வாழ்த்துக்கள் ஐயா.ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய உங்களின் பிரபஞ்ச பணிக்கு பாராட்டு விழா நடைபெற்றதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம் ஐயா. நிதானம் உலகத்தில் மிகப்பெரிய தானம். அருமையான பதிவு ஐயா 🙏ஜென் கதை மூலமாக தெளிவாக எடுத்துச்சொன்னீர்கள்.🙏
நல்ல சப்ஜெட் உடலுக்கு ஏற்ற மனநிலை கொண்டு வர ஆசை ஆனால், மனம் ஒத்துழைக்க மறுக்கிறது மனம் ஓடுகிறது, பரபரக்கிறது.!! தீர்வு ஆசையை குறைத்தல் வெளியுலகில் சிந்தை செய்வதை குறைத்தல் நம் மூச்சை நாமே கவனித்தல் அடங்கலாம்! அசையுறு மனம் கேட்டேன்.! (மகாகவி பாரதியார்) மொத்ததில் இன்றைய உரை மிகச் சிறப்பு. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.🌺💦💥🌾🦋🦜🧤🦚😀🙏
timing video.. sir, this video looks especially made for me. I was once so patient and learn slowly after that I don't know what happened I became restless and impatient. I relate this video with me.. thanks for the nice and informative video...
Regarding Ref to His highness Putin it would have been more prudent a video clipping is shown would like to know more details about what you have seen .
ஐயா உங்கள் மேடையில் யானை சிலை சில நாட்களாக காணவில்லை என்று கவனித்து வந்தேன். இன்று எங்கள் புதுச்சேரி மணக்குல விநாயகர் கோயில் யானை லட்சுமி இறைவனடி சேர்ந்தது. ஏதோ ஒரு சிந்தனை யானை மீது வந்தது, இப்படி ஆகும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. பரவாயில்லை இன்று மேடையில் இருக்கும் இருவருக்கும் என்றும் மறைவு இல்லை.
மேடையில் பேசுவதாலேயே நமக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கவேண்டாம்... ராமாயணம் அல்லது மகாபாரதம் எல்லாம் படித்துவிட்டு குறிப்பெடுத்து கொஞ்சம் சரக்கை சுவாரசியத்துக்கு சேர்த்து பேசலாம்.ஆனால் மனம் உடல் என்று பேச வரும்போது அதைத் தெரிந்து பேசவேண்டும்..மனம் உடலும் எப்படி சந்திக்கும்? சந்திக்க முடியும்?மனம் உடலின் மூளையின் ஒரு பகுதி.. இரண்டும் வெவ்வேறு அல்ல.வேறுபட்டதும் அல்ல.உடலின் அவயவங்கள் எல்லாம் பிரிக்கமுடியாத ஒரு பகுதி எனும் போது சந்திப்பு இயலாதே...
Sir I have been noticing your videos since long time, you have the potential of j.k, osho ,and Sadhguru , I understood this when you gave the explanation about God in a interview saying god is "creativity" it made lot of sense, but the only mistake your doing is giving you're speeches to boomers who don't care in boomer quality, pls to come to instagram , hire good video editors and make good quality protrait videos with max 1min duration, I say this because you deserve to reach this generation.
வணக்கம் ஐயா மனசு என ஒன்றில்லை சிந்திப்பது செயல்படுவது எல்லாமே மூளைதான் ஆனால் இல்லாத ஒன்றை இருப்பதாய் எண்ணிப் பழகிவிட்டோம் ஏன்னா மூளை முழுதாய் பழுதாகிவிட்டால் மனசு இயங்கணுமே எனது கருத்திது இதில் தவறிருப்பின் அறிவில் பெரியவர் மன்னிக்கவும்
I lost respect in you when you started supporting DMK and their Dravida divisive thought that eating Hinduism like a cancer. History will remember your betrayal to Hindu community. - from a Malaysian Hindu
All religions are like the dress we wear. Don't identify with your dress. You are what it is inside that dress. He will be remembered in history on a good note. He has the guts to ask questions. He has the brain that thinks. He has the ability to correct his mistakes.
நீங்கள் ஞானம் அடைய பல ஜன்மங்கள் எடுக்க வேண்டும். Your opinion about me is not true. But I will not be affected by it. You are the real looser. Meditate on my words. You will be enlightened. My love towards the entire universe is not under stood by you. Sorry. I wish you real success in spiritual life.
வாழ்த்துக்கள் ஐயா.ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய உங்களின் பிரபஞ்ச பணிக்கு பாராட்டு விழா நடைபெற்றதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம் ஐயா. நிதானம் உலகத்தில் மிகப்பெரிய தானம். அருமையான பதிவு ஐயா 🙏ஜென் கதை மூலமாக தெளிவாக எடுத்துச்சொன்னீர்கள்.🙏
ஐயா வணக்கம் நம்மை நாமே ஜட்ஜ்மெண்ட் செய்து கொள்வதற்கான ஒரு சிறிய வீடியோ
நல்ல சப்ஜெட்
உடலுக்கு ஏற்ற மனநிலை கொண்டு வர ஆசை ஆனால், மனம் ஒத்துழைக்க மறுக்கிறது மனம் ஓடுகிறது, பரபரக்கிறது.!!
தீர்வு ஆசையை குறைத்தல்
வெளியுலகில் சிந்தை செய்வதை குறைத்தல்
நம் மூச்சை நாமே கவனித்தல்
அடங்கலாம்!
அசையுறு மனம் கேட்டேன்.!
(மகாகவி பாரதியார்)
மொத்ததில் இன்றைய உரை மிகச் சிறப்பு.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.🌺💦💥🌾🦋🦜🧤🦚😀🙏
உள்ளத்தின் நடுக்கமே உடல் நடுக்கம்.நிதானமாக மூச்சை கவனித்து விடுவது மருந்து என்ற புரிதல் அருமை ஐயா.
அருமையான விளக்கம் நன்றி வாழக வளமுடன்! 🙏
Excellent sir..thank you so much for sharing this innovative thought... beautifully explained....
ஐயா உங்கள் சேவை நீன்ட நாள் தொடர இறைவனை பிரார்திக்கிறேன்
மிக்க நன்றி ஐயா
ஒருமுறையாவது உங்களை பார்க்க வேண்டும் ஆசானே..
என்னை மாதிரி ஆளுக்கு அது கனவே..
வணக்கம் அய்யா
சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...🙏🙏🙏🙏🙏🙏
சமுதாய சேவை தொடர சிறக்க வளர வாழ்த்துகள் வாழ்கவளமுடன்
Aïyya 🙏🏾💐 sariyāka sonnirgal🕉 India sindanayil épavo sollivittargal, ippo tān samipakālam occident Psychatrics, Scientists solugirāgal, nandri aïyya intha sinthaïye kal 💭 taruvathu, én pātti soluvā * tānattil sirantathu NITHĀNAM* 🙏🏾🙏🏾🙏🏾💐🪔🪔 iniya nāl 🙏🏾☀
👌🙏அருமையான பதிவு , நன்றாக விளக்கினீர்கள், மிக்க நன்றி ஐயா.
💐💐வாழ்க வளமுடன். நற்பவி!
You are giving speeches like this. Very very thought provoking. Thank u very much sir.
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்.... வாழ்த்துக்கள் நன்றி
Nandri, 🙏🙏🙏
Solin Selvan ayyavudaiya Sol vanmai viyakkathakkathu it's true
Thank you sir
நமஸ்காரம் குரு மிக அருமை
Rumpa thanks sir 😍
No words to praise you sir. I am at the age of 34. Very very useful to understand myself
Vanakkam Ayya 🙏🙏
நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
Sugi sir, Hat's off to you for your contribution towards lessons of life....
Wonderful appa. This info just consoled and refreshed my mind thank u appa👌👍❤😊
Nandri iyya ❤️
நன்றிகள் ஐயா 🙏.. அருமையான பதிவு மனதின் ஓட்டத்தை குறைத்து நிதானமாக இருக்க மூச்சை கவனிக்க வேண்டும்... நல்ல பயனுள்ள பதிவு.. நன்றிகள் ஐயா 🙏🌹🌹🌹🌹🌹
மிக்க நன்றி ஐயா 🙏🏻
நன்றி ஐயா
மிக்க நன்றி ஐயா 💐💐💐💥💥💥
அருமையான பதிவு ஐயா
Thanks for posting sir !! Timely video
🙏🌹பரபரப்பு அதிகமானால் ஒரு பாராவும் உள்ளே இறங்காது 😃
Thanks for your inspirations Sir
Morning-ல இருந்து Night வரைக்கும் Books & computer. Depression mudila sir. Thanks sir
Ipo depression-la irunthu velila vanthuto iruken sir thanks Sir.
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
timing video.. sir, this video looks especially made for me. I was once so patient and learn slowly after that I don't know what happened I became restless and impatient. I relate this video with me.. thanks for the nice and informative video...
Thank you so much for your speach sir
Thank you very much sir 🙏🙏🙏🙏🙏
அருமை சார். 🙏
அதென்ன சார் ?
Slow and steady wins the race
Must watch / useful video for psychologist
அருமை ஐயா🙏
Thanks sir
Sir, Please arrange a one day (Offline) paid program in Chennai for our betterment of life and learning’s.. Kind request.
I agree sir
🙏🙏
🙏
Nice
Regarding Ref to His highness Putin it would have been more prudent a video clipping is shown would like to know more details about what you have seen .
👌👌👌👌👌🙏🙏🙏❤️
என் மனஇருக்கத்தை இந்த பதிவு குறைத்தது வணக்கம் ஐயா
ஐயா உங்கள் மேடையில் யானை சிலை சில நாட்களாக காணவில்லை என்று கவனித்து வந்தேன். இன்று எங்கள் புதுச்சேரி மணக்குல விநாயகர் கோயில் யானை லட்சுமி இறைவனடி சேர்ந்தது. ஏதோ ஒரு சிந்தனை யானை மீது வந்தது, இப்படி ஆகும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. பரவாயில்லை இன்று மேடையில் இருக்கும் இருவருக்கும் என்றும் மறைவு இல்லை.
வணக்கம் ஐயா
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
@@Dhurai_Raasalingam நன்றி தவறை சரி செய்ய உதவியதற்கு
@@mohankumart876 மிக்க மகிழ்ச்சி. நன்றி.
What type of mudra and yoga practices to do to make progress sir?
மேடையில் பேசுவதாலேயே நமக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கவேண்டாம்... ராமாயணம் அல்லது மகாபாரதம் எல்லாம் படித்துவிட்டு குறிப்பெடுத்து கொஞ்சம் சரக்கை சுவாரசியத்துக்கு சேர்த்து பேசலாம்.ஆனால் மனம் உடல் என்று பேச வரும்போது அதைத் தெரிந்து பேசவேண்டும்..மனம் உடலும் எப்படி சந்திக்கும்? சந்திக்க முடியும்?மனம் உடலின் மூளையின் ஒரு பகுதி.. இரண்டும் வெவ்வேறு அல்ல.வேறுபட்டதும் அல்ல.உடலின் அவயவங்கள் எல்லாம் பிரிக்கமுடியாத ஒரு பகுதி எனும் போது சந்திப்பு இயலாதே...
உங்களுக்கு என்ன தெரியுமோ அவை மட்டுமே சரி என்கிற முட்டாள் தனம் உங்கள் அகந்தை மிக்க பதிவில் வெளிப் படுகிறது
Sir I have been noticing your videos since long time, you have the potential of j.k, osho ,and Sadhguru , I understood this when you gave the explanation about God in a interview saying god is "creativity" it made lot of sense, but the only mistake your doing is giving you're speeches to boomers who don't care in boomer quality, pls to come to instagram , hire good video editors and make good quality protrait videos with max 1min duration, I say this because you deserve to reach this generation.
அப்போ மனசு உடலுக்கு வெளியே இருக்கிறதா???
இவர் சொல்றது யாரும் கேட்காதீர்கள்
இவரை கண்டுகாமல் இருங்க
வணக்கம் ஐயா மனசு என ஒன்றில்லை சிந்திப்பது செயல்படுவது எல்லாமே மூளைதான் ஆனால் இல்லாத ஒன்றை இருப்பதாய் எண்ணிப் பழகிவிட்டோம் ஏன்னா மூளை முழுதாய் பழுதாகிவிட்டால் மனசு இயங்கணுமே எனது கருத்திது இதில் தவறிருப்பின் அறிவில் பெரியவர் மன்னிக்கவும்
Karma ithula pangu kolavilya
Therintha sollu thappu thappa pesatha
Thookuran
I lost respect in you when you started supporting DMK and their Dravida divisive thought that eating Hinduism like a cancer. History will remember your betrayal to Hindu community. - from a Malaysian Hindu
All religions are like the dress we wear. Don't identify with your dress. You are what it is inside that dress.
He will be remembered in history on a good note.
He has the guts to ask questions.
He has the brain that thinks.
He has the ability to correct his mistakes.
நீங்கள் ஞானம் அடைய பல ஜன்மங்கள் எடுக்க வேண்டும். Your opinion about me is not true. But I will not be affected by it. You are the real looser. Meditate on my words. You will be enlightened. My love towards the entire universe is not under stood by you. Sorry. I wish you real success in spiritual life.
மிக்க நன்றி ஐயா 🙏வணக்கம் 🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏