikudu

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 3 месяца назад +4

    மீனா என்னதான் ஹீரோயின் என்ட்ராலும் விஜயா ரோகினி ஸ்ருதி குலாம் காஸ்ட்யூம் டிசைனர் சூப்பர் ஆனால் மீனாவின் காஸ்ட்யூம் டிசைனர் ஆ சேஞ்ச் பண்ணுங்க மீனா புடவை ரொம்ப நல்லா ஆ இல்ல. கூட பாட்டி புடவை கூட சரி மீனாவோட காஸ்ட்யூம் டிசைனர் கிரியேட்டிவ் சென்ஸ் இல்ல

  • @manjubhashinis0808
    @manjubhashinis0808 3 месяца назад

    Meena consive ah irundha nalla irukum

  • @sivaranjanibala
    @sivaranjanibala 3 месяца назад +2

    Kandipa vijaya manoj matra mathri kaatamatanga......etho nagai eduthutu poye enamo panitu meenavum muthuvum covering kondu vanthu emathuranganu platea matha vena seivanga

  • @KaliyamoorthyK-bu2dr
    @KaliyamoorthyK-bu2dr 3 месяца назад

    என் வீட்டில் கூட இப்படித்தான் இருந்தது.

  • @sais7120
    @sais7120 3 месяца назад

    Muthu amma ithukum meena mela tha paliya poda poranga neenga tha nagaya mathineenga ean 2 days kalichu solreenga nu .. ithum avangaluku favour ah tha mudiyum

  • @srikayalvizhi6578
    @srikayalvizhi6578 3 месяца назад +6

    Manoj mattu Ella panatthau edutthuttu pooramari kamikkiriniga muthu ku mattu oru room katta kasu kedikka mattuhu😢

  • @mohankumard1760
    @mohankumard1760 3 месяца назад +1

    டைரக்டர் ஹரி கிட்ட போய் ட்ரைனிங் எடுத்துட்டு வாப்பா

  • @saichitra861
    @saichitra861 3 месяца назад

    Epdi irunthalum meena ku tha kidaikum. Ana serial le siragadika asai serialthan nala iruku..🥰🥰🥰

  • @RRG_580
    @RRG_580 3 месяца назад

    Sirgridikka aasai

  • @MadhuSharvin
    @MadhuSharvin 3 месяца назад

    Exactly I'm also waiting 😂

  • @srinivasansennu4661
    @srinivasansennu4661 3 месяца назад +3

    Manoj should be punished for his mistakes useless person in this serial

  • @village2city495
    @village2city495 3 месяца назад

    Patti cake vettumbodu Meena mayaki viluvaga then Meena concive so paati manasuku pididha gift athan

  • @JayanthiKasi-l9e
    @JayanthiKasi-l9e 3 месяца назад

    மனோஜ்க்கு ஒரு பிரச்சனை பார்சல்

  • @kasthurikasilingam4808
    @kasthurikasilingam4808 3 месяца назад

    I'm waiting

  • @Tysonmano
    @Tysonmano 3 месяца назад +9

    இந்த மீனா பண்றது 🤬 கடுப்பாகி இருக்கு...🥴🤮 பெரிய தியாகி மாதிரி பண்ணுற 😰

  • @muthukumarmanoharan8716
    @muthukumarmanoharan8716 3 месяца назад

    Oru thai eppudi pillainga kittaye pirichi pakka mudiyym andha worst remove pannunga

  • @lav7277
    @lav7277 3 месяца назад +6

    Manoj meena va ava iva nu kupdurathu irritatinga ah irukuu yaa name ila athu ithu nu kuda kupdungaa maathunga kadupa iruku😏😏

  • @ak_9543
    @ak_9543 3 месяца назад

    டேய் டைரக்டர் உனக்கு சொந்தமா யோசிக்க தெரியாத? கமெண்ட்ஸ் சொல்றத அப்படியே எடுக்கற 😆😆😆😆

  • @nj363
    @nj363 3 месяца назад +3

    Feel like slapping Meena 🤬
    If Muthu told Paati she would have found out the truth
    Waster director

  • @Sgomathi-u2p
    @Sgomathi-u2p 3 месяца назад

    Na ethir pakkara

  • @sutrulaocean1146
    @sutrulaocean1146 3 месяца назад

    Paati ok.. Thatha enga

  • @jesijesitha5034
    @jesijesitha5034 3 месяца назад

    Iam witing

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 3 месяца назад +2

    அய்யோ கடவுளே வில்லியா இருந்தாலும் ஒவ்வொரு எபிசோட்டிலும் ரோகிணியின் அழகு தூக்குது ரொம்ப அழகு ரோகினி ஆனா அவங்களுக்கு கிடச்சது வில்லி ரோல்

  • @SarbudeenIsmail
    @SarbudeenIsmail 3 месяца назад

    இந்த டைரக்டர் கிட்ட சொல்லி இந்த சீரியல் யாராவது நிறுத்தவாவது சொல்லுங்களேன் ரோகினி மாட்டா மனோஜ் மாட்டா மீனா முத்து மட்டும் தீட்டு வாங்கிட்டு இருப்பாங்க கொஞ்சம் இன்ட்ரஸ்ட் இல்லாத சீரியல்ல போயிட்டு இருக்கு

  • @Sangeethatailoring605
    @Sangeethatailoring605 3 месяца назад

    Meena saree different

  • @ShankarShankar-fn8eh
    @ShankarShankar-fn8eh 3 месяца назад

    Kandeepa

  • @mohankumard1760
    @mohankumard1760 3 месяца назад +1

    Javu madhiri izhukadha directer

  • @MohanaManivannan-qf1ek
    @MohanaManivannan-qf1ek 3 месяца назад

  • @SelVi-o9b
    @SelVi-o9b 3 месяца назад

    மீனுபேர் பிராண்டுகள் இதில்

  • @ManiKandan-mi3gm
    @ManiKandan-mi3gm 3 месяца назад +1

    Vara vara intha serial uhm mokkaiya pokuthu😢

  • @keerthilokikeerthiloganath5537
    @keerthilokikeerthiloganath5537 3 месяца назад

    Intha rendu naal kazhichu therinjalum... Naga matter namma ethir paakra mathri kaata porathu illa,,, en ellarum ivalo thinking vachikringa,, nammala emathrathu thaa intha director ku velaye🤬

  • @Gopix2f
    @Gopix2f 3 месяца назад

    I think Meena pragnant

  • @NagarajNagaraj-sj6iz
    @NagarajNagaraj-sj6iz 3 месяца назад

    Seekiram mudichinga

  • @MusicMusic-1234
    @MusicMusic-1234 3 месяца назад +1

    Intha meenavayum annamalaiyavum partha yerichala varuthu, muthu cringe pola pesa thaan laiku, hero heroin partha kadupagura serial na adhu siragadika aasai serial mattum thaan

    • @kaviyadevi3905
      @kaviyadevi3905 3 месяца назад

      Yeah..ipolam muthu panrathu cringe ah feel aavuthu😢

  • @Vbb1198
    @Vbb1198 3 месяца назад +1

    Bore serial anyway Manoj avanga ammavum maata maatanga

  • @BalaMurugan-lf6ve
    @BalaMurugan-lf6ve 3 месяца назад

    டேய் விஜயாவோட கேரக்டரைசேஷன் கொஞ்சம் மாத்துங்க சார் ரொம்ப அராஜகமா இருக்கு ரொம்ப ஓவரா மீனாவ பேசுறது கடுப்பா வருது கொஞ்சம் கொஞ்சம் கேரக்டரைசேஷன் நான் மாத்துங்க சார்

  • @ryzyaz8617
    @ryzyaz8617 3 месяца назад

    Meena pregnant aaviduvanga..

  • @thajdeendeendecorators3711
    @thajdeendeendecorators3711 3 месяца назад

    ஏண்டா மக்களை முட்டாளு ஆக்குறிங்க

  • @GayusathishGayu
    @GayusathishGayu 3 месяца назад +1

    Boomer serial 😂

  • @NagarajNagaraj-sj6iz
    @NagarajNagaraj-sj6iz 3 месяца назад

    Very por

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 3 месяца назад

    Iii

  • @NagarajNagaraj-sj6iz
    @NagarajNagaraj-sj6iz 3 месяца назад

    Nallaave illa

  • @Sri.editz731
    @Sri.editz731 3 месяца назад

    𝑁𝑎 𝑖𝑛𝑡ℎ𝑎 𝑠𝑒𝑟𝑖𝑎𝑙 𝑝𝑎𝑘𝑖𝑟𝑎𝑡ℎ𝑒𝑦𝑒 𝑛𝑖𝑟𝑢𝑡ℎ𝑖𝑡𝑎𝑒𝑛 𝑜𝑟𝑎 𝑏𝑎𝑑 𝑣𝑖𝑏𝑒𝑟𝑎𝑡𝑖𝑜𝑛 𝑖𝑟𝑢𝑘𝑘𝑢.